எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
05 திருச்சதகம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
முந்தைய பாடல் மொத்தம் 100 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்


பாடல் எண் : 83

அடியேன் அல்லேன்கொல்லோ தானெனை ஆட்கொண்டிலை
   கொல்லோ
அடியா ரானா ரெல்லாரும் வந்துன்
    தாள்சேர்ந்தார்
செடிசேர் உடலம்இது நீக்க மாட்டேன் எங்கள்
    சிவலோகா
கடியேன் உன்னைக் கண்ணாரக் காணுமாறு
    காணேனே 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

நான் உன் அடியனல்லேனோ? நீ என்னை ஆட்கொண்டது இல்லையோ? உன் அடியார் எல்லோரும் உன் திருவடியை அடையவும் நான் இந்த உடம்பை ஒழியாதிருக்கிறேன். கொடியேன் உன்னைக் காணும் வழி கண்டிலேன்.

குறிப்புரை:

ஆனந்த பரவசம்
கலிநிலைத்துறை

முதலடியை ஈற்றில் வைத்து உரைக்க. ``கடியேன்`` என்றதனை, ``சேர்ந்தார்`` என்றதன்பின்னர்க் கூட்டுக. செடி - துன்பம். காணுமாறு - காணும் வாயிலை. ``காணேன்`` என்றதன்பின், `அதனால்` என்பது வருவிக்க. ஆட்கொள்ளப்பட்டு அடியராயினார் பெற்ற பயன் தமக்கு எய்தாமையின், `இறைவன் தம்மை ஆட் கொண்டதாக நினைப்பது மயக்கமோ` என்று ஐயுறுவார்போல அருளி னார். பாவினங்களின் அடிகட்கும் பிற்காலத்தார் சீர்வரையறுத்தாரா யினும், அவற்றுள் சில அடிகள் சீர்மிக்கு வருதலும் முன்னைய வழக் கென்பது சிலப்பதிகாரம் சிந்தாமணி முதலியவற்றாலும் அறியப்படும்.
அவ்வாற்றானே இத்திருப்பாட்டுள் இரண்டாமடி யொழிந்தவை அறுசீரடியாயின. மேல் வருவனவற்றுள்ளும் சில பாடலிற் சிலவும், பலவும் இவ்வாறு வருதல் காண்க. பத்துத் திருப் பாடலையும் ஓரினச் செய்யுளாகவே செய்யப் புகுந்தமையின், நான்கடியும் அறுசீராயினவும் ஈண்டு, `கலித்துறை` என்றே கொள்ளப் படும்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
నేను, నీయొక్క భక్తుడనుకానా!? నీవు నన్ను అనుగ్రహించితిబవి కదా!? నీయొక్క భక్తులందరూ నీ తామరపద్మములను జేరుకొనుచుండ, నేను మాత్రమూ ఈ శరీరమును వీడలేకపోవుచున్నాను. కఠినాత్ముడను నేను. నిన్ను దర్శించు మార్గమును తెలుసుకొనలేకున్నాను.

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ನಾನು ನಿನ್ನ ಶರಣನಲ್ಲವೇ? ನೀನು ನನ್ನನ್ನು ಶರಣಾಗಿಸಿಕೊಳ್ಳಲಿಲ್ಲವೇ? ನಿನ್ನ ಶರಣರೆಲ್ಲರೂ ನಿನ್ನ ಪಾದಗಳ ಸೇರಿದರು. ಆದರೆ ನಾನು ಮಾತ್ರ ಪಾಪ ಕರ್ಮಗಳಿಂದ ತುಂಬಿದ ಈ ಶರೀರವ ತ್ಯಜಿಸಲಾಗದಿರುವೆ. ಕೈಲಾಸದೊಡೆಯನೇ, ಕಠಿಣ ಮನಸ್ಕನಾದ ನಾನು ನಿನ್ನನ್ನು ಕಂಡು ಆನಂದಿಸುವ ಉಪಾಯವನ್ನರಿಯದವನಾಗಿಹೆ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

അടിയനല്ലോ ഞാന്‍ എന്നെ നീയും
ആള്‍ക്കൊണ്ടതല്ലയോ
അടിയവരെല്ലാം വന്നു നിന്‍
താളതില്‍ ശരണടഞ്ഞവരല്ലോ
ചെടി ചേര്‍ന്ന ഉടലിതു ഒഴിയുന്നില്ലിനിയുമെന്‍
ശിവലോകാ നാഥാ
കൊടിയവന്‍ ഞാന്‍ നിന്നെ കണ്‍ കുളിര-
ക്കാണുമാറാകുമോ

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
බැතියකු නොවේදෝ කියනු,
නුඹ මට පිළිසරණ නොවුණාදෝ කියනු
බැතිමතුන් සැම දෙන
පැමිණ ඔබේ පා සරණ ගියෝ
කුණුපිරි සිරුර අත්හරින්නේ ද නැත,
අප සිවලෝකයාණනි
බැතිමතා ඔබව නෙත් සිසිල් වන සේ
දක්නා ලෙස ඔබ නොදකිම් දෝ -83

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රා මලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාශමලත් විදුහල්පති), 2013
Semua penyembahmu telahpun pulang ke telapakMu
Aku Masih di dunia ini.. bukankahku juga hambaMu?
Tidak pernahkah Engkau memberikanku tempat di lingkungan rahmatmu
Oh Tuhanku! Apakah cara untuk menghapuskan jasadku yang berdosa ini
supaya ku dapat mencapaiMu dan sentiasa menetap wajahmu sehingga mataku terpaku selama-lamaya

Terjemahan: Dr.Thanalachemi Perumal, Malaysia (2023)
क्या मैं तुम्हारा भक्त नहीं हूं।
क्या तुमने पहले मुझे नहीं अपनाया?
तुम्हारे सारे प्रिय भक्त तुम्हारे श्रीचरणों के आश्रय में आ गये।
शिवलोकाधीश प्रभु!
इन दुष्कर्मों से युक्त देह को छोड़ नहीं पा रहा हूं।
इस कठोर हृदयवाले को तुम्हारा आंख भर दर्शन करने का सौभाग्य भी
प्राप्त नहीं हुआ।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
किमहं तव दासो नास्मि, किं त्वं मां न स्वीचकार।
तव सत्यभक्ताः तवपादौ प्राप्तवन्तः ।
पापयुक्तं शरीरमिदं त्यक्तुं न शक्नोमि, हे शिवलोकवासिन्,
मूर्खोऽहं त्वां यथाविधि नापश्यम् ।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः(2011)
Herr, bin ich nicht dein Knecht?
hast du mich nicht genommen
In deinen Dienst, o Gott?
Es haben all’ deine Knechte
Erreicht deinen Blumenfuß,
Und ich, ich mag nicht lassen
Von einem Leben, o Siva,
Das voll von Sünden ist!
O elender Wicht, der ich bin!
Ich kenne das Mittel nicht,
Wie ich von Angesicht
Zu Angesicht dich könnt seh’n!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
মই তোমাৰ ভক্ত নহয় নেকি?
তুমি পূৰ্বে মোক আপোন কৰা নাছিলা নেকি?
তোমাৰ সকলো প্ৰিয় ভক্ত তোমাৰ শ্ৰীচৰণত আহি গ’ল।
হে শিৱলোকৰ অধিপতি প্ৰভূ!
এই দুষ্কৰ্মৰে ভৰা দেহটো এৰিব পৰা নাই।
তোমাক নিজ চকুৰে দৰ্শন কৰাৰ সৌভাগ্য এই কঠোৰ হৃদয়ৰ গৰাকীক
প্ৰাপ্ত হোৱা নাই।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
Aren`t I Your servitor?
Have You not made me Your own?
All Your servitors have reached Your feet.
I do not Do away with this,
my cruel embodiment;
our Lord Of Siva-loka,
I,
the hard-hearted,
do not behold You With eyes that should feast on You insatiate.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀝𑀺𑀬𑁂𑀷𑁆 𑀅𑀮𑁆𑀮𑁂𑀷𑁆𑀓𑁄𑁆𑀮𑁆𑀮𑁄 𑀢𑀸𑀷𑁂𑁆𑀷𑁃 𑀆𑀝𑁆𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀺𑀮𑁃
𑀓𑁄𑁆𑀮𑁆𑀮𑁄
𑀅𑀝𑀺𑀬𑀸 𑀭𑀸𑀷𑀸 𑀭𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀭𑀼𑀫𑁆 𑀯𑀦𑁆𑀢𑀼𑀷𑁆
𑀢𑀸𑀴𑁆𑀘𑁂𑀭𑁆𑀦𑁆𑀢𑀸𑀭𑁆
𑀘𑁂𑁆𑀝𑀺𑀘𑁂𑀭𑁆 𑀉𑀝𑀮𑀫𑁆𑀇𑀢𑀼 𑀦𑀻𑀓𑁆𑀓 𑀫𑀸𑀝𑁆𑀝𑁂𑀷𑁆 𑀏𑁆𑀗𑁆𑀓𑀴𑁆
𑀘𑀺𑀯𑀮𑁄𑀓𑀸
𑀓𑀝𑀺𑀬𑁂𑀷𑁆 𑀉𑀷𑁆𑀷𑁃𑀓𑁆 𑀓𑀡𑁆𑀡𑀸𑀭𑀓𑁆 𑀓𑀸𑀡𑀼𑀫𑀸𑀶𑀼
𑀓𑀸𑀡𑁂𑀷𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অডিযেন়্‌ অল্লেন়্‌গোল্লো তান়েন়ৈ আট্কোণ্ডিলৈ
কোল্লো
অডিযা রান়া রেল্লারুম্ ৱন্দুন়্‌
তাৰ‍্সের্ন্দার্
সেডিসের্ উডলম্ইদু নীক্ক মাট্টেন়্‌ এঙ্গৰ‍্
সিৱলোহা
কডিযেন়্‌ উন়্‌ন়ৈক্ কণ্ণারক্ কাণুমার়ু
কাণেন়ে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அடியேன் அல்லேன்கொல்லோ தானெனை ஆட்கொண்டிலை
கொல்லோ
அடியா ரானா ரெல்லாரும் வந்துன்
தாள்சேர்ந்தார்
செடிசேர் உடலம்இது நீக்க மாட்டேன் எங்கள்
சிவலோகா
கடியேன் உன்னைக் கண்ணாரக் காணுமாறு
காணேனே 


Open the Thamizhi Section in a New Tab
அடியேன் அல்லேன்கொல்லோ தானெனை ஆட்கொண்டிலை
கொல்லோ
அடியா ரானா ரெல்லாரும் வந்துன்
தாள்சேர்ந்தார்
செடிசேர் உடலம்இது நீக்க மாட்டேன் எங்கள்
சிவலோகா
கடியேன் உன்னைக் கண்ணாரக் காணுமாறு
காணேனே 

Open the Reformed Script Section in a New Tab
अडियेऩ् अल्लेऩ्गॊल्लो ताऩॆऩै आट्कॊण्डिलै
कॊल्लो
अडिया राऩा रॆल्लारुम् वन्दुऩ्
ताळ्सेर्न्दार्
सॆडिसेर् उडलम्इदु नीक्क माट्टेऩ् ऎङ्गळ्
सिवलोहा
कडियेऩ् उऩ्ऩैक् कण्णारक् काणुमाऱु
काणेऩे 

Open the Devanagari Section in a New Tab
ಅಡಿಯೇನ್ ಅಲ್ಲೇನ್ಗೊಲ್ಲೋ ತಾನೆನೈ ಆಟ್ಕೊಂಡಿಲೈ
ಕೊಲ್ಲೋ
ಅಡಿಯಾ ರಾನಾ ರೆಲ್ಲಾರುಂ ವಂದುನ್
ತಾಳ್ಸೇರ್ಂದಾರ್
ಸೆಡಿಸೇರ್ ಉಡಲಮ್ಇದು ನೀಕ್ಕ ಮಾಟ್ಟೇನ್ ಎಂಗಳ್
ಸಿವಲೋಹಾ
ಕಡಿಯೇನ್ ಉನ್ನೈಕ್ ಕಣ್ಣಾರಕ್ ಕಾಣುಮಾಱು
ಕಾಣೇನೇ 

Open the Kannada Section in a New Tab
అడియేన్ అల్లేన్గొల్లో తానెనై ఆట్కొండిలై
కొల్లో
అడియా రానా రెల్లారుం వందున్
తాళ్సేర్ందార్
సెడిసేర్ ఉడలమ్ఇదు నీక్క మాట్టేన్ ఎంగళ్
సివలోహా
కడియేన్ ఉన్నైక్ కణ్ణారక్ కాణుమాఱు
కాణేనే 

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අඩියේන් අල්ලේන්හොල්ලෝ තානෙනෛ ආට්කොණ්ඩිලෛ
කොල්ලෝ
අඩියා රානා රෙල්ලාරුම් වන්දුන්
තාළ්සේර්න්දාර්
සෙඩිසේර් උඩලම්ඉදු නීක්ක මාට්ටේන් එංගළ්
සිවලෝහා
කඩියේන් උන්නෛක් කණ්ණාරක් කාණුමාරු
කාණේනේ 


Open the Sinhala Section in a New Tab
അടിയേന്‍ അല്ലേന്‍കൊല്ലോ താനെനൈ ആട്കൊണ്ടിലൈ
കൊല്ലോ
അടിയാ രാനാ രെല്ലാരും വന്തുന്‍
താള്‍ചേര്‍ന്താര്‍
ചെടിചേര്‍ ഉടലമ്ഇതു നീക്ക മാട്ടേന്‍ എങ്കള്‍
ചിവലോകാ
കടിയേന്‍ ഉന്‍നൈക് കണ്ണാരക് കാണുമാറു
കാണേനേ 

Open the Malayalam Section in a New Tab
อดิเยณ อลเลณโกะลโล ถาเณะณาย อาดโกะณดิลาย
โกะลโล
อดิยา ราณา เระลลารุม วะนถุณ
ถาลเจรนถาร
เจะดิเจร อุดะละมอิถุ นีกกะ มาดเดณ เอะงกะล
จิวะโลกา
กะดิเยณ อุณณายก กะณณาระก กาณุมารุ
กาเณเณ 

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အတိေယန္ အလ္ေလန္ေကာ့လ္ေလာ ထာေန့နဲ အာတ္ေကာ့န္တိလဲ
ေကာ့လ္ေလာ
အတိယာ ရာနာ ေရ့လ္လာရုမ္ ဝန္ထုန္
ထာလ္ေစရ္န္ထာရ္
ေစ့တိေစရ္ အုတလမ္အိထု နီက္က မာတ္ေတန္ ေအ့င္ကလ္
စိဝေလာကာ
ကတိေယန္ အုန္နဲက္ ကန္နာရက္ ကာနုမာရု
ကာေနေန 


Open the Burmese Section in a New Tab
アティヤエニ・ アリ・レーニ・コリ・ロー ターネニイ アータ・コニ・ティリイ
コリ・ロー
アティヤー ラーナー レリ・ラールミ・ ヴァニ・トゥニ・
ターリ・セーリ・ニ・ターリ・
セティセーリ・ ウタラミ・イトゥ ニーク・カ マータ・テーニ・ エニ・カリ・
チヴァローカー
カティヤエニ・ ウニ・ニイク・ カニ・ナーラク・ カーヌマール
カーネーネー 

Open the Japanese Section in a New Tab
adiyen allengollo danenai adgondilai
gollo
adiya rana rellaruM fandun
dalserndar
sediser udalamidu nigga madden enggal
sifaloha
gadiyen unnaig gannarag ganumaru
ganene 

Open the Pinyin Section in a New Tab
اَدِیيَۤنْ اَلّيَۤنْغُولُّوۤ تانيَنَيْ آتْكُونْدِلَيْ
كُولُّوۤ
اَدِیا رانا ريَلّارُن وَنْدُنْ
تاضْسيَۤرْنْدارْ
سيَدِسيَۤرْ اُدَلَمْاِدُ نِيكَّ ماتّيَۤنْ يَنغْغَضْ
سِوَلُوۤحا
كَدِیيَۤنْ اُنَّْيْكْ كَنّارَكْ كانُمارُ
كانيَۤنيَۤ 



Open the Arabic Section in a New Tab
ˀʌ˞ɽɪɪ̯e:n̺ ˀʌlle:n̺go̞llo· t̪ɑ:n̺ɛ̝n̺ʌɪ̯ ˀɑ˞:ʈko̞˞ɳɖɪlʌɪ̯
ko̞llo:
ˀʌ˞ɽɪɪ̯ɑ: rɑ:n̺ɑ: rɛ̝llɑ:ɾɨm ʋʌn̪d̪ɨn̺
t̪ɑ˞:ɭʧe:rn̪d̪ɑ:r
sɛ̝˞ɽɪse:r ʷʊ˞ɽʌlʌmɪðɨ n̺i:kkə mɑ˞:ʈʈe:n̺ ʲɛ̝ŋgʌ˞ɭ
sɪʋʌlo:xɑ:
kʌ˞ɽɪɪ̯e:n̺ ʷʊn̺n̺ʌɪ̯k kʌ˞ɳɳɑ:ɾʌk kɑ˞:ɳʼɨmɑ:ɾɨ
kɑ˞:ɳʼe:n̺e 

Open the IPA Section in a New Tab
aṭiyēṉ allēṉkollō tāṉeṉai āṭkoṇṭilai
kollō
aṭiyā rāṉā rellārum vantuṉ
tāḷcērntār
ceṭicēr uṭalamitu nīkka māṭṭēṉ eṅkaḷ
civalōkā
kaṭiyēṉ uṉṉaik kaṇṇārak kāṇumāṟu
kāṇēṉē 

Open the Diacritic Section in a New Tab
атыеaн аллэaнколлоо таанэнaы аатконтылaы
коллоо
атыяa раанаа рэллаарюм вaнтюн
таалсэaрнтаар
сэтысэaр ютaлaмытю никка мааттэaн энгкал
сывaлоокa
катыеaн юннaык каннаарaк кaнюмаарю
кaнэaнэa 

Open the Russian Section in a New Tab
adijehn allehnkolloh thahnenä ahdko'ndilä
kolloh
adijah 'rahnah 'rellah'rum wa:nthun
thah'lzeh'r:nthah'r
zedizeh'r udalamithu :nihkka mahddehn engka'l
ziwalohkah
kadijehn unnäk ka'n'nah'rak kah'numahru
kah'nehneh 

Open the German Section in a New Tab
adiyèèn allèènkolloo thaanènâi aatkonhdilâi
kolloo
adiyaa raanaa rèllaaròm vanthòn
thaalhçèèrnthaar
çèdiçèèr òdalamithò niikka maatdèèn èngkalh
çivalookaa
kadiyèèn ònnâik kanhnhaarak kaanhòmaarhò
kaanhèènèè 
atiyieen alleencolloo thaanenai aaitcoinhtilai
colloo
atiiyaa raanaa rellaarum vainthun
thaalhceerinthaar
ceticeer utalamithu niiicca maaitteen engcalh
ceivaloocaa
catiyieen unnaiic cainhnhaaraic caaṇhumaarhu
caanheenee 
adiyaen allaenkolloa thaanenai aadko'ndilai
kolloa
adiyaa raanaa rellaarum va:nthun
thaa'lsaer:nthaar
sedisaer udalamithu :neekka maaddaen engka'l
sivaloakaa
kadiyaen unnaik ka'n'naarak kaa'numaa'ru
kaa'naenae 

Open the English Section in a New Tab
অটিয়েন্ অল্লেন্কোল্লো তানেনৈ আইটকোণ্টিলৈ
কোল্লো
অটিয়া ৰানা ৰেল্লাৰুম্ ৱণ্তুন্
তাল্চেৰ্ণ্তাৰ্
চেটিচেৰ্ উতলম্ইতু ণীক্ক মাইটটেন্ এঙকল্
চিৱলোকা
কটিয়েন্ উন্নৈক্ কণ্নাৰক্ কাণুমাৰূ
কাণেনে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.