எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
43 திருவார்த்தை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 4

வேடுரு வாகி மகேந்திரத்து
    மிகுகுறை வானவர் வந்துதன்னைத்
தேட இருந்த சிவபெருமான்
    சிந்தனை செய்தடி யோங்களுய்ய
ஆடல் அமர்ந்த பரிமாஏறி
    ஐயன் பெருந்துறை ஆதிஅந்நாள்
ஏடர் களையெங்கும் ஆண்டுகொண்ட
    இயல்பறிவார் எம்பிரா னாவாரே 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

யாவர்க்கும் தலைவனும் திருப்பெருந்துறையில் உள்ள முதல்வனும், `வேடுவனது உருவங் கொண்டு மகேந்திர மலையின்கண் மிக்க குறைகளையுடைய தேவர்கள் வந்து தன்னைத் தேடும்படியாய் மறைந்திருந்தவனுமாகிய சிவபெருமான் அடியேங்கள் உய்யும் வண்ணம் திருவுளங் கொண்டு அக்காலத்தில் ஆடலை விரும்பிய குதிரைமேல் ஏறி வந்து தோழர்களை எவ்விடத்தும் ஆட்கொண்டருளிய, தன்மையை அறிய வல்லவர்கள் எமக்குத் தலைவராவார்கள்.

குறிப்புரை:

மிகு குறைவானவர் - மிக்க குறையுடைய தேவர். சிந்தனை செய்து - தனது திருவருளை நினைந்து. ஏடர்கள் - தோழர்கள்; அடியார்கள். `வானவர் தேட மகேந்திரத்து இருந்த சிவபெருமான், ஐயன், பெருந்துறை ஆதி, அடியோங்கள் சிந்தனை செய்து உய்ய, அந்நாள் வேடுருவாகி, பரிமா ஏறி எங்கும் ஏடர்களை ஆண்டு கொண்ட இயல்பு அறிவார் எம்பிரானாவார்` எனக் கொண்டு கூட்டி முடிக்க. குதிரை வீரன் வடிவத்தை, ``வேடுரு`` என்றார். சிவ பிரான் மதுரையில் குதிரை கொணர்ந்த திருவிளையாடல் வெளிப்படை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
మా అందరికీ నాయకుడైన తిరుప్పెరుందురై దివ్యస్థలమందుండు ఆది దైవము, వేటగాని వేషమును ధరించియుండ, మహేంద్ర పర్వతముపై అధిక దృష్టి ఉంచిన, లోపభూయిష్టమైన దేవతలు ఆ పర్వతము ముంగిట వచ్చి, తనను వెదుకు విధమున దాగియున్నవాడైన ఆ పరమేశ్వరుడు, భక్తులను ఉద్ధరించిన విధము, మనసులో కరుణతో ఆ కాలమున నాట్యమును ఇష్టపడిన అశ్వముపైనెక్కి వచ్చి, తన సహచరులను ఎవ్విధమున అనుగ్రహించిన, సహజ సరళ స్వభావమును తెలుసుకున్నవారు మాకు నాయకులగుదురు.

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಸರ್ವರಿಗೂ ಒಡೆಯನೂ, ಶ್ರೀ ಪೆರುಂದುರೈಯಲ್ಲಿರುವ ದೇವನು. ಬೇಡುವವನಂತೆ ಬಂದು ಮಹೇಂದ್ರ ಪರ್ವತದಲ್ಲಿ ನೆಲೆ ನಿಂತನು. ತೊಂದರೆಗೀಡಾದ ದೇವತೆಗಳು ತನ್ನನ್ನು ಹುಡುಕುವಂತೆ ಅಡಗಿದ್ದ ಶಿವ ಪರಮಾತ್ಮನು ಭಕ್ತರನ್ನು ಉನ್ನತ ನೆಲೆಗೇರಿಸಲು ಕುದುರೆಯನ್ನೇರಿ ಬಂದು ಆಳ್ಗೊಂಡನು. ಆತನ ರೀತಿಯನ್ನು ಅರಿಯಬಲ್ಲವರೇ ನಮಗೆ ಒಡೆಯರಾಗುವರು.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

വേടനായി മഹേന്ദ്രമതില്‍ മറഞ്ഞിരുാേന്‍
ആലംബമാര്‍ു വ വാനവര്‍
തേടുമാറിരു ശിവപെരുമാന്‍, തേെയ
ചിന്തിച്ചിരിക്കും അടിയോരെ ഉയ്തിടച്ചെയ്‌വോന്‍
ആടലാര്‍മര്‍ിരിപ്പോന്‍ മാപരി ഏറി വ
അയ്യന്‍ പെരുംതുറയതിലെ ആദിയായി
ഏടരെ എല്ലാം അാളില്‍ ആരുളിയോന്‍ തന്‍
ഇയലറിയുവോര്‍ അറിയുവോരാണെന്‍ പുരാന്‍

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
වැදි රුවක් ගෙන මහේන්දිර කන්දෙහි
අඩුවක් නැතිව සුරයන් නොදකින සේ
සොයන්නට සිටි සිව දෙවිඳුන්,
සිතින් නමදිනා බැතිමතුන් මහරු වන්නට.
නැටුම් දන්නා අසු පිට නැඟ
සමිඳුන් පෙරුංතුරයේ ආදීමයා එදිනයේ දී
බැතිමතුන් සැම සුරැකියාණන්
මහිමය වටහා ගත් අය අප සමිඳුන් නොවේදෝ -04

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාරමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාශමලත් විදුහල්පති), 2013
Tuhanku Shiva, Engkau telah menjelma sebagai pemburu dan tinggal di Gunung Mahendra sebagai mengelak dewa-dewa yang kurang sopan mencariMu. Engkau rela turun dengan kuda dan tinggal di Perunthurai serta mempersembahkan tarianMu untuk menghilangkan kesukaran dan memberikan rahmatMu. Orang yang mengetahui sifatMu yang mulia ini akan menjadi rasul kami yang dihormati.

Terjemahan: Dr. Annathurai Kasinadan, (2019)
प्रभु, तिरुप्पेॅरुंतुरै स्वामी! महेन्द्र पर्वत पर
दोशी देवगणों के भगवान की खोज में रहते समय,
स्वयं भील वेश धारण कर छिपे रहे।
भक्तों के उज्जीवनार्थ अपनी कृपा दिखाने हेतु
अष्वारूढ़ होकर, सभी भक्तों को अपनाया।
इस क्षमता को जाननेवाले मेरे मार्ग दर्षक होंगे।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996

लुब्धकरूपेण महेन्द्रगिरौ गुप्तः, अर्थिभिः देवैः
अन्विष्यमाणः शिवः, चिन्तयद्दासानां उद्धरणार्थं
नटदश्वं आरुह्य, ईशः, पॆरुन्दुऱैस्थः, आदिः, पुरा
भक्तान् सर्वत्र अन्वगृह्णात्। ये तदधिगन्तुं शक्नुवन्ति ते मम वन्दनीया भवेयुः।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Er ist der Šivaperumān,
Der, als in der großen Not
Die andern Götter ihn suchten,
In eines Jägers Verkleidung
Im Mahendragebirge sich aufhielt,
Er ist der höchste Gott,
Der, um uns zu erretten,
Das sieggewohnte Roß,
Das herrliche, bestieg,
Der Herr in Perunthurai,
Der einst überall genommen
In seinen heiligen Dienst
Alle uns’re Genossen!
Wer kennt dieses Gottes Wesen,
Der ist eins mit dem Höchsten!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
হে প্ৰভূ, তিৰুপেৰুন্তুৰৈৰ স্বামী!
দোষী দেৱগনৰ ভগৱানৰ সন্ধানত থকাৰ সময়ত,
নিজে চিকাৰীৰ বেশ ধাৰণ কৰি লুকাই থাকিলে।
ভক্তৰ উজ্জীৱনৰ অৰ্থে নিজৰ কৃপা দেখুৱাৰ বাবে,
অশ্বাৰূঢ় হৈ, সকলো ভক্তক আপোন কৰিলে।
এই ক্ষমতাক জনা প্ৰভূ মোৰ মাৰ্গ দৰ্শক হ’ব।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
Lord Siva assumed the form of a hunter and abode At Mount Mahendra,
whilst the celestials,
Besieged by grievances galore,
went in quest of Him.
Mindful of the redemption of us,
His servitors,
The Primal Lord of Perunthurai rode on a prancing Steed,
and that day in the past He redeemed His servitors everywhere and ruled over them.
They that Know of this,
His nature,
are our divine masters.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑁂𑀝𑀼𑀭𑀼 𑀯𑀸𑀓𑀺 𑀫𑀓𑁂𑀦𑁆𑀢𑀺𑀭𑀢𑁆𑀢𑀼
𑀫𑀺𑀓𑀼𑀓𑀼𑀶𑁃 𑀯𑀸𑀷𑀯𑀭𑁆 𑀯𑀦𑁆𑀢𑀼𑀢𑀷𑁆𑀷𑁃𑀢𑁆
𑀢𑁂𑀝 𑀇𑀭𑀼𑀦𑁆𑀢 𑀘𑀺𑀯𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀸𑀷𑁆
𑀘𑀺𑀦𑁆𑀢𑀷𑁃 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀝𑀺 𑀬𑁄𑀗𑁆𑀓𑀴𑀼𑀬𑁆𑀬
𑀆𑀝𑀮𑁆 𑀅𑀫𑀭𑁆𑀦𑁆𑀢 𑀧𑀭𑀺𑀫𑀸𑀏𑀶𑀺
𑀐𑀬𑀷𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑁆𑀢𑀼𑀶𑁃 𑀆𑀢𑀺𑀅𑀦𑁆𑀦𑀸𑀴𑁆
𑀏𑀝𑀭𑁆 𑀓𑀴𑁃𑀬𑁂𑁆𑀗𑁆𑀓𑀼𑀫𑁆 𑀆𑀡𑁆𑀝𑀼𑀓𑁄𑁆𑀡𑁆𑀝
𑀇𑀬𑀮𑁆𑀧𑀶𑀺𑀯𑀸𑀭𑁆 𑀏𑁆𑀫𑁆𑀧𑀺𑀭𑀸 𑀷𑀸𑀯𑀸𑀭𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱেডুরু ৱাহি মহেন্দিরত্তু
মিহুহুর়ৈ ৱান়ৱর্ ৱন্দুদন়্‌ন়ৈত্
তেড ইরুন্দ সিৱবেরুমান়্‌
সিন্দন়ৈ সেয্দডি যোঙ্গৰুয্য
আডল্ অমর্ন্দ পরিমাএর়ি
ঐযন়্‌ পেরুন্দুর়ৈ আদিঅন্নাৰ‍্
এডর্ কৰৈযেঙ্গুম্ আণ্ডুহোণ্ড
ইযল্বর়িৱার্ এম্বিরা ন়াৱারে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வேடுரு வாகி மகேந்திரத்து
மிகுகுறை வானவர் வந்துதன்னைத்
தேட இருந்த சிவபெருமான்
சிந்தனை செய்தடி யோங்களுய்ய
ஆடல் அமர்ந்த பரிமாஏறி
ஐயன் பெருந்துறை ஆதிஅந்நாள்
ஏடர் களையெங்கும் ஆண்டுகொண்ட
இயல்பறிவார் எம்பிரா னாவாரே 


Open the Thamizhi Section in a New Tab
வேடுரு வாகி மகேந்திரத்து
மிகுகுறை வானவர் வந்துதன்னைத்
தேட இருந்த சிவபெருமான்
சிந்தனை செய்தடி யோங்களுய்ய
ஆடல் அமர்ந்த பரிமாஏறி
ஐயன் பெருந்துறை ஆதிஅந்நாள்
ஏடர் களையெங்கும் ஆண்டுகொண்ட
இயல்பறிவார் எம்பிரா னாவாரே 

Open the Reformed Script Section in a New Tab
वेडुरु वाहि महेन्दिरत्तु
मिहुहुऱै वाऩवर् वन्दुदऩ्ऩैत्
तेड इरुन्द सिवबॆरुमाऩ्
सिन्दऩै सॆय्दडि योङ्गळुय्य
आडल् अमर्न्द परिमाएऱि
ऐयऩ् पॆरुन्दुऱै आदिअन्नाळ्
एडर् कळैयॆङ्गुम् आण्डुहॊण्ड
इयल्बऱिवार् ऎम्बिरा ऩावारे 
Open the Devanagari Section in a New Tab
ವೇಡುರು ವಾಹಿ ಮಹೇಂದಿರತ್ತು
ಮಿಹುಹುಱೈ ವಾನವರ್ ವಂದುದನ್ನೈತ್
ತೇಡ ಇರುಂದ ಸಿವಬೆರುಮಾನ್
ಸಿಂದನೈ ಸೆಯ್ದಡಿ ಯೋಂಗಳುಯ್ಯ
ಆಡಲ್ ಅಮರ್ಂದ ಪರಿಮಾಏಱಿ
ಐಯನ್ ಪೆರುಂದುಱೈ ಆದಿಅನ್ನಾಳ್
ಏಡರ್ ಕಳೈಯೆಂಗುಂ ಆಂಡುಹೊಂಡ
ಇಯಲ್ಬಱಿವಾರ್ ಎಂಬಿರಾ ನಾವಾರೇ 
Open the Kannada Section in a New Tab
వేడురు వాహి మహేందిరత్తు
మిహుహుఱై వానవర్ వందుదన్నైత్
తేడ ఇరుంద సివబెరుమాన్
సిందనై సెయ్దడి యోంగళుయ్య
ఆడల్ అమర్ంద పరిమాఏఱి
ఐయన్ పెరుందుఱై ఆదిఅన్నాళ్
ఏడర్ కళైయెంగుం ఆండుహొండ
ఇయల్బఱివార్ ఎంబిరా నావారే 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වේඩුරු වාහි මහේන්දිරත්තු
මිහුහුරෛ වානවර් වන්දුදන්නෛත්
තේඩ ඉරුන්ද සිවබෙරුමාන්
සින්දනෛ සෙය්දඩි යෝංගළුය්‍ය
ආඩල් අමර්න්ද පරිමාඒරි
ඓයන් පෙරුන්දුරෛ ආදිඅන්නාළ්
ඒඩර් කළෛයෙංගුම් ආණ්ඩුහොණ්ඩ
ඉයල්බරිවාර් එම්බිරා නාවාරේ 


Open the Sinhala Section in a New Tab
വേടുരു വാകി മകേന്തിരത്തു
മികുകുറൈ വാനവര്‍ വന്തുതന്‍നൈത്
തേട ഇരുന്ത ചിവപെരുമാന്‍
ചിന്തനൈ ചെയ്തടി യോങ്കളുയ്യ
ആടല്‍ അമര്‍ന്ത പരിമാഏറി
ഐയന്‍ പെരുന്തുറൈ ആതിഅന്നാള്‍
ഏടര്‍ കളൈയെങ്കും ആണ്ടുകൊണ്ട
ഇയല്‍പറിവാര്‍ എംപിരാ നാവാരേ 
Open the Malayalam Section in a New Tab
เวดุรุ วากิ มะเกนถิระถถุ
มิกุกุราย วาณะวะร วะนถุถะณณายถ
เถดะ อิรุนถะ จิวะเปะรุมาณ
จินถะณาย เจะยถะดิ โยงกะลุยยะ
อาดะล อมะรนถะ ปะริมาเอริ
อายยะณ เปะรุนถุราย อาถิอนนาล
เอดะร กะลายเยะงกุม อาณดุโกะณดะ
อิยะลปะริวาร เอะมปิรา ณาวาเร 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေဝတုရု ဝာကိ မေကန္ထိရထ္ထု
မိကုကုရဲ ဝာနဝရ္ ဝန္ထုထန္နဲထ္
ေထတ အိရုန္ထ စိဝေပ့ရုမာန္
စိန္ထနဲ ေစ့ယ္ထတိ ေယာင္ကလုယ္ယ
အာတလ္ အမရ္န္ထ ပရိမာေအရိ
အဲယန္ ေပ့ရုန္ထုရဲ အာထိအန္နာလ္
ေအတရ္ ကလဲေယ့င္ကုမ္ အာန္တုေကာ့န္တ
အိယလ္ပရိဝာရ္ ေအ့မ္ပိရာ နာဝာေရ 


Open the Burmese Section in a New Tab
ヴェートゥル ヴァーキ マケーニ・ティラタ・トゥ
ミククリイ ヴァーナヴァリ・ ヴァニ・トゥタニ・ニイタ・
テータ イルニ・タ チヴァペルマーニ・
チニ・タニイ セヤ・タティ ョーニ・カルヤ・ヤ
アータリ・ アマリ・ニ・タ パリマーエーリ
アヤ・ヤニ・ ペルニ・トゥリイ アーティアニ・ナーリ・
エータリ・ カリイイェニ・クミ・ アーニ・トゥコニ・タ
イヤリ・パリヴァーリ・ エミ・ピラー ナーヴァーレー 
Open the Japanese Section in a New Tab
feduru fahi mahendiraddu
mihuhurai fanafar fandudannaid
deda irunda sifaberuman
sindanai seydadi yonggaluyya
adal amarnda barimaeri
aiyan berundurai adiannal
edar galaiyengguM anduhonda
iyalbarifar eMbira nafare 
Open the Pinyin Section in a New Tab
وٕۤدُرُ وَاحِ مَحيَۤنْدِرَتُّ
مِحُحُرَيْ وَانَوَرْ وَنْدُدَنَّْيْتْ
تيَۤدَ اِرُنْدَ سِوَبيَرُمانْ
سِنْدَنَيْ سيَیْدَدِ یُوۤنغْغَضُیَّ
آدَلْ اَمَرْنْدَ بَرِمايَۤرِ
اَيْیَنْ بيَرُنْدُرَيْ آدِاَنّاضْ
يَۤدَرْ كَضَيْیيَنغْغُن آنْدُحُونْدَ
اِیَلْبَرِوَارْ يَنبِرا ناوَاريَۤ 


Open the Arabic Section in a New Tab
ʋe˞:ɽɨɾɨ ʋɑ:çɪ· mʌxe:n̪d̪ɪɾʌt̪t̪ɨ
mɪxɨxuɾʌɪ̯ ʋɑ:n̺ʌʋʌr ʋʌn̪d̪ɨðʌn̺n̺ʌɪ̯t̪
t̪e˞:ɽə ʲɪɾɨn̪d̪ə sɪʋʌβɛ̝ɾɨmɑ:n̺
sɪn̪d̪ʌn̺ʌɪ̯ sɛ̝ɪ̯ðʌ˞ɽɪ· ɪ̯o:ŋgʌ˞ɭʼɨjɪ̯ʌ
ˀɑ˞:ɽʌl ˀʌmʌrn̪d̪ə pʌɾɪmɑ:ʲe:ɾɪ
ˀʌjɪ̯ʌn̺ pɛ̝ɾɨn̪d̪ɨɾʌɪ̯ ˀɑ:ðɪˀʌn̺n̺ɑ˞:ɭ
ʲe˞:ɽʌr kʌ˞ɭʼʌjɪ̯ɛ̝ŋgɨm ˀɑ˞:ɳɖɨxo̞˞ɳɖʌ
ʲɪɪ̯ʌlβʌɾɪʋɑ:r ʲɛ̝mbɪɾɑ: n̺ɑ:ʋɑ:ɾe 
Open the IPA Section in a New Tab
vēṭuru vāki makēntirattu
mikukuṟai vāṉavar vantutaṉṉait
tēṭa irunta civaperumāṉ
cintaṉai ceytaṭi yōṅkaḷuyya
āṭal amarnta parimāēṟi
aiyaṉ peruntuṟai ātiannāḷ
ēṭar kaḷaiyeṅkum āṇṭukoṇṭa
iyalpaṟivār empirā ṉāvārē 
Open the Diacritic Section in a New Tab
вэaтюрю ваакы мaкэaнтырaттю
мыкюкюрaы ваанaвaр вaнтютaннaыт
тэaтa ырюнтa сывaпэрюмаан
сынтaнaы сэйтaты йоонгкалюйя
аатaл амaрнтa пaрымааэaры
aыян пэрюнтюрaы аатыаннаал
эaтaр калaыенгкюм аантюконтa
ыялпaрываар эмпыраа нааваарэa 
Open the Russian Section in a New Tab
wehdu'ru wahki makeh:nthi'raththu
mikukurä wahnawa'r wa:nthuthannäth
thehda i'ru:ntha ziwape'rumahn
zi:nthanä zejthadi johngka'lujja
ahdal ama'r:ntha pa'rimahehri
äjan pe'ru:nthurä ahthia:n:nah'l
ehda'r ka'läjengkum ah'nduko'nda
ijalpariwah'r empi'rah nahwah'reh 
Open the German Section in a New Tab
vèèdòrò vaaki makèènthiraththò
mikòkòrhâi vaanavar vanthòthannâith
thèèda iròntha çivapèròmaan
çinthanâi çèiythadi yoongkalhòiyya
aadal amarntha parimaaèèrhi
âiyan pèrònthòrhâi aathiannaalh
èèdar kalâiyèngkòm aanhdòkonhda
iyalparhivaar èmpiraa naavaarèè 
veeturu vaci makeeinthiraiththu
micucurhai vanavar vainthuthannaiith
theeta iruintha ceivaperumaan
ceiinthanai ceyithati yoongcalhuyiya
aatal amarintha parimaaeerhi
aiyan peruinthurhai aathiainnaalh
eetar calhaiyiengcum aainhtucoinhta
iyalparhivar empiraa naavaree 
vaeduru vaaki makae:nthiraththu
mikuku'rai vaanavar va:nthuthannaith
thaeda iru:ntha sivaperumaan
si:nthanai seythadi yoangka'luyya
aadal amar:ntha parimaaae'ri
aiyan peru:nthu'rai aathia:n:naa'l
aedar ka'laiyengkum aa'nduko'nda
iyalpa'rivaar empiraa naavaarae 
Open the English Section in a New Tab
ৱেটুৰু ৱাকি মকেণ্তিৰত্তু
মিকুকুৰৈ ৱানৱৰ্ ৱণ্তুতন্নৈত্
তেত ইৰুণ্ত চিৱপেৰুমান্
চিণ্তনৈ চেয়্তটি য়োঙকলুয়্য়
আতল্ অমৰ্ণ্ত পৰিমাএৰি
ঈয়ন্ পেৰুণ্তুৰৈ আতিঅণ্ণাল্
এতৰ্ কলৈয়েঙকুম্ আণ্টুকোণ্ত
ইয়ল্পৰিৱাৰ্ এম্পিৰা নাৱাৰে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.