ஒன்பதாம் திருமுறை
19 பதிகங்கள், 301 பாடல்கள், 14 கோயில்கள்
005 திருவீழிமிழலை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12


பாடல் எண் : 3 பண் : பஞ்சமம்

மண்டலத் தொளியை விலக்கியான் நுகர்ந்த
    மருந்தை என் மாறிலா மணியைப்
பண்டலர் அயன்மாற் கரிதுமாய் அடியார்க்
    கெளியதோர் பவளமால் வரையை
விண்டலர் மலர்வாய் வேரிவார் பொழில்சூழ்
    திருவீழி மிழலையூர் ஆளும்
கொண்டலங் கண்டத் தெம்குரு மணியைக்
    குறுகவல் வினைகுறு காவே 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

வட்டமான ஞாயிற்றின் ஒளியை வழிபடுதலை விடுத்து அதன் உட்பொருளாய் என்னால் வழிபடப்பட்ட சிவப்பொரு ளாகிய அமுதமாய், என் ஒப்பற்ற மாணிக்கமாய், முற்காலத்தில் தம் முயற்சியால் அறிய முற்பட்ட தாமரையில் வீற்றிருக்கும் பிரமனுக்கும் திருமாலுக்கும் அறிதற்கு அரியனாய், அடியவர்களுக்கு எளியனாய் இருக்கும் பெரியபவளமலை போல்வானாய், முறுக்கு அவிழ்ந்து மலரும் பூக்களிலிருந்து வெளிப்படும் தேன் பரந்து பெருக்கெடுக்கும் சோலைகளால் சூழப்பட்ட திருவீழிமிழலை என்ற திருத்தலத்தை ஆளும் கார்மேகம் போன்ற கரியகழுத்தை உடைய எம் மேம்பட்ட குருமணியை அணுகினால் கொடிய வினைகளின் தாக்குதல்கள் நம்மை அணுகமாட்டா.

குறிப்புரை:

மண்டலம் - ஞாயிற்றின் வட்டம், அதன் ஒளியை விலக்கி நுகர்தலாவது, ஞாயிற்றின் ஒளியிலே மயங்கி அதனையே வணங்கியொழியாது, அதன் நடுவில் எழுந்தருளியிருக்கும் சிவ மூர்த்தியை வணங்கி மகிழ்தல்.
மருந்து - அமுதம். மாறு - கேடு. அலர் அயன் - மலரின்கண் உள்ள பிரமன். `அயன்மாற்கு அரியதும், அடியார்க்கு எளியதும் ஆயதோர் பவளமால்வரை` என்றது இல்பொருளுவமை. ``அரிது மாய்`` என்ற உம்மை, எச்சம். மலர்வாய் - மலரின்கண் பொருந்திய. வேரி - தேன். வார் - ஒழுகுகின்ற. குரு மணி - ஆசிரியருள் தலைவன்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
రవిమండల మందుండు వెలుగు విడిచి – నేచేరిన వెలుగు సరిలేని మణిని
భవులౌ బ్రహ్మ విష్ణు లెఱుగనేరని – భక్తుల కోర్కెలు దీర్చు పగడపు కొండా
పూవులు విరబూసి తేనెలు సొరియు – తిరువీళిమిళలై ఊరి నేలు
అభవు గన బంధములు చేరవు – మా గురువని మణియని చేరిన చేర్చు

[అనువాదము : డా. సత్యవాణి, 2014]
ಆದಿತ್ಯನ ಬೆಳಕಿನ ವಲಯವ ಪೂಜಿಸುವುದನ್ನು ಬಿಟ್ಟು ಅದರ ಒಳಗಿನ
ಅರ್ಥವನ್ನು ನನ್ನಿಂದ ಪೂಜಿಸಲ್ಪಟ್ಟ ಶಿವ ಪರಮಾತ್ಮನೆಂಬ ಅಮೃತವಾಗಿ,
ನನ್ನ ಎಣೆಯಿಲ್ಲದ ಮಾಣಿಕ್ಯವಾದ, ಹಿಂದಿನ ಕಾಲದಲ್ಲಿ ತಮ್ಮ ಸ್ವ
ಪ್ರಯತ್ನದಿಂದ ತಿಳಿಯಲು ಮುಂದೆ ಬಂದ ತಾವರೆಯಲ್ಲಿ ನೆಲೆಸಿರುವ
ಬ್ರಹ್ಮನಿಗೂ ವಿಷ್ಣುವಿಗೂ ಅರಿತುಕೊಳ್ಳಲು ಅಸಾಧ್ಯನಾಗಿ, ಭಕ್ತರಿಗೆ
ಸರಳನಾಗಿರುವ ಹಿರಿದಾದ ಹವಳದ ಹೆಬ್ಬಂಡೆಯವನಾಗಿ, ಮೊಗ್ಗು ಬಿರಿದು
ಅರಳುವ ಸುಮಗಳಿಂದ ಹೊರಬರುವ ಜೇನು ಹಿಂಡಿನಿಂದ ಇಡಿಕಿರಿದ
ಉದ್ಯಾನವನಗಳಿಂದ ಸುತ್ತುವರಿಯಲ್ಪಟ್ಟ ತಿರುವೀಳಿಮಿಳಲೈ
ಎಂಬ ಪವಿತ್ರ ಸ್ಥಳವನ್ನು ಆಳುತ್ತಿರುವ ಕಾರ್ಮೋಡದಂತಹ ಕಪ್ಪಾದ
ಕೊರಳನ್ನುಳ್ಳ ನನ್ನ ಶ್ರೇಷ್ಠತರವಾದ ಗುರು ತಿಲಕಪ್ರಾಯನನ್ನು
ಸಮೀಪಿಸಿದರೆ, ಪಾಪ ಕರ್ಮಗಳು ನಮ್ಮ ಬಳಿ ಸೇರದು.

ಕನ್ನಡಾನುವಾದ : ಕೆ. ಮಲರ್ ವಿಳಿ, 2010

മണ്ടല അളി വിട്ടൊഴിഞ്ഞ ഞാന് നുകര്ന്നൊരു
മരുന്നേ എന്നെ വിട്ടകലാ മണിയേ
പണ്ട് അലരതിലമര്ന്ന അയനൊടു മാലിനുമറിയാ അടിയാര്
ക്കെളിയവനായ് നില്ക്കുമൊരു പവിഴ മാവരയേ
വിണ്ടലരും മലര് വായ് വേരി വാര്ന്നൊഴുകും പൊഴില് ചൂഴും
തിരു വീഴി മിഴില ആളും
കൊണ്ടല്നിറ കണ്ഠമാര്ന്ന എന്റെ ഗുരുമണിയേ നിന്നെ
കുറുകുവോര് വല്വിന എല്ലാം കുറഞ്ഞിടച്ചെയ് എന് അയ്യനേ 48

മണ്ടല അളി = ഭൗതിക ഇച്ഛ; മരുന്നേ = അമൃതേ; മാവര = മഹാപര്വ്വതം; വിണ്ടലരും = മലര്ന്ന്
വിരിയുന്ന; വേരി = തേന്; കൊണ്ടല്നിറം = മേഘ വര്ണ്ണം; കുറുകുവോര് = ആശ്രയിപ്പോര്

കെ. ജി. ചന്ദ്രശേഖരന് നായര് (2016)
ලොව බැඳුමෙන් මිදී, මා විඳි
අමා ඔසුව,වෙනස්වූ මිණි රුවනක් හා සම වන
පෙර බඹුට ද, වෙනුට ද දසුන් විරලව, බැතිමතුනට
සුමට දසුන් දක්වන, පබළු ගිරක් සේ
කුසුම් විකසිතව මී බිඳු වැගිරෙන, උයන් පිරි
තිරුවීළි මිළලෛ පුදබිමේ වැඩ සිටිනා
වළාපැහැ කණ්ඨයෙන් සැදුණු ගුරු මිණ
ළංවන දනාට කම්දොස් ළං නොවේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2014
Under construction. Contributions welcome.
पतिकं ५ कविता: ३ स्रुति – पंचमं

सूर्य प्रकाश की पूजा छोड्कर मैं लिए दवाई को,
मेरे अतुल्य माणिक्य को, पुराने ज़माने में
कमल में बैठे ब्रह्मा और विष्णु आपको देखना कठिन हुए भी
भक्तों को आसान दर्शन दिये बडा मूंगा गिरि को,
खिले पूलों से गिरे मधु-प्रवाह से बरते बागों के बीच
रहते तिरुवीलिमिललै को राज करते
काला मेघ रंग गलेवाले मेरे रत्न को
समीप करूं तो पाप पास न आएगा | - - ५.३

हिन्दी अनुवाद: देव महादेवन [ओरु अरिसोनन] 2024
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
কবিতা – ৩ : স্তুতি পঞ্চমম
সুৰ্য প্ৰকাশৰ পূজা এৰি মই গ্ৰহণ কৰা ঔষধক,
মোৰ অতুল্য মাণিক্যক, পুৰণি দিনত
পদুমত বহি থকা ব্ৰহ্মা আৰু বিষ্ণুক দেখা কঠিন হ’লেও,
অতি সহজে দৰ্শন দিয়া বৃহৎ মুংগা পৰ্বত,
ফুলি থকা ফুলৰপৰা পৰা মৌ প্ৰৱাহৰপৰা বিয়পি যোৱা
ফুলনিৰ মাজত থাকি তিৰুৱীলিমিল্লৈক শাসন কৰা,
ক’লা মেঘৰ ৰঙৰ মোৰ ৰত্নক সমীহ কৰিলে পাপ ওচৰ নাচাপে। ৫.৩

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2024)
Undazed by sun`s mandala I contemplate its core;
Therein is my ambrosia my matchless Ruby of yore
Dear to view by Brahma-upon-lotus and Maal fair
Yet Mount Coral immense visible to devotees.
Him the Great preceptor with nimbus-dark neck
Holding the holy civitas, - of Tiruveezhimizhalai
Girt in groves engulfed by floral honey unheld in, -
If we seek, deeds of woe won`t campaign on us.
Translation: S. A. Sankaranarayanan,(2000)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀡𑁆𑀝𑀮𑀢𑁆 𑀢𑁄𑁆𑀴𑀺𑀬𑁃 𑀯𑀺𑀮𑀓𑁆𑀓𑀺𑀬𑀸𑀷𑁆 𑀦𑀼𑀓𑀭𑁆𑀦𑁆𑀢
𑀫𑀭𑀼𑀦𑁆𑀢𑁃 𑀏𑁆𑀷𑁆 𑀫𑀸𑀶𑀺𑀮𑀸 𑀫𑀡𑀺𑀬𑁃𑀧𑁆
𑀧𑀡𑁆𑀝𑀮𑀭𑁆 𑀅𑀬𑀷𑁆𑀫𑀸𑀶𑁆 𑀓𑀭𑀺𑀢𑀼𑀫𑀸𑀬𑁆 𑀅𑀝𑀺𑀬𑀸𑀭𑁆𑀓𑁆
𑀓𑁂𑁆𑀴𑀺𑀬𑀢𑁄𑀭𑁆 𑀧𑀯𑀴𑀫𑀸𑀮𑁆 𑀯𑀭𑁃𑀬𑁃
𑀯𑀺𑀡𑁆𑀝𑀮𑀭𑁆 𑀫𑀮𑀭𑁆𑀯𑀸𑀬𑁆 𑀯𑁂𑀭𑀺𑀯𑀸𑀭𑁆 𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑁆𑀘𑀽𑀵𑁆
𑀢𑀺𑀭𑀼𑀯𑀻𑀵𑀺 𑀫𑀺𑀵𑀮𑁃𑀬𑀽𑀭𑁆 𑀆𑀴𑀼𑀫𑁆
𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀮𑀗𑁆 𑀓𑀡𑁆𑀝𑀢𑁆 𑀢𑁂𑁆𑀫𑁆𑀓𑀼𑀭𑀼 𑀫𑀡𑀺𑀬𑁃𑀓𑁆
𑀓𑀼𑀶𑀼𑀓𑀯𑀮𑁆 𑀯𑀺𑀷𑁃𑀓𑀼𑀶𑀼 𑀓𑀸𑀯𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মণ্ডলত্ তোৰিযৈ ৱিলক্কিযান়্‌ নুহর্ন্দ
মরুন্দৈ এন়্‌ মার়িলা মণিযৈপ্
পণ্ডলর্ অযন়্‌মার়্‌ করিদুমায্ অডিযার্ক্
কেৰিযদোর্ পৱৰমাল্ ৱরৈযৈ
ৱিণ্ডলর্ মলর্ৱায্ ৱেরিৱার্ পোৰ়িল্সূৰ়্‌
তিরুৱীৰ়ি মিৰ়লৈযূর্ আৰুম্
কোণ্ডলঙ্ কণ্ডত্ তেম্কুরু মণিযৈক্
কুর়ুহৱল্ ৱিন়ৈহুর়ু কাৱে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மண்டலத் தொளியை விலக்கியான் நுகர்ந்த
மருந்தை என் மாறிலா மணியைப்
பண்டலர் அயன்மாற் கரிதுமாய் அடியார்க்
கெளியதோர் பவளமால் வரையை
விண்டலர் மலர்வாய் வேரிவார் பொழில்சூழ்
திருவீழி மிழலையூர் ஆளும்
கொண்டலங் கண்டத் தெம்குரு மணியைக்
குறுகவல் வினைகுறு காவே 


Open the Thamizhi Section in a New Tab
மண்டலத் தொளியை விலக்கியான் நுகர்ந்த
மருந்தை என் மாறிலா மணியைப்
பண்டலர் அயன்மாற் கரிதுமாய் அடியார்க்
கெளியதோர் பவளமால் வரையை
விண்டலர் மலர்வாய் வேரிவார் பொழில்சூழ்
திருவீழி மிழலையூர் ஆளும்
கொண்டலங் கண்டத் தெம்குரு மணியைக்
குறுகவல் வினைகுறு காவே 

Open the Reformed Script Section in a New Tab
मण्डलत् तॊळियै विलक्कियाऩ् नुहर्न्द
मरुन्दै ऎऩ् माऱिला मणियैप्
पण्डलर् अयऩ्माऱ् करिदुमाय् अडियार्क्
कॆळियदोर् पवळमाल् वरैयै
विण्डलर् मलर्वाय् वेरिवार् पॊऴिल्सूऴ्
तिरुवीऴि मिऴलैयूर् आळुम्
कॊण्डलङ् कण्डत् तॆम्कुरु मणियैक्
कुऱुहवल् विऩैहुऱु कावे 
Open the Devanagari Section in a New Tab
ಮಂಡಲತ್ ತೊಳಿಯೈ ವಿಲಕ್ಕಿಯಾನ್ ನುಹರ್ಂದ
ಮರುಂದೈ ಎನ್ ಮಾಱಿಲಾ ಮಣಿಯೈಪ್
ಪಂಡಲರ್ ಅಯನ್ಮಾಱ್ ಕರಿದುಮಾಯ್ ಅಡಿಯಾರ್ಕ್
ಕೆಳಿಯದೋರ್ ಪವಳಮಾಲ್ ವರೈಯೈ
ವಿಂಡಲರ್ ಮಲರ್ವಾಯ್ ವೇರಿವಾರ್ ಪೊೞಿಲ್ಸೂೞ್
ತಿರುವೀೞಿ ಮಿೞಲೈಯೂರ್ ಆಳುಂ
ಕೊಂಡಲಙ್ ಕಂಡತ್ ತೆಮ್ಕುರು ಮಣಿಯೈಕ್
ಕುಱುಹವಲ್ ವಿನೈಹುಱು ಕಾವೇ 
Open the Kannada Section in a New Tab
మండలత్ తొళియై విలక్కియాన్ నుహర్ంద
మరుందై ఎన్ మాఱిలా మణియైప్
పండలర్ అయన్మాఱ్ కరిదుమాయ్ అడియార్క్
కెళియదోర్ పవళమాల్ వరైయై
విండలర్ మలర్వాయ్ వేరివార్ పొళిల్సూళ్
తిరువీళి మిళలైయూర్ ఆళుం
కొండలఙ్ కండత్ తెమ్కురు మణియైక్
కుఱుహవల్ వినైహుఱు కావే 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මණ්ඩලත් තොළියෛ විලක්කියාන් නුහර්න්ද
මරුන්දෛ එන් මාරිලා මණියෛප්
පණ්ඩලර් අයන්මාර් කරිදුමාය් අඩියාර්ක්
කෙළියදෝර් පවළමාල් වරෛයෛ
විණ්ඩලර් මලර්වාය් වේරිවාර් පොළිල්සූළ්
තිරුවීළි මිළලෛයූර් ආළුම්
කොණ්ඩලඞ් කණ්ඩත් තෙම්කුරු මණියෛක්
කුරුහවල් විනෛහුරු කාවේ 


Open the Sinhala Section in a New Tab
മണ്ടലത് തൊളിയൈ വിലക്കിയാന്‍ നുകര്‍ന്ത
മരുന്തൈ എന്‍ മാറിലാ മണിയൈപ്
പണ്ടലര്‍ അയന്‍മാറ് കരിതുമായ് അടിയാര്‍ക്
കെളിയതോര്‍ പവളമാല്‍ വരൈയൈ
വിണ്ടലര്‍ മലര്‍വായ് വേരിവാര്‍ പൊഴില്‍ചൂഴ്
തിരുവീഴി മിഴലൈയൂര്‍ ആളും
കൊണ്ടലങ് കണ്ടത് തെമ്കുരു മണിയൈക്
കുറുകവല്‍ വിനൈകുറു കാവേ 
Open the Malayalam Section in a New Tab
มะณดะละถ โถะลิยาย วิละกกิยาณ นุกะรนถะ
มะรุนถาย เอะณ มาริลา มะณิยายป
ปะณดะละร อยะณมาร กะริถุมาย อดิยารก
เกะลิยะโถร ปะวะละมาล วะรายยาย
วิณดะละร มะละรวาย เวริวาร โปะฬิลจูฬ
ถิรุวีฬิ มิฬะลายยูร อาลุม
โกะณดะละง กะณดะถ เถะมกุรุ มะณิยายก
กุรุกะวะล วิณายกุรุ กาเว 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မန္တလထ္ ေထာ့လိယဲ ဝိလက္ကိယာန္ နုကရ္န္ထ
မရုန္ထဲ ေအ့န္ မာရိလာ မနိယဲပ္
ပန္တလရ္ အယန္မာရ္ ကရိထုမာယ္ အတိယာရ္က္
ေက့လိယေထာရ္ ပဝလမာလ္ ဝရဲယဲ
ဝိန္တလရ္ မလရ္ဝာယ္ ေဝရိဝာရ္ ေပာ့လိလ္စူလ္
ထိရုဝီလိ မိလလဲယူရ္ အာလုမ္
ေကာ့န္တလင္ ကန္တထ္ ေထ့မ္ကုရု မနိယဲက္
ကုရုကဝလ္ ဝိနဲကုရု ကာေဝ 


Open the Burmese Section in a New Tab
マニ・タラタ・ トリヤイ ヴィラク・キヤーニ・ ヌカリ・ニ・タ
マルニ・タイ エニ・ マーリラー マニヤイピ・
パニ・タラリ・ アヤニ・マーリ・ カリトゥマーヤ・ アティヤーリ・ク・
ケリヤトーリ・ パヴァラマーリ・ ヴァリイヤイ
ヴィニ・タラリ・ マラリ・ヴァーヤ・ ヴェーリヴァーリ・ ポリリ・チューリ・
ティルヴィーリ ミラリイユーリ・ アールミ・
コニ・タラニ・ カニ・タタ・ テミ・クル マニヤイク・
クルカヴァリ・ ヴィニイクル カーヴェー 
Open the Japanese Section in a New Tab
mandalad doliyai filaggiyan nuharnda
marundai en marila maniyaib
bandalar ayanmar garidumay adiyarg
geliyador bafalamal faraiyai
findalar malarfay ferifar bolilsul
dirufili milalaiyur aluM
gondalang gandad demguru maniyaig
guruhafal finaihuru gafe 
Open the Pinyin Section in a New Tab
مَنْدَلَتْ تُوضِیَيْ وِلَكِّیانْ نُحَرْنْدَ
مَرُنْدَيْ يَنْ مارِلا مَنِیَيْبْ
بَنْدَلَرْ اَیَنْمارْ كَرِدُمایْ اَدِیارْكْ
كيَضِیَدُوۤرْ بَوَضَمالْ وَرَيْیَيْ
وِنْدَلَرْ مَلَرْوَایْ وٕۤرِوَارْ بُوظِلْسُوظْ
تِرُوِيظِ مِظَلَيْیُورْ آضُن
كُونْدَلَنغْ كَنْدَتْ تيَمْكُرُ مَنِیَيْكْ
كُرُحَوَلْ وِنَيْحُرُ كاوٕۤ 


Open the Arabic Section in a New Tab
mʌ˞ɳɖʌlʌt̪ t̪o̞˞ɭʼɪɪ̯ʌɪ̯ ʋɪlʌkkʲɪɪ̯ɑ:n̺ n̺ɨxʌrn̪d̪ʌ
mʌɾɨn̪d̪ʌɪ̯ ʲɛ̝n̺ mɑ:ɾɪlɑ: mʌ˞ɳʼɪɪ̯ʌɪ̯β
pʌ˞ɳɖʌlʌr ˀʌɪ̯ʌn̺mɑ:r kʌɾɪðɨmɑ:ɪ̯ ˀʌ˞ɽɪɪ̯ɑ:rk
kɛ̝˞ɭʼɪɪ̯ʌðo:r pʌʋʌ˞ɭʼʌmɑ:l ʋʌɾʌjɪ̯ʌɪ̯
ʋɪ˞ɳɖʌlʌr mʌlʌrʋɑ:ɪ̯ ʋe:ɾɪʋɑ:r po̞˞ɻɪlsu˞:ɻ
t̪ɪɾɨʋi˞:ɻɪ· mɪ˞ɻʌlʌjɪ̯u:r ˀɑ˞:ɭʼɨm
ko̞˞ɳɖʌlʌŋ kʌ˞ɳɖʌt̪ t̪ɛ̝mgɨɾɨ mʌ˞ɳʼɪɪ̯ʌɪ̯k
kʊɾʊxʌʋʌl ʋɪn̺ʌɪ̯xɨɾɨ kɑ:ʋe 
Open the IPA Section in a New Tab
maṇṭalat toḷiyai vilakkiyāṉ nukarnta
maruntai eṉ māṟilā maṇiyaip
paṇṭalar ayaṉmāṟ karitumāy aṭiyārk
keḷiyatōr pavaḷamāl varaiyai
viṇṭalar malarvāy vērivār poḻilcūḻ
tiruvīḻi miḻalaiyūr āḷum
koṇṭalaṅ kaṇṭat temkuru maṇiyaik
kuṟukaval viṉaikuṟu kāvē 
Open the Diacritic Section in a New Tab
мaнтaлaт толыйaы вылaккыяaн нюкарнтa
мaрюнтaы эн маарылаа мaныйaып
пaнтaлaр аянмаат карытюмаай атыяaрк
кэлыятоор пaвaлaмаал вaрaыйaы
вынтaлaр мaлaрваай вэaрываар ползылсулз
тырювилзы мылзaлaыёюр аалюм
контaлaнг кантaт тэмкюрю мaныйaык
кюрюкавaл вынaыкюрю кaвэa 
Open the Russian Section in a New Tab
ma'ndalath tho'lijä wilakkijahn :nuka'r:ntha
ma'ru:nthä en mahrilah ma'nijäp
pa'ndala'r ajanmahr ka'rithumahj adijah'rk
ke'lijathoh'r pawa'lamahl wa'räjä
wi'ndala'r mala'rwahj weh'riwah'r poshilzuhsh
thi'ruwihshi mishaläjuh'r ah'lum
ko'ndalang ka'ndath themku'ru ma'nijäk
kurukawal winäkuru kahweh 
Open the German Section in a New Tab
manhdalath tholhiyâi vilakkiyaan nòkarntha
marònthâi èn maarhilaa manhiyâip
panhdalar ayanmaarh karithòmaaiy adiyaark
kèlhiyathoor pavalhamaal varâiyâi
vinhdalar malarvaaiy vèèrivaar po1zilçölz
thiròvii1zi milzalâiyör aalhòm
konhdalang kanhdath thèmkòrò manhiyâik
kòrhòkaval vinâikòrhò kaavèè 
mainhtalaith tholhiyiai vilaicciiyaan nucarintha
maruinthai en maarhilaa manhiyiaip
painhtalar ayanmaarh carithumaayi atiiyaaric
kelhiyathoor pavalhamaal varaiyiai
viinhtalar malarvayi veerivar polzilchuolz
thiruviilzi milzalaiyiuur aalhum
coinhtalang cainhtaith themcuru manhiyiaiic
curhucaval vinaicurhu caavee 
ma'ndalath tho'liyai vilakkiyaan :nukar:ntha
maru:nthai en maa'rilaa ma'niyaip
pa'ndalar ayanmaa'r karithumaay adiyaark
ke'liyathoar pava'lamaal varaiyai
vi'ndalar malarvaay vaerivaar pozhilsoozh
thiruveezhi mizhalaiyoor aa'lum
ko'ndalang ka'ndath themkuru ma'niyaik
ku'rukaval vinaiku'ru kaavae 
Open the English Section in a New Tab
মণ্তলত্ তোলিয়ৈ ৱিলক্কিয়ান্ ণূকৰ্ণ্ত
মৰুণ্তৈ এন্ মাৰিলা মণায়ৈপ্
পণ্তলৰ্ অয়ন্মাৰ্ কৰিতুমায়্ অটিয়াৰ্ক্
কেলিয়তোৰ্ পৱলমাল্ ৱৰৈয়ৈ
ৱিণ্তলৰ্ মলৰ্ৱায়্ ৱেৰিৱাৰ্ পোলীল্চূইল
তিৰুৱীলী মিললৈয়ূৰ্ আলুম্
কোণ্তলঙ কণ্তত্ তেম্কুৰু মণায়ৈক্
কুৰূকৱল্ ৱিনৈকুৰূ কাৱে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.