ஒன்பதாம் திருமுறை
19 பதிகங்கள், 301 பாடல்கள், 14 கோயில்கள்
005 திருவீழிமிழலை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12


பாடல் எண் : 4 பண் : பஞ்சமம்

தன்னடி நிழற்கீழ் என்னையும் தகைத்த
    சசிகுலா மவுலியைத் தானே
என்னிடைக் கமலம் மூன்றினுள் தோன்றி
    எழுஞ்செழுஞ் சுடரினை அருள்சேர்
மின்னெடுங் கடலுள் வெள்ளத்தை வீழி
    மிழலையுள் விளங்குவெண் பளிங்கின்
பொன்னடிக் கடிமை புக்கினிப் போக
    விடுவனோ பூண்டுகொண் டேனே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

தன் திருவடிநிழலின் கீழ் அடியேனையும் தடுத்து ஆட்கொண்ட பிறைவிளங்குகின்ற முடியை உடையவனாய், தானே உகந்து என்னிடத்தில் அநாகதம், விசுத்தி, ஆக்ஞை ஆகிய மேல் மூன்று ஆதாரங்களாகிய மூன்று தாமரைகளிலும் உதித்து எழும் சிறந்த சுடராய், அருளாகிய ஒளிபொருந்திய கடலின் நீர்ப்பெருக்காய், திருவீழிமிழலையுள் விளங்குகின்ற வெண்மையான பளிங்குபோன்ற சிவபெருமானுடைய பொன்போன்ற அரிய திருவடிக்கண் தொண்டு செய்தலை மேற்கொண்ட அடியேன் அத்திருவடிகள் அடியேன் உள்ளத்தை விடுத்து நீங்கவிடுவேனோ?

குறிப்புரை:

தகைத்த - தடுத்து நிறுத்திய. சசி - சந்திரன். குலா - விளங்குகின்ற. மவுலி - முடியையுடையவன்; ஆகுபெயர். கமலம் மூன்று - ஆதாரங்கள் ஆறனுள் மேல் உள்ள மூன்று. கீழ் உள்ள மூன்றில் பிற கடவுளர் இருத்தலின், இவற்றையே கூறினார். `அருள்சேர் நெடுங்கடல்` என இயையும்.சேர் - திரண்ட. மின் - ஒளி. கடல், ஆகு பெயராகாது இயற்பெயராயே நின்று, பள்ளத்தையே உணர்த்திற்று. ``வெள்ளம்`` என வாளா கூறினாராயினும் இன்பம்சேர் (திரண்ட) வெள்ளம் என உரைக்க. வெள்ளம் - நீர்ப்பெருக்கு. அருளின் வழியே ஆனந்தந் தோன்றுதலின், அருளைக் கடலாகவும், ஆனந்தத்தை அதன்கண் நிறைந்த நீர்ப்பெருக்காகவும் உருவகித்தார். சிவபிரானை, ``பளிங்கு`` என்றது திருநீற்றொளி பற்றி. புக்கு - புகுந்தபின். `அவ்வடியை இனிப் போகவிடுவனோ. இறுகப் பற்றிக்கொண் டேனாதலின்` என்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తన పాదముల చెంత నన్నునటు నిలిపి – శశికళామౌళిని తన్ను తాను
లోని ఎగువమూడు కమలముల చేర్చి – ఎగయు జ్యోతి స్వరూపమై నిలిచి
తానె కరుణా సముద్రమై వెల్లువెత్తి వీళిమిళలై - యందు వెలిగెడు తెల్ల చలువ రాతిపలక
పై నీ బంగరు పదముల దాసుడనై చేరిపోవ – నిచ్చ గొందునొ నిను మనమున నుంచక

[అనువాదము : డా. సత్యవాణి, 2014]
ತಮ್ಮ ಅಡಿದಾವರೆಯ ನೆರಳ ಕೆಳಗೆ ಭಕ್ತರನ್ನು ತಡೆದು ಆಳುವ ಚಂದ್ರನನ್ನು
ಶಿರದಲ್ಲಿ ಧರಿಸಿದ ಜಟಾಧಾರಿ, ತಾನೇ ಇಚ್ಛಿಸಿ, ನನ್ನ ಬಳಿ ಅನಾಗತ, ವಿಶುದ್ಧಿ,
ಆಜ್ಞಾ ಮುಂತಾದ ಮೂರು ಆಧಾರಗಳಾದ ಮೂರು ತಾವರೆಗಳಲ್ಲೂ ಉದ್ಭವಿಸಿ,
ಬರುವ ಶ್ರೇಷ್ಠ ಜ್ಯೋತಿಯಾಗಿ, ಕೃಪಾ ಜ್ಯೋತಿರ್ಮಯನಾದ ಕಡಲ
ನೀರಿನ ಪ್ರವಾಹದಂತೆ ತಿರುವೀಳಿಮಿಳಲೈಯೊಳಗೆ, ಪ್ರಕಾಶಿಸುತ್ತಿರುವ
ಶ್ವೇತಮಯನಾದ ಸ್ಫಟಿಕದಂತಹ ಶಿವಪರಮಾತ್ಮನ ಬಂಗಾರದಂತಹ
ಅಪೂರ್ವವಾದ ಅಡಿದಾವರೆಗಳಿಗೆ ಸೇವೆ ಮಾಡುವುದನ್ನು ಅನುಸರಿಸುವ
ಭಕ್ತನ ಆ ಪವಿತ್ರವಾದ ಪಾದಗಳು ನನ್ನ ಮನಸ್ಸನ್ನು ಬಿಟ್ಟು ಹೋಗಲು ಬಿಡುವೆನೆ?

ಕನ್ನಡಾನುವಾದ : ಕೆ. ಮಲರ್ ವಿಳಿ, 2010

തന് അടിക്കീഴില് എന്നെയും തളച്ചിട്ട
ശശികുലാവും മൗലവിയേ താനേ
എന് ഉളളിലെ കമലം മൂന്നതില് നിന്നു
ഉദിച്ചെഴും ചെഴും ചുടരേ അരുള് വെളള
മിന് നെടും കടലേ തിരുവീഴി
മിഴിലയുളളില് നിന്നു വിളങ്ങും വെണ് പളിങ്കൊത്ത
നിന് പൊന്നടി ശരണമാര്ന്ന അടിമ ഇനി
വിടുമോ നിന്നെപ്പുണര്ന്നുവല്ലോ ഞാന് എന് അയ്യനേ 49

ഉളളിലെ കമലം = ഷഡാധാരങ്ങളിലടങ്ങിയ അനാഹതം, വിശുദ്ധി ആജ്ഞ എന്നീ മൂന്നു ആധാരങ്ങള്

കെ. ജി. ചന്ദ്രശേഖരന് നായര് (2016)
ඔබ සිරිපා කමල යට, මා රඳවා තැබූ,
සිරි කෙස් කළඹ මත, නව සඳ දරා සිටිනා
තුන් පියුම් තුළින් පැන නැඟි,
කාන්තිය විහිදුවන රන් හිරු, සදහම ගලායන
බබළන මහ සයුරේ දිය පහර, තිරුවීළි
මිළලෛ තුළ දිළෙනා සුදු පළිඟුවක් සේ
ඔබ රන් සිරිපා යට, මා ගැති වූ වහළෙකි
මගෙන් මිදුමට මින්මතු නැත ඉඩක්

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2014
Under construction. Contributions welcome.
पतिकं ५ कविता: ४ स्रुति – पंचमं

अप्ने पैर की छाया में मुझे भी रोककर संभालने
सिर में शशि चमकनेवाले को, खुद ही
मेरे अंदर के तीनों कमल* में प्रकट होकर
उठते शानदार ज्वाला को, आशीर्वाद देते
प्रकाशित सागर का बाढ़ को
वीलिमिललै में रहते सफेद स्फटिक के
स्वर्ण पैर की सेवा कर्ते दास मैं
उन पैरों को मेरे दिल से निकालने दूँ क्या? - - ५.४
* अनाघतं, विशुद्धि और आज्ञा चक्र

हिन्दी अनुवाद: देव महादेवन [ओरु अरिसोनन] 2024
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
কবিতা – ৪: স্তুতি পঞ্চমম
নিজৰ গছৰ ছাঁত মোক ৰাখি থোৱা,
শিৰত পোহৰ চমকি থকাজনক,
নিজেই মোৰ ভিতৰৰ তিনিওটা পদুমত (অনাঘতং, বিশুদ্ধি আৰু আজ্ঞা চক্ৰ)
প্ৰকট হৈ উঠা সুন্দৰ পোহৰক,
আশীৰ্বাদ দিয়া প্ৰকাশিত সাগৰৰ ঢৌক,
ৱীলিমিল্লৈত থকা বগা সফটিকৰ সোণৰ ভৰিৰ সেৱা কৰা মই এজন দাস,
সেই ভৰিক মোৰ হৃদয়ৰপৰা উলিয়াবলৈ দিম জানো? ৫.৪

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2024)
Wearing a crescent on His crest taking me by force to grace
Me, even me `neath the shade off His Holy feet, He welling up
As exclusive flame in ascension willingly in concomitant
Circum-zones of Anahata Visuddhi and Aagna wheeling
Triple lotuses, swelling in neap as of the rising main
Is endowed with grace-lumen blest am I to bide and serve
At the secure sacred auric feet of crystal white Lord
In Tiruveezhimizhalai, never would I let the feet part from my heart.
Translation: S. A. Sankaranarayanan,(2000)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀷𑁆𑀷𑀝𑀺 𑀦𑀺𑀵𑀶𑁆𑀓𑀻𑀵𑁆 𑀏𑁆𑀷𑁆𑀷𑁃𑀬𑀼𑀫𑁆 𑀢𑀓𑁃𑀢𑁆𑀢
𑀘𑀘𑀺𑀓𑀼𑀮𑀸 𑀫𑀯𑀼𑀮𑀺𑀬𑁃𑀢𑁆 𑀢𑀸𑀷𑁂
𑀏𑁆𑀷𑁆𑀷𑀺𑀝𑁃𑀓𑁆 𑀓𑀫𑀮𑀫𑁆 𑀫𑀽𑀷𑁆𑀶𑀺𑀷𑀼𑀴𑁆 𑀢𑁄𑀷𑁆𑀶𑀺
𑀏𑁆𑀵𑀼𑀜𑁆𑀘𑁂𑁆𑀵𑀼𑀜𑁆 𑀘𑀼𑀝𑀭𑀺𑀷𑁃 𑀅𑀭𑀼𑀴𑁆𑀘𑁂𑀭𑁆
𑀫𑀺𑀷𑁆𑀷𑁂𑁆𑀝𑀼𑀗𑁆 𑀓𑀝𑀮𑀼𑀴𑁆 𑀯𑁂𑁆𑀴𑁆𑀴𑀢𑁆𑀢𑁃 𑀯𑀻𑀵𑀺
𑀫𑀺𑀵𑀮𑁃𑀬𑀼𑀴𑁆 𑀯𑀺𑀴𑀗𑁆𑀓𑀼𑀯𑁂𑁆𑀡𑁆 𑀧𑀴𑀺𑀗𑁆𑀓𑀺𑀷𑁆
𑀧𑁄𑁆𑀷𑁆𑀷𑀝𑀺𑀓𑁆 𑀓𑀝𑀺𑀫𑁃 𑀧𑀼𑀓𑁆𑀓𑀺𑀷𑀺𑀧𑁆 𑀧𑁄𑀓
𑀯𑀺𑀝𑀼𑀯𑀷𑁄 𑀧𑀽𑀡𑁆𑀝𑀼𑀓𑁄𑁆𑀡𑁆 𑀝𑁂𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তন়্‌ন়ডি নিৰ়র়্‌কীৰ়্‌ এন়্‌ন়ৈযুম্ তহৈত্ত
সসিহুলা মৱুলিযৈত্ তান়ে
এন়্‌ন়িডৈক্ কমলম্ মূণ্ড্রিন়ুৰ‍্ তোণ্ড্রি
এৰ়ুঞ্জেৰ়ুঞ্ সুডরিন়ৈ অরুৰ‍্সের্
মিন়্‌ন়েডুঙ্ কডলুৰ‍্ ৱেৰ‍্ৰত্তৈ ৱীৰ়ি
মিৰ়লৈযুৰ‍্ ৱিৰঙ্গুৱেণ্ পৰিঙ্গিন়্‌
পোন়্‌ন়ডিক্ কডিমৈ পুক্কিন়িপ্ পোহ
ৱিডুৱন়ো পূণ্ডুহোণ্ টেন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தன்னடி நிழற்கீழ் என்னையும் தகைத்த
சசிகுலா மவுலியைத் தானே
என்னிடைக் கமலம் மூன்றினுள் தோன்றி
எழுஞ்செழுஞ் சுடரினை அருள்சேர்
மின்னெடுங் கடலுள் வெள்ளத்தை வீழி
மிழலையுள் விளங்குவெண் பளிங்கின்
பொன்னடிக் கடிமை புக்கினிப் போக
விடுவனோ பூண்டுகொண் டேனே


Open the Thamizhi Section in a New Tab
தன்னடி நிழற்கீழ் என்னையும் தகைத்த
சசிகுலா மவுலியைத் தானே
என்னிடைக் கமலம் மூன்றினுள் தோன்றி
எழுஞ்செழுஞ் சுடரினை அருள்சேர்
மின்னெடுங் கடலுள் வெள்ளத்தை வீழி
மிழலையுள் விளங்குவெண் பளிங்கின்
பொன்னடிக் கடிமை புக்கினிப் போக
விடுவனோ பூண்டுகொண் டேனே

Open the Reformed Script Section in a New Tab
तऩ्ऩडि निऴऱ्कीऴ् ऎऩ्ऩैयुम् तहैत्त
ससिहुला मवुलियैत् ताऩे
ऎऩ्ऩिडैक् कमलम् मूण्ड्रिऩुळ् तोण्ड्रि
ऎऴुञ्जॆऴुञ् सुडरिऩै अरुळ्सेर्
मिऩ्ऩॆडुङ् कडलुळ् वॆळ्ळत्तै वीऴि
मिऴलैयुळ् विळङ्गुवॆण् पळिङ्गिऩ्
पॊऩ्ऩडिक् कडिमै पुक्किऩिप् पोह
विडुवऩो पूण्डुहॊण् टेऩे
Open the Devanagari Section in a New Tab
ತನ್ನಡಿ ನಿೞಱ್ಕೀೞ್ ಎನ್ನೈಯುಂ ತಹೈತ್ತ
ಸಸಿಹುಲಾ ಮವುಲಿಯೈತ್ ತಾನೇ
ಎನ್ನಿಡೈಕ್ ಕಮಲಂ ಮೂಂಡ್ರಿನುಳ್ ತೋಂಡ್ರಿ
ಎೞುಂಜೆೞುಞ್ ಸುಡರಿನೈ ಅರುಳ್ಸೇರ್
ಮಿನ್ನೆಡುಙ್ ಕಡಲುಳ್ ವೆಳ್ಳತ್ತೈ ವೀೞಿ
ಮಿೞಲೈಯುಳ್ ವಿಳಂಗುವೆಣ್ ಪಳಿಂಗಿನ್
ಪೊನ್ನಡಿಕ್ ಕಡಿಮೈ ಪುಕ್ಕಿನಿಪ್ ಪೋಹ
ವಿಡುವನೋ ಪೂಂಡುಹೊಣ್ ಟೇನೇ
Open the Kannada Section in a New Tab
తన్నడి నిళఱ్కీళ్ ఎన్నైయుం తహైత్త
ససిహులా మవులియైత్ తానే
ఎన్నిడైక్ కమలం మూండ్రినుళ్ తోండ్రి
ఎళుంజెళుఞ్ సుడరినై అరుళ్సేర్
మిన్నెడుఙ్ కడలుళ్ వెళ్ళత్తై వీళి
మిళలైయుళ్ విళంగువెణ్ పళింగిన్
పొన్నడిక్ కడిమై పుక్కినిప్ పోహ
విడువనో పూండుహొణ్ టేనే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තන්නඩි නිළර්කීළ් එන්නෛයුම් තහෛත්ත
සසිහුලා මවුලියෛත් තානේ
එන්නිඩෛක් කමලම් මූන්‍රිනුළ් තෝන්‍රි
එළුඥ්ජෙළුඥ් සුඩරිනෛ අරුළ්සේර්
මින්නෙඩුඞ් කඩලුළ් වෙළ්ළත්තෛ වීළි
මිළලෛයුළ් විළංගුවෙණ් පළිංගින්
පොන්නඩික් කඩිමෛ පුක්කිනිප් පෝහ
විඩුවනෝ පූණ්ඩුහොණ් ටේනේ


Open the Sinhala Section in a New Tab
തന്‍നടി നിഴറ്കീഴ് എന്‍നൈയും തകൈത്ത
ചചികുലാ മവുലിയൈത് താനേ
എന്‍നിടൈക് കമലം മൂന്‍റിനുള്‍ തോന്‍റി
എഴുഞ്ചെഴുഞ് ചുടരിനൈ അരുള്‍ചേര്‍
മിന്‍നെടുങ് കടലുള്‍ വെള്ളത്തൈ വീഴി
മിഴലൈയുള്‍ വിളങ്കുവെണ്‍ പളിങ്കിന്‍
പൊന്‍നടിക് കടിമൈ പുക്കിനിപ് പോക
വിടുവനോ പൂണ്ടുകൊണ്‍ ടേനേ
Open the Malayalam Section in a New Tab
ถะณณะดิ นิฬะรกีฬ เอะณณายยุม ถะกายถถะ
จะจิกุลา มะวุลิยายถ ถาเณ
เอะณณิดายก กะมะละม มูณริณุล โถณริ
เอะฬุญเจะฬุญ จุดะริณาย อรุลเจร
มิณเณะดุง กะดะลุล เวะลละถถาย วีฬิ
มิฬะลายยุล วิละงกุเวะณ ปะลิงกิณ
โปะณณะดิก กะดิมาย ปุกกิณิป โปกะ
วิดุวะโณ ปูณดุโกะณ เดเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထန္နတိ နိလရ္ကီလ္ ေအ့န္နဲယုမ္ ထကဲထ္ထ
စစိကုလာ မဝုလိယဲထ္ ထာေန
ေအ့န္နိတဲက္ ကမလမ္ မူန္ရိနုလ္ ေထာန္ရိ
ေအ့လုည္ေစ့လုည္ စုတရိနဲ အရုလ္ေစရ္
မိန္ေန့တုင္ ကတလုလ္ ေဝ့လ္လထ္ထဲ ဝီလိ
မိလလဲယုလ္ ဝိလင္ကုေဝ့န္ ပလိင္ကိန္
ေပာ့န္နတိက္ ကတိမဲ ပုက္ကိနိပ္ ေပာက
ဝိတုဝေနာ ပူန္တုေကာ့န္ ေတေန


Open the Burmese Section in a New Tab
タニ・ナティ ニラリ・キーリ・ エニ・ニイユミ・ タカイタ・タ
サチクラー マヴリヤイタ・ ターネー
エニ・ニタイク・ カマラミ・ ムーニ・リヌリ・ トーニ・リ
エルニ・セルニ・ チュタリニイ アルリ・セーリ・
ミニ・ネトゥニ・ カタルリ・ ヴェリ・ラタ・タイ ヴィーリ
ミラリイユリ・ ヴィラニ・クヴェニ・ パリニ・キニ・
ポニ・ナティク・ カティマイ プク・キニピ・ ポーカ
ヴィトゥヴァノー プーニ・トゥコニ・ テーネー
Open the Japanese Section in a New Tab
dannadi nilargil ennaiyuM dahaidda
sasihula mafuliyaid dane
ennidaig gamalaM mundrinul dondri
elundelun sudarinai arulser
minnedung gadalul felladdai fili
milalaiyul filanggufen balinggin
bonnadig gadimai bugginib boha
fidufano bunduhon dene
Open the Pinyin Section in a New Tab
تَنَّْدِ نِظَرْكِيظْ يَنَّْيْیُن تَحَيْتَّ
سَسِحُلا مَوُلِیَيْتْ تانيَۤ
يَنِّْدَيْكْ كَمَلَن مُونْدْرِنُضْ تُوۤنْدْرِ
يَظُنعْجيَظُنعْ سُدَرِنَيْ اَرُضْسيَۤرْ
مِنّْيَدُنغْ كَدَلُضْ وٕضَّتَّيْ وِيظِ
مِظَلَيْیُضْ وِضَنغْغُوٕنْ بَضِنغْغِنْ
بُونَّْدِكْ كَدِمَيْ بُكِّنِبْ بُوۤحَ
وِدُوَنُوۤ بُونْدُحُونْ تيَۤنيَۤ


Open the Arabic Section in a New Tab
t̪ʌn̺n̺ʌ˞ɽɪ· n̺ɪ˞ɻʌrki˞:ɻ ʲɛ̝n̺n̺ʌjɪ̯ɨm t̪ʌxʌɪ̯t̪t̪ʌ
sʌsɪxɨlɑ: mʌʋʉ̩lɪɪ̯ʌɪ̯t̪ t̪ɑ:n̺e:
ʲɛ̝n̺n̺ɪ˞ɽʌɪ̯k kʌmʌlʌm mu:n̺d̺ʳɪn̺ɨ˞ɭ t̪o:n̺d̺ʳɪ
ʲɛ̝˞ɻɨɲʤɛ̝˞ɻɨɲ sʊ˞ɽʌɾɪn̺ʌɪ̯ ˀʌɾɨ˞ɭʧe:r
mɪn̺n̺ɛ̝˞ɽɨŋ kʌ˞ɽʌlɨ˞ɭ ʋɛ̝˞ɭɭʌt̪t̪ʌɪ̯ ʋi˞:ɻɪ
mɪ˞ɻʌlʌjɪ̯ɨ˞ɭ ʋɪ˞ɭʼʌŋgɨʋɛ̝˞ɳ pʌ˞ɭʼɪŋʲgʲɪn̺
po̞n̺n̺ʌ˞ɽɪk kʌ˞ɽɪmʌɪ̯ pʊkkʲɪn̺ɪp po:xʌ
ʋɪ˞ɽɨʋʌn̺o· pu˞:ɳɖɨxo̞˞ɳ ʈe:n̺e·
Open the IPA Section in a New Tab
taṉṉaṭi niḻaṟkīḻ eṉṉaiyum takaitta
cacikulā mavuliyait tāṉē
eṉṉiṭaik kamalam mūṉṟiṉuḷ tōṉṟi
eḻuñceḻuñ cuṭariṉai aruḷcēr
miṉṉeṭuṅ kaṭaluḷ veḷḷattai vīḻi
miḻalaiyuḷ viḷaṅkuveṇ paḷiṅkiṉ
poṉṉaṭik kaṭimai pukkiṉip pōka
viṭuvaṉō pūṇṭukoṇ ṭēṉē
Open the Diacritic Section in a New Tab
тaннaты нылзaткилз эннaыём тaкaыттa
сaсыкюлаа мaвюлыйaыт таанэa
эннытaык камaлaм мунрынюл тоонры
элзюгнсэлзюгн сютaрынaы арюлсэaр
мыннэтюнг катaлюл вэллaттaы вилзы
мылзaлaыёл вылaнгкювэн пaлынгкын
поннaтык катымaы пюккынып поока
вытювaноо пунтюкон тэaнэa
Open the Russian Section in a New Tab
thannadi :nisharkihsh ennäjum thakäththa
zazikulah mawulijäth thahneh
ennidäk kamalam muhnrinu'l thohnri
eshungzeshung zuda'rinä a'ru'lzeh'r
minnedung kadalu'l we'l'laththä wihshi
mishaläju'l wi'langkuwe'n pa'lingkin
ponnadik kadimä pukkinip pohka
widuwanoh puh'nduko'n dehneh
Open the German Section in a New Tab
thannadi nilzarhkiilz ènnâiyòm thakâiththa
çaçikòlaa mavòliyâith thaanèè
ènnitâik kamalam mönrhinòlh thoonrhi
èlzògnçèlzògn çòdarinâi aròlhçèèr
minnèdòng kadalòlh vèlhlhaththâi vii1zi
milzalâiyòlh vilhangkòvènh palhingkin
ponnadik kadimâi pòkkinip pooka
vidòvanoo pönhdòkonh dèènèè
thannati nilzarhciilz ennaiyum thakaiiththa
ceaceiculaa mavuliyiaiith thaanee
ennitaiic camalam muunrhinulh thoonrhi
elzuigncelzuign sutarinai arulhceer
minnetung catalulh velhlhaiththai viilzi
milzalaiyulh vilhangcuveinh palhingcin
ponnatiic catimai puiccinip pooca
vituvanoo puuinhtucoinh teenee
thannadi :nizha'rkeezh ennaiyum thakaiththa
sasikulaa mavuliyaith thaanae
ennidaik kamalam moon'rinu'l thoan'ri
ezhunjsezhunj sudarinai aru'lsaer
minnedung kadalu'l ve'l'laththai veezhi
mizhalaiyu'l vi'langkuve'n pa'lingkin
ponnadik kadimai pukkinip poaka
viduvanoa poo'nduko'n daenae
Open the English Section in a New Tab
তন্নটি ণিলৰ্কিইল এন্নৈয়ুম্ তকৈত্ত
চচিকুলা মৱুলিয়ৈত্ তানে
এন্নিটৈক্ কমলম্ মূন্ৰিনূল্ তোন্ৰি
এলুঞ্চেলুঞ্ চুতৰিনৈ অৰুল্চেৰ্
মিন্নেটুঙ কতলুল্ ৱেল্লত্তৈ ৱীলী
মিললৈয়ুল্ ৱিলঙকুৱেণ্ পলিঙকিন্
পোন্নটিক্ কটিমৈ পুক্কিনিপ্ পোক
ৱিটুৱনো পূণ্টুকোণ্ টেনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.