ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
092 திருப்புக்கொளியூர் அவினாசி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 4 பண் : குறிஞ்சி

உரைப்பார் உரைஉகந் துள்கவல்
    லார்தங்கள் உச்சியாய்
அரைக்கா டரவா ஆதியும்
    அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளி
    யூர்அவி னாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை
    தரச்சொல்லு காலனையே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

உன்னைப் புகழ்கின்றவர்களது சொல்லை விரும்புபவனே, உன்னை எஞ்ஞான்றும் மறவாது நினைக்க வல்லவரது தலைமேல் இருப்பவனே, அரையின்கண் ஆடுகின்ற பாம்பைக் கட்டியுள்ளவனே, எல்லாப் பொருட்கும் முதலும் முடிவு மானவனே, சிறந்த முல்லை நிலத்தையும், சோலைகளையும் உடைய திருப்புக்கொளியூரில் உள்ள, ` அவினாசி ` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, கூற்றுவனையும் முதலையையும், இக்குளக் கரைக்கண் பிள்ளையைக் கொணர்ந்து தருமாறு ஆணையிட்டருள்.

குறிப்புரை:

` உகந்து ` என்னும் வினையெச்சம் எண்ணின்கண் வந்தமையின், அதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது. ` காடுசோலை `, உம்மைத்தொகை. ` கரைக்கால் ` என்றதில் ` கால் ` ஏழனுருபு. ` காலனை ` என்றதனை. ` முதலையை ` என்றதற்கு முன்னர்க் கூட்டி, இரண்டன்கண்ணும் எண்ணும்மை விரித்துரைக்க. ` காலனை முதலை யிடத்தும், முதலையைக் கரையிடத்தும் தரச்சொல்லு ` என்றபடி. செம்பொருள்பட சுவாமிகள் இவ்வாறு இப்பாடலை அருளிச்செய்து முடிக்குமுன்பே, பிள்ளை கரைக்கண் தரப்பட்டமை அறியற்பாற்று.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
నిన్ను స్తుతించే వారి పలుకు లంటే నీకు ప్రీతి. నిన్ను మరచి పోకుండా తలచే వారి తలపులలో నీవు తప్పక ఉంటావు. పడగ విప్పి నాట్యం చేయ గల నాగాన్ని దేవుడు మొలకు పట్టీగా కట్టు కొంటాడు. అన్నింటికి ఆద్యంతాలు నీవే నయ్యా! చేవ గల చెట్లతో శ్రేష్టమైన వనాలు ఉన్న పుక్కొళియూరు అవినాశి గుడిలో దేవు డున్నాడు. ఆ బాలుని యముడిని మొసలికి అప్పగించమని, ఆ మొసలి ఆ బాలుని చెఱువు కట్టుకు తెచ్చి అప్పగించ మని అఙ్ఞాపించ వయ్యా!

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
ඔබ කිත් ගයනවුන්ගෙ පැසසුම් ලැදියාණනි‚
නයිඳුන් ඉණ පටලා සිටි ආදියත් අන්තයත් වූවෙහි
මහත් වන ලැහැබ පිරි පුක්කෝළියූර් අවිනාසියනි‚
වැව් තෙරට දරුවා ගෙනෙන සේ කිඹුලාටඅණ කරනු මැන.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
तुम प्रशंसनीय हो,
स्तुतिवचन से पूरित हो,
स्मरण करनेवालों के रक्षक हो,
कटि में फन फैलाकर नृत्य करनेवाले
सर्प को धाारण करनेवाले हो,
सबके आदि अन्त स्वरूप हो,
वनान्तर भाग वाटिकाओं से घिरे
पुक्कोळियूर के अविनाशि मन्दिर में प्रतिष्ठित प्रभु!
यम और मगर को आज्ञा दीजिए कि
ब्राह्मण पुत्रा को लौटा दे।
कृपा प्रदान करो प्रभु!

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
you desire the words of those who praise you;
you are seated on the heads of those who are able to think of you, never forgetting you.
God who has tied in the waist a cobra that can dance, spreading its hood.
you are the origin and the end of all things.
God who is at the temple, avināci, in pukkoḷiyūr, which has superior forests and parks of tender trees order Kālaṉ to return the child to the crocodile and the crocodile to deliver it on the bank of the tank.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


O, Lover of them that sing thy glory, abider above the head of all that
contemplate you ever, wearer of s snake-belt round your waist, O, beginning and end
of all entia, abider in Avinasdi shrine situated in TiruppukkoLiyoor of wild
woodland groves, order Yama and Time:s crocodile to fetch back the tiny lad forthwith!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀉𑀭𑁃𑀧𑁆𑀧𑀸𑀭𑁆 𑀉𑀭𑁃𑀉𑀓𑀦𑁆 𑀢𑀼𑀴𑁆𑀓𑀯𑀮𑁆
𑀮𑀸𑀭𑁆𑀢𑀗𑁆𑀓𑀴𑁆 𑀉𑀘𑁆𑀘𑀺𑀬𑀸𑀬𑁆
𑀅𑀭𑁃𑀓𑁆𑀓𑀸 𑀝𑀭𑀯𑀸 𑀆𑀢𑀺𑀬𑀼𑀫𑁆
𑀅𑀦𑁆𑀢𑀫𑀼𑀫𑁆 𑀆𑀬𑀺𑀷𑀸𑀬𑁆
𑀧𑀼𑀭𑁃𑀓𑁆𑀓𑀸𑀝𑀼 𑀘𑁄𑀮𑁃𑀧𑁆 𑀧𑀼𑀓𑁆𑀓𑁄𑁆𑀴𑀺
𑀬𑀽𑀭𑁆𑀅𑀯𑀺 𑀷𑀸𑀘𑀺𑀬𑁂
𑀓𑀭𑁃𑀓𑁆𑀓𑀸𑀮𑁆 𑀫𑀼𑀢𑀮𑁃𑀬𑁃𑀧𑁆 𑀧𑀺𑀴𑁆𑀴𑁃
𑀢𑀭𑀘𑁆𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀼 𑀓𑀸𑀮𑀷𑁃𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

উরৈপ্পার্ উরৈউহন্ দুৰ‍্গৱল্
লার্দঙ্গৰ‍্ উচ্চিযায্
অরৈক্কা টরৱা আদিযুম্
অন্দমুম্ আযিন়ায্
পুরৈক্কাডু সোলৈপ্ পুক্কোৰি
যূর্অৱি ন়াসিযে
করৈক্কাল্ মুদলৈযৈপ্ পিৰ‍্ৰৈ
তরচ্চোল্লু কালন়ৈযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

உரைப்பார் உரைஉகந் துள்கவல்
லார்தங்கள் உச்சியாய்
அரைக்கா டரவா ஆதியும்
அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளி
யூர்அவி னாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை
தரச்சொல்லு காலனையே


Open the Thamizhi Section in a New Tab
உரைப்பார் உரைஉகந் துள்கவல்
லார்தங்கள் உச்சியாய்
அரைக்கா டரவா ஆதியும்
அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளி
யூர்அவி னாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை
தரச்சொல்லு காலனையே

Open the Reformed Script Section in a New Tab
उरैप्पार् उरैउहन् दुळ्गवल्
लार्दङ्गळ् उच्चियाय्
अरैक्का टरवा आदियुम्
अन्दमुम् आयिऩाय्
पुरैक्काडु सोलैप् पुक्कॊळि
यूर्अवि ऩासिये
करैक्काल् मुदलैयैप् पिळ्ळै
तरच्चॊल्लु कालऩैये
Open the Devanagari Section in a New Tab
ಉರೈಪ್ಪಾರ್ ಉರೈಉಹನ್ ದುಳ್ಗವಲ್
ಲಾರ್ದಂಗಳ್ ಉಚ್ಚಿಯಾಯ್
ಅರೈಕ್ಕಾ ಟರವಾ ಆದಿಯುಂ
ಅಂದಮುಂ ಆಯಿನಾಯ್
ಪುರೈಕ್ಕಾಡು ಸೋಲೈಪ್ ಪುಕ್ಕೊಳಿ
ಯೂರ್ಅವಿ ನಾಸಿಯೇ
ಕರೈಕ್ಕಾಲ್ ಮುದಲೈಯೈಪ್ ಪಿಳ್ಳೈ
ತರಚ್ಚೊಲ್ಲು ಕಾಲನೈಯೇ
Open the Kannada Section in a New Tab
ఉరైప్పార్ ఉరైఉహన్ దుళ్గవల్
లార్దంగళ్ ఉచ్చియాయ్
అరైక్కా టరవా ఆదియుం
అందముం ఆయినాయ్
పురైక్కాడు సోలైప్ పుక్కొళి
యూర్అవి నాసియే
కరైక్కాల్ ముదలైయైప్ పిళ్ళై
తరచ్చొల్లు కాలనైయే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

උරෛප්පාර් උරෛඋහන් දුළ්හවල්
ලාර්දංගළ් උච්චියාය්
අරෛක්කා ටරවා ආදියුම්
අන්දමුම් ආයිනාය්
පුරෛක්කාඩු සෝලෛප් පුක්කොළි
යූර්අවි නාසියේ
කරෛක්කාල් මුදලෛයෛප් පිළ්ළෛ
තරච්චොල්ලු කාලනෛයේ


Open the Sinhala Section in a New Tab
ഉരൈപ്പാര്‍ ഉരൈഉകന്‍ തുള്‍കവല്‍
ലാര്‍തങ്കള്‍ ഉച്ചിയായ്
അരൈക്കാ ടരവാ ആതിയും
അന്തമും ആയിനായ്
പുരൈക്കാടു ചോലൈപ് പുക്കൊളി
യൂര്‍അവി നാചിയേ
കരൈക്കാല്‍ മുതലൈയൈപ് പിള്ളൈ
തരച്ചൊല്ലു കാലനൈയേ
Open the Malayalam Section in a New Tab
อุรายปปาร อุรายอุกะน ถุลกะวะล
ลารถะงกะล อุจจิยาย
อรายกกา ดะระวา อาถิยุม
อนถะมุม อายิณาย
ปุรายกกาดุ โจลายป ปุกโกะลิ
ยูรอวิ ณาจิเย
กะรายกกาล มุถะลายยายป ปิลลาย
ถะระจโจะลลุ กาละณายเย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အုရဲပ္ပာရ္ အုရဲအုကန္ ထုလ္ကဝလ္
လာရ္ထင္ကလ္ အုစ္စိယာယ္
အရဲက္ကာ တရဝာ အာထိယုမ္
အန္ထမုမ္ အာယိနာယ္
ပုရဲက္ကာတု ေစာလဲပ္ ပုက္ေကာ့လိ
ယူရ္အဝိ နာစိေယ
ကရဲက္ကာလ္ မုထလဲယဲပ္ ပိလ္လဲ
ထရစ္ေစာ့လ္လု ကာလနဲေယ


Open the Burmese Section in a New Tab
ウリイピ・パーリ・ ウリイウカニ・ トゥリ・カヴァリ・
ラーリ・タニ・カリ・ ウシ・チヤーヤ・
アリイク・カー タラヴァー アーティユミ・
アニ・タムミ・ アーヤナーヤ・
プリイク・カートゥ チョーリイピ・ プク・コリ
ユーリ・アヴィ ナーチヤエ
カリイク・カーリ・ ムタリイヤイピ・ ピリ・リイ
タラシ・チョリ・ル カーラニイヤエ
Open the Japanese Section in a New Tab
uraibbar uraiuhan dulgafal
lardanggal uddiyay
araigga darafa adiyuM
andamuM ayinay
buraiggadu solaib buggoli
yurafi nasiye
garaiggal mudalaiyaib billai
daraddollu galanaiye
Open the Pinyin Section in a New Tab
اُرَيْبّارْ اُرَيْاُحَنْ دُضْغَوَلْ
لارْدَنغْغَضْ اُتشِّیایْ
اَرَيْكّا تَرَوَا آدِیُن
اَنْدَمُن آیِنایْ
بُرَيْكّادُ سُوۤلَيْبْ بُكُّوضِ
یُورْاَوِ ناسِیيَۤ
كَرَيْكّالْ مُدَلَيْیَيْبْ بِضَّيْ
تَرَتشُّولُّ كالَنَيْیيَۤ


Open the Arabic Section in a New Tab
ʷʊɾʌɪ̯ppɑ:r ʷʊɾʌɪ̯ɨxʌn̺ t̪ɨ˞ɭxʌʋʌl
lɑ:rðʌŋgʌ˞ɭ ʷʊʧʧɪɪ̯ɑ:ɪ̯
ˀʌɾʌjccɑ: ʈʌɾʌʋɑ: ˀɑ:ðɪɪ̯ɨm
ˀʌn̪d̪ʌmʉ̩m ˀɑ:ɪ̯ɪn̺ɑ:ɪ̯
pʊɾʌjccɑ˞:ɽɨ so:lʌɪ̯p pʊkko̞˞ɭʼɪ
ɪ̯u:ɾʌʋɪ· n̺ɑ:sɪɪ̯e:
kʌɾʌjccɑ:l mʊðʌlʌjɪ̯ʌɪ̯p pɪ˞ɭɭʌɪ̯
t̪ʌɾʌʧʧo̞llɨ kɑ:lʌn̺ʌjɪ̯e·
Open the IPA Section in a New Tab
uraippār uraiukan tuḷkaval
lārtaṅkaḷ ucciyāy
araikkā ṭaravā ātiyum
antamum āyiṉāy
puraikkāṭu cōlaip pukkoḷi
yūravi ṉāciyē
karaikkāl mutalaiyaip piḷḷai
taraccollu kālaṉaiyē
Open the Diacritic Section in a New Tab
юрaыппаар юрaыюкан тюлкавaл
лаартaнгкал ючсыяaй
арaыккa тaрaваа аатыём
антaмюм аайынаай
пюрaыккaтю соолaып пюкколы
ёюравы наасыеa
карaыккaл мютaлaыйaып пыллaы
тaрaчсоллю кaлaнaыеa
Open the Russian Section in a New Tab
u'räppah'r u'räuka:n thu'lkawal
lah'rthangka'l uchzijahj
a'räkkah da'rawah ahthijum
a:nthamum ahjinahj
pu'räkkahdu zohläp pukko'li
juh'rawi nahzijeh
ka'räkkahl muthaläjäp pi'l'lä
tha'rachzollu kahlanäjeh
Open the German Section in a New Tab
òrâippaar òrâiòkan thòlhkaval
laarthangkalh òçhçiyaaiy
arâikkaa daravaa aathiyòm
anthamòm aayeinaaiy
pòrâikkaadò çoolâip pòkkolhi
yöravi naaçiyèè
karâikkaal mòthalâiyâip pilhlâi
tharaçhçollò kaalanâiyèè
uraippaar uraiucain thulhcaval
laarthangcalh ucceiiyaayi
araiiccaa tarava aathiyum
ainthamum aayiinaayi
puraiiccaatu cioolaip puiccolhi
yiuuravi naaceiyiee
caraiiccaal muthalaiyiaip pilhlhai
tharacciollu caalanaiyiee
uraippaar uraiuka:n thu'lkaval
laarthangka'l uchchiyaay
araikkaa daravaa aathiyum
a:nthamum aayinaay
puraikkaadu soalaip pukko'li
yooravi naasiyae
karaikkaal muthalaiyaip pi'l'lai
tharachchollu kaalanaiyae
Open the English Section in a New Tab
উৰৈপ্পাৰ্ উৰৈউকণ্ তুল্কৱল্
লাৰ্তঙকল্ উচ্চিয়ায়্
অৰৈক্কা তৰৱা আতিয়ুম্
অণ্তমুম্ আয়িনায়্
পুৰৈক্কাটু চোলৈপ্ পুক্কোলি
য়ূৰ্অৱি নাচিয়ে
কৰৈক্কাল্ মুতলৈয়ৈপ্ পিল্লৈ
তৰচ্চোল্লু কালনৈয়ে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.