எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
09 திருப்பொற்சுண்ணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


பாடல் எண் : 8

வாள்தடங் கண்மட மங்கை நல்லீர்
    வரிவளை ஆர்ப்பவண் கொங்கை பொங்கத்
தோள்திரு முண்டந் துதைந்தி லங்கச்
    சோத்தெம்பி ரானென்று சொல்லிச் சொல்லி
நாட்கொண்ட நாண்மலர்ப் பாதங் காட்டி
    நாயிற் கடைப்பட்ட நம்மை இம்மை
ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப் பாடி
    ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

வாள்போன்ற பெரிய கண்களையும் இளமையு முடைய மங்கைப் பருவப் பெண்களே! வரிகளையுடைய வளையல் கள் ஒலிக்கவும் வளப்பம் மிகுந்த தனங்கள் பூரிக்கவும், தோளிலும் நெற்றியிலும் திருநீறுபிரகாசிக்கவும் எம்பெருமானே வணக்கம் என்று பலகாற் கூறி அப்பொழுது பறித்த அன்றலர்ந்த மலர்கள் சூட்டப் பெற்ற திருவடியைக் காட்டி நாயினும் கீழ்ப்பட்ட நம்மை இப்பிறவியிலே ஆண்டுகொண்ட முறைகளைப் பலகாற் பாடி இறைவன் திருமுழுக் கிற்குப் பொன்போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

குறிப்புரை:

வரி - கீற்று; இஃது அழகிற்காக இடப்படுவது. பொங்க- பூரிக்க. துதைந்து இலங்குதலுக்கு. `நீறு` என்னும் வினைமுதல் வருவித்து, `தோளிலும், அழகிய நெற்றியிலும் திருநீறு நிறைந்து விளங்க` என உரைக்க. `எம்பிரானே சோத்து` என்க. நாட்கொண்ட - மலரும் நாளைப் பொருந்திய` `நாள மலர்` என்பதில், அகரம் தொகுத்தல். நாளம் - தாமரைத் தண்டு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
కరవాలములవంటి పదునైన, విశాలమైన నేత్రములుగల ఓ పడుచు పిల్లలారా! మీ హస్త ద్వయములకు, వరుసలుగ అలంకరించబడిన గాజులు ఘల్లుఘల్లుమని ధ్వనిజేయుచుండ, నిండైన స్థనద్వయముల భారముతో జఘనభాగములు వంగియుండ, భుజద్వయములందునూ, నుదిటియందునూ విభూతి రేఖలు ప్రకాశించుచున్న మన పరమేశ్వరునిగాంచి, పలుమార్లు వందనమొసగి, పరిమళభరిత స్వఛ్ఛమైన పుష్పములను ఆతని దివ్య పాదపద్మములందు సమర్పించి, శునకముకంటే హీనమైన మనలను ఈ జన్మలోనే అక్కునజేర్చుకుని అనుహ్రహించుకొనుటకు తగిన రీతిలో, పలు శ్లోకములను పారాయణము చేసి, పాటలను పాడి, ఆతని తిరుమేనిపై పూయబడుటకుపకరించు ఈ సువాసన రాళ్ళను రోకళ్ళలో వేసి దంచెదము!

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಕತ್ತಿಯಂತಹ ನೀಳ ಕಂಗಳನ್ನು, ಹರೆಯವನ್ನೂ ಹೊಂದಿರುವ ಕನ್ನೆಯರೇ ! ಕೈ ಬಳೆಗಳು ದನಿಗೈಯುತ್ತಿರೆ, ತೋಳ ಮೇಲೆ, ನೆತ್ತಿಯ ಮೇಲೆ ವಿಭೂತಿಯನ್ನು ಪೂಸಿಕೊಂಡಿರುವಿರಿ. ನಮ್ಮಡೆಯನನ್ನು ನಮಸ್ಕರಿಸಿ, ಅಂದೇ ಅರಳಿದ ಹೂಗಳ ಕಿತ್ತು ತಂದು ಅಲಂಕರಿಸಿದ ಪರಮ ಪಾದಗಳ ತೋರಿಸಿ, ನಾಯಿಗಿಂತಲೂ ಹೀನವಾದ ನಮ್ಮನ್ನು ಈ ಜನ್ಮದಲ್ಲಿಯೇ ಆಳ್ಗೊಂಡ ಬಗೆಯನ್ನು ಹಾಡಿ ಭಗವಂತನ ಮಜ್ಜನಕ್ಕೆಂದು ಹೊಂಬಣ್ಣದ ಸುವಾಸಿತ ಚೂರ್ಣವ ಕುಟ್ಟೋಣ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

വാള്‍ത്തടംക ഇള നല്‍ മങ്കയര്‍ നം
വരിവള ആര്‍ഭ വമുല പൊങ്ങിട
തോള്‍ത്തിരുമുകം തുടിച്ചിലങ്ങിട
സ്‌തോത്രം എന്‍പുരാനേ എത്തേി
അലര്‍ മലര്‍ത്താള്‍ കാ നിു
നായിലും കീഴാം നമ്മെയും ഇഹമിതില്‍
ആള്‍കൊരുളും ഈശന്‍ തന്‍മയതിനെ പാടിപ്പാടി
ആടി പൊര്‍ചൂര്‍ണ്ണം ഇടി ച്ചിടാം നാം

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
දිගැටි ඇස් ඇති කොමල ලඳුනි,
රේඛා වළලු නද දෙන විට, ලය මඬල ද පුබුදුව
ගෙල ද, නළල ද තැවරූ, තිරුනූරු දිළෙයි මනා,
එක් රොක්ව අප සැම, දෙවිඳුට නමස්කාරය කර කර,
සමිඳු ගෙ, මනරම් කුසුම් සිරි පා පෙන්නා
බල්ලකුට වඩා පහත් මාහට මේ අත් බවෙහි ම
පිළිසරණ වී මුදා ගත් විස්මය පසස පසසා
නටමින් කොටමු, පොට්සුණ්ණම් සුගන්ධ ධූපය 8

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්‍රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්‍රාමලත් විදුහල්පති), 2013
Wahai wanita-wanita muda yang tidak berdosa
Yang bermata besar dan terang!
Sementara gelang berjalur mengerincing
Sementara abu suci berkilat dari tangan dan dahi
Kami akan menumbuk serbuk pewangian suci yang
bagaikan serbuk emas untuk mandian-Nya dengan
Berulang-ulang menyayikan, Sujud kepada Tuhan kami !
Yang mendedahkan kepada kami yang lebih buruk!
Yang kaki sucinya dihiasi dengan bunga segar yang baru mekar
Yang menebus dan memerintah kami dalam kelahiran ini.

Terjemahan: Dr. Ponniamah M. Muniandy, (2019)
तेजोमय विषाल आंखोंवाली सुन्दर बालाओ!
आपके कंकण झनझनाते, उभरे स्तन फूलते,
भुजाओं को षीष के ऊपर उठाकर,
बार बार कहें ‘षिव की जय, षिव की जय‘।
सद्य विकसित कमल सदृष श्रीचरणों के दर्षन कराकर,
हम जैसे निकृश्ट व्यक्तियों को, इसी जन्म में अपनानेवाले ईष को
बारंबार नमन करते हुए हम पोॅर्चुण्णम कूटेंगी।

- रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 1996
हे खड्गनिभायताक्ष्यः,
लेखाङ्कितकङ्कणाः शिञ्जन्ति, स्तनाः स्फुटन्ति।
अंसयोः ललाटे च भस्मा रोचते।
नमोनम ईशायेति मुहुर्मुहुरुक्त्वा,
प्रत्यग्रविकसितकमलपादौ दर्शयितुः,
श्वानात् अधमतरान् अस्मान् इहैव,
दासीकृतवतः कृत्यान् प्रशंस्य प्रशंस्य,
अभ्यङ्गार्थं हिरण्मयचूर्णं वयं संमृद्नामः।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
O, ihr schönen alle
Mit den großen , glänzenden Augen,
Ihr schüchternen jungen Mädchen!
So daß die Armspangen klirren,
Die vollen Brüste schwellen,
Daß Kopf und schultern euch glüh’n,
Wollen die Weise wir preisen,
Wie er uns offenbarte
Seine heil’gen, geschmückten Füße,
Mit frischen Blumen geschmückt,
Und wie in dieser Geburt schon
Zu Sklavinnen er uns genommen,
Die wir geringer doch sind,
Als das geringste Tier!
Tanzend-und preisend die Weise-
Wollen den Goldstaub wir stoßen!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
তেজোময় বিশাল চকুযুক্ত সুন্দৰ বালিকাসকল!
নিজৰ কংকন ঝনঝন কৰি, উন্নত বক্ষ ফুলাই,
হাত শিৰৰ ওপৰত উঠাই,
বাৰে বাৰে কোৱা ‘শিৱৰ জয়, শিৱৰ জয়’
সদ্য বিকশিত কমল সদৃশ শ্ৰীচৰণক দৰ্শন কৰাই,
আমাৰ দৰে নিকৃষ্ট ব্যক্তিক, এই জন্মতে নিজৰ কৰি লোৱা ঈশ্বৰক,
বাৰে বাৰে প্ৰণাম কৰি আমি পোৰ্চুণ্ণম খুন্দিম।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
O ye innocent and young women whose eyes are Large and bright !
While our striped bangles Tinkle,
while our buxom breasts swell,
While holy ashes flash from our arms And foreheads,
we will,
again and again affirm Thus:
``Obeisance to our Lord-God!
`` He revealed to us who are worse than curs,
His sacred feet adorned with lush and fresh flowers.
And redeemed us in this very birth and rules us.
We will hail such ways of His in hymn And song and solemn strain.
For His ablutions We will pound the perfuming powder.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀸𑀴𑁆𑀢𑀝𑀗𑁆 𑀓𑀡𑁆𑀫𑀝 𑀫𑀗𑁆𑀓𑁃 𑀦𑀮𑁆𑀮𑀻𑀭𑁆
𑀯𑀭𑀺𑀯𑀴𑁃 𑀆𑀭𑁆𑀧𑁆𑀧𑀯𑀡𑁆 𑀓𑁄𑁆𑀗𑁆𑀓𑁃 𑀧𑁄𑁆𑀗𑁆𑀓𑀢𑁆
𑀢𑁄𑀴𑁆𑀢𑀺𑀭𑀼 𑀫𑀼𑀡𑁆𑀝𑀦𑁆 𑀢𑀼𑀢𑁃𑀦𑁆𑀢𑀺 𑀮𑀗𑁆𑀓𑀘𑁆
𑀘𑁄𑀢𑁆𑀢𑁂𑁆𑀫𑁆𑀧𑀺 𑀭𑀸𑀷𑁂𑁆𑀷𑁆𑀶𑀼 𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀺𑀘𑁆 𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀺
𑀦𑀸𑀝𑁆𑀓𑁄𑁆𑀡𑁆𑀝 𑀦𑀸𑀡𑁆𑀫𑀮𑀭𑁆𑀧𑁆 𑀧𑀸𑀢𑀗𑁆 𑀓𑀸𑀝𑁆𑀝𑀺
𑀦𑀸𑀬𑀺𑀶𑁆 𑀓𑀝𑁃𑀧𑁆𑀧𑀝𑁆𑀝 𑀦𑀫𑁆𑀫𑁃 𑀇𑀫𑁆𑀫𑁃
𑀆𑀝𑁆𑀓𑁄𑁆𑀡𑁆𑀝 𑀯𑀡𑁆𑀡𑀗𑁆𑀓𑀴𑁆 𑀧𑀸𑀝𑀺𑀧𑁆 𑀧𑀸𑀝𑀺
𑀆𑀝𑀧𑁆 𑀧𑁄𑁆𑀶𑁆𑀘𑀼𑀡𑁆𑀡𑀫𑁆 𑀇𑀝𑀺𑀢𑁆𑀢𑀼𑀫𑁆 𑀦𑀸𑀫𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱাৰ‍্দডঙ্ কণ্মড মঙ্গৈ নল্লীর্
ৱরিৱৰৈ আর্প্পৱণ্ কোঙ্গৈ পোঙ্গত্
তোৰ‍্দিরু মুণ্ডন্ দুদৈন্দি লঙ্গচ্
সোত্তেম্বি রান়েণ্ড্রু সোল্লিচ্ চোল্লি
নাট্কোণ্ড নাণ্মলর্প্ পাদঙ্ কাট্টি
নাযির়্‌ কডৈপ্পট্ট নম্মৈ ইম্মৈ
আট্কোণ্ড ৱণ্ণঙ্গৰ‍্ পাডিপ্ পাডি
আডপ্ পোর়্‌চুণ্ণম্ ইডিত্তুম্ নামে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வாள்தடங் கண்மட மங்கை நல்லீர்
வரிவளை ஆர்ப்பவண் கொங்கை பொங்கத்
தோள்திரு முண்டந் துதைந்தி லங்கச்
சோத்தெம்பி ரானென்று சொல்லிச் சொல்லி
நாட்கொண்ட நாண்மலர்ப் பாதங் காட்டி
நாயிற் கடைப்பட்ட நம்மை இம்மை
ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப் பாடி
ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே 


Open the Thamizhi Section in a New Tab
வாள்தடங் கண்மட மங்கை நல்லீர்
வரிவளை ஆர்ப்பவண் கொங்கை பொங்கத்
தோள்திரு முண்டந் துதைந்தி லங்கச்
சோத்தெம்பி ரானென்று சொல்லிச் சொல்லி
நாட்கொண்ட நாண்மலர்ப் பாதங் காட்டி
நாயிற் கடைப்பட்ட நம்மை இம்மை
ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப் பாடி
ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே 

Open the Reformed Script Section in a New Tab
वाळ्दडङ् कण्मड मङ्गै नल्लीर्
वरिवळै आर्प्पवण् कॊङ्गै पॊङ्गत्
तोळ्दिरु मुण्डन् दुदैन्दि लङ्गच्
सोत्तॆम्बि राऩॆण्ड्रु सॊल्लिच् चॊल्लि
नाट्कॊण्ड नाण्मलर्प् पादङ् काट्टि
नायिऱ् कडैप्पट्ट नम्मै इम्मै
आट्कॊण्ड वण्णङ्गळ् पाडिप् पाडि
आडप् पॊऱ्चुण्णम् इडित्तुम् नामे 

Open the Devanagari Section in a New Tab
ವಾಳ್ದಡಙ್ ಕಣ್ಮಡ ಮಂಗೈ ನಲ್ಲೀರ್
ವರಿವಳೈ ಆರ್ಪ್ಪವಣ್ ಕೊಂಗೈ ಪೊಂಗತ್
ತೋಳ್ದಿರು ಮುಂಡನ್ ದುದೈಂದಿ ಲಂಗಚ್
ಸೋತ್ತೆಂಬಿ ರಾನೆಂಡ್ರು ಸೊಲ್ಲಿಚ್ ಚೊಲ್ಲಿ
ನಾಟ್ಕೊಂಡ ನಾಣ್ಮಲರ್ಪ್ ಪಾದಙ್ ಕಾಟ್ಟಿ
ನಾಯಿಱ್ ಕಡೈಪ್ಪಟ್ಟ ನಮ್ಮೈ ಇಮ್ಮೈ
ಆಟ್ಕೊಂಡ ವಣ್ಣಂಗಳ್ ಪಾಡಿಪ್ ಪಾಡಿ
ಆಡಪ್ ಪೊಱ್ಚುಣ್ಣಂ ಇಡಿತ್ತುಂ ನಾಮೇ 

Open the Kannada Section in a New Tab
వాళ్దడఙ్ కణ్మడ మంగై నల్లీర్
వరివళై ఆర్ప్పవణ్ కొంగై పొంగత్
తోళ్దిరు ముండన్ దుదైంది లంగచ్
సోత్తెంబి రానెండ్రు సొల్లిచ్ చొల్లి
నాట్కొండ నాణ్మలర్ప్ పాదఙ్ కాట్టి
నాయిఱ్ కడైప్పట్ట నమ్మై ఇమ్మై
ఆట్కొండ వణ్ణంగళ్ పాడిప్ పాడి
ఆడప్ పొఱ్చుణ్ణం ఇడిత్తుం నామే 

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වාළ්දඩඞ් කණ්මඩ මංගෛ නල්ලීර්
වරිවළෛ ආර්ප්පවණ් කොංගෛ පොංගත්
තෝළ්දිරු මුණ්ඩන් දුදෛන්දි ලංගච්
සෝත්තෙම්බි රානෙන්‍රු සොල්ලිච් චොල්ලි
නාට්කොණ්ඩ නාණ්මලර්ප් පාදඞ් කාට්ටි
නායිර් කඩෛප්පට්ට නම්මෛ ඉම්මෛ
ආට්කොණ්ඩ වණ්ණංගළ් පාඩිප් පාඩි
ආඩප් පොර්චුණ්ණම් ඉඩිත්තුම් නාමේ 


Open the Sinhala Section in a New Tab
വാള്‍തടങ് കണ്മട മങ്കൈ നല്ലീര്‍
വരിവളൈ ആര്‍പ്പവണ്‍ കൊങ്കൈ പൊങ്കത്
തോള്‍തിരു മുണ്ടന്‍ തുതൈന്തി ലങ്കച്
ചോത്തെംപി രാനെന്‍റു ചൊല്ലിച് ചൊല്ലി
നാട്കൊണ്ട നാണ്മലര്‍പ് പാതങ് കാട്ടി
നായിറ് കടൈപ്പട്ട നമ്മൈ ഇമ്മൈ
ആട്കൊണ്ട വണ്ണങ്കള്‍ പാടിപ് പാടി
ആടപ് പൊറ്ചുണ്ണം ഇടിത്തും നാമേ 

Open the Malayalam Section in a New Tab
วาลถะดะง กะณมะดะ มะงกาย นะลลีร
วะริวะลาย อารปปะวะณ โกะงกาย โปะงกะถ
โถลถิรุ มุณดะน ถุถายนถิ ละงกะจ
โจถเถะมปิ ราเณะณรุ โจะลลิจ โจะลลิ
นาดโกะณดะ นาณมะละรป ปาถะง กาดดิ
นายิร กะดายปปะดดะ นะมมาย อิมมาย
อาดโกะณดะ วะณณะงกะล ปาดิป ปาดิ
อาดะป โปะรจุณณะม อิดิถถุม นาเม 

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝာလ္ထတင္ ကန္မတ မင္ကဲ နလ္လီရ္
ဝရိဝလဲ အာရ္ပ္ပဝန္ ေကာ့င္ကဲ ေပာ့င္ကထ္
ေထာလ္ထိရု မုန္တန္ ထုထဲန္ထိ လင္ကစ္
ေစာထ္ေထ့မ္ပိ ရာေန့န္ရု ေစာ့လ္လိစ္ ေစာ့လ္လိ
နာတ္ေကာ့န္တ နာန္မလရ္ပ္ ပာထင္ ကာတ္တိ
နာယိရ္ ကတဲပ္ပတ္တ နမ္မဲ အိမ္မဲ
အာတ္ေကာ့န္တ ဝန္နင္ကလ္ ပာတိပ္ ပာတိ
အာတပ္ ေပာ့ရ္စုန္နမ္ အိတိထ္ထုမ္ နာေမ 


Open the Burmese Section in a New Tab
ヴァーリ・タタニ・ カニ・マタ マニ・カイ ナリ・リーリ・
ヴァリヴァリイ アーリ・ピ・パヴァニ・ コニ・カイ ポニ・カタ・
トーリ・ティル ムニ・タニ・ トゥタイニ・ティ ラニ・カシ・
チョータ・テミ・ピ ラーネニ・ル チョリ・リシ・ チョリ・リ
ナータ・コニ・タ ナーニ・マラリ・ピ・ パータニ・ カータ・ティ
ナーヤリ・ カタイピ・パタ・タ ナミ・マイ イミ・マイ
アータ・コニ・タ ヴァニ・ナニ・カリ・ パーティピ・ パーティ
アータピ・ ポリ・チュニ・ナミ・ イティタ・トゥミ・ ナーメー 

Open the Japanese Section in a New Tab
faldadang ganmada manggai nallir
farifalai arbbafan gonggai bonggad
doldiru mundan dudaindi langgad
soddeMbi ranendru sollid dolli
nadgonda nanmalarb badang gaddi
nayir gadaibbadda nammai immai
adgonda fannanggal badib badi
adab bordunnaM ididduM name 

Open the Pinyin Section in a New Tab
وَاضْدَدَنغْ كَنْمَدَ مَنغْغَيْ نَلِّيرْ
وَرِوَضَيْ آرْبَّوَنْ كُونغْغَيْ بُونغْغَتْ
تُوۤضْدِرُ مُنْدَنْ دُدَيْنْدِ لَنغْغَتشْ
سُوۤتّيَنبِ رانيَنْدْرُ سُولِّتشْ تشُولِّ
ناتْكُونْدَ نانْمَلَرْبْ بادَنغْ كاتِّ
نایِرْ كَدَيْبَّتَّ نَمَّيْ اِمَّيْ
آتْكُونْدَ وَنَّنغْغَضْ بادِبْ بادِ
آدَبْ بُورْتشُنَّن اِدِتُّن ناميَۤ 



Open the Arabic Section in a New Tab
ʋɑ˞:ɭðʌ˞ɽʌŋ kʌ˞ɳmʌ˞ɽə mʌŋgʌɪ̯ n̺ʌlli:r
ʋʌɾɪʋʌ˞ɭʼʌɪ̯ ˀɑ:rppʌʋʌ˞ɳ ko̞ŋgʌɪ̯ po̞ŋgʌt̪
t̪o˞:ɭðɪɾɨ mʊ˞ɳɖʌn̺ t̪ɨðʌɪ̯n̪d̪ɪ· lʌŋgʌʧ
so:t̪t̪ɛ̝mbɪ· rɑ:n̺ɛ̝n̺d̺ʳɨ so̞llɪʧ ʧo̞llɪ
n̺ɑ˞:ʈko̞˞ɳɖə n̺ɑ˞:ɳmʌlʌrp pɑ:ðʌŋ kɑ˞:ʈʈɪ
n̺ɑ:ɪ̯ɪr kʌ˞ɽʌɪ̯ppʌ˞ʈʈə n̺ʌmmʌɪ̯ ʲɪmmʌɪ̯
ˀɑ˞:ʈko̞˞ɳɖə ʋʌ˞ɳɳʌŋgʌ˞ɭ pɑ˞:ɽɪp pɑ˞:ɽɪ
ˀɑ˞:ɽʌp po̞rʧɨ˞ɳɳʌm ʲɪ˞ɽɪt̪t̪ɨm n̺ɑ:me 

Open the IPA Section in a New Tab
vāḷtaṭaṅ kaṇmaṭa maṅkai nallīr
varivaḷai ārppavaṇ koṅkai poṅkat
tōḷtiru muṇṭan tutainti laṅkac
cōttempi rāṉeṉṟu collic colli
nāṭkoṇṭa nāṇmalarp pātaṅ kāṭṭi
nāyiṟ kaṭaippaṭṭa nammai immai
āṭkoṇṭa vaṇṇaṅkaḷ pāṭip pāṭi
āṭap poṟcuṇṇam iṭittum nāmē 

Open the Diacritic Section in a New Tab
ваалтaтaнг канмaтa мaнгкaы нaллир
вaрывaлaы аарппaвaн конгкaы понгкат
тоолтырю мюнтaн тютaынты лaнгкач
сооттэмпы раанэнрю соллыч соллы
наатконтa наанмaлaрп паатaнг кaтты
наайыт катaыппaттa нaммaы ыммaы
аатконтa вaннaнгкал паатып пааты
аатaп потсюннaм ытыттюм наамэa 

Open the Russian Section in a New Tab
wah'lthadang ka'nmada mangkä :nallih'r
wa'riwa'lä ah'rppawa'n kongkä pongkath
thoh'lthi'ru mu'nda:n thuthä:nthi langkach
zohththempi 'rahnenru zollich zolli
:nahdko'nda :nah'nmala'rp pahthang kahddi
:nahjir kadäppadda :nammä immä
ahdko'nda wa'n'nangka'l pahdip pahdi
ahdap porzu'n'nam idiththum :nahmeh 

Open the German Section in a New Tab
vaalhthadang kanhmada mangkâi nalliir
varivalâi aarppavanh kongkâi pongkath
thoolhthirò mònhdan thòthâinthi langkaçh
çooththèmpi raanènrhò çolliçh çolli
naatkonhda naanhmalarp paathang kaatdi
naayeirh katâippatda nammâi immâi
aatkonhda vanhnhangkalh paadip paadi
aadap porhçònhnham idiththòm naamèè 
valhthatang cainhmata mangkai nalliir
varivalhai aarppavainh congkai pongcaith
thoolhthiru muinhtain thuthaiinthi langcac
ciooiththempi raanenrhu ciollic ciolli
naaitcoinhta naainhmalarp paathang caaitti
naayiirh cataippaitta nammai immai
aaitcoinhta vainhnhangcalh paatip paati
aatap porhsuinhnham itiiththum naamee 
vaa'lthadang ka'nmada mangkai :nalleer
variva'lai aarppava'n kongkai pongkath
thoa'lthiru mu'nda:n thuthai:nthi langkach
soaththempi raanen'ru sollich solli
:naadko'nda :naa'nmalarp paathang kaaddi
:naayi'r kadaippadda :nammai immai
aadko'nda va'n'nangka'l paadip paadi
aadap po'rsu'n'nam idiththum :naamae 

Open the English Section in a New Tab
ৱাল্ততঙ কণ্মত মঙকৈ ণল্লীৰ্
ৱৰিৱলৈ আৰ্প্পৱণ্ কোঙকৈ পোঙকত্
তোল্তিৰু মুণ্তণ্ তুতৈণ্তি লঙকচ্
চোত্তেম্পি ৰানেন্ৰূ চোল্লিচ্ চোল্লি
ণাইটকোণ্ত ণাণ্মলৰ্প্ পাতঙ কাইটটি
ণায়িৰ্ কটৈপ্পইটত ণম্মৈ ইম্মৈ
আইটকোণ্ত ৱণ্ণঙকল্ পাটিপ্ পাটি
আতপ্ পোৰ্চুণ্ণম্ ইটিত্তুম্ ণামে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.