ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
068 திருநள்ளாறு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 7 பண் : தக்கேசி

மறவ னைஅன்று பன்றிப்பின் சென்ற
    மாயனை நால்வர்க் காலின்கீழ் உரைத்த
அறவ னைஅம ரர்க்கரி யானை
    அமரர் சேனைக்கு நாயக னான
குறவர் மங்கைதன் கேள்வனைப் பெற்ற
    கோனை நான்செய்த குற்றங்கள் பொறுக்கும்
நறைவி ரியும்நள் ளாறனை அமுதை
    நாயி னேன்மறந் தென்நினைக் கேனே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

அன்று ஒரு பன்றியின்பின் அதனைத் துரத்திச் சென்ற வேடனும், அன்னதொரு மாயம் வல்லவனும், நால்வர் முனிவர்க்கு ஆல் நிழலில் இருந்து சொல்லிய அறத்தை உடையவனும், தேவர்கட்கு அரியனாய் நிற்பவனும், தேவர் சேனைக்குத் தலை வனாகிய, குறவர் மகளாகிய வள்ளிதன் கணவனைப் பெற்ற தலைவ னும், நான் செய்த குற்றங்களைப் பொறுப்பவனும், பூக்களின் மணம் பரக்கின்ற திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம் போல்பவனை மறந்து, நாய்போலும் அடியேன், வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன்.

குறிப்புரை:

` சென்ற மறவனை ` எனக் கூட்டுக. ` மறவனாய் ` எனப் பாடம் ஓதி, கிடந்தவாறே யுரைத்தல் சிறக்கும். ` குறவர் மங்கைதன் கேள்வன் ` என்றது. ` முருகன் ` என ஒருபெயர்த் தன்மைத்தாய்,` நாயகனான ` என்னும் எச்சத்திற்கு முடிபாயிற்று. ` பொறுக்கும் ` என்ற எதிர்காலச் சொல்லோடு இயைந்தமையின், ` செய்த ` என்றது, எதிர்காலத்து இறந்த காலமாம். இது, ` செய்தெ னெச்சத் திறந்த காலம் எய்திட னுடைத்தே வாராக் காலம் ` - தொல். சொல். 239 எனச் செய்தெனெச்சத்திற்கு ஓதியவாறுபற்றி உணரற் பாலது. ` விரியும் ` என்ற சொற்பெற்றியால், ` நறை `, ` பூவின் மணம் ` என்பது உணரநிற்கும்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పందిని తరుము కొని అడవి లోనికి వెళ్ళిన పరమాత్ముడు శివుడు.
ఇటువంటి అద్భుత కార్యాలను చేయడంలో నిపుణుడు. దేవతులకు కూడా అర్థం చేసుకోడానికి వీలుగాని వేదార్థాలను శివుడు మర్రి చెట్టు నీడలో కూర్చొని నలుగురు మునీశ్వరులకు వివరించాడు.
దేవతుల సేనా నాయకుడైన కుమార స్వామి కురువరు కులానికి చెందిన వళ్ళి-శివులు కన్న కుమారుడే.
నా దోషాలను మన్నించే దేవుడున్న, సుగంధాలు వ్యాపింపజేసే పువ్వులు పూసే నల్లారులో అమృత మయ డైన దేవుడున్నాడు.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
වන දන වෙස් ගෙන සූකරයා ලුහුබැඳි මායා රුව‚
නුග රුක මුල සව්වන් සිව් දෙනට දහම් දෙසූ
දෙව් රද ‚ සුරයනට ද හසු නොවන
සදෙව්ලොව දේවාතිදේවයන්
වැදි දූ සරණ ගත් කුමරුනගෙ පිය සමිඳ
දෙව් රදුනි‚ මා කළ සැම වරද කමා කරනා
කුසුම් සුවඳ විහිදන තිරුනළ්ළාරුවේ වැඩ සිටිනා අමරසය!
සුනඛ මා‚ ඔබ හැර අන් කවරෙක් සිහි නගම්දෝ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
वराह का अनुगमन करके शिकारी के रूप में जानेवाले को,
मायावी कार्यों में निपुण प्रभु को,
चारों मुनियों को वट वृक्ष के नीचे धार्मोपदेश करनेवाले को,
देवों के लिए दुर्लभ प्रभु को,
देव सेना के अधिापति,
बनजारे की पुत्राी के प्रियतम, पिता श्री प्रभु को,
मेरे सारे अपराधाों को क्षमा प्रदान करनेवाले को,
पुष्पों की सुगन्धा से समृध्द नळळारु में प्रतिष्ठित
अमृत स्वरूप को भूलकर
श्वान सदृश यह दास
और किसका स्मरण करेगा?

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
see 1st verse.
the hunter who went chasing a pig on that day, following it.
who is capable of such an astonishing act.
who gave moral instruction to four sages sitting under the banyan tree.
who is difficult to be realised by the immortals.
the master who begot Murukaṉ, the husband of vaḷḷi who belonged to the Kuṟavar tribe, and who is the commandar of the army of the immortals.
the nectar and the god in naḷḷāṟu where the fragrance of flowers spread, and who forgives the faults committed by me.
see 1st verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀶𑀯 𑀷𑁃𑀅𑀷𑁆𑀶𑀼 𑀧𑀷𑁆𑀶𑀺𑀧𑁆𑀧𑀺𑀷𑁆 𑀘𑁂𑁆𑀷𑁆𑀶
𑀫𑀸𑀬𑀷𑁃 𑀦𑀸𑀮𑁆𑀯𑀭𑁆𑀓𑁆 𑀓𑀸𑀮𑀺𑀷𑁆𑀓𑀻𑀵𑁆 𑀉𑀭𑁃𑀢𑁆𑀢
𑀅𑀶𑀯 𑀷𑁃𑀅𑀫 𑀭𑀭𑁆𑀓𑁆𑀓𑀭𑀺 𑀬𑀸𑀷𑁃
𑀅𑀫𑀭𑀭𑁆 𑀘𑁂𑀷𑁃𑀓𑁆𑀓𑀼 𑀦𑀸𑀬𑀓 𑀷𑀸𑀷
𑀓𑀼𑀶𑀯𑀭𑁆 𑀫𑀗𑁆𑀓𑁃𑀢𑀷𑁆 𑀓𑁂𑀴𑁆𑀯𑀷𑁃𑀧𑁆 𑀧𑁂𑁆𑀶𑁆𑀶
𑀓𑁄𑀷𑁃 𑀦𑀸𑀷𑁆𑀘𑁂𑁆𑀬𑁆𑀢 𑀓𑀼𑀶𑁆𑀶𑀗𑁆𑀓𑀴𑁆 𑀧𑁄𑁆𑀶𑀼𑀓𑁆𑀓𑀼𑀫𑁆
𑀦𑀶𑁃𑀯𑀺 𑀭𑀺𑀬𑀼𑀫𑁆𑀦𑀴𑁆 𑀴𑀸𑀶𑀷𑁃 𑀅𑀫𑀼𑀢𑁃
𑀦𑀸𑀬𑀺 𑀷𑁂𑀷𑁆𑀫𑀶𑀦𑁆 𑀢𑁂𑁆𑀷𑁆𑀦𑀺𑀷𑁃𑀓𑁆 𑀓𑁂𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মর়ৱ ন়ৈঅণ্ড্রু পণ্ড্রিপ্পিন়্‌ সেণ্ড্র
মাযন়ৈ নাল্ৱর্ক্ কালিন়্‌গীৰ়্‌ উরৈত্ত
অর়ৱ ন়ৈঅম রর্ক্করি যান়ৈ
অমরর্ সেন়ৈক্কু নাযহ ন়ান়
কুর়ৱর্ মঙ্গৈদন়্‌ কেৰ‍্ৱন়ৈপ্ পেট্র
কোন়ৈ নান়্‌চেয্দ কুট্রঙ্গৰ‍্ পোর়ুক্কুম্
নর়ৈৱি রিযুম্নৰ‍্ ৰার়ন়ৈ অমুদৈ
নাযি ন়েন়্‌মর়ন্ দেন়্‌নিন়ৈক্ কেন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மறவ னைஅன்று பன்றிப்பின் சென்ற
மாயனை நால்வர்க் காலின்கீழ் உரைத்த
அறவ னைஅம ரர்க்கரி யானை
அமரர் சேனைக்கு நாயக னான
குறவர் மங்கைதன் கேள்வனைப் பெற்ற
கோனை நான்செய்த குற்றங்கள் பொறுக்கும்
நறைவி ரியும்நள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே


Open the Thamizhi Section in a New Tab
மறவ னைஅன்று பன்றிப்பின் சென்ற
மாயனை நால்வர்க் காலின்கீழ் உரைத்த
அறவ னைஅம ரர்க்கரி யானை
அமரர் சேனைக்கு நாயக னான
குறவர் மங்கைதன் கேள்வனைப் பெற்ற
கோனை நான்செய்த குற்றங்கள் பொறுக்கும்
நறைவி ரியும்நள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே

Open the Reformed Script Section in a New Tab
मऱव ऩैअण्ड्रु पण्ड्रिप्पिऩ् सॆण्ड्र
मायऩै नाल्वर्क् कालिऩ्गीऴ् उरैत्त
अऱव ऩैअम रर्क्करि याऩै
अमरर् सेऩैक्कु नायह ऩाऩ
कुऱवर् मङ्गैदऩ् केळ्वऩैप् पॆट्र
कोऩै नाऩ्चॆय्द कुट्रङ्गळ् पॊऱुक्कुम्
नऱैवि रियुम्नळ् ळाऱऩै अमुदै
नायि ऩेऩ्मऱन् दॆऩ्निऩैक् केऩे
Open the Devanagari Section in a New Tab
ಮಱವ ನೈಅಂಡ್ರು ಪಂಡ್ರಿಪ್ಪಿನ್ ಸೆಂಡ್ರ
ಮಾಯನೈ ನಾಲ್ವರ್ಕ್ ಕಾಲಿನ್ಗೀೞ್ ಉರೈತ್ತ
ಅಱವ ನೈಅಮ ರರ್ಕ್ಕರಿ ಯಾನೈ
ಅಮರರ್ ಸೇನೈಕ್ಕು ನಾಯಹ ನಾನ
ಕುಱವರ್ ಮಂಗೈದನ್ ಕೇಳ್ವನೈಪ್ ಪೆಟ್ರ
ಕೋನೈ ನಾನ್ಚೆಯ್ದ ಕುಟ್ರಂಗಳ್ ಪೊಱುಕ್ಕುಂ
ನಱೈವಿ ರಿಯುಮ್ನಳ್ ಳಾಱನೈ ಅಮುದೈ
ನಾಯಿ ನೇನ್ಮಱನ್ ದೆನ್ನಿನೈಕ್ ಕೇನೇ
Open the Kannada Section in a New Tab
మఱవ నైఅండ్రు పండ్రిప్పిన్ సెండ్ర
మాయనై నాల్వర్క్ కాలిన్గీళ్ ఉరైత్త
అఱవ నైఅమ రర్క్కరి యానై
అమరర్ సేనైక్కు నాయహ నాన
కుఱవర్ మంగైదన్ కేళ్వనైప్ పెట్ర
కోనై నాన్చెయ్ద కుట్రంగళ్ పొఱుక్కుం
నఱైవి రియుమ్నళ్ ళాఱనై అముదై
నాయి నేన్మఱన్ దెన్నినైక్ కేనే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මරව නෛඅන්‍රු පන්‍රිප්පින් සෙන්‍ර
මායනෛ නාල්වර්ක් කාලින්හීළ් උරෛත්ත
අරව නෛඅම රර්ක්කරි යානෛ
අමරර් සේනෛක්කු නායහ නාන
කුරවර් මංගෛදන් කේළ්වනෛප් පෙට්‍ර
කෝනෛ නාන්චෙය්ද කුට්‍රංගළ් පොරුක්කුම්
නරෛවි රියුම්නළ් ළාරනෛ අමුදෛ
නායි නේන්මරන් දෙන්නිනෛක් කේනේ


Open the Sinhala Section in a New Tab
മറവ നൈഅന്‍റു പന്‍റിപ്പിന്‍ ചെന്‍റ
മായനൈ നാല്വര്‍ക് കാലിന്‍കീഴ് ഉരൈത്ത
അറവ നൈഅമ രര്‍ക്കരി യാനൈ
അമരര്‍ ചേനൈക്കു നായക നാന
കുറവര്‍ മങ്കൈതന്‍ കേള്വനൈപ് പെറ്റ
കോനൈ നാന്‍ചെയ്ത കുറ്റങ്കള്‍ പൊറുക്കും
നറൈവി രിയുമ്നള്‍ ളാറനൈ അമുതൈ
നായി നേന്‍മറന്‍ തെന്‍നിനൈക് കേനേ
Open the Malayalam Section in a New Tab
มะระวะ ณายอณรุ ปะณริปปิณ เจะณระ
มายะณาย นาลวะรก กาลิณกีฬ อุรายถถะ
อระวะ ณายอมะ ระรกกะริ ยาณาย
อมะระร เจณายกกุ นายะกะ ณาณะ
กุระวะร มะงกายถะณ เกลวะณายป เปะรระ
โกณาย นาณเจะยถะ กุรระงกะล โปะรุกกุม
นะรายวิ ริยุมนะล ลาระณาย อมุถาย
นายิ เณณมะระน เถะณนิณายก เกเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မရဝ နဲအန္ရု ပန္ရိပ္ပိန္ ေစ့န္ရ
မာယနဲ နာလ္ဝရ္က္ ကာလိန္ကီလ္ အုရဲထ္ထ
အရဝ နဲအမ ရရ္က္ကရိ ယာနဲ
အမရရ္ ေစနဲက္ကု နာယက နာန
ကုရဝရ္ မင္ကဲထန္ ေကလ္ဝနဲပ္ ေပ့ရ္ရ
ေကာနဲ နာန္ေစ့ယ္ထ ကုရ္ရင္ကလ္ ေပာ့ရုက္ကုမ္
နရဲဝိ ရိယုမ္နလ္ လာရနဲ အမုထဲ
နာယိ ေနန္မရန္ ေထ့န္နိနဲက္ ေကေန


Open the Burmese Section in a New Tab
マラヴァ ニイアニ・ル パニ・リピ・ピニ・ セニ・ラ
マーヤニイ ナーリ・ヴァリ・ク・ カーリニ・キーリ・ ウリイタ・タ
アラヴァ ニイアマ ラリ・ク・カリ ヤーニイ
アマラリ・ セーニイク・ク ナーヤカ ナーナ
クラヴァリ・ マニ・カイタニ・ ケーリ・ヴァニイピ・ ペリ・ラ
コーニイ ナーニ・セヤ・タ クリ・ラニ・カリ・ ポルク・クミ・
ナリイヴィ リユミ・ナリ・ ラアラニイ アムタイ
ナーヤ ネーニ・マラニ・ テニ・ニニイク・ ケーネー
Open the Japanese Section in a New Tab
marafa naiandru bandribbin sendra
mayanai nalfarg galingil uraidda
arafa naiama rarggari yanai
amarar senaiggu nayaha nana
gurafar manggaidan gelfanaib bedra
gonai nandeyda gudranggal borugguM
naraifi riyumnal laranai amudai
nayi nenmaran denninaig gene
Open the Pinyin Section in a New Tab
مَرَوَ نَيْاَنْدْرُ بَنْدْرِبِّنْ سيَنْدْرَ
مایَنَيْ نالْوَرْكْ كالِنْغِيظْ اُرَيْتَّ
اَرَوَ نَيْاَمَ رَرْكَّرِ یانَيْ
اَمَرَرْ سيَۤنَيْكُّ نایَحَ نانَ
كُرَوَرْ مَنغْغَيْدَنْ كيَۤضْوَنَيْبْ بيَتْرَ
كُوۤنَيْ نانْتشيَیْدَ كُتْرَنغْغَضْ بُورُكُّن
نَرَيْوِ رِیُمْنَضْ ضارَنَيْ اَمُدَيْ
نایِ نيَۤنْمَرَنْ ديَنْنِنَيْكْ كيَۤنيَۤ


Open the Arabic Section in a New Tab
mʌɾʌʋə n̺ʌɪ̯ʌn̺d̺ʳɨ pʌn̺d̺ʳɪppɪn̺ sɛ̝n̺d̺ʳʌ
mɑ:ɪ̯ʌn̺ʌɪ̯ n̺ɑ:lʋʌrk kɑ:lɪn̺gʲi˞:ɻ ʷʊɾʌɪ̯t̪t̪ʌ
ˀʌɾʌʋə n̺ʌɪ̯ʌmə rʌrkkʌɾɪ· ɪ̯ɑ:n̺ʌɪ̯
ˀʌmʌɾʌr se:n̺ʌjccɨ n̺ɑ:ɪ̯ʌxə n̺ɑ:n̺ʌ
kʊɾʌʋʌr mʌŋgʌɪ̯ðʌn̺ ke˞:ɭʋʌn̺ʌɪ̯p pɛ̝t̺t̺ʳʌ
ko:n̺ʌɪ̯ n̺ɑ:n̺ʧɛ̝ɪ̯ðə kʊt̺t̺ʳʌŋgʌ˞ɭ po̞ɾɨkkɨm
n̺ʌɾʌɪ̯ʋɪ· rɪɪ̯ɨmn̺ʌ˞ɭ ɭɑ:ɾʌn̺ʌɪ̯ ˀʌmʉ̩ðʌɪ̯
n̺ɑ:ɪ̯ɪ· n̺e:n̺mʌɾʌn̺ t̪ɛ̝n̺n̺ɪn̺ʌɪ̯k ke:n̺e·
Open the IPA Section in a New Tab
maṟava ṉaiaṉṟu paṉṟippiṉ ceṉṟa
māyaṉai nālvark kāliṉkīḻ uraitta
aṟava ṉaiama rarkkari yāṉai
amarar cēṉaikku nāyaka ṉāṉa
kuṟavar maṅkaitaṉ kēḷvaṉaip peṟṟa
kōṉai nāṉceyta kuṟṟaṅkaḷ poṟukkum
naṟaivi riyumnaḷ ḷāṟaṉai amutai
nāyi ṉēṉmaṟan teṉniṉaik kēṉē
Open the Diacritic Section in a New Tab
мaрaвa нaыанрю пaнрыппын сэнрa
мааянaы наалвaрк кaлынкилз юрaыттa
арaвa нaыамa рaрккары яaнaы
амaрaр сэaнaыккю нааяка наанa
кюрaвaр мaнгкaытaн кэaлвaнaып пэтрa
коонaы наансэйтa кютрaнгкал порюккюм
нaрaывы рыёмнaл лаарaнaы амютaы
наайы нэaнмaрaн тэннынaык кэaнэa
Open the Russian Section in a New Tab
marawa näanru panrippin zenra
mahjanä :nahlwa'rk kahlinkihsh u'räththa
arawa näama 'ra'rkka'ri jahnä
ama'ra'r zehnäkku :nahjaka nahna
kurawa'r mangkäthan keh'lwanäp perra
kohnä :nahnzejtha kurrangka'l porukkum
:naräwi 'rijum:na'l 'lahranä amuthä
:nahji nehnmara:n then:ninäk kehneh
Open the German Section in a New Tab
marhava nâianrhò panrhippin çènrha
maayanâi naalvark kaalinkiilz òrâiththa
arhava nâiama rarkkari yaanâi
amarar çèènâikkò naayaka naana
kòrhavar mangkâithan kèèlhvanâip pèrhrha
koonâi naançèiytha kòrhrhangkalh porhòkkòm
narhâivi riyòmnalh lhaarhanâi amòthâi
naayei nèènmarhan thènninâik kèènèè
marhava naianrhu panrhippin cenrha
maayanai naalvaric caalinciilz uraiiththa
arhava naiama rariccari iyaanai
amarar ceenaiiccu naayaca naana
curhavar mangkaithan keelhvanaip perhrha
coonai naanceyitha curhrhangcalh porhuiccum
narhaivi riyumnalh lhaarhanai amuthai
naayii neenmarhain thenninaiic keenee
ma'rava naian'ru pan'rippin sen'ra
maayanai :naalvark kaalinkeezh uraiththa
a'rava naiama rarkkari yaanai
amarar saenaikku :naayaka naana
ku'ravar mangkaithan kae'lvanaip pe'r'ra
koanai :naanseytha ku'r'rangka'l po'rukkum
:na'raivi riyum:na'l 'laa'ranai amuthai
:naayi naenma'ra:n then:ninaik kaenae
Open the English Section in a New Tab
মৰৱ নৈঅন্ৰূ পন্ৰিপ্পিন্ চেন্ৰ
মায়নৈ ণাল্ৱৰ্ক্ কালিন্কিইল উৰৈত্ত
অৰৱ নৈঅম ৰৰ্ক্কৰি য়ানৈ
অমৰৰ্ চেনৈক্কু ণায়ক নান
কুৰৱৰ্ মঙকৈতন্ কেল্ৱনৈপ্ পেৰ্ৰ
কোনৈ ণান্চেয়্ত কুৰ্ৰঙকল্ পোৰূক্কুম্
ণৰৈৱি ৰিয়ুম্ণল্ লাৰনৈ অমুতৈ
ণায়ি নেন্মৰণ্ তেন্ণিনৈক্ কেনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.