எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
43 திருவார்த்தை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 9

தூவெள்ளை நீறணி எம்பெருமான்
    சோதி மகேந்திர நாதன்வந்து
தேவர் தொழும்பதம் வைத்தஈசன்
    தென்னன் பெருந்துறை ஆளிஅன்று
காதல் பெருகக் கருணைகாட்டித்
    தன்கழல் காட்டிக் கசிந்துருகக்
கேதங் கெடுத்தென்னை ஆண்டருளுங்
    கிடப்பறிவார் எம்பிரா னாவாரே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

தூய்மையான திருவெண்ணீற்றையணிந்த, எம்பிரானும், ஒளியையுடைய மகேந்திர மலைக்குத் தலைவனும் தேவர்கள் வந்து வணங்கும்படியான தன் திருவடியை அடியார்கள் மேல் வைத்தருளிய ஆண்டவனும் அழகிய நல்ல திருப்பெருந் துறையை ஆள்பவனும் ஆகிய இறைவன் அக்காலத்தில் எனக்கு அன்பு மிகும்படி, திருவருள் புரிந்து தன் திருவடியைக் காட்டியருளி, மனம் நைந்து உருகும்படி துன்பத்தை ஒழித்து என்னை ஆட்கொண்டருளின திருவுள்ளக் கிடக்கையை அறிய வல்லவர்கள் எமக்குத் தலைவர் ஆவார்கள்.

குறிப்புரை:

`தேவர் தொழும் பாதத்தை எம் முடிமேல் வைத்த ஈசன்` என்க. கேதம் - துன்பம். ``ஆண்டருளும்`` என்றது, `இனியும் வந்து ஆட்கொண்டருளுகின்ற` என எதிர்காலச் சொல்லாம்.
கிடப்பு - கிடைப்பு. `கிடைப்பு` என்பதே பாடம் என்றலு மாம். இறைவன் தம்மைத் தில்லைக்கு வருக எனப்பணித்தமையின், காலம் நீட்டித் தொழியினும் என்றேனும் ஒருநாள் தோன்றித் தம்மை ஏற்றருளல் ஒரு தலை என்பது பற்றி இங்ஙனம் அருளிச் செய்தார். இதனால், அடிகளை இறுதிக் கண் இறைவன் எவ்வாற்றாலேனும் தானே நேர்நின்று தன்பால் அழைத்துக்கொண்டான் என முடித்தலே முடிபாமன்றி, அவரது வாழ்க்கை வரலாற்றினைப் பிறிதோராற்றால் முடித்தல் முடிபாகாது.
பிற முடிபே முடிபாயின், திருப்பெருந்துறையில் இறைவனு டன் செல்ல விரும்பிய அடிகளை, `தில்லைக்கு வருக` என இறைவன் பணித்த சொல்லும், அடிகள் திருவாசகம் முழுதும் தம்மை மீளத் தோன்றி அழைத்துக் கொள்ளல் வேண்டும் எனச் செய்து கொண்ட விண்ணப்ப மொழிகளும் எல்லாம் பயனில் சொற்களாய்ப் போமாறு அறிக.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
మృదువైన పవిత్ర విభూతిని విలేపనమొనరించుకొనువాడు, మా పరమేశ్వరుడు, ప్రకాశముతోకూడియుండు మహేంద్ర పర్వతమునకు అధిపతి, దేవతలంతా వచ్చి కైమోడ్పులర్పించదగిన తన దివ్యచరణారవిందములను తన సేవకుల శిరస్సులపైనుంచి రక్షించువాడు, మనోహరమైనది, మంచిదైన తిరుప్పెరుందురై దివ్యస్థలమును పాలించువాడు, అయిన ఆ భగవంతుడు, ఆ కాలమునందు నాకు ప్రేమ అధికమగు రీతిన, తన దివ్యానుగ్రహమును కురిపించి, తన దివ్యచరణారవిందములను దర్శనమొసగి, మనసు కరిగిపోవు విధమున పాలించి అనుగ్రహించిన ఆతని గొప్ప మన్సును గ్రహించగల జ్జానులు, పండితులు మాకు నాయకులౌదురు.

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಪವಿತ್ರವಾದ ವಿಭೂತಿಯನ್ನು ಧರಿಸಿದ ನಮ್ಮ ದೇವನು, ಕಾಂತಿಯುತವಾದ ಮಹೇಂದ್ರ ಪರ್ವತಕ್ಕೆ ಒಡೆಯನು. ದೇವತೆಗಳು ನಮಿಸುವಂತಹ ತನ್ನ ಪವಿತ್ರ ಪಾದಗಳನ್ನು ಭಕ್ತರ ಮೇಲಿಟ್ಟು ಅನುಗ್ರಹಿಸಿದನು. ಸುಂದರವಾದ ಶ್ರೀ ಪೆರುಂದುರೈಯನ್ನು ಆಳುವ ಭಗವಂತನು ಹಿಂದೊಮ್ಮೆ ನನಗೆ ಪ್ರೀತಿ ತೋರಿ ದಯೆಯಿಂದ ತನ್ನ ಪಾದಗಳನ್ನು ತೋರಿ ದುಃಖಗಳನ್ನು ನೀಗಿಸಿದನು. ಎನ್ನನ್ನು ಆಳ್ಗೊಂಡ ಆ ದಯಾಮಯನನ್ನು ಅರಿಯಬಲ್ಲವರೇ ನಮಗೆ ಒಡೆಯರಾಗುವರು.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

തൂ വെള്ള നീറണിയന്‍ എം പെരുമാന്‍
ജ്യോതിയന്‍ മഹേന്ദ്ര നാഥന്‍
ദേവര്‍ തൊഴും പദം ചൂടും ഈശനായി വ
തെവന്‍ പെരുംതുറ ആളുവോന്‍
സ്‌നേഹസ്വരൂപനായി വു പ്രത്യക്ഷനായി
തന്‍ കഴല്‍ കാ\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'ി കനിഞ്ഞുരുകുമാറാക്കി
ഖേദം കെടുത്താരുളുവോന്‍ തന്‍
കിടപ്പറിവോര്‍ അറിയുവോരാണെന്‍ പുരാന്‍

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
පිවිතුරු සුදුවන් තිරුනූරු තවරන අප සමිඳුන්
ජෝති මහේන්දිර කන්දෙහි නායකයාණන් පැමිණ,
සුරයන් නමදින සිරි පා කමල් පිහිට වූ දෙවිඳුන්
දක්ෂිණ පෙරුංතුරය සුරකින්නා එදා
ආදරය වැඩි වී කරුණාව සමඟින් දසුන් දක්වා
තම සිරි පා පෙන්නා මුදුව උණු වන්නට
දුකින් තැවී. මා සුරැක පිළිසරණ වන
සොබාව වටහා ගත් අය අප සමිඳුන් නොවේදෝ - 09

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාරමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාශමලත් විදුහල්පති), 2013
Tuhanku, Engkau memakai abu suci putih pada tubuhMu. Engkau adalah Tuhan Gunung Mahendram bercahaya yang turun ke bumi ini dan memberi rahmat kaki suciMu kepada para dewa dan penyembahMu. Pada ketika dahulu, Engkau Raja Perunthurai berkasih sayang terhadapku dengan menunjukkan rahmat kaki suciMu dan merestuiku serta menyingkirkan kesengsaraanku. Orang yang mengetahui kasih sayangMu ini akan menjadi rasul kami yang dihormati.

Terjemahan: Dr. Annathurai Kasinadan, (2019)
प्रभु त्रिपुड्र्धारी! ज्योतिर्मय महेन्द्र पर्वत राज!
देवों के वन्दनीय श्रीचरण को मेरे षीष पर धरनेवाले
दक्षिणाधिपति, पेॅरुन्दुरै के ईष, मुझ पर
कृपा कर दया करके, अपने श्रीचरण का दर्षन दिखाकर,
मन द्रवीभूत कराकर, सारे दुखों को विनश्ट करके
अपनानेवाले प्रभु की महिमा को जो जानते हैं, वे ही
मेरे मार्ग दर्षक होंगे।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996

शुभ्रश्वेतभस्मधारी ममेशः ज्योतिः, महेन्द्रनाथः आगत्य
देवैः पूजितपादं भक्तशिरसि निधत्तवान् सुन्दरेशः पॆरुन्दुऱैनाथः पुरा
वात्सल्यातिशयात् करुणया च स्वपादं प्रदर्श्य मनोद्रवीकृत्य
खेदान् नाशयित्वा मां अन्वगृह्णात्। ये तदधिगन्तुं शक्नुवन्ति ते मम वन्दनीया भवेयुः।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Er ist der Peruman,
Der Gott, der schön geschmückt ist
Mit reiner, weißer Asche;
Er ist der Gebieter, der Herr
Des hohen und hellstrahlenden,
Des schönen Mahendrabergs,
Er ist es, Šiva, der Herr,
Des aufgepfllanzten Fuß
Die Götter liebend verehren,
Der Herr des schönen Südlands,
Der König von Perunthurai,
Er ist’s, der aus lauter Erbarmen
Mir seine Aruḷ einst schenkte,
Der mir zeigte seinen Fuß,
Der das Unheil vernichtet hat,
Damit mein Herz zerfließe
Wie Wachs vor Feuersglut,
Und der mich in seinen Dienst nahm!
Wer kennt dieses Gottes Gebaren,
Der ist eins mit dem Höchsten!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
হে প্ৰভূ! ভস্মধাৰী! জ্যোতিৰ্ময় মহেন্দ্ৰ পৰ্বতৰাজ!
দেৱতাৰ বন্দনীয় শ্ৰীচৰণক মোৰ শিৰত ৰখা
দক্ষিণাধিপতি, পেৰুন্দুৰৈৰ ঈশ্বৰ, মোৰ ওপৰত
কৃপা কৰি দয়া কৰি, নিজৰ শ্ৰীচৰণৰ দৰ্শন দি,
মন দ্ৰৱীভূত কৰি, সকলও দুখক বিনষ্ট কৰি,
নিজৰ কৰা প্ৰভূৰ মহিমাক যিয়ে জানে, তেওঁৱেই মোৰ
মাৰ্গদৰ্শক হ’ব।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
He is our God who is adorned with the pure and white Holy Ash;
He is the Lord of the coruscating Mount Mahendra;
He,
the Lord-God,
came down and placed On His servitors His feet that are adored by the Devas;
He,
the Southerner,
the Ruler of Perunthurai,
that day,
Revealed to me His mercy as well as His ankleted feet That caused me to love Him evermore and melt.
Lo,
He did away with my troubles and rules me.
They that comprehend this,
His divine will,
Are indeed our divine masters.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀽𑀯𑁂𑁆𑀴𑁆𑀴𑁃 𑀦𑀻𑀶𑀡𑀺 𑀏𑁆𑀫𑁆𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀸𑀷𑁆
𑀘𑁄𑀢𑀺 𑀫𑀓𑁂𑀦𑁆𑀢𑀺𑀭 𑀦𑀸𑀢𑀷𑁆𑀯𑀦𑁆𑀢𑀼
𑀢𑁂𑀯𑀭𑁆 𑀢𑁄𑁆𑀵𑀼𑀫𑁆𑀧𑀢𑀫𑁆 𑀯𑁃𑀢𑁆𑀢𑀈𑀘𑀷𑁆
𑀢𑁂𑁆𑀷𑁆𑀷𑀷𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑁆𑀢𑀼𑀶𑁃 𑀆𑀴𑀺𑀅𑀷𑁆𑀶𑀼
𑀓𑀸𑀢𑀮𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀓𑀓𑁆 𑀓𑀭𑀼𑀡𑁃𑀓𑀸𑀝𑁆𑀝𑀺𑀢𑁆
𑀢𑀷𑁆𑀓𑀵𑀮𑁆 𑀓𑀸𑀝𑁆𑀝𑀺𑀓𑁆 𑀓𑀘𑀺𑀦𑁆𑀢𑀼𑀭𑀼𑀓𑀓𑁆
𑀓𑁂𑀢𑀗𑁆 𑀓𑁂𑁆𑀝𑀼𑀢𑁆𑀢𑁂𑁆𑀷𑁆𑀷𑁃 𑀆𑀡𑁆𑀝𑀭𑀼𑀴𑀼𑀗𑁆
𑀓𑀺𑀝𑀧𑁆𑀧𑀶𑀺𑀯𑀸𑀭𑁆 𑀏𑁆𑀫𑁆𑀧𑀺𑀭𑀸 𑀷𑀸𑀯𑀸𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তূৱেৰ‍্ৰৈ নীর়ণি এম্বেরুমান়্‌
সোদি মহেন্দির নাদন়্‌ৱন্দু
তেৱর্ তোৰ়ুম্বদম্ ৱৈত্তঈসন়্‌
তেন়্‌ন়ন়্‌ পেরুন্দুর়ৈ আৰিঅণ্ড্রু
কাদল্ পেরুহক্ করুণৈহাট্টিত্
তন়্‌গৰ়ল্ কাট্টিক্ কসিন্দুরুহক্
কেদঙ্ কেডুত্তেন়্‌ন়ৈ আণ্ডরুৰুঙ্
কিডপ্পর়িৱার্ এম্বিরা ন়াৱারে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தூவெள்ளை நீறணி எம்பெருமான்
சோதி மகேந்திர நாதன்வந்து
தேவர் தொழும்பதம் வைத்தஈசன்
தென்னன் பெருந்துறை ஆளிஅன்று
காதல் பெருகக் கருணைகாட்டித்
தன்கழல் காட்டிக் கசிந்துருகக்
கேதங் கெடுத்தென்னை ஆண்டருளுங்
கிடப்பறிவார் எம்பிரா னாவாரே


Open the Thamizhi Section in a New Tab
தூவெள்ளை நீறணி எம்பெருமான்
சோதி மகேந்திர நாதன்வந்து
தேவர் தொழும்பதம் வைத்தஈசன்
தென்னன் பெருந்துறை ஆளிஅன்று
காதல் பெருகக் கருணைகாட்டித்
தன்கழல் காட்டிக் கசிந்துருகக்
கேதங் கெடுத்தென்னை ஆண்டருளுங்
கிடப்பறிவார் எம்பிரா னாவாரே

Open the Reformed Script Section in a New Tab
तूवॆळ्ळै नीऱणि ऎम्बॆरुमाऩ्
सोदि महेन्दिर नादऩ्वन्दु
तेवर् तॊऴुम्बदम् वैत्तईसऩ्
तॆऩ्ऩऩ् पॆरुन्दुऱै आळिअण्ड्रु
कादल् पॆरुहक् करुणैहाट्टित्
तऩ्गऴल् काट्टिक् कसिन्दुरुहक्
केदङ् कॆडुत्तॆऩ्ऩै आण्डरुळुङ्
किडप्पऱिवार् ऎम्बिरा ऩावारे
Open the Devanagari Section in a New Tab
ತೂವೆಳ್ಳೈ ನೀಱಣಿ ಎಂಬೆರುಮಾನ್
ಸೋದಿ ಮಹೇಂದಿರ ನಾದನ್ವಂದು
ತೇವರ್ ತೊೞುಂಬದಂ ವೈತ್ತಈಸನ್
ತೆನ್ನನ್ ಪೆರುಂದುಱೈ ಆಳಿಅಂಡ್ರು
ಕಾದಲ್ ಪೆರುಹಕ್ ಕರುಣೈಹಾಟ್ಟಿತ್
ತನ್ಗೞಲ್ ಕಾಟ್ಟಿಕ್ ಕಸಿಂದುರುಹಕ್
ಕೇದಙ್ ಕೆಡುತ್ತೆನ್ನೈ ಆಂಡರುಳುಙ್
ಕಿಡಪ್ಪಱಿವಾರ್ ಎಂಬಿರಾ ನಾವಾರೇ
Open the Kannada Section in a New Tab
తూవెళ్ళై నీఱణి ఎంబెరుమాన్
సోది మహేందిర నాదన్వందు
తేవర్ తొళుంబదం వైత్తఈసన్
తెన్నన్ పెరుందుఱై ఆళిఅండ్రు
కాదల్ పెరుహక్ కరుణైహాట్టిత్
తన్గళల్ కాట్టిక్ కసిందురుహక్
కేదఙ్ కెడుత్తెన్నై ఆండరుళుఙ్
కిడప్పఱివార్ ఎంబిరా నావారే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තූවෙළ්ළෛ නීරණි එම්බෙරුමාන්
සෝදි මහේන්දිර නාදන්වන්දු
තේවර් තොළුම්බදම් වෛත්තඊසන්
තෙන්නන් පෙරුන්දුරෛ ආළිඅන්‍රු
කාදල් පෙරුහක් කරුණෛහාට්ටිත්
තන්හළල් කාට්ටික් කසින්දුරුහක්
කේදඞ් කෙඩුත්තෙන්නෛ ආණ්ඩරුළුඞ්
කිඩප්පරිවාර් එම්බිරා නාවාරේ


Open the Sinhala Section in a New Tab
തൂവെള്ളൈ നീറണി എംപെരുമാന്‍
ചോതി മകേന്തിര നാതന്‍വന്തു
തേവര്‍ തൊഴുംപതം വൈത്തഈചന്‍
തെന്‍നന്‍ പെരുന്തുറൈ ആളിഅന്‍റു
കാതല്‍ പെരുകക് കരുണൈകാട്ടിത്
തന്‍കഴല്‍ കാട്ടിക് കചിന്തുരുകക്
കേതങ് കെടുത്തെന്‍നൈ ആണ്ടരുളുങ്
കിടപ്പറിവാര്‍ എംപിരാ നാവാരേ
Open the Malayalam Section in a New Tab
ถูเวะลลาย นีระณิ เอะมเปะรุมาณ
โจถิ มะเกนถิระ นาถะณวะนถุ
เถวะร โถะฬุมปะถะม วายถถะอีจะณ
เถะณณะณ เปะรุนถุราย อาลิอณรุ
กาถะล เปะรุกะก กะรุณายกาดดิถ
ถะณกะฬะล กาดดิก กะจินถุรุกะก
เกถะง เกะดุถเถะณณาย อาณดะรุลุง
กิดะปปะริวาร เอะมปิรา ณาวาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထူေဝ့လ္လဲ နီရနိ ေအ့မ္ေပ့ရုမာန္
ေစာထိ မေကန္ထိရ နာထန္ဝန္ထု
ေထဝရ္ ေထာ့လုမ္ပထမ္ ဝဲထ္ထအီစန္
ေထ့န္နန္ ေပ့ရုန္ထုရဲ အာလိအန္ရု
ကာထလ္ ေပ့ရုကက္ ကရုနဲကာတ္တိထ္
ထန္ကလလ္ ကာတ္တိက္ ကစိန္ထုရုကက္
ေကထင္ ေက့တုထ္ေထ့န္နဲ အာန္တရုလုင္
ကိတပ္ပရိဝာရ္ ေအ့မ္ပိရာ နာဝာေရ


Open the Burmese Section in a New Tab
トゥーヴェリ・リイ ニーラニ エミ・ペルマーニ・
チョーティ マケーニ・ティラ ナータニ・ヴァニ・トゥ
テーヴァリ・ トルミ・パタミ・ ヴイタ・タイーサニ・
テニ・ナニ・ ペルニ・トゥリイ アーリアニ・ル
カータリ・ ペルカク・ カルナイカータ・ティタ・
タニ・カラリ・ カータ・ティク・ カチニ・トゥルカク・
ケータニ・ ケトゥタ・テニ・ニイ アーニ・タルルニ・
キタピ・パリヴァーリ・ エミ・ピラー ナーヴァーレー
Open the Japanese Section in a New Tab
dufellai nirani eMberuman
sodi mahendira nadanfandu
defar doluMbadaM faiddaisan
dennan berundurai aliandru
gadal beruhag garunaihaddid
dangalal gaddig gasinduruhag
gedang geduddennai andarulung
gidabbarifar eMbira nafare
Open the Pinyin Section in a New Tab
تُووٕضَّيْ نِيرَنِ يَنبيَرُمانْ
سُوۤدِ مَحيَۤنْدِرَ نادَنْوَنْدُ
تيَۤوَرْ تُوظُنبَدَن وَيْتَّاِيسَنْ
تيَنَّْنْ بيَرُنْدُرَيْ آضِاَنْدْرُ
كادَلْ بيَرُحَكْ كَرُنَيْحاتِّتْ
تَنْغَظَلْ كاتِّكْ كَسِنْدُرُحَكْ
كيَۤدَنغْ كيَدُتّيَنَّْيْ آنْدَرُضُنغْ
كِدَبَّرِوَارْ يَنبِرا ناوَاريَۤ


Open the Arabic Section in a New Tab
t̪u:ʋɛ̝˞ɭɭʌɪ̯ n̺i:ɾʌ˞ɳʼɪ· ʲɛ̝mbɛ̝ɾɨmɑ:n̺
so:ðɪ· mʌxe:n̪d̪ɪɾə n̺ɑ:ðʌn̺ʋʌn̪d̪ɨ
t̪e:ʋʌr t̪o̞˞ɻɨmbʌðʌm ʋʌɪ̯t̪t̪ʌʲi:sʌn̺
t̪ɛ̝n̺n̺ʌn̺ pɛ̝ɾɨn̪d̪ɨɾʌɪ̯ ˀɑ˞:ɭʼɪˀʌn̺d̺ʳɨ
kɑ:ðʌl pɛ̝ɾɨxʌk kʌɾɨ˞ɳʼʌɪ̯xɑ˞:ʈʈɪt̪
t̪ʌn̺gʌ˞ɻʌl kɑ˞:ʈʈɪk kʌsɪn̪d̪ɨɾɨxʌk
ke:ðʌŋ kɛ̝˞ɽɨt̪t̪ɛ̝n̺n̺ʌɪ̯ ˀɑ˞:ɳɖʌɾɨ˞ɭʼɨŋ
kɪ˞ɽʌppʌɾɪʋɑ:r ʲɛ̝mbɪɾɑ: n̺ɑ:ʋɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
tūveḷḷai nīṟaṇi emperumāṉ
cōti makēntira nātaṉvantu
tēvar toḻumpatam vaittaīcaṉ
teṉṉaṉ peruntuṟai āḷiaṉṟu
kātal perukak karuṇaikāṭṭit
taṉkaḻal kāṭṭik kacinturukak
kētaṅ keṭutteṉṉai āṇṭaruḷuṅ
kiṭappaṟivār empirā ṉāvārē
Open the Diacritic Section in a New Tab
тувэллaы нирaны эмпэрюмаан
сооты мaкэaнтырa наатaнвaнтю
тэaвaр толзюмпaтaм вaыттaисaн
тэннaн пэрюнтюрaы аалыанрю
кaтaл пэрюкак карюнaыкaттыт
тaнкалзaл кaттык касынтюрюкак
кэaтaнг кэтюттэннaы аантaрюлюнг
кытaппaрываар эмпыраа нааваарэa
Open the Russian Section in a New Tab
thuhwe'l'lä :nihra'ni empe'rumahn
zohthi makeh:nthi'ra :nahthanwa:nthu
thehwa'r thoshumpatham wäththaihzan
thennan pe'ru:nthurä ah'lianru
kahthal pe'rukak ka'ru'näkahddith
thankashal kahddik kazi:nthu'rukak
kehthang keduththennä ah'nda'ru'lung
kidappariwah'r empi'rah nahwah'reh
Open the German Section in a New Tab
thövèlhlâi niirhanhi èmpèròmaan
çoothi makèènthira naathanvanthò
thèèvar tholzòmpatham vâiththaiiçan
thènnan pèrònthòrhâi aalhianrhò
kaathal pèròkak karònhâikaatdith
thankalzal kaatdik kaçinthòròkak
kèèthang kèdòththènnâi aanhdaròlhòng
kidapparhivaar èmpiraa naavaarèè
thuuvelhlhai niirhanhi emperumaan
cioothi makeeinthira naathanvainthu
theevar tholzumpatham vaiiththaiicean
thennan peruinthurhai aalhianrhu
caathal perucaic carunhaicaaittiith
thancalzal caaittiic caceiinthurucaic
keethang ketuiththennai aainhtarulhung
citapparhivar empiraa naavaree
thoove'l'lai :nee'ra'ni emperumaan
soathi makae:nthira :naathanva:nthu
thaevar thozhumpatham vaiththaeesan
thennan peru:nthu'rai aa'lian'ru
kaathal perukak karu'naikaaddith
thankazhal kaaddik kasi:nthurukak
kaethang keduththennai aa'ndaru'lung
kidappa'rivaar empiraa naavaarae
Open the English Section in a New Tab
তূৱেল্লৈ ণীৰণা এম্পেৰুমান্
চোতি মকেণ্তিৰ ণাতন্ৱণ্তু
তেৱৰ্ তোলুম্পতম্ ৱৈত্তপীচন্
তেন্নন্ পেৰুণ্তুৰৈ আলিঅন্ৰূ
কাতল্ পেৰুকক্ কৰুণৈকাইটটিত্
তন্কলল্ কাইটটিক্ কচিণ্তুৰুকক্
কেতঙ কেটুত্তেন্নৈ আণ্তৰুলুঙ
কিতপ্পৰিৱাৰ্ এম্পিৰা নাৱাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.