எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
05 திருச்சதகம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
முந்தைய பாடல் மொத்தம் 100 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்


பாடல் எண் : 75

வணங்கும் நின்னை மண்ணும் விண்ணும் வேதம்
    நான்கும் ஓலமிட்டு
உணங்கு நின்னை எய்த லுற்று மற்றொ
    ருண்மை இன்மையின்
வணங்கி யாம்வி டேங்க ளென்ன வந்து
    நின்ற ருளுதற்
கிணங்கு கொங்கை மங்கை பங்க என்கொ
    லோநி னைப்பதே 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

உமாதேவி பங்கனே! மண்ணுலகும் விண்ணுலகும் உன்னை வணங்கி நிற்கும். நான்கு வேதங்களும் உன்னையறிய முயன்று அறியவொண்ணாமையால் இளைக்கும். அவ்வாறான பின்பு, யாம் உன்னை வணங்கி உன் திருவடியை விடோம் என்று சொல்ல, நீ வந்து எமக்கு அருள் செய்தற்கு உன் திருவுளம் யாதோ?

குறிப்புரை:

ஆனந்தத்தழுந்தல்
எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பொருள்கோள்: `மங்கை பங்க, நின்னை மண்ணும் விண்ணும் வணங்கும்; வேதம் நான்கும் ஓலம் இட்டு உணங்கும்; இவற்றால், மற்றோர் மெய்ப்பொருள் இல்லாமை தெளியப்படுதலின், யாம் நின்னை எய்தலுற்று வணங்கி, `விடேங்கள்` என்று கூறி நிற்கவும், வந்துநின்று அருளுதற்கு நினைப்பது என்கொலோ`. `ஓலம் இடுதல்` என்பது இங்கு, `துதித்தல்` என்னும் பொருளது. உணங்கும் - இளைக்கும். `விடேம்` என்னும் தன்மைப் பன்மை முற்றுவினை,
`கள்` என்னும் விகுதிமேல் விகுதியைப் பெற்றது. `என்னவும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. வந்து நின்று - மீளத் தோன்றிநின்று. அருளுதல் - பொய்ம்மை தீர்ந்த மெய்யன்பினைப் பெறச் செய்தல். இணங்கு - நெருங்கிய. நினைப்பது - நினைத்தல்; ஆராய்தல். `இனி உன்னை யாங்கள் பிரிவதில்லை என்று உறுதி கூறவும், எங்களுக்கு அருள் செய்ய ஆராய்வது என்னை` என்றபடி. இதனுள், தம்மைப் பன்மையாக அருளினார்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
అందమైన వస్త్రములు ధరించిన ఉమాదేవిని వామభాగమున ఐక్యమొనరించుకునియుండువాడా! భూలోకవాసులు, స్వర్గలోకవాసులు నీకు వందనమొసగుచు నిలిచియుందురు. నాల్గువేదములు నిన్ను తెలుసుకొన ప్రయత్నించియూ తెలుసుకొనలేకనుంటివి. అలా అయిన పిదప, మానవులైన మేము నీకు వందనమ్ర్పించి, నీయొక్క దివ్యచరణారవిందములను వీడకనుందుమని తెలియజేయగ, నీవు అరుదెంచి మాకందరికీ అనుగ్రహించుటకై నీయొక్క సంకల్పమేమిటో!?

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ತುಂಬು ಕುಚಗಳುಳ್ಳ ಉಮಾದೇವಿಯ ಎಡಪಕ್ಕದಲ್ಲಿ ಪಡೆದವನೇ ! ಭೂಲೋಕ, ದೇವಲೋಕಗಳೂ ನಿನ್ನನ್ನು ಪೂಜಿಸುವುವು. ನಿನ್ನ ಹೊರತು ಬೇರೊಂದು ನಿತ್ಯವಲ್ಲದ ಕಾರಣ ಚತುರ್ವೇದಗಳು ನಿನಗೆ ಶರಣಾಗಿವೆ. ಮೊರೆಯಿಟ್ಟು, ನಿತ್ರಾಣವಾಗಿವೆ. ನಾವು ನಿನಗೆ ಪೂಜಿಸಿ ನಿನ್ನ ಪಾದಗಳ ಬಿಡೆವೆಂದು ನುಡಿದರೂ, ನೀ ಬಂದು ಮುಂದೆ ನಿಂತು ಕೃಪೆಗೈಯಲು ಚಿಂತಿಸುತಿಹೆ ಇದಕ್ಕೆ ಕಾರಣವೇನು?

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

വണങ്ങും നിന്നെ മണ്ണും വിണ്ണും, വേദം
നാലും ഓലമിട്ടോതി
ഉണങ്ങും, നീ അല്ലാ മറ്റൊരു
ഉണ്‍മയും ഇങ്ങില്ലയാകയാല്‍
വണങ്ങും നിന്നെ നാം വിടില്ലതാല്‍ വന്നു
നിന്നരുളുമാറു
ഇണങ്ങു നീ മങ്കകൊങ്ക ഭാഗനേ
നിനയ്പ്പതെന്തേ ഇനിയുമങ്ങേ !

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
ඔබ නමදිත් පොළොවත්, අඹරත්,
චතුර් වේදයත්, හඬ නගා
ඔබ නැමද ළංවන්නට, වෙහෙසව සිටි
අන් කිසිත් සැබෑවක් නොමැති හෙයින්
නැමද අප අත් නොහරිමු කියා
අවුත් සිට, ආසිරි දෙවන සේ
තෙරපුණ ලයැති ලඳ පසෙක පිහිටුවා ගත් සමිඳ,
සිතනු කුමක් දෝ - 75

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රා මලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාශමලත් විදුහල්පති), 2013
Ya Tuhan yang maha esa! Engkaulah satu-satunya kebenaran yang disembah segala alam: bumi dan langit! Keempat-empat kitab suci Veda terlesu dalam usaha mengenaliMu sepenuhnya. Walaupun begitu, kami, iaitu pemujaMu ini, tetap tidak akan melepaskan dakapan pada tapak kakiMu sehingga dicucuri rahmat. Wahai pendamping Uma Devi! Mengapakah masih tidak ketentuan terhadap kami?

Terjemahan: So. Supramani, Malaysia (2023)
अविभक्त उरोजोंवाली स्त्री के अर्द्धांगवाले प्रभु!
तुम्हारे सिवा दूसरा कोई मूलमंत्र नहीं है।
पृथ्वी के निवासी देवगण तुमको ही पाना चाहते हैं।
चतुर्वेद ऊंचे स्वर में उच्चारण कर तुम्हारे दर्शन लिए लालायित हैं।
हम सभी भक्त तुम्हारी आराधना कर, एक ही लगन में लीन होकर
सतत प्रार्थना करते रहते हैं।
हमें अपनाने में अब भी क्यों हिचकिचाहट है।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
भूम्याकाशौ त्वां वन्देते। चतुर्वेदाः क्रन्दन्ति
तवप्राप्तये यतमानाः । त्वद्विना सत्यमन्यद्नास्ति ।
वयं त्वां वन्दामहे, न मुञ्चामहे । अस्मभ्यं अनुग्रहं कर्तुं,
निबिडस्तनवतीभागिन्, किमर्थं विलम्बसे।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः(2011)
Dich verehren Himmel und Erde,
Ach, die vier Veden klagen,
Sie jammern, weil sie nichts möchten,
Als dich begreifen, o Herr,
Weil nichts wirklich Seiendes ist,
Als, Gott, nur du allein!
Wenn wir dir sagen, Herr.
Daß wir nur dich verehren
Und von dir lassen nie,
Willst du dann daran denken,
Zu uns zu kommen, Gott,
Zu schenken uns deine Arul?

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
অবিভক্ত স্তনযুক্ত স্ত্ৰীৰ অৰ্ধাংগ হে প্ৰভূ!
তোমাৰ বাহিৰে মোৰ আৰু একো মূলমন্ত্ৰ নাই।
পৃথিৱীৰ নিবাসী দেৱগণে তোমাকেই পাবলৈ বিচাৰে।
চাৰিওখন উচ্চ স্বৰত মাতি তোমাৰ দৰ্শনৰ বাবেই লালায়িত হয়।
আমি সকলো ভক্তই তোমাৰে আৰাধনা কৰোঁ, এটাই ইচ্ছাত লীন হৈ
সদায় প্ৰাৰ্থনা কৰি থাকোঁ।
মোক নিজৰ কৰি লোৱাত এতিয়াও কিয় ভাৱি আছা?

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
O One concorporate with Her of close-set breasts !
As there is no True Ens other than You,
earth and heaven Adore You only;
the four Vedas praise You aloud And languish,
unable to know You.
When we affirm:
``We have reached You;
we will not leave You,
`` What may Your thought be that stays Your grace to bless us?
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀡𑀗𑁆𑀓𑀼𑀫𑁆 𑀦𑀺𑀷𑁆𑀷𑁃 𑀫𑀡𑁆𑀡𑀼𑀫𑁆 𑀯𑀺𑀡𑁆𑀡𑀼𑀫𑁆 𑀯𑁂𑀢𑀫𑁆
𑀦𑀸𑀷𑁆𑀓𑀼𑀫𑁆 𑀑𑀮𑀫𑀺𑀝𑁆𑀝𑀼
𑀉𑀡𑀗𑁆𑀓𑀼 𑀦𑀺𑀷𑁆𑀷𑁃 𑀏𑁆𑀬𑁆𑀢 𑀮𑀼𑀶𑁆𑀶𑀼 𑀫𑀶𑁆𑀶𑁄𑁆
𑀭𑀼𑀡𑁆𑀫𑁃 𑀇𑀷𑁆𑀫𑁃𑀬𑀺𑀷𑁆
𑀯𑀡𑀗𑁆𑀓𑀺 𑀬𑀸𑀫𑁆𑀯𑀺 𑀝𑁂𑀗𑁆𑀓 𑀴𑁂𑁆𑀷𑁆𑀷 𑀯𑀦𑁆𑀢𑀼
𑀦𑀺𑀷𑁆𑀶 𑀭𑀼𑀴𑀼𑀢𑀶𑁆
𑀓𑀺𑀡𑀗𑁆𑀓𑀼 𑀓𑁄𑁆𑀗𑁆𑀓𑁃 𑀫𑀗𑁆𑀓𑁃 𑀧𑀗𑁆𑀓 𑀏𑁆𑀷𑁆𑀓𑁄𑁆
𑀮𑁄𑀦𑀺 𑀷𑁃𑀧𑁆𑀧𑀢𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱণঙ্গুম্ নিন়্‌ন়ৈ মণ্ণুম্ ৱিণ্ণুম্ ৱেদম্
নান়্‌গুম্ ওলমিট্টু
উণঙ্গু নিন়্‌ন়ৈ এয্দ লুট্রু মট্রো
রুণ্মৈ ইন়্‌মৈযিন়্‌
ৱণঙ্গি যাম্ৱি টেঙ্গ ৰেন়্‌ন় ৱন্দু
নিণ্ড্র রুৰুদর়্‌
কিণঙ্গু কোঙ্গৈ মঙ্গৈ পঙ্গ এন়্‌গো
লোনি ন়ৈপ্পদে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வணங்கும் நின்னை மண்ணும் விண்ணும் வேதம்
நான்கும் ஓலமிட்டு
உணங்கு நின்னை எய்த லுற்று மற்றொ
ருண்மை இன்மையின்
வணங்கி யாம்வி டேங்க ளென்ன வந்து
நின்ற ருளுதற்
கிணங்கு கொங்கை மங்கை பங்க என்கொ
லோநி னைப்பதே 


Open the Thamizhi Section in a New Tab
வணங்கும் நின்னை மண்ணும் விண்ணும் வேதம்
நான்கும் ஓலமிட்டு
உணங்கு நின்னை எய்த லுற்று மற்றொ
ருண்மை இன்மையின்
வணங்கி யாம்வி டேங்க ளென்ன வந்து
நின்ற ருளுதற்
கிணங்கு கொங்கை மங்கை பங்க என்கொ
லோநி னைப்பதே 

Open the Reformed Script Section in a New Tab
वणङ्गुम् निऩ्ऩै मण्णुम् विण्णुम् वेदम्
नाऩ्गुम् ओलमिट्टु
उणङ्गु निऩ्ऩै ऎय्द लुट्रु मट्रॊ
रुण्मै इऩ्मैयिऩ्
वणङ्गि याम्वि टेङ्ग ळॆऩ्ऩ वन्दु
निण्ड्र रुळुदऱ्
किणङ्गु कॊङ्गै मङ्गै पङ्ग ऎऩ्गॊ
लोनि ऩैप्पदे 

Open the Devanagari Section in a New Tab
ವಣಂಗುಂ ನಿನ್ನೈ ಮಣ್ಣುಂ ವಿಣ್ಣುಂ ವೇದಂ
ನಾನ್ಗುಂ ಓಲಮಿಟ್ಟು
ಉಣಂಗು ನಿನ್ನೈ ಎಯ್ದ ಲುಟ್ರು ಮಟ್ರೊ
ರುಣ್ಮೈ ಇನ್ಮೈಯಿನ್
ವಣಂಗಿ ಯಾಮ್ವಿ ಟೇಂಗ ಳೆನ್ನ ವಂದು
ನಿಂಡ್ರ ರುಳುದಱ್
ಕಿಣಂಗು ಕೊಂಗೈ ಮಂಗೈ ಪಂಗ ಎನ್ಗೊ
ಲೋನಿ ನೈಪ್ಪದೇ 

Open the Kannada Section in a New Tab
వణంగుం నిన్నై మణ్ణుం విణ్ణుం వేదం
నాన్గుం ఓలమిట్టు
ఉణంగు నిన్నై ఎయ్ద లుట్రు మట్రొ
రుణ్మై ఇన్మైయిన్
వణంగి యామ్వి టేంగ ళెన్న వందు
నిండ్ర రుళుదఱ్
కిణంగు కొంగై మంగై పంగ ఎన్గొ
లోని నైప్పదే 

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වණංගුම් නින්නෛ මණ්ණුම් විණ්ණුම් වේදම්
නාන්හුම් ඕලමිට්ටු
උණංගු නින්නෛ එය්ද ලුට්‍රු මට්‍රො
රුණ්මෛ ඉන්මෛයින්
වණංගි යාම්වි ටේංග ළෙන්න වන්දු
නින්‍ර රුළුදර්
කිණංගු කොංගෛ මංගෛ පංග එන්හො
ලෝනි නෛප්පදේ 


Open the Sinhala Section in a New Tab
വണങ്കും നിന്‍നൈ മണ്ണും വിണ്ണും വേതം
നാന്‍കും ഓലമിട്ടു
ഉണങ്കു നിന്‍നൈ എയ്ത ലുറ്റു മറ്റൊ
രുണ്മൈ ഇന്‍മൈയിന്‍
വണങ്കി യാമ്വി ടേങ്ക ളെന്‍ന വന്തു
നിന്‍റ രുളുതറ്
കിണങ്കു കൊങ്കൈ മങ്കൈ പങ്ക എന്‍കൊ
ലോനി നൈപ്പതേ 

Open the Malayalam Section in a New Tab
วะณะงกุม นิณณาย มะณณุม วิณณุม เวถะม
นาณกุม โอละมิดดุ
อุณะงกุ นิณณาย เอะยถะ ลุรรุ มะรโระ
รุณมาย อิณมายยิณ
วะณะงกิ ยามวิ เดงกะ เละณณะ วะนถุ
นิณระ รุลุถะร
กิณะงกุ โกะงกาย มะงกาย ปะงกะ เอะณโกะ
โลนิ ณายปปะเถ 

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝနင္ကုမ္ နိန္နဲ မန္နုမ္ ဝိန္နုမ္ ေဝထမ္
နာန္ကုမ္ ေအာလမိတ္တု
အုနင္ကု နိန္နဲ ေအ့ယ္ထ လုရ္ရု မရ္ေရာ့
ရုန္မဲ အိန္မဲယိန္
ဝနင္ကိ ယာမ္ဝိ ေတင္က ေလ့န္န ဝန္ထု
နိန္ရ ရုလုထရ္
ကိနင္ကု ေကာ့င္ကဲ မင္ကဲ ပင္က ေအ့န္ေကာ့
ေလာနိ နဲပ္ပေထ 


Open the Burmese Section in a New Tab
ヴァナニ・クミ・ ニニ・ニイ マニ・ヌミ・ ヴィニ・ヌミ・ ヴェータミ・
ナーニ・クミ・ オーラミタ・トゥ
ウナニ・ク ニニ・ニイ エヤ・タ ルリ・ル マリ・ロ
ルニ・マイ イニ・マイヤニ・
ヴァナニ・キ ヤーミ・ヴィ テーニ・カ レニ・ナ ヴァニ・トゥ
ニニ・ラ ルルタリ・
キナニ・ク コニ・カイ マニ・カイ パニ・カ エニ・コ
ローニ ニイピ・パテー 

Open the Japanese Section in a New Tab
fanangguM ninnai mannuM finnuM fedaM
nanguM olamiddu
unanggu ninnai eyda ludru madro
runmai inmaiyin
fananggi yamfi dengga lenna fandu
nindra ruludar
ginanggu gonggai manggai bangga engo
loni naibbade 

Open the Pinyin Section in a New Tab
وَنَنغْغُن نِنَّْيْ مَنُّن وِنُّن وٕۤدَن
نانْغُن اُوۤلَمِتُّ
اُنَنغْغُ نِنَّْيْ يَیْدَ لُتْرُ مَتْرُو
رُنْمَيْ اِنْمَيْیِنْ
وَنَنغْغِ یامْوِ تيَۤنغْغَ ضيَنَّْ وَنْدُ
نِنْدْرَ رُضُدَرْ
كِنَنغْغُ كُونغْغَيْ مَنغْغَيْ بَنغْغَ يَنْغُو
لُوۤنِ نَيْبَّديَۤ 



Open the Arabic Section in a New Tab
ʋʌ˞ɳʼʌŋgɨm n̺ɪn̺n̺ʌɪ̯ mʌ˞ɳɳɨm ʋɪ˞ɳɳɨm ʋe:ðʌm
n̺ɑ:n̺gɨm ʷo:lʌmɪ˞ʈʈɨ
ʷʊ˞ɳʼʌŋgɨ n̺ɪn̺n̺ʌɪ̯ ʲɛ̝ɪ̯ðə lʊt̺t̺ʳɨ mʌt̺t̺ʳo̞
rʊ˞ɳmʌɪ̯ ʲɪn̺mʌjɪ̯ɪn̺
ʋʌ˞ɳʼʌŋʲgʲɪ· ɪ̯ɑ:mʋɪ· ʈe:ŋgə ɭɛ̝n̺n̺ə ʋʌn̪d̪ɨ
n̺ɪn̺d̺ʳə rʊ˞ɭʼɨðʌr
kɪ˞ɳʼʌŋgɨ ko̞ŋgʌɪ̯ mʌŋgʌɪ̯ pʌŋgə ʲɛ̝n̺go̞
lo:n̺ɪ· n̺ʌɪ̯ppʌðe 

Open the IPA Section in a New Tab
vaṇaṅkum niṉṉai maṇṇum viṇṇum vētam
nāṉkum ōlamiṭṭu
uṇaṅku niṉṉai eyta luṟṟu maṟṟo
ruṇmai iṉmaiyiṉ
vaṇaṅki yāmvi ṭēṅka ḷeṉṉa vantu
niṉṟa ruḷutaṟ
kiṇaṅku koṅkai maṅkai paṅka eṉko
lōni ṉaippatē 

Open the Diacritic Section in a New Tab
вaнaнгкюм ныннaы мaннюм выннюм вэaтaм
наанкюм оолaмыттю
юнaнгкю ныннaы эйтa лютрю мaтро
рюнмaы ынмaыйын
вaнaнгкы яaмвы тэaнгка лэннa вaнтю
нынрa рюлютaт
кынaнгкю конгкaы мaнгкaы пaнгка энко
лооны нaыппaтэa 

Open the Russian Section in a New Tab
wa'nangkum :ninnä ma'n'num wi'n'num wehtham
:nahnkum ohlamiddu
u'nangku :ninnä ejtha lurru marro
'ru'nmä inmäjin
wa'nangki jahmwi dehngka 'lenna wa:nthu
:ninra 'ru'luthar
ki'nangku kongkä mangkä pangka enko
loh:ni näppatheh 

Open the German Section in a New Tab
vanhangkòm ninnâi manhnhòm vinhnhòm vèètham
naankòm oolamitdò
ònhangkò ninnâi èiytha lòrhrhò marhrho
rònhmâi inmâiyein
vanhangki yaamvi dèèngka lhènna vanthò
ninrha ròlhòtharh
kinhangkò kongkâi mangkâi pangka ènko
looni nâippathèè 
vanhangcum ninnai mainhṇhum viinhṇhum veetham
naancum oolamiittu
unhangcu ninnai eyitha lurhrhu marhrho
ruinhmai inmaiyiin
vanhangci iyaamvi teengca lhenna vainthu
ninrha rulhutharh
cinhangcu congkai mangkai pangca enco
looni naippathee 
va'nangkum :ninnai ma'n'num vi'n'num vaetham
:naankum oalamiddu
u'nangku :ninnai eytha lu'r'ru ma'r'ro
ru'nmai inmaiyin
va'nangki yaamvi daengka 'lenna va:nthu
:nin'ra ru'lutha'r
ki'nangku kongkai mangkai pangka enko
loa:ni naippathae 

Open the English Section in a New Tab
ৱণঙকুম্ ণিন্নৈ মণ্ণুম্ ৱিণ্ণুম্ ৱেতম্
ণান্কুম্ ওলমিইটটু
উণঙকু ণিন্নৈ এয়্ত লুৰ্ৰূ মৰ্ৰো
ৰুণ্মৈ ইন্মৈয়িন্
ৱণঙকি য়াম্ৱি টেঙক লেন্ন ৱণ্তু
ণিন্ৰ ৰুলুতৰ্
কিণঙকু কোঙকৈ মঙকৈ পঙক এন্কো
লোণি নৈপ্পতে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.