ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
092 திருப்புக்கொளியூர் அவினாசி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 9 பண் : குறிஞ்சி

நள்ளாறு தெள்ளா றரத்துறை
    வாய்எங்கள் நம்பனே
வெள்ளாடை வேண்டாய் வேங்கையின்
    தோலை விரும்பினாய்
புள்ளேறு சோலைப் புக்கொளி
    யூரிற் குளத்திடை
உள்ளாடப் புக்க மாணியென்
    னைக்கிறி செய்ததே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

திருநள்ளாறு, திரு அரத்துறைகளில் உள்ள நம்பனே, வெள்ளாடையை விரும்பாது, புலித்தோல் ஆடையை விரும்புபவனே, பறவைகள் தங்கும் சோலைகளையுடைய திருப்புக் கொளியூரில் உள்ள குளத்தில் உள்ளே முழுகப் புகுந்த அந்தணச் சிறுவன் செய்த மாயம் யாது ?

குறிப்புரை:

முழுகினவன் விரைவில் எழுந்துவாராது மறைந் திருந்து, சில ஆண்டுகளுக்குப்பின் வந்தமையை, ` மாயம் ` என்றார் என்க. இறைவன் செய்த அற்புதச் செயலைச் சிறுவன்மேல் வைத்து வியந்தருளியவாறு. ஐந்தாம் திருப்பாடல் முதலாக வந்த பாடல்கள், முதலையுண்ட பாலன் மீண்டமைக்கு முன்னும் பின்னும் உள்ள இருநிலைகட்கும் இயையப் பொருள் பயந்து நிற்றலை அறிந்து கொள்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
నళ్ళాఱు, తెళ్ళాఱు, అరత్తుఱై లలోనూ శివుడు ఉన్నాడు. నీవు కట్టు కోవడానికిఅందరి వలె తెల్లని గుడ్డ ముక్కను కోర లేదు. పులి తోలు కోరు కొన్నావు. పక్షుల సమూహాలకు ఆశ్రయమైన తోటలు గల పుక్కొళియూరు చెఱువు లోనికి స్నానం చేయ డానికి దిగిన ఆ బాలుని నీవు చచ్చి పోయేంతగా దండించే మహాపరాధం ఏం చేశాడయ్యా?

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
නළ්ළාර් තෙළ්ළාරත්තුරෙයි වැඩ සිටිනා මිතුරාණනි‚
සුදු වත නොරිසිව කොටි සමට ලැදි වූයේ ඔබ
සියොතුන් ලැග සිටිනා වන ලැහැබ‚ පුක්කෝළියූර් වැව
දිය නෑ බමුණු දරුවා කළ වරද කිමදෝ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
नळळारु धार्मस्थलों में प्रतिष्ठित मेरे प्रियतम!
श्वेत वस्त्रा की आसक्ति के बिना,
बाघचर्म को चाहनेवाले मेरे प्रभु!
पक्षियों के आश्रय स्थल वाटिकाओं से घिरे
पुक्कोळियूर के जलाशय में
स्नान हेतु प्रविष्ट ब्राह्मण कुमार पर
तुमने क्या मायावी प्रभाव डाल दिया है?

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
our Civaṉ who dwells in Naḷḷāṟu, Teḷḷāṟu and Arattuṟai you did not desire a white cloth;
but desired the tiger`s skin as your cloth.
what was the playful prank committed by the bachelor who dived into the tank entering to bathe in pukkoḷiyūr which has in its gardens large flocks of birds?
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


O, Nampan, abiding at par in Tiru NaLLaaRu, and Tiru ArattuRai!
Shunning slick and span white, why chose you to wear tiger hide?
What exactly is the mystery of Anthana lad that entered the tank for immersion
to be redeemed in TiruppukkoLiyoor after long as discovery??

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀴𑁆𑀴𑀸𑀶𑀼 𑀢𑁂𑁆𑀴𑁆𑀴𑀸 𑀶𑀭𑀢𑁆𑀢𑀼𑀶𑁃
𑀯𑀸𑀬𑁆𑀏𑁆𑀗𑁆𑀓𑀴𑁆 𑀦𑀫𑁆𑀧𑀷𑁂
𑀯𑁂𑁆𑀴𑁆𑀴𑀸𑀝𑁃 𑀯𑁂𑀡𑁆𑀝𑀸𑀬𑁆 𑀯𑁂𑀗𑁆𑀓𑁃𑀬𑀺𑀷𑁆
𑀢𑁄𑀮𑁃 𑀯𑀺𑀭𑀼𑀫𑁆𑀧𑀺𑀷𑀸𑀬𑁆
𑀧𑀼𑀴𑁆𑀴𑁂𑀶𑀼 𑀘𑁄𑀮𑁃𑀧𑁆 𑀧𑀼𑀓𑁆𑀓𑁄𑁆𑀴𑀺
𑀬𑀽𑀭𑀺𑀶𑁆 𑀓𑀼𑀴𑀢𑁆𑀢𑀺𑀝𑁃
𑀉𑀴𑁆𑀴𑀸𑀝𑀧𑁆 𑀧𑀼𑀓𑁆𑀓 𑀫𑀸𑀡𑀺𑀬𑁂𑁆𑀷𑁆
𑀷𑁃𑀓𑁆𑀓𑀺𑀶𑀺 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀢𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নৰ‍্ৰার়ু তেৰ‍্ৰা র়রত্তুর়ৈ
ৱায্এঙ্গৰ‍্ নম্বন়ে
ৱেৰ‍্ৰাডৈ ৱেণ্ডায্ ৱেঙ্গৈযিন়্‌
তোলৈ ৱিরুম্বিন়ায্
পুৰ‍্ৰের়ু সোলৈপ্ পুক্কোৰি
যূরির়্‌ কুৰত্তিডৈ
উৰ‍্ৰাডপ্ পুক্ক মাণিযেন়্‌
ন়ৈক্কির়ি সেয্দদে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நள்ளாறு தெள்ளா றரத்துறை
வாய்எங்கள் நம்பனே
வெள்ளாடை வேண்டாய் வேங்கையின்
தோலை விரும்பினாய்
புள்ளேறு சோலைப் புக்கொளி
யூரிற் குளத்திடை
உள்ளாடப் புக்க மாணியென்
னைக்கிறி செய்ததே


Open the Thamizhi Section in a New Tab
நள்ளாறு தெள்ளா றரத்துறை
வாய்எங்கள் நம்பனே
வெள்ளாடை வேண்டாய் வேங்கையின்
தோலை விரும்பினாய்
புள்ளேறு சோலைப் புக்கொளி
யூரிற் குளத்திடை
உள்ளாடப் புக்க மாணியென்
னைக்கிறி செய்ததே

Open the Reformed Script Section in a New Tab
नळ्ळाऱु तॆळ्ळा ऱरत्तुऱै
वाय्ऎङ्गळ् नम्बऩे
वॆळ्ळाडै वेण्डाय् वेङ्गैयिऩ्
तोलै विरुम्बिऩाय्
पुळ्ळेऱु सोलैप् पुक्कॊळि
यूरिऱ् कुळत्तिडै
उळ्ळाडप् पुक्क माणियॆऩ्
ऩैक्किऱि सॆय्ददे
Open the Devanagari Section in a New Tab
ನಳ್ಳಾಱು ತೆಳ್ಳಾ ಱರತ್ತುಱೈ
ವಾಯ್ಎಂಗಳ್ ನಂಬನೇ
ವೆಳ್ಳಾಡೈ ವೇಂಡಾಯ್ ವೇಂಗೈಯಿನ್
ತೋಲೈ ವಿರುಂಬಿನಾಯ್
ಪುಳ್ಳೇಱು ಸೋಲೈಪ್ ಪುಕ್ಕೊಳಿ
ಯೂರಿಱ್ ಕುಳತ್ತಿಡೈ
ಉಳ್ಳಾಡಪ್ ಪುಕ್ಕ ಮಾಣಿಯೆನ್
ನೈಕ್ಕಿಱಿ ಸೆಯ್ದದೇ
Open the Kannada Section in a New Tab
నళ్ళాఱు తెళ్ళా ఱరత్తుఱై
వాయ్ఎంగళ్ నంబనే
వెళ్ళాడై వేండాయ్ వేంగైయిన్
తోలై విరుంబినాయ్
పుళ్ళేఱు సోలైప్ పుక్కొళి
యూరిఱ్ కుళత్తిడై
ఉళ్ళాడప్ పుక్క మాణియెన్
నైక్కిఱి సెయ్దదే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නළ්ළාරු තෙළ්ළා රරත්තුරෛ
වාය්එංගළ් නම්බනේ
වෙළ්ළාඩෛ වේණ්ඩාය් වේංගෛයින්
තෝලෛ විරුම්බිනාය්
පුළ්ළේරු සෝලෛප් පුක්කොළි
යූරිර් කුළත්තිඩෛ
උළ්ළාඩප් පුක්ක මාණියෙන්
නෛක්කිරි සෙය්දදේ


Open the Sinhala Section in a New Tab
നള്ളാറു തെള്ളാ റരത്തുറൈ
വായ്എങ്കള്‍ നംപനേ
വെള്ളാടൈ വേണ്ടായ് വേങ്കൈയിന്‍
തോലൈ വിരുംപിനായ്
പുള്ളേറു ചോലൈപ് പുക്കൊളി
യൂരിറ് കുളത്തിടൈ
ഉള്ളാടപ് പുക്ക മാണിയെന്‍
നൈക്കിറി ചെയ്തതേ
Open the Malayalam Section in a New Tab
นะลลารุ เถะลลา ระระถถุราย
วายเอะงกะล นะมปะเณ
เวะลลาดาย เวณดาย เวงกายยิณ
โถลาย วิรุมปิณาย
ปุลเลรุ โจลายป ปุกโกะลิ
ยูริร กุละถถิดาย
อุลลาดะป ปุกกะ มาณิเยะณ
ณายกกิริ เจะยถะเถ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နလ္လာရု ေထ့လ္လာ ရရထ္ထုရဲ
ဝာယ္ေအ့င္ကလ္ နမ္ပေန
ေဝ့လ္လာတဲ ေဝန္တာယ္ ေဝင္ကဲယိန္
ေထာလဲ ဝိရုမ္ပိနာယ္
ပုလ္ေလရု ေစာလဲပ္ ပုက္ေကာ့လိ
ယူရိရ္ ကုလထ္ထိတဲ
အုလ္လာတပ္ ပုက္က မာနိေယ့န္
နဲက္ကိရိ ေစ့ယ္ထေထ


Open the Burmese Section in a New Tab
ナリ・ラアル テリ・ラア ララタ・トゥリイ
ヴァーヤ・エニ・カリ・ ナミ・パネー
ヴェリ・ラアタイ ヴェーニ・ターヤ・ ヴェーニ・カイヤニ・
トーリイ ヴィルミ・ピナーヤ・
プリ・レール チョーリイピ・ プク・コリ
ユーリリ・ クラタ・ティタイ
ウリ・ラアタピ・ プク・カ マーニイェニ・
ニイク・キリ セヤ・タテー
Open the Japanese Section in a New Tab
nallaru della raraddurai
fayenggal naMbane
felladai fenday fenggaiyin
dolai firuMbinay
bulleru solaib buggoli
yurir guladdidai
ulladab bugga maniyen
naiggiri seydade
Open the Pinyin Section in a New Tab
نَضّارُ تيَضّا رَرَتُّرَيْ
وَایْيَنغْغَضْ نَنبَنيَۤ
وٕضّادَيْ وٕۤنْدایْ وٕۤنغْغَيْیِنْ
تُوۤلَيْ وِرُنبِنایْ
بُضّيَۤرُ سُوۤلَيْبْ بُكُّوضِ
یُورِرْ كُضَتِّدَيْ
اُضّادَبْ بُكَّ مانِیيَنْ
نَيْكِّرِ سيَیْدَديَۤ


Open the Arabic Section in a New Tab
n̺ʌ˞ɭɭɑ:ɾɨ t̪ɛ̝˞ɭɭɑ: rʌɾʌt̪t̪ɨɾʌɪ̯
ʋɑ:ɪ̯ɛ̝ŋgʌ˞ɭ n̺ʌmbʌn̺e:
ʋɛ̝˞ɭɭɑ˞:ɽʌɪ̯ ʋe˞:ɳɖɑ:ɪ̯ ʋe:ŋgʌjɪ̯ɪn̺
t̪o:lʌɪ̯ ʋɪɾɨmbɪn̺ɑ:ɪ̯
pʊ˞ɭɭe:ɾɨ so:lʌɪ̯p pʊkko̞˞ɭʼɪ
ɪ̯u:ɾɪr kʊ˞ɭʼʌt̪t̪ɪ˞ɽʌɪ̯
ʷʊ˞ɭɭɑ˞:ɽʌp pʊkkə mɑ˞:ɳʼɪɪ̯ɛ̝n̺
n̺ʌjccɪɾɪ· sɛ̝ɪ̯ðʌðe·
Open the IPA Section in a New Tab
naḷḷāṟu teḷḷā ṟarattuṟai
vāyeṅkaḷ nampaṉē
veḷḷāṭai vēṇṭāy vēṅkaiyiṉ
tōlai virumpiṉāy
puḷḷēṟu cōlaip pukkoḷi
yūriṟ kuḷattiṭai
uḷḷāṭap pukka māṇiyeṉ
ṉaikkiṟi ceytatē
Open the Diacritic Section in a New Tab
нaллаарю тэллаа рaрaттюрaы
ваайэнгкал нaмпaнэa
вэллаатaы вэaнтаай вэaнгкaыйын
тоолaы вырюмпынаай
пюллэaрю соолaып пюкколы
ёюрыт кюлaттытaы
юллаатaп пюкка мааныен
нaыккыры сэйтaтэa
Open the Russian Section in a New Tab
:na'l'lahru the'l'lah ra'raththurä
wahjengka'l :nampaneh
we'l'lahdä weh'ndahj wehngkäjin
thohlä wi'rumpinahj
pu'l'lehru zohläp pukko'li
juh'rir ku'laththidä
u'l'lahdap pukka mah'nijen
näkkiri zejthatheh
Open the German Section in a New Tab
nalhlhaarhò thèlhlhaa rharaththòrhâi
vaaiyèngkalh nampanèè
vèlhlhaatâi vèènhdaaiy vèèngkâiyein
thoolâi viròmpinaaiy
pòlhlhèèrhò çoolâip pòkkolhi
yörirh kòlhaththitâi
òlhlhaadap pòkka maanhiyèn
nâikkirhi çèiythathèè
nalhlhaarhu thelhlhaa rharaiththurhai
vayiengcalh nampanee
velhlhaatai veeinhtaayi veengkaiyiin
thoolai virumpinaayi
pulhlheerhu cioolaip puiccolhi
yiuurirh culhaiththitai
ulhlhaatap puicca maanhiyien
naiiccirhi ceyithathee
:na'l'laa'ru the'l'laa 'raraththu'rai
vaayengka'l :nampanae
ve'l'laadai vae'ndaay vaengkaiyin
thoalai virumpinaay
pu'l'lae'ru soalaip pukko'li
yoori'r ku'laththidai
u'l'laadap pukka maa'niyen
naikki'ri seythathae
Open the English Section in a New Tab
ণল্লাৰূ তেল্লা ৰৰত্তুৰৈ
ৱায়্এঙকল্ ণম্পনে
ৱেল্লাটৈ ৱেণ্টায়্ ৱেঙকৈয়িন্
তোলৈ ৱিৰুম্পিনায়্
পুল্লেৰূ চোলৈপ্ পুক্কোলি
য়ূৰিৰ্ কুলত্তিটৈ
উল্লাতপ্ পুক্ক মাণায়েন্
নৈক্কিৰি চেয়্ততে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.