எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
15 திருத்தோணோக்கம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14


பாடல் எண் : 10

பங்கயம் ஆயிரம்
    பூவினிலோர் பூக்குறையத்
தங்கண் இடந்தரன்
    சேவடிமேல் சாத்தலுமே
சங்கரன் எம்பிரான்
    சக்கரம்மாற் கருளியவாறு
எங்கும் பரவிநாம்
    தோணோக்கம் ஆடாமோ 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

ஆயிரம் தாமரைமலர்களுள் ஒரு மலர் குறைய தமது கண்ணைத் தோண்டி, சிவபெருமானது திருவடி மீது சாத்தலும் சங்கரனாகிய எம்மிறைவன், திருமாலுக்குச் சக்கரப்படை அளித்த வரலாற்றை எங்கும் நாம் துதித்துத் தோணோக்கம் ஆடுவோம்.

குறிப்புரை:

``ஆயிரம்`` என்றதன்பின், `எனக்கொண்ட` என்பது வருவிக்க. `திருமால் சிவபெருமானிடம் சக்கரம் பெறுதற்கு நாள் தோறும் ஆயிரந் தாமரை மலர் கொண்டு அருச்சிப்பேன் எனக் கருதிக்கொண்டு அவ்வாறு அருச்சித்துவருகையில், ஒருநாள் ஒரு மலரைச் சிவபெருமான் மறைத்துவிட, அதற்கு ஈடாகத் திருமால் தனது கண்ணைப் பறித்து அருச்சித்ததனால் சிவபெருமான் மகிழ்ச்சியுற்றுச் சக்கரத்தை அளித்தருளினார்` என்பது புராண வரலாறு.
இதனை, காஞ்சிப் புராணத் திருமாற்றுதிப் படலத்திற் காண்க. இவ்வாறு தி.8 திருச்சாழல் பதினெட்டாம் திருப்பாட்டிலும் குறிக்கப் பட்டது. ``தம்கண்`` என்றது, ஒருமை பன்மை மயக்கம். `தன்கண்` என்றே பாடம் ஓதுதலுமாம். பரவி - துதித்து.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తాను ఈశ్వరుని సహస్ర నామములతో పూజించదలచి, విష్ణువు తెచ్చిన సహస్ర తామర పుష్పములలో ఒక్క పుష్పము తక్కువకాగ, తనయొక్క నేత్రమును తీసి, ఆ పరమేశ్వరుని దివ్యచరణారవిందములపై అర్పించుటచేత, శంకరుడైన మా భగవంతుడు, ప్రతిఫలముగ విష్ణువుకు చక్రాయుధమునిచ్చిన చరిత్రను కారణముగ జేసుకుని, మనము స్తుతించుచూ నటనమాడెదము.

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಶಿವನನ್ನು ದಿನವೂ ಸಾವಿರ ತಾವರೆ ಹೂಗಳಿಂದ ಪೂಜಿಸುತ್ತಿದ್ದ ವಿಷ್ಣುವಿಗೆ ಒಮ್ಮೆ ಸಾವಿರ ತಾವರೆ ಹೂಗಳಿಗೆ ಒಂದು ಹೂ ಕಡಿಮೆಯಾಯಿತು. ತನ್ನ ಕಣ್ಣೆಂಬ ಕಮಲವನ್ನೇ ಕಿತ್ತು ಶಿವ ಪರಮಾತ್ಮನ ಅಡಿದಾವರೆಗೆ ಅರ್ಪಿಸಿದೊಡನೆ ಸಂಪ್ರೀತನಾದ ಈಶ ಚಕ್ರವನ್ನು ದಯಪಾಲಿಸಿದೆಂಬುದನ್ನು ಹಾಡುತ್ತಾ ನಾವು ತೋಳ ಬೀಸಿ ಆಡೋಣ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

പങ്കജമായിരം
പൂക്കളില്‍ ഒരു പൂ കുറഞ്ഞതു കു
തം ഒരു ക അടര്‍ത്തി ഹരന്‍ തന്‍
ചേവടിയതില്‍ ചാര്‍ത്തിടവേ
ശങ്കരന്‍ എം പുരാന്‍ തത്ക്ഷണമങ്ങു തന്‍
ചക്രം മാലിനരുളിയ മേന്മയെ
എങ്ങും പരവിട പ്പുകഴ്ു പാടി
കിരിച്ചാടാം നാം

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
පියුම් දහසක් කුසුම්වලට එකක් අඩු වූයෙන්,
සිය නෙත් ගලවා, සිරි පා කමල මත පිදී,
සංකරාණන් වන අප දෙවිඳු , චක්රා<යුධය වෙනුට තිළිණ කළේ
සැම තැනෙකම පසසා නටමු, තෝනෝක්කම් - 10

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රා මලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාශමලත් විදුහල්පති), 2013
Apabila kurangnya satu bunga teratai dalam seribu
Thirumal menyerahkan matanya di tapak kaki Sankaran
Tuhan ku yang menganugerahkannya senjata chakera
Marilah kita menyebarkan berita ini dan bermain *thenookkam

Terjemahan: Dr. Krishnan Ramasamy, (2019)
सहस्र कमल की पूजा में एक कम होने पर
रिक्त कमल के स्थान में
स्वयं विश्णु ने अपनी एक आंख निकालकर
षिवजी के श्रीचरणों में चढ़ा दी।
उनकी भक्ति पर गद्गद् होकर
भगवान षंकर ने विश्णु को चक्रायुध प्रदान किया।
इस गाथा की प्रषंसा करते हुए-
हम ‘तोळ् नोक्कम्‘ खेल खलें।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
यदा सहस्रपङ्कजे पुष्पैकस्य न्यूनताभवत्
विष्णुः स्वनेत्रं उद्धृत्य शिवपादयोः समार्पयत्।
शङ्करो विष्णवे चक्रायुधं अन्वगृह्णात्।
तत् वृत्तान्तं सर्वत्र प्रसार्य वयं तोणोक्कं भजामः।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Als eine Blume fehlte
Von den tausend Lotusblumen,
Riß Visnu ein Auge sich au
Und legt’ es zu Sivas Füßen,
Den herrlichen Füßen Sivas!
Darauf hat den Diskus ihm
Der gütige Herr gespendet!
Dies wollen wir überall rühmen
Und das schöne Tonokkam-Spiel!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
সহস্ৰ পদুমৰ পূজাত এটা কম হোৱাত
সেই এটা পদুমৰ স্থানত
স্বয়ং বিষ্ণুৱে নিজৰ এটা চকু উলিয়ায়
শিৱৰ শ্ৰীচৰণত অৰ্পণ কৰিলে।
ভগৱান শংকৰে বিষ্ণুক চক্ৰ প্ৰদান কৰিলে।
এই গাঁথাৰ বৰ্ণনা কৰি
আমি তোল্ নোক্কম খেলোঁ।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
When out of a thousand lotus-flowers,
one was Missing,
Vishnu gouged an eye of his and placed it Worshipfully on Siva`s salvific feet,
our Lord Sankara – the Conferrer of weal –,
graciously Gifted to him the Disc.
Let us hail this wherever We are and play Tholl-Nokkam.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀗𑁆𑀓𑀬𑀫𑁆 𑀆𑀬𑀺𑀭𑀫𑁆
𑀧𑀽𑀯𑀺𑀷𑀺𑀮𑁄𑀭𑁆 𑀧𑀽𑀓𑁆𑀓𑀼𑀶𑁃𑀬𑀢𑁆
𑀢𑀗𑁆𑀓𑀡𑁆 𑀇𑀝𑀦𑁆𑀢𑀭𑀷𑁆
𑀘𑁂𑀯𑀝𑀺𑀫𑁂𑀮𑁆 𑀘𑀸𑀢𑁆𑀢𑀮𑀼𑀫𑁂
𑀘𑀗𑁆𑀓𑀭𑀷𑁆 𑀏𑁆𑀫𑁆𑀧𑀺𑀭𑀸𑀷𑁆
𑀘𑀓𑁆𑀓𑀭𑀫𑁆𑀫𑀸𑀶𑁆 𑀓𑀭𑀼𑀴𑀺𑀬𑀯𑀸𑀶𑀼
𑀏𑁆𑀗𑁆𑀓𑀼𑀫𑁆 𑀧𑀭𑀯𑀺𑀦𑀸𑀫𑁆
𑀢𑁄𑀡𑁄𑀓𑁆𑀓𑀫𑁆 𑀆𑀝𑀸𑀫𑁄 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পঙ্গযম্ আযিরম্
পূৱিন়িলোর্ পূক্কুর়ৈযত্
তঙ্গণ্ ইডন্দরন়্‌
সেৱডিমেল্ সাত্তলুমে
সঙ্গরন়্‌ এম্বিরান়্‌
সক্করম্মার়্‌ করুৰিযৱার়ু
এঙ্গুম্ পরৱিনাম্
তোণোক্কম্ আডামো 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பங்கயம் ஆயிரம்
பூவினிலோர் பூக்குறையத்
தங்கண் இடந்தரன்
சேவடிமேல் சாத்தலுமே
சங்கரன் எம்பிரான்
சக்கரம்மாற் கருளியவாறு
எங்கும் பரவிநாம்
தோணோக்கம் ஆடாமோ 


Open the Thamizhi Section in a New Tab
பங்கயம் ஆயிரம்
பூவினிலோர் பூக்குறையத்
தங்கண் இடந்தரன்
சேவடிமேல் சாத்தலுமே
சங்கரன் எம்பிரான்
சக்கரம்மாற் கருளியவாறு
எங்கும் பரவிநாம்
தோணோக்கம் ஆடாமோ 

Open the Reformed Script Section in a New Tab
पङ्गयम् आयिरम्
पूविऩिलोर् पूक्कुऱैयत्
तङ्गण् इडन्दरऩ्
सेवडिमेल् सात्तलुमे
सङ्गरऩ् ऎम्बिराऩ्
सक्करम्माऱ् करुळियवाऱु
ऎङ्गुम् परविनाम्
तोणोक्कम् आडामो 

Open the Devanagari Section in a New Tab
ಪಂಗಯಂ ಆಯಿರಂ
ಪೂವಿನಿಲೋರ್ ಪೂಕ್ಕುಱೈಯತ್
ತಂಗಣ್ ಇಡಂದರನ್
ಸೇವಡಿಮೇಲ್ ಸಾತ್ತಲುಮೇ
ಸಂಗರನ್ ಎಂಬಿರಾನ್
ಸಕ್ಕರಮ್ಮಾಱ್ ಕರುಳಿಯವಾಱು
ಎಂಗುಂ ಪರವಿನಾಂ
ತೋಣೋಕ್ಕಂ ಆಡಾಮೋ 

Open the Kannada Section in a New Tab
పంగయం ఆయిరం
పూవినిలోర్ పూక్కుఱైయత్
తంగణ్ ఇడందరన్
సేవడిమేల్ సాత్తలుమే
సంగరన్ ఎంబిరాన్
సక్కరమ్మాఱ్ కరుళియవాఱు
ఎంగుం పరవినాం
తోణోక్కం ఆడామో 

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පංගයම් ආයිරම්
පූවිනිලෝර් පූක්කුරෛයත්
තංගණ් ඉඩන්දරන්
සේවඩිමේල් සාත්තලුමේ
සංගරන් එම්බිරාන්
සක්කරම්මාර් කරුළියවාරු
එංගුම් පරවිනාම්
තෝණෝක්කම් ආඩාමෝ 


Open the Sinhala Section in a New Tab
പങ്കയം ആയിരം
പൂവിനിലോര്‍ പൂക്കുറൈയത്
തങ്കണ്‍ ഇടന്തരന്‍
ചേവടിമേല്‍ ചാത്തലുമേ
ചങ്കരന്‍ എംപിരാന്‍
ചക്കരമ്മാറ് കരുളിയവാറു
എങ്കും പരവിനാം
തോണോക്കം ആടാമോ 

Open the Malayalam Section in a New Tab
ปะงกะยะม อายิระม
ปูวิณิโลร ปูกกุรายยะถ
ถะงกะณ อิดะนถะระณ
เจวะดิเมล จาถถะลุเม
จะงกะระณ เอะมปิราณ
จะกกะระมมาร กะรุลิยะวารุ
เอะงกุม ปะระวินาม
โถโณกกะม อาดาโม 

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပင္ကယမ္ အာယိရမ္
ပူဝိနိေလာရ္ ပူက္ကုရဲယထ္
ထင္ကန္ အိတန္ထရန္
ေစဝတိေမလ္ စာထ္ထလုေမ
စင္ကရန္ ေအ့မ္ပိရာန္
စက္ကရမ္မာရ္ ကရုလိယဝာရု
ေအ့င္ကုမ္ ပရဝိနာမ္
ေထာေနာက္ကမ္ အာတာေမာ 


Open the Burmese Section in a New Tab
パニ・カヤミ・ アーヤラミ・
プーヴィニローリ・ プーク・クリイヤタ・
タニ・カニ・ イタニ・タラニ・
セーヴァティメーリ・ チャタ・タルメー
サニ・カラニ・ エミ・ピラーニ・
サク・カラミ・マーリ・ カルリヤヴァール
エニ・クミ・ パラヴィナーミ・
トーノーク・カミ・ アーターモー 

Open the Japanese Section in a New Tab
banggayaM ayiraM
bufinilor bugguraiyad
danggan idandaran
sefadimel saddalume
sanggaran eMbiran
saggarammar garuliyafaru
engguM barafinaM
donoggaM adamo 

Open the Pinyin Section in a New Tab
بَنغْغَیَن آیِرَن
بُووِنِلُوۤرْ بُوكُّرَيْیَتْ
تَنغْغَنْ اِدَنْدَرَنْ
سيَۤوَدِميَۤلْ ساتَّلُميَۤ
سَنغْغَرَنْ يَنبِرانْ
سَكَّرَمّارْ كَرُضِیَوَارُ
يَنغْغُن بَرَوِنان
تُوۤنُوۤكَّن آدامُوۤ 



Open the Arabic Section in a New Tab
pʌŋgʌɪ̯ʌm ˀɑ:ɪ̯ɪɾʌm
pu:ʋɪn̺ɪlo:r pu:kkʊɾʌjɪ̯ʌt̪
t̪ʌŋgʌ˞ɳ ʲɪ˞ɽʌn̪d̪ʌɾʌn̺
se:ʋʌ˞ɽɪme:l sɑ:t̪t̪ʌlɨme:
sʌŋgʌɾʌn̺ ʲɛ̝mbɪɾɑ:n̺
sʌkkʌɾʌmmɑ:r kʌɾɨ˞ɭʼɪɪ̯ʌʋɑ:ɾɨ
ʲɛ̝ŋgɨm pʌɾʌʋɪn̺ɑ:m
t̪o˞:ɳʼo:kkʌm ˀɑ˞:ɽɑ:mo 

Open the IPA Section in a New Tab
paṅkayam āyiram
pūviṉilōr pūkkuṟaiyat
taṅkaṇ iṭantaraṉ
cēvaṭimēl cāttalumē
caṅkaraṉ empirāṉ
cakkarammāṟ karuḷiyavāṟu
eṅkum paravinām
tōṇōkkam āṭāmō 

Open the Diacritic Section in a New Tab
пaнгкаям аайырaм
пувынылоор пуккюрaыят
тaнгкан ытaнтaрaн
сэaвaтымэaл сaaттaлюмэa
сaнгкарaн эмпыраан
сaккарaммаат карюлыяваарю
энгкюм пaрaвынаам
тоонооккам аатаамоо 

Open the Russian Section in a New Tab
pangkajam ahji'ram
puhwiniloh'r puhkkuräjath
thangka'n ida:ntha'ran
zehwadimehl zahththalumeh
zangka'ran empi'rahn
zakka'rammahr ka'ru'lijawahru
engkum pa'rawi:nahm
thoh'nohkkam ahdahmoh 

Open the German Section in a New Tab
pangkayam aayeiram
pöviniloor pökkòrhâiyath
thangkanh idantharan
çèèvadimèèl çhaththalòmèè
çangkaran èmpiraan
çakkarammaarh karòlhiyavaarhò
èngkòm paravinaam
thoonhookkam aadaamoo 
pangcayam aayiiram
puuviniloor puuiccurhaiyaith
thangcainh itaintharan
ceevatimeel saaiththalumee
ceangcaran empiraan
ceaiccarammaarh carulhiyavarhu
engcum paravinaam
thoonhooiccam aataamoo 
pangkayam aayiram
pooviniloar pookku'raiyath
thangka'n ida:ntharan
saevadimael saaththalumae
sangkaran empiraan
sakkarammaa'r karu'liyavaa'ru
engkum paravi:naam
thoa'noakkam aadaamoa 

Open the English Section in a New Tab
পঙকয়ম্ আয়িৰম্
পূৱিনিলোৰ্ পূক্কুৰৈয়ত্
তঙকণ্ ইতণ্তৰন্
চেৱটিমেল্ চাত্তলুমে
চঙকৰন্ এম্পিৰান্
চক্কৰম্মাৰ্ কৰুলিয়ৱাৰূ
এঙকুম্ পৰৱিণাম্
তোণোক্কম্ আটামো 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.