ஒன்பதாம் திருமுறை
19 பதிகங்கள், 301 பாடல்கள், 14 கோயில்கள்
005 திருவீழிமிழலை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12


பாடல் எண் : 11 பண் : பஞ்சமம்

உளங்கொள மதுரக் கதிர்விரித் துயிர்மேல்
    அருள்சொரி தரும்உமா பதியை
வளங்கிளர் நதியும் மதியமும் சூடி
    மழவிடை மேல்வரு வானை
விளங்கொளி வீழி மிழலைவேந் தேஎன்
    றாந்தனைச் சேந்தன்தா தையையான்
களங்கொள அழைத்தால் பிழைக்குமோ அடியேன்
    கைக்கொண்ட கனககற் பகமே 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

மனத்தில் பொருந்துமாறு இனிய ஞானஒளியைப் பரப்பி, உயிரினங்கள் மாட்டுத் தன் கருணையைப் பொழிகின்ற பார்வதியின் கணவனாய், வளம் பொருந்திய கங்கையையும் பிறையையும் சூடியவனாய், இளைய காளைமீது இவர்ந்து வரு பவனாய் உள்ள ஒளி விளங்கும் திருவீழிமிழலையில் உள்ள, அரசே என்று என்னால் இயன்றவரையில் முருகன் தந்தையாகிய அப்பெருமானை அடியேன் குரல்வளை ஒலி வெளிப்படுமாறு அழைத்தால், அடியேன் பற்றுக்கோடாகக் கொண்ட பொன்நிறம் பொருந்திய கற்பகமரம் போன்ற அப்பெருமான் அடியேன் பக்கல் வரத் தவறுவானோ?

குறிப்புரை:

உளம் கொள - உயிர்களின் உள்ளம் நிறையும்படி. மதுரம் - இனிமை; இங்குத் தண்மைமேல் நின்றது. `தண்கதிர்` என்ற தனால், திங்களாய் நிற்றல் பெறப்பட்டது. ``கதிர்`` என்றது, பின்வரும் அருளையேயாம். ஆம்தனை - இயலும் அளவு. சேந்தன் - முருகன்; இவ்வாசிரியர் பெயரும் அதுவாதல் கருதத் தக்கது. களம் கொள - என்முன் வந்து தோன்றுமாறு. பிழைக்குமோ - தவறுமோ; வாரா தொழிவானோ! கைக்கொண்ட - பற்றிநின்ற. கனக கற்பகம் - பொன் வண்ணமான கற்பகத்தருப்போல்பவன். ``சேந்தன் தாதையை`` என்றதை ``விடைமேல் வருவானை`` என்பதன் பின்னும், ``யான்`` என்றதை, ``என்று`` என்பதன் பின்னும் கூட்டுக.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
కరుణమతిమధురిమ జీవకోటిపై – చిలికెడు ఉమాదేవి పతిని
సురగంగ జాబిల్లి జటనలంకరించి – నందిపై నెక్కి తిరిగెడు వాని
మురుగుని తండ్రిని మనమార కోరి – వీళిమిళలై నేలు విభుని
కరిగి పిలువంగ ఈ దాసుని – ఓరకంట కనకుండునె బంగరు కల్పకము

[అనువాదము : డా. సత్యవాణి, 2014]
ಹೃದಯಕ್ಕೆ ಇನಿದಾದ ಜ್ಞಾನ ಪ್ರಕಾಶವನ್ನು ಹರಡಿ ಜೀವಿಗಳ
ಮೇಲೆ ತನ್ನ ಕಾರುಣ್ಯವನ್ನು ಕರುಣಿಸುವ ಪಾರ್ವತಿಯ ಪತಿಯಾಗಿ
ತುಂಬಿ ತುಳುಕುವ ಗಂಗೆಯನ್ನು ಚಂದ್ರನನ್ನು ಧರಿಸಿದವನಾಗಿ
ಎಳೆಯ ಬಸವನ ಮೇಲೆ ಸಂಚರಿಸುವವನಾದ ಹೊಳೆಯುವ
ತೀರುವೀಳಿಮಿಳಲೈಯಲ್ಲಿರುವ ಅರಸನೇ ಎಂದು ನನ್ನಿಂದ ಸಾಧ್ಯವಾಗುವಷ್ಟು
ಸುಬ್ರಹ್ಮಣ್ಯನ ತಂದೆಯಾದ ಪರಮೇಶ್ವರನನ್ನು ನಾನು ಕೂಗಿ ಕರೆದರೆ
ಭಕ್ತನ ಆಸರೆಯಾಗಿರುವ ಹೊಂಬಣ್ಣದಿಂದೊಡಗೂಡಿದ ಕಲ್ಪವೃಕ್ಷದಂತಹ
ಆ ಶಿವಪರಮಾತ್ಮನು ನನ್ನ ಬಳಿ ಬಾರದಿರುವನೇ?

ಕನ್ನಡಾನುವಾದ : ಕೆ. ಮಲರ್ ವಿಳಿ, 2010

ഉളളം നിറയെ മധുരക്കതിരൊളിയതാല് ഉയിരിനങ്ങളില്
അരുള് വാരി വിതറും ഉമാപതിയേ
വളം ചേര് നദിയും മതിയും ചൂടി
മഴ(വ്) വിട മേലേറി വരുവോനേ
വിളങ്ങൊളി വീഴി മിഴല വേന്തേ എന്നു
തനിയേ നിന്നു ഞാന് ചേന്തന് തന്തയാം നിന്നെ
ഗളം കനക്കെയങ്ങഴയ്ക്കുകില്
അരുകില് വന്നരുളുമോ നീയുമേ 56

വളം ചേര് = ഫലപുഷ്ടി ചേര്ക്കുന്ന; മഴ(വ്)വിട = ഇളം കാള

കെ. ജി. ചന്ദ്രശേഖരന് നായര് (2016)
මනබැඳි මිහිරි රැස් දහර ලයෙහි පතුරුවා,
ආසිරි වැසි වස්සවන උමාපතිය,
පිවිතුරු ගංගා නදිය ද, සඳු ද පළඳා,
නහඹු වෘෂභ වාහනය මත සැරිසරනා
දිමුතු තිරුවීළිමිළලෛ නිරිඳාණනි,
මා යටි ගිරෙන් කෑගසා ඔබ ගුණ කියා
කැඳවන විට වරදීවිදෝ ගැත්තාගෙ
අතට පත් සුරතුරු පලය!

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2014
Under construction. Contributions welcome.
पतिकं ५ कविता: ११ स्रुति – पंचमं

“मन में मधुऱ ज्ञान ज्योती फैलाके, सभी जीवन पर
कृपा बरसने उमापती को,
साधन संपन्न गंगा और चन्द्र पहनके
युव नंदी में बैठ्के आनेवाले को,
प्रकाश से चमकते तिरुवीलिमिललै का राजा,”
ऐसे चेन्दन1 का पिता को मैं जोर से पुकार करूँ तो
मुझसे पकडा हुआ सुवर्ण कर्पकवृक्ष जैसे आप न आएँगे कया? - - ५.११
1चेन्दन: कवी का नाम भी और भगवान सुब्रह्मण्य का नाम भी है । इधर कवि एक ही
शब्द में अपना और परमेश्वर का कुमार का नाम लगाके कविता में अपना मुद्रा डालते हैं ।

हिन्दी अनुवाद: देव महादेवन [ओरु अरिसोनन] 2024
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
কবিতা -১১ : স্তুতি পঞ্চম্ম
মনত মধুৰ, জ্ঞান জ্যোতি বিয়পাই, সকলো জীৱনত বৰষাই উমাপতিক,
সাধন সম্পন্ন গংগা আৰু চন্দ্ৰ পিন্ধি
যুৱ নন্ধীত বহি অহাহজনক,
প্ৰকাশেৰে উজ্বলি উঠা তিৰুৱীলিমিল্লৈৰ ৰজা,
এনে *চেন্দনৰ পিতাক মই জোৰেৰে মাতিলে
মোক ধৰি থকা সোণৰ কৰ্পবৃক্ষ সদৃশ আপুনি নাহিব জানো? ৫.১১
*চেন্দন - ই কবিৰ নাম আৰু লগতে ভগৱান সুব্ৰহ্মণ্যৰ নাম। ইয়াত মাত্ৰ এজন কবি শব্দটোত নিজৰ নাম আৰু কুমাৰ বুলি ভগৱানৰ নাম যোগ কৰি কবিতাটোত নিজৰ শৈলী ৰাখিছে।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2024)
Spreads He the Gnostic lumen graining my heart;
He, the spouse of Parvati rains mercy on beings;
Wearing fertile Ganga He protects the crescent;
Aboard the young Taurus, He, the strident One
Is entempled in Tiruveezhimizhalai.
Him, Muruka`s father, were I to hail as Rex
In full throated ease, won`t He, the auric Kalpaka
The sole grasp unfailing, turn up by me?
Translation: S. A. Sankaranarayanan,(2000)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀉𑀴𑀗𑁆𑀓𑁄𑁆𑀴 𑀫𑀢𑀼𑀭𑀓𑁆 𑀓𑀢𑀺𑀭𑁆𑀯𑀺𑀭𑀺𑀢𑁆 𑀢𑀼𑀬𑀺𑀭𑁆𑀫𑁂𑀮𑁆
𑀅𑀭𑀼𑀴𑁆𑀘𑁄𑁆𑀭𑀺 𑀢𑀭𑀼𑀫𑁆𑀉𑀫𑀸 𑀧𑀢𑀺𑀬𑁃
𑀯𑀴𑀗𑁆𑀓𑀺𑀴𑀭𑁆 𑀦𑀢𑀺𑀬𑀼𑀫𑁆 𑀫𑀢𑀺𑀬𑀫𑀼𑀫𑁆 𑀘𑀽𑀝𑀺
𑀫𑀵𑀯𑀺𑀝𑁃 𑀫𑁂𑀮𑁆𑀯𑀭𑀼 𑀯𑀸𑀷𑁃
𑀯𑀺𑀴𑀗𑁆𑀓𑁄𑁆𑀴𑀺 𑀯𑀻𑀵𑀺 𑀫𑀺𑀵𑀮𑁃𑀯𑁂𑀦𑁆 𑀢𑁂𑀏𑁆𑀷𑁆
𑀶𑀸𑀦𑁆𑀢𑀷𑁃𑀘𑁆 𑀘𑁂𑀦𑁆𑀢𑀷𑁆𑀢𑀸 𑀢𑁃𑀬𑁃𑀬𑀸𑀷𑁆
𑀓𑀴𑀗𑁆𑀓𑁄𑁆𑀴 𑀅𑀵𑁃𑀢𑁆𑀢𑀸𑀮𑁆 𑀧𑀺𑀵𑁃𑀓𑁆𑀓𑀼𑀫𑁄 𑀅𑀝𑀺𑀬𑁂𑀷𑁆
𑀓𑁃𑀓𑁆𑀓𑁄𑁆𑀡𑁆𑀝 𑀓𑀷𑀓𑀓𑀶𑁆 𑀧𑀓𑀫𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

উৰঙ্গোৰ মদুরক্ কদির্ৱিরিত্ তুযির্মেল্
অরুৰ‍্সোরি তরুম্উমা পদিযৈ
ৱৰঙ্গিৰর্ নদিযুম্ মদিযমুম্ সূডি
মৰ়ৱিডৈ মেল্ৱরু ৱান়ৈ
ৱিৰঙ্গোৰি ৱীৰ়ি মিৰ়লৈৱেন্ দেএন়্‌
র়ান্দন়ৈচ্ চেন্দন়্‌দা তৈযৈযান়্‌
কৰঙ্গোৰ অৰ়ৈত্তাল্ পিৰ়ৈক্কুমো অডিযেন়্‌
কৈক্কোণ্ড কন়হকর়্‌ পহমে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

உளங்கொள மதுரக் கதிர்விரித் துயிர்மேல்
அருள்சொரி தரும்உமா பதியை
வளங்கிளர் நதியும் மதியமும் சூடி
மழவிடை மேல்வரு வானை
விளங்கொளி வீழி மிழலைவேந் தேஎன்
றாந்தனைச் சேந்தன்தா தையையான்
களங்கொள அழைத்தால் பிழைக்குமோ அடியேன்
கைக்கொண்ட கனககற் பகமே 


Open the Thamizhi Section in a New Tab
உளங்கொள மதுரக் கதிர்விரித் துயிர்மேல்
அருள்சொரி தரும்உமா பதியை
வளங்கிளர் நதியும் மதியமும் சூடி
மழவிடை மேல்வரு வானை
விளங்கொளி வீழி மிழலைவேந் தேஎன்
றாந்தனைச் சேந்தன்தா தையையான்
களங்கொள அழைத்தால் பிழைக்குமோ அடியேன்
கைக்கொண்ட கனககற் பகமே 

Open the Reformed Script Section in a New Tab
उळङ्गॊळ मदुरक् कदिर्विरित् तुयिर्मेल्
अरुळ्सॊरि तरुम्उमा पदियै
वळङ्गिळर् नदियुम् मदियमुम् सूडि
मऴविडै मेल्वरु वाऩै
विळङ्गॊळि वीऴि मिऴलैवेन् देऎऩ्
ऱान्दऩैच् चेन्दऩ्दा तैयैयाऩ्
कळङ्गॊळ अऴैत्ताल् पिऴैक्कुमो अडियेऩ्
कैक्कॊण्ड कऩहकऱ् पहमे 
Open the Devanagari Section in a New Tab
ಉಳಂಗೊಳ ಮದುರಕ್ ಕದಿರ್ವಿರಿತ್ ತುಯಿರ್ಮೇಲ್
ಅರುಳ್ಸೊರಿ ತರುಮ್ಉಮಾ ಪದಿಯೈ
ವಳಂಗಿಳರ್ ನದಿಯುಂ ಮದಿಯಮುಂ ಸೂಡಿ
ಮೞವಿಡೈ ಮೇಲ್ವರು ವಾನೈ
ವಿಳಂಗೊಳಿ ವೀೞಿ ಮಿೞಲೈವೇನ್ ದೇಎನ್
ಱಾಂದನೈಚ್ ಚೇಂದನ್ದಾ ತೈಯೈಯಾನ್
ಕಳಂಗೊಳ ಅೞೈತ್ತಾಲ್ ಪಿೞೈಕ್ಕುಮೋ ಅಡಿಯೇನ್
ಕೈಕ್ಕೊಂಡ ಕನಹಕಱ್ ಪಹಮೇ 
Open the Kannada Section in a New Tab
ఉళంగొళ మదురక్ కదిర్విరిత్ తుయిర్మేల్
అరుళ్సొరి తరుమ్ఉమా పదియై
వళంగిళర్ నదియుం మదియముం సూడి
మళవిడై మేల్వరు వానై
విళంగొళి వీళి మిళలైవేన్ దేఎన్
ఱాందనైచ్ చేందన్దా తైయైయాన్
కళంగొళ అళైత్తాల్ పిళైక్కుమో అడియేన్
కైక్కొండ కనహకఱ్ పహమే 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

උළංගොළ මදුරක් කදිර්විරිත් තුයිර්මේල්
අරුළ්සොරි තරුම්උමා පදියෛ
වළංගිළර් නදියුම් මදියමුම් සූඩි
මළවිඩෛ මේල්වරු වානෛ
විළංගොළි වීළි මිළලෛවේන් දේඑන්
රාන්දනෛච් චේන්දන්දා තෛයෛයාන්
කළංගොළ අළෛත්තාල් පිළෛක්කුමෝ අඩියේන්
කෛක්කොණ්ඩ කනහකර් පහමේ 


Open the Sinhala Section in a New Tab
ഉളങ്കൊള മതുരക് കതിര്‍വിരിത് തുയിര്‍മേല്‍
അരുള്‍ചൊരി തരുമ്ഉമാ പതിയൈ
വളങ്കിളര്‍ നതിയും മതിയമും ചൂടി
മഴവിടൈ മേല്വരു വാനൈ
വിളങ്കൊളി വീഴി മിഴലൈവേന്‍ തേഎന്‍
റാന്തനൈച് ചേന്തന്‍താ തൈയൈയാന്‍
കളങ്കൊള അഴൈത്താല്‍ പിഴൈക്കുമോ അടിയേന്‍
കൈക്കൊണ്ട കനകകറ് പകമേ 
Open the Malayalam Section in a New Tab
อุละงโกะละ มะถุระก กะถิรวิริถ ถุยิรเมล
อรุลโจะริ ถะรุมอุมา ปะถิยาย
วะละงกิละร นะถิยุม มะถิยะมุม จูดิ
มะฬะวิดาย เมลวะรุ วาณาย
วิละงโกะลิ วีฬิ มิฬะลายเวน เถเอะณ
รานถะณายจ เจนถะณถา ถายยายยาณ
กะละงโกะละ อฬายถถาล ปิฬายกกุโม อดิเยณ
กายกโกะณดะ กะณะกะกะร ปะกะเม 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အုလင္ေကာ့လ မထုရက္ ကထိရ္ဝိရိထ္ ထုယိရ္ေမလ္
အရုလ္ေစာ့ရိ ထရုမ္အုမာ ပထိယဲ
ဝလင္ကိလရ္ နထိယုမ္ မထိယမုမ္ စူတိ
မလဝိတဲ ေမလ္ဝရု ဝာနဲ
ဝိလင္ေကာ့လိ ဝီလိ မိလလဲေဝန္ ေထေအ့န္
ရာန္ထနဲစ္ ေစန္ထန္ထာ ထဲယဲယာန္
ကလင္ေကာ့လ အလဲထ္ထာလ္ ပိလဲက္ကုေမာ အတိေယန္
ကဲက္ေကာ့န္တ ကနကကရ္ ပကေမ 


Open the Burmese Section in a New Tab
ウラニ・コラ マトゥラク・ カティリ・ヴィリタ・ トゥヤリ・メーリ・
アルリ・チョリ タルミ・ウマー パティヤイ
ヴァラニ・キラリ・ ナティユミ・ マティヤムミ・ チューティ
マラヴィタイ メーリ・ヴァル ヴァーニイ
ヴィラニ・コリ ヴィーリ ミラリイヴェーニ・ テーエニ・
ラーニ・タニイシ・ セーニ・タニ・ター タイヤイヤーニ・
カラニ・コラ アリイタ・ターリ・ ピリイク・クモー アティヤエニ・
カイク・コニ・タ カナカカリ・ パカメー 
Open the Japanese Section in a New Tab
ulanggola madurag gadirfirid duyirmel
arulsori darumuma badiyai
falanggilar nadiyuM madiyamuM sudi
malafidai melfaru fanai
filanggoli fili milalaifen deen
randanaid dendanda daiyaiyan
galanggola alaiddal bilaiggumo adiyen
gaiggonda ganahagar bahame 
Open the Pinyin Section in a New Tab
اُضَنغْغُوضَ مَدُرَكْ كَدِرْوِرِتْ تُیِرْميَۤلْ
اَرُضْسُورِ تَرُمْاُما بَدِیَيْ
وَضَنغْغِضَرْ نَدِیُن مَدِیَمُن سُودِ
مَظَوِدَيْ ميَۤلْوَرُ وَانَيْ
وِضَنغْغُوضِ وِيظِ مِظَلَيْوٕۤنْ ديَۤيَنْ
رانْدَنَيْتشْ تشيَۤنْدَنْدا تَيْیَيْیانْ
كَضَنغْغُوضَ اَظَيْتّالْ بِظَيْكُّمُوۤ اَدِیيَۤنْ
كَيْكُّونْدَ كَنَحَكَرْ بَحَميَۤ 


Open the Arabic Section in a New Tab
ʷʊ˞ɭʼʌŋgo̞˞ɭʼə mʌðɨɾʌk kʌðɪrʋɪɾɪt̪ t̪ɨɪ̯ɪrme:l
ˀʌɾɨ˞ɭʧo̞ɾɪ· t̪ʌɾɨmʉ̩mɑ: pʌðɪɪ̯ʌɪ̯
ʋʌ˞ɭʼʌŋʲgʲɪ˞ɭʼʌr n̺ʌðɪɪ̯ɨm mʌðɪɪ̯ʌmʉ̩m su˞:ɽɪ
mʌ˞ɻʌʋɪ˞ɽʌɪ̯ me:lʋʌɾɨ ʋɑ:n̺ʌɪ̯
ʋɪ˞ɭʼʌŋgo̞˞ɭʼɪ· ʋi˞:ɻɪ· mɪ˞ɻʌlʌɪ̯ʋe:n̺ t̪e:ʲɛ̝n̺
rɑ:n̪d̪ʌn̺ʌɪ̯ʧ ʧe:n̪d̪ʌn̪d̪ɑ: t̪ʌjɪ̯ʌjɪ̯ɑ:n̺
kʌ˞ɭʼʌŋgo̞˞ɭʼə ˀʌ˞ɻʌɪ̯t̪t̪ɑ:l pɪ˞ɻʌjccɨmo· ˀʌ˞ɽɪɪ̯e:n̺
kʌjcco̞˞ɳɖə kʌn̺ʌxʌxʌr pʌxʌme 
Open the IPA Section in a New Tab
uḷaṅkoḷa maturak katirvirit tuyirmēl
aruḷcori tarumumā patiyai
vaḷaṅkiḷar natiyum matiyamum cūṭi
maḻaviṭai mēlvaru vāṉai
viḷaṅkoḷi vīḻi miḻalaivēn tēeṉ
ṟāntaṉaic cēntaṉtā taiyaiyāṉ
kaḷaṅkoḷa aḻaittāl piḻaikkumō aṭiyēṉ
kaikkoṇṭa kaṉakakaṟ pakamē 
Open the Diacritic Section in a New Tab
юлaнгколa мaтюрaк катырвырыт тюйырмэaл
арюлсоры тaрюмюмаа пaтыйaы
вaлaнгкылaр нaтыём мaтыямюм суты
мaлзaвытaы мэaлвaрю ваанaы
вылaнгколы вилзы мылзaлaывэaн тэaэн
раантaнaыч сэaнтaнтаа тaыйaыяaн
калaнгколa алзaыттаал пылзaыккюмоо атыеaн
кaыкконтa канaкакат пaкамэa 
Open the Russian Section in a New Tab
u'langko'la mathu'rak kathi'rwi'rith thuji'rmehl
a'ru'lzo'ri tha'rumumah pathijä
wa'langki'la'r :nathijum mathijamum zuhdi
mashawidä mehlwa'ru wahnä
wi'langko'li wihshi mishaläweh:n thehen
rah:nthanäch zeh:nthanthah thäjäjahn
ka'langko'la ashäththahl pishäkkumoh adijehn
käkko'nda kanakakar pakameh 
Open the German Section in a New Tab
òlhangkolha mathòrak kathirvirith thòyeirmèèl
aròlhçori tharòmòmaa pathiyâi
valhangkilhar nathiyòm mathiyamòm çödi
malzavitâi mèèlvarò vaanâi
vilhangkolhi vii1zi milzalâivèèn thèèèn
rhaanthanâiçh çèènthanthaa thâiyâiyaan
kalhangkolha alzâiththaal pilzâikkòmoo adiyèèn
kâikkonhda kanakakarh pakamèè 
ulhangcolha mathuraic cathirviriith thuyiirmeel
arulhciori tharumumaa pathiyiai
valhangcilhar nathiyum mathiyamum chuoti
malzavitai meelvaru vanai
vilhangcolhi viilzi milzalaiveein theeen
rhaainthanaic ceeinthanthaa thaiyiaiiyaan
calhangcolha alzaiiththaal pilzaiiccumoo atiyieen
kaiiccoinhta canacacarh pacamee 
u'langko'la mathurak kathirvirith thuyirmael
aru'lsori tharumumaa pathiyai
va'langki'lar :nathiyum mathiyamum soodi
mazhavidai maelvaru vaanai
vi'langko'li veezhi mizhalaivae:n thaeen
'raa:nthanaich sae:nthanthaa thaiyaiyaan
ka'langko'la azhaiththaal pizhaikkumoa adiyaen
kaikko'nda kanakaka'r pakamae 
Open the English Section in a New Tab
উলঙকোল মতুৰক্ কতিৰ্ৱিৰিত্ তুয়িৰ্মেল্
অৰুল্চোৰি তৰুম্উমা পতিয়ৈ
ৱলঙকিলৰ্ ণতিয়ুম্ মতিয়মুম্ চূটি
মলৱিটৈ মেল্ৱৰু ৱানৈ
ৱিলঙকোলি ৱীলী মিললৈৱেণ্ তেএন্
ৰাণ্তনৈচ্ চেণ্তন্তা তৈয়ৈয়ান্
কলঙকোল অলৈত্তাল্ পিলৈক্কুমো অটিয়েন্
কৈক্কোণ্ত কনককৰ্ পকমে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.