ஒன்பதாம் திருமுறை
19 பதிகங்கள், 301 பாடல்கள், 14 கோயில்கள்
007 திருவிடைக்கழி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 2 பண் : பஞ்சமம்

இவளைவார் இளமென் கொங்கைபீர் பொங்க
    எழில்கவர்ந் தான் இளங்காளை
கவளமா கரிமேற் கவரிசூழ் குடைக்கீழ்க்
    கனகக்குன் றெனவருங் கள்வன்
திவளமா ளிகைசூழ் திருவிடைக் கழியில்
    திருக்குரா நீழற்கீழ் நின்ற
குவளைமா மலர்க்கண் நங்கையாள் நயக்குங்
    குழகன்நல் லழகன்நம் கோவே 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

இளையகாளை போல்வானும், சோற்றுத்திரளை உண்ணும் பெரியயானைமீது மேலே குடைகவிப்ப இருபுறமும் கவரிவீசப் பொற்குன்றம் போன்று வருவானாய்த் தன்னைக் காண்பார் உள்ளத்தைக்கவரும் கள்வனும், நல்ல விளக்கம் பொருந்திய மாளிகைகளால் சூழப்பட்ட திரு இடைக்கழி என்ற திருத்தலத்தில் அழகிய குராமரத்தின் நிழலின் கீழ் எழுந்தருளியிருப்பவனும், குவளைமலர் போன்ற கண்களைஉடைய நங்கையாகிய தெய்வயானையாருக்கும் வள்ளிநாச்சியாருக்கும் கணவனும் இளையோனும், பேரழகனும் ஆகிய நம் தலைவனாம் முருகன் இந்த என் பெண்ணுடைய கச்சினை அணிந்த இளையமெல்லிய கொங்கை பசலைநிறம் மிகுமாறு செய்து அவளுடைய அழகினைக்கவர்ந்து விட்டான்.

குறிப்புரை:

வார் - கச்சினையுடைய. பீர் - பசலை. ``இவளை எழில் கவர்ந்தான்`` என்றது, `பசுவைப் பால்கறந்தான்` என்பது போல நின்றது. கவளம், யானை உண்ணும் உணவு. எழிலைக் கவர்ந்தமை பற்றி, `கள்வன்` என்றாள்; எனினும், இஃது இகழ்ந்ததன்று; புகழ்ந்து கூறிய காதற் சொல்லேயாம். திவள் அம் மாளிகை - ஒளி வீசுகின்ற அழகிய மாளிகை. ``நங்கையாள்`` என்றது தலைவியை. நயக்கும் - விரும்புகின்ற. குழகன் - இளைஞன். ``நங்கை யானைக்கும்`` எனப் பாடம் ஓதி, அதற்கு, `தெய்வயானை` என உரைப்பாரும் உளர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
కొమరిత అందము కొల్ల గొట్టె – కొదమ వృషభము సౌందర్యనిధి
చామరములు వీవ అన్నపు ముద్దలు మింగు – కరినెక్కి తిరుగు బంగారపుకొండ
కుముదముల వంటి కన్నులు గల దేవయానీ – వళ్ళీ మనోనాధుడు ఎలప్రాయమువాడు
కామపసలై తెచ్చిపెట్టె – తిరువిడైక్కళి కురా మ్రాని క్రింద నిలచు నాధుడు

[అనువాదము : డా. సత్యవాణి, 2014]
ಎಳೆಯ ಗೂಳಿಯಂತಹವನು, ಚೆನ್ನಾಗಿ ತಿಂದು, ಕೊಬ್ಬಿರುವ
ಹಿರಿದಾದ ಆನೆಯ ಮೇಲೆ ಬೆಳ್ಗೊಡೆ, ಇಕ್ಕೆಲಗಳಲ್ಲಿಯೂ,
ಛಾಮರಬೀಸಲು ಬಂಗಾರದ ಗುಡ್ಡದಂತೆ ಬರುವ ತನ್ನನ್ನು ಕಾಣುವವರ
ಮನಸೂರೆಗೊಳ್ಳುವ ಕಳ್ಳನೂ, ಕಂಗೊಳಿಸುತ್ತಿರುವ ಮಹಡಿಗಳಿಂದ
ಕೂಡಿದ ತಿರುಇಡೈಕ್ಕಳಿ ಎಂಬ ಪವಿತ್ರಸ್ಥಳದಲ್ಲಿ ಸುಂದರವಾದ ಬಿಲ್ವ
ಮರದ ನೆರಳಿನ ಕೆಳಗೆ ಉದ್ಭವಿಸಿರುವವನೆ, ನೈದಿಲೆಯಂತಹ
ನಯನಗಳನ್ನುಳ್ಳ ಮಾನಿನಿಯಾದ ದೈವಯಾನೆ’ಗೂ ವಳ್ಳಿನಾಚ್ಚಿಯಾರಿಗೂ
ಪತಿಯೂ ಕಿರಿಯವನೂ, ಸ್ಫೂರದ್ರೂಪಿಯೂ ಆದ ನಮ್ಮ ನಾಯಕನಾದ
ಸುಬ್ರಹ್ಮಣ್ಯ ಈ ನನ್ನ ಕುಮಾರಿಯ ಕಂಚುಕ ಧರಿಸಿದ ಕೋಮಲವಾದ
ಎದೆಯನ್ನುಳ್ಳ ಅವಳ ಸೌಂದರ್ಯವನ್ನು ಅಪಹರಿಸಿ ಬಿಟ್ಟನು.

ಕನ್ನಡಾನುವಾದ : ಕೆ. ಮಲರ್ ವಿಳಿ, 2010

ഇവള് വാറിളം മെന് മുല പീരിട്ടുയരും വണ്ണം
ഏഴിലുരുവാര്ന്ന ഇളം കുമരന്, അവന്
കവള വാ മാകരിമേല് കവരി വീശി കുടക്കീഴ് അമര്ന്നു
കനകമല പോല് വരും കളളന്
കുവളമാളിക ചൂഴും തിരുവിടക്കഴിയില്
തിരുക്കടംബര നിഴലടിയില് വന്നു നിന്നു
കുവള മാമലര്ക്കണ് മങ്കയരെ മയക്കും
കുഴയണി നല് അഴകന് കോമാന് 70

വാറിളംമെന്മുല = വാറണി ഇളം മെന് മുല; പീരിട്ടുയരും = വീര്യമാര്ന്നുയരും; കവള വാ = കവള അന്നം വിഴുങ്ങുന്ന വായ്; മാകരി = ഗജവീരന്; കവരി = തലമുടി; കുവളമാളിക = ആണിത്തലപ്പ് പോലുളള ഗോപുരം; കുവളമാമലര് = കൂവളം പൂ; കുഴയണി = കര്ണ്ണാഭരണം;

കെ. ജി. ചന്ദ്രശേഖരന് നായര് (2016)
යොවුන් මහරු ලය කොළ පැහැ ඉතිරෙන්නට
මැය ගේ රූසපුවට වසඟ වූයේ, යොවුන් කුමරු
මහ ඇතු පිට චාමර සලද්දී,සේසත යට
රන් ගිරිකැ’ යි වඩිනා සොර
ආලෝකය විහිදි මාලිගා, වට තිරුවිඩෛකළි
තිරුක්කුරා රුක් සෙවණේ රැඳී සිටියේ,
කුවලෛ කුසුම් නෙත් ඇත්තිය කැමැති වන
මනාලයා, මනරම් සුරූපියා, අප නායකයාණන්!

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2014
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Riding the tusker gobbling huge balls of rice
Comes the thief like young Taurus with parasol,
Bosgrunnian fans on either side looking auric-hill
Stealing the gazer`s hearts. He graces beneath
The fair Webera in Tiru Idaikkazhi of well lit mansions.
He, the spouse of nenuphar eyed Devayani and Sri Valli
He, the junior, the handsome leader Muruka made my girl`s
Soft bosoms in stays turn pale and ravished her charms.
Translation: S. A. Sankaranarayanan,(2007)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀇𑀯𑀴𑁃𑀯𑀸𑀭𑁆 𑀇𑀴𑀫𑁂𑁆𑀷𑁆 𑀓𑁄𑁆𑀗𑁆𑀓𑁃𑀧𑀻𑀭𑁆 𑀧𑁄𑁆𑀗𑁆𑀓
𑀏𑁆𑀵𑀺𑀮𑁆𑀓𑀯𑀭𑁆𑀦𑁆 𑀢𑀸𑀷𑁆 𑀇𑀴𑀗𑁆𑀓𑀸𑀴𑁃
𑀓𑀯𑀴𑀫𑀸 𑀓𑀭𑀺𑀫𑁂𑀶𑁆 𑀓𑀯𑀭𑀺𑀘𑀽𑀵𑁆 𑀓𑀼𑀝𑁃𑀓𑁆𑀓𑀻𑀵𑁆𑀓𑁆
𑀓𑀷𑀓𑀓𑁆𑀓𑀼𑀷𑁆 𑀶𑁂𑁆𑀷𑀯𑀭𑀼𑀗𑁆 𑀓𑀴𑁆𑀯𑀷𑁆
𑀢𑀺𑀯𑀴𑀫𑀸 𑀴𑀺𑀓𑁃𑀘𑀽𑀵𑁆 𑀢𑀺𑀭𑀼𑀯𑀺𑀝𑁃𑀓𑁆 𑀓𑀵𑀺𑀬𑀺𑀮𑁆
𑀢𑀺𑀭𑀼𑀓𑁆𑀓𑀼𑀭𑀸 𑀦𑀻𑀵𑀶𑁆𑀓𑀻𑀵𑁆 𑀦𑀺𑀷𑁆𑀶
𑀓𑀼𑀯𑀴𑁃𑀫𑀸 𑀫𑀮𑀭𑁆𑀓𑁆𑀓𑀡𑁆 𑀦𑀗𑁆𑀓𑁃𑀬𑀸𑀴𑁆 𑀦𑀬𑀓𑁆𑀓𑀼𑀗𑁆
𑀓𑀼𑀵𑀓𑀷𑁆𑀦𑀮𑁆 𑀮𑀵𑀓𑀷𑁆𑀦𑀫𑁆 𑀓𑁄𑀯𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ইৱৰৈৱার্ ইৰমেন়্‌ কোঙ্গৈবীর্ পোঙ্গ
এৰ়িল্গৱর্ন্ দান়্‌ ইৰঙ্গাৰৈ
কৱৰমা করিমের়্‌ কৱরিসূৰ়্‌ কুডৈক্কীৰ়্‌ক্
কন়হক্কুণ্ড্রেন়ৱরুঙ্ কৰ‍্ৱন়্‌
তিৱৰমা ৰিহৈসূৰ়্‌ তিরুৱিডৈক্ কৰ়িযিল্
তিরুক্কুরা নীৰ়র়্‌কীৰ়্‌ নিণ্ড্র
কুৱৰৈমা মলর্ক্কণ্ নঙ্গৈযাৰ‍্ নযক্কুঙ্
কুৰ়হন়্‌নল্ লৰ়হন়্‌নম্ কোৱে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

இவளைவார் இளமென் கொங்கைபீர் பொங்க
எழில்கவர்ந் தான் இளங்காளை
கவளமா கரிமேற் கவரிசூழ் குடைக்கீழ்க்
கனகக்குன் றெனவருங் கள்வன்
திவளமா ளிகைசூழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
குவளைமா மலர்க்கண் நங்கையாள் நயக்குங்
குழகன்நல் லழகன்நம் கோவே 


Open the Thamizhi Section in a New Tab
இவளைவார் இளமென் கொங்கைபீர் பொங்க
எழில்கவர்ந் தான் இளங்காளை
கவளமா கரிமேற் கவரிசூழ் குடைக்கீழ்க்
கனகக்குன் றெனவருங் கள்வன்
திவளமா ளிகைசூழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
குவளைமா மலர்க்கண் நங்கையாள் நயக்குங்
குழகன்நல் லழகன்நம் கோவே 

Open the Reformed Script Section in a New Tab
इवळैवार् इळमॆऩ् कॊङ्गैबीर् पॊङ्ग
ऎऴिल्गवर्न् दाऩ् इळङ्गाळै
कवळमा करिमेऱ् कवरिसूऴ् कुडैक्कीऴ्क्
कऩहक्कुण्ड्रॆऩवरुङ् कळ्वऩ्
तिवळमा ळिहैसूऴ् तिरुविडैक् कऴियिल्
तिरुक्कुरा नीऴऱ्कीऴ् निण्ड्र
कुवळैमा मलर्क्कण् नङ्गैयाळ् नयक्कुङ्
कुऴहऩ्नल् लऴहऩ्नम् कोवे 
Open the Devanagari Section in a New Tab
ಇವಳೈವಾರ್ ಇಳಮೆನ್ ಕೊಂಗೈಬೀರ್ ಪೊಂಗ
ಎೞಿಲ್ಗವರ್ನ್ ದಾನ್ ಇಳಂಗಾಳೈ
ಕವಳಮಾ ಕರಿಮೇಱ್ ಕವರಿಸೂೞ್ ಕುಡೈಕ್ಕೀೞ್ಕ್
ಕನಹಕ್ಕುಂಡ್ರೆನವರುಙ್ ಕಳ್ವನ್
ತಿವಳಮಾ ಳಿಹೈಸೂೞ್ ತಿರುವಿಡೈಕ್ ಕೞಿಯಿಲ್
ತಿರುಕ್ಕುರಾ ನೀೞಱ್ಕೀೞ್ ನಿಂಡ್ರ
ಕುವಳೈಮಾ ಮಲರ್ಕ್ಕಣ್ ನಂಗೈಯಾಳ್ ನಯಕ್ಕುಙ್
ಕುೞಹನ್ನಲ್ ಲೞಹನ್ನಂ ಕೋವೇ 
Open the Kannada Section in a New Tab
ఇవళైవార్ ఇళమెన్ కొంగైబీర్ పొంగ
ఎళిల్గవర్న్ దాన్ ఇళంగాళై
కవళమా కరిమేఱ్ కవరిసూళ్ కుడైక్కీళ్క్
కనహక్కుండ్రెనవరుఙ్ కళ్వన్
తివళమా ళిహైసూళ్ తిరువిడైక్ కళియిల్
తిరుక్కురా నీళఱ్కీళ్ నిండ్ర
కువళైమా మలర్క్కణ్ నంగైయాళ్ నయక్కుఙ్
కుళహన్నల్ లళహన్నం కోవే 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඉවළෛවාර් ඉළමෙන් කොංගෛබීර් පොංග
එළිල්හවර්න් දාන් ඉළංගාළෛ
කවළමා කරිමේර් කවරිසූළ් කුඩෛක්කීළ්ක්
කනහක්කුන්‍රෙනවරුඞ් කළ්වන්
තිවළමා ළිහෛසූළ් තිරුවිඩෛක් කළියිල්
තිරුක්කුරා නීළර්කීළ් නින්‍ර
කුවළෛමා මලර්ක්කණ් නංගෛයාළ් නයක්කුඞ්
කුළහන්නල් ලළහන්නම් කෝවේ 


Open the Sinhala Section in a New Tab
ഇവളൈവാര്‍ ഇളമെന്‍ കൊങ്കൈപീര്‍ പൊങ്ക
എഴില്‍കവര്‍ന്‍ താന്‍ ഇളങ്കാളൈ
കവളമാ കരിമേറ് കവരിചൂഴ് കുടൈക്കീഴ്ക്
കനകക്കുന്‍ റെനവരുങ് കള്വന്‍
തിവളമാ ളികൈചൂഴ് തിരുവിടൈക് കഴിയില്‍
തിരുക്കുരാ നീഴറ്കീഴ് നിന്‍റ
കുവളൈമാ മലര്‍ക്കണ്‍ നങ്കൈയാള്‍ നയക്കുങ്
കുഴകന്‍നല്‍ ലഴകന്‍നം കോവേ 
Open the Malayalam Section in a New Tab
อิวะลายวาร อิละเมะณ โกะงกายปีร โปะงกะ
เอะฬิลกะวะรน ถาณ อิละงกาลาย
กะวะละมา กะริเมร กะวะริจูฬ กุดายกกีฬก
กะณะกะกกุณ เระณะวะรุง กะลวะณ
ถิวะละมา ลิกายจูฬ ถิรุวิดายก กะฬิยิล
ถิรุกกุรา นีฬะรกีฬ นิณระ
กุวะลายมา มะละรกกะณ นะงกายยาล นะยะกกุง
กุฬะกะณนะล ละฬะกะณนะม โกเว 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အိဝလဲဝာရ္ အိလေမ့န္ ေကာ့င္ကဲပီရ္ ေပာ့င္က
ေအ့လိလ္ကဝရ္န္ ထာန္ အိလင္ကာလဲ
ကဝလမာ ကရိေမရ္ ကဝရိစူလ္ ကုတဲက္ကီလ္က္
ကနကက္ကုန္ ေရ့နဝရုင္ ကလ္ဝန္
ထိဝလမာ လိကဲစူလ္ ထိရုဝိတဲက္ ကလိယိလ္
ထိရုက္ကုရာ နီလရ္ကီလ္ နိန္ရ
ကုဝလဲမာ မလရ္က္ကန္ နင္ကဲယာလ္ နယက္ကုင္
ကုလကန္နလ္ လလကန္နမ္ ေကာေဝ 


Open the Burmese Section in a New Tab
イヴァリイヴァーリ・ イラメニ・ コニ・カイピーリ・ ポニ・カ
エリリ・カヴァリ・ニ・ ターニ・ イラニ・カーリイ
カヴァラマー カリメーリ・ カヴァリチューリ・ クタイク・キーリ・ク・
カナカク・クニ・ レナヴァルニ・ カリ・ヴァニ・
ティヴァラマー リカイチューリ・ ティルヴィタイク・ カリヤリ・
ティルク・クラー ニーラリ・キーリ・ ニニ・ラ
クヴァリイマー マラリ・ク・カニ・ ナニ・カイヤーリ・ ナヤク・クニ・
クラカニ・ナリ・ ララカニ・ナミ・ コーヴェー 
Open the Japanese Section in a New Tab
ifalaifar ilamen gonggaibir bongga
elilgafarn dan ilanggalai
gafalama garimer gafarisul gudaiggilg
ganahaggundrenafarung galfan
difalama lihaisul dirufidaig galiyil
diruggura nilargil nindra
gufalaima malarggan nanggaiyal nayaggung
gulahannal lalahannaM gofe 
Open the Pinyin Section in a New Tab
اِوَضَيْوَارْ اِضَميَنْ كُونغْغَيْبِيرْ بُونغْغَ
يَظِلْغَوَرْنْ دانْ اِضَنغْغاضَيْ
كَوَضَما كَرِميَۤرْ كَوَرِسُوظْ كُدَيْكِّيظْكْ
كَنَحَكُّنْدْريَنَوَرُنغْ كَضْوَنْ
تِوَضَما ضِحَيْسُوظْ تِرُوِدَيْكْ كَظِیِلْ
تِرُكُّرا نِيظَرْكِيظْ نِنْدْرَ
كُوَضَيْما مَلَرْكَّنْ نَنغْغَيْیاضْ نَیَكُّنغْ
كُظَحَنْنَلْ لَظَحَنْنَن كُوۤوٕۤ 


Open the Arabic Section in a New Tab
ʲɪʋʌ˞ɭʼʌɪ̯ʋɑ:r ʲɪ˞ɭʼʌmɛ̝n̺ ko̞ŋgʌɪ̯βi:r po̞ŋgʌ
ʲɛ̝˞ɻɪlxʌʋʌrn̺ t̪ɑ:n̺ ʲɪ˞ɭʼʌŋgɑ˞:ɭʼʌɪ̯
kʌʋʌ˞ɭʼʌmɑ: kʌɾɪme:r kʌʋʌɾɪsu˞:ɻ kʊ˞ɽʌjcci˞:ɻk
kʌn̺ʌxʌkkɨn̺ rɛ̝n̺ʌʋʌɾɨŋ kʌ˞ɭʋʌn̺
t̪ɪʋʌ˞ɭʼʌmɑ: ɭɪxʌɪ̯ʧu˞:ɻ t̪ɪɾɨʋɪ˞ɽʌɪ̯k kʌ˞ɻɪɪ̯ɪl
t̪ɪɾɨkkɨɾɑ: n̺i˞:ɻʌrki˞:ɻ n̺ɪn̺d̺ʳʌ
kʊʋʌ˞ɭʼʌɪ̯mɑ: mʌlʌrkkʌ˞ɳ n̺ʌŋgʌjɪ̯ɑ˞:ɭ n̺ʌɪ̯ʌkkɨŋ
kʊ˞ɻʌxʌn̺n̺ʌl lʌ˞ɻʌxʌn̺n̺ʌm ko:ʋe 
Open the IPA Section in a New Tab
ivaḷaivār iḷameṉ koṅkaipīr poṅka
eḻilkavarn tāṉ iḷaṅkāḷai
kavaḷamā karimēṟ kavaricūḻ kuṭaikkīḻk
kaṉakakkuṉ ṟeṉavaruṅ kaḷvaṉ
tivaḷamā ḷikaicūḻ tiruviṭaik kaḻiyil
tirukkurā nīḻaṟkīḻ niṉṟa
kuvaḷaimā malarkkaṇ naṅkaiyāḷ nayakkuṅ
kuḻakaṉnal laḻakaṉnam kōvē 
Open the Diacritic Section in a New Tab
ывaлaываар ылaмэн конгкaыпир понгка
элзылкавaрн таан ылaнгкaлaы
кавaлaмаа карымэaт кавaрысулз кютaыккилзк
канaкаккюн рэнaвaрюнг калвaн
тывaлaмаа лыкaысулз тырювытaык калзыйыл
тырюккюраа нилзaткилз нынрa
кювaлaымаа мaлaрккан нaнгкaыяaл нaяккюнг
кюлзaканнaл лaлзaканнaм коовэa 
Open the Russian Section in a New Tab
iwa'läwah'r i'lamen kongkäpih'r pongka
eshilkawa'r:n thahn i'langkah'lä
kawa'lamah ka'rimehr kawa'rizuhsh kudäkkihshk
kanakakkun renawa'rung ka'lwan
thiwa'lamah 'likäzuhsh thi'ruwidäk kashijil
thi'rukku'rah :nihsharkihsh :ninra
kuwa'lämah mala'rkka'n :nangkäjah'l :najakkung
kushakan:nal lashakan:nam kohweh 
Open the German Section in a New Tab
ivalâivaar ilhamèn kongkâipiir pongka
è1zilkavarn thaan ilhangkaalâi
kavalhamaa karimèèrh kavariçölz kòtâikkiilzk
kanakakkòn rhènavaròng kalhvan
thivalhamaa lhikâiçölz thiròvitâik ka1ziyeil
thiròkkòraa niilzarhkiilz ninrha
kòvalâimaa malarkkanh nangkâiyaalh nayakkòng
kòlzakannal lalzakannam koovèè 
ivalhaivar ilhamen congkaipiir pongca
elzilcavarin thaan ilhangcaalhai
cavalhamaa carimeerh cavarichuolz cutaiicciilzic
canacaiccun rhenavarung calhvan
thivalhamaa lhikaichuolz thiruvitaiic calziyiil
thiruiccuraa niilzarhciilz ninrha
cuvalhaimaa malariccainh nangkaiiyaalh nayaiccung
culzacannal lalzacannam coovee 
iva'laivaar i'lamen kongkaipeer pongka
ezhilkavar:n thaan i'langkaa'lai
kava'lamaa karimae'r kavarisoozh kudaikkeezhk
kanakakkun 'renavarung ka'lvan
thiva'lamaa 'likaisoozh thiruvidaik kazhiyil
thirukkuraa :neezha'rkeezh :nin'ra
kuva'laimaa malarkka'n :nangkaiyaa'l :nayakkung
kuzhakan:nal lazhakan:nam koavae 
Open the English Section in a New Tab
ইৱলৈৱাৰ্ ইলমেন্ কোঙকৈপীৰ্ পোঙক
এলীল্কৱৰ্ণ্ তান্ ইলঙকালৈ
কৱলমা কৰিমেৰ্ কৱৰিচূইল কুটৈক্কিইলক্
কনকক্কুন্ ৰেনৱৰুঙ কল্ৱন্
তিৱলমা লিকৈচূইল তিৰুৱিটৈক্ কলীয়িল্
তিৰুক্কুৰা ণীলৰ্কিইল ণিন্ৰ
কুৱলৈমা মলৰ্ক্কণ্ ণঙকৈয়াল্ ণয়ক্কুঙ
কুলকন্ণল্ ললকন্ণম্ কোৱে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.