எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
43 திருவார்த்தை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 7

நாதம் உடையதோர் நற்கமலப்
    போதினில் நண்ணிய நன்னுதலார்
ஓதிப் பணிந்தலர் தூவியேத்த
    ஒளிவளர் சோதியெம் ஈசன்மன்னும்
போதலர் சோலைப் பெருந்துறையெம்
    புண்ணியன் மண்ணிடை வந்துதோன்றிப்
பேதங் கெடுத்தருள் செய்பெருமை
    அறியவல்லார் எம்பிரா னாவாரே 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

வண்டின் ரீங்கார ஒலியையுடையதாகிய ஒப்பற்ற தாமரை மலரில் பொருந்திய கலைமகள் திருமகள் என்னும் மகளிர் இருவரும் வாழ்த்தி வணங்கி மலர் தூவி வழிபட, ஒளி மிகுகின்ற சோதி வடிவமான எமது ஆண்டவனும், நிலைபெற்ற மலர்கள் விரிகின்ற சோலை சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் எமது புண்ணிய மூர்த்தியுமாகிய இறைவன், பூமியில் வந்து காட்சி கொடுத்து, வேற்றுமைகளைக் களைந்து அருள் புரிகின்ற பெருமையினை அறிய வல்லவர்கள் எமக்குத் தலைவர் ஆவார்கள்.

குறிப்புரை:

நாதம் - வண்டுகளின் ஒலி. கமலப்போதினில் நண்ணிய நன்னுதலார் - திருமகளும், கலைமகளும். அவ்விருவரும் முறையே திருவாரூரிலும், திருக்கண்டியூரிலும் சிவபெருமானை வழிபட்டுத் தத்தம் கணவர் உயிர்பெற்றெழும் வரத்தைப் பெற்றமையை அவ்வத் தல புராணங்களுட் காண்க.
இவற்றுள், திருமகள் திருவாரூரில் வழிபட்டு வரம் பெற்ற வரலாறு பலரும் அறிந்தது. கண்டியூர் அட்ட வீரட்டங்களுள் ஒன்றாதலும், அது பிரமனது சிரத்தைக் கொய்த வீரட்டமாதலும் அறியற் பாலன. ``காபாலி - போரார் புரம் பாடிப் பூவல்லி கொய்யாமோ`` (தி.8 திருப்பூவல்லி-10) என்றதில், அடிகள் அட்ட வீரட்டங்களைக் குறித்தல் நினைவு கூரற் பாலது. மாலுக்கும், அயனுக்கும் சிவபெருமான் அருள்புரிந்தமையைப் பலவிடத்தும் அருளிச் செய்த அடிகள், இங்கு. அவர்தம் தேவியர்க்கு அருள் புரிந்தமையை அருளிச்செய்தார் என்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తుమ్మెదల ఝీంకారముతోకూడియుండు శ్రేష్టమైన తామరపుష్పమునకు ఈడైన ‘కలైమగళ్’, ‘తిరుమగళ్’ అనబడు స్త్రీలు ఇరువురూ దీవించి, కొనియాడి, వందనమొసగి, పుష్పములను వెదజల్లి ఆరాధించ, ప్రకాశములను వెదజల్లు చైతన్య జ్యోతిస్వరూపుడైన మనయొక్క భగవంతుడు, స్థాపించబడిన ఎర్రతామర పుష్పములు వికసించుచుండు తోటలతో ఆవరింపబడియున్న తిరుప్పెరుందురై దివ్యస్థలమున నివసించుచున్న మాయొక్క పవిత్రమూర్తియైన పూజ్యనీయుడైన ఆ భగవంతుడు, ఈ భూమండలముపైకి వచ్చి, మాకు పుణ్యదర్శనమొసగి, మాలోనుండు బేధభావములన్నింటినీ కలిపి ఒక్కటిగజేసి, అనుగ్రహించుచున్న గొప్ప అహంకారములను తెలిసిన గొప్పవారు, మాకందరికినీ నాయకులగుదురు.

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ದುಂಬಿಯ ಝೇಂಕಾರದಿಂದ ಕೂಡಿರುವ ಸುಂದರವಾದ ತಾವರೆಯಲ್ಲಿ ಕುಳಿತಿರುವ ಲಕ್ಷ್ಮಿ, ಸರಸ್ವತಿ ಎಂಬ ದೇವತೆಗಳಿಬ್ಬರು ಹರಸಿ, ನಮಿಸಿ ಹೂಗಳನ್ನೆರಚಿ ಪೂಜಿಸುವರು. ಕಾಂತಿ ಸ್ವರೂಪನಾದ ನಮ್ಮ ದೇವನು ಹೂಗಳಿಂದ ತುಂಬಿರುವ ವನಗಳಿಂದಾವೃತವಾದ ಶ್ರೀ ಪೆರುಂದುರೈಯಲ್ಲಿ ನೆಲೆಸಿರುವನು. ಪುಣ್ಯ ಮೂರ್ತಿಯಾದ ಆ ಭಗವಂತನು ಭೂಮಿಗೆ ಬಂದು ದರ್ಶನವನ್ನು ನೀಡಿ, ಪಾಪಗಳ ನಿವಾರಿಸಿ ದಯೆಗೈವನು. ಅವನ ಹಿರಿಮೆಯ ಅರಿಯಬಲ್ಲವರೇ ನಮಗೆ ಒಡೆಯರಾಗುವರು.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

നാദം മുഴങ്ങും നര്‍ക്കമല-
പ്പോതിലമര്‍ നല്‍ നുതലാള്‍
ഓതിപ്പണിഞ്ഞലര്‍ തൂവി ഏത്തിടും
ഒളി പടര്‍ ജ്യോതിസ്സാം എന്‍ ഈശന്‍
പോതലര്‍ ചോല ചൂഴും പെരുംതുറയിലെ
പുണ്യനായി മണ്ണില്‍ വുദിച്ചു
ഭേദങ്ങളെല്ലാം കെടുത്തരുള്‍ ചെയ്യും പെരുമയതിനെ
ആയും വല്ലോര്‍ അറിയുവോരാണെന്‍ പുരാന്‍

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
බිඟු නද දෙන මනරම් නෙළුම්
මලෙහි වැඩ සිටින සරසවිය හා වෙනු ද,
ගයා මෙහෙ කොට කුසුම් ඉස නමදින්නට
දීප්තිමත් ආලෝක රුවින් සිටිනා අප දෙවිඳුන්
පිපෙනා මල් සැදි උයන් පෙරුංතුරෙයි අප,
පින්වතාණන් මිහිමත පහළව
වෙනස්කම් දුරු කොට ඉටු කළ මහිමය,
වටහා ගත් අය අප සමිඳුන් නොවේදෝ - 07

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාරමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාශමලත් විදුහල්පති), 2013
Tuhanku, Dewi Saraswathy dan Luxmi yang duduk di atas bunga teratai dikelilingi oleh bunyi lebah melakukan pujian dan tunduk terhadapMu Tuhan Easan yang bercahaya. Engkau yang turun dan tinggal di Perunthurai dipenuhi dengan pohon-pohon berbunga telah menghapuskan perbezaan sesama kami dan merestui kami. Orang yang memahami kehormatanMu itu akan menjadi rasul kami yang dihormati.

Terjemahan: Dr. Annathurai Kasinadan, (2019)
भ्रमर गूंजनेवाले उत्कृश्ट सरसिजासन पर
प्रतिश्ठित सुन्दर ललाटयुक्त सरस्वती और लक्ष्मी दोनों
षिवस्तुति कर पुश्पांजलि से नमन कर रही हैं।
ज्योति स्वरूप प्रभु! पुश्प वाटिकाओं से घिरे
तिरुप्पेॅरुंतुरै में प्रतिश्ठित पुण्य के स्वरूप!
भूलोक में आकर इच्छा, द्वेश भावनाओं को
विनश्ट करके कृपा प्रदान करनेवाली महिमा को
जाननेवाले मेरे मार्ग दर्षक होंगे।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
गुञ्जनयुत सुकमल पुष्पासीना सुललाटदेव्यः
प्रशंसन्त्यः नमन्त्यः पुष्पान् अर्पयन्ति। वर्धमानं ज्योतिः ममेशः
विकसत्कलिकोद्यानयुत पॆरुन्दुऱैस्थः पुण्यः भूलोक आगत्य आविर्भूय
भेदान् नाशयित्वा अन्वगृह्णात्। ये तदधिगन्तुं शक्नुवन्ति ते मम वन्दनीया भवेयुः।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Er ist das hellstrahlende Licht,
Der Herrliche, unser Herr,
Der Herr von Perunthurai,
Des ewigen, das umgeben
Von blumenreichen Gärten;
Der Tugendhafte ist er,
Der auf die Erde herabsteigt,
Die Verschiedenheiten zerstört
Und seine große Aruḷ schenkt,
Ob ihn die Gemahlinnen Brahmas,
Die schönstirnigen, sich wiegend
Auf duftenden Lotusblumen,
Die summende Bienen umschwärmen,
Anbeten auch und ihn preisen,
Mit Blumen ihn überschütten!
Wer kennt dieses Gottes Größe,
Der ist eins mit dem Höchsten!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
ভোমোৰাই গুঞ্জৰিত কৰি থকা অতি উৎকৃষ্ট আসনত প্ৰতিষ্ঠিত
সুন্দৰ ললাটযুক্ত সৰস্বতী আৰু লক্ষ্মী উভয়ে
শিৱস্তুতি কৰি পুষ্পাঞ্জলীৰে প্ৰণাম কৰি আছে।
হে জ্যোতি স্বৰূপ প্ৰভূ! ফুলৰ বাগিচাৰে আৱৰা
তিৰুপেৰুন্তুৰৈত প্ৰতিষ্ঠিত পুণ্য স্বৰূপ হে প্ৰভূ!
ভূ-লোকলৈ আহি ইচ্ছা, দ্বেষ আদি ভাৱনাক
বিনষ্ট কৰি কৃপা প্ৰদান কৰা মোহিমাক,
জনাজন মোৰ মাৰ্গ দৰ্শক হ’ব।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
Lakshmi and Saraswati of beautiful foreheads who are Each seated on a peerless Lotus flower over which Bees bombinate,
chant His praise,
adore Him And strew flowers at His feet and hail Him – The ever-crescent Light.
He is our Lord-God,
our Holy One Of aeviternal Perunthurai,
rich in groves Where burgeon flowers galore.
He descended down On earth and annulled all difference.
They that Comprehend the greatness of His Grace Are indeed our divine masters.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀸𑀢𑀫𑁆 𑀉𑀝𑁃𑀬𑀢𑁄𑀭𑁆 𑀦𑀶𑁆𑀓𑀫𑀮𑀧𑁆
𑀧𑁄𑀢𑀺𑀷𑀺𑀮𑁆 𑀦𑀡𑁆𑀡𑀺𑀬 𑀦𑀷𑁆𑀷𑀼𑀢𑀮𑀸𑀭𑁆
𑀑𑀢𑀺𑀧𑁆 𑀧𑀡𑀺𑀦𑁆𑀢𑀮𑀭𑁆 𑀢𑀽𑀯𑀺𑀬𑁂𑀢𑁆𑀢
𑀑𑁆𑀴𑀺𑀯𑀴𑀭𑁆 𑀘𑁄𑀢𑀺𑀬𑁂𑁆𑀫𑁆 𑀈𑀘𑀷𑁆𑀫𑀷𑁆𑀷𑀼𑀫𑁆
𑀧𑁄𑀢𑀮𑀭𑁆 𑀘𑁄𑀮𑁃𑀧𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑁆𑀢𑀼𑀶𑁃𑀬𑁂𑁆𑀫𑁆
𑀧𑀼𑀡𑁆𑀡𑀺𑀬𑀷𑁆 𑀫𑀡𑁆𑀡𑀺𑀝𑁃 𑀯𑀦𑁆𑀢𑀼𑀢𑁄𑀷𑁆𑀶𑀺𑀧𑁆
𑀧𑁂𑀢𑀗𑁆 𑀓𑁂𑁆𑀝𑀼𑀢𑁆𑀢𑀭𑀼𑀴𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁃
𑀅𑀶𑀺𑀬𑀯𑀮𑁆𑀮𑀸𑀭𑁆 𑀏𑁆𑀫𑁆𑀧𑀺𑀭𑀸 𑀷𑀸𑀯𑀸𑀭𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নাদম্ উডৈযদোর্ নর়্‌কমলপ্
পোদিন়িল্ নণ্ণিয নন়্‌ন়ুদলার্
ওদিপ্ পণিন্দলর্ তূৱিযেত্ত
ওৰিৱৰর্ সোদিযেম্ ঈসন়্‌মন়্‌ন়ুম্
পোদলর্ সোলৈপ্ পেরুন্দুর়ৈযেম্
পুণ্ণিযন়্‌ মণ্ণিডৈ ৱন্দুদোণ্ড্রিপ্
পেদঙ্ কেডুত্তরুৰ‍্ সেয্বেরুমৈ
অর়িযৱল্লার্ এম্বিরা ন়াৱারে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நாதம் உடையதோர் நற்கமலப்
போதினில் நண்ணிய நன்னுதலார்
ஓதிப் பணிந்தலர் தூவியேத்த
ஒளிவளர் சோதியெம் ஈசன்மன்னும்
போதலர் சோலைப் பெருந்துறையெம்
புண்ணியன் மண்ணிடை வந்துதோன்றிப்
பேதங் கெடுத்தருள் செய்பெருமை
அறியவல்லார் எம்பிரா னாவாரே 


Open the Thamizhi Section in a New Tab
நாதம் உடையதோர் நற்கமலப்
போதினில் நண்ணிய நன்னுதலார்
ஓதிப் பணிந்தலர் தூவியேத்த
ஒளிவளர் சோதியெம் ஈசன்மன்னும்
போதலர் சோலைப் பெருந்துறையெம்
புண்ணியன் மண்ணிடை வந்துதோன்றிப்
பேதங் கெடுத்தருள் செய்பெருமை
அறியவல்லார் எம்பிரா னாவாரே 

Open the Reformed Script Section in a New Tab
नादम् उडैयदोर् नऱ्कमलप्
पोदिऩिल् नण्णिय नऩ्ऩुदलार्
ओदिप् पणिन्दलर् तूवियेत्त
ऒळिवळर् सोदियॆम् ईसऩ्मऩ्ऩुम्
पोदलर् सोलैप् पॆरुन्दुऱैयॆम्
पुण्णियऩ् मण्णिडै वन्दुदोण्ड्रिप्
पेदङ् कॆडुत्तरुळ् सॆय्बॆरुमै
अऱियवल्लार् ऎम्बिरा ऩावारे 
Open the Devanagari Section in a New Tab
ನಾದಂ ಉಡೈಯದೋರ್ ನಱ್ಕಮಲಪ್
ಪೋದಿನಿಲ್ ನಣ್ಣಿಯ ನನ್ನುದಲಾರ್
ಓದಿಪ್ ಪಣಿಂದಲರ್ ತೂವಿಯೇತ್ತ
ಒಳಿವಳರ್ ಸೋದಿಯೆಂ ಈಸನ್ಮನ್ನುಂ
ಪೋದಲರ್ ಸೋಲೈಪ್ ಪೆರುಂದುಱೈಯೆಂ
ಪುಣ್ಣಿಯನ್ ಮಣ್ಣಿಡೈ ವಂದುದೋಂಡ್ರಿಪ್
ಪೇದಙ್ ಕೆಡುತ್ತರುಳ್ ಸೆಯ್ಬೆರುಮೈ
ಅಱಿಯವಲ್ಲಾರ್ ಎಂಬಿರಾ ನಾವಾರೇ 
Open the Kannada Section in a New Tab
నాదం ఉడైయదోర్ నఱ్కమలప్
పోదినిల్ నణ్ణియ నన్నుదలార్
ఓదిప్ పణిందలర్ తూవియేత్త
ఒళివళర్ సోదియెం ఈసన్మన్నుం
పోదలర్ సోలైప్ పెరుందుఱైయెం
పుణ్ణియన్ మణ్ణిడై వందుదోండ్రిప్
పేదఙ్ కెడుత్తరుళ్ సెయ్బెరుమై
అఱియవల్లార్ ఎంబిరా నావారే 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නාදම් උඩෛයදෝර් නර්කමලප්
පෝදිනිල් නණ්ණිය නන්නුදලාර්
ඕදිප් පණින්දලර් තූවියේත්ත
ඔළිවළර් සෝදියෙම් ඊසන්මන්නුම්
පෝදලර් සෝලෛප් පෙරුන්දුරෛයෙම්
පුණ්ණියන් මණ්ණිඩෛ වන්දුදෝන්‍රිප්
පේදඞ් කෙඩුත්තරුළ් සෙය්බෙරුමෛ
අරියවල්ලාර් එම්බිරා නාවාරේ 


Open the Sinhala Section in a New Tab
നാതം ഉടൈയതോര്‍ നറ്കമലപ്
പോതിനില്‍ നണ്ണിയ നന്‍നുതലാര്‍
ഓതിപ് പണിന്തലര്‍ തൂവിയേത്ത
ഒളിവളര്‍ ചോതിയെം ഈചന്‍മന്‍നും
പോതലര്‍ ചോലൈപ് പെരുന്തുറൈയെം
പുണ്ണിയന്‍ മണ്ണിടൈ വന്തുതോന്‍റിപ്
പേതങ് കെടുത്തരുള്‍ ചെയ്പെരുമൈ
അറിയവല്ലാര്‍ എംപിരാ നാവാരേ 
Open the Malayalam Section in a New Tab
นาถะม อุดายยะโถร นะรกะมะละป
โปถิณิล นะณณิยะ นะณณุถะลาร
โอถิป ปะณินถะละร ถูวิเยถถะ
โอะลิวะละร โจถิเยะม อีจะณมะณณุม
โปถะละร โจลายป เปะรุนถุรายเยะม
ปุณณิยะณ มะณณิดาย วะนถุโถณริป
เปถะง เกะดุถถะรุล เจะยเปะรุมาย
อริยะวะลลาร เอะมปิรา ณาวาเร 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နာထမ္ အုတဲယေထာရ္ နရ္ကမလပ္
ေပာထိနိလ္ နန္နိယ နန္နုထလာရ္
ေအာထိပ္ ပနိန္ထလရ္ ထူဝိေယထ္ထ
ေအာ့လိဝလရ္ ေစာထိေယ့မ္ အီစန္မန္နုမ္
ေပာထလရ္ ေစာလဲပ္ ေပ့ရုန္ထုရဲေယ့မ္
ပုန္နိယန္ မန္နိတဲ ဝန္ထုေထာန္ရိပ္
ေပထင္ ေက့တုထ္ထရုလ္ ေစ့ယ္ေပ့ရုမဲ
အရိယဝလ္လာရ္ ေအ့မ္ပိရာ နာဝာေရ 


Open the Burmese Section in a New Tab
ナータミ・ ウタイヤトーリ・ ナリ・カマラピ・
ポーティニリ・ ナニ・ニヤ ナニ・ヌタラーリ・
オーティピ・ パニニ・タラリ・ トゥーヴィヤエタ・タ
オリヴァラリ・ チョーティイェミ・ イーサニ・マニ・ヌミ・
ポータラリ・ チョーリイピ・ ペルニ・トゥリイイェミ・
プニ・ニヤニ・ マニ・ニタイ ヴァニ・トゥトーニ・リピ・
ペータニ・ ケトゥタ・タルリ・ セヤ・ペルマイ
アリヤヴァリ・ラーリ・ エミ・ピラー ナーヴァーレー 
Open the Japanese Section in a New Tab
nadaM udaiyador nargamalab
bodinil nanniya nannudalar
odib banindalar dufiyedda
olifalar sodiyeM isanmannuM
bodalar solaib berunduraiyeM
bunniyan mannidai fandudondrib
bedang geduddarul seyberumai
ariyafallar eMbira nafare 
Open the Pinyin Section in a New Tab
نادَن اُدَيْیَدُوۤرْ نَرْكَمَلَبْ
بُوۤدِنِلْ نَنِّیَ نَنُّْدَلارْ
اُوۤدِبْ بَنِنْدَلَرْ تُووِیيَۤتَّ
اُوضِوَضَرْ سُوۤدِیيَن اِيسَنْمَنُّْن
بُوۤدَلَرْ سُوۤلَيْبْ بيَرُنْدُرَيْیيَن
بُنِّیَنْ مَنِّدَيْ وَنْدُدُوۤنْدْرِبْ
بيَۤدَنغْ كيَدُتَّرُضْ سيَیْبيَرُمَيْ
اَرِیَوَلّارْ يَنبِرا ناوَاريَۤ 


Open the Arabic Section in a New Tab
n̺ɑ:ðʌm ʷʊ˞ɽʌjɪ̯ʌðo:r n̺ʌrkʌmʌlʌp
po:ðɪn̺ɪl n̺ʌ˞ɳɳɪɪ̯ə n̺ʌn̺n̺ɨðʌlɑ:r
ʷo:ðɪp pʌ˞ɳʼɪn̪d̪ʌlʌr t̪u:ʋɪɪ̯e:t̪t̪ʌ
ʷo̞˞ɭʼɪʋʌ˞ɭʼʌr so:ðɪɪ̯ɛ̝m ʲi:sʌn̺mʌn̺n̺ɨm
po:ðʌlʌr so:lʌɪ̯p pɛ̝ɾɨn̪d̪ɨɾʌjɪ̯ɛ̝m
pʊ˞ɳɳɪɪ̯ʌn̺ mʌ˞ɳɳɪ˞ɽʌɪ̯ ʋʌn̪d̪ɨðo:n̺d̺ʳɪp
pe:ðʌŋ kɛ̝˞ɽɨt̪t̪ʌɾɨ˞ɭ sɛ̝ɪ̯βɛ̝ɾɨmʌɪ̯
ˀʌɾɪɪ̯ʌʋʌllɑ:r ʲɛ̝mbɪɾɑ: n̺ɑ:ʋɑ:ɾe 
Open the IPA Section in a New Tab
nātam uṭaiyatōr naṟkamalap
pōtiṉil naṇṇiya naṉṉutalār
ōtip paṇintalar tūviyētta
oḷivaḷar cōtiyem īcaṉmaṉṉum
pōtalar cōlaip peruntuṟaiyem
puṇṇiyaṉ maṇṇiṭai vantutōṉṟip
pētaṅ keṭuttaruḷ ceyperumai
aṟiyavallār empirā ṉāvārē 
Open the Diacritic Section in a New Tab
наатaм ютaыятоор нaткамaлaп
поотыныл нaнныя нaннютaлаар
оотып пaнынтaлaр тувыеaттa
олывaлaр соотыем исaнмaннюм
поотaлaр соолaып пэрюнтюрaыем
пюнныян мaннытaы вaнтютоонрып
пэaтaнг кэтюттaрюл сэйпэрюмaы
арыявaллаар эмпыраа нааваарэa 
Open the Russian Section in a New Tab
:nahtham udäjathoh'r :narkamalap
pohthinil :na'n'nija :nannuthalah'r
ohthip pa'ni:nthala'r thuhwijehththa
o'liwa'la'r zohthijem ihzanmannum
pohthala'r zohläp pe'ru:nthuräjem
pu'n'nijan ma'n'nidä wa:nthuthohnrip
pehthang keduththa'ru'l zejpe'rumä
arijawallah'r empi'rah nahwah'reh 
Open the German Section in a New Tab
naatham òtâiyathoor narhkamalap
poothinil nanhnhiya nannòthalaar
oothip panhinthalar thöviyèèththa
olhivalhar çoothiyèm iiçanmannòm
poothalar çoolâip pèrònthòrhâiyèm
pònhnhiyan manhnhitâi vanthòthoonrhip
pèèthang kèdòththaròlh çèiypèròmâi
arhiyavallaar èmpiraa naavaarèè 
naatham utaiyathoor narhcamalap
poothinil nainhnhiya nannuthalaar
oothip panhiinthalar thuuviyieeiththa
olhivalhar cioothiyiem iiceanmannum
poothalar cioolaip peruinthurhaiyiem
puinhnhiyan mainhnhitai vainthuthoonrhip
peethang ketuiththarulh ceyiperumai
arhiyavallaar empiraa naavaree 
:naatham udaiyathoar :na'rkamalap
poathinil :na'n'niya :nannuthalaar
oathip pa'ni:nthalar thooviyaeththa
o'liva'lar soathiyem eesanmannum
poathalar soalaip peru:nthu'raiyem
pu'n'niyan ma'n'nidai va:nthuthoan'rip
paethang keduththaru'l seyperumai
a'riyavallaar empiraa naavaarae 
Open the English Section in a New Tab
ণাতম্ উটৈয়তোৰ্ ণৰ্কমলপ্
পোতিনিল্ ণণ্ণায় ণন্নূতলাৰ্
ওতিপ্ পণাণ্তলৰ্ তূৱিয়েত্ত
ওলিৱলৰ্ চোতিয়েম্ পীচন্মন্নূম্
পোতলৰ্ চোলৈপ্ পেৰুণ্তুৰৈয়েম্
পুণ্ণায়ন্ মণ্ণাটৈ ৱণ্তুতোন্ৰিপ্
পেতঙ কেটুত্তৰুল্ চেয়্পেৰুমৈ
অৰিয়ৱল্লাৰ্ এম্পিৰা নাৱাৰে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.