ஒன்பதாம் திருமுறை
19 பதிகங்கள், 301 பாடல்கள், 14 கோயில்கள்
005 திருவீழிமிழலை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12


பாடல் எண் : 6 பண் : பஞ்சமம்

அக்கனா அனைய செல்வமே சிந்தித்
    தைவரோ டழுந்தியான் அவமே
புக்கிடா வண்ணம் காத்தெனை ஆண்ட
    புனிதனை வனிதைபா கனைஎண்
திக்கெலாங் குலவும் புகழ்த்திரு வீழி
    மிழலையான் திருவடி நிழற்கீழ்ப்
புக்குநிற் பவர்தம் பொன்னடிக் கமலப்
    பொடியணிந் தடிமைபூண் டேனே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

உண்மையில்லாத பொய்த்தோற்றமாகிய கனவைப் போன்று நிலைபேறில்லாத உலகியல் செல்வங்களைப் பெறும் வழிகளையே ஆராய்ந்து, ஐம்புல இன்பத்தில் ஈடுபட்டு அடியேன் வாழ்க்கை வீணாகாதபடி காப்பாற்றி அடியேனை ஆட்கொண்ட தூயோனாய்ப் பார்வதிபாகனாய் எட்டுத்திக்குக்களிலும் தன்புகழ் பரவிய திருவீழிமிழலை எம்பெருமானுடைய திருவடி நிழலின் கீழ்ப்பொருந்தியிருப்பவர்களுடைய பொலிவுடைய திருவடித் தாமரைகள் தோய்ந்த அடிப்பொடியினை அணிந்து அவ்வடியவர் களுக்குத் தொண்டு செய்வதனை மேற்கொண்டேன்.

குறிப்புரை:

பண்டறி சுட்டாய அகரச் சுட்டு, ``செல்வம்`` என்பத னோடு இயையும். கனா, நிலையாமை பற்றிவந்த உவமை. ``சிந்தித்து`` என்றது, `விரும்பி` என்றவாறு. ஐவர் - ஐம்புலன்கள். அழுந்தி - மிகப் பொருந்தி. அவமே - வீண் செயலிலே. பொடி - துகள். `அவர்க்கு அடிமை பூண்டேன்` என்க. `இனி எனக்கு என்ன குறை` என்பது குறிப்பெச்சம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
నిక్కముకాని భువి సంపదల నాశించి – ఏవురితోడ పొత్తులతోడ నను
చిక్కగ నీక కాచి నన్ను నేలుచున్న – పునీతుని వనితభాగుని ఎన్మిది
దిక్కులు వెలుగు కీర్తి సంపన్నుని – వీళిమిళలై ఏలిక తిరుపాదముల
తక్కక చేరిన వారి బంగరు పదముల – రజము దాల్చి దాసత్వము చేకొంటి

[అనువాదము : డా. సత్యవాణి, 2014]
ನೈಜವಲ್ಲದ, ಪೊಳ್ಳಾದ ಕನಸಿನಂತೆ ಕ್ಷಣಿಕವಾದ ಪ್ರಾಪಂಚಿಕ ಸುಖಗಳನ್ನು
ಪಡೆಯುವ ಮಾರ್ಗಗಳನ್ನು ಹುಡುಕಿ, ಪಂಚೇಂದ್ರಿಯಾಸಕ್ತಿಗೆ ಒಳಗಾದ ನನ್ನ
ಜೀವನ ವ್ಯರ್ಥವಾಗದ ಹಾಗೆ ರಕ್ಷಿಸಿ ನನ್ನನ್ನು ಸ್ವೀಕರಿಸಿದ ಪರಿಶುದ್ಧನಾಗಿ
ಪಾರ್ವತೀ ರಕ್ಷಕನಾಗಿ ಅಷ್ಟದಿಕ್ಕುಗಳಲ್ಲಿಯೂ ಪ್ರಸಿದ್ಧಿ ಪಡೆದ
ತಿರುವೀಳಿಮಿಳಲೈ ನನ್ನ ಶಿವಪರಮಾತ್ಮನ ಅಡಿದಾವರೆಗಳ
ನೆರಳನ್ನಾಶ್ರಯಿಸುವವರು ಕಾಂತಿಯಿಂದೊಡಗೂಡಿರುವ
ಅಡಿದಾವರೆಗಳು ಮೆಟ್ಟಿದ ಪಾಪಧೂಳಿಯನ್ನು ಧರಿಸಿ
ಆ ಶರಣರ ಸೇವೆ ಮಾಡಿದವನನ್ನು ಅನುಸರಿಸಿದೆ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಕೆ. ಮಲರ್ ವಿಳಿ, 2010

അക്കിനാവുപോലുളെളാരു അര്ത്ഥമതിനെ ചിന്തിച്ചിരുന്നു
ഐവരിലാഴ്ന്നു അഴുന്തി ഞാന് അപമതില്
പൂക്കിടാവണ്ണം കാത്തെന്നെ ആള്ക്കൊണ്ട
പുനിതനാം വനിതഭാഗാ അഷ്ട
ദിക്കെല്ലാം കുലാവും പുകഴ്ത്തിരു വീഴി
മിഴലയന് നിന് തിരുവടിത്തണലില്
പൂക്കു നില്പവര് തമ്മുടെ പൊടിക്കമല
പ്പൊടിയണിഞ്ഞടിമയായ് പണിഞ്ഞുനില്പോന് ഞാനെന് അയ്യനേ 51

അര്ത്ഥം = സമ്പത്ത്; ഐവരിലാഴ്ന്ന = പഞ്ചേന്ദ്രിയങ്ങളിലാഴ്ന്ന; അവമതിന് = കുറ്റങ്ങളില്; കുലാവും = പ്രകാശിക്കും;

കെ. ജി. ചന്ദ്രശേഖരന് നായര് (2016)
සිහිනයක් වන් සම්පත් සිතා,
පස්කම් සුවෙහි ගැලී සිටි මාහට නිකරුණේ
සසරේ ගිලී නොයන අයුරින් සුරැකි,
නිමලයාණෙනි, සුරවමිය පසෙක පිහිටුවා ගත්
අට දිසාවෙම කිත් ගොස විහිදි, තිරුවීළි
මිළලෛ වැඩ සිටිනා, සුරිඳු සිරි පා යට,
රැස්ව සිටිනා බැති දනාගෙ දිළි කමල් පා
දූලි තවරා ගෙන මා ගැතියකු වූයෙමි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2014
Under construction. Contributions welcome.
पतिकं ५ कविता: ६ स्रुति – पंचमं

स्वप्न की तरह जाते संपत्ति की ही सोच में
पाँच ऐंद्रीय सुख में डूबकर जीवन बिताना से
मुझे बचाकर शासन करते पवित्र को,
पार्वती को आधा शरीर दिए, आठों दिशों में
प्रसिद्ध हुए तिरुवीलिमिललै ईश्वर के
पैर की छाया के नीचे रहनेवालों के
स्वर्ण कमल पैरों का धूल लगाके
उनकी सेवा करना शुरू किया मैं | - - ५.६

हिन्दी अनुवाद: देव महादेवन [ओरु अरिसोनन] 2024
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
কবিতা – ৬ : স্তুতি পঞ্চমম
সপোনৰ দৰে যোৱা সম্পত্তিৰ চিন্তাত
পাঁচটা ইন্দ্ৰিয় সুখত ডুবি জীৱন কটোৱাৰপৰা মোক বচাই,
শাসন কৰা পবিত্ৰজনে,
পাৰ্বতীক আধা শৰীৰ দিলে,
আঠতা দিশত প্ৰসিদ্ধ হোৱা তিৰুৱীল্লৈ ঈশ্বৰৰ
চৰণৰ ছাঁয়াৰ তলত থকাজনৰ স্বৰ্ণ কমলৰ ধূলা লগাই,
তেওঁৰ সেৱা কৰা আৰম্ভ কৰিলোঁ। ৫.৬

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2024)
Mired in the mirth of fivefold senses
Bent on the dreamy wealth of mundi
I`d been. O, pure One with Parvati-in-half
Me, you have saved lest a life such wastes me.
My Lord of Holy Veezhimizhalai
Far famed in all eight airts is.
In the light of His feet, I wear the auric-lotus-dust
Of His Servitors, and have taken to serving them.
Translation: S. A. Sankaranarayanan,(2000)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀓𑁆𑀓𑀷𑀸 𑀅𑀷𑁃𑀬 𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀫𑁂 𑀘𑀺𑀦𑁆𑀢𑀺𑀢𑁆
𑀢𑁃𑀯𑀭𑁄 𑀝𑀵𑀼𑀦𑁆𑀢𑀺𑀬𑀸𑀷𑁆 𑀅𑀯𑀫𑁂
𑀧𑀼𑀓𑁆𑀓𑀺𑀝𑀸 𑀯𑀡𑁆𑀡𑀫𑁆 𑀓𑀸𑀢𑁆𑀢𑁂𑁆𑀷𑁃 𑀆𑀡𑁆𑀝
𑀧𑀼𑀷𑀺𑀢𑀷𑁃 𑀯𑀷𑀺𑀢𑁃𑀧𑀸 𑀓𑀷𑁃𑀏𑁆𑀡𑁆
𑀢𑀺𑀓𑁆𑀓𑁂𑁆𑀮𑀸𑀗𑁆 𑀓𑀼𑀮𑀯𑀼𑀫𑁆 𑀧𑀼𑀓𑀵𑁆𑀢𑁆𑀢𑀺𑀭𑀼 𑀯𑀻𑀵𑀺
𑀫𑀺𑀵𑀮𑁃𑀬𑀸𑀷𑁆 𑀢𑀺𑀭𑀼𑀯𑀝𑀺 𑀦𑀺𑀵𑀶𑁆𑀓𑀻𑀵𑁆𑀧𑁆
𑀧𑀼𑀓𑁆𑀓𑀼𑀦𑀺𑀶𑁆 𑀧𑀯𑀭𑁆𑀢𑀫𑁆 𑀧𑁄𑁆𑀷𑁆𑀷𑀝𑀺𑀓𑁆 𑀓𑀫𑀮𑀧𑁆
𑀧𑁄𑁆𑀝𑀺𑀬𑀡𑀺𑀦𑁆 𑀢𑀝𑀺𑀫𑁃𑀧𑀽𑀡𑁆 𑀝𑁂𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অক্কন়া অন়ৈয সেল্ৱমে সিন্দিত্
তৈৱরো টৰ়ুন্দিযান়্‌ অৱমে
পুক্কিডা ৱণ্ণম্ কাত্তেন়ৈ আণ্ড
পুন়িদন়ৈ ৱন়িদৈবা কন়ৈএণ্
তিক্কেলাঙ্ কুলৱুম্ পুহৰ়্‌ত্তিরু ৱীৰ়ি
মিৰ়লৈযান়্‌ তিরুৱডি নিৰ়র়্‌কীৰ়্‌প্
পুক্কুনির়্‌ পৱর্দম্ পোন়্‌ন়ডিক্ কমলপ্
পোডিযণিন্ দডিমৈবূণ্ টেন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அக்கனா அனைய செல்வமே சிந்தித்
தைவரோ டழுந்தியான் அவமே
புக்கிடா வண்ணம் காத்தெனை ஆண்ட
புனிதனை வனிதைபா கனைஎண்
திக்கெலாங் குலவும் புகழ்த்திரு வீழி
மிழலையான் திருவடி நிழற்கீழ்ப்
புக்குநிற் பவர்தம் பொன்னடிக் கமலப்
பொடியணிந் தடிமைபூண் டேனே


Open the Thamizhi Section in a New Tab
அக்கனா அனைய செல்வமே சிந்தித்
தைவரோ டழுந்தியான் அவமே
புக்கிடா வண்ணம் காத்தெனை ஆண்ட
புனிதனை வனிதைபா கனைஎண்
திக்கெலாங் குலவும் புகழ்த்திரு வீழி
மிழலையான் திருவடி நிழற்கீழ்ப்
புக்குநிற் பவர்தம் பொன்னடிக் கமலப்
பொடியணிந் தடிமைபூண் டேனே

Open the Reformed Script Section in a New Tab
अक्कऩा अऩैय सॆल्वमे सिन्दित्
तैवरो टऴुन्दियाऩ् अवमे
पुक्किडा वण्णम् कात्तॆऩै आण्ड
पुऩिदऩै वऩिदैबा कऩैऎण्
तिक्कॆलाङ् कुलवुम् पुहऴ्त्तिरु वीऴि
मिऴलैयाऩ् तिरुवडि निऴऱ्कीऴ्प्
पुक्कुनिऱ् पवर्दम् पॊऩ्ऩडिक् कमलप्
पॊडियणिन् दडिमैबूण् टेऩे
Open the Devanagari Section in a New Tab
ಅಕ್ಕನಾ ಅನೈಯ ಸೆಲ್ವಮೇ ಸಿಂದಿತ್
ತೈವರೋ ಟೞುಂದಿಯಾನ್ ಅವಮೇ
ಪುಕ್ಕಿಡಾ ವಣ್ಣಂ ಕಾತ್ತೆನೈ ಆಂಡ
ಪುನಿದನೈ ವನಿದೈಬಾ ಕನೈಎಣ್
ತಿಕ್ಕೆಲಾಙ್ ಕುಲವುಂ ಪುಹೞ್ತ್ತಿರು ವೀೞಿ
ಮಿೞಲೈಯಾನ್ ತಿರುವಡಿ ನಿೞಱ್ಕೀೞ್ಪ್
ಪುಕ್ಕುನಿಱ್ ಪವರ್ದಂ ಪೊನ್ನಡಿಕ್ ಕಮಲಪ್
ಪೊಡಿಯಣಿನ್ ದಡಿಮೈಬೂಣ್ ಟೇನೇ
Open the Kannada Section in a New Tab
అక్కనా అనైయ సెల్వమే సిందిత్
తైవరో టళుందియాన్ అవమే
పుక్కిడా వణ్ణం కాత్తెనై ఆండ
పునిదనై వనిదైబా కనైఎణ్
తిక్కెలాఙ్ కులవుం పుహళ్త్తిరు వీళి
మిళలైయాన్ తిరువడి నిళఱ్కీళ్ప్
పుక్కునిఱ్ పవర్దం పొన్నడిక్ కమలప్
పొడియణిన్ దడిమైబూణ్ టేనే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අක්කනා අනෛය සෙල්වමේ සින්දිත්
තෛවරෝ ටළුන්දියාන් අවමේ
පුක්කිඩා වණ්ණම් කාත්තෙනෛ ආණ්ඩ
පුනිදනෛ වනිදෛබා කනෛඑණ්
තික්කෙලාඞ් කුලවුම් පුහළ්ත්තිරු වීළි
මිළලෛයාන් තිරුවඩි නිළර්කීළ්ප්
පුක්කුනිර් පවර්දම් පොන්නඩික් කමලප්
පොඩියණින් දඩිමෛබූණ් ටේනේ


Open the Sinhala Section in a New Tab
അക്കനാ അനൈയ ചെല്വമേ ചിന്തിത്
തൈവരോ ടഴുന്തിയാന്‍ അവമേ
പുക്കിടാ വണ്ണം കാത്തെനൈ ആണ്ട
പുനിതനൈ വനിതൈപാ കനൈഎണ്‍
തിക്കെലാങ് കുലവും പുകഴ്ത്തിരു വീഴി
മിഴലൈയാന്‍ തിരുവടി നിഴറ്കീഴ്പ്
പുക്കുനിറ് പവര്‍തം പൊന്‍നടിക് കമലപ്
പൊടിയണിന്‍ തടിമൈപൂണ്‍ ടേനേ
Open the Malayalam Section in a New Tab
อกกะณา อณายยะ เจะลวะเม จินถิถ
ถายวะโร ดะฬุนถิยาณ อวะเม
ปุกกิดา วะณณะม กาถเถะณาย อาณดะ
ปุณิถะณาย วะณิถายปา กะณายเอะณ
ถิกเกะลาง กุละวุม ปุกะฬถถิรุ วีฬิ
มิฬะลายยาณ ถิรุวะดิ นิฬะรกีฬป
ปุกกุนิร ปะวะรถะม โปะณณะดิก กะมะละป
โปะดิยะณิน ถะดิมายปูณ เดเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အက္ကနာ အနဲယ ေစ့လ္ဝေမ စိန္ထိထ္
ထဲဝေရာ တလုန္ထိယာန္ အဝေမ
ပုက္ကိတာ ဝန္နမ္ ကာထ္ေထ့နဲ အာန္တ
ပုနိထနဲ ဝနိထဲပာ ကနဲေအ့န္
ထိက္ေက့လာင္ ကုလဝုမ္ ပုကလ္ထ္ထိရု ဝီလိ
မိလလဲယာန္ ထိရုဝတိ နိလရ္ကီလ္ပ္
ပုက္ကုနိရ္ ပဝရ္ထမ္ ေပာ့န္နတိက္ ကမလပ္
ေပာ့တိယနိန္ ထတိမဲပူန္ ေတေန


Open the Burmese Section in a New Tab
アク・カナー アニイヤ セリ・ヴァメー チニ・ティタ・
タイヴァロー タルニ・ティヤーニ・ アヴァメー
プク・キター ヴァニ・ナミ・ カータ・テニイ アーニ・タ
プニタニイ ヴァニタイパー カニイエニ・
ティク・ケラーニ・ クラヴミ・ プカリ・タ・ティル ヴィーリ
ミラリイヤーニ・ ティルヴァティ ニラリ・キーリ・ピ・
プク・クニリ・ パヴァリ・タミ・ ポニ・ナティク・ カマラピ・
ポティヤニニ・ タティマイプーニ・ テーネー
Open the Japanese Section in a New Tab
aggana anaiya selfame sindid
daifaro dalundiyan afame
buggida fannaM gaddenai anda
bunidanai fanidaiba ganaien
diggelang gulafuM buhalddiru fili
milalaiyan dirufadi nilargilb
buggunir bafardaM bonnadig gamalab
bodiyanin dadimaibun dene
Open the Pinyin Section in a New Tab
اَكَّنا اَنَيْیَ سيَلْوَميَۤ سِنْدِتْ
تَيْوَرُوۤ تَظُنْدِیانْ اَوَميَۤ
بُكِّدا وَنَّن كاتّيَنَيْ آنْدَ
بُنِدَنَيْ وَنِدَيْبا كَنَيْيَنْ
تِكّيَلانغْ كُلَوُن بُحَظْتِّرُ وِيظِ
مِظَلَيْیانْ تِرُوَدِ نِظَرْكِيظْبْ
بُكُّنِرْ بَوَرْدَن بُونَّْدِكْ كَمَلَبْ
بُودِیَنِنْ دَدِمَيْبُونْ تيَۤنيَۤ


Open the Arabic Section in a New Tab
ˀʌkkʌn̺ɑ: ˀʌn̺ʌjɪ̯ə sɛ̝lʋʌme· sɪn̪d̪ɪt̪
t̪ʌɪ̯ʋʌɾo· ʈʌ˞ɻɨn̪d̪ɪɪ̯ɑ:n̺ ˀʌʋʌme:
pʊkkʲɪ˞ɽɑ: ʋʌ˞ɳɳʌm kɑ:t̪t̪ɛ̝n̺ʌɪ̯ ˀɑ˞:ɳɖʌ
pʊn̺ɪðʌn̺ʌɪ̯ ʋʌn̺ɪðʌɪ̯βɑ: kʌn̺ʌɪ̯ɛ̝˞ɳ
t̪ɪkkɛ̝lɑ:ŋ kʊlʌʋʉ̩m pʊxʌ˞ɻt̪t̪ɪɾɨ ʋi˞:ɻɪ
mɪ˞ɻʌlʌjɪ̯ɑ:n̺ t̪ɪɾɨʋʌ˞ɽɪ· n̺ɪ˞ɻʌrki˞:ɻβ
pʊkkʊn̺ɪr pʌʋʌrðʌm po̞n̺n̺ʌ˞ɽɪk kʌmʌlʌp
po̞˞ɽɪɪ̯ʌ˞ɳʼɪn̺ t̪ʌ˞ɽɪmʌɪ̯βu˞:ɳ ʈe:n̺e·
Open the IPA Section in a New Tab
akkaṉā aṉaiya celvamē cintit
taivarō ṭaḻuntiyāṉ avamē
pukkiṭā vaṇṇam kātteṉai āṇṭa
puṉitaṉai vaṉitaipā kaṉaieṇ
tikkelāṅ kulavum pukaḻttiru vīḻi
miḻalaiyāṉ tiruvaṭi niḻaṟkīḻp
pukkuniṟ pavartam poṉṉaṭik kamalap
poṭiyaṇin taṭimaipūṇ ṭēṉē
Open the Diacritic Section in a New Tab
акканаа анaыя сэлвaмэa сынтыт
тaывaроо тaлзюнтыяaн авaмэa
пюккытаа вaннaм кaттэнaы аантa
пюнытaнaы вaнытaыпаа канaыэн
тыккэлаанг кюлaвюм пюкалзттырю вилзы
мылзaлaыяaн тырювaты нылзaткилзп
пюккюныт пaвaртaм поннaтык камaлaп
потыянын тaтымaыпун тэaнэa
Open the Russian Section in a New Tab
akkanah anäja zelwameh zi:nthith
thäwa'roh dashu:nthijahn awameh
pukkidah wa'n'nam kahththenä ah'nda
punithanä wanithäpah kanäe'n
thikkelahng kulawum pukashththi'ru wihshi
mishaläjahn thi'ruwadi :nisharkihshp
pukku:nir pawa'rtham ponnadik kamalap
podija'ni:n thadimäpuh'n dehneh
Open the German Section in a New Tab
akkanaa anâiya çèlvamèè çinthith
thâivaroo dalzònthiyaan avamèè
pòkkidaa vanhnham kaaththènâi aanhda
pònithanâi vanithâipaa kanâiènh
thikkèlaang kòlavòm pòkalzththirò vii1zi
milzalâiyaan thiròvadi nilzarhkiilzp
pòkkònirh pavartham ponnadik kamalap
podiyanhin thadimâipönh dèènèè
aiccanaa anaiya celvamee ceiinthiith
thaivaroo talzuinthiiyaan avamee
puiccitaa vainhnham caaiththenai aainhta
punithanai vanithaipaa canaieinh
thiickelaang culavum pucalziththiru viilzi
milzalaiiyaan thiruvati nilzarhciilzp
puiccunirh pavartham ponnatiic camalap
potiyanhiin thatimaipuuinh teenee
akkanaa anaiya selvamae si:nthith
thaivaroa dazhu:nthiyaan avamae
pukkidaa va'n'nam kaaththenai aa'nda
punithanai vanithaipaa kanaie'n
thikkelaang kulavum pukazhththiru veezhi
mizhalaiyaan thiruvadi :nizha'rkeezhp
pukku:ni'r pavartham ponnadik kamalap
podiya'ni:n thadimaipoo'n daenae
Open the English Section in a New Tab
অক্কনা অনৈয় চেল্ৱমে চিণ্তিত্
তৈৱৰো তলুণ্তিয়ান্ অৱমে
পুক্কিটা ৱণ্ণম্ কাত্তেনৈ আণ্ত
পুনিতনৈ ৱনিতৈপা কনৈএণ্
তিক্কেলাঙ কুলৱুম্ পুকইলত্তিৰু ৱীলী
মিললৈয়ান্ তিৰুৱটি ণিলৰ্কিইলপ্
পুক্কুণিৰ্ পৱৰ্তম্ পোন্নটিক্ কমলপ্
পোটিয়ণাণ্ তটিমৈপূণ্ টেনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.