1,254 தலைப்புகள், 18,246 பாடல்கள்
பன்னிரு திருமுறை భన్నిరు తిరుముఱై ಭನ್ನಿರು ತಿರುಮುಱೈ ഭന്നിരു തിരുമുറൈ පනං.නි.රු තිරුමුරෛ.
पऩ्ऩिरु तिरुमुऱै
|
ريمرتهي رنينب ปะณณิรุ ถิรุมุราย ပန္နိရု ထိရုမုရဲ パニ・ニル ティルムリイ пaннырю тырюмюрaы paṉṉiru tirumuṟai
|
panniru thirumu'rai
விண்டோசு எக்சுப்பீ உயர் பதிப்புகளிலும் விசுற்றாவிலும் தெலுங்கு முதலாய அனைத்து எழுத்துருகளும் இணைந்துள. அவை இல்லாதோர் எழுத்துரு இறக்குக: தமிழ் , சிங்களம் , பர்மியம் , Arial Unicode MS for Diacritic Roman.
எணினியாக்கம் : காந்தளகம், யாழ்ப்பாணம் - சென்னை. மின்னம்பல தளமாக்கத்தில் காந்தளகத்துக்காகப் பணிபுரிந்தோர்,
மறவன்புலவு க. சச்சிதானந்தன், விசயதீபன், வெங்கடேசர், சசிரேகா, கவிதா, ரேகா, சு.நாகராசன், கார்த்திகேயன், முரளி ( சிற்பி வலைத் தீர்வுகள்), தினேசு பாபு.
ஆங்கில மொழிபெயர்ப்பு: தேவாரம் முழுமைக்கும் தி. வி. சுப்பிரமணிய அய்யரின் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தளத்தில் சேர்க்க உரிமம் தந்தோர்: புதுச்சேரி பிரஞ்சு நிறுவனம், (French Institute of Pondichery), பத்தாம் திருமுறை - நாகர்கோயில் பி. நடராசனின் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தளத்தில் சேர்க்க உரிமம் தந்தோர் சென்னை, இராமக்கிருட்டிண மடம். ஆறாம் எட்டாம் பதினொன்றாம் (2, 3, 4 பதிகங்கள்), பன்னிரண்டாம் திருமுறைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பாளர்: தஞ்சாவூர் தி. ந. இராமச்சந்திரன். ஒன்பதாம் திருமுறை மற்றும் பதினொன்றாம் (2, 3, 4 பதிகங்கள் தவிர) திருமுறையின் ஆங்கில மொழிபெயர்ப்பாளர்: கும்பகோணம் சி. அ. சங்கரநாராயணன்.