ஒன்பதாம் திருமுறை
19 பதிகங்கள், 301 பாடல்கள், 14 கோயில்கள்
005 திருவீழிமிழலை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12


பாடல் எண் : 7 பண் : பஞ்சமம்

கங்கைநீர் அரிசிற் கரைஇரு மருங்கும்
    கமழ்பொழில் தழுவிய கழனித்
திங்கள்நேர் தீண்ட நீண்டமா ளிகைசூழ்
    மாடநீ டுயர்திரு வீழித்
தங்குசீர்ச் செல்வத் தெய்வத்தான் தோன்றி
    நம்பியைத் தன்பெருஞ் சோதி
மங்கைஓர் பங்கத் தென்னரு மருந்தை
    வருந்திநான் மறப்பனோ இனியே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

இருபக்கங்களிலும் பூக்கள் மணம் கமழும் சோலை களைக் கொண்டதாய்க் கங்கை போன்ற தூயநீரைஉடைய அரிசில் ஆற்றங் கரையில் வயல்வளம் உடையதாய்ச் சந்திரனைத் தொடும் படியான மிகஉயர்ந்த மேல்மாடிகள் நிறைந்த பேரில்லங்களை மிகுதி யாக உடைய மேம்பட்ட திருவீழிமிழலையில் உகந்தருளியிருக்கும், சிறந்த செல்வமாகத் தானாகவே தோன்றிய குண பூரணனாய், தன் பேரொளியே வடிவெடுத்தாற் போன்ற பார்வதி பாகனாய் உள்ள என் கிட்டுதற்கரிய அமுதத்தை, இனிமேல் மறந்து வருந்துவேனோ?

குறிப்புரை:

`கங்கையது நீர்போலும் நீரையுடைய அரிசில்` என்க. ``கங்கை நீர்`` உவமையாகு பெயர். அரிசில், ஓர் ஆறு. அரிசிலின் கரைக்கண் உள்ளதும், இருமருங்கும் பொழிலால் சூழப்பட்டதும், கழனிகளை யுடையதும், நீண்ட மாளிகை சூழ்ந்ததும், மாடங்கள் நீடியதுமான உயர்திருவீழி` என்க. `மாளிகை, மாடம்` என்பன இல்லத்தின் வகைகள். `தங்கு, சீர், செல்வம், தெய்வம், தான்தோன்றி` ஆகிய அனைத்தும், ``நம்பி`` என்பதையே விசேடித்தன. சோதி - ஒளி. `தனது ஒளியாகிய மங்கை` என்க. ``வருந்தி மறப்பனோ`` என்றதை, `மறந்து வருந்துவனோ` எனப் பின்முன்னாக்கி யுரைக்க. `வருந்த` எனப் பாடம் ஓதுதலும் ஆம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
గంగ వోలె ఇరుకడల కమ్మని నెత్తావుల – జల్లు పూతోటల పులకించు అరిసిల్ ఏఱు
వంగి జాబిలి ముద్దాదు వెలికాంతుల – జిమ్ము ఎత్తైన సుధాసౌధమ్ములు గల్గి
పొంగు ఆనందమ్ముల వీళిమిళలై ఱేని – సకల శుభంకరు శంకరుని
అంగమున అతివ వాని తీరని వేదనల – మందైనవాని మఱుతునో వెతలగుంది

[అనువాదము : డా. సత్యవాణి, 2014]
ಇಕ್ಕೆಲಗಳಲ್ಲಿ ಹೂಗಳು ಕಂಪುಸೂಸುವ ಉದ್ಯಾನವನಗಳನ್ನೊಳಗೊಂಡ
ಗಂಗೆಯಂಥ ಪವಿತ್ರವಾದ ಜಲವನ್ನುಳ್ಳ ಅರಿಸಿಲ್ (ಒಂದು ನದಿಯ ಹೆಸರು)
ನದೀ ತೀರದ ಹಚ್ಚ ಹಸಿರಾದ ಗದ್ದೆಗಳನ್ನೊಳಗೊಂಡ ಚಂದ್ರನನ್ನೇ
ಮೆಟ್ಟುವಂತಹ ಅತಿ ಎತ್ತರದ ಉಪ್ಪರಿಗೆಗಳಿಂದೊಡಗೂಡಿದ ದೊಡ್ಡ ದೊಡ್ಡ
ಭವನಗಳು ಹೆಚ್ಚಾಗಿರುವ ಉತ್ಕೃಷ್ಟವಾದ ತಿರುವೀಳಿಮಿಳಲೈಯಲ್ಲಿ
ವಿಶೇಷವಾದ ಪ್ರೀತಿಯಿಂದ ನೆಲೆಸಿರುವ ಶ್ರೇಷ್ಠ ಸಂಪತ್ತಾಗಿ ಸ್ವಯಂಭುವಾಗಿ
ಕಾಣಿಸಿಕೊಂಡ ಸಂಪೂರ್ಣನಾಗಿ ತನ್ನ ತೇಜಸ್ಸಿನ ಪ್ರತಿರೂಪವೋ
ಎಂಬಂತಿರುವ ಪಾರ್ವತೀ ರಕ್ಷಕನಾದ ನನಗೆ ಸಿಗಲಸಾಧ್ಯವಾದ ಅಪೂರ್ವವಾದ
ಸುಧೆಯನ್ನು ಇನ್ನು ಮುಂದೆ ಮರೆತು ಪರಿತಪಿಸಲು ಸಾಧ್ಯವೇ?

ಕನ್ನಡಾನುವಾದ : ಕೆ. ಮಲರ್ ವಿಳಿ, 2010

ഗംഗ പോലുളെളാരു അരിശില് നദി ഇരുകര മരുങ്ങിലും
ഗന്ധം കമിട്ടും പൊഴില് തഴുകിയ കഴനി
തിങ്കള് തൊടും മാളിക ചൂഴും
നീള് ഉയര് കൂട ഗോപുരത്തിരുവീഴിയിലെ
തങ്കവര്ണ്ണ ചീര് തിരു സ്വയംഭൂദൈവമേ
നമ്പിയേ തനിപ്പെരും ജ്യോതിസ്സേ
മങ്ക ഒരു ഭാഗനേ തെന്നവര് അമൃതേ
മറക്കില്ല ഇനി ഒരു മാത്രയും നിന്നെ ഞാന് എന് അയ്യനേ 52

അരിശില് = ഒരു നദിയുടെ പേര്; മരുങ്ങ് = വശം (കര); കമിട്ടും = വെളിയില് ഒഴുക്കുന്ന; കഴനി = വയല്

കെ. ജി. ചന്ദ്രശേഖരന് നായര് (2016)
ගංගා නදී දිය සේ, ‘අරිසිල් ඔය’ දෙපස
සුගඳ විහිදි, කුසුම් වන උයන් ලකල සිරියා
සඳුට ළං වන මුදුන් ඇති මාලිගා පිරී පවතින,
නෙක සුවිසල් පහයන් ද හෙබි, තිරුවීළි
වැඩ සිට, උතුම් ශිව ඥානය පහදා දෙන,
කිත් සුරිඳුන් තමන් මහත් ආලෝකයක් වී,
සුරවමිය පසෙක පිහිටුවා ගත් අමා ඔසුව,
යළිත් මා ඔබ අමතක කරම්දෝ මින්මතු.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2014
Under construction. Contributions welcome.
पतिकं ५ कविता: ७ स्रुति – पंचमं

गंगा पानी जैसे बहते अरिसिल नदी के
दोनों किनारे में सुगन्ध फूलों से भरे
खेतों के बीछ, चान्दिनी को स्पर्श करते
अनेक हवेली रखते तिरुवीलिमिललै में
खुद ही प्रसन्न हुए ईश्वर को, जवालापूर्ण
उमादेवी को अपना आधा शरीर दिए,
प्राप्त करने लिए मुश्किल अमृत को
भूल्कर कष्ट भुगतेंगा क्या मैं? - - ५.७

हिन्दी अनुवाद: देव महादेवन [ओरु अरिसोनन] 2024
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
কবিতা – ৭ : স্তুতি পঞ্চমম
গংগা পানী যিদৰে বৈ যায়, অৰিচিল নদীৰ উভয় পাৰত
সুগন্ধি ফুলেৰে ভৰি থকা খেতিৰ মাজত, চন্দ্ৰক স্পৰ্শ কৰি,
অসংখ্য মহল ৰখা তিৰুৱীলিমিল্লৈত
নিজেই প্ৰসন্ন হোৱা ঈশ্বৰক, জ্বলি থকা উমাদেৱীক
নিজৰ আধা শৰীৰ দান কৰা,
প্ৰাপ্ত কৰিবলৈ কঠিন অমৃতক পাহৰি মই কষ্ট ভুগিম নেকি? ৫.৭

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2024)
How can I henceforth forget the dear-to-get
Ambrosia and grieve? For He is my Lord
With Parvati-in-half is Lumen grand in form.
He is sui generis. He is qualified perfect
As graceful opulence at holy Veezhimizhalai
With many tiered gorgeous mansions moon-kissed
With fertiles fecund fields on Ganga-watered-Arisil
On either bank lush with fragrant floral groves.
Translation: S. A. Sankaranarayanan,(2000)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀗𑁆𑀓𑁃𑀦𑀻𑀭𑁆 𑀅𑀭𑀺𑀘𑀺𑀶𑁆 𑀓𑀭𑁃𑀇𑀭𑀼 𑀫𑀭𑀼𑀗𑁆𑀓𑀼𑀫𑁆
𑀓𑀫𑀵𑁆𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑁆 𑀢𑀵𑀼𑀯𑀺𑀬 𑀓𑀵𑀷𑀺𑀢𑁆
𑀢𑀺𑀗𑁆𑀓𑀴𑁆𑀦𑁂𑀭𑁆 𑀢𑀻𑀡𑁆𑀝 𑀦𑀻𑀡𑁆𑀝𑀫𑀸 𑀴𑀺𑀓𑁃𑀘𑀽𑀵𑁆
𑀫𑀸𑀝𑀦𑀻 𑀝𑀼𑀬𑀭𑁆𑀢𑀺𑀭𑀼 𑀯𑀻𑀵𑀺𑀢𑁆
𑀢𑀗𑁆𑀓𑀼𑀘𑀻𑀭𑁆𑀘𑁆 𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀢𑁆 𑀢𑁂𑁆𑀬𑁆𑀯𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 𑀢𑁄𑀷𑁆𑀶𑀺
𑀦𑀫𑁆𑀧𑀺𑀬𑁃𑀢𑁆 𑀢𑀷𑁆𑀧𑁂𑁆𑀭𑀼𑀜𑁆 𑀘𑁄𑀢𑀺
𑀫𑀗𑁆𑀓𑁃𑀑𑀭𑁆 𑀧𑀗𑁆𑀓𑀢𑁆 𑀢𑁂𑁆𑀷𑁆𑀷𑀭𑀼 𑀫𑀭𑀼𑀦𑁆𑀢𑁃
𑀯𑀭𑀼𑀦𑁆𑀢𑀺𑀦𑀸𑀷𑁆 𑀫𑀶𑀧𑁆𑀧𑀷𑁄 𑀇𑀷𑀺𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কঙ্গৈনীর্ অরিসির়্‌ করৈইরু মরুঙ্গুম্
কমৰ়্‌বোৰ়িল্ তৰ়ুৱিয কৰ়ন়িত্
তিঙ্গৰ‍্নের্ তীণ্ড নীণ্ডমা ৰিহৈসূৰ়্‌
মাডনী টুযর্দিরু ৱীৰ়িত্
তঙ্গুসীর্চ্ চেল্ৱত্ তেয্ৱত্তান়্‌ তোণ্ড্রি
নম্বিযৈত্ তন়্‌বেরুঞ্ সোদি
মঙ্গৈওর্ পঙ্গত্ তেন়্‌ন়রু মরুন্দৈ
ৱরুন্দিনান়্‌ মর়প্পন়ো ইন়িযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கங்கைநீர் அரிசிற் கரைஇரு மருங்கும்
கமழ்பொழில் தழுவிய கழனித்
திங்கள்நேர் தீண்ட நீண்டமா ளிகைசூழ்
மாடநீ டுயர்திரு வீழித்
தங்குசீர்ச் செல்வத் தெய்வத்தான் தோன்றி
நம்பியைத் தன்பெருஞ் சோதி
மங்கைஓர் பங்கத் தென்னரு மருந்தை
வருந்திநான் மறப்பனோ இனியே


Open the Thamizhi Section in a New Tab
கங்கைநீர் அரிசிற் கரைஇரு மருங்கும்
கமழ்பொழில் தழுவிய கழனித்
திங்கள்நேர் தீண்ட நீண்டமா ளிகைசூழ்
மாடநீ டுயர்திரு வீழித்
தங்குசீர்ச் செல்வத் தெய்வத்தான் தோன்றி
நம்பியைத் தன்பெருஞ் சோதி
மங்கைஓர் பங்கத் தென்னரு மருந்தை
வருந்திநான் மறப்பனோ இனியே

Open the Reformed Script Section in a New Tab
कङ्गैनीर् अरिसिऱ् करैइरु मरुङ्गुम्
कमऴ्बॊऴिल् तऴुविय कऴऩित्
तिङ्गळ्नेर् तीण्ड नीण्डमा ळिहैसूऴ्
माडनी टुयर्दिरु वीऴित्
तङ्गुसीर्च् चॆल्वत् तॆय्वत्ताऩ् तोण्ड्रि
नम्बियैत् तऩ्बॆरुञ् सोदि
मङ्गैओर् पङ्गत् तॆऩ्ऩरु मरुन्दै
वरुन्दिनाऩ् मऱप्पऩो इऩिये
Open the Devanagari Section in a New Tab
ಕಂಗೈನೀರ್ ಅರಿಸಿಱ್ ಕರೈಇರು ಮರುಂಗುಂ
ಕಮೞ್ಬೊೞಿಲ್ ತೞುವಿಯ ಕೞನಿತ್
ತಿಂಗಳ್ನೇರ್ ತೀಂಡ ನೀಂಡಮಾ ಳಿಹೈಸೂೞ್
ಮಾಡನೀ ಟುಯರ್ದಿರು ವೀೞಿತ್
ತಂಗುಸೀರ್ಚ್ ಚೆಲ್ವತ್ ತೆಯ್ವತ್ತಾನ್ ತೋಂಡ್ರಿ
ನಂಬಿಯೈತ್ ತನ್ಬೆರುಞ್ ಸೋದಿ
ಮಂಗೈಓರ್ ಪಂಗತ್ ತೆನ್ನರು ಮರುಂದೈ
ವರುಂದಿನಾನ್ ಮಱಪ್ಪನೋ ಇನಿಯೇ
Open the Kannada Section in a New Tab
కంగైనీర్ అరిసిఱ్ కరైఇరు మరుంగుం
కమళ్బొళిల్ తళువియ కళనిత్
తింగళ్నేర్ తీండ నీండమా ళిహైసూళ్
మాడనీ టుయర్దిరు వీళిత్
తంగుసీర్చ్ చెల్వత్ తెయ్వత్తాన్ తోండ్రి
నంబియైత్ తన్బెరుఞ్ సోది
మంగైఓర్ పంగత్ తెన్నరు మరుందై
వరుందినాన్ మఱప్పనో ఇనియే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කංගෛනීර් අරිසිර් කරෛඉරු මරුංගුම්
කමළ්බොළිල් තළුවිය කළනිත්
තිංගළ්නේර් තීණ්ඩ නීණ්ඩමා ළිහෛසූළ්
මාඩනී ටුයර්දිරු වීළිත්
තංගුසීර්ච් චෙල්වත් තෙය්වත්තාන් තෝන්‍රි
නම්බියෛත් තන්බෙරුඥ් සෝදි
මංගෛඕර් පංගත් තෙන්නරු මරුන්දෛ
වරුන්දිනාන් මරප්පනෝ ඉනියේ


Open the Sinhala Section in a New Tab
കങ്കൈനീര്‍ അരിചിറ് കരൈഇരു മരുങ്കും
കമഴ്പൊഴില്‍ തഴുവിയ കഴനിത്
തിങ്കള്‍നേര്‍ തീണ്ട നീണ്ടമാ ളികൈചൂഴ്
മാടനീ ടുയര്‍തിരു വീഴിത്
തങ്കുചീര്‍ച് ചെല്വത് തെയ്വത്താന്‍ തോന്‍റി
നംപിയൈത് തന്‍പെരുഞ് ചോതി
മങ്കൈഓര്‍ പങ്കത് തെന്‍നരു മരുന്തൈ
വരുന്തിനാന്‍ മറപ്പനോ ഇനിയേ
Open the Malayalam Section in a New Tab
กะงกายนีร อริจิร กะรายอิรุ มะรุงกุม
กะมะฬโปะฬิล ถะฬุวิยะ กะฬะณิถ
ถิงกะลเนร ถีณดะ นีณดะมา ลิกายจูฬ
มาดะนี ดุยะรถิรุ วีฬิถ
ถะงกุจีรจ เจะลวะถ เถะยวะถถาณ โถณริ
นะมปิยายถ ถะณเปะรุญ โจถิ
มะงกายโอร ปะงกะถ เถะณณะรุ มะรุนถาย
วะรุนถินาณ มะระปปะโณ อิณิเย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကင္ကဲနီရ္ အရိစိရ္ ကရဲအိရု မရုင္ကုမ္
ကမလ္ေပာ့လိလ္ ထလုဝိယ ကလနိထ္
ထိင္ကလ္ေနရ္ ထီန္တ နီန္တမာ လိကဲစူလ္
မာတနီ တုယရ္ထိရု ဝီလိထ္
ထင္ကုစီရ္စ္ ေစ့လ္ဝထ္ ေထ့ယ္ဝထ္ထာန္ ေထာန္ရိ
နမ္ပိယဲထ္ ထန္ေပ့ရုည္ ေစာထိ
မင္ကဲေအာရ္ ပင္ကထ္ ေထ့န္နရု မရုန္ထဲ
ဝရုန္ထိနာန္ မရပ္ပေနာ အိနိေယ


Open the Burmese Section in a New Tab
カニ・カイニーリ・ アリチリ・ カリイイル マルニ・クミ・
カマリ・ポリリ・ タルヴィヤ カラニタ・
ティニ・カリ・ネーリ・ ティーニ・タ ニーニ・タマー リカイチューリ・
マータニー トゥヤリ・ティル ヴィーリタ・
タニ・クチーリ・シ・ セリ・ヴァタ・ テヤ・ヴァタ・ターニ・ トーニ・リ
ナミ・ピヤイタ・ タニ・ペルニ・ チョーティ
マニ・カイオーリ・ パニ・カタ・ テニ・ナル マルニ・タイ
ヴァルニ・ティナーニ・ マラピ・パノー イニヤエ
Open the Japanese Section in a New Tab
ganggainir arisir garaiiru marungguM
gamalbolil dalufiya galanid
dinggalner dinda nindama lihaisul
madani duyardiru filid
danggusird delfad deyfaddan dondri
naMbiyaid danberun sodi
manggaior banggad dennaru marundai
farundinan marabbano iniye
Open the Pinyin Section in a New Tab
كَنغْغَيْنِيرْ اَرِسِرْ كَرَيْاِرُ مَرُنغْغُن
كَمَظْبُوظِلْ تَظُوِیَ كَظَنِتْ
تِنغْغَضْنيَۤرْ تِينْدَ نِينْدَما ضِحَيْسُوظْ
مادَنِي تُیَرْدِرُ وِيظِتْ
تَنغْغُسِيرْتشْ تشيَلْوَتْ تيَیْوَتّانْ تُوۤنْدْرِ
نَنبِیَيْتْ تَنْبيَرُنعْ سُوۤدِ
مَنغْغَيْاُوۤرْ بَنغْغَتْ تيَنَّْرُ مَرُنْدَيْ
وَرُنْدِنانْ مَرَبَّنُوۤ اِنِیيَۤ


Open the Arabic Section in a New Tab
kʌŋgʌɪ̯n̺i:r ˀʌɾɪsɪr kʌɾʌɪ̯ɪɾɨ mʌɾɨŋgɨm
kʌmʌ˞ɻβo̞˞ɻɪl t̪ʌ˞ɻɨʋɪɪ̯ə kʌ˞ɻʌn̺ɪt̪
t̪ɪŋgʌ˞ɭn̺e:r t̪i˞:ɳɖə n̺i˞:ɳɖʌmɑ: ɭɪxʌɪ̯ʧu˞:ɻ
mɑ˞:ɽʌn̺i· ʈɨɪ̯ʌrðɪɾɨ ʋi˞:ɻɪt̪
t̪ʌŋgɨsi:rʧ ʧɛ̝lʋʌt̪ t̪ɛ̝ɪ̯ʋʌt̪t̪ɑ:n̺ t̪o:n̺d̺ʳɪ
n̺ʌmbɪɪ̯ʌɪ̯t̪ t̪ʌn̺bɛ̝ɾɨɲ so:ðɪ
mʌŋgʌɪ̯o:r pʌŋgʌt̪ t̪ɛ̝n̺n̺ʌɾɨ mʌɾɨn̪d̪ʌɪ̯
ʋʌɾɨn̪d̪ɪn̺ɑ:n̺ mʌɾʌppʌn̺o· ʲɪn̺ɪɪ̯e·
Open the IPA Section in a New Tab
kaṅkainīr ariciṟ karaiiru maruṅkum
kamaḻpoḻil taḻuviya kaḻaṉit
tiṅkaḷnēr tīṇṭa nīṇṭamā ḷikaicūḻ
māṭanī ṭuyartiru vīḻit
taṅkucīrc celvat teyvattāṉ tōṉṟi
nampiyait taṉperuñ cōti
maṅkaiōr paṅkat teṉṉaru maruntai
varuntināṉ maṟappaṉō iṉiyē
Open the Diacritic Section in a New Tab
кангкaынир арысыт карaыырю мaрюнгкюм
камaлзползыл тaлзювыя калзaныт
тынгкалнэaр тинтa нинтaмаа лыкaысулз
маатaни тюяртырю вилзыт
тaнгкюсирч сэлвaт тэйвaттаан тоонры
нaмпыйaыт тaнпэрюгн сооты
мaнгкaыоор пaнгкат тэннaрю мaрюнтaы
вaрюнтынаан мaрaппaноо ыныеa
Open the Russian Section in a New Tab
kangkä:nih'r a'rizir ka'räi'ru ma'rungkum
kamashposhil thashuwija kashanith
thingka'l:neh'r thih'nda :nih'ndamah 'likäzuhsh
mahda:nih duja'rthi'ru wihshith
thangkusih'rch zelwath thejwaththahn thohnri
:nampijäth thanpe'rung zohthi
mangkäoh'r pangkath thenna'ru ma'ru:nthä
wa'ru:nthi:nahn marappanoh inijeh
Open the German Section in a New Tab
kangkâiniir ariçirh karâiirò maròngkòm
kamalzpo1zil thalzòviya kalzanith
thingkalhnèèr thiinhda niinhdamaa lhikâiçölz
maadanii dòyarthirò vii1zith
thangkòçiirçh çèlvath thèiyvaththaan thoonrhi
nampiyâith thanpèrògn çoothi
mangkâioor pangkath thènnarò marònthâi
varònthinaan marhappanoo iniyèè
cangkainiir ariceirh caraiiru marungcum
camalzpolzil thalzuviya calzaniith
thingcalhneer thiiinhta niiinhtamaa lhikaichuolz
maatanii tuyarthiru viilziith
thangcuceiirc celvaith theyivaiththaan thoonrhi
nampiyiaiith thanperuign cioothi
mangkaioor pangcaith thennaru maruinthai
varuinthinaan marhappanoo iniyiee
kangkai:neer arisi'r karaiiru marungkum
kamazhpozhil thazhuviya kazhanith
thingka'l:naer thee'nda :nee'ndamaa 'likaisoozh
maada:nee duyarthiru veezhith
thangkuseerch selvath theyvaththaan thoan'ri
:nampiyaith thanperunj soathi
mangkaioar pangkath thennaru maru:nthai
varu:nthi:naan ma'rappanoa iniyae
Open the English Section in a New Tab
কঙকৈণীৰ্ অৰিচিৰ্ কৰৈইৰু মৰুঙকুম্
কমইলপোলীল্ তলুৱিয় কলনিত্
তিঙকল্নেৰ্ তীণ্ত ণীণ্তমা লিকৈচূইল
মাতণী টুয়ৰ্তিৰু ৱীলীত্
তঙকুচীৰ্চ্ চেল্ৱত্ তেয়্ৱত্তান্ তোন্ৰি
ণম্পিয়ৈত্ তন্পেৰুঞ্ চোতি
মঙকৈওৰ্ পঙকত্ তেন্নৰু মৰুণ্তৈ
ৱৰুণ্তিণান্ মৰপ্পনো ইনিয়ে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.