ஒன்பதாம் திருமுறை
19 பதிகங்கள், 301 பாடல்கள், 14 கோயில்கள்
005 திருவீழிமிழலை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12


பாடல் எண் : 10 பண் : பஞ்சமம்

தக்கன் வெங்கதிரோன் சலந்தரன் பிரமன்
    சந்திரன் இந்திரன் எச்சன்
மிக்கநெஞ் சரக்கன் புரம் கரி கருடன்
    மறலி வேள் இவர்மிகை செகுத்தோன்
திக்கெலாம் நிறைந்த புகழ்த்திரு வீழி
    மிழலையான் திருவடி நிழற்கீழ்ப்
புக்கிருந் தவர்தம் பொன்னடிக் கமலப்
    பொடியணிந் தடிமைபூண் டேனே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

தக்கன், வெப்பமான கதிர்களைஉடைய சூரியன், சலந்தரன் என்ற அசுரன், பிரமன், சந்திரன், இந்திரன், தக்கன் செய்த வேள்வித் தலைவன், வலிய நெஞ்சினை உடைய இராவணன், திரிபுரம், தாருகவன முனிவர்கள் விடுத்தயானை, கருடன், இயமன், மன்மதன் ஆகிய இவர்களுடைய எல்லை கடந்த செருக்கை அழித்த வனாய், எண்திசைகளிலும் நிறைந்த புகழையுடைய திருவீழிமிழலைப் பெருமானுடைய அடியவர்களுடைய பொலிவை உடைய திருவடித் தாமரைகள் படிந்த பொடியைத் தலையில்சூடி அவர்களுக்கு அடியவனானேன்.

குறிப்புரை:

அரக்கன் - இராவணன். மறலி - கூற்றுவன். கரி - யானை; கயாசுரன். வேள் - மன்மதன். திணைவிராய் எண்ணியவழி மிகுதி பற்றி, `இவர்` என உயர்திணை முடிபு பெற்றது. அன்றி, அனைத்துப் பெயர்களையும் உயர்திணை என்றே கொள்ளினும் அமையும். மிகை - செருக்கு. இந்திரனைத் தோள் நெரித்ததும், கருடனை இடப தேவரால் அலைப்பித்ததும், பிறவும் ஆகிய வரலாறு களைப் புராணங்களிற் கண்டுகொள்க. இதன் ஈற்றடியில் உள்ள தொடர் ஆறாம் திருப்பாட்டின் ஈற்றடியிலும் வந்திருத்தல் காண்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
దక్షుడు వేవెలుగు జలంధరుడు బ్రహ్మ – చంద్రుడు ఇంద్రుడు యక్షుడు
దక్షత మీరిన లంకాధిపతి త్రిపురములు – దారుకావన కరి గరుడుడు
అక్షయ శంకర యముడు మన్మధుడు – మున్నగు వారి పీడమడంచి
తక్షణమె పల్కు వీళిమిళలై స్వామి – బంగరు పదరజము దాల్చి దాసత్వము కై కొంటి

[అనువాదము : డా. సత్యవాణి, 2014]
ದಕ್ಷ, ಶಾಖದಿಂದಿರುವ ಸೂರ್ಯನ ಕಿರಣಗಳನ್ನುಳ್ಳ ಸೂರ್ಯ, ಸಲಂದ್ರ
ಎಂಬ ಅಸುರ, ಬ್ರಹ್ಮ, ಚಂದ್ರ, ಇಂದ್ರ ದಕ್ಷನು ಮಾಡಿದ ಯಜ್ಞನಾಯಕ,
ಕಠಿಣ ಹೃದಯದ ರಾವಣ, ತ್ರಿಪುರ, ದಾರುಕ, ಮುನಿಗಳು ಕಳುಹಿಸಿದ ಆನೆ.
ಗರುಡ, ಯಮ, ಮನ್ಮಥ ಮೊದಲಾದವರ ಮಿತಿಮೀರಿದ ಸೊಕ್ಕನ್ನಡಿಗಿಸಿದವನಾಗಿ
ಅಷ್ಟ ದಿಕ್ಕುಗಳಲ್ಲಿಯೂ ಪ್ರಸಿದ್ಧಿಯನ್ನು ಪಡೆದ ತಿರುವೀಳಿಮಿಳಲೈ
ಪರಮೇಶ್ವರನ ಭಕ್ತರ ಕಾಂತಿಯನ್ನುಳ್ಳ ಅಡಿದಾವರೆಗಳಿಂದುಂಟಾದ
ಧೂಳನ್ನು ಶಿರದಲ್ಲಿ ಧರಿಸಿ, ಅವರಿಗೆ ಕಿಂಕರನಾದೆ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಕೆ. ಮಲರ್ ವಿಳಿ, 2010

ദക്ഷന് വെങ്കതിരോന് ജലന്ധരന് ബ്രഹ്മന്
ചന്ദ്രന് ഇന്ദ്രന് രാവണന്
യക്ഷന് പുരത്രയനും ഗജന് ഗരുഡന്
മറലാദി മന്മഥന് തം ഹൂങ്കഴിച്ചവനേ
ദിക്കെല്ലാം നിറഞ്ഞു പുകഴാര്ന്നു തികഴും തിരുവീഴി
മിഴലയന് നിന് നിഴലടിക്കീഴിലായ്
പുക്കിരിപ്പോര് പദ്മപദ പൊര്-
പ്പൊടിയണിഞ്ഞടിമയായ് പണിഞ്ഞിടച്ചെയ് എന്നെ നീ 55

ദക്ഷന് = സതീദേവിയുടെ പിതാവായ ഒരു പ്രജാപതി. ശിവന്റെ ഭൂതഗണങ്ങളില് ഒരുവനായ വീരഭദ്രനാല് ശിരചേഛദമാര്ന്നവന്; വെങ്കതിരോന് = താപം വര്ഷിക്കുന്ന സൂര്യന് ജലന്ധരന് = ശിവനാല് വധിക്കപ്പെട്ട മായ വിദ്യയാര്ന്ന ഒരു അസുരന് (പത്മപുരാണം കാണുക); യക്ഷന് = യക്ഷ രാജന് ദക്ഷയാഗത്തില് ശിവനാല് വധിക്കപ്പെട്ടവന്; പുരത്രയര് = ത്രിപുരാസുര രാജാക്കന്മാര്; ഗജ(യ)ന് = ഒരു അസുരന്; ഗരുഡന് = ഗരുഡാസുരന്; മറല് = യമന്

കെ. ജി. ചന്ദ്രശേഖരന് നായര് (2016)
තක්කන්, දිනකර, සලන්දර අසුර, චතුර්මුඛ
චන්ද්‍ර,ඉන්ද්‍ර, යාගාධිපති එච්චන්,
බලගතු රාවණ,තිරිපුරය,හස්තියා,ගරුඬා
මන්මද, කූට්ටුවන්, මොවුනගෙ මානය බිඳ දමා,
දස දිසාවේ පැතිර ගිය කිත් ගොස පිරි’තිර ගිය වීළි
මිළලෛයාණන් සිරි පා කමල යට
රැස්ව සිටිනා බැති දනාගෙ දිළි කමල් පා
දූලි තවරා ගෙන මා ගැතියකු වූයෙමි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2014
Under construction. Contributions welcome.
पतिकं ५ कविता: १० स्रुति – पंचमं

दक्ष1, जलाने सूर्य, जलन्दर2, ब्रह्मा
चन्द्र, इन्द्र, दक्ष यज्ञ नेता,
कठिन दिलवाला राक्षस3, त्रिपुर का हाथी, गरुड,
यम, मनमथ - - इनका बिना सीमा घमण्ड नाश करके
सभी दिशों में प्रसिद्ध तिरुवीलिमिललै के
ईश्वर के पैरों की छाया के नीचे
रहते भक्तों के सुवर्ण कमल पैरों का
धूल लगाके उनका दास बना मैं । - - ५.१०
1दक्ष प्रजापती, 2राक्षस जलन्दर, 3रावण

हिन्दी अनुवाद: देव महादेवन [ओरु अरिसोनन] 2024
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
কবিতা – ১০ : স্তুতি পঞ্চমম
প্ৰজাপতি দক্ষ, সূৰ্য, জলন্ধৰ, ব্ৰহ্মা,
চন্দ্ৰ, ইন্দ্ৰ, দক্ষ যজ্ঞ নেতা, কঠিন হৃদয়ৰ ৰাক্ষস,
ত্ৰিপুৰৰ হাতী, গৰুড়, যম, মন্মথ – এওঁলোকৰ অবিহনেই অহংকাৰ নাশ কৰি
সকলো দিশত প্ৰসিদ্ধি অৰ্জন কৰা তিৰুৱীলিমিল্লৈৰ
ঈশ্বৰক গছৰ ছাঁৰ তলত থাকি ভক্তৰ সোণৰ চৰণৰ ধূলিৰে
মই তেওঁৰ দাস হ’লো। ৫.১০

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2024)
Takkan proud, torrid-rayed sun
Demon Jalandaran, Brahman and Chandran
The chief of Takkan`s yagna, the hard-hearted Ravana,
The citadels triple and the tusker driven must
By sylvan-taruka sages, and the excesses
Of Garuda, Yama and Manmatha He quelled
Famed in eight airts He`s Lord Veezhimizhalai.
Vassus vassorum, I wear the auric dust of their lotus feet.
Translation: S. A. Sankaranarayanan,(2000)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀓𑁆𑀓𑀷𑁆 𑀯𑁂𑁆𑀗𑁆𑀓𑀢𑀺𑀭𑁄𑀷𑁆 𑀘𑀮𑀦𑁆𑀢𑀭𑀷𑁆 𑀧𑀺𑀭𑀫𑀷𑁆
𑀘𑀦𑁆𑀢𑀺𑀭𑀷𑁆 𑀇𑀦𑁆𑀢𑀺𑀭𑀷𑁆 𑀏𑁆𑀘𑁆𑀘𑀷𑁆
𑀫𑀺𑀓𑁆𑀓𑀦𑁂𑁆𑀜𑁆 𑀘𑀭𑀓𑁆𑀓𑀷𑁆 𑀧𑀼𑀭𑀫𑁆 𑀓𑀭𑀺 𑀓𑀭𑀼𑀝𑀷𑁆
𑀫𑀶𑀮𑀺 𑀯𑁂𑀴𑁆 𑀇𑀯𑀭𑁆𑀫𑀺𑀓𑁃 𑀘𑁂𑁆𑀓𑀼𑀢𑁆𑀢𑁄𑀷𑁆
𑀢𑀺𑀓𑁆𑀓𑁂𑁆𑀮𑀸𑀫𑁆 𑀦𑀺𑀶𑁃𑀦𑁆𑀢 𑀧𑀼𑀓𑀵𑁆𑀢𑁆𑀢𑀺𑀭𑀼 𑀯𑀻𑀵𑀺
𑀫𑀺𑀵𑀮𑁃𑀬𑀸𑀷𑁆 𑀢𑀺𑀭𑀼𑀯𑀝𑀺 𑀦𑀺𑀵𑀶𑁆𑀓𑀻𑀵𑁆𑀧𑁆
𑀧𑀼𑀓𑁆𑀓𑀺𑀭𑀼𑀦𑁆 𑀢𑀯𑀭𑁆𑀢𑀫𑁆 𑀧𑁄𑁆𑀷𑁆𑀷𑀝𑀺𑀓𑁆 𑀓𑀫𑀮𑀧𑁆
𑀧𑁄𑁆𑀝𑀺𑀬𑀡𑀺𑀦𑁆 𑀢𑀝𑀺𑀫𑁃𑀧𑀽𑀡𑁆 𑀝𑁂𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তক্কন়্‌ ৱেঙ্গদিরোন়্‌ সলন্দরন়্‌ পিরমন়্‌
সন্দিরন়্‌ ইন্দিরন়্‌ এচ্চন়্‌
মিক্কনেঞ্ সরক্কন়্‌ পুরম্ করি করুডন়্‌
মর়লি ৱেৰ‍্ ইৱর্মিহৈ সেহুত্তোন়্‌
তিক্কেলাম্ নির়ৈন্দ পুহৰ়্‌ত্তিরু ৱীৰ়ি
মিৰ়লৈযান়্‌ তিরুৱডি নিৰ়র়্‌কীৰ়্‌প্
পুক্কিরুন্ দৱর্দম্ পোন়্‌ন়ডিক্ কমলপ্
পোডিযণিন্ দডিমৈবূণ্ টেন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தக்கன் வெங்கதிரோன் சலந்தரன் பிரமன்
சந்திரன் இந்திரன் எச்சன்
மிக்கநெஞ் சரக்கன் புரம் கரி கருடன்
மறலி வேள் இவர்மிகை செகுத்தோன்
திக்கெலாம் நிறைந்த புகழ்த்திரு வீழி
மிழலையான் திருவடி நிழற்கீழ்ப்
புக்கிருந் தவர்தம் பொன்னடிக் கமலப்
பொடியணிந் தடிமைபூண் டேனே


Open the Thamizhi Section in a New Tab
தக்கன் வெங்கதிரோன் சலந்தரன் பிரமன்
சந்திரன் இந்திரன் எச்சன்
மிக்கநெஞ் சரக்கன் புரம் கரி கருடன்
மறலி வேள் இவர்மிகை செகுத்தோன்
திக்கெலாம் நிறைந்த புகழ்த்திரு வீழி
மிழலையான் திருவடி நிழற்கீழ்ப்
புக்கிருந் தவர்தம் பொன்னடிக் கமலப்
பொடியணிந் தடிமைபூண் டேனே

Open the Reformed Script Section in a New Tab
तक्कऩ् वॆङ्गदिरोऩ् सलन्दरऩ् पिरमऩ्
सन्दिरऩ् इन्दिरऩ् ऎच्चऩ्
मिक्कनॆञ् सरक्कऩ् पुरम् करि करुडऩ्
मऱलि वेळ् इवर्मिहै सॆहुत्तोऩ्
तिक्कॆलाम् निऱैन्द पुहऴ्त्तिरु वीऴि
मिऴलैयाऩ् तिरुवडि निऴऱ्कीऴ्प्
पुक्किरुन् दवर्दम् पॊऩ्ऩडिक् कमलप्
पॊडियणिन् दडिमैबूण् टेऩे
Open the Devanagari Section in a New Tab
ತಕ್ಕನ್ ವೆಂಗದಿರೋನ್ ಸಲಂದರನ್ ಪಿರಮನ್
ಸಂದಿರನ್ ಇಂದಿರನ್ ಎಚ್ಚನ್
ಮಿಕ್ಕನೆಞ್ ಸರಕ್ಕನ್ ಪುರಂ ಕರಿ ಕರುಡನ್
ಮಱಲಿ ವೇಳ್ ಇವರ್ಮಿಹೈ ಸೆಹುತ್ತೋನ್
ತಿಕ್ಕೆಲಾಂ ನಿಱೈಂದ ಪುಹೞ್ತ್ತಿರು ವೀೞಿ
ಮಿೞಲೈಯಾನ್ ತಿರುವಡಿ ನಿೞಱ್ಕೀೞ್ಪ್
ಪುಕ್ಕಿರುನ್ ದವರ್ದಂ ಪೊನ್ನಡಿಕ್ ಕಮಲಪ್
ಪೊಡಿಯಣಿನ್ ದಡಿಮೈಬೂಣ್ ಟೇನೇ
Open the Kannada Section in a New Tab
తక్కన్ వెంగదిరోన్ సలందరన్ పిరమన్
సందిరన్ ఇందిరన్ ఎచ్చన్
మిక్కనెఞ్ సరక్కన్ పురం కరి కరుడన్
మఱలి వేళ్ ఇవర్మిహై సెహుత్తోన్
తిక్కెలాం నిఱైంద పుహళ్త్తిరు వీళి
మిళలైయాన్ తిరువడి నిళఱ్కీళ్ప్
పుక్కిరున్ దవర్దం పొన్నడిక్ కమలప్
పొడియణిన్ దడిమైబూణ్ టేనే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තක්කන් වෙංගදිරෝන් සලන්දරන් පිරමන්
සන්දිරන් ඉන්දිරන් එච්චන්
මික්කනෙඥ් සරක්කන් පුරම් කරි කරුඩන්
මරලි වේළ් ඉවර්මිහෛ සෙහුත්තෝන්
තික්කෙලාම් නිරෛන්ද පුහළ්ත්තිරු වීළි
මිළලෛයාන් තිරුවඩි නිළර්කීළ්ප්
පුක්කිරුන් දවර්දම් පොන්නඩික් කමලප්
පොඩියණින් දඩිමෛබූණ් ටේනේ


Open the Sinhala Section in a New Tab
തക്കന്‍ വെങ്കതിരോന്‍ ചലന്തരന്‍ പിരമന്‍
ചന്തിരന്‍ ഇന്തിരന്‍ എച്ചന്‍
മിക്കനെഞ് ചരക്കന്‍ പുരം കരി കരുടന്‍
മറലി വേള്‍ ഇവര്‍മികൈ ചെകുത്തോന്‍
തിക്കെലാം നിറൈന്ത പുകഴ്ത്തിരു വീഴി
മിഴലൈയാന്‍ തിരുവടി നിഴറ്കീഴ്പ്
പുക്കിരുന്‍ തവര്‍തം പൊന്‍നടിക് കമലപ്
പൊടിയണിന്‍ തടിമൈപൂണ്‍ ടേനേ
Open the Malayalam Section in a New Tab
ถะกกะณ เวะงกะถิโรณ จะละนถะระณ ปิระมะณ
จะนถิระณ อินถิระณ เอะจจะณ
มิกกะเนะญ จะระกกะณ ปุระม กะริ กะรุดะณ
มะระลิ เวล อิวะรมิกาย เจะกุถโถณ
ถิกเกะลาม นิรายนถะ ปุกะฬถถิรุ วีฬิ
มิฬะลายยาณ ถิรุวะดิ นิฬะรกีฬป
ปุกกิรุน ถะวะรถะม โปะณณะดิก กะมะละป
โปะดิยะณิน ถะดิมายปูณ เดเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထက္ကန္ ေဝ့င္ကထိေရာန္ စလန္ထရန္ ပိရမန္
စန္ထိရန္ အိန္ထိရန္ ေအ့စ္စန္
မိက္ကေန့ည္ စရက္ကန္ ပုရမ္ ကရိ ကရုတန္
မရလိ ေဝလ္ အိဝရ္မိကဲ ေစ့ကုထ္ေထာန္
ထိက္ေက့လာမ္ နိရဲန္ထ ပုကလ္ထ္ထိရု ဝီလိ
မိလလဲယာန္ ထိရုဝတိ နိလရ္ကီလ္ပ္
ပုက္ကိရုန္ ထဝရ္ထမ္ ေပာ့န္နတိက္ ကမလပ္
ေပာ့တိယနိန္ ထတိမဲပူန္ ေတေန


Open the Burmese Section in a New Tab
タク・カニ・ ヴェニ・カティローニ・ サラニ・タラニ・ ピラマニ・
サニ・ティラニ・ イニ・ティラニ・ エシ・サニ・
ミク・カネニ・ サラク・カニ・ プラミ・ カリ カルタニ・
マラリ ヴェーリ・ イヴァリ・ミカイ セクタ・トーニ・
ティク・ケラーミ・ ニリイニ・タ プカリ・タ・ティル ヴィーリ
ミラリイヤーニ・ ティルヴァティ ニラリ・キーリ・ピ・
プク・キルニ・ タヴァリ・タミ・ ポニ・ナティク・ カマラピ・
ポティヤニニ・ タティマイプーニ・ テーネー
Open the Japanese Section in a New Tab
daggan fenggadiron salandaran biraman
sandiran indiran eddan
migganen saraggan buraM gari garudan
marali fel ifarmihai sehuddon
diggelaM nirainda buhalddiru fili
milalaiyan dirufadi nilargilb
buggirun dafardaM bonnadig gamalab
bodiyanin dadimaibun dene
Open the Pinyin Section in a New Tab
تَكَّنْ وٕنغْغَدِرُوۤنْ سَلَنْدَرَنْ بِرَمَنْ
سَنْدِرَنْ اِنْدِرَنْ يَتشَّنْ
مِكَّنيَنعْ سَرَكَّنْ بُرَن كَرِ كَرُدَنْ
مَرَلِ وٕۤضْ اِوَرْمِحَيْ سيَحُتُّوۤنْ
تِكّيَلان نِرَيْنْدَ بُحَظْتِّرُ وِيظِ
مِظَلَيْیانْ تِرُوَدِ نِظَرْكِيظْبْ
بُكِّرُنْ دَوَرْدَن بُونَّْدِكْ كَمَلَبْ
بُودِیَنِنْ دَدِمَيْبُونْ تيَۤنيَۤ


Open the Arabic Section in a New Tab
t̪ʌkkʌn̺ ʋɛ̝ŋgʌðɪɾo:n̺ sʌlʌn̪d̪ʌɾʌn̺ pɪɾʌmʌn̺
sʌn̪d̪ɪɾʌn̺ ʲɪn̪d̪ɪɾʌn̺ ʲɛ̝ʧʧʌn̺
mɪkkʌn̺ɛ̝ɲ sʌɾʌkkʌn̺ pʊɾʌm kʌɾɪ· kʌɾɨ˞ɽʌn̺
mʌɾʌlɪ· ʋe˞:ɭ ʲɪʋʌrmɪxʌɪ̯ sɛ̝xɨt̪t̪o:n̺
t̪ɪkkɛ̝lɑ:m n̺ɪɾʌɪ̯n̪d̪ə pʊxʌ˞ɻt̪t̪ɪɾɨ ʋi˞:ɻɪ
mɪ˞ɻʌlʌjɪ̯ɑ:n̺ t̪ɪɾɨʋʌ˞ɽɪ· n̺ɪ˞ɻʌrki˞:ɻβ
pʊkkʲɪɾɨn̺ t̪ʌʋʌrðʌm po̞n̺n̺ʌ˞ɽɪk kʌmʌlʌp
po̞˞ɽɪɪ̯ʌ˞ɳʼɪn̺ t̪ʌ˞ɽɪmʌɪ̯βu˞:ɳ ʈe:n̺e·
Open the IPA Section in a New Tab
takkaṉ veṅkatirōṉ calantaraṉ piramaṉ
cantiraṉ intiraṉ eccaṉ
mikkaneñ carakkaṉ puram kari karuṭaṉ
maṟali vēḷ ivarmikai cekuttōṉ
tikkelām niṟainta pukaḻttiru vīḻi
miḻalaiyāṉ tiruvaṭi niḻaṟkīḻp
pukkirun tavartam poṉṉaṭik kamalap
poṭiyaṇin taṭimaipūṇ ṭēṉē
Open the Diacritic Section in a New Tab
тaккан вэнгкатыроон сaлaнтaрaн пырaмaн
сaнтырaн ынтырaн эчсaн
мыкканэгн сaрaккан пюрaм кары карютaн
мaрaлы вэaл ывaрмыкaы сэкюттоон
тыккэлаам нырaынтa пюкалзттырю вилзы
мылзaлaыяaн тырювaты нылзaткилзп
пюккырюн тaвaртaм поннaтык камaлaп
потыянын тaтымaыпун тэaнэa
Open the Russian Section in a New Tab
thakkan wengkathi'rohn zala:ntha'ran pi'raman
za:nthi'ran i:nthi'ran echzan
mikka:neng za'rakkan pu'ram ka'ri ka'rudan
marali weh'l iwa'rmikä zekuththohn
thikkelahm :nirä:ntha pukashththi'ru wihshi
mishaläjahn thi'ruwadi :nisharkihshp
pukki'ru:n thawa'rtham ponnadik kamalap
podija'ni:n thadimäpuh'n dehneh
Open the German Section in a New Tab
thakkan vèngkathiroon çalantharan piraman
çanthiran inthiran èçhçan
mikkanègn çarakkan pòram kari karòdan
marhali vèèlh ivarmikâi çèkòththoon
thikkèlaam nirhâintha pòkalzththirò vii1zi
milzalâiyaan thiròvadi nilzarhkiilzp
pòkkiròn thavartham ponnadik kamalap
podiyanhin thadimâipönh dèènèè
thaiccan vengcathiroon cealaintharan piraman
ceainthiran iinthiran eccean
miiccaneign cearaiccan puram cari carutan
marhali veelh ivarmikai cecuiththoon
thiickelaam nirhaiintha pucalziththiru viilzi
milzalaiiyaan thiruvati nilzarhciilzp
puicciruin thavartham ponnatiic camalap
potiyanhiin thatimaipuuinh teenee
thakkan vengkathiroan sala:ntharan piraman
sa:nthiran i:nthiran echchan
mikka:nenj sarakkan puram kari karudan
ma'rali vae'l ivarmikai sekuththoan
thikkelaam :ni'rai:ntha pukazhththiru veezhi
mizhalaiyaan thiruvadi :nizha'rkeezhp
pukkiru:n thavartham ponnadik kamalap
podiya'ni:n thadimaipoo'n daenae
Open the English Section in a New Tab
তক্কন্ ৱেঙকতিৰোন্ চলণ্তৰন্ পিৰমন্
চণ্তিৰন্ ইণ্তিৰন্ এচ্চন্
মিক্কণেঞ্ চৰক্কন্ পুৰম্ কৰি কৰুতন্
মৰলি ৱেল্ ইৱৰ্মিকৈ চেকুত্তোন্
তিক্কেলাম্ ণিৰৈণ্ত পুকইলত্তিৰু ৱীলী
মিললৈয়ান্ তিৰুৱটি ণিলৰ্কিইলপ্
পুক্কিৰুণ্ তৱৰ্তম্ পোন্নটিক্ কমলপ্
পোটিয়ণাণ্ তটিমৈপূণ্ টেনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.