எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
05 திருச்சதகம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
முந்தைய பாடல் மொத்தம் 100 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்


பாடல் எண் : 84

காணு மாறு காணேன் உன்னை
    அந்நாட்கண்டேனும்
பாணே பேசி என்தன்னைப் படுத்ததென்ன
    பரஞ்சோதி
ஆணே பெண்ணே ஆரமுதே அத்தாசெத்தே
    போயினேன்
ஏணா ணில்லா நாயினேன் என்கொண்டெழுகேன்
    எம்மானே 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

பரஞ்சோதியே! ஆணே! பெண்ணே! ஆர் அமுதே! அத்தா! எம்மானே! உன்னை அடையும் மார்க்கத்தை நான் கண்டிலேன். அன்று உன்னைக் கண்டபின் நான் வீண்பேச்சுப் பேசி ஒரு நலனையும் அடைந்திலேன். செத்துப்போன நிலையில் இப்போது இருக்கிறேன். என் கீழ்மையைக் குறித்து நான் வெட்கப்பட வில்லை. மேல்நிலை அடைவதற்கான ஆற்றல் என்னிடத்து இல்லை. நான் எப்படி உய்வேன்?

குறிப்புரை:

ஆனந்த பரவசம்
கலிநிலைத்துறை

`கண்டேனேனும்` என்பது `கண்டேனும்` எனத் தொகுத்தலாயிற்று. பாண் - பாணர் மொழி; இன்சொல். `உன்னை யான் அந் நாட்கண்டேனேனும் இன்று காணுமாற்றைக் காணேன்; அதனால், என்னை அன்று இன்சொற் பேசி உன்பாற் படுத்தது என் கருதி` என உரைக்க. `உனது காட்சியை முன்போல வழங்கி, ஏனையோர் போல என்னையும் அழைத்துச் செல்லவேண்டும்` என்பது கருத்து. இறைவன், `ஆண், பெண்` என்னும் இருவகைப் பிறப்பினையுடைய எல்லா உயிர்களிலும் கலந்துள்ளமை பற்றி, `ஆணே பெண்ணே` எனவும், `அருளாதொழியின் நான் அழிந் தொழிதல் திண்ணம்` என்றற்கு, ``செத்தேபோயினேன்`` எனவும் அருளினார். ஏண் - வலிமை. ``நாண்`` என்றதன்பின், `இரண்டும்` என்பது தொகுத்தலாயிற்று. என் கொண்டு - எதனைத் துணையாகக் கொண்டு. எழுகேன் - கரையேறுவேன்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పరంజ్యోతి స్వరూపమా! పురుషోత్తమా! స్త్రీ శక్తి స్వరూపమా! మధురమైన అమృతమా! తండ్రీ! మా నాయకుడా! నేను నిన్ను చేరుకొను మార్గమును దర్శించలేదు. గతమున, ఆనాడు, నిన్ను దర్శించిన పిదప, నేను అనవసరమైన మాటలు మాట్లాడి ఏ ఒక్క మంచీనీ పొందలేదు. మరణించు స్థితిలో ప్రస్తుతమున్నాను. నా ఈ దుఃస్థితిని చూసి నేను ఎన్నడూ బాధపడలేదు. సిగ్గుపడనూలేదు. ఉన్నతగతులు పొందుటకు కావలసిన తహతహ నాలో లేదు. నేను ఎవ్విధమున ఉన్నతిని పొందెదను?

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಪರಂಜ್ಯೋತಿಯೇ ! ಅರಿಮರ್ಧನ ಪಾಂಡ್ಯನಿಗಾಗಿ ಕುದುರೆ ಕೊಳ್ಳಲು ಬಂದಂದು ನಾನು ನಿನ್ನನ್ನು ಕಂಡೆ ಮತ್ತೆ ನಿನ್ನನ್ನು ಕಾಣುವ ದಾರಿ ಅರಿಯದೆ ನಿಷ್ಪಲವಾದುದ ನುಡಿದು, ಪ್ರಾಪಂಚಿಕ ಸುಖ ಭೋಗದಿ ನನಗೆ ನಾನೇ ಸಿಲುಕಿಕೊಂಡೆ. ಪುರುಷಾಕಾರವೇ, ಸ್ತ್ರೀಯಾಕಾರವೇ, ಅರಿವಿ ಗೆಟುಕದ ಅಮೃತವೇ, ಬದುಕಿಯೂ ಸತ್ತಂತಿಹೆನು. ನಾಚಿಕೆಗೆಟ್ಟ ಸೊಣಗನಂತಹ ನಾನು ಹೇಗೆ ಮೇಲೆರುವೆನೋ? ನನ್ನ ದೇವನೇ?

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

കാണുമാറാകുമോ നിന്നെ ഞാന്‍
അന്നാളില്‍ കണ്ട പോലിനിയും
പാണം, പാടി ഞാന്‍ പടുമതിയാകുമോ
പരം ജ്യോതിസ്സേ !
ആണേ പെണ്ണേ ആരമൃതേ അത്താ
വീണേ പിറന്നു മൃത്യുവിലാഴുന്ന
ഏണമേതുമില്ലാ ദംശകം ഞാന്‍ ഉയരുവതെങ്ങനെ
എമ്മാനേ !

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
පෙනෙන සේ සිටිය ද දැක්කේ නැහැ,
ඔබව එදා දුටු මුත්
නිසරු වූ දෑ දොඩා, මාව පහතට හෙළුවේ
කුමක් ද පරම ජෝතිය
පුරුෂයා ද, ස්ත්රියය ද, මධුර අමෘතය, පියාණනි,
මම මැරෙමින් සිටිමි
විළි බිය නැති බල්ලකු වූයෙමි, කුමක් කරම් ද
මහැදුරණනි - 84

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රා මලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාශමලත් විදුහල්පති), 2013
Oh Tuhanku, bagai api bercahaya! Ku tak mengerti cara untuk mencapaiMu
Ku pernah berjumpaMu tetapi gagal mengenaliMu.
Kini, ku hidup seperti mayat bernyawa kerana mulutku sendiri.
Kini hidupku bagai anjing yang tidak bermaya dan bersemangat
Ku tidak tahu cara untuk menebus dosaku, Oh Tuhanku!

Terjemahan: Dr.Thanalachemi Perumal, Malaysia (2023)
प्रभु तुम्हारा दर्शन मैं कैसे करूं, समझ में नहीं आ रहा है।
एक दिन तुम्हें देखने के बाद भी,
तुम्हारा अनुसरण किये बिना व्यर्थ प्रलाप में दिन बिता दिये
मैं अब शव सदृश हो गया हूं।
ज्योति स्वरूप! पुरातन पुरुष! स्त्री स्वरूपी! अमृत स्वरूपी!
मेरे पिताश्री मैं निरर्थक हो गया हूं।
इस अक्षम (अयोग्य) व्यक्ति का उद्धार कैसे होगा?

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
यद्यपि त्वां पुरा अपश्यं, अद्य तव दर्शनमार्गं न जानामि।
मृदुवचनानि उक्त्वा किमर्थं मां अदासयः, परं ज्योतिः ।
हे पुमान्, हे स्त्री, हे अपूर्वामृत, मृतोऽहं
शक्तिहीनो लज्जाहीनः श्वानः कथं उद्धरेयं, मम नाथ।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः(2011)
Wenn ich dich auch damals geseh’n,
So kenn’ ich doch jetzt nicht das Mittel,
Um, Siva, dich wiederzuseh’n!
Ist’s Torheit, was ich jetzt rede?
Worin bin ich verstrickt?
O Siva, himmlisches Licht,
O du, der du Mann und Frau bist,
O du köstlicher Nektar, du,
O Herr, ich bin wie gestorben!
Bin ich denn ein Tier ohne Scham?
Wie, wie soll ich leben, o Höchster?

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
হে প্ৰভূ! তোমাৰ দৰ্শন মই কিদৰে কৰিম, মই ধৰিব পৰা নাই।
এদিন তোমাক দেখাৰ পিছতো,
তোমাৰ অনুসৰণ নকৰাকৈ ব্যৰ্থ প্ৰলাপেৰে দিন পাৰ কৰি দিলোঁ,
মই এতিয়া শৱ সদৃশ হৈ গৈছোঁ।
হে জ্যোতি স্বৰূপ! পুৰাতন স্বৰূপ! স্ত্ৰী স্বৰূপী! অমৃত স্বৰূপী!
হে মোৰ পিতাশ্ৰী! মই নিৰৰ্থক হৈ গ’লোঁ।
এই অক্ষম (অযোগ্য) ব্যক্তিৰ উদ্ধাৰ কিদৰে হ’ব?

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
I do not behold You the way I should;
though that day,
I eyed You,
what was it that made me utter Futile words which caused my fall?
O Supernal Light !
O Male,
Female and Ambrosia insatiable !
O Father !
I have perished;
I am but a dog that has neither Strength nor shame.
O our God,
with the aid Of which,
can I rise at all?
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀸𑀡𑀼 𑀫𑀸𑀶𑀼 𑀓𑀸𑀡𑁂𑀷𑁆 𑀉𑀷𑁆𑀷𑁃
𑀅𑀦𑁆𑀦𑀸𑀝𑁆𑀓𑀡𑁆𑀝𑁂𑀷𑀼𑀫𑁆
𑀧𑀸𑀡𑁂 𑀧𑁂𑀘𑀺 𑀏𑁆𑀷𑁆𑀢𑀷𑁆𑀷𑁃𑀧𑁆 𑀧𑀝𑀼𑀢𑁆𑀢𑀢𑁂𑁆𑀷𑁆𑀷
𑀧𑀭𑀜𑁆𑀘𑁄𑀢𑀺
𑀆𑀡𑁂 𑀧𑁂𑁆𑀡𑁆𑀡𑁂 𑀆𑀭𑀫𑀼𑀢𑁂 𑀅𑀢𑁆𑀢𑀸𑀘𑁂𑁆𑀢𑁆𑀢𑁂
𑀧𑁄𑀬𑀺𑀷𑁂𑀷𑁆
𑀏𑀡𑀸 𑀡𑀺𑀮𑁆𑀮𑀸 𑀦𑀸𑀬𑀺𑀷𑁂𑀷𑁆 𑀏𑁆𑀷𑁆𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑁂𑁆𑀵𑀼𑀓𑁂𑀷𑁆
𑀏𑁆𑀫𑁆𑀫𑀸𑀷𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কাণু মার়ু কাণেন়্‌ উন়্‌ন়ৈ
অন্নাট্কণ্ডেন়ুম্
পাণে পেসি এন়্‌দন়্‌ন়ৈপ্ পডুত্তদেন়্‌ন়
পরঞ্জোদি
আণে পেণ্ণে আরমুদে অত্তাসেত্তে
পোযিন়েন়্‌
এণা ণিল্লা নাযিন়েন়্‌ এন়্‌গোণ্ডেৰ়ুহেন়্‌
এম্মান়ে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

காணு மாறு காணேன் உன்னை
அந்நாட்கண்டேனும்
பாணே பேசி என்தன்னைப் படுத்ததென்ன
பரஞ்சோதி
ஆணே பெண்ணே ஆரமுதே அத்தாசெத்தே
போயினேன்
ஏணா ணில்லா நாயினேன் என்கொண்டெழுகேன்
எம்மானே 


Open the Thamizhi Section in a New Tab
காணு மாறு காணேன் உன்னை
அந்நாட்கண்டேனும்
பாணே பேசி என்தன்னைப் படுத்ததென்ன
பரஞ்சோதி
ஆணே பெண்ணே ஆரமுதே அத்தாசெத்தே
போயினேன்
ஏணா ணில்லா நாயினேன் என்கொண்டெழுகேன்
எம்மானே 

Open the Reformed Script Section in a New Tab
काणु माऱु काणेऩ् उऩ्ऩै
अन्नाट्कण्डेऩुम्
पाणे पेसि ऎऩ्दऩ्ऩैप् पडुत्तदॆऩ्ऩ
परञ्जोदि
आणे पॆण्णे आरमुदे अत्तासॆत्ते
पोयिऩेऩ्
एणा णिल्ला नायिऩेऩ् ऎऩ्गॊण्डॆऴुहेऩ्
ऎम्माऩे 

Open the Devanagari Section in a New Tab
ಕಾಣು ಮಾಱು ಕಾಣೇನ್ ಉನ್ನೈ
ಅನ್ನಾಟ್ಕಂಡೇನುಂ
ಪಾಣೇ ಪೇಸಿ ಎನ್ದನ್ನೈಪ್ ಪಡುತ್ತದೆನ್ನ
ಪರಂಜೋದಿ
ಆಣೇ ಪೆಣ್ಣೇ ಆರಮುದೇ ಅತ್ತಾಸೆತ್ತೇ
ಪೋಯಿನೇನ್
ಏಣಾ ಣಿಲ್ಲಾ ನಾಯಿನೇನ್ ಎನ್ಗೊಂಡೆೞುಹೇನ್
ಎಮ್ಮಾನೇ 

Open the Kannada Section in a New Tab
కాణు మాఱు కాణేన్ ఉన్నై
అన్నాట్కండేనుం
పాణే పేసి ఎన్దన్నైప్ పడుత్తదెన్న
పరంజోది
ఆణే పెణ్ణే ఆరముదే అత్తాసెత్తే
పోయినేన్
ఏణా ణిల్లా నాయినేన్ ఎన్గొండెళుహేన్
ఎమ్మానే 

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කාණු මාරු කාණේන් උන්නෛ
අන්නාට්කණ්ඩේනුම්
පාණේ පේසි එන්දන්නෛප් පඩුත්තදෙන්න
පරඥ්ජෝදි
ආණේ පෙණ්ණේ ආරමුදේ අත්තාසෙත්තේ
පෝයිනේන්
ඒණා ණිල්ලා නායිනේන් එන්හොණ්ඩෙළුහේන්
එම්මානේ 


Open the Sinhala Section in a New Tab
കാണു മാറു കാണേന്‍ ഉന്‍നൈ
അന്നാട്കണ്ടേനും
പാണേ പേചി എന്‍തന്‍നൈപ് പടുത്തതെന്‍ന
പരഞ്ചോതി
ആണേ പെണ്ണേ ആരമുതേ അത്താചെത്തേ
പോയിനേന്‍
ഏണാ ണില്ലാ നായിനേന്‍ എന്‍കൊണ്ടെഴുകേന്‍
എമ്മാനേ 

Open the Malayalam Section in a New Tab
กาณุ มารุ กาเณณ อุณณาย
อนนาดกะณเดณุม
ปาเณ เปจิ เอะณถะณณายป ปะดุถถะเถะณณะ
ปะระญโจถิ
อาเณ เปะณเณ อาระมุเถ อถถาเจะถเถ
โปยิเณณ
เอณา ณิลลา นายิเณณ เอะณโกะณเดะฬุเกณ
เอะมมาเณ 

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကာနု မာရု ကာေနန္ အုန္နဲ
အန္နာတ္ကန္ေတနုမ္
ပာေန ေပစိ ေအ့န္ထန္နဲပ္ ပတုထ္ထေထ့န္န
ပရည္ေစာထိ
အာေန ေပ့န္ေန အာရမုေထ အထ္ထာေစ့ထ္ေထ
ေပာယိေနန္
ေအနာ နိလ္လာ နာယိေနန္ ေအ့န္ေကာ့န္ေတ့လုေကန္
ေအ့မ္မာေန 


Open the Burmese Section in a New Tab
カーヌ マール カーネーニ・ ウニ・ニイ
アニ・ナータ・カニ・テーヌミ・
パーネー ペーチ エニ・タニ・ニイピ・ パトゥタ・タテニ・ナ
パラニ・チョーティ
アーネー ペニ・ネー アーラムテー アタ・ターセタ・テー
ポーヤネーニ・
エーナー ニリ・ラー ナーヤネーニ・ エニ・コニ・テルケーニ・
エミ・マーネー 

Open the Japanese Section in a New Tab
ganu maru ganen unnai
annadgandenuM
bane besi endannaib baduddadenna
barandodi
ane benne aramude addasedde
boyinen
ena nilla nayinen engondeluhen
emmane 

Open the Pinyin Section in a New Tab
كانُ مارُ كانيَۤنْ اُنَّْيْ
اَنّاتْكَنْديَۤنُن
بانيَۤ بيَۤسِ يَنْدَنَّْيْبْ بَدُتَّديَنَّْ
بَرَنعْجُوۤدِ
آنيَۤ بيَنّيَۤ آرَمُديَۤ اَتّاسيَتّيَۤ
بُوۤیِنيَۤنْ
يَۤنا نِلّا نایِنيَۤنْ يَنْغُونْديَظُحيَۤنْ
يَمّانيَۤ 



Open the Arabic Section in a New Tab
kɑ˞:ɳʼɨ mɑ:ɾɨ kɑ˞:ɳʼe:n̺ ʷʊn̺n̺ʌɪ̯
ˀʌn̺n̺ɑ˞:ʈkʌ˞ɳɖe:n̺ɨm
pɑ˞:ɳʼe· pe:sɪ· ʲɛ̝n̪d̪ʌn̺n̺ʌɪ̯p pʌ˞ɽɨt̪t̪ʌðɛ̝n̺n̺ʌ
pʌɾʌɲʤo:ðɪ
ˀɑ˞:ɳʼe· pɛ̝˞ɳɳe· ˀɑ:ɾʌmʉ̩ðe· ˀʌt̪t̪ɑ:sɛ̝t̪t̪e:
po:ɪ̯ɪn̺e:n̺
ʲe˞:ɳʼɑ: ɳɪllɑ: n̺ɑ:ɪ̯ɪn̺e:n̺ ʲɛ̝n̺go̞˞ɳɖɛ̝˞ɻɨxe:n̺
ʲɛ̝mmɑ:n̺e 

Open the IPA Section in a New Tab
kāṇu māṟu kāṇēṉ uṉṉai
annāṭkaṇṭēṉum
pāṇē pēci eṉtaṉṉaip paṭuttateṉṉa
parañcōti
āṇē peṇṇē āramutē attācettē
pōyiṉēṉ
ēṇā ṇillā nāyiṉēṉ eṉkoṇṭeḻukēṉ
emmāṉē 

Open the Diacritic Section in a New Tab
кaню маарю кaнэaн юннaы
аннааткантэaнюм
паанэa пэaсы энтaннaып пaтюттaтэннa
пaрaгнсооты
аанэa пэннэa аарaмютэa аттаасэттэa
поойынэaн
эaнаа ныллаа наайынэaн энконтэлзюкэaн
эммаанэa 

Open the Russian Section in a New Tab
kah'nu mahru kah'nehn unnä
a:n:nahdka'ndehnum
pah'neh pehzi enthannäp paduththathenna
pa'rangzohthi
ah'neh pe'n'neh ah'ramutheh aththahzeththeh
pohjinehn
eh'nah 'nillah :nahjinehn enko'ndeshukehn
emmahneh 

Open the German Section in a New Tab
kaanhò maarhò kaanhèèn ònnâi
annaatkanhdèènòm
paanhèè pèèçi ènthannâip padòththathènna
paragnçoothi
aanhèè pènhnhèè aaramòthèè aththaaçèththèè
pooyeinèèn
èènhaa nhillaa naayeinèèn ènkonhtèlzòkèèn
èmmaanèè 
caaṇhu maarhu caanheen unnai
ainnaaitcainhteenum
paanhee peecei enthannaip patuiththathenna
paraigncioothi
aanhee peinhnhee aaramuthee aiththaaceiththee
pooyiineen
eenhaa nhillaa naayiineen encoinhtelzukeen
emmaanee 
kaa'nu maa'ru kaa'naen unnai
a:n:naadka'ndaenum
paa'nae paesi enthannaip paduththathenna
paranjsoathi
aa'nae pe'n'nae aaramuthae aththaaseththae
poayinaen
ae'naa 'nillaa :naayinaen enko'ndezhukaen
emmaanae 

Open the English Section in a New Tab
কাণু মাৰূ কাণেন্ উন্নৈ
অণ্ণাইটকণ্টেনূম্
পাণে পেচি এন্তন্নৈপ্ পটুত্ততেন্ন
পৰঞ্চোতি
আণে পেণ্ণে আৰমুতে অত্তাচেত্তে
পোয়িনেন্
এনা ণাল্লা ণায়িনেন্ এন্কোণ্টেলুকেন্
এম্মানে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.