எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
15 திருத்தோணோக்கம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14


பாடல் எண் : 6

புத்தன் முதலாய
    புல்லறிவிற் பல்சமயம்
தத்தம் மதங்களில்
    தட்டுளுப்புப் பட்டுநிற்கச்
சித்தஞ் சிவமாக்கிச்
    செய்தனவே தவமாக்கும்
அத்தன் கருணையினால்
    தோணோக்கம் ஆடாமோ
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

புத்தன் முதலான சிறு அறிவினையுடைய பல சமயத்தவர் தங்கள் தங்கள் சமயங்களில் தடுமாற்றம் அடைந்து நிற்க, என் சித்தத்தைச் சிவமயமாகச் செய்து யான் செய்த செயல்களையே, தவமாகச் செய்த எம் இறைவனது கருணையைப் பாடி நாம் தோணோக்கம் ஆடுவோம்.

குறிப்புரை:

திருவள்ளுவராற் செய்யப்பட்ட நூலை, `திருவள்ளுவர்` என்றல்போல, புத்தனால் ஆக்கப்பட்ட சமயத்தை, `புத்தன்` என்றது, கருத்தாவாகுபெயர். இதனை, ``வினை முதல் உரைக்கும் கிளவி`` என்பர் தொல்காப்பியர் (சொல். 115.).
மதம் - கொள்கை. தட்டுளுப்பு - நிலைதளர்தல்; அஃதாவது பயன்பெறா தொழிதல். சமயிகளது செயல், சமயங்களின்மேல் ஏற்றப் பட்டது. `நம் சித்தம்` எனவும், `நாம் செய்தன` எனவும் எடுத்துக் கொண்டு உரைக்க. சிவம் - சிவகரணம். கருணையினால் - கருணையைப் பாடும் பாட்டோடு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
బుద్ధుడు మొదలగు కొందరు మితమైన జ్జానంకలవారు, సమన మతపరమైనవారు, తమ తమ సమయములలో గందరగోళంలోనుండి తడబడుచుండ, నా చిత్తమునంతటినీ శివమయముగజేసుకుని, నేను ఆచరించిన పనులనుగాంచి, బదులుకు తపస్సు చేసినట్లు తన కరుణానంతటినీ కురిపించిన ఆ పరమేశ్వరుని గురించిన విషయములను కారణముగజేసుకుని, గానముచేసి మనము నటనమాడెదము.

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಬೌದ್ಧ ಮೊದಲಾದ ಕಿರು ಅರಿವುಳ್ಳ ಹಲವು ಧರ್ಮದವರು ತಂತಮ್ಮ ಧರ್ಮಗಳಲ್ಲಿ ಗೊಂದಲ ಮೂಡಿ ನಿಂತಿರುವೆಡೆ, ನನ್ನ ಮನಸ್ಸನ್ನೇ ಶಿವಮಯವಾಗಿಸಿ ನಾನು ಮಾಡಿದ ಕಾರ್ಯಗಳನ್ನೇ ತಪವನ್ನಾಗಿಸಿದ ನಮ್ಮ ಭಗವಂತನ ಕರುಣೆಯನ್ನೇ ಹಾಡಿ ನಾವು ತೋಳ ಬೀಸಿ ಆಡೋಣ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

പുത്തം പുതിയ
പല പല ചിറ്ററിവാര്‍ സമയ
സിദ്ധാന്തങ്ങളില്‍ മനം
പറ്റിത്തളര്‍ിടാതെ
ചിത്തം ശിവമാക്കി
ചെയ്യുവ തവമാക്കും
അത്തന്‍ കരുണയാര്‍ിട
കിരിച്ചാടാം നാം

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
බුදු සමිඳුන් ඇතුළු නොයෙක ආගම් කතුවරුන්
තම දහම දෙසමින්, අනේක මඟ හෙලි කරද්දී
සිත සිව දෙව් කෙරේ ළංකරවන, තපස් මඟ පහදා දුන්
පියාණන් කරුණාවෙන් නටමු, තෝනෝක්කම් - 06

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රා මලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාශමලත් විදුහල්පති), 2013
Mulai Buddha pelbagai agama kerana kecetekan pengetahuan
Menghadapi kekeliruan tentang agama masing-masing
Dengan kerahmatan Ayah, letakan minda kita pada Siva dan segala tindak-tanduk sebagai
pertapaan; marilah kita bermain *thenookkam

Terjemahan: Dr. Krishnan Ramasamy, (2019)
बौद्ध-धर्म इत्यादि मंद बुद्धि धर्मावलंबी अपने अपने धर्मों में
उलझकर निष्चेश्ट पड़े रहते हैं।
उस समय मेरे ईष ने अपनी महती कृपा से मेरे चित्त को
षिवमय बनाकर
मेरे कार्यों को धर्म सिद्ध कर दिया।
उसकी कीर्ति व कृपा को गाते हुए ‘तोळ् नोक्कम‘ खेलें।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
बुद्दादयः अल्पज्ञा विविध धर्मचराः
स्व स्वधर्मे स्खलन् आसन्।
मम चित्तं शिवमकरोत् मम कार्यं तपो ऽकरोत्।
तादृश्स्य शिवस्य करुणया वयं तोणोक्कं भजामः।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Wo Buddhisten und auch Anhänger
Anderer Religionen
Stets schwanken hin und her,
In ihre Religionen
ganz und gar verstrickt,
Hat mit lauter Seligkeit er
Mein Inneres angefüllt
Und zum Gottesdienste gemacht
Alles, was ich tue!
Im Besitze der Arul
Unseres liebenden Vaters
Wollen wir das Tonokkam-Spiel spielen!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
বৌদ্ধ ধৰ্ম ইত্যাদি মন্দ বুদ্ধিৰ ধৰ্মাৱলম্বী নিজৰ নিজৰ ধৰ্মৰ
পাকচক্ৰত আৱদ্ধ হৈ পৰি থাকে।
সেই সময়ত মোৰ ঈশ্বৰে নিজৰ মহৎ কৃপাৰে মোৰ চিত্তক শিৱময় কৰি
মোৰ কাৰ্যসমূহক ধৰ্ম সিদ্ধ কৰি দিলে।
তেওঁৰ কীৰ্তি আৰু কৃপা গাই তোল্ নোক্কম্ খেলোঁ।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
While many brainlessly adhere to Buddhism and faiths Like unto it and stand perplexed,
Siva pervaded My mind suffusing it with divinity.
Lo,
our Father,
In His infinite mercy,
turned all my acts into tapas.
We will hail this and play Tholl-Nokkam.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀼𑀢𑁆𑀢𑀷𑁆 𑀫𑀼𑀢𑀮𑀸𑀬
𑀧𑀼𑀮𑁆𑀮𑀶𑀺𑀯𑀺𑀶𑁆 𑀧𑀮𑁆𑀘𑀫𑀬𑀫𑁆
𑀢𑀢𑁆𑀢𑀫𑁆 𑀫𑀢𑀗𑁆𑀓𑀴𑀺𑀮𑁆
𑀢𑀝𑁆𑀝𑀼𑀴𑀼𑀧𑁆𑀧𑀼𑀧𑁆 𑀧𑀝𑁆𑀝𑀼𑀦𑀺𑀶𑁆𑀓𑀘𑁆
𑀘𑀺𑀢𑁆𑀢𑀜𑁆 𑀘𑀺𑀯𑀫𑀸𑀓𑁆𑀓𑀺𑀘𑁆
𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀷𑀯𑁂 𑀢𑀯𑀫𑀸𑀓𑁆𑀓𑀼𑀫𑁆
𑀅𑀢𑁆𑀢𑀷𑁆 𑀓𑀭𑀼𑀡𑁃𑀬𑀺𑀷𑀸𑀮𑁆
𑀢𑁄𑀡𑁄𑀓𑁆𑀓𑀫𑁆 𑀆𑀝𑀸𑀫𑁄


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পুত্তন়্‌ মুদলায
পুল্লর়িৱির়্‌ পল্সমযম্
তত্তম্ মদঙ্গৰিল্
তট্টুৰুপ্পুপ্ পট্টুনির়্‌কচ্
সিত্তঞ্ সিৱমাক্কিচ্
সেয্দন়ৱে তৱমাক্কুম্
অত্তন়্‌ করুণৈযিন়াল্
তোণোক্কম্ আডামো


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

புத்தன் முதலாய
புல்லறிவிற் பல்சமயம்
தத்தம் மதங்களில்
தட்டுளுப்புப் பட்டுநிற்கச்
சித்தஞ் சிவமாக்கிச்
செய்தனவே தவமாக்கும்
அத்தன் கருணையினால்
தோணோக்கம் ஆடாமோ


Open the Thamizhi Section in a New Tab
புத்தன் முதலாய
புல்லறிவிற் பல்சமயம்
தத்தம் மதங்களில்
தட்டுளுப்புப் பட்டுநிற்கச்
சித்தஞ் சிவமாக்கிச்
செய்தனவே தவமாக்கும்
அத்தன் கருணையினால்
தோணோக்கம் ஆடாமோ

Open the Reformed Script Section in a New Tab
पुत्तऩ् मुदलाय
पुल्लऱिविऱ् पल्समयम्
तत्तम् मदङ्गळिल्
तट्टुळुप्पुप् पट्टुनिऱ्कच्
सित्तञ् सिवमाक्किच्
सॆय्दऩवे तवमाक्कुम्
अत्तऩ् करुणैयिऩाल्
तोणोक्कम् आडामो
Open the Devanagari Section in a New Tab
ಪುತ್ತನ್ ಮುದಲಾಯ
ಪುಲ್ಲಱಿವಿಱ್ ಪಲ್ಸಮಯಂ
ತತ್ತಂ ಮದಂಗಳಿಲ್
ತಟ್ಟುಳುಪ್ಪುಪ್ ಪಟ್ಟುನಿಱ್ಕಚ್
ಸಿತ್ತಞ್ ಸಿವಮಾಕ್ಕಿಚ್
ಸೆಯ್ದನವೇ ತವಮಾಕ್ಕುಂ
ಅತ್ತನ್ ಕರುಣೈಯಿನಾಲ್
ತೋಣೋಕ್ಕಂ ಆಡಾಮೋ
Open the Kannada Section in a New Tab
పుత్తన్ ముదలాయ
పుల్లఱివిఱ్ పల్సమయం
తత్తం మదంగళిల్
తట్టుళుప్పుప్ పట్టునిఱ్కచ్
సిత్తఞ్ సివమాక్కిచ్
సెయ్దనవే తవమాక్కుం
అత్తన్ కరుణైయినాల్
తోణోక్కం ఆడామో
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පුත්තන් මුදලාය
පුල්ලරිවිර් පල්සමයම්
තත්තම් මදංගළිල්
තට්ටුළුප්පුප් පට්ටුනිර්කච්
සිත්තඥ් සිවමාක්කිච්
සෙය්දනවේ තවමාක්කුම්
අත්තන් කරුණෛයිනාල්
තෝණෝක්කම් ආඩාමෝ


Open the Sinhala Section in a New Tab
പുത്തന്‍ മുതലായ
പുല്ലറിവിറ് പല്‍ചമയം
തത്തം മതങ്കളില്‍
തട്ടുളുപ്പുപ് പട്ടുനിറ്കച്
ചിത്തഞ് ചിവമാക്കിച്
ചെയ്തനവേ തവമാക്കും
അത്തന്‍ കരുണൈയിനാല്‍
തോണോക്കം ആടാമോ
Open the Malayalam Section in a New Tab
ปุถถะณ มุถะลายะ
ปุลละริวิร ปะลจะมะยะม
ถะถถะม มะถะงกะลิล
ถะดดุลุปปุป ปะดดุนิรกะจ
จิถถะญ จิวะมากกิจ
เจะยถะณะเว ถะวะมากกุม
อถถะณ กะรุณายยิณาล
โถโณกกะม อาดาโม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပုထ္ထန္ မုထလာယ
ပုလ္လရိဝိရ္ ပလ္စမယမ္
ထထ္ထမ္ မထင္ကလိလ္
ထတ္တုလုပ္ပုပ္ ပတ္တုနိရ္ကစ္
စိထ္ထည္ စိဝမာက္ကိစ္
ေစ့ယ္ထနေဝ ထဝမာက္ကုမ္
အထ္ထန္ ကရုနဲယိနာလ္
ေထာေနာက္ကမ္ အာတာေမာ


Open the Burmese Section in a New Tab
プタ・タニ・ ムタラーヤ
プリ・ラリヴィリ・ パリ・サマヤミ・
タタ・タミ・ マタニ・カリリ・
タタ・トゥルピ・プピ・ パタ・トゥニリ・カシ・
チタ・タニ・ チヴァマーク・キシ・
セヤ・タナヴェー タヴァマーク・クミ・
アタ・タニ・ カルナイヤナーリ・
トーノーク・カミ・ アーターモー
Open the Japanese Section in a New Tab
buddan mudalaya
bullarifir balsamayaM
daddaM madanggalil
daddulubbub baddunirgad
siddan sifamaggid
seydanafe dafamagguM
addan garunaiyinal
donoggaM adamo
Open the Pinyin Section in a New Tab
بُتَّنْ مُدَلایَ
بُلَّرِوِرْ بَلْسَمَیَن
تَتَّن مَدَنغْغَضِلْ
تَتُّضُبُّبْ بَتُّنِرْكَتشْ
سِتَّنعْ سِوَماكِّتشْ
سيَیْدَنَوٕۤ تَوَماكُّن
اَتَّنْ كَرُنَيْیِنالْ
تُوۤنُوۤكَّن آدامُوۤ


Open the Arabic Section in a New Tab
pʊt̪t̪ʌn̺ mʊðʌlɑ:ɪ̯ʌ
pʊllʌɾɪʋɪr pʌlsʌmʌɪ̯ʌm
t̪ʌt̪t̪ʌm mʌðʌŋgʌ˞ɭʼɪl
t̪ʌ˞ʈʈɨ˞ɭʼɨppʉ̩p pʌ˞ʈʈɨn̺ɪrkʌʧ
sɪt̪t̪ʌɲ sɪʋʌmɑ:kkʲɪʧ
sɛ̝ɪ̯ðʌn̺ʌʋe· t̪ʌʋʌmɑ:kkɨm
ˀʌt̪t̪ʌn̺ kʌɾɨ˞ɳʼʌjɪ̯ɪn̺ɑ:l
t̪o˞:ɳʼo:kkʌm ˀɑ˞:ɽɑ:mo·
Open the IPA Section in a New Tab
puttaṉ mutalāya
pullaṟiviṟ palcamayam
tattam mataṅkaḷil
taṭṭuḷuppup paṭṭuniṟkac
cittañ civamākkic
ceytaṉavē tavamākkum
attaṉ karuṇaiyiṉāl
tōṇōkkam āṭāmō
Open the Diacritic Section in a New Tab
пюттaн мютaлаая
пюллaрывыт пaлсaмaям
тaттaм мaтaнгкалыл
тaттюлюппюп пaттюныткач
сыттaгн сывaмааккыч
сэйтaнaвэa тaвaмааккюм
аттaн карюнaыйынаал
тоонооккам аатаамоо
Open the Russian Section in a New Tab
puththan muthalahja
pullariwir palzamajam
thaththam mathangka'lil
thaddu'luppup paddu:nirkach
ziththang ziwamahkkich
zejthanaweh thawamahkkum
aththan ka'ru'näjinahl
thoh'nohkkam ahdahmoh
Open the German Section in a New Tab
pòththan mòthalaaya
pòllarhivirh palçamayam
thaththam mathangkalhil
thatdòlhòppòp patdònirhkaçh
çiththagn çivamaakkiçh
çèiythanavèè thavamaakkòm
aththan karònhâiyeinaal
thoonhookkam aadaamoo
puiththan muthalaaya
pullarhivirh palceamayam
thaiththam mathangcalhil
thaittulhuppup paittunirhcac
ceiiththaign ceivamaaiccic
ceyithanavee thavamaaiccum
aiththan carunhaiyiinaal
thoonhooiccam aataamoo
puththan muthalaaya
pulla'rivi'r palsamayam
thaththam mathangka'lil
thaddu'luppup paddu:ni'rkach
siththanj sivamaakkich
seythanavae thavamaakkum
aththan karu'naiyinaal
thoa'noakkam aadaamoa
Open the English Section in a New Tab
পুত্তন্ মুতলায়
পুল্লৰিৱিৰ্ পল্চময়ম্
তত্তম্ মতঙকলিল্
তইটটুলুপ্পুপ্ পইটটুণিৰ্কচ্
চিত্তঞ্ চিৱমাক্কিচ্
চেয়্তনৱে তৱমাক্কুম্
অত্তন্ কৰুণৈয়িনাল্
তোণোক্কম্ আটামো
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.