எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
05 திருவாசகம்-திருச்சதகம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
முந்தைய பாடல் மொத்தம் 100 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்


பாடல் எண் : 1

மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து உன்விரை
    யார்கழற்குஎன்
கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி
    வெதும்பியுள்ளம்
பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய
    போற்றியென்னும்
கைதான் நெகிழ விடேன்உடை யாய்என்னைக்
    கண்டுகொள்ளே 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

எல்லாவற்றையும் உடையவனே! உனது, மணம் நிறைந்த திருவடியைப் பெறுதற்கு என் உடல் புளகித்து, நடுநடுங்கி கைகளைத் தலைமேல் வைத்து, கண்களில் நீர் வடிந்து, மனம் புழுங்கி, பொய்நீங்கி, உன்னைக் குறித்து வணங்கித் துதிக்கின்ற ஒழுக்கத்தை நான் தளர விட மாட்டேன். ஆதலால் எனது நிலைமையை, நீ நோக்கி உன் அடியாருள் ஒருவனாக ஏற்றுக் கொள்வாயாக!

குறிப்புரை:

மெய்யுணர்தல்
கட்டளைக் கலித்துறை

இப்பாட்டினை, `உடையாய், யான், உன் கழற்கு, மெய் மயிர் அரும்பி, விதிர்விதிர்த்து, கண் நீர் ததும்பி, உள்ளம் வெதும்பி, பொய் தவிர்ந்து, கை தலைவைத்து, `போற்றி! சய! சய! போற்றி` என்று உன்னைத் துதிக்கும் கையை நெகிழ விடேன்; ஆதலின் என்னை நீ கண்டுகொள்` என இயைத்து, வேண்டும் சொற்களை வருவித்துரைக்க. பின்னரும் இவ்வாறு, சொல்லெச்சமாயும், இசையெச்சமாயும் நிற்கும் சொற்களை வருவித்துரைத்தலை அறிந்து கொள்க.
`உனது திருவடிக்கண் நீங்காது அன்பு செய்து ஒழுகுகின்றேன்; எனக்கு இரங்கியருள்` என்பது இத் திருப்பாட்டின் திரண்ட பொருள். இதனுள், `மனம், மொழி, மெய்` என்னும் மூன்றும் அன்பு வழிய வாயினமை அமைந்து கிடந்தவாறறிக.
``மெய்தான்`` முதலிய நான்கிடத்தும் வந்த ``தான்` அசை நிலை. விதிர்விதிர்த்தல் - நடுநடுங்குதல். இதுவும் அன்பால் உளதாவதே. `துடிதுடித்தல்` என்பதுபோல, `விதிர்விதிர்த்தல்` என்பது இரட்டைக் கிளவி. விரை - வாசனை. இஃது அடியவர் சூட்டும் மலர்களால் ஆவது. கழற்கு - கழற் பெறுதற் பொருட்டு. இந்நான்கனுருபு பொருட்டுப் பொருளதன்று; ஏதுப் பொருளது. நான்கனுருபு இப்பொருட்டாய் வருதலை,
``அடிபுனை தொடுகழல் மையணற் காளைக்கென்
தொடிகழித் திடுதல்யான் யாய் அஞ்சுவலே``
(புறம்-83) என்றாற்போல்வனவற்றுள்ளுங் காண்க. ``கை`` இரண்டனுள், பின்னையது ஒழுக்கம். உள்ளம் வெதும்புதல் திருவடிப் பேறு கிடையாமையினாலாம். ``உன்னை`` என்பது ``என்னும்`` என்பதனுள் எஞ்சிநின்ற துதித்தல் வினையோடு முடிந்தது. கண்டுகொள் - எனது நிலையை நோக்கி அருள் செய்யத் திருவுளங்கொள்.
`அரும்பி, ததும்பி` என்பன, முன்னர், இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றனவாய், பின்னர், `விதிர்விதிர்த்து`, `வெதும்பி` என்பவற்றோடு ஒரு நிகரனவாய், சினை வினை முதல் மேல் நின்றனவாயின.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తిరుచ్చదహం

విశ్వమందలి సమస్తమంతయూ నీయందే అంతర్లీనముగ కలిగియుండి, విశ్వవ్యాప్తియైయుండువాడా! నా హృదయమంతా నిండియున్న నీ దివ్యచరణములను చేరుటకు నా శరీరము పులకించిపోవుచుండ, వణుకుచున్న నా చేతులను తలపైనుంచుకుని, నీ పాదపద్మములను నా శిరస్సుపైనుంచుకొనవలయునను తలపుతో కళ్ళవెంబడి జలజలమనుచు ఆనంద బాష్పములు కారుచుండ, నా మనసు ఆర్ద్రతతో కరిగిపోవుచుండ, అసత్యములన్నియూ తొలగిపోయి, నిన్ను మైమరచి కొలుచుచూ, స్తుతించు విధమును నేనెన్నటికినీ విడువనే విడువను! అందువలన నాయొక్క స్థితిగతులను నీవు గమనించుచూ నీ భక్తులలో ఒక్కనిగ చేసుకొనెదవుగాక!

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
5. ತಿರುಚ್ಚದಗಮ್
(ಶ್ರೀ ಶತಕ)
(ಶ್ರೀ ಪೆರುಂದುರೈ ಕ್ಷೇತ್ರದಲ್ಲಿ ಅನುಗ್ರಹಿಸಿದುದು)
ಭಕ್ತಿ ಮತ್ತು ವೈರಾಗ್ಯ
ಶ್ರೀ ಸಿಟ್ರಂಬಲಂ

ಎನ್ನನ್ನು ಆಳ್ಗೊಂಡವನೇ ಸರ್ವ ವ್ಯಾಪಿಯಾದವನೇ, ನಿನ್ನ ಸುವಾಸಿತ ಪಾದಗಳ ಸೇರಲು ನನ್ನ ದೇಹ ತವಕಿಸುತ್ತಿದೆ. ನಡು ನಡುಗುವ ಕೈಗಳ ತಲೆಯ ಮೇಲೆ ಇರಿಸಿ ನಮಸ್ಕರಿಸುತಿಹೆ. ಕಂಗಳಲ್ಲಿ ಆನಂದಭಾಷ್ಪ ಪ್ರವಹಿಸುತ್ತಿದೆ. ಅಸತ್ಯ ಮರೆಯಾಗಿದೆ. ನಿನಗೆ ನಮಿಸಿ, ಸ್ತುತಿಸುವ ಆಚಾರವನ್ನು ಕಳೆದುಕೊಳ್ಳಲಾರೆ. ನನ್ನ ವೇದನೆಯ ಕಂಡು ನಿನ್ನ ಭಕ್ತರಲ್ಲಿ ಒಬ್ಬನೆಂದು ನನ್ನನ್ನು ಸ್ವೀಕರಿಸು ವಂತವನಾಗು ತಂದೇ !

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

5. തിരുശ്ശതകം


ആത്മദര്‍ശനം
മെയ്യിതു തളര്‍ന്ന് ചിലുചിലിര്‍ത്തു നിന്‍
വിരയാര്‍ന്ന കഴലിണയതില്‍ എന്‍
കൈയതുവച്ചു തല ചാഞ്ഞു കണ്ണീര്‍ മല്കി
ഉള്ളം ഉരുകി
പൊയ്യിതു പോക്കി പോറ്റി ജയ ജയാ
പോറ്റി എന്നേ ചൊല്ലി
കൈയിതു തളര്‍ത്തുകില്ല ഉടയോ എന്നെ നീ
കണ്ടുകൊള്ളേണമേ

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
තිරුවාසගම්
අට වැනි තිරුමුරෙයි තිරුච්චදහම්


ගත කිළිපොළා යන සේ වෙවුල වෙවුලා, ඔබ සිරි පා දෙස මගේ
දොහොත් මුදුන් දී, කඳුළු වගුරා, සිත
බොරුවෙන් මිදී, ඔබ පසසා, ජයතු ජයතු පසසා කවදත්
දෑත් ගිලිහී යන්නට නො දෙමි,බැතිමතකු වන මා දැක ගනු මැන -01

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රා මලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රා මලත් විදුහල්පති), 2013
MENGHAYATI KEBENARAN / KETUHANAN


Apabila mendekati tapak kakiMu yang mulia dan harum, tubuhku menggigil akibat emosi yang tidak terkawal. Hamba ini menyembahMu dengan menyatukan kedua-dua telapak tangan di atas kepalaku. Tanpa disedari air mata hamba tergenang; hatiku terasakan kehangatan yang lembut. Hamba mengabdikan hatiku sebagai kuilMu di mana Mu bersemayam. Ketika itu, resaplah segala keinginanku terhadap segala perkara duniawi yang tidak kekal dan mulutku sentasa memuji segala kejayaan kurniyaanMu. Oh Tuhan yang maha esa! Ku tidak akan memisahkan diriku daripada Mu yang maha tahu tentang tahap kesolehanku; menerimalah diri ku sebagai hambaMu dan mencucurilah rahmat ke atas ku!

Terjemahan: Dr. Krishnan Ramasamy, Malaysia (2023)
5.तिरुषतकम्
भक्ति वैराग्य वैचित्र्य
(तिरु-पवित्र, षतकम् - एक सौ। इसमें एक सौ पद हैं। वे दस दषकों में विभक्त हैं। इनमें आत्मा की आध्यात्मििक उन्नति का वर्णन है। प्रभु के प्रति पूर्ण समर्पण, षरणागति की भावनाऍं, विरह की व्याकुलता, आराध्य देव को पाने की तीव्र आकांक्षा आदि अनेक भावमणियॉं माला के रूप में पिरोर्द गयी हैं। इन पदों में भक्त के मानसिक संघर्श का सुन्दर भाव चित्र चित्रित है। गुरु एवं उनके भक्तों के अन्तर्धान हो जाने पर विरह-वेदना से पीड़ित भक्त के उद्गार इन दस दषकों में अन्तनिहित हैं। इनमें प्रभु के अतुलनीय सौन्दर्य, सर्वव्यापकत्व, सर्वनियामकत्व आदि गुणों का वर्णन है। इसका उपषीर्शक है भक्ति वैराग्य-वैचित्रय। भक्त की एक ही कामना है-भगवत भक्तों के साथ जुड़ जानां वह परमेष्वर के अनुग्रह का कृपाकांक्षी है। वह प्रभु के श्रीचरणों में अपने को पूर्णतया समर्पित कर देता है। वह जन्म बन्धन की जड़ को काटकर मुक्ति दिलाने की प्रार्थना करता है। दषम दषक तक आते-आते भक्त आनन्दानुभूति से भाव विभोर होकर अपनी सुध-बुध खो बैठता है।)
मूल तमिल पद कट्टळै कलित्तुरै छन्द में विरचित हैं।

1.ज्ञानबोध

सर्व षक्तिमान प्रभु!
देह स्वयं रोमांचित होकर थर थर कॉंप उठती है।
तुम्हारे सुगंधित श्रीचरणों को, सिर के ऊपर से ही हाथ जोड़कर
नमन करते हैं।
आंखों से आनन्दाश्रु बह रहे हैं।
मन दुखी होकर छटपटा रहा है।
अहंकार को त्यागकर, तुम्हारी स्तुति करते हुए
ईष की ‘जय हो‘ ‘जय हो‘ पुकारता हूं।
किसी भी स्थिति में तुम्हारा आश्रय नहीं त्यागूंगा।
मेरा उद्धार करो। हे प्रभु मुझे पहचान लो।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
5. तिरुशतकम्
भक्तिवैराग्यवैचित्र्यम्
तिरुच्चिट्ट्रम्बलम्
शतपद्यानां समाहारः शतकमित्युच्यते। अस्मिन् द्विविधौ स्थः। कतिपय शतकाः अन्योऩ्य शब्दसम्बन्धरहिताः सन्ति। अऩ्येषु, कस्यचित् पद्यस्य अन्तिम शब्देन अनुगामीपद्यस्य प्रथमशब्दः सम्बन्धितो अस्ति। ते अन्तादि उच्यन्ते। तिरुशतकम् तादृशो अन्तादिप्रबन्धः तमिळभाषायां। अनुवादने अन्तादिक्रमोनास्ति।

शरीरं मम पुलकाङ्कितं कम्पते तव सुगन्धि पादप्राप्त्यर्थम् ।
हस्थौ शिरोपरि स्थः, नयनाभ्यां अश्रु प्रवहति। हृदयं व्याकुलं अस्ति ।
अनृतान् परित्यजामि। जय जय नमो नम इत्यञ्जलिं कुरुतः मम हस्तौ ।
न श्रथ्नामि इदं आचरणम्। स्वामिन् मां विद्धि ।
भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः(2011)
TITUSATAKA
DIE HEILIGEN HUNDERT
DAS WUNDERBARE DES EIFERS DER HINGEBUNG
Kundgegeben in Tirupperunturai


I. DAS ERKENNEN DES WAHREN

Mein Leib bebt vor Verlangen
Nach deinem schön duftenden Fuß,
Anbetend heb’ ich die Hände,
Und tränen entströmen den Augen.
Es zerschmilzt mir das Herz wie Wachs.
Ich lasse fahren die Lüge,
Die jub’ le ich zu ohn’ Ermüden,
Nir höre ich auf, dich zu preisen.
Blick’ , Herr aller Dinge, auf mich!
O, mach’ mich zu deinem Knecht!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
5. ভক্তি বৈৰাগ্য ৱৈচিত্যম্

(ইয়াত এশটা পদ আছে। এইবোৰ দহটা দশকত বিভক্ত হৈ আছে। ইয়াত আত্মাৰ আধ্যাত্মিক উন্নতিৰ কথা বৰ্ণনা কৰা হৈছে। প্ৰভূৰ প্ৰতি পূৰ্ণ সমৰ্থন, শৰণাগতিৰ ভাবনাসমূহ, বিৰহৰ ব্যাকুলতা, আৰাধ্য দেৱক পোৱাৰ তীব্ৰ আকাংক্ষা আদি অনেক ভাৱনা মালাৰ ৰূপত উল্লেখ কৰা হৈছে। এই পদসমূহত ভক্তৰ মানসিক সংঘৰ্ষৰ সুন্দৰ ভাৱ চিত্ৰিত কৰা হৈছে। গুৰু তথা তেওঁৰ ভক্তৰ মানসিক অন্তৰ্ধান হৈ গ’লে বিৰহ-বেদনাৰে পীড়িত ভক্তৰ উদ্ধাৰৰ বিষয়ে এই দহটা দশকত নিহিত হৈ আছে। ইয়াত প্ৰভূৰ অতুলনীয় সৌন্দৰ্য, সৰ্বব্যাপকত্ব, সৰ্বনিয়ামকত্ব আদি গুণৰ বৰ্ণনা কৰা হৈছে। ইয়াৰ উপ-শীৰ্ষক হৈছে ভক্তি বৈৰাগ্য ৱৈচিত্ৰয়। ভক্তৰ এটাই মাথোন কামনা – ভগৱান ভক্তৰ সৈতে এক হৈ যোৱা। তেওঁলোক পৰমেশ্বৰৰ অনুগ্ৰহৰ কৃপাপ্ৰাৰ্থী হয়। তেওঁলোকে প্ৰভূৰ শ্ৰীচৰণত নিজকে সম্পূৰ্ণৰূপে সমৰ্পণ কৰি দিয়ে। তেওঁ জন্ম বন্ধনৰ মূলডাল কাটি মুক্তি দিয়াৰ প্ৰাৰ্থনা কৰে। দশম দশকলৈ ভক্তই আনন্দনুভূতিত ভাৱ-বিভোৰ হৈ নিজৰ সুখ-দুখ হেৰুৱাই পেলায়)
মূল তামিল পদ কট্টলৈ কলিত্তুৰৈ ছন্দত বিৰচিত।


১/ জ্ঞানবোধ
সৰ্ব শক্তিমান প্ৰভূ!
দেহ স্বয়ং ৰোমাঞ্চিত হৈ থৰ্থৰ্কৈ কঁপি উঠে।
তোমাৰ সুগন্ধিত শ্ৰীচৰণক শিৰৰ ওপৰৰপৰা হাত জোৰ কৰি প্ৰণাম কৰিছোঁ।
চকুৰপৰা আনন্দাশ্ৰু বৈ আছে।
মন দুখী হৈ ছট্ফটাই আছে।
অহংকাৰ ত্যাগ কৰি, তোমাৰ স্তুতি কৰি,
‘ঈশ্বৰৰ জয় হওক’, ‘ঈশ্বৰৰ জয় হওক’ চিঞৰোঁ
যিকোনো পৰিস্থিতিতে তোমাৰ আশ্ৰয় ত্যাগ নকৰোঁ।
মোক উদ্ধাৰ কৰা। হে প্ৰভূ মোক চিনি লোৱা।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
Perspiration bedews my body which feels dreadful ecstasy;
I raise my hands above my head in worship Of your fragrant and ankleted feet; hot tears overflow;
My heart is shorn of falsity; I hail You thus:
``Praise be ! Victory ! Victory ! Praise be !`` I swerve not From this ascesis. O Lord-Owner, be cognizant of me.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑁂𑁆𑀬𑁆𑀢𑀸𑀷𑁆 𑀅𑀭𑀼𑀫𑁆𑀧𑀺 𑀯𑀺𑀢𑀺𑀭𑁆𑀯𑀺𑀢𑀺𑀭𑁆𑀢𑁆𑀢𑀼 𑀉𑀷𑁆𑀯𑀺𑀭𑁃
𑀬𑀸𑀭𑁆𑀓𑀵𑀶𑁆𑀓𑀼𑀏𑁆𑀷𑁆
𑀓𑁃𑀢𑀸𑀷𑁆 𑀢𑀮𑁃𑀯𑁃𑀢𑁆𑀢𑀼𑀓𑁆 𑀓𑀡𑁆𑀡𑀻𑀭𑁆 𑀢𑀢𑀼𑀫𑁆𑀧𑀺
𑀯𑁂𑁆𑀢𑀼𑀫𑁆𑀧𑀺𑀬𑀼𑀴𑁆𑀴𑀫𑁆
𑀧𑁄𑁆𑀬𑁆𑀢𑀸𑀷𑁆 𑀢𑀯𑀺𑀭𑁆𑀦𑁆𑀢𑀼𑀷𑁆𑀷𑁃𑀧𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺 𑀘𑀬𑀘𑀬
𑀧𑁄𑀶𑁆𑀶𑀺𑀬𑁂𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆
𑀓𑁃𑀢𑀸𑀷𑁆 𑀦𑁂𑁆𑀓𑀺𑀵 𑀯𑀺𑀝𑁂𑀷𑁆𑀉𑀝𑁃 𑀬𑀸𑀬𑁆𑀏𑁆𑀷𑁆𑀷𑁃𑀓𑁆
𑀓𑀡𑁆𑀝𑀼𑀓𑁄𑁆𑀴𑁆𑀴𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মেয্দান়্‌ অরুম্বি ৱিদির্ৱিদির্ত্তু উন়্‌ৱিরৈ
যার্গৰ়র়্‌কুএন়্‌
কৈদান়্‌ তলৈৱৈত্তুক্ কণ্ণীর্ তদুম্বি
ৱেদুম্বিযুৰ‍্ৰম্
পোয্দান়্‌ তৱির্ন্দুন়্‌ন়ৈপ্ পোট্রি সযসয
পোট্রিযেন়্‌ন়ুম্
কৈদান়্‌ নেহিৰ় ৱিডেন়্‌উডৈ যায্এন়্‌ন়ৈক্
কণ্ডুহোৰ‍্ৰে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து உன்விரை
யார்கழற்குஎன்
கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி
வெதும்பியுள்ளம்
பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய
போற்றியென்னும்
கைதான் நெகிழ விடேன்உடை யாய்என்னைக்
கண்டுகொள்ளே 


Open the Thamizhi Section in a New Tab
மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து உன்விரை
யார்கழற்குஎன்
கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி
வெதும்பியுள்ளம்
பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய
போற்றியென்னும்
கைதான் நெகிழ விடேன்உடை யாய்என்னைக்
கண்டுகொள்ளே 

Open the Reformed Script Section in a New Tab
मॆय्दाऩ् अरुम्बि विदिर्विदिर्त्तु उऩ्विरै
यार्गऴऱ्कुऎऩ्
कैदाऩ् तलैवैत्तुक् कण्णीर् तदुम्बि
वॆदुम्बियुळ्ळम्
पॊय्दाऩ् तविर्न्दुऩ्ऩैप् पोट्रि सयसय
पोट्रियॆऩ्ऩुम्
कैदाऩ् नॆहिऴ विडेऩ्उडै याय्ऎऩ्ऩैक्
कण्डुहॊळ्ळे 

Open the Devanagari Section in a New Tab
ಮೆಯ್ದಾನ್ ಅರುಂಬಿ ವಿದಿರ್ವಿದಿರ್ತ್ತು ಉನ್ವಿರೈ
ಯಾರ್ಗೞಱ್ಕುಎನ್
ಕೈದಾನ್ ತಲೈವೈತ್ತುಕ್ ಕಣ್ಣೀರ್ ತದುಂಬಿ
ವೆದುಂಬಿಯುಳ್ಳಂ
ಪೊಯ್ದಾನ್ ತವಿರ್ಂದುನ್ನೈಪ್ ಪೋಟ್ರಿ ಸಯಸಯ
ಪೋಟ್ರಿಯೆನ್ನುಂ
ಕೈದಾನ್ ನೆಹಿೞ ವಿಡೇನ್ಉಡೈ ಯಾಯ್ಎನ್ನೈಕ್
ಕಂಡುಹೊಳ್ಳೇ 

Open the Kannada Section in a New Tab
మెయ్దాన్ అరుంబి విదిర్విదిర్త్తు ఉన్విరై
యార్గళఱ్కుఎన్
కైదాన్ తలైవైత్తుక్ కణ్ణీర్ తదుంబి
వెదుంబియుళ్ళం
పొయ్దాన్ తవిర్ందున్నైప్ పోట్రి సయసయ
పోట్రియెన్నుం
కైదాన్ నెహిళ విడేన్ఉడై యాయ్ఎన్నైక్
కండుహొళ్ళే 

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මෙය්දාන් අරුම්බි විදිර්විදිර්ත්තු උන්විරෛ
යාර්හළර්කුඑන්
කෛදාන් තලෛවෛත්තුක් කණ්ණීර් තදුම්බි
වෙදුම්බියුළ්ළම්
පොය්දාන් තවිර්න්දුන්නෛප් පෝට්‍රි සයසය
පෝට්‍රියෙන්නුම්
කෛදාන් නෙහිළ විඩේන්උඩෛ යාය්එන්නෛක්
කණ්ඩුහොළ්ළේ 


Open the Sinhala Section in a New Tab
മെയ്താന്‍ അരുംപി വിതിര്‍വിതിര്‍ത്തു ഉന്‍വിരൈ
യാര്‍കഴറ്കുഎന്‍
കൈതാന്‍ തലൈവൈത്തുക് കണ്ണീര്‍ തതുംപി
വെതുംപിയുള്ളം
പൊയ്താന്‍ തവിര്‍ന്തുന്‍നൈപ് പോറ്റി ചയചയ
പോറ്റിയെന്‍നും
കൈതാന്‍ നെകിഴ വിടേന്‍ഉടൈ യായ്എന്‍നൈക്
കണ്ടുകൊള്ളേ 

Open the Malayalam Section in a New Tab
เมะยถาณ อรุมปิ วิถิรวิถิรถถุ อุณวิราย
ยารกะฬะรกุเอะณ
กายถาณ ถะลายวายถถุก กะณณีร ถะถุมปิ
เวะถุมปิยุลละม
โปะยถาณ ถะวิรนถุณณายป โปรริ จะยะจะยะ
โปรริเยะณณุม
กายถาณ เนะกิฬะ วิเดณอุดาย ยายเอะณณายก
กะณดุโกะลเล 

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေမ့ယ္ထာန္ အရုမ္ပိ ဝိထိရ္ဝိထိရ္ထ္ထု အုန္ဝိရဲ
ယာရ္ကလရ္ကုေအ့န္
ကဲထာန္ ထလဲဝဲထ္ထုက္ ကန္နီရ္ ထထုမ္ပိ
ေဝ့ထုမ္ပိယုလ္လမ္
ေပာ့ယ္ထာန္ ထဝိရ္န္ထုန္နဲပ္ ေပာရ္ရိ စယစယ
ေပာရ္ရိေယ့န္နုမ္
ကဲထာန္ ေန့ကိလ ဝိေတန္အုတဲ ယာယ္ေအ့န္နဲက္
ကန္တုေကာ့လ္ေလ 


Open the Burmese Section in a New Tab
メヤ・ターニ・ アルミ・ピ ヴィティリ・ヴィティリ・タ・トゥ ウニ・ヴィリイ
ヤーリ・カラリ・クエニ・
カイターニ・ タリイヴイタ・トゥク・ カニ・ニーリ・ タトゥミ・ピ
ヴェトゥミ・ピユリ・ラミ・
ポヤ・ターニ・ タヴィリ・ニ・トゥニ・ニイピ・ ポーリ・リ サヤサヤ
ポーリ・リイェニ・ヌミ・
カイターニ・ ネキラ ヴィテーニ・ウタイ ヤーヤ・エニ・ニイク・
カニ・トゥコリ・レー 

Open the Japanese Section in a New Tab
meydan aruMbi fidirfidirddu unfirai
yargalarguen
gaidan dalaifaiddug gannir daduMbi
feduMbiyullaM
boydan dafirndunnaib bodri sayasaya
bodriyennuM
gaidan nehila fidenudai yayennaig
ganduholle 

Open the Pinyin Section in a New Tab
ميَیْدانْ اَرُنبِ وِدِرْوِدِرْتُّ اُنْوِرَيْ
یارْغَظَرْكُيَنْ
كَيْدانْ تَلَيْوَيْتُّكْ كَنِّيرْ تَدُنبِ
وٕدُنبِیُضَّن
بُویْدانْ تَوِرْنْدُنَّْيْبْ بُوۤتْرِ سَیَسَیَ
بُوۤتْرِیيَنُّْن
كَيْدانْ نيَحِظَ وِديَۤنْاُدَيْ یایْيَنَّْيْكْ
كَنْدُحُوضّيَۤ 



Open the Arabic Section in a New Tab
mɛ̝ɪ̯ðɑ:n̺ ˀʌɾɨmbɪ· ʋɪðɪrʋɪðɪrt̪t̪ɨ ʷʊn̺ʋɪɾʌɪ̯
ɪ̯ɑ:rɣʌ˞ɻʌrkɨʲɛ̝n̺
kʌɪ̯ðɑ:n̺ t̪ʌlʌɪ̯ʋʌɪ̯t̪t̪ɨk kʌ˞ɳɳi:r t̪ʌðɨmbɪ
ʋɛ̝ðɨmbɪɪ̯ɨ˞ɭɭʌm
po̞ɪ̯ðɑ:n̺ t̪ʌʋɪrn̪d̪ɨn̺n̺ʌɪ̯p po:t̺t̺ʳɪ· sʌɪ̯ʌsʌɪ̯ʌ
po:t̺t̺ʳɪɪ̯ɛ̝n̺n̺ɨm
kʌɪ̯ðɑ:n̺ n̺ɛ̝çɪ˞ɻə ʋɪ˞ɽe:n̺ɨ˞ɽʌɪ̯ ɪ̯ɑ:ɪ̯ɛ̝n̺n̺ʌɪ̯k
kʌ˞ɳɖɨxo̞˞ɭɭe 

Open the IPA Section in a New Tab
meytāṉ arumpi vitirvitirttu uṉvirai
yārkaḻaṟkueṉ
kaitāṉ talaivaittuk kaṇṇīr tatumpi
vetumpiyuḷḷam
poytāṉ tavirntuṉṉaip pōṟṟi cayacaya
pōṟṟiyeṉṉum
kaitāṉ nekiḻa viṭēṉuṭai yāyeṉṉaik
kaṇṭukoḷḷē 

Open the Diacritic Section in a New Tab
мэйтаан арюмпы вытырвытырттю юнвырaы
яaркалзaткюэн
кaытаан тaлaывaыттюк каннир тaтюмпы
вэтюмпыёллaм
пойтаан тaвырнтюннaып поотры сaясaя
поотрыеннюм
кaытаан нэкылзa вытэaнютaы яaйэннaык
кантюколлэa 

Open the Russian Section in a New Tab
mejthahn a'rumpi withi'rwithi'rththu unwi'rä
jah'rkasharkuen
käthahn thaläwäththuk ka'n'nih'r thathumpi
wethumpiju'l'lam
pojthahn thawi'r:nthunnäp pohrri zajazaja
pohrrijennum
käthahn :nekisha widehnudä jahjennäk
ka'nduko'l'leh 

Open the German Section in a New Tab
mèiythaan aròmpi vithirvithirththò ònvirâi
yaarkalzarhkòèn
kâithaan thalâivâiththòk kanhnhiir thathòmpi
vèthòmpiyòlhlham
poiythaan thavirnthònnâip poorhrhi çayaçaya
poorhrhiyènnòm
kâithaan nèkilza vidèènòtâi yaaiyènnâik
kanhdòkolhlhèè 
meyithaan arumpi vithirvithiriththu unvirai
iyaarcalzarhcuen
kaithaan thalaivaiiththuic cainhnhiir thathumpi
vethumpiyulhlham
poyithaan thavirinthunnaip poorhrhi ceayaceaya
poorhrhiyiennum
kaithaan necilza viteenutai iyaayiennaiic
cainhtucolhlhee 
meythaan arumpi vithirvithirththu unvirai
yaarkazha'rkuen
kaithaan thalaivaiththuk ka'n'neer thathumpi
vethumpiyu'l'lam
poythaan thavir:nthunnaip poa'r'ri sayasaya
poa'r'riyennum
kaithaan :nekizha vidaenudai yaayennaik
ka'nduko'l'lae 

Open the English Section in a New Tab
মেয়্তান্ অৰুম্পি ৱিতিৰ্ৱিতিৰ্ত্তু উন্ৱিৰৈ
য়াৰ্কলৰ্কুএন্
কৈতান্ তলৈৱৈত্তুক্ কণ্ণীৰ্ ততুম্পি
ৱেতুম্পিয়ুল্লম্
পোয়্তান্ তৱিৰ্ণ্তুন্নৈপ্ পোৰ্ৰি চয়চয়
পোৰ্ৰিয়েন্নূম্
কৈতান্ ণেকিল ৱিটেন্উটৈ য়ায়্এন্নৈক্
কণ্টুকোল্লে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.