எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
09 திருப்பொற்சுண்ணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


பாடல் எண் : 9

வையகம் எல்லாம் உரல தாக
    மாமேரு என்னும் உலக்கை நாட்டி
மெய்யெனும் மஞ்சள் நிறைய அட்டி
    மேதகு தென்னன் பெருந் துறையான்
செய்ய திருவடி பாடிப் பாடிச்
    செம்பொன் உலக்கை வலக்கை பற்றி
ஐயன் அணிதில்லை வாண னுக்கே
    ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

உலகமுழுவதும் உரலாகக் கொண்டு மகாமேரு என்கிற உலக்கையை உள்ளத்திலே நிலைநாட்டி, உண்மை என்கிற மஞ்சளை நிறைய இட்டு மேன்மை தங்கிய அழகிய நல்ல திருப்பெருந்துறையில் இருப்பவனது செம்மையாகிய திருவடியைப் பலகாற்பாடிச் செம்பொன் மயமான உலக்கையை வலக்கையில் பிடித்துத் தலைவனாகிய அழகிய தில்லைவாணனுக்குத் திருமுழுக்கின் பொருட்டுப் பொன்போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

குறிப்புரை:

``வையகம்`` என்றது முதலாக, ``அட்டி`` என்றது இறுதி யாக உள்ள பகுதியால், `மக்கள் இறைவன் பொருட்டுப் பொற் சுண்ணம் இடிக்குங்கால், உரலை நிலவுலகமாகவும், உலக்கையை மேருமலையாகவும், இடிக்கப்படும் பொருள்களை உண்மை அன்பாகவும் கருதிக்கொண்டு இடித்தல் வேண்டும்` என்பது குறிப் பிடப் பட்டது. இதனால். `இறைவன் ஆடுவது அன்பர் அன்பிலன்றி, அவர் ஆட்டும் பொருளில் அன்று` என்பது திருவுள்ளம். ``நேயமே நெய்யும் பாலா`` (தி.4.ப.76.பா.4) என்று அருளிச்செய்தார் திருநாவுக்கரசு சுவாமிகளும். உண்மையன்பைப் பிற பொருட்கண் செலுத்தாது இறைவனிடத்திற் செலுத்துதலே, இடித்தல் தொழிலாம். ஆகவே, எல்லாவற்றையும் தாங்கும் நிலமும், அதற்கு உறுதியாய் நிற்கும் மேருமலையும் அத்தொழிற்கே துணைபுரிவனவாதல் வேண்டும் என்ற வாறு. மெய், ஆகுபெயர். ``மஞ்சள்`` என்றாரேனும், ஏனையவும் உடன் கொள்ளப்படும். மேதகு - மேன்மை தக்கிருக்கின்ற. ``காசணி மின்கள் உலக்கை எல்லாம்`` என்றமையின் அதற்குப் பொன்னணியும் பூட்டுதல் பெறப்படுதலின், ``செம்பொன்`` என்றதும் அதனினாய அணியை என்க. `செம்பொன்னாலாகிய உலக்கை` என்றே உரைப்பாரும் உளர். இருகையும், பணிசெய்ய வேண்டுதலின், `வலக்கை, வலிமையையுடைய கை` என்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
విశ్వమంతటినీ ఒక రోకలిగ(జేసి, మహామేరుయనబడు పర్వతమును హృదయమందు స్థిరముగ ప్రతిష్టజేసుకుని, సత్యమైనదనబడు పచ్చటి పసుపును నిండుగ పూసుకుని, మనోహరమైనది, అందమైనదైన తిరుప్పెంరుందురై దివ్యస్థలమందు వెలసియున్న ఆతని, పవిత్రమైన పద్మచరణములను కొనియాడుచు, అనునిత్యమూ మనము ఎడతెగక ఆతని కీర్తిని గానముచేయుచుండ, స్వఛ్ఛమైన సువర్ణకాంతులీనుచున్న డమరుకమును తనయొక్క కుడిచేతితో పట్టుకుని, తిరుచిదంబర దివ్యస్థలమందు వెలసిన, మన నాథుడైన ఆ పరమేశ్వరుని తిరుమేనియంతటా విలేపనమొనరించుటకై, సువాసనలను వెదజల్లు ఈ రాళ్ళను రోకళ్ళలో వేసి దంచెదము!

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಮಹಾ ಮೇರುವೆಂಬ ಒನಕೆಯನ್ನು ಮನದಲ್ಲಿ ನೆಲೆನಾಟಿ, ಸತ್ಯವೆಂಬ ಅರಿಶಿನವನ್ನು ತುಂಬಿ, ಹಿರಿಮೆಯುಳ್ಳ ಪೆರುಂದುರೈನಲ್ಲಿ ನೆಲೆಸಿದವನ ಪವಿತ್ರ ಪಾದಗಳ ಸ್ತುತಿಸಿ, ತಾಮ್ರಮಯವಾದ ಒನಕೆಯನ್ನು ಬಲಗೈಯಲ್ಲಿ ಹಿಡಿದು ತಿಲ್ಲೈ ಕ್ಷೇತ್ರದ ಸುಂದರನ ಮಜ್ಜನಕ್ಕೆಂದು ಹೊಂಬಣ್ಣದ ಸುವಾಸಿತ ಚೂರ್ಣವ ಕುಟ್ಟೋಣ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

വൈയമതിനെ ഉരലായ് ആക്കി
മാമേരുവതിനെ ഉലക്കയതായ് നാ
മെയ്മ അതാം മഞ്ഞയെ ഏറെ നിരപ്പി
മേധയന്‍ നല്‍പെരും തുറയന്‍
ചെയ്യത്തിരുവടി പാടിപ്പാടി
ചെമ്പൊന്‍ ഉലക്കയെ വലക്കരമതില്‍ ഏന്തി
അയ്യന്‍ അണി തില്ലവാണനണിഞ്ഞാടുവാന്‍
പൊര്‍ചൂര്‍ണ്ണം ഇടിച്ചിടാം നാം

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
මුළු ලෝකය ම වංගෙඩියක් සේ ද,
මහ මෙර මෝල් ගසක් සේ ද,
පරම සත්‍ය නම් කහ, වංගෙඩියේ පිරෙන සේ දමා
සුකුමාර රුවින් හෙබි පෙරුංතුරයාණන්
රන්වන් සිරි පා ගුණ ගය-ගයා,
රන්වන් මෝල් ගස අතින් ගෙන,
තිල්ලයේ වැඩ හිඳුනා පරම ඉසුරාණන් පසසා
නටමින් කොටමු, පොට්සුණ්ණම් සුගන්ධ ධූපය 9

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්‍රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්‍රාමලත් විදුහල්පති), 2013
Biarkan seluruh bumi ini menjadi lumpang (ural);
Gunung Meru besar ditempatkan di dalamnya (jiwa) sebagai lesung;
Diisi penuh Kunyit (Kebenaran) dan
Marilah kita,
Menyanyi memuja tuhan yang bertempat di Thiruperunturai dan
menumbuk serbuk pewangian suci yang
bagaikan serbuk emas dengan tangan kanan
untuk mandian Thillaivaanan yang cantik

Terjemahan: Dr. Ponniamah M. Muniandy, (2019)
विष्व-ऊखल लेकर, मेरुपर्वतसम भक्ति की चोट से,
सत्य-हल्दी अधिक डालकर,
महिमामय पेॅरुंतुरै दक्षिणाधिपति के रक्ताभ श्रीचरणों की महिमा
गाते गाते, रक्ताभ स्वर्ण ऊखल को
दाहिने हाथ में धारण करनेवाले
नायक तिल्लै नटराज के मंगल स्नान हेतु
पोॅर्चुण्णम कूटेंगी।

- रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 1996
अखिलं भूमिं उलूखलं कृत्वा,
महामेरु नाम मुसलं स्थापय्य,
सत्यरूपिणं हरिद्रां भूरि निधाय,
वरिष्ठसुन्दरेशस्य पॆरुन्दुऱैनाथस्य,
अरुणपादौ पुनः पुनः प्रशंस्य,
काञ्चनमुसलं दक्षिणहस्ते संगृह्य,
नाथाय तिल्लैनगरेशाय,
अभ्यङ्गार्थं हिरण्मयचूर्णं संमृद्नामः।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Die ganze Welt sei uns Mörser!
Als Stampfer wollen wir nehmen
Den gewaltigen Meruberg,
Und mit dem Safran der Wahrheit
Wollen bestreichen wir
Wohl unsern ganzen Körper!
Dem herröichen Fuß des Herrn,
Des berühmten Perunturai,
Das schön gelegen im Südland,
Wollen ein Loblied wir singen!
Wir wollen den goldenen Stampfer
Mit der linken Hand ergreifen
Und zu Ehren unseres Königs,
Des Herrn von Chidambaram,
Das so schön und herrlich ist,
Zu seinen Ehren tanzend,
Wollen den Goldstaub wir stoßen!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
বিশ্ব উড়াল লৈ, মেৰু পৰ্বতসম ভক্তিৰ প্ৰলেপ্ৰ দ্বাৰা,
সত্য স্বৰূপ হালধি অধিক দি,
মহিমাময় পেৰুন্তুৰৈৰ দক্ষিণাধিপতিৰ ৰক্তাভ শ্ৰীচৰণৰ মহিমা
গই, ৰক্তাভ স্বৰ্ণ উড়ালক
সোঁ-হাতত ধাৰণ কৰা
নায়ক তিল্লৈ নটৰাজৰ মংগল স্নানৰ হেতু
পোৰ্চুণ্ণম খুন্দিম।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
Let the entire earth be the mortar;
set therein The great Mount Meru as the pestle;
Pack it with Truth – the turmeric aplenty;
sing again And again the sacred and salvific feet Of the sublime Southerner,
the One of Perunthurai And hold the pestle wrought of ruddy gold By the right hand,
and thus let us For the ablutions of the Sire – the Lord Of beauteous Tillai -,
pound the perfuming Powder.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑁃𑀬𑀓𑀫𑁆 𑀏𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆 𑀉𑀭𑀮 𑀢𑀸𑀓
𑀫𑀸𑀫𑁂𑀭𑀼 𑀏𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆 𑀉𑀮𑀓𑁆𑀓𑁃 𑀦𑀸𑀝𑁆𑀝𑀺
𑀫𑁂𑁆𑀬𑁆𑀬𑁂𑁆𑀷𑀼𑀫𑁆 𑀫𑀜𑁆𑀘𑀴𑁆 𑀦𑀺𑀶𑁃𑀬 𑀅𑀝𑁆𑀝𑀺
𑀫𑁂𑀢𑀓𑀼 𑀢𑁂𑁆𑀷𑁆𑀷𑀷𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑁆 𑀢𑀼𑀶𑁃𑀬𑀸𑀷𑁆
𑀘𑁂𑁆𑀬𑁆𑀬 𑀢𑀺𑀭𑀼𑀯𑀝𑀺 𑀧𑀸𑀝𑀺𑀧𑁆 𑀧𑀸𑀝𑀺𑀘𑁆
𑀘𑁂𑁆𑀫𑁆𑀧𑁄𑁆𑀷𑁆 𑀉𑀮𑀓𑁆𑀓𑁃 𑀯𑀮𑀓𑁆𑀓𑁃 𑀧𑀶𑁆𑀶𑀺
𑀐𑀬𑀷𑁆 𑀅𑀡𑀺𑀢𑀺𑀮𑁆𑀮𑁃 𑀯𑀸𑀡 𑀷𑀼𑀓𑁆𑀓𑁂
𑀆𑀝𑀧𑁆𑀧𑁄𑁆𑀶𑁆 𑀘𑀼𑀡𑁆𑀡𑀫𑁆 𑀇𑀝𑀺𑀢𑁆𑀢𑀼𑀫𑁆 𑀦𑀸𑀫𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱৈযহম্ এল্লাম্ উরল তাহ
মামেরু এন়্‌ন়ুম্ উলক্কৈ নাট্টি
মেয্যেন়ুম্ মঞ্জৰ‍্ নির়ৈয অট্টি
মেদহু তেন়্‌ন়ন়্‌ পেরুন্ দুর়ৈযান়্‌
সেয্য তিরুৱডি পাডিপ্ পাডিচ্
সেম্বোন়্‌ উলক্কৈ ৱলক্কৈ পট্রি
ঐযন়্‌ অণিদিল্লৈ ৱাণ ন়ুক্কে
আডপ্পোর়্‌ সুণ্ণম্ ইডিত্তুম্ নামে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வையகம் எல்லாம் உரல தாக
மாமேரு என்னும் உலக்கை நாட்டி
மெய்யெனும் மஞ்சள் நிறைய அட்டி
மேதகு தென்னன் பெருந் துறையான்
செய்ய திருவடி பாடிப் பாடிச்
செம்பொன் உலக்கை வலக்கை பற்றி
ஐயன் அணிதில்லை வாண னுக்கே
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே 


Open the Thamizhi Section in a New Tab
வையகம் எல்லாம் உரல தாக
மாமேரு என்னும் உலக்கை நாட்டி
மெய்யெனும் மஞ்சள் நிறைய அட்டி
மேதகு தென்னன் பெருந் துறையான்
செய்ய திருவடி பாடிப் பாடிச்
செம்பொன் உலக்கை வலக்கை பற்றி
ஐயன் அணிதில்லை வாண னுக்கே
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே 

Open the Reformed Script Section in a New Tab
वैयहम् ऎल्लाम् उरल ताह
मामेरु ऎऩ्ऩुम् उलक्कै नाट्टि
मॆय्यॆऩुम् मञ्जळ् निऱैय अट्टि
मेदहु तॆऩ्ऩऩ् पॆरुन् दुऱैयाऩ्
सॆय्य तिरुवडि पाडिप् पाडिच्
सॆम्बॊऩ् उलक्कै वलक्कै पट्रि
ऐयऩ् अणिदिल्लै वाण ऩुक्के
आडप्पॊऱ् सुण्णम् इडित्तुम् नामे 

Open the Devanagari Section in a New Tab
ವೈಯಹಂ ಎಲ್ಲಾಂ ಉರಲ ತಾಹ
ಮಾಮೇರು ಎನ್ನುಂ ಉಲಕ್ಕೈ ನಾಟ್ಟಿ
ಮೆಯ್ಯೆನುಂ ಮಂಜಳ್ ನಿಱೈಯ ಅಟ್ಟಿ
ಮೇದಹು ತೆನ್ನನ್ ಪೆರುನ್ ದುಱೈಯಾನ್
ಸೆಯ್ಯ ತಿರುವಡಿ ಪಾಡಿಪ್ ಪಾಡಿಚ್
ಸೆಂಬೊನ್ ಉಲಕ್ಕೈ ವಲಕ್ಕೈ ಪಟ್ರಿ
ಐಯನ್ ಅಣಿದಿಲ್ಲೈ ವಾಣ ನುಕ್ಕೇ
ಆಡಪ್ಪೊಱ್ ಸುಣ್ಣಂ ಇಡಿತ್ತುಂ ನಾಮೇ 

Open the Kannada Section in a New Tab
వైయహం ఎల్లాం ఉరల తాహ
మామేరు ఎన్నుం ఉలక్కై నాట్టి
మెయ్యెనుం మంజళ్ నిఱైయ అట్టి
మేదహు తెన్నన్ పెరున్ దుఱైయాన్
సెయ్య తిరువడి పాడిప్ పాడిచ్
సెంబొన్ ఉలక్కై వలక్కై పట్రి
ఐయన్ అణిదిల్లై వాణ నుక్కే
ఆడప్పొఱ్ సుణ్ణం ఇడిత్తుం నామే 

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වෛයහම් එල්ලාම් උරල තාහ
මාමේරු එන්නුම් උලක්කෛ නාට්ටි
මෙය්‍යෙනුම් මඥ්ජළ් නිරෛය අට්ටි
මේදහු තෙන්නන් පෙරුන් දුරෛයාන්
සෙය්‍ය තිරුවඩි පාඩිප් පාඩිච්
සෙම්බොන් උලක්කෛ වලක්කෛ පට්‍රි
ඓයන් අණිදිල්ලෛ වාණ නුක්කේ
ආඩප්පොර් සුණ්ණම් ඉඩිත්තුම් නාමේ 


Open the Sinhala Section in a New Tab
വൈയകം എല്ലാം ഉരല താക
മാമേരു എന്‍നും ഉലക്കൈ നാട്ടി
മെയ്യെനും മഞ്ചള്‍ നിറൈയ അട്ടി
മേതകു തെന്‍നന്‍ പെരുന്‍ തുറൈയാന്‍
ചെയ്യ തിരുവടി പാടിപ് പാടിച്
ചെംപൊന്‍ ഉലക്കൈ വലക്കൈ പറ്റി
ഐയന്‍ അണിതില്ലൈ വാണ നുക്കേ
ആടപ്പൊറ് ചുണ്ണം ഇടിത്തും നാമേ 

Open the Malayalam Section in a New Tab
วายยะกะม เอะลลาม อุระละ ถากะ
มาเมรุ เอะณณุม อุละกกาย นาดดิ
เมะยเยะณุม มะญจะล นิรายยะ อดดิ
เมถะกุ เถะณณะณ เปะรุน ถุรายยาณ
เจะยยะ ถิรุวะดิ ปาดิป ปาดิจ
เจะมโปะณ อุละกกาย วะละกกาย ปะรริ
อายยะณ อณิถิลลาย วาณะ ณุกเก
อาดะปโปะร จุณณะม อิดิถถุม นาเม 

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝဲယကမ္ ေအ့လ္လာမ္ အုရလ ထာက
မာေမရု ေအ့န္နုမ္ အုလက္ကဲ နာတ္တိ
ေမ့ယ္ေယ့နုမ္ မည္စလ္ နိရဲယ အတ္တိ
ေမထကု ေထ့န္နန္ ေပ့ရုန္ ထုရဲယာန္
ေစ့ယ္ယ ထိရုဝတိ ပာတိပ္ ပာတိစ္
ေစ့မ္ေပာ့န္ အုလက္ကဲ ဝလက္ကဲ ပရ္ရိ
အဲယန္ အနိထိလ္လဲ ဝာန နုက္ေက
အာတပ္ေပာ့ရ္ စုန္နမ္ အိတိထ္ထုမ္ နာေမ 


Open the Burmese Section in a New Tab
ヴイヤカミ・ エリ・ラーミ・ ウララ ターカ
マーメール エニ・ヌミ・ ウラク・カイ ナータ・ティ
メヤ・イェヌミ・ マニ・サリ・ ニリイヤ アタ・ティ
メータク テニ・ナニ・ ペルニ・ トゥリイヤーニ・
セヤ・ヤ ティルヴァティ パーティピ・ パーティシ・
セミ・ポニ・ ウラク・カイ ヴァラク・カイ パリ・リ
アヤ・ヤニ・ アニティリ・リイ ヴァーナ ヌク・ケー
アータピ・ポリ・ チュニ・ナミ・ イティタ・トゥミ・ ナーメー 

Open the Japanese Section in a New Tab
faiyahaM ellaM urala daha
mameru ennuM ulaggai naddi
meyyenuM mandal niraiya addi
medahu dennan berun duraiyan
seyya dirufadi badib badid
seMbon ulaggai falaggai badri
aiyan anidillai fana nugge
adabbor sunnaM ididduM name 

Open the Pinyin Section in a New Tab
وَيْیَحَن يَلّان اُرَلَ تاحَ
ماميَۤرُ يَنُّْن اُلَكَّيْ ناتِّ
ميَیّيَنُن مَنعْجَضْ نِرَيْیَ اَتِّ
ميَۤدَحُ تيَنَّْنْ بيَرُنْ دُرَيْیانْ
سيَیَّ تِرُوَدِ بادِبْ بادِتشْ
سيَنبُونْ اُلَكَّيْ وَلَكَّيْ بَتْرِ
اَيْیَنْ اَنِدِلَّيْ وَانَ نُكّيَۤ
آدَبُّورْ سُنَّن اِدِتُّن ناميَۤ 



Open the Arabic Section in a New Tab
ʋʌjɪ̯ʌxʌm ʲɛ̝llɑ:m ʷʊɾʌlə t̪ɑ:xʌ
mɑ:me:ɾɨ ʲɛ̝n̺n̺ɨm ʷʊlʌkkʌɪ̯ n̺ɑ˞:ʈʈɪ
mɛ̝jɪ̯ɛ̝n̺ɨm mʌɲʤʌ˞ɭ n̺ɪɾʌjɪ̯ə ˀʌ˞ʈʈɪ
me:ðʌxɨ t̪ɛ̝n̺n̺ʌn̺ pɛ̝ɾɨn̺ t̪ɨɾʌjɪ̯ɑ:n̺
sɛ̝jɪ̯ə t̪ɪɾɨʋʌ˞ɽɪ· pɑ˞:ɽɪp pɑ˞:ɽɪʧ
sɛ̝mbo̞n̺ ʷʊlʌkkʌɪ̯ ʋʌlʌkkʌɪ̯ pʌt̺t̺ʳɪ
ˀʌjɪ̯ʌn̺ ˀʌ˞ɳʼɪðɪllʌɪ̯ ʋɑ˞:ɳʼə n̺ɨkke:
ˀɑ˞:ɽʌppo̞r sʊ˞ɳɳʌm ʲɪ˞ɽɪt̪t̪ɨm n̺ɑ:me 

Open the IPA Section in a New Tab
vaiyakam ellām urala tāka
māmēru eṉṉum ulakkai nāṭṭi
meyyeṉum mañcaḷ niṟaiya aṭṭi
mētaku teṉṉaṉ perun tuṟaiyāṉ
ceyya tiruvaṭi pāṭip pāṭic
cempoṉ ulakkai valakkai paṟṟi
aiyaṉ aṇitillai vāṇa ṉukkē
āṭappoṟ cuṇṇam iṭittum nāmē 

Open the Diacritic Section in a New Tab
вaыякам эллаам юрaлa таака
маамэaрю эннюм юлaккaы наатты
мэйенюм мaгнсaл нырaыя атты
мэaтaкю тэннaн пэрюн тюрaыяaн
сэйя тырювaты паатып паатыч
сэмпон юлaккaы вaлaккaы пaтры
aыян анытыллaы ваанa нюккэa
аатaппот сюннaм ытыттюм наамэa 

Open the Russian Section in a New Tab
wäjakam ellahm u'rala thahka
mahmeh'ru ennum ulakkä :nahddi
mejjenum mangza'l :niräja addi
mehthaku thennan pe'ru:n thuräjahn
zejja thi'ruwadi pahdip pahdich
zempon ulakkä walakkä parri
äjan a'nithillä wah'na nukkeh
ahdappor zu'n'nam idiththum :nahmeh 

Open the German Section in a New Tab
vâiyakam èllaam òrala thaaka
maamèèrò ènnòm òlakkâi naatdi
mèiyyènòm magnçalh nirhâiya atdi
mèèthakò thènnan pèròn thòrhâiyaan
çèiyya thiròvadi paadip paadiçh
çèmpon òlakkâi valakkâi parhrhi
âiyan anhithillâi vaanha nòkkèè
aadapporh çònhnham idiththòm naamèè 
vaiyacam ellaam urala thaaca
maameeru ennum ulaickai naaitti
meyiyienum maigncealh nirhaiya aitti
meethacu thennan peruin thurhaiiyaan
ceyiya thiruvati paatip paatic
cempon ulaickai valaickai parhrhi
aiyan anhithillai vanha nuickee
aatapporh suinhnham itiiththum naamee 
vaiyakam ellaam urala thaaka
maamaeru ennum ulakkai :naaddi
meyyenum manjsa'l :ni'raiya addi
maethaku thennan peru:n thu'raiyaan
seyya thiruvadi paadip paadich
sempon ulakkai valakkai pa'r'ri
aiyan a'nithillai vaa'na nukkae
aadappo'r su'n'nam idiththum :naamae 

Open the English Section in a New Tab
ৱৈয়কম্ এল্লাম্ উৰল তাক
মামেৰু এন্নূম্ উলক্কৈ ণাইটটি
মেয়্য়েনূম্ মঞ্চল্ ণিৰৈয় অইটটি
মেতকু তেন্নন্ পেৰুণ্ তুৰৈয়ান্
চেয়্য় তিৰুৱটি পাটিপ্ পাটিচ্
চেম্পোন্ উলক্কৈ ৱলক্কৈ পৰ্ৰি
ঈয়ন্ অণাতিল্লৈ ৱাণ নূক্কে
আতপ্পোৰ্ চুণ্ণম্ ইটিত্তুম্ ণামে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.