எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
05 திருச்சதகம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
முந்தைய பாடல் மொத்தம் 100 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்


பாடல் எண் : 74

வேண்டும் நின்க ழற்க ணன்பு பொய்ம்மை
    தீர்த்து மெய்ம்மையே
ஆண்டு கொண்டு நாயி னேனை ஆவ
    என்ற ருளுநீ
பூண்டு கொண் டடிய னேனும் போற்றி
    போற்றி யென்றுமென்றும்
மாண்டு மாண்டு வந்து வந்து மன்ன
    நின்வ ணங்கவே 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

இறைவா! எனது உயிர்போதத்தை நீக்கிச்சிவ போதத்தை உறுதியாக்கி, என்மீது இரக்கம் வைத்து எனக்குப் பேரன்பைக் கொடுத்து அருளுக. பேரன்பு பூண்டு உன்னைப் போற்றும் வாய்ப்புக் கிடைக்கும் இடத்துப் பிறப்பு இறப்பு எத்தனை வந்தாலும் அதனால் எனக்குத்துன்பம் இல்லை.

குறிப்புரை:

ஆனந்தத்தழுந்தல்
எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பொருள்கோள்: `மன்ன, நின் கழற்கண் அன்பு பொய்ம்மை தீர்த்து மெய்ம்மையே வேண்டும்; அதன்பொருட்டு நீ நாயினேனை ஆண்டுகொண்டு ஆவ என்று அருளு; அடியனேனும், மாண்டு மாண்டு வந்து வந்து பூண்டுகொண்டு போற்றி போற்றி என்று மென்றும் நின் வணங்க` எனக் கூட்டியுரைக்க,
இஃது, `இப்பிறப்பில் அத்தகைய பேரன்பு அடியேனுக்கு எய்தாதாயின், பல பிறப்புக்கள் பிறந்தாயினும் அதனைப் பெறு வேனாக` என்றபடி. எனவே, ஆண்டுகொண்டு ஆவ என்று அருளு தலும் அப்பிறவிதோறும் என்பதாயிற்று.
ஆவ என்று - ஆஆ என்று இரங்கி. பூணுதல், அத்திருவரு ளை. `என்றென்று` என்னும் அடுக்குச் சிறப்பும்மையுடன் நின்றது. வண ங்க, அகர ஈற்று வியங்கோள். இதனால், இறைவன் திருவடிக்கண் பொய்யற்ற மெய்யன்பைப் பெறுதல் எத்துணை அரும்பேறு என்பது விளங்கும்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఓ భగవంతుడా! నాకు గల ప్రాణములందలి తీపి, ఆశామోహములను తొలగించి, శివభోగమనబడు అతీతమైన భక్తిని నా మనసున ధృడపరచి, నాపై జాలికురిపించి, అనమితమైన ప్రేమను కాన్పరచి, అనుగ్రహించవలయును. అధికమైన భక్తితో నిన్ను కొనియాడి, అవకాశం కలుగు స్థలమున జనన మరణములనునవి ఎన్నిమార్లు కలిగినా, వాటివలన నాకు దుఃఖము కలుగదు.

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ದೇವನೇ ! ಹಲವು ಕಾಲ ಹುಟ್ಟು, ಸಾವುಗಳ ಬಲೆಗೆ ಸಿಕ್ಕಿ ತೊಳಲಾಡುತಿಹೆನು. ನಿನ್ನ ಸೇವೆಗೈಯುತ್ತಾ ಸದಾ ನಿನಗೆ ನಮಸ್ಕರಿಸುತ್ತಾ, ನಿನ್ನ ಪಾದಗಳ ಬಳಿ ನೆಲೆಸುವಂತೆ ಮಾಡು ತಂದೆ! ಮಾಯಾ ಬಂಧಗಳ ನೀಗಿಸಿ, ಭಕ್ತನನ್ನು ನಿಜವಾಗಿ ಆಳ್ಗೊಂಡು, ಅಯ್ಯೋ ಎಂದು ಕನಿಕರಿಸು ತಂದೆಯೇ.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

ഉണ്ടായ് വരും നിന്‍ കഴിലിണയതിലെ
പൊയ് ഏതുമില്ലാ മെയ് അന്‍പെന്‍ ഉള്ളിലുമതാല്‍
ആണ്ടരുളും നീ ഈ ശുനകനെയും
എന്നിടില്‍ ഇനിയും ഞാന്‍
പൂണ്ടിടാം പലജ•ം ഇനിയും നിന്‍ അടിയനായ് നിന്നെയേ പോറ്റി
പോറ്റി വീണ്ടും വീണ്ടും
മാണ്ടുപിറന്നും നില്‍ക്കാം ഞാന്‍
മന്നവാ നിന്നെ വണങ്ങുമാറേ !

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
ඇවැසිය ඔබ සිරි පා කමල් පෙම
බොරුව වළකා සැබෑව,
පිළිසරණ වූවා සුනඛ මාහට
අනුකම්පාවෙන් ආසිරි දෙවන්නේ
ඔබ නැමද, බැතිමතා ද
පසස පසසා කවදත් කිය කියා
ඉපිද, මියැදී, පෙරළුණත්, පැමිණයේ
රජිඳුනේ ඔබ නමදින්නට යි - 74

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රා මලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාශමලත් විදුහල්පති), 2013
Ya Tuhanku! HambaMu ini yang hina bak anjing, sentisa mendoakan cinta terhadap gelang kakiMu. Ku mohon melenyapkan kepalsuan dan sentiasa tegakkan kebenaran. Kasihanilah hambaMu ini dan rahmatilah dengan cintaMu yang abadi. Kerahmatan cintaMu yang abadi akan sentiasa memberi kekuatan untuk menyembahMu. Walaupun kelahiran dan kematian silih berganti, ia tidak akan membawa kemudaratan kepada diriku.

Terjemahan: So. Supramani, Malaysia (2023)
प्रभु! मैं छल-कपट रहित सत्य प्रेम आपके चरणों में
प्रदर्शित करना चाहता हूं। मुझपर कृपा करो।
श्वान दास पर कृपा दिखाकर इसे अपनाओ प्रभु।
सदा सर्वदा आपकी जय जय करता रहूं।
जन्म मुत्यु के चक्कर में पड़े रहने पर भी,
सभी जन्मों में आपकी ही सेवा करता रहूं, यह अनुग्रह प्रदान करो।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
तवचरणयोर्भक्तिं प्रार्थयामि। अनृतानपोह्य सत्यमेव
मामनुगृह्य श्वाने मदुपरि दयां वर्षय ।
अहमपि सदा सर्वदा तुभ्यं भक्तिं धृत्वा
आगामिनि जन्मेष्वपि त्वां वन्दिष्ये, राजन् ।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः(2011)
Die Liebe zu deinem Fuße
Erweck’ in mir, o Herr!
O, tilg’ in mir die Lüge,
O, mach’ in Wahrheit mich,
Der elend und gering,
Mach’ mich zu deinem Knecht!
Erbarm dich meiner, Herr!
Erweis’ mir diese Gnade!
Auf dass ich, gefesselt von dir,
Dich anbet’ ohne Ende,
O, König, du, o, mein Herr!
Ob ich auch ferner muß
Erleiden Geburt und Tod!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
হে প্ৰভূ! মই ছলনা-কপটতাহীন সত্য প্ৰেম
তোমাৰ চৰণত প্ৰদৰ্শিত কৰিবলৈ বিচাৰোঁ। মোক কৃপা কৰা।
এই কুকুৰ সদৃশ দাসৰ ওপৰত কৃপা প্ৰদৰ্শন কৰি আকোঁৱালি লোৱা প্ৰভূ।
সদা-সৰ্বদা আপোনাৰ জয়-জয়কাৰ কৰোঁ।
জন্ম-মৃত্যৰ পাশত আৱদ্ধ হৈ থকাৰ পিছতো,
প্ৰতিটো জন্মত তোমাৰেই যাতে সেৱা কৰোঁ, এয়াই অনুগ্ৰহ প্ৰদান কৰা প্ৰভূ।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
O Sovereign,
remove falsity from me,
and truly rule me – A cur -;
I pray for devotion to Your ankleted feet.
Deign to bless me in pity.
May I wear on my crown Your feet and hail You thus:
``Praise be,
praise be !
`` Even if I die again and again and be born Again and again,
bless me to adore You without fail.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑁂𑀡𑁆𑀝𑀼𑀫𑁆 𑀦𑀺𑀷𑁆𑀓 𑀵𑀶𑁆𑀓 𑀡𑀷𑁆𑀧𑀼 𑀧𑁄𑁆𑀬𑁆𑀫𑁆𑀫𑁃
𑀢𑀻𑀭𑁆𑀢𑁆𑀢𑀼 𑀫𑁂𑁆𑀬𑁆𑀫𑁆𑀫𑁃𑀬𑁂
𑀆𑀡𑁆𑀝𑀼 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀼 𑀦𑀸𑀬𑀺 𑀷𑁂𑀷𑁃 𑀆𑀯
𑀏𑁆𑀷𑁆𑀶 𑀭𑀼𑀴𑀼𑀦𑀻
𑀧𑀽𑀡𑁆𑀝𑀼 𑀓𑁄𑁆𑀡𑁆 𑀝𑀝𑀺𑀬 𑀷𑁂𑀷𑀼𑀫𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀧𑁄𑀶𑁆𑀶𑀺 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑁂𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀫𑀸𑀡𑁆𑀝𑀼 𑀫𑀸𑀡𑁆𑀝𑀼 𑀯𑀦𑁆𑀢𑀼 𑀯𑀦𑁆𑀢𑀼 𑀫𑀷𑁆𑀷
𑀦𑀺𑀷𑁆𑀯 𑀡𑀗𑁆𑀓𑀯𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱেণ্ডুম্ নিন়্‌গ ৰ়র়্‌ক ণন়্‌বু পোয্ম্মৈ
তীর্ত্তু মেয্ম্মৈযে
আণ্ডু কোণ্ডু নাযি ন়েন়ৈ আৱ
এণ্ড্র রুৰুনী
পূণ্ডু কোণ্ টডিয ন়েন়ুম্ পোট্রি
পোট্রি যেণ্ড্রুমেণ্ড্রুম্
মাণ্ডু মাণ্ডু ৱন্দু ৱন্দু মন়্‌ন়
নিন়্‌ৱ ণঙ্গৱে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வேண்டும் நின்க ழற்க ணன்பு பொய்ம்மை
தீர்த்து மெய்ம்மையே
ஆண்டு கொண்டு நாயி னேனை ஆவ
என்ற ருளுநீ
பூண்டு கொண் டடிய னேனும் போற்றி
போற்றி யென்றுமென்றும்
மாண்டு மாண்டு வந்து வந்து மன்ன
நின்வ ணங்கவே 


Open the Thamizhi Section in a New Tab
வேண்டும் நின்க ழற்க ணன்பு பொய்ம்மை
தீர்த்து மெய்ம்மையே
ஆண்டு கொண்டு நாயி னேனை ஆவ
என்ற ருளுநீ
பூண்டு கொண் டடிய னேனும் போற்றி
போற்றி யென்றுமென்றும்
மாண்டு மாண்டு வந்து வந்து மன்ன
நின்வ ணங்கவே 

Open the Reformed Script Section in a New Tab
वेण्डुम् निऩ्ग ऴऱ्क णऩ्बु पॊय्म्मै
तीर्त्तु मॆय्म्मैये
आण्डु कॊण्डु नायि ऩेऩै आव
ऎण्ड्र रुळुनी
पूण्डु कॊण् टडिय ऩेऩुम् पोट्रि
पोट्रि यॆण्ड्रुमॆण्ड्रुम्
माण्डु माण्डु वन्दु वन्दु मऩ्ऩ
निऩ्व णङ्गवे 
Open the Devanagari Section in a New Tab
ವೇಂಡುಂ ನಿನ್ಗ ೞಱ್ಕ ಣನ್ಬು ಪೊಯ್ಮ್ಮೈ
ತೀರ್ತ್ತು ಮೆಯ್ಮ್ಮೈಯೇ
ಆಂಡು ಕೊಂಡು ನಾಯಿ ನೇನೈ ಆವ
ಎಂಡ್ರ ರುಳುನೀ
ಪೂಂಡು ಕೊಣ್ ಟಡಿಯ ನೇನುಂ ಪೋಟ್ರಿ
ಪೋಟ್ರಿ ಯೆಂಡ್ರುಮೆಂಡ್ರುಂ
ಮಾಂಡು ಮಾಂಡು ವಂದು ವಂದು ಮನ್ನ
ನಿನ್ವ ಣಂಗವೇ 
Open the Kannada Section in a New Tab
వేండుం నిన్గ ళఱ్క ణన్బు పొయ్మ్మై
తీర్త్తు మెయ్మ్మైయే
ఆండు కొండు నాయి నేనై ఆవ
ఎండ్ర రుళునీ
పూండు కొణ్ టడియ నేనుం పోట్రి
పోట్రి యెండ్రుమెండ్రుం
మాండు మాండు వందు వందు మన్న
నిన్వ ణంగవే 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වේණ්ඩුම් නින්හ ළර්ක ණන්බු පොය්ම්මෛ
තීර්ත්තු මෙය්ම්මෛයේ
ආණ්ඩු කොණ්ඩු නායි නේනෛ ආව
එන්‍ර රුළුනී
පූණ්ඩු කොණ් ටඩිය නේනුම් පෝට්‍රි
පෝට්‍රි යෙන්‍රුමෙන්‍රුම්
මාණ්ඩු මාණ්ඩු වන්දු වන්දු මන්න
නින්ව ණංගවේ 


Open the Sinhala Section in a New Tab
വേണ്ടും നിന്‍ക ഴറ്ക ണന്‍പു പൊയ്മ്മൈ
തീര്‍ത്തു മെയ്മ്മൈയേ
ആണ്ടു കൊണ്ടു നായി നേനൈ ആവ
എന്‍റ രുളുനീ
പൂണ്ടു കൊണ്‍ ടടിയ നേനും പോറ്റി
പോറ്റി യെന്‍റുമെന്‍റും
മാണ്ടു മാണ്ടു വന്തു വന്തു മന്‍ന
നിന്‍വ ണങ്കവേ 
Open the Malayalam Section in a New Tab
เวณดุม นิณกะ ฬะรกะ ณะณปุ โปะยมมาย
ถีรถถุ เมะยมมายเย
อาณดุ โกะณดุ นายิ เณณาย อาวะ
เอะณระ รุลุนี
ปูณดุ โกะณ ดะดิยะ เณณุม โปรริ
โปรริ เยะณรุเมะณรุม
มาณดุ มาณดุ วะนถุ วะนถุ มะณณะ
นิณวะ ณะงกะเว 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေဝန္တုမ္ နိန္က လရ္က နန္ပု ေပာ့ယ္မ္မဲ
ထီရ္ထ္ထု ေမ့ယ္မ္မဲေယ
အာန္တု ေကာ့န္တု နာယိ ေနနဲ အာဝ
ေအ့န္ရ ရုလုနီ
ပူန္တု ေကာ့န္ တတိယ ေနနုမ္ ေပာရ္ရိ
ေပာရ္ရိ ေယ့န္ရုေမ့န္ရုမ္
မာန္တု မာန္တု ဝန္ထု ဝန္ထု မန္န
နိန္ဝ နင္ကေဝ 


Open the Burmese Section in a New Tab
ヴェーニ・トゥミ・ ニニ・カ ラリ・カ ナニ・プ ポヤ・ミ・マイ
ティーリ・タ・トゥ メヤ・ミ・マイヤエ
アーニ・トゥ コニ・トゥ ナーヤ ネーニイ アーヴァ
エニ・ラ ルルニー
プーニ・トゥ コニ・ タティヤ ネーヌミ・ ポーリ・リ
ポーリ・リ イェニ・ルメニ・ルミ・
マーニ・トゥ マーニ・トゥ ヴァニ・トゥ ヴァニ・トゥ マニ・ナ
ニニ・ヴァ ナニ・カヴェー 
Open the Japanese Section in a New Tab
fenduM ninga larga nanbu boymmai
dirddu meymmaiye
andu gondu nayi nenai afa
endra ruluni
bundu gon dadiya nenuM bodri
bodri yendrumendruM
mandu mandu fandu fandu manna
ninfa nanggafe 
Open the Pinyin Section in a New Tab
وٕۤنْدُن نِنْغَ ظَرْكَ نَنْبُ بُویْمَّيْ
تِيرْتُّ ميَیْمَّيْیيَۤ
آنْدُ كُونْدُ نایِ نيَۤنَيْ آوَ
يَنْدْرَ رُضُنِي
بُونْدُ كُونْ تَدِیَ نيَۤنُن بُوۤتْرِ
بُوۤتْرِ یيَنْدْرُميَنْدْرُن
مانْدُ مانْدُ وَنْدُ وَنْدُ مَنَّْ
نِنْوَ نَنغْغَوٕۤ 


Open the Arabic Section in a New Tab
ʋe˞:ɳɖɨm n̺ɪn̺gə ɻʌrkə ɳʌn̺bʉ̩ po̞ɪ̯mmʌɪ̯
t̪i:rt̪t̪ɨ mɛ̝ɪ̯mmʌjɪ̯e:
ˀɑ˞:ɳɖɨ ko̞˞ɳɖɨ n̺ɑ:ɪ̯ɪ· n̺e:n̺ʌɪ̯ ˀɑ:ʋʌ
ʲɛ̝n̺d̺ʳə rʊ˞ɭʼɨn̺i:
pu˞:ɳɖɨ ko̞˞ɳ ʈʌ˞ɽɪɪ̯ə n̺e:n̺ɨm po:t̺t̺ʳɪ
po:t̺t̺ʳɪ· ɪ̯ɛ̝n̺d̺ʳɨmɛ̝n̺d̺ʳɨm
mɑ˞:ɳɖɨ mɑ˞:ɳɖɨ ʋʌn̪d̪ɨ ʋʌn̪d̪ɨ mʌn̺n̺ʌ
n̺ɪn̺ʋə ɳʌŋgʌʋe 
Open the IPA Section in a New Tab
vēṇṭum niṉka ḻaṟka ṇaṉpu poymmai
tīrttu meymmaiyē
āṇṭu koṇṭu nāyi ṉēṉai āva
eṉṟa ruḷunī
pūṇṭu koṇ ṭaṭiya ṉēṉum pōṟṟi
pōṟṟi yeṉṟumeṉṟum
māṇṭu māṇṭu vantu vantu maṉṉa
niṉva ṇaṅkavē 
Open the Diacritic Section in a New Tab
вэaнтюм нынка лзaтка нaнпю пойммaы
тирттю мэйммaыеa
аантю контю наайы нэaнaы аавa
энрa рюлюни
пунтю кон тaтыя нэaнюм поотры
поотры енрюмэнрюм
маантю маантю вaнтю вaнтю мaннa
нынвa нaнгкавэa 
Open the Russian Section in a New Tab
weh'ndum :ninka sharka 'nanpu pojmmä
thih'rththu mejmmäjeh
ah'ndu ko'ndu :nahji nehnä ahwa
enra 'ru'lu:nih
puh'ndu ko'n dadija nehnum pohrri
pohrri jenrumenrum
mah'ndu mah'ndu wa:nthu wa:nthu manna
:ninwa 'nangkaweh 
Open the German Section in a New Tab
vèènhdòm ninka lzarhka nhanpò poiymmâi
thiirththò mèiymmâiyèè
aanhdò konhdò naayei nèènâi aava
ènrha ròlhònii
pönhdò konh dadiya nèènòm poorhrhi
poorhrhi yènrhòmènrhòm
maanhdò maanhdò vanthò vanthò manna
ninva nhangkavèè 
veeinhtum ninca lzarhca nhanpu poyimmai
thiiriththu meyimmaiyiee
aainhtu coinhtu naayii neenai aava
enrha rulhunii
puuinhtu coinh tatiya neenum poorhrhi
poorhrhi yienrhumenrhum
maainhtu maainhtu vainthu vainthu manna
ninva nhangcavee 
vae'ndum :ninka zha'rka 'nanpu poymmai
theerththu meymmaiyae
aa'ndu ko'ndu :naayi naenai aava
en'ra ru'lu:nee
poo'ndu ko'n dadiya naenum poa'r'ri
poa'r'ri yen'rumen'rum
maa'ndu maa'ndu va:nthu va:nthu manna
:ninva 'nangkavae 
Open the English Section in a New Tab
ৱেণ্টুম্ ণিন্ক লৰ্ক ণন্পু পোয়্ম্মৈ
তীৰ্ত্তু মেয়্ম্মৈয়ে
আণ্টু কোণ্টু ণায়ি নেনৈ আৱ
এন্ৰ ৰুলুণী
পূণ্টু কোণ্ তটিয় নেনূম্ পোৰ্ৰি
পোৰ্ৰি য়েন্ৰূমেন্ৰূম্
মাণ্টু মাণ্টু ৱণ্তু ৱণ্তু মন্ন
ণিন্ৱ ণঙকৱে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.