எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
20 திருப்பள்ளியெழுச்சி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 9

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
    விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
    வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே
    கடலமு தேகரும் பேவிரும் படியார்
எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்
    எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

விண்ணில் வாழும் தேவர்களும், அணுகவும் முடியாத, மேலான பொருளாயுள்ளவனே! உன்னுடைய தொண் டினைச் செய்கின்ற அடியார்களாகிய எங்களை மண்ணகத்தே வந்து வாழச் செய்தோனே! பரம்பரை அடியாராகிய எங்களுடைய கண்ணில் களிப்பைத் தருகின்ற தேன் போன்றவனே! கரும்பு போன்றவனே! அன்பு செய்கின்ற அடியவரது எண்ணத்தில் இருப்பவனே! உலகம் அனைத்துக்கும் உயிரானவனே! பள்ளியினின்றும் எழுந்தருள் வாயாக.

குறிப்புரை:

`அருள்பெற மாட்டாமையேயன்றி அணுகவும் மாட்டார்` என்றமையின், ``நண்ணவும்`` என்ற உம்மை இழிவு சிறப்பு. விழுப்பொருள் - சீரிய பொருள். `தொழும்பு` என்னும் மென்றோடர்க் குற்றுகரத்தின் மெல்லெழுத்து, வேற்றுமைப் புணர்ச்சிக்கண் வல்லொற்றாய்த் திரிந்தது. `தொழும்பினை உடைய அடியோங்கள்` என்க. தொழும்பு - தொண்டு. ``வந்து`` என்னும் வினையெச்சம், `வருதலால்` எனக் காரணப்பொருட்டாய் நின்றது. எனவே, `வாழ்தற்பொருட்டு அடியோங்களை மண்ணகத்தே வரச்செய்தாய்` என்பது கருத்தாயிற்று. `மண்ணுலகத்திலன்றி விண்ணுலகத்தில் ஞானங் கூடாது` என்பதனை அடிகள் யாண்டும் குறிப்பித்தல் அறிக. களி - களிப்பு. `எண்` என்னும் முதனிலைத் தொழிற்பெயர் ஆகுபெயராய், எண்ணுதற் கருவியாகிய மனத்தைக் குறித்தது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఆకాశమందు నివసించు దేవతలు, చేరుకోలేనిది, ఊహించనలవికానిదైన విశిష్టమైన పదార్థముగనుండువాడా! నీయొక్క సేవకునిగ సేవలుజేయుచున్న భక్తులమైన మమ్ము కాపాడుటకై భూలోకమునకు విచ్చేసి, మమ్ములను, మంచిగ జీవించుచుండు విధమున కరుణించినవాడా! పరంపరముగ నీకు సేవకులుగ వస్తున్న మాకు కన్నులపండుగ కలిగించుచున్న తేనెవంటి మధురమైనవాడా! చెరకు రసంవంటి తీయనైనవాడా! నిన్ను ప్రేమతో ఆరాధించువారి మనసులలో నిలిచియుండువాడా! విశ్వమంతటికీ ప్రాణమైయుండి, జీవనాధారముగనుండువాడా! నిద్రనుండి మేల్కొని మమ్ములను దీవించ రావలయును!

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಗಗನದಿ ನೆಲೆಸಿರುವ ದೇವತೆಗಳೂ ಸಮೀಪಿಸಲಾಗದಂತಹ ಉತ್ತಮೋತ್ತಮನೇ! ನಿನ್ನ ಸೇವೆಯನ್ನು ಮಾಡುವ ಭಕ್ತರನ್ನು ಉದ್ಧರಿಸಲು ತಾನಾಗಿಯೇ ಭುವಿಗಿಳಿದು ಬಂದವನೇ. ತಲೆ ತಲಾಂತರದಿಂದ ನಿನ್ನ ಭಕ್ತರಾಗಿರುವ ನಮ್ಮ ಕಣ್ಣಿಗೆ ಸವಿ ಉಣ ಬಡಿಸುವ ಜೇನಿನಂತವನೇ ಸಿಹಿಯಾದ ಕಬ್ಬಿನಂತವನೇ! ಪ್ರೀತಿ ಪಾತ್ರರಾದ ಭಕ್ತರ ಭಾವದಲ್ಲಿ ನೆಲೆಸಿರುವವನೇ! ಸರ್ವ ಲೋಕಕ್ಕೂ ಉಸಿರಾದವನೇ! ನಿದ್ದೆಯಿಂದ ಮೇಲೆದ್ದು ದಯೆತೋರು.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

വിണ്ണിലുള്ളോര്‍ ആരുമേ നണ്ണുമാറരിയ
വിയന്‍ പൊരുളേ നി െപ്പണിയുമാറാക്കവോ നമ്മെ എല്ലാം
മണ്ണിലായ് വു വാഴ്ിടച്ചെയ്തു നീ
വണ്ണത്തിരുപ്പെരും തുറവഴിയതിലെ വഴികാ\\\\\\\\\\\\\\\'ിയായി അടിയവര്‍ തം
കണ്ണുള്ളിലായ് നിു കളി ഏകുവോനേ
കടലമൃതേ ! കരിമ്പേ ! വിരുമ്പും അടിയവര്‍ തം
എണ്ണുള്ളിലായോനേ ഉലക ജീവര്‍തം ഒളിയേ
എം പെരുമാനേ പള്ളി ഉണര്‍രുളായോ !

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
සුර ලොවේ දෙවිඳුනට, ළඟා විය නොහැකි
පරම නිදහනකි, ඔබේ මෙහෙකරුවන් වූ අපහට
මිහි මත පහළව දිවි ගෙවන්නට මං පෑදූ,
වනය පිරි තිරුප්පෙරුංතුරයාණන් සේ, බැතිමතුන ගෙ
නෙත් තුළ රැඳී සිට, මධුර සුවය දනවන මී වදය
සයුරෙන් මතු වූ අමෘතය, උක් පැණිය, බැති පෙම් ඇත්තවුනගෙ
හද තුළ වැඩ සිට, ලොවට ම ජීවය වූවෙහි
අප සමිඳුනේ, නිදි ගැට හැර පියා අවදි වනු සඳ - 09

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රා මලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රා මලත් විදුහල්පති), 2013
Dewa-dewi yang berada di alam semesta ini tidak dapat mendampingiMu
Kau bagai Jiwa yang mempunyai maksud terunggul
Kami bagai penganut setiaMu dapat berada di muka bumi ini; dapat menyembahMu kerana limpah kurniaMu
Kau menjelma di Thiruperunthurai, dan kami menyembahMu sejak turun-temurun
Kau bagai madu sedap; tebu yang manis, amutham yang diperoleh daripada lautan kerana sentiasa berada dalam jiwa penganutMu yang setia
Kau bagai jiwa bagi segala hidupan di muka bumi ini.
Bangun dan menjelma di hadapan kami

Terjemahan: Dr. Selavajothi Ramalingam, (2019)
अमरों के लिए अगम्य, अगोचर, परम ब्रह्म स्वरूप!
भक्तों के समूह को इस पृथ्वी तल में,
जीने का सुअवसर प्रदान करनेवाले प्रभु!
तिरुप्पेॅरुंतुरै के स्वामी!
भक्त परम्परा में आये हम भक्तों के हृदय में
आनन्द प्रद मधु स्वरूप!
क्षीर सागर के अमृत स्वरूप! इक्षु स्वरूप!
प्रेम से चाहनेवाले भक्तों के हृदय में निवास करनेवाले!
प्रपंच के प्राण स्वरूपी! प्रभु!
उत्तिश्ठ, उत्तिश्ठ, जागो! जगो!

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
दिवक्षदेवैरपि अनुपगमनीय, हे परवस्तु, तवदासान् अस्मान्
भूलोके जीवयसि। तिरुप्पॆरुन्दुऱैक्षेत्रस्थ, तवैव भक्ता वयं।
नेत्रानन्ददायिमधु, समुद्रोत्पन्नामृत, हे इक्षु, प्रिय भक्तानां
मनस्थ, लोकानां प्राणभूत, मम नाथ, शयनादुत्तिष्ठ प्रसीद च।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
O höchstes Wesen, du,
Dem sich die Götter im Himmel
Nicht einmal nahen dürfen,
O du, der du kamst zur Erde,
Der du segnest deine Diener
Und deine Getreuen alle,
O herr des fruchtbaren, schönen
Tirupperunturai!
O König, du , o Honig,
Der du vor den Augen derer,
Die dich anbeten stehst
Und ihre Herzen erfreust,
O Siva, du Nektarsee,
Du Saft des Zuckerrohrs,
Der du im Innern wohnest
Der Knechte, die sich nach dir sehnen.
Der du bist die Welt aller Welten,
O Herr, stehe doch auf vom Schlafe!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
অমৰৰ বাবে অগম্য, অগোচৰ, পৰম ব্ৰহ্ম স্বৰূপ!
ভক্তৰ সমূহক এই পৃথিৱীত,
জীয়াই থকাৰ সুযোগ প্ৰদান কৰা হে প্ৰভূ!
তিৰুপ্পেৰুন্তুৰৈৰ স্বামী!
ভক্ত পৰম্পৰাত অহা আমাৰ হৃদয়ত
আনন্দ সদৃশ মধু স্বৰূপ!
ক্ষীৰ সাগৰৰ অমৃত স্বৰূপ! সুমিষ্ট দ্ৰব্য স্বৰূপ!
প্ৰেমেৰে বিচৰা ভক্তৰ হৃদয়ত নিবাস কৰা প্ৰভূ!
প্ৰপঞ্চ প্ৰাণ স্বৰূপ! হে প্ৰভূ!
উঠা! উঠা! জাগা! জাগা!

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
O supreme Ens ever inaccessible to even the heavenly Devas !
You caused us – the hereditary slaves that serve You –,
To dwell on earth.
O Lord of uberous and sacred Perunturai !
You abide in our eyes and confer On us,
delight sweet as honey !
O Nectar of the ocean !
O Sweetcane !
O One that abides in the thought Of loving devotees !
O Life of the cosmos !
O our God !
Be pleased to arise from off Your couch and grace us.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995


O Lofty Ens inaccessible even to Celestial Devas!
Blessed are We,servitors in your service to come upon Earth
and live ennobled in human birth as You have willed!
Honey clear in our eyes are you sweetening
our hoary servitor flock! O, Sugar Cane crush like sweet ONE!
O, Dweller in loving Servitors` cogitation! O One of Holy Perunturai
wholesome with Sublime! O, Life- Force of the the whole Cosmos!
May you rise from off recumbence and grant all Grace!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2019

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀺𑀡𑁆𑀡𑀓𑀢𑁆 𑀢𑁂𑀯𑀭𑀼𑀫𑁆 𑀦𑀡𑁆𑀡𑀯𑀼𑀫𑁆 𑀫𑀸𑀝𑁆𑀝𑀸
𑀯𑀺𑀵𑀼𑀧𑁆𑀧𑁄𑁆𑀭𑀼 𑀴𑁂𑀬𑀼𑀷 𑀢𑁄𑁆𑀵𑀼𑀧𑁆𑀧𑀝𑀺 𑀬𑁄𑀗𑁆𑀓𑀴𑁆
𑀫𑀡𑁆𑀡𑀓𑀢𑁆 𑀢𑁂𑀯𑀦𑁆𑀢𑀼 𑀯𑀸𑀵𑀘𑁆𑀘𑁂𑁆𑀬𑁆 𑀢𑀸𑀷𑁂
𑀯𑀡𑁆𑀢𑀺𑀭𑀼𑀧𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑁆𑀢𑀼𑀶𑁃 𑀬𑀸𑀬𑁆𑀯𑀵𑀺 𑀬𑀝𑀺𑀬𑁄𑀫𑁆
𑀓𑀡𑁆𑀡𑀓𑀢𑁆 𑀢𑁂𑀦𑀺𑀷𑁆𑀶𑀼 𑀓𑀴𑀺𑀢𑀭𑀼 𑀢𑁂𑀷𑁂
𑀓𑀝𑀮𑀫𑀼 𑀢𑁂𑀓𑀭𑀼𑀫𑁆 𑀧𑁂𑀯𑀺𑀭𑀼𑀫𑁆 𑀧𑀝𑀺𑀬𑀸𑀭𑁆
𑀏𑁆𑀡𑁆𑀡𑀓𑀢𑁆 𑀢𑀸𑀬𑁆𑀉𑀮 𑀓𑀼𑀓𑁆𑀓𑀼𑀬𑀺 𑀭𑀸𑀷𑀸𑀬𑁆
𑀏𑁆𑀫𑁆𑀧𑁂𑁆𑀭𑀼 𑀫𑀸𑀷𑁆𑀧𑀴𑁆𑀴𑀺 𑀏𑁆𑀵𑀼𑀦𑁆𑀢𑀭𑀼 𑀴𑀸𑀬𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱিণ্ণহত্ তেৱরুম্ নণ্ণৱুম্ মাট্টা
ৱিৰ়ুপ্পোরু ৰেযুন় তোৰ়ুপ্পডি যোঙ্গৰ‍্
মণ্ণহত্ তেৱন্দু ৱাৰ়চ্চেয্ তান়ে
ৱণ্দিরুপ্ পেরুন্দুর়ৈ যায্ৱৰ়ি যডিযোম্
কণ্ণহত্ তেনিণ্ড্রু কৰিদরু তেন়ে
কডলমু তেহরুম্ পেৱিরুম্ পডিযার্
এণ্ণহত্ তায্উল কুক্কুযি রান়ায্
এম্বেরু মান়্‌বৰ‍্ৰি এৰ়ুন্দরু ৰাযে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே
கடலமு தேகரும் பேவிரும் படியார்
எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே 


Open the Thamizhi Section in a New Tab
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே
கடலமு தேகரும் பேவிரும் படியார்
எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே 

Open the Reformed Script Section in a New Tab
विण्णहत् तेवरुम् नण्णवुम् माट्टा
विऴुप्पॊरु ळेयुऩ तॊऴुप्पडि योङ्गळ्
मण्णहत् तेवन्दु वाऴच्चॆय् ताऩे
वण्दिरुप् पॆरुन्दुऱै याय्वऴि यडियोम्
कण्णहत् तेनिण्ड्रु कळिदरु तेऩे
कडलमु तेहरुम् पेविरुम् पडियार्
ऎण्णहत् ताय्उल कुक्कुयि राऩाय्
ऎम्बॆरु माऩ्बळ्ळि ऎऴुन्दरु ळाये 

Open the Devanagari Section in a New Tab
ವಿಣ್ಣಹತ್ ತೇವರುಂ ನಣ್ಣವುಂ ಮಾಟ್ಟಾ
ವಿೞುಪ್ಪೊರು ಳೇಯುನ ತೊೞುಪ್ಪಡಿ ಯೋಂಗಳ್
ಮಣ್ಣಹತ್ ತೇವಂದು ವಾೞಚ್ಚೆಯ್ ತಾನೇ
ವಣ್ದಿರುಪ್ ಪೆರುಂದುಱೈ ಯಾಯ್ವೞಿ ಯಡಿಯೋಂ
ಕಣ್ಣಹತ್ ತೇನಿಂಡ್ರು ಕಳಿದರು ತೇನೇ
ಕಡಲಮು ತೇಹರುಂ ಪೇವಿರುಂ ಪಡಿಯಾರ್
ಎಣ್ಣಹತ್ ತಾಯ್ಉಲ ಕುಕ್ಕುಯಿ ರಾನಾಯ್
ಎಂಬೆರು ಮಾನ್ಬಳ್ಳಿ ಎೞುಂದರು ಳಾಯೇ 

Open the Kannada Section in a New Tab
విణ్ణహత్ తేవరుం నణ్ణవుం మాట్టా
విళుప్పొరు ళేయున తొళుప్పడి యోంగళ్
మణ్ణహత్ తేవందు వాళచ్చెయ్ తానే
వణ్దిరుప్ పెరుందుఱై యాయ్వళి యడియోం
కణ్ణహత్ తేనిండ్రు కళిదరు తేనే
కడలము తేహరుం పేవిరుం పడియార్
ఎణ్ణహత్ తాయ్ఉల కుక్కుయి రానాయ్
ఎంబెరు మాన్బళ్ళి ఎళుందరు ళాయే 

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

විණ්ණහත් තේවරුම් නණ්ණවුම් මාට්ටා
විළුප්පොරු ළේයුන තොළුප්පඩි යෝංගළ්
මණ්ණහත් තේවන්දු වාළච්චෙය් තානේ
වණ්දිරුප් පෙරුන්දුරෛ යාය්වළි යඩියෝම්
කණ්ණහත් තේනින්‍රු කළිදරු තේනේ
කඩලමු තේහරුම් පේවිරුම් පඩියාර්
එණ්ණහත් තාය්උල කුක්කුයි රානාය්
එම්බෙරු මාන්බළ්ළි එළුන්දරු ළායේ 


Open the Sinhala Section in a New Tab
വിണ്ണകത് തേവരും നണ്ണവും മാട്ടാ
വിഴുപ്പൊരു ളേയുന തൊഴുപ്പടി യോങ്കള്‍
മണ്ണകത് തേവന്തു വാഴച്ചെയ് താനേ
വണ്‍തിരുപ് പെരുന്തുറൈ യായ്വഴി യടിയോം
കണ്ണകത് തേനിന്‍റു കളിതരു തേനേ
കടലമു തേകരും പേവിരും പടിയാര്‍
എണ്ണകത് തായ്ഉല കുക്കുയി രാനായ്
എംപെരു മാന്‍പള്ളി എഴുന്തരു ളായേ 

Open the Malayalam Section in a New Tab
วิณณะกะถ เถวะรุม นะณณะวุม มาดดา
วิฬุปโปะรุ เลยุณะ โถะฬุปปะดิ โยงกะล
มะณณะกะถ เถวะนถุ วาฬะจเจะย ถาเณ
วะณถิรุป เปะรุนถุราย ยายวะฬิ ยะดิโยม
กะณณะกะถ เถนิณรุ กะลิถะรุ เถเณ
กะดะละมุ เถกะรุม เปวิรุม ปะดิยาร
เอะณณะกะถ ถายอุละ กุกกุยิ ราณาย
เอะมเปะรุ มาณปะลลิ เอะฬุนถะรุ ลาเย 

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝိန္နကထ္ ေထဝရုမ္ နန္နဝုမ္ မာတ္တာ
ဝိလုပ္ေပာ့ရု ေလယုန ေထာ့လုပ္ပတိ ေယာင္ကလ္
မန္နကထ္ ေထဝန္ထု ဝာလစ္ေစ့ယ္ ထာေန
ဝန္ထိရုပ္ ေပ့ရုန္ထုရဲ ယာယ္ဝလိ ယတိေယာမ္
ကန္နကထ္ ေထနိန္ရု ကလိထရု ေထေန
ကတလမု ေထကရုမ္ ေပဝိရုမ္ ပတိယာရ္
ေအ့န္နကထ္ ထာယ္အုလ ကုက္ကုယိ ရာနာယ္
ေအ့မ္ေပ့ရု မာန္ပလ္လိ ေအ့လုန္ထရု လာေယ 


Open the Burmese Section in a New Tab
ヴィニ・ナカタ・ テーヴァルミ・ ナニ・ナヴミ・ マータ・ター
ヴィルピ・ポル レーユナ トルピ・パティ ョーニ・カリ・
マニ・ナカタ・ テーヴァニ・トゥ ヴァーラシ・セヤ・ ターネー
ヴァニ・ティルピ・ ペルニ・トゥリイ ヤーヤ・ヴァリ ヤティョーミ・
カニ・ナカタ・ テーニニ・ル カリタル テーネー
カタラム テーカルミ・ ペーヴィルミ・ パティヤーリ・
エニ・ナカタ・ ターヤ・ウラ クク・クヤ ラーナーヤ・
エミ・ペル マーニ・パリ・リ エルニ・タル ラアヤエ 

Open the Japanese Section in a New Tab
finnahad defaruM nannafuM madda
filubboru leyuna dolubbadi yonggal
mannahad defandu faladdey dane
fandirub berundurai yayfali yadiyoM
gannahad denindru galidaru dene
gadalamu deharuM befiruM badiyar
ennahad dayula gugguyi ranay
eMberu manballi elundaru laye 

Open the Pinyin Section in a New Tab
وِنَّحَتْ تيَۤوَرُن نَنَّوُن ماتّا
وِظُبُّورُ ضيَۤیُنَ تُوظُبَّدِ یُوۤنغْغَضْ
مَنَّحَتْ تيَۤوَنْدُ وَاظَتشّيَیْ تانيَۤ
وَنْدِرُبْ بيَرُنْدُرَيْ یایْوَظِ یَدِیُوۤن
كَنَّحَتْ تيَۤنِنْدْرُ كَضِدَرُ تيَۤنيَۤ
كَدَلَمُ تيَۤحَرُن بيَۤوِرُن بَدِیارْ
يَنَّحَتْ تایْاُلَ كُكُّیِ رانایْ
يَنبيَرُ مانْبَضِّ يَظُنْدَرُ ضایيَۤ 



Open the Arabic Section in a New Tab
ʋɪ˞ɳɳʌxʌt̪ t̪e:ʋʌɾɨm n̺ʌ˞ɳɳʌʋʉ̩m mɑ˞:ʈʈɑ:
ʋɪ˞ɻɨppo̞ɾɨ ɭe:ɪ̯ɨn̺ə t̪o̞˞ɻɨppʌ˞ɽɪ· ɪ̯o:ŋgʌ˞ɭ
mʌ˞ɳɳʌxʌt̪ t̪e:ʋʌn̪d̪ɨ ʋɑ˞:ɻʌʧʧɛ̝ɪ̯ t̪ɑ:n̺e:
ʋʌ˞ɳt̪ɪɾɨp pɛ̝ɾɨn̪d̪ɨɾʌɪ̯ ɪ̯ɑ:ɪ̯ʋʌ˞ɻɪ· ɪ̯ʌ˞ɽɪɪ̯o:m
kʌ˞ɳɳʌxʌt̪ t̪e:n̺ɪn̺d̺ʳɨ kʌ˞ɭʼɪðʌɾɨ t̪e:n̺e:
kʌ˞ɽʌlʌmʉ̩ t̪e:xʌɾɨm pe:ʋɪɾɨm pʌ˞ɽɪɪ̯ɑ:r
ʲɛ̝˞ɳɳʌxʌt̪ t̪ɑ:ɪ̯ɨlə kʊkkʊɪ̯ɪ· rɑ:n̺ɑ:ɪ̯
ʲɛ̝mbɛ̝ɾɨ mɑ:n̺bʌ˞ɭɭɪ· ʲɛ̝˞ɻɨn̪d̪ʌɾɨ ɭɑ:ɪ̯e 

Open the IPA Section in a New Tab
viṇṇakat tēvarum naṇṇavum māṭṭā
viḻupporu ḷēyuṉa toḻuppaṭi yōṅkaḷ
maṇṇakat tēvantu vāḻaccey tāṉē
vaṇtirup peruntuṟai yāyvaḻi yaṭiyōm
kaṇṇakat tēniṉṟu kaḷitaru tēṉē
kaṭalamu tēkarum pēvirum paṭiyār
eṇṇakat tāyula kukkuyi rāṉāy
emperu māṉpaḷḷi eḻuntaru ḷāyē 

Open the Diacritic Section in a New Tab
выннaкат тэaвaрюм нaннaвюм мааттаа
вылзюппорю лэaёнa толзюппaты йоонгкал
мaннaкат тэaвaнтю ваалзaчсэй таанэa
вaнтырюп пэрюнтюрaы яaйвaлзы ятыйоом
каннaкат тэaнынрю калытaрю тэaнэa
катaлaмю тэaкарюм пэaвырюм пaтыяaр
эннaкат таайюлa кюккюйы раанаай
эмпэрю маанпaллы элзюнтaрю лааеa 

Open the Russian Section in a New Tab
wi'n'nakath thehwa'rum :na'n'nawum mahddah
wishuppo'ru 'lehjuna thoshuppadi johngka'l
ma'n'nakath thehwa:nthu wahshachzej thahneh
wa'nthi'rup pe'ru:nthurä jahjwashi jadijohm
ka'n'nakath theh:ninru ka'litha'ru thehneh
kadalamu thehka'rum pehwi'rum padijah'r
e'n'nakath thahjula kukkuji 'rahnahj
empe'ru mahnpa'l'li eshu:ntha'ru 'lahjeh 

Open the German Section in a New Tab
vinhnhakath thèèvaròm nanhnhavòm maatdaa
vilzòpporò lhèèyòna tholzòppadi yoongkalh
manhnhakath thèèvanthò vaalzaçhçèiy thaanèè
vanhthiròp pèrònthòrhâi yaaiyva1zi yadiyoom
kanhnhakath thèèninrhò kalhitharò thèènèè
kadalamò thèèkaròm pèèviròm padiyaar
ènhnhakath thaaiyòla kòkkòyei raanaaiy
èmpèrò maanpalhlhi èlzòntharò lhaayèè 
viinhnhacaith theevarum nainhnhavum maaittaa
vilzupporu lheeyuna tholzuppati yoongcalh
mainhnhacaith theevainthu valzacceyi thaanee
vainhthirup peruinthurhai iyaayivalzi yatiyoom
cainhnhacaith theeninrhu calhitharu theenee
catalamu theecarum peevirum patiiyaar
einhnhacaith thaayiula cuiccuyii raanaayi
emperu maanpalhlhi elzuintharu lhaayiee 
vi'n'nakath thaevarum :na'n'navum maaddaa
vizhupporu 'laeyuna thozhuppadi yoangka'l
ma'n'nakath thaeva:nthu vaazhachchey thaanae
va'nthirup peru:nthu'rai yaayvazhi yadiyoam
ka'n'nakath thae:nin'ru ka'litharu thaenae
kadalamu thaekarum paevirum padiyaar
e'n'nakath thaayula kukkuyi raanaay
emperu maanpa'l'li ezhu:ntharu 'laayae 

Open the English Section in a New Tab
ৱিণ্ণকত্ তেৱৰুম্ ণণ্ণৱুম্ মাইটটা
ৱিলুপ্পোৰু লেয়ুন তোলুপ্পটি য়োঙকল্
মণ্ণকত্ তেৱণ্তু ৱালচ্চেয়্ তানে
ৱণ্তিৰুপ্ পেৰুণ্তুৰৈ য়ায়্ৱলী য়টিয়োম্
কণ্ণকত্ তেণিন্ৰূ কলিতৰু তেনে
কতলমু তেকৰুম্ পেৱিৰুম্ পটিয়াৰ্
এণ্ণকত্ তায়্উল কুক্কুয়ি ৰানায়্
এম্পেৰু মান্পল্লি এলুণ্তৰু লায়ে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.