எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
09 திருப்பொற்சுண்ணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


பாடல் எண் : 15

ஞானக் கரும்பின் தெளிவைப் பாகை
    நாடற் கரிய நலத்தை நந்தாத்
தேனைப் பழச்சுவை ஆயி னானைச்
    சித்தம் புகுந்துதித் திக்க வல்ல
கோனைப் பிறப்பறுத் தாண்டு கொண்ட
    கூத்தனை நாத்தழும் பேற வாழ்த்திப்
பானற் றடங்கண் மடந்தை நல்லீர்
    பாடிப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

கருங்குவளை மலர் போன்ற பெரிய கண்களையுடைய இளம் பெண்களே! ஞானமாகிய கருப்பஞ்சாற்றின் தெளிவானவனும், அதன் பாகானவனும், தேடுவதற்கு அருமையான நன்மைப் பொருளானவனும், சுவை கெடாத தேனானவனும், முக்கனிகளின் சுவையானவனும், மனத்தில் புகுந்து இனிக்க வல்ல தலைவனும், பிறவித்தளையை அறுத்து ஆண்டுகொண்டருளின கூத்தப் பெருமானுமாகிய இறைவனை நாவில் வடுவுண்டாகும்படி, துதித்துப் பாடிப் பொன் போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

குறிப்புரை:

ஞானக் கரும்பு, உருவகம். தெளிவு - அதன் சாறு. பாகு-அச்சாற்றைக் காய்ச்சுவதனாலாவது. நாடல் - நினைத்தல். கிடைத்தல் கூடாமையால், நினைத்தற்கும் அரியதாயிற்று. நலம், அதனையுடைய பொருட்கு ஆகுபெயர். நந்தா - கெடாத. `சித்தம் புகுந்து தித்திக்க வல்ல தேனை` எனக் கூட்டுக. பானல் - நீலோற்பல மலர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
నీలికలువలనుబ్రోలు విశాలమైన నేత్రములుగల ఓ పడుచుస్తీలారా! ఙ్జానమయమైన పంచాక్షరీ మంత్రముయొక్క స్వరూప స్వభావుడు, ఆ గుహ్య మంత్రమందలి అంతర్భావమైయుండువాడు, వెదకి తెలుసుకొనదగు శ్రేష్టమైన విషయముగల వేదస్వరూపుడు, కళంకమంటని అమృతమువంటివాడు, ( ముఖని- మామిడి, అరటి, పనస) అరటి, మామిడి, పనసల సువాసన గలవాడు, హృదయాంతరములలో చొరబడి, మహదానందమును కలుగజేయు గొప్ప నాయకుడు, జనన మరణ వలయమునుండి విముక్తి కలిగించి, తన అనుహ్రహముతో ముక్తిని ప్రసాదించదగు ఘనత గల పరమేశ్వరుడైన ఆ భగవంతుని దివ్యనామములు మన నాలుకపై నిరంతరమూ ఉఛ్ఛరించబడుచు, ఆతని కీర్తిని గానము చేయుచు, ఈ పరిమళ రాళ్ళను రోకలిలో వేసి దంచెదము!

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ನೀಲೋತ್ಪಲದಂತಹ ಕಂಗಳುಳ್ಳ ಎಳೆಯ ಹೆಂಗಳೆಯರೇ! ಜ್ಞಾನವೆಂಬ ಕಬ್ಬಿನ ರಸದಂತೆ ತಿಳಿಯಾದವನು, ಪಾಕದಂತಿರುವವನೂ ಅರಸಲು ಅಸಾಧ್ಯವಾದ ಐಶ್ವರ್ಯ ಸದೃಶನು, ಸವಿ ಕೆಡದ ಮಧುವಿನಂತವನು, ಮನಕ್ಕಿಳಿದು ಸವಿ ನೀಡಬಲ್ಲ ಒಡೆಯನೂ, ಭವಣೆ ಎಂಬ ಬಂಧನವನ್ನು ಕತ್ತರಿಸಿ, ಆಳ್ಗೊಂಡವನು. ನರ್ತನ ಪ್ರಿಯನೂ ಆದ ಭಗವಂತನನ್ನು ನಾಲಿಗೆಯು ಜಡವಾಗುವ ತನಕ ಹಾಡಿ ಸ್ತುತಿಸಿ, ಹೊಂಬಣ್ಣದ ಸುವಾಸಿತ ಚೂರ್ಣವ ಕುಟ್ಟೋಣ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

ജ്ഞാനക്കരിമ്പിന്‍ തെളിവാര്‍ പാവുപോല്‍
നാടു മാറുള്ളൊരു നലം തരും നന്ദ്യാവര്‍ത്തനാ
തേനേ പഴരസമേ
ചിത്തമതില്‍ പുക്കു തിത്തിക്കുമാറാക്കും
കോനേ പിറപ്പറുത്താള്‍ക്കൊ
കൂത്തനേ എല്ലൊം നാത്തഴമ്പുറ്റിട വാഴ്ത്തിവണങ്ങി
പാനറ്റടം കമങ്ക നല്ലോരായ് നിു
പാടി പൊര്‍ചൂര്‍ണ്ണം ഇടിച്ചിടാം നാം

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
ඥාන උක් පැණි, මධු සාරය
නරක් නොවන විරල සම්පත
මී පැණි, පල වැල සාරය, මුසු සුවපිරි සමිඳු
සිත් තුළ දහම් මධු රස වගුරන දෙවිඳු,
භව උපත නසා පිළිසරණ වන
රංගනයේ නිරත සමිඳුට, තුති ගී ගයා
විපුල් කඩුපුල් නෙතැ’ති යුවතියනේ,
කොටමු, ගය-ගයා පොට්සුණ්ණම් සුගන්ධ ධූපය 15

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්‍රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්‍රාමලත් විදුහල්පති), 2013
Wahai gadis yang bermata besar dan berwarna biru seperti bunga KuvaLai!
Sila menumbuk serbuk pewangian suci yang
bagaikan serbuk emas untuk Siva
Sambil menyanyi dan memujaNya
Yang hikmahNya sejernih air tebu dan sirapnya
Dia adalah kebahagiaan yang tidak boleh dijamin oleh usaha;
Dia adalah madu yang sentiasa segar
Dia adalah buah yang paling sedap antara Mukkani (tiga jenis buah)
Dia adalah ketua yang mampu mengembirakan hati hambanya
Dia adalah yang menghapuskan kelahiran dan menguasai kita.

Terjemahan: Dr. Ponniamah M. Muniandy, (2019)
नीलोत्पल सदृष विषाल आंखोंवाली सुन्दर बालाओं!
ज्ञान-इक्षु सार की, मिश्री खंड के स्वाद की,
अगोचर मिठास की, मधु स्वरूप प्रभु की,
फल सार की, अनुभूति स्वरूप नायक की,
जन्म बन्धन काटनेवाले नटराज प्रभु की,
ऐसी स्तुति करें कि जिह्वा में निषान पडें।
उस प्रभु ईष की स्तुति करते हुए हम पोॅर्चुण्णम कूटेंगी।

- रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 1996
ज्ञानेक्षुरसनिपूतं, गुडं,
दुर्लभसौभगं, अदूषित
मघुं, फलानां रसनिभं,
चित्तस्यान्ते प्रविश्य स्वदमानं,
राजानं जन्मनः मुक्तिकारकं,
नटं यथा जिह्वा किणयुक्ता भवेत् तथा गात्वा,
हे नीलोत्पलायत नयनवत्यः,
हिरण्मयचूर्णं संमृद्नामः।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Ihn, der von allem Wissen
Das klare Zuckerrohr ist,
Ihn, der ja ist sein Auszug,
Ihn, das allerhöchste Gut,
Das schwer ist zu erlangen,
Ihn, der der Honig ist,
Der niemals kann verderben,
Ihn, die milde Süßigkeit,
Die in den Früchten wohnet,
Den König, der die Macht hat,
In die Herzen einzutreten
Und hoch sie zu erfreu’n,
Den Tänzer, ihn, der wegnimmt
Das Übel der Geburten,
Der uns in seinen Dienst nimmt,
Ihn wollen lait wir preisen
Bis uns die Zung’ erlahmt!
O, jugendliche Mädchen
Mit den großen Lotusaugen,
Singend wollen wir tanzen,
Singend den Goldstaub stoßen!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
নীলোৎপল সদৃশ বিশাল চকুযুক্ত বালিকাসকল,
জ্ঞান সাৰৰ, মিশ্ৰি খণদৰ সোৱাদৰ,
অগোচৰ সোৱাদৰ, মধু স্বৰূপ প্ৰভূৰ,
ফল সাৰৰ, অনুভূতি স্বৰূপ নায়কৰ,
জন্ম বন্ধন ছেদ কৰা নটৰাজ প্ৰভূৰ,
এনে স্তুতি কৰা যে জিভাত দাগ পৰে,
সেই প্ৰভূ ঈশ্বৰৰ স্তুতি কৰি আমি পোৰ্চুণ্ণম খুন্দিম।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
O ye goodly women whose large eyes are blue lilies !
He is the lucid essence of Gnosis which is Supernal sugarcane;
He is its sweet lump;
He is the beatitude not to be secured by quest;
He is Honey that knows no decay;
He is the relish Of fruits;
He is valiant to enter the heart And thither abide sweetly;
He is the King;
He is The One who does away with embodiment And rules us;
He is the Lord-Dancer:
so praise Him that tongue gets calloused.
Well,
for His Ablutions,
let us pound the perfuming powder.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀜𑀸𑀷𑀓𑁆 𑀓𑀭𑀼𑀫𑁆𑀧𑀺𑀷𑁆 𑀢𑁂𑁆𑀴𑀺𑀯𑁃𑀧𑁆 𑀧𑀸𑀓𑁃
𑀦𑀸𑀝𑀶𑁆 𑀓𑀭𑀺𑀬 𑀦𑀮𑀢𑁆𑀢𑁃 𑀦𑀦𑁆𑀢𑀸𑀢𑁆
𑀢𑁂𑀷𑁃𑀧𑁆 𑀧𑀵𑀘𑁆𑀘𑀼𑀯𑁃 𑀆𑀬𑀺 𑀷𑀸𑀷𑁃𑀘𑁆
𑀘𑀺𑀢𑁆𑀢𑀫𑁆 𑀧𑀼𑀓𑀼𑀦𑁆𑀢𑀼𑀢𑀺𑀢𑁆 𑀢𑀺𑀓𑁆𑀓 𑀯𑀮𑁆𑀮
𑀓𑁄𑀷𑁃𑀧𑁆 𑀧𑀺𑀶𑀧𑁆𑀧𑀶𑀼𑀢𑁆 𑀢𑀸𑀡𑁆𑀝𑀼 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝
𑀓𑀽𑀢𑁆𑀢𑀷𑁃 𑀦𑀸𑀢𑁆𑀢𑀵𑀼𑀫𑁆 𑀧𑁂𑀶 𑀯𑀸𑀵𑁆𑀢𑁆𑀢𑀺𑀧𑁆
𑀧𑀸𑀷𑀶𑁆 𑀶𑀝𑀗𑁆𑀓𑀡𑁆 𑀫𑀝𑀦𑁆𑀢𑁃 𑀦𑀮𑁆𑀮𑀻𑀭𑁆
𑀧𑀸𑀝𑀺𑀧𑁆𑀧𑁄𑁆𑀶𑁆 𑀘𑀼𑀡𑁆𑀡𑀫𑁆 𑀇𑀝𑀺𑀢𑁆𑀢𑀼𑀫𑁆 𑀦𑀸𑀫𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ঞান়ক্ করুম্বিন়্‌ তেৰিৱৈপ্ পাহৈ
নাডর়্‌ করিয নলত্তৈ নন্দাত্
তেন়ৈপ্ পৰ়চ্চুৱৈ আযি ন়ান়ৈচ্
সিত্তম্ পুহুন্দুদিত্ তিক্ক ৱল্ল
কোন়ৈপ্ পির়প্পর়ুত্ তাণ্ডু কোণ্ড
কূত্তন়ৈ নাত্তৰ়ুম্ পের় ৱাৰ়্‌ত্তিপ্
পান়ট্রডঙ্গণ্ মডন্দৈ নল্লীর্
পাডিপ্পোর়্‌ সুণ্ণম্ ইডিত্তুম্ নামে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஞானக் கரும்பின் தெளிவைப் பாகை
நாடற் கரிய நலத்தை நந்தாத்
தேனைப் பழச்சுவை ஆயி னானைச்
சித்தம் புகுந்துதித் திக்க வல்ல
கோனைப் பிறப்பறுத் தாண்டு கொண்ட
கூத்தனை நாத்தழும் பேற வாழ்த்திப்
பானற் றடங்கண் மடந்தை நல்லீர்
பாடிப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே 


Open the Thamizhi Section in a New Tab
ஞானக் கரும்பின் தெளிவைப் பாகை
நாடற் கரிய நலத்தை நந்தாத்
தேனைப் பழச்சுவை ஆயி னானைச்
சித்தம் புகுந்துதித் திக்க வல்ல
கோனைப் பிறப்பறுத் தாண்டு கொண்ட
கூத்தனை நாத்தழும் பேற வாழ்த்திப்
பானற் றடங்கண் மடந்தை நல்லீர்
பாடிப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே 

Open the Reformed Script Section in a New Tab
ञाऩक् करुम्बिऩ् तॆळिवैप् पाहै
नाडऱ् करिय नलत्तै नन्दात्
तेऩैप् पऴच्चुवै आयि ऩाऩैच्
सित्तम् पुहुन्दुदित् तिक्क वल्ल
कोऩैप् पिऱप्पऱुत् ताण्डु कॊण्ड
कूत्तऩै नात्तऴुम् पेऱ वाऴ्त्तिप्
पाऩट्रडङ्गण् मडन्दै नल्लीर्
पाडिप्पॊऱ् सुण्णम् इडित्तुम् नामे 

Open the Devanagari Section in a New Tab
ಞಾನಕ್ ಕರುಂಬಿನ್ ತೆಳಿವೈಪ್ ಪಾಹೈ
ನಾಡಱ್ ಕರಿಯ ನಲತ್ತೈ ನಂದಾತ್
ತೇನೈಪ್ ಪೞಚ್ಚುವೈ ಆಯಿ ನಾನೈಚ್
ಸಿತ್ತಂ ಪುಹುಂದುದಿತ್ ತಿಕ್ಕ ವಲ್ಲ
ಕೋನೈಪ್ ಪಿಱಪ್ಪಱುತ್ ತಾಂಡು ಕೊಂಡ
ಕೂತ್ತನೈ ನಾತ್ತೞುಂ ಪೇಱ ವಾೞ್ತ್ತಿಪ್
ಪಾನಟ್ರಡಂಗಣ್ ಮಡಂದೈ ನಲ್ಲೀರ್
ಪಾಡಿಪ್ಪೊಱ್ ಸುಣ್ಣಂ ಇಡಿತ್ತುಂ ನಾಮೇ 

Open the Kannada Section in a New Tab
ఞానక్ కరుంబిన్ తెళివైప్ పాహై
నాడఱ్ కరియ నలత్తై నందాత్
తేనైప్ పళచ్చువై ఆయి నానైచ్
సిత్తం పుహుందుదిత్ తిక్క వల్ల
కోనైప్ పిఱప్పఱుత్ తాండు కొండ
కూత్తనై నాత్తళుం పేఱ వాళ్త్తిప్
పానట్రడంగణ్ మడందై నల్లీర్
పాడిప్పొఱ్ సుణ్ణం ఇడిత్తుం నామే 

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඥානක් කරුම්බින් තෙළිවෛප් පාහෛ
නාඩර් කරිය නලත්තෛ නන්දාත්
තේනෛප් පළච්චුවෛ ආයි නානෛච්
සිත්තම් පුහුන්දුදිත් තික්ක වල්ල
කෝනෛප් පිරප්පරුත් තාණ්ඩු කොණ්ඩ
කූත්තනෛ නාත්තළුම් පේර වාළ්ත්තිප්
පානට්‍රඩංගණ් මඩන්දෛ නල්ලීර්
පාඩිප්පොර් සුණ්ණම් ඉඩිත්තුම් නාමේ 


Open the Sinhala Section in a New Tab
ഞാനക് കരുംപിന്‍ തെളിവൈപ് പാകൈ
നാടറ് കരിയ നലത്തൈ നന്താത്
തേനൈപ് പഴച്ചുവൈ ആയി നാനൈച്
ചിത്തം പുകുന്തുതിത് തിക്ക വല്ല
കോനൈപ് പിറപ്പറുത് താണ്ടു കൊണ്ട
കൂത്തനൈ നാത്തഴും പേറ വാഴ്ത്തിപ്
പാനറ് റടങ്കണ്‍ മടന്തൈ നല്ലീര്‍
പാടിപ്പൊറ് ചുണ്ണം ഇടിത്തും നാമേ 

Open the Malayalam Section in a New Tab
ญาณะก กะรุมปิณ เถะลิวายป ปากาย
นาดะร กะริยะ นะละถถาย นะนถาถ
เถณายป ปะฬะจจุวาย อายิ ณาณายจ
จิถถะม ปุกุนถุถิถ ถิกกะ วะลละ
โกณายป ปิระปปะรุถ ถาณดุ โกะณดะ
กูถถะณาย นาถถะฬุม เประ วาฬถถิป
ปาณะร ระดะงกะณ มะดะนถาย นะลลีร
ปาดิปโปะร จุณณะม อิดิถถุม นาเม 

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ညာနက္ ကရုမ္ပိန္ ေထ့လိဝဲပ္ ပာကဲ
နာတရ္ ကရိယ နလထ္ထဲ နန္ထာထ္
ေထနဲပ္ ပလစ္စုဝဲ အာယိ နာနဲစ္
စိထ္ထမ္ ပုကုန္ထုထိထ္ ထိက္က ဝလ္လ
ေကာနဲပ္ ပိရပ္ပရုထ္ ထာန္တု ေကာ့န္တ
ကူထ္ထနဲ နာထ္ထလုမ္ ေပရ ဝာလ္ထ္ထိပ္
ပာနရ္ ရတင္ကန္ မတန္ထဲ နလ္လီရ္
ပာတိပ္ေပာ့ရ္ စုန္နမ္ အိတိထ္ထုမ္ နာေမ 


Open the Burmese Section in a New Tab
ニャーナク・ カルミ・ピニ・ テリヴイピ・ パーカイ
ナータリ・ カリヤ ナラタ・タイ ナニ・タータ・
テーニイピ・ パラシ・チュヴイ アーヤ ナーニイシ・
チタ・タミ・ プクニ・トゥティタ・ ティク・カ ヴァリ・ラ
コーニイピ・ ピラピ・パルタ・ ターニ・トゥ コニ・タ
クータ・タニイ ナータ・タルミ・ ペーラ ヴァーリ・タ・ティピ・
パーナリ・ ラタニ・カニ・ マタニ・タイ ナリ・リーリ・
パーティピ・ポリ・ チュニ・ナミ・ イティタ・トゥミ・ ナーメー 

Open the Japanese Section in a New Tab
nanag garuMbin delifaib bahai
nadar gariya naladdai nandad
denaib baladdufai ayi nanaid
siddaM buhundudid digga falla
gonaib birabbarud dandu gonda
guddanai naddaluM bera falddib
banadradanggan madandai nallir
badibbor sunnaM ididduM name 

Open the Pinyin Section in a New Tab
نعانَكْ كَرُنبِنْ تيَضِوَيْبْ باحَيْ
نادَرْ كَرِیَ نَلَتَّيْ نَنْداتْ
تيَۤنَيْبْ بَظَتشُّوَيْ آیِ نانَيْتشْ
سِتَّن بُحُنْدُدِتْ تِكَّ وَلَّ
كُوۤنَيْبْ بِرَبَّرُتْ تانْدُ كُونْدَ
كُوتَّنَيْ ناتَّظُن بيَۤرَ وَاظْتِّبْ
بانَتْرَدَنغْغَنْ مَدَنْدَيْ نَلِّيرْ
بادِبُّورْ سُنَّن اِدِتُّن ناميَۤ 



Open the Arabic Section in a New Tab
ɲɑ:n̺ʌk kʌɾɨmbɪn̺ t̪ɛ̝˞ɭʼɪʋʌɪ̯p pɑ:xʌɪ̯
n̺ɑ˞:ɽʌr kʌɾɪɪ̯ə n̺ʌlʌt̪t̪ʌɪ̯ n̺ʌn̪d̪ɑ:t̪
t̪e:n̺ʌɪ̯p pʌ˞ɻʌʧʧɨʋʌɪ̯ ˀɑ:ɪ̯ɪ· n̺ɑ:n̺ʌɪ̯ʧ
sɪt̪t̪ʌm pʊxun̪d̪ɨðɪt̪ t̪ɪkkə ʋʌllʌ
ko:n̺ʌɪ̯p pɪɾʌppʌɾɨt̪ t̪ɑ˞:ɳɖɨ ko̞˞ɳɖʌ
ku:t̪t̪ʌn̺ʌɪ̯ n̺ɑ:t̪t̪ʌ˞ɻɨm pe:ɾə ʋɑ˞:ɻt̪t̪ɪp
pɑ:n̺ʌr rʌ˞ɽʌŋgʌ˞ɳ mʌ˞ɽʌn̪d̪ʌɪ̯ n̺ʌlli:r
pɑ˞:ɽɪppo̞r sʊ˞ɳɳʌm ʲɪ˞ɽɪt̪t̪ɨm n̺ɑ:me 

Open the IPA Section in a New Tab
ñāṉak karumpiṉ teḷivaip pākai
nāṭaṟ kariya nalattai nantāt
tēṉaip paḻaccuvai āyi ṉāṉaic
cittam pukuntutit tikka valla
kōṉaip piṟappaṟut tāṇṭu koṇṭa
kūttaṉai nāttaḻum pēṟa vāḻttip
pāṉaṟ ṟaṭaṅkaṇ maṭantai nallīr
pāṭippoṟ cuṇṇam iṭittum nāmē 

Open the Diacritic Section in a New Tab
гнaaнaк карюмпын тэлывaып паакaы
наатaт карыя нaлaттaы нaнтаат
тэaнaып пaлзaчсювaы аайы наанaыч
сыттaм пюкюнтютыт тыкка вaллa
коонaып пырaппaрют таантю контa
куттaнaы нааттaлзюм пэaрa ваалзттып
паанaт рaтaнгкан мaтaнтaы нaллир
паатыппот сюннaм ытыттюм наамэa 

Open the Russian Section in a New Tab
gnahnak ka'rumpin the'liwäp pahkä
:nahdar ka'rija :nalaththä :na:nthahth
thehnäp pashachzuwä ahji nahnäch
ziththam puku:nthuthith thikka walla
kohnäp pirapparuth thah'ndu ko'nda
kuhththanä :nahththashum pehra wahshththip
pahnar radangka'n mada:nthä :nallih'r
pahdippor zu'n'nam idiththum :nahmeh 

Open the German Section in a New Tab
gnaanak karòmpin thèlhivâip paakâi
naadarh kariya nalaththâi nanthaath
thèènâip palzaçhçòvâi aayei naanâiçh
çiththam pòkònthòthith thikka valla
koonâip pirhapparhòth thaanhdò konhda
köththanâi naaththalzòm pèèrha vaalzththip
paanarh rhadangkanh madanthâi nalliir
paadipporh çònhnham idiththòm naamèè 
gnaanaic carumpin thelhivaip paakai
naatarh cariya nalaiththai nainthaaith
theenaip palzacsuvai aayii naanaic
ceiiththam pucuinthuthiith thiicca valla
coonaip pirhapparhuith thaainhtu coinhta
cuuiththanai naaiththalzum peerha valziththip
paanarh rhatangcainh matainthai nalliir
paatipporh suinhnham itiiththum naamee 
gnaanak karumpin the'livaip paakai
:naada'r kariya :nalaththai :na:nthaath
thaenaip pazhachchuvai aayi naanaich
siththam puku:nthuthith thikka valla
koanaip pi'rappa'ruth thaa'ndu ko'nda
kooththanai :naaththazhum pae'ra vaazhththip
paana'r 'radangka'n mada:nthai :nalleer
paadippo'r su'n'nam idiththum :naamae 

Open the English Section in a New Tab
ঞানক্ কৰুম্পিন্ তেলিৱৈপ্ পাকৈ
ণাতৰ্ কৰিয় ণলত্তৈ ণণ্তাত্
তেনৈপ্ পলচ্চুৱৈ আয়ি নানৈচ্
চিত্তম্ পুকুণ্তুতিত্ তিক্ক ৱল্ল
কোনৈপ্ পিৰপ্পৰূত্ তাণ্টু কোণ্ত
কূত্তনৈ ণাত্তলুম্ পেৰ ৱাইলত্তিপ্
পানৰ্ ৰতঙকণ্ মতণ্তৈ ণল্লীৰ্
পাটিপ্পোৰ্ চুণ্ণম্ ইটিত্তুম্ ণামে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.