எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
15 திருத்தோணோக்கம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14


பாடல் எண் : 12

பிரமன் அரியென்
    றிருவருந்தம் பேதைமையால்
பரமம் யாம்பரம்
    என்றவர்கள் பதைப்பொடுங்க
அரனார் அழலுருவாய்
    அங்கே அளவிறந்து
பரமாகி நின்றவா
    தோணோக்கம் ஆடாமோ
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

பிரமன் திருமால் என்று சொல்லப்பட்ட அவ் விருவரும் தமது அறியாமையால் யாமே பரம்பொருள் என்று, வாது செய்தவர்களுடைய செருக்கு அடங்க, சிவபெருமான், நெருப்புரு வாகி அவ்விடத்தே அளவு கடந்து மேலான பொருளாகி நின்ற வரலாற்றைப் பாடி நாம் தோணோக்கம் ஆடுவோம்.

குறிப்புரை:

பரமம், பரம் - முதற்பொருள். `என்று அவர்கள்` எனப் பிரித்து, ``என்று`` என்றதனை, `என` எனத் திரிக்க. பதைப்பு - முனைப்பு. இதனுட் குறிக்கப்பட்ட வரலாறு முன்னர்த் திருச்சாழல் ஆறாம் திருப்பாட்டிலும் குறிக்கப்பட்டமை காண்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
బ్రహ్మ, విష్ణువులనబడు ఆ ఇరువురూ తమయొక్క అజ్జానముచేత తామే పరమాత్మ స్వరూపులని భావించుచు, వాదులాడుకొనుచుండ, వారి వాగ్వివాదమును నిలిపివేయుటకు, ఆ పరమేశ్వరుడు ఒక దివ్య బ్రహ్మాండ జ్యోతిగ మారి, అచ్చోటనే నిలిచియుండ, భూమ్యాకాశములందు, ఆ జ్యోతియొక్క ఆది మూలమును, అంత్యమూలమును వెదకి వేసారి ఆ ఇరువురూ నిలిచియుండు విధమును, ఆ చరిత్రను కారణముగజేసుకుని, గానము చేయుచు నటనమాడెదము.

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಬ್ರಹ್ಮ, ವಿಷ್ಣುವೆಂಬ ಇಬ್ಬರು ತಮ್ಮ ಅಜ್ಞಾನದಿಂದ ತಾವೇ ಶ್ರೇಷ್ಠರೆಂದು ವಾದಿಸುತ್ತಿರೆ ಅವರ ಸೊಕ್ಕನ್ನು ಮುರಿದ ಶಿವನು, ಅಗ್ನಿಯ ರೂಪವ ಧರಿಸಿ ಆ ಎಡೆಯಲ್ಲಿಯೇ ಆದಿ, ಅಂತ್ಯಗಳಿಲ್ಲದ ಅನಂತನಾಗಿ ನಿಂತ ಕತೆಯನ್ನು ಹಾಡುತ್ತಾ ನಾವು ತೋಳ ಬೀಸಿ ಆಡೋಣ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

ബ്രഹ്മന്‍ ഹരി
ഇരുവരും തം അഹമ്മതിയാല്‍
താമേ പരബ്രഹ്മമെിടും
മമത അഴിഞ്ഞിട
ഹരന്‍ അഴലുരുവില്‍
അഖണ്ഡനായി അവര്‍ മുില്‍
പരമായി വു പ്രത്യക്ഷമാര്‍ പുകഴ്പാടി
കിരിച്ചാടാം നാം

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
බඹු ද, වෙනු ද, දෙදෙන තම පුහු මානයෙන්,
පරම දෙව්, තමන් පරම දෙව් යැයි පැවසූ මානය දුරු කොට
සමිඳුන් අග්නි රුවක් දරා, එහි සීමා ඉක්මවා
පරම සත්යක සේ දිස් වන අයුර, නටමු තෝනෝක්කම් - 12

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රා මලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාශමලත් විදුහල්පති), 2013
Oleh kerana kejahilan Brahma dan Hari (Vishnu)
masing-masing menghebohkan diri sendiri sebagai Tuhan
Untuk mengurangkan ketegangan mereka Tuhan (Siva) telah menjelma dalam bentuk
pokok api yang tidak dapat diukur; marilah bermain *thenookkam

Terjemahan: Dr. Krishnan Ramasamy, (2019)
ब्रह्मा, विश्णु दोनों यह अज्ञानता प्रदर्षित करते थे कि-
वे ही ओंकार नाद स्वरूप हैं।
उनके अहंकार को विनश्ट करते हुए
षिवजी ने यह दिखा दिया कि
वे स्वयं विस्तृत जाज्वल्य ज्वाला रूप में
ब्रह्म स्वरूप हैं।
इस गाथा का वर्णन करते हुए
-‘तोळ् नोक्कम्‘ खेल खेलें।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
ब्रह्मविष्णू स्वबुद्धिहीनतया
अहं श्रेष्ठ इति अमन्येताम्। तयोः गर्वभङ्गाय
हरः निस्सीमज्योतिस्वरूपेण
स्वपरत्वं प्रादर्शयत्। तत् गात्वा तोणोक्कं भजामः।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Um zum Schweigen zu bringen
Brahmas und Visnus Geplapper,
Der beiden, die kühnlich sich rühmten
In ihrer erstaunlichen Torheit,
Sie seien das höchste Wesen,
Nahm Siva an die Gestalt
Des hellauflodernden Feuers!
Und es offenbarte sich
Als unbegrenztes Wesen,
Als höchstes Wesen, Siva!
Dem Tage, da dies geschah,
Zu Ehren wollen wir spielen
Das schöne Tonokkam-Spiel!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
ব্ৰহ্মা, বিষ্ণু উভয়ে এই অজ্ঞানতা প্ৰদৰ্শিত কৰিছিল যে
সেয়াই ওংকাৰ নাদ স্বৰূপ,
তেওঁৰ অহংকাৰ বিনষ্ট কৰি
শিৱই এয়া দেখাই দিলে যে,
তেওঁ স্বয়ং বিস্তৃত জাজ্বল্য জ্বালা ৰূপত
ব্ৰহ্ম স্বৰূপ।
এই গাঁথা কৰি
তোল্ নোক্কম্ খেলোঁ।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
The two,
Brahma and Vishnu,
in their folly,
vied with Each other and severally asseverated thus:
``We are God !
We are God.
`` To set at nought Their strife,
Lord Siva there manifested as a boundless Column of fire and proved His transcendental Godhead.
This,
we will hail and play Tholl-Nokkam.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀺𑀭𑀫𑀷𑁆 𑀅𑀭𑀺𑀬𑁂𑁆𑀷𑁆
𑀶𑀺𑀭𑀼𑀯𑀭𑀼𑀦𑁆𑀢𑀫𑁆 𑀧𑁂𑀢𑁃𑀫𑁃𑀬𑀸𑀮𑁆
𑀧𑀭𑀫𑀫𑁆 𑀬𑀸𑀫𑁆𑀧𑀭𑀫𑁆
𑀏𑁆𑀷𑁆𑀶𑀯𑀭𑁆𑀓𑀴𑁆 𑀧𑀢𑁃𑀧𑁆𑀧𑁄𑁆𑀝𑀼𑀗𑁆𑀓
𑀅𑀭𑀷𑀸𑀭𑁆 𑀅𑀵𑀮𑀼𑀭𑀼𑀯𑀸𑀬𑁆
𑀅𑀗𑁆𑀓𑁂 𑀅𑀴𑀯𑀺𑀶𑀦𑁆𑀢𑀼
𑀧𑀭𑀫𑀸𑀓𑀺 𑀦𑀺𑀷𑁆𑀶𑀯𑀸
𑀢𑁄𑀡𑁄𑀓𑁆𑀓𑀫𑁆 𑀆𑀝𑀸𑀫𑁄


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পিরমন়্‌ অরিযেন়্‌
র়িরুৱরুন্দম্ পেদৈমৈযাল্
পরমম্ যাম্বরম্
এণ্ড্রৱর্গৰ‍্ পদৈপ্পোডুঙ্গ
অরন়ার্ অৰ়লুরুৱায্
অঙ্গে অৰৱির়ন্দু
পরমাহি নিণ্ড্রৱা
তোণোক্কম্ আডামো


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பிரமன் அரியென்
றிருவருந்தம் பேதைமையால்
பரமம் யாம்பரம்
என்றவர்கள் பதைப்பொடுங்க
அரனார் அழலுருவாய்
அங்கே அளவிறந்து
பரமாகி நின்றவா
தோணோக்கம் ஆடாமோ


Open the Thamizhi Section in a New Tab
பிரமன் அரியென்
றிருவருந்தம் பேதைமையால்
பரமம் யாம்பரம்
என்றவர்கள் பதைப்பொடுங்க
அரனார் அழலுருவாய்
அங்கே அளவிறந்து
பரமாகி நின்றவா
தோணோக்கம் ஆடாமோ

Open the Reformed Script Section in a New Tab
पिरमऩ् अरियॆऩ्
ऱिरुवरुन्दम् पेदैमैयाल्
परमम् याम्बरम्
ऎण्ड्रवर्गळ् पदैप्पॊडुङ्ग
अरऩार् अऴलुरुवाय्
अङ्गे अळविऱन्दु
परमाहि निण्ड्रवा
तोणोक्कम् आडामो
Open the Devanagari Section in a New Tab
ಪಿರಮನ್ ಅರಿಯೆನ್
ಱಿರುವರುಂದಂ ಪೇದೈಮೈಯಾಲ್
ಪರಮಂ ಯಾಂಬರಂ
ಎಂಡ್ರವರ್ಗಳ್ ಪದೈಪ್ಪೊಡುಂಗ
ಅರನಾರ್ ಅೞಲುರುವಾಯ್
ಅಂಗೇ ಅಳವಿಱಂದು
ಪರಮಾಹಿ ನಿಂಡ್ರವಾ
ತೋಣೋಕ್ಕಂ ಆಡಾಮೋ
Open the Kannada Section in a New Tab
పిరమన్ అరియెన్
ఱిరువరుందం పేదైమైయాల్
పరమం యాంబరం
ఎండ్రవర్గళ్ పదైప్పొడుంగ
అరనార్ అళలురువాయ్
అంగే అళవిఱందు
పరమాహి నిండ్రవా
తోణోక్కం ఆడామో
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පිරමන් අරියෙන්
රිරුවරුන්දම් පේදෛමෛයාල්
පරමම් යාම්බරම්
එන්‍රවර්හළ් පදෛප්පොඩුංග
අරනාර් අළලුරුවාය්
අංගේ අළවිරන්දු
පරමාහි නින්‍රවා
තෝණෝක්කම් ආඩාමෝ


Open the Sinhala Section in a New Tab
പിരമന്‍ അരിയെന്‍
റിരുവരുന്തം പേതൈമൈയാല്‍
പരമം യാംപരം
എന്‍റവര്‍കള്‍ പതൈപ്പൊടുങ്ക
അരനാര്‍ അഴലുരുവായ്
അങ്കേ അളവിറന്തു
പരമാകി നിന്‍റവാ
തോണോക്കം ആടാമോ
Open the Malayalam Section in a New Tab
ปิระมะณ อริเยะณ
ริรุวะรุนถะม เปถายมายยาล
ปะระมะม ยามปะระม
เอะณระวะรกะล ปะถายปโปะดุงกะ
อระณาร อฬะลุรุวาย
องเก อละวิระนถุ
ปะระมากิ นิณระวา
โถโณกกะม อาดาโม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပိရမန္ အရိေယ့န္
ရိရုဝရုန္ထမ္ ေပထဲမဲယာလ္
ပရမမ္ ယာမ္ပရမ္
ေအ့န္ရဝရ္ကလ္ ပထဲပ္ေပာ့တုင္က
အရနာရ္ အလလုရုဝာယ္
အင္ေက အလဝိရန္ထု
ပရမာကိ နိန္ရဝာ
ေထာေနာက္ကမ္ အာတာေမာ


Open the Burmese Section in a New Tab
ピラマニ・ アリイェニ・
リルヴァルニ・タミ・ ペータイマイヤーリ・
パラマミ・ ヤーミ・パラミ・
エニ・ラヴァリ・カリ・ パタイピ・ポトゥニ・カ
アラナーリ・ アラルルヴァーヤ・
アニ・ケー アラヴィラニ・トゥ
パラマーキ ニニ・ラヴァー
トーノーク・カミ・ アーターモー
Open the Japanese Section in a New Tab
biraman ariyen
rirufarundaM bedaimaiyal
baramaM yaMbaraM
endrafargal badaibbodungga
aranar alalurufay
angge alafirandu
baramahi nindrafa
donoggaM adamo
Open the Pinyin Section in a New Tab
بِرَمَنْ اَرِیيَنْ
رِرُوَرُنْدَن بيَۤدَيْمَيْیالْ
بَرَمَن یانبَرَن
يَنْدْرَوَرْغَضْ بَدَيْبُّودُنغْغَ
اَرَنارْ اَظَلُرُوَایْ
اَنغْغيَۤ اَضَوِرَنْدُ
بَرَماحِ نِنْدْرَوَا
تُوۤنُوۤكَّن آدامُوۤ


Open the Arabic Section in a New Tab
pɪɾʌmʌn̺ ˀʌɾɪɪ̯ɛ̝n̺
rɪɾɨʋʌɾɨn̪d̪ʌm pe:ðʌɪ̯mʌjɪ̯ɑ:l
pʌɾʌmʌm ɪ̯ɑ:mbʌɾʌm
ʲɛ̝n̺d̺ʳʌʋʌrɣʌ˞ɭ pʌðʌɪ̯ppo̞˞ɽɨŋgʌ
ˀʌɾʌn̺ɑ:r ˀʌ˞ɻʌlɨɾɨʋɑ:ɪ̯
ˀʌŋge· ˀʌ˞ɭʼʌʋɪɾʌn̪d̪ɨ
pʌɾʌmɑ:çɪ· n̺ɪn̺d̺ʳʌʋɑ:
t̪o˞:ɳʼo:kkʌm ˀɑ˞:ɽɑ:mo·
Open the IPA Section in a New Tab
piramaṉ ariyeṉ
ṟiruvaruntam pētaimaiyāl
paramam yāmparam
eṉṟavarkaḷ pataippoṭuṅka
araṉār aḻaluruvāy
aṅkē aḷaviṟantu
paramāki niṉṟavā
tōṇōkkam āṭāmō
Open the Diacritic Section in a New Tab
пырaмaн арыен
рырювaрюнтaм пэaтaымaыяaл
пaрaмaм яaмпaрaм
энрaвaркал пaтaыппотюнгка
арaнаар алзaлюрюваай
ангкэa алaвырaнтю
пaрaмаакы нынрaваа
тоонооккам аатаамоо
Open the Russian Section in a New Tab
pi'raman a'rijen
ri'ruwa'ru:ntham pehthämäjahl
pa'ramam jahmpa'ram
enrawa'rka'l pathäppodungka
a'ranah'r ashalu'ruwahj
angkeh a'lawira:nthu
pa'ramahki :ninrawah
thoh'nohkkam ahdahmoh
Open the German Section in a New Tab
piraman ariyèn
rhiròvaròntham pèèthâimâiyaal
paramam yaamparam
ènrhavarkalh pathâippodòngka
aranaar alzalòròvaaiy
angkèè alhavirhanthò
paramaaki ninrhavaa
thoonhookkam aadaamoo
piraman ariyien
rhiruvaruintham peethaimaiiyaal
paramam iyaamparam
enrhavarcalh pathaippotungca
aranaar alzaluruvayi
angkee alhavirhainthu
paramaaci ninrhava
thoonhooiccam aataamoo
piraman ariyen
'riruvaru:ntham paethaimaiyaal
paramam yaamparam
en'ravarka'l pathaippodungka
aranaar azhaluruvaay
angkae a'lavi'ra:nthu
paramaaki :nin'ravaa
thoa'noakkam aadaamoa
Open the English Section in a New Tab
পিৰমন্ অৰিয়েন্
ৰিৰুৱৰুণ্তম্ পেতৈমৈয়াল্
পৰমম্ য়াম্পৰম্
এন্ৰৱৰ্কল্ পতৈপ্পোটুঙক
অৰনাৰ্ অললুৰুৱায়্
অঙকে অলৱিৰণ্তু
পৰমাকি ণিন্ৰৱা
তোণোক্কম্ আটামো
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.