ஒன்பதாம் திருமுறை
19 பதிகங்கள், 301 பாடல்கள், 14 கோயில்கள்
005 திருவீழிமிழலை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12


பாடல் எண் : 8 பண் : பஞ்சமம்

ஆயிரங் கமலம் ஞாயிறா யிரமுக்
    கண்முக கரசர ணத்தோன்,
பாயிருங் கங்கை பனிநிலாக் கரந்த
    படர்சடை மின்னுபொன் முடியோன்,
வேயிருந் தோளி உமைமண வாளன்
    விரும்பிய மிழலைசூழ் பொழிலைப்
போயிருந் தேயும் போற்றுவார் கழல்கள்
    போற்றுவார் புரந்தரா திகளே 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

ஆயிரம் கதிரவர்கள் ஒன்று கூடினாற்போல முக் கண்களின் ஒளியை உடையவனாய், ஆயிரம் தாமரைபோன்று முகமும் கைகளும் பாதங்களும் அழகாக உடையவனாய், பரவின பெரிய கங்கையும் குளிர்ந்த பிறையும் மறையவைத்த பரவிய சடை ஒளிவிடும் அழகிய திருமுடியை உடையவனாய், மூங்கில் போன்ற பெரிய தோள்களை உடைய பார்வதியின் கணவனாகிய சிவபெரு மான் உகந்தருளியிருக்கும் திருவீழிமிழலை என்ற திருத்தலத்தைச் சூழ்ந்த சோலைகளிடையே தங்கி, அங்கு இருந்தவாறே, கோயிலை அடையாது சிவபெருமானைப் போற்றித் துதிக்கின்ற அடியவர் களுடைய திருவடிகளை இந்திரன் முதலியோர் போற்றி வழிபடுவர்.

குறிப்புரை:

கண் முதலியவற்றை எதிர்நிரனிறையாக்கி, கண் ஒன்றற்கும் ஞாயிற்றை உவமையாகவும், ஏனையவற்றிற்குக் கமலத்தை உவமையாகவும் கொள்க. கண்களை, ``ஆயிர ஞாயிறு`` என்றது ஒளிமிகுதி பற்றி. கரம் -கை. சரணம் - பாதம். பாய் இருங் கங்கை - பாய்ந்தோடுகின்ற பெரிய கங்கை. பனி - குளிர்ச்சி. கரந்த - மறைத்த. படர் - விரிந்த. `சடையாகிய பொன்முடியோன்` என்க. ``போய்`` என்றது, `அடைந்து` என்றபடி. `திருவீழிமிழலைக் கோயிலை அடைந்து போற்றாவிடினும், அதனைச் சூழ்ந்துள்ள பொழிலை அடைந்தேனும் போற்றுவாரது கழல்களைப் போற்றுவார் புரந்தராதியர் ஆவர்` என்றார். புரந்தரன் - இந்திரன்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
వేలవేల సూర్యులొక్కటైన ముక్కన్నులు – వేల తామరల రూపైన ముఖ కరచరణములు
చలివెలుగుల ఱేడు సిరిగంగ నెలవైన – కెంపు జటా జూటమ్ముపై మెరయు బంగరు కిరీటము
ఎలవెదురు భుజముల ఉమ మగడు – కోరిచేరిన వీళిమిళలై యూర
పలుమరు పాదముల పొగడుచు – పాడెడు భక్తుల పాద దాసుడనైతి

[అనువాదము : డా. సత్యవాణి, 2014]
ಸಾವಿರಾರು ಸೂರ್ಯಂದಿರು ಒಂದಾಗಿ ಸೇರಿದಂತೆ ಮುಕ್ಕಣ್ಣಿನ
ತೇಜಸ್ಸನ್ನುಳ್ಳವನಾಗಿ ಸಾವಿರ ತಾವರೆಗಳಂತಹ ವದನ, ಕರ,
ಪಾದಗಳಿಂದ ಸುಂದರನಾಗಿ ವಿಸ್ತಾರವಾದ ಗಂಗೆಯನ್ನು ತಂಪಾದ
ಚಂದಿರನನ್ನು ಅಡಗಿಸಿಟ್ಟು ಹರಡಿದ ಜಟಾಧಾರಿಯೂ ಕಂಗೊಳಿಸುವ
ಸುಂದರವಾದ ಪವಿತ್ರವಾದ ಶಿರವನ್ನು ಹೊಂದಿರುವ ಬಿದಿರಿನಂತಹ
ದೊಡ್ಡ ತೋಳುಗಳಿರುವ ಉಮಾಪತಿಯಾದ ಶಿವಪರಮಾತ್ಮನು
ನೆಲೆಸಿರುವ ತಿರುವೀಳಿಮಿಳಲೈಯೆಂಬ ಪವಿತ್ರವಾದ ಸ್ಥಳ
ಉದ್ಯಾನವನಗಳಿಂದಾವರಿಸಿದ ಎಡೆ ನೆಲೆಸಿ, ಅಲ್ಲಿದ್ದಂತೆಯೇ,
ಮಂದಿರವನ್ನು ತಲುಪದೆ ಪರಮೇಶ್ವರನನ್ನು ಹೊಗಳಿ ಸ್ತುತಿಸುವ
ಶರಣರ ಅಡಿದಾವರೆಗಳನ್ನು ಇಂದ್ರನೇ ಆದಿಯಾಗಿ ಸ್ತುತಿಸಿ ಪೂಜಿಸುವರು.

ಕನ್ನಡಾನುವಾದ : ಕೆ. ಮಲರ್ ವಿಳಿ, 2010

ആയിരം കമലവുമായിരം ഞായറും ചേര്ന്ന പോല്
മുക്കണ് മുഖ കരചരണമാര്ന്ന മൃഡേശ്വരനെ
പാഞ്ഞു വരും ഗംഗയും പനിമതിയും മറഞ്ഞിരിക്കും
പടര് മുടി മിന്നും പൊന് ജടാധരനെ
വേയ്മുളം തോള് മഹേശ്വരി മണവാളന്
മകിഴാര്ന്നു മേവും മിഴിലപ്പൊഴിലതില്
പോയ് ഇരുന്നവനെ പ്പോറ്റുവോര് പാദം
പോറ്റുമവര് പുരന്ദരാദികളുമേ 53

പുരന്ദരാദികള് = ഇന്ദ്രാദികള്

കെ. ജി. ചന്ദ്രശേഖരന് നായര് (2016)
දහසක් පියුම්, දහසක් දිනකර සේය, ඔබ
තිනෙත්, මුව, හස්තය, සිරි පා, සුසැදි මනා
ගලනා ගඟ ද, සිසිල් සඳු ද සඟවා සිටිනා
විපුල ජටාධරය, දිළෙනා කෙස් කළඹ
උණ දඬු සේ කර ඇති, උමය හිමියනි,
රිසිව වැඩ සිටිනා තිරුවීළි වටවූ උයන්හි
රැඳී සිටිනා දනාගෙ පිවිතුරු පා
පසසන අය ඉන්ද්‍රයන් වෙත් නිසැක

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2014
Under construction. Contributions welcome.
पतिकं ५ कविता: ८ स्रुति – पंचमं

सहस्र सूर्यों के समान ज्योतिर्मय आँखवाला,
हजार कमलों से खुबसूरत मुंह और
पैरवाला, महत्वपूर्ण गंगा और ठंडा चान्द
छिपा रहते सोना जैसे चमकते जटाधर,
बाँस कंधावाली उमादेवी पती पसन्द किए
तिरुवीलिमिललै को घेर्ते वन में ही
रहकर शिवपूजा करनेवालों के पैरों की
प्रार्थना करेंगे इन्द्र सहित देव लोग | - - ५.८

हिन्दी अनुवाद: देव महादेवन [ओरु अरिसोनन] 2024
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
কবিতা – ৮ : স্তুতি পঞ্চমম
সহস্ৰ সূৰ্যৰ সমান জ্যোতিৰ্ময় চকুৰ অধিকাৰী,
হাজাৰ পদুমতকৈও সুন্দৰ মুখ আৰু ভৰিৰ অধিকাৰী,
মহত্বপূৰ্ণ গংগা আৰু শীতল চন্দ্ৰ লুকাই থকা সোণৰ দৰে উজ্বলি থকা জঁটা,
ডাঙৰ বাহুৰ গৰাকী উমাদেৱীৰ স্বামী,
তিৰুৱীলিমিল্লৈৰ আৱৰি থকা বনত থাকিয়ে শিৱপূজা কৰা
গছৰ প্ৰাৰ্থনা কৰিব ইন্দ্ৰ সহিতে দেৱলোকে। ৫.৮

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2024)
Sheer Lumen, triple eyed meet with a milliard of suns;
Lovely Face, arms and feet meet with myriad Lotuses;
Ever exuding Light from matted locks fair
Holding in the gushing ganga, are all He
Ensconcing the crescent cool; He is the spouse of Parvati
With bamboo-lithe shoulders; He has deigned to grace
In fair Veezhimizhalai, where in off-temple groves
Indra and all propitiate the pious praising the Lord.
Translation: S. A. Sankaranarayanan,(2000)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀆𑀬𑀺𑀭𑀗𑁆 𑀓𑀫𑀮𑀫𑁆 𑀜𑀸𑀬𑀺𑀶𑀸 𑀬𑀺𑀭𑀫𑀼𑀓𑁆
𑀓𑀡𑁆𑀫𑀼𑀓 𑀓𑀭𑀘𑀭 𑀡𑀢𑁆𑀢𑁄𑀷𑁆,
𑀧𑀸𑀬𑀺𑀭𑀼𑀗𑁆 𑀓𑀗𑁆𑀓𑁃 𑀧𑀷𑀺𑀦𑀺𑀮𑀸𑀓𑁆 𑀓𑀭𑀦𑁆𑀢
𑀧𑀝𑀭𑁆𑀘𑀝𑁃 𑀫𑀺𑀷𑁆𑀷𑀼𑀧𑁄𑁆𑀷𑁆 𑀫𑀼𑀝𑀺𑀬𑁄𑀷𑁆,
𑀯𑁂𑀬𑀺𑀭𑀼𑀦𑁆 𑀢𑁄𑀴𑀺 𑀉𑀫𑁃𑀫𑀡 𑀯𑀸𑀴𑀷𑁆
𑀯𑀺𑀭𑀼𑀫𑁆𑀧𑀺𑀬 𑀫𑀺𑀵𑀮𑁃𑀘𑀽𑀵𑁆 𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑁃𑀧𑁆
𑀧𑁄𑀬𑀺𑀭𑀼𑀦𑁆 𑀢𑁂𑀬𑀼𑀫𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀼𑀯𑀸𑀭𑁆 𑀓𑀵𑀮𑁆𑀓𑀴𑁆
𑀧𑁄𑀶𑁆𑀶𑀼𑀯𑀸𑀭𑁆 𑀧𑀼𑀭𑀦𑁆𑀢𑀭𑀸 𑀢𑀺𑀓𑀴𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

আযিরঙ্ কমলম্ ঞাযির়া যিরমুক্
কণ্মুহ করসর ণত্তোন়্‌,
পাযিরুঙ্ কঙ্গৈ পন়িনিলাক্ করন্দ
পডর্সডৈ মিন়্‌ন়ুবোন়্‌ মুডিযোন়্‌,
ৱেযিরুন্ দোৰি উমৈমণ ৱাৰন়্‌
ৱিরুম্বিয মিৰ়লৈসূৰ়্‌ পোৰ়িলৈপ্
পোযিরুন্ দেযুম্ পোট্রুৱার্ কৰ়ল্গৰ‍্
পোট্রুৱার্ পুরন্দরা তিহৰে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஆயிரங் கமலம் ஞாயிறா யிரமுக்
கண்முக கரசர ணத்தோன்,
பாயிருங் கங்கை பனிநிலாக் கரந்த
படர்சடை மின்னுபொன் முடியோன்,
வேயிருந் தோளி உமைமண வாளன்
விரும்பிய மிழலைசூழ் பொழிலைப்
போயிருந் தேயும் போற்றுவார் கழல்கள்
போற்றுவார் புரந்தரா திகளே 


Open the Thamizhi Section in a New Tab
ஆயிரங் கமலம் ஞாயிறா யிரமுக்
கண்முக கரசர ணத்தோன்,
பாயிருங் கங்கை பனிநிலாக் கரந்த
படர்சடை மின்னுபொன் முடியோன்,
வேயிருந் தோளி உமைமண வாளன்
விரும்பிய மிழலைசூழ் பொழிலைப்
போயிருந் தேயும் போற்றுவார் கழல்கள்
போற்றுவார் புரந்தரா திகளே 

Open the Reformed Script Section in a New Tab
आयिरङ् कमलम् ञायिऱा यिरमुक्
कण्मुह करसर णत्तोऩ्,
पायिरुङ् कङ्गै पऩिनिलाक् करन्द
पडर्सडै मिऩ्ऩुबॊऩ् मुडियोऩ्,
वेयिरुन् दोळि उमैमण वाळऩ्
विरुम्बिय मिऴलैसूऴ् पॊऴिलैप्
पोयिरुन् देयुम् पोट्रुवार् कऴल्गळ्
पोट्रुवार् पुरन्दरा तिहळे 
Open the Devanagari Section in a New Tab
ಆಯಿರಙ್ ಕಮಲಂ ಞಾಯಿಱಾ ಯಿರಮುಕ್
ಕಣ್ಮುಹ ಕರಸರ ಣತ್ತೋನ್,
ಪಾಯಿರುಙ್ ಕಂಗೈ ಪನಿನಿಲಾಕ್ ಕರಂದ
ಪಡರ್ಸಡೈ ಮಿನ್ನುಬೊನ್ ಮುಡಿಯೋನ್,
ವೇಯಿರುನ್ ದೋಳಿ ಉಮೈಮಣ ವಾಳನ್
ವಿರುಂಬಿಯ ಮಿೞಲೈಸೂೞ್ ಪೊೞಿಲೈಪ್
ಪೋಯಿರುನ್ ದೇಯುಂ ಪೋಟ್ರುವಾರ್ ಕೞಲ್ಗಳ್
ಪೋಟ್ರುವಾರ್ ಪುರಂದರಾ ತಿಹಳೇ 
Open the Kannada Section in a New Tab
ఆయిరఙ్ కమలం ఞాయిఱా యిరముక్
కణ్ముహ కరసర ణత్తోన్,
పాయిరుఙ్ కంగై పనినిలాక్ కరంద
పడర్సడై మిన్నుబొన్ ముడియోన్,
వేయిరున్ దోళి ఉమైమణ వాళన్
విరుంబియ మిళలైసూళ్ పొళిలైప్
పోయిరున్ దేయుం పోట్రువార్ కళల్గళ్
పోట్రువార్ పురందరా తిహళే 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ආයිරඞ් කමලම් ඥායිරා යිරමුක්
කණ්මුහ කරසර ණත්තෝන්,
පායිරුඞ් කංගෛ පනිනිලාක් කරන්ද
පඩර්සඩෛ මින්නුබොන් මුඩියෝන්,
වේයිරුන් දෝළි උමෛමණ වාළන්
විරුම්බිය මිළලෛසූළ් පොළිලෛප්
පෝයිරුන් දේයුම් පෝට්‍රුවාර් කළල්හළ්
පෝට්‍රුවාර් පුරන්දරා තිහළේ 


Open the Sinhala Section in a New Tab
ആയിരങ് കമലം ഞായിറാ യിരമുക്
കണ്മുക കരചര ണത്തോന്‍,
പായിരുങ് കങ്കൈ പനിനിലാക് കരന്ത
പടര്‍ചടൈ മിന്‍നുപൊന്‍ മുടിയോന്‍,
വേയിരുന്‍ തോളി ഉമൈമണ വാളന്‍
വിരുംപിയ മിഴലൈചൂഴ് പൊഴിലൈപ്
പോയിരുന്‍ തേയും പോറ്റുവാര്‍ കഴല്‍കള്‍
പോറ്റുവാര്‍ പുരന്തരാ തികളേ 
Open the Malayalam Section in a New Tab
อายิระง กะมะละม ญายิรา ยิระมุก
กะณมุกะ กะระจะระ ณะถโถณ,
ปายิรุง กะงกาย ปะณินิลาก กะระนถะ
ปะดะรจะดาย มิณณุโปะณ มุดิโยณ,
เวยิรุน โถลิ อุมายมะณะ วาละณ
วิรุมปิยะ มิฬะลายจูฬ โปะฬิลายป
โปยิรุน เถยุม โปรรุวาร กะฬะลกะล
โปรรุวาร ปุระนถะรา ถิกะเล 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အာယိရင္ ကမလမ္ ညာယိရာ ယိရမုက္
ကန္မုက ကရစရ နထ္ေထာန္,
ပာယိရုင္ ကင္ကဲ ပနိနိလာက္ ကရန္ထ
ပတရ္စတဲ မိန္နုေပာ့န္ မုတိေယာန္,
ေဝယိရုန္ ေထာလိ အုမဲမန ဝာလန္
ဝိရုမ္ပိယ မိလလဲစူလ္ ေပာ့လိလဲပ္
ေပာယိရုန္ ေထယုမ္ ေပာရ္ရုဝာရ္ ကလလ္ကလ္
ေပာရ္ရုဝာရ္ ပုရန္ထရာ ထိကေလ 


Open the Burmese Section in a New Tab
アーヤラニ・ カマラミ・ ニャーヤラー ヤラムク・
カニ・ムカ カラサラ ナタ・トーニ・,
パーヤルニ・ カニ・カイ パニニラーク・ カラニ・タ
パタリ・サタイ ミニ・ヌポニ・ ムティョーニ・,
ヴェーヤルニ・ トーリ ウマイマナ ヴァーラニ・
ヴィルミ・ピヤ ミラリイチューリ・ ポリリイピ・
ポーヤルニ・ テーユミ・ ポーリ・ルヴァーリ・ カラリ・カリ・
ポーリ・ルヴァーリ・ プラニ・タラー ティカレー 
Open the Japanese Section in a New Tab
ayirang gamalaM nayira yiramug
ganmuha garasara naddon,
bayirung ganggai baninilag garanda
badarsadai minnubon mudiyon,
feyirun doli umaimana falan
firuMbiya milalaisul bolilaib
boyirun deyuM bodrufar galalgal
bodrufar burandara dihale 
Open the Pinyin Section in a New Tab
آیِرَنغْ كَمَلَن نعایِرا یِرَمُكْ
كَنْمُحَ كَرَسَرَ نَتُّوۤنْ,
بایِرُنغْ كَنغْغَيْ بَنِنِلاكْ كَرَنْدَ
بَدَرْسَدَيْ مِنُّْبُونْ مُدِیُوۤنْ,
وٕۤیِرُنْ دُوۤضِ اُمَيْمَنَ وَاضَنْ
وِرُنبِیَ مِظَلَيْسُوظْ بُوظِلَيْبْ
بُوۤیِرُنْ ديَۤیُن بُوۤتْرُوَارْ كَظَلْغَضْ
بُوۤتْرُوَارْ بُرَنْدَرا تِحَضيَۤ 


Open the Arabic Section in a New Tab
ˀɑ:ɪ̯ɪɾʌŋ kʌmʌlʌm ɲɑ:ɪ̯ɪɾɑ: ɪ̯ɪɾʌmʉ̩k
kʌ˞ɳmʉ̩xə kʌɾʌsʌɾə ɳʌt̪t̪o:n̺ ,
pɑ:ɪ̯ɪɾɨŋ kʌŋgʌɪ̯ pʌn̺ɪn̺ɪlɑ:k kʌɾʌn̪d̪ʌ
pʌ˞ɽʌrʧʌ˞ɽʌɪ̯ mɪn̺n̺ɨβo̞n̺ mʊ˞ɽɪɪ̯o:n̺ ,
ʋe:ɪ̯ɪɾɨn̺ t̪o˞:ɭʼɪ· ʷʊmʌɪ̯mʌ˞ɳʼə ʋɑ˞:ɭʼʌn̺
ʋɪɾɨmbɪɪ̯ə mɪ˞ɻʌlʌɪ̯ʧu˞:ɻ po̞˞ɻɪlʌɪ̯β
po:ɪ̯ɪɾɨn̺ t̪e:ɪ̯ɨm po:t̺t̺ʳɨʋɑ:r kʌ˞ɻʌlxʌ˞ɭ
po:t̺t̺ʳɨʋɑ:r pʊɾʌn̪d̪ʌɾɑ: t̪ɪxʌ˞ɭʼe 
Open the IPA Section in a New Tab
āyiraṅ kamalam ñāyiṟā yiramuk
kaṇmuka karacara ṇattōṉ,
pāyiruṅ kaṅkai paṉinilāk karanta
paṭarcaṭai miṉṉupoṉ muṭiyōṉ,
vēyirun tōḷi umaimaṇa vāḷaṉ
virumpiya miḻalaicūḻ poḻilaip
pōyirun tēyum pōṟṟuvār kaḻalkaḷ
pōṟṟuvār purantarā tikaḷē 
Open the Diacritic Section in a New Tab
аайырaнг камaлaм гнaaйыраа йырaмюк
канмюка карaсaрa нaттоон,
паайырюнг кангкaы пaнынылаак карaнтa
пaтaрсaтaы мыннюпон мютыйоон,
вэaйырюн тоолы юмaымaнa ваалaн
вырюмпыя мылзaлaысулз ползылaып
поойырюн тэaём поотрюваар калзaлкал
поотрюваар пюрaнтaраа тыкалэa 
Open the Russian Section in a New Tab
ahji'rang kamalam gnahjirah ji'ramuk
ka'nmuka ka'raza'ra 'naththohn,
pahji'rung kangkä pani:nilahk ka'ra:ntha
pada'rzadä minnupon mudijohn,
wehji'ru:n thoh'li umäma'na wah'lan
wi'rumpija mishaläzuhsh poshiläp
pohji'ru:n thehjum pohrruwah'r kashalka'l
pohrruwah'r pu'ra:ntha'rah thika'leh 
Open the German Section in a New Tab
aayeirang kamalam gnaayeirhaa yeiramòk
kanhmòka karaçara nhaththoon,
paayeiròng kangkâi paninilaak karantha
padarçatâi minnòpon mòdiyoon,
vèèyeiròn thoolhi òmâimanha vaalhan
viròmpiya milzalâiçölz po1zilâip
pooyeiròn thèèyòm poorhrhòvaar kalzalkalh
poorhrhòvaar pòrantharaa thikalhèè 
aayiirang camalam gnaayiirhaa yiiramuic
cainhmuca caraceara nhaiththoon,
paayiirung cangkai paninilaaic caraintha
patarceatai minnupon mutiyoon,
veeyiiruin thoolhi umaimanha valhan
virumpiya milzalaichuolz polzilaip
pooyiiruin theeyum poorhrhuvar calzalcalh
poorhrhuvar puraintharaa thicalhee 
aayirang kamalam gnaayi'raa yiramuk
ka'nmuka karasara 'naththoan,
paayirung kangkai pani:nilaak kara:ntha
padarsadai minnupon mudiyoan,
vaeyiru:n thoa'li umaima'na vaa'lan
virumpiya mizhalaisoozh pozhilaip
poayiru:n thaeyum poa'r'ruvaar kazhalka'l
poa'r'ruvaar pura:ntharaa thika'lae 
Open the English Section in a New Tab
আয়িৰঙ কমলম্ ঞায়িৰা য়িৰমুক্
কণ্মুক কৰচৰ ণত্তোন্,
পায়িৰুঙ কঙকৈ পনিণিলাক্ কৰণ্ত
পতৰ্চটৈ মিন্নূপোন্ মুটিয়োন্,
ৱেয়িৰুণ্ তোলি উমৈমণ ৱালন্
ৱিৰুম্পিয় মিললৈচূইল পোলীলৈপ্
পোয়িৰুণ্ তেয়ুম্ পোৰ্ৰূৱাৰ্ কলল্কল্
পোৰ্ৰূৱাৰ্ পুৰণ্তৰা তিকলে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.