ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
092 திருப்புக்கொளியூர் அவினாசி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 2 பண் : குறிஞ்சி

வழிபோவார் தம்மோடும் வந்துடன்
    கூடிய மாணிநீ
ஒழிவ தழகோசொல் லாய்அரு
    ளோங்கு சடையானே
பொழிலா ருஞ்சோலைப் புக்கொளி
    யூரிற் குளத்திடை
இழியாக் குளித்த மாணிஎன்
    னைக்கிறி செய்ததே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

அருள் மிக்க, தவக்கோலத்தையுடையவனே, பெருமரப் பொழில்களையும், நிறைந்த இளமரக் காக்களையும் உடைய திருப்புக்கொளியூரில் உள்ள குளத்தின்கண் இறங்கிக் குளித்த அந்தணச் சிறுவன் செய்த குற்றம் யாது ? உன்னை வணங்கச் செல்பவர் களுடன் வந்து உடன் சேர்ந்த அச்சிறுவன், உன் திருமுன்னே இறந்து போவது உனக்குப் பொருந்துவதோ ? நீ சொல்லாய்.

குறிப்புரை:

` வழிபோவார் ` என்றதனை, ஏழாவதன் தொகையாக வன்றி, இரண்டாவதன் தொகையாகக் கொள்ளுதலும் பொருந் துவதாதல் அறிக. வழிபோவார், தல யாத்திரையை மேற்கொண்டவர். பிறவிடத்தினின்றும் வந்த அவருடன் சேர்ந்து சென்று குளித்த சிறுவர் இருவருள் ஒருவனை முதலை விழுங்கிற்று என்க. ` அம்மாணி ` எனச் சுட்டு வருவித்துரைக்க. ` மாமணி நீ ` என்பது பாடம் அன்று. ` எவன் ` என்னும் வினாப் பெயரின் திரிபாகிய, ` என்னை ` என்பதன்முன் வல்லினம் விகற்பிக்கும் என்க. இஃது அறியாதார், அதனை இரண்டன் உருபேற்ற தன்மைப் பெயராகக் கொண்டு, வழிபோவேன் றன்னோடும் ` என்னாது, ` வழிபோவார் தம்மோடும் ` என்ற பாடத்தையும் நோக்காது, சிறுவர் இருவரும், சுவாமிகள் இத் தலத்திற் சென்றபொழுது அவருடன் செல்ல, அவர்களுள் ஒருவனை முதலையுண்டது ` எனச் சேக்கிழாரது திருமொழியொடு முரண உரைத்துக் குற்றப்படுவர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
సన్యాసి రూపుడైన శివునికి భక్తులపై అపారమైన కృప ఉంది. చేవగల చెట్లులతో దట్టంగా పెరిగిన తోటలు విస్తారంగా ఉన్న పుక్కొళియూరు చెఱువులో దిగి మునిగి స్నానం చేసిన ఆ బ్రహ్మచారి ఏం మహాపరాధం చేశాడు? భక్తులతో నీ గుడికి వచ్చిన ఆ బ్రహ్మచారి నీ సమక్షం లోనే చని పోవడం నీ గొప్పతనానికి తగినదేనా?

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
නමදින බැතියවුන් සමගින් පැමිණි බමුණු දරුවා
ඔබ ඉදිරිපිට මිය යාම සුදුසු වන්නේදෝ සිකරයාණනි‚
හරිත පැහැ දිමුතු වනපෙත පිරි පුක්කෝළියූර් අවිනාසියනි‚
වැවෙහි දිය නෑ දරුවා කළ වරද කිමදෝ දෙවිඳුනි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
कृपाप्रद तापस वेषधाारी!
तरुओं, वाटिकाओं से सुशोभित
पुक्कोळियूर में स्थित जलाशय में उतरकर
ब्राह्मण बालक ने स्नान किया।
उसने क्या अपराधा किया,
आपके भक्तों के साथ आया हुआ यह बालक
तुम्हारे सान्निधय में मृत्यु का शिकार हुआ।
कहाँ का न्याय है?
तुम ही कहो?

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who has abundance of grace and has the form of an ascetic!
what is the playful mischief committed by the bachelor who bathed descending into the tank in puk Kōḷiyūr which has gardens of big trees and park full of young trees?
is it fitting your greatness that the bachelor who joined the group of people visiting temples should die in your presence?
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


O, Gracious Fair Form of Askesis, what error did the tiny Anthanar lad
commit while taking a holy dip in the tank? That little boy came
with the rest that flocked unto you to worship.
Is it proper in your frontvshould he lose his life and collapse? Tell.

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀵𑀺𑀧𑁄𑀯𑀸𑀭𑁆 𑀢𑀫𑁆𑀫𑁄𑀝𑀼𑀫𑁆 𑀯𑀦𑁆𑀢𑀼𑀝𑀷𑁆
𑀓𑀽𑀝𑀺𑀬 𑀫𑀸𑀡𑀺𑀦𑀻
𑀑𑁆𑀵𑀺𑀯 𑀢𑀵𑀓𑁄𑀘𑁄𑁆𑀮𑁆 𑀮𑀸𑀬𑁆𑀅𑀭𑀼
𑀴𑁄𑀗𑁆𑀓𑀼 𑀘𑀝𑁃𑀬𑀸𑀷𑁂
𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑀸 𑀭𑀼𑀜𑁆𑀘𑁄𑀮𑁃𑀧𑁆 𑀧𑀼𑀓𑁆𑀓𑁄𑁆𑀴𑀺
𑀬𑀽𑀭𑀺𑀶𑁆 𑀓𑀼𑀴𑀢𑁆𑀢𑀺𑀝𑁃
𑀇𑀵𑀺𑀬𑀸𑀓𑁆 𑀓𑀼𑀴𑀺𑀢𑁆𑀢 𑀫𑀸𑀡𑀺𑀏𑁆𑀷𑁆
𑀷𑁃𑀓𑁆𑀓𑀺𑀶𑀺 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀢𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱৰ়িবোৱার্ তম্মোডুম্ ৱন্দুডন়্‌
কূডিয মাণিনী
ওৰ়িৱ তৰ়হোসোল্ লায্অরু
ৰোঙ্গু সডৈযান়ে
পোৰ়িলা রুঞ্জোলৈপ্ পুক্কোৰি
যূরির়্‌ কুৰত্তিডৈ
ইৰ়িযাক্ কুৰিত্ত মাণিএন়্‌
ন়ৈক্কির়ি সেয্দদে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வழிபோவார் தம்மோடும் வந்துடன்
கூடிய மாணிநீ
ஒழிவ தழகோசொல் லாய்அரு
ளோங்கு சடையானே
பொழிலா ருஞ்சோலைப் புக்கொளி
யூரிற் குளத்திடை
இழியாக் குளித்த மாணிஎன்
னைக்கிறி செய்ததே


Open the Thamizhi Section in a New Tab
வழிபோவார் தம்மோடும் வந்துடன்
கூடிய மாணிநீ
ஒழிவ தழகோசொல் லாய்அரு
ளோங்கு சடையானே
பொழிலா ருஞ்சோலைப் புக்கொளி
யூரிற் குளத்திடை
இழியாக் குளித்த மாணிஎன்
னைக்கிறி செய்ததே

Open the Reformed Script Section in a New Tab
वऴिबोवार् तम्मोडुम् वन्दुडऩ्
कूडिय माणिनी
ऒऴिव तऴहोसॊल् लाय्अरु
ळोङ्गु सडैयाऩे
पॊऴिला रुञ्जोलैप् पुक्कॊळि
यूरिऱ् कुळत्तिडै
इऴियाक् कुळित्त माणिऎऩ्
ऩैक्किऱि सॆय्ददे
Open the Devanagari Section in a New Tab
ವೞಿಬೋವಾರ್ ತಮ್ಮೋಡುಂ ವಂದುಡನ್
ಕೂಡಿಯ ಮಾಣಿನೀ
ಒೞಿವ ತೞಹೋಸೊಲ್ ಲಾಯ್ಅರು
ಳೋಂಗು ಸಡೈಯಾನೇ
ಪೊೞಿಲಾ ರುಂಜೋಲೈಪ್ ಪುಕ್ಕೊಳಿ
ಯೂರಿಱ್ ಕುಳತ್ತಿಡೈ
ಇೞಿಯಾಕ್ ಕುಳಿತ್ತ ಮಾಣಿಎನ್
ನೈಕ್ಕಿಱಿ ಸೆಯ್ದದೇ
Open the Kannada Section in a New Tab
వళిబోవార్ తమ్మోడుం వందుడన్
కూడియ మాణినీ
ఒళివ తళహోసొల్ లాయ్అరు
ళోంగు సడైయానే
పొళిలా రుంజోలైప్ పుక్కొళి
యూరిఱ్ కుళత్తిడై
ఇళియాక్ కుళిత్త మాణిఎన్
నైక్కిఱి సెయ్దదే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වළිබෝවාර් තම්මෝඩුම් වන්දුඩන්
කූඩිය මාණිනී
ඔළිව තළහෝසොල් ලාය්අරු
ළෝංගු සඩෛයානේ
පොළිලා රුඥ්ජෝලෛප් පුක්කොළි
යූරිර් කුළත්තිඩෛ
ඉළියාක් කුළිත්ත මාණිඑන්
නෛක්කිරි සෙය්දදේ


Open the Sinhala Section in a New Tab
വഴിപോവാര്‍ തമ്മോടും വന്തുടന്‍
കൂടിയ മാണിനീ
ഒഴിവ തഴകോചൊല്‍ ലായ്അരു
ളോങ്കു ചടൈയാനേ
പൊഴിലാ രുഞ്ചോലൈപ് പുക്കൊളി
യൂരിറ് കുളത്തിടൈ
ഇഴിയാക് കുളിത്ത മാണിഎന്‍
നൈക്കിറി ചെയ്തതേ
Open the Malayalam Section in a New Tab
วะฬิโปวาร ถะมโมดุม วะนถุดะณ
กูดิยะ มาณินี
โอะฬิวะ ถะฬะโกโจะล ลายอรุ
โลงกุ จะดายยาเณ
โปะฬิลา รุญโจลายป ปุกโกะลิ
ยูริร กุละถถิดาย
อิฬิยาก กุลิถถะ มาณิเอะณ
ณายกกิริ เจะยถะเถ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝလိေပာဝာရ္ ထမ္ေမာတုမ္ ဝန္ထုတန္
ကူတိယ မာနိနီ
ေအာ့လိဝ ထလေကာေစာ့လ္ လာယ္အရု
ေလာင္ကု စတဲယာေန
ေပာ့လိလာ ရုည္ေစာလဲပ္ ပုက္ေကာ့လိ
ယူရိရ္ ကုလထ္ထိတဲ
အိလိယာက္ ကုလိထ္ထ မာနိေအ့န္
နဲက္ကိရိ ေစ့ယ္ထေထ


Open the Burmese Section in a New Tab
ヴァリポーヴァーリ・ タミ・モートゥミ・ ヴァニ・トゥタニ・
クーティヤ マーニニー
オリヴァ タラコーチョリ・ ラーヤ・アル
ローニ・ク サタイヤーネー
ポリラー ルニ・チョーリイピ・ プク・コリ
ユーリリ・ クラタ・ティタイ
イリヤーク・ クリタ・タ マーニエニ・
ニイク・キリ セヤ・タテー
Open the Japanese Section in a New Tab
falibofar dammoduM fandudan
gudiya manini
olifa dalahosol layaru
longgu sadaiyane
bolila rundolaib buggoli
yurir guladdidai
iliyag gulidda manien
naiggiri seydade
Open the Pinyin Section in a New Tab
وَظِبُوۤوَارْ تَمُّوۤدُن وَنْدُدَنْ
كُودِیَ مانِنِي
اُوظِوَ تَظَحُوۤسُولْ لایْاَرُ
ضُوۤنغْغُ سَدَيْیانيَۤ
بُوظِلا رُنعْجُوۤلَيْبْ بُكُّوضِ
یُورِرْ كُضَتِّدَيْ
اِظِیاكْ كُضِتَّ مانِيَنْ
نَيْكِّرِ سيَیْدَديَۤ


Open the Arabic Section in a New Tab
ʋʌ˞ɻɪβo:ʋɑ:r t̪ʌmmo˞:ɽɨm ʋʌn̪d̪ɨ˞ɽʌn̺
ku˞:ɽɪɪ̯ə mɑ˞:ɳʼɪn̺i:
ʷo̞˞ɻɪʋə t̪ʌ˞ɻʌxo:so̞l lɑ:ɪ̯ʌɾɨ
ɭo:ŋgɨ sʌ˞ɽʌjɪ̯ɑ:n̺e:
po̞˞ɻɪlɑ: rʊɲʤo:lʌɪ̯p pʊkko̞˞ɭʼɪ
ɪ̯u:ɾɪr kʊ˞ɭʼʌt̪t̪ɪ˞ɽʌɪ̯
ʲɪ˞ɻɪɪ̯ɑ:k kʊ˞ɭʼɪt̪t̪ə mɑ˞:ɳʼɪʲɛ̝n̺
n̺ʌjccɪɾɪ· sɛ̝ɪ̯ðʌðe·
Open the IPA Section in a New Tab
vaḻipōvār tammōṭum vantuṭaṉ
kūṭiya māṇinī
oḻiva taḻakōcol lāyaru
ḷōṅku caṭaiyāṉē
poḻilā ruñcōlaip pukkoḷi
yūriṟ kuḷattiṭai
iḻiyāk kuḷitta māṇieṉ
ṉaikkiṟi ceytatē
Open the Diacritic Section in a New Tab
вaлзыпооваар тaммоотюм вaнтютaн
кутыя мааныни
олзывa тaлзaкоосол лаайарю
лоонгкю сaтaыяaнэa
ползылаа рюгнсоолaып пюкколы
ёюрыт кюлaттытaы
ылзыяaк кюлыттa мааныэн
нaыккыры сэйтaтэa
Open the Russian Section in a New Tab
washipohwah'r thammohdum wa:nthudan
kuhdija mah'ni:nih
oshiwa thashakohzol lahja'ru
'lohngku zadäjahneh
poshilah 'rungzohläp pukko'li
juh'rir ku'laththidä
ishijahk ku'liththa mah'nien
näkkiri zejthatheh
Open the German Section in a New Tab
va1zipoovaar thammoodòm vanthòdan
ködiya maanhinii
o1ziva thalzakooçol laaiyarò
lhoongkò çatâiyaanèè
po1zilaa rògnçoolâip pòkkolhi
yörirh kòlhaththitâi
i1ziyaak kòlhiththa maanhièn
nâikkirhi çèiythathèè
valzipoovar thammootum vainthutan
cuutiya maanhinii
olziva thalzacoociol laayiaru
lhoongcu ceataiiyaanee
polzilaa ruigncioolaip puiccolhi
yiuurirh culhaiththitai
ilziiyaaic culhiiththa maanhien
naiiccirhi ceyithathee
vazhipoavaar thammoadum va:nthudan
koodiya maa'ni:nee
ozhiva thazhakoasol laayaru
'loangku sadaiyaanae
pozhilaa runjsoalaip pukko'li
yoori'r ku'laththidai
izhiyaak ku'liththa maa'nien
naikki'ri seythathae
Open the English Section in a New Tab
ৱলীপোৱাৰ্ তম্মোটুম্ ৱণ্তুতন্
কূটিয় মাণাণী
ওলীৱ তলকোচোল্ লায়্অৰু
লোঙকু চটৈয়ানে
পোলীলা ৰুঞ্চোলৈপ্ পুক্কোলি
য়ূৰিৰ্ কুলত্তিটৈ
ইলীয়াক্ কুলিত্ত মাণাএন্
নৈক্কিৰি চেয়্ততে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.