ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
068 திருநள்ளாறு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 6 பண் : தக்கேசி

கற்ப கத்தினைக் கனகமால் வரையைக்
    காம கோபனைக் கண்ணுத லானைச்
சொற்ப தப்பொருள் இருள்அறுத் தருளுந்
    தூய சோதியை வெண்ணெய்நல் லூரில்
அற்பு தப்பழ ஆவணங் காட்டி
    அடிய னாஎன்னை ஆளது கொண்ட
நற்ப தத்தைநள் ளாறனை அமுதை
    நாயி னேன்மறந் தென்நினைக் கேனே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

கற்பக தருவும் பெரிய பொன்மலையும் போல்பவனும், காமனைக் காய்ந்தவனும், கண் பொருந்திய நெற்றியை உடையவனும், சொல் நிலையில் நிற்கும் பொருள் உணர்வாகிய அறியாமையைக் களைந்து, பொருள்கள், நேரே விளங்குமாறு விளக்குகின்ற தூய ஒளியாய் நிற்பவனும், என்னை அடியவனாக, திருவெண்ணெய் நல்லூரில், யாவரும் வியக்கத் தக்க, பழமையதாகத் தீட்டப்பட்டதோர் ஓலையைக் காட்டி அடிமை கொண்ட நன்னிலை யாய் உள்ளவனும், திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம் போல்பவனை மறந்து, நாய் போலும் அடியேன், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன்.

குறிப்புரை:

` பொன்மலை ` என்றது, ` பெரிய நிதிக்குவை போல் பவன் ` என்றபடி. ` பொருள்களை நேரே தலைப்பட்டுணராது, சொல் வடிவிலே உணருமாறு உணர்வைத் தடுத்து நிற்பது அக இருளாகிய ஆணவமலம் ` என்பதும், ` எல்லாப் பந்தமும் நீங்கிய வழியும், இவ் வொருபந்தம் நீங்குதல் அரிது ` என்பதும், ` அது ` நீங்கின், இறைவனது திருவடியை அடைதல் எளிது, என்பதும், ` மூவகை அணுக்க ளுக்கும் முறைமையான் விந்து ஞானம் மேவின தில்லையாகில் விளங்கிய ஞானம் இன்றாம் ; ஓவிட விந்து ஞானம் உதிப்பதோர் ஞானம் உண்டேல் சேவுயர் கொடியி னான்றன் சேவடி சேர லாமே ` - சிவஞான சித்தி - சூ.1-26 என்றற் றொடக்கத்து மெய்ந்நூற் பகுதிகளான் உணர்ந்துகொள்க. ` நற்பதம் ` என்றது வீட்டு நிலையை ; என்னையெனின், அதுவே, எல்லாவற்றினும் மேலாய நன்னிலை யாகலின் என்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

 • తెలుగు / தெலுங்கு
 • ಕನ್ನಡ / கன்னடம்
 • മലയാളം / மலையாளம்
 • චිඞංකළමං / சிங்களம்
 • Malay / மலாய்
 • हिन्दी / இந்தி
 • संस्कृत / வடமொழி
 • German/ யேர்மன்
 • français / பிரஞ்சு
 • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
पारिजात और स्वर्ण पर्वत सदृश रूपवाले को,
मन्मथ को जलानेवाले को,
त्रिानेत्राी प्रियतम को,
अज्ञान को दूर कर,
सत्य को प्रतिस्थापित करनेवाले देदीप्यमान प्रियतम को,
मुझे तिरुवेण्णैनल्लूर में ताड़पत्रा दिखाकर,
सबको विस्मय में डालकर,
दास बनानेवाले को,
नळळारु में प्रतिष्ठित अमृत स्वरूप प्रभु को भूलकर
श्वान सदृश यह दास
और किसका स्मरण करेगा?

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
see 1st verse.
Civaṉ who is like the kaṟpakam tree;
NOTE_MYTHO: Kaṟpakam: a tree in heaven supposed to yield whatever one wishes to have.
who is like a big mountain of gold who destroyed Kāmaṉ Cupid who has a frontal eye.
who is the pure light which dispells the ignorance, of the knowledge of things in their state of words and makes clear the things to become plain directly.
who is the good bliss which admitted me into his grace as his serf by showing an old and marvellous bond of slavery in Veṇṇainallūr.
the god in Naḷḷāṟu and the nectar see 1st verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


 • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
  தமிழி
 • গ্রন্থ লিপি /
  கிரந்தம்
 • வட்டெழுத்து
  /
 • Reformed Script /
  சீர்மை எழுத்து
 • देवनागरी /
  தேவநாகரி
 • ಕನ್ನಡ /
  கன்னடம்
 • తెలుగు /
  தெலுங்கு
 • සිංහල /
  சிங்களம்
 • മലയാളം /
  மலையாளம்
 • ภาษาไทย /
  சீயம்
 • မ္ရန္‌မာစာ /
  பர்மியம்
 • かたかな /
  யப்பான்
 • Chinese Pinyin /
  சீனம் பின்யின்
 • عربي /
  அரபி
 • International Phonetic Alphabets /
  ஞால ஒலி நெடுங்கணக்கு
 • Diacritic Roman /
  உரோமன்
 • Русский /
  உருசியன்
 • German/
  யேர்மன்
 • French /
  பிரெஞ்சு
 • Italian /
  இத்தாலியன்
 • Afrikaans / Creole / Swahili / Malay /
  BashaIndonesia / Pidgin / English
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀶𑁆𑀧 𑀓𑀢𑁆𑀢𑀺𑀷𑁃𑀓𑁆 𑀓𑀷𑀓𑀫𑀸𑀮𑁆 𑀯𑀭𑁃𑀬𑁃𑀓𑁆
𑀓𑀸𑀫 𑀓𑁄𑀧𑀷𑁃𑀓𑁆 𑀓𑀡𑁆𑀡𑀼𑀢 𑀮𑀸𑀷𑁃𑀘𑁆
𑀘𑁄𑁆𑀶𑁆𑀧 𑀢𑀧𑁆𑀧𑁄𑁆𑀭𑀼𑀴𑁆 𑀇𑀭𑀼𑀴𑁆𑀅𑀶𑀼𑀢𑁆 𑀢𑀭𑀼𑀴𑀼𑀦𑁆
𑀢𑀽𑀬 𑀘𑁄𑀢𑀺𑀬𑁃 𑀯𑁂𑁆𑀡𑁆𑀡𑁂𑁆𑀬𑁆𑀦𑀮𑁆 𑀮𑀽𑀭𑀺𑀮𑁆
𑀅𑀶𑁆𑀧𑀼 𑀢𑀧𑁆𑀧𑀵 𑀆𑀯𑀡𑀗𑁆 𑀓𑀸𑀝𑁆𑀝𑀺
𑀅𑀝𑀺𑀬 𑀷𑀸𑀏𑁆𑀷𑁆𑀷𑁃 𑀆𑀴𑀢𑀼 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝
𑀦𑀶𑁆𑀧 𑀢𑀢𑁆𑀢𑁃𑀦𑀴𑁆 𑀴𑀸𑀶𑀷𑁃 𑀅𑀫𑀼𑀢𑁃
𑀦𑀸𑀬𑀺 𑀷𑁂𑀷𑁆𑀫𑀶𑀦𑁆 𑀢𑁂𑁆𑀷𑁆𑀦𑀺𑀷𑁃𑀓𑁆 𑀓𑁂𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কর়্‌প কত্তিন়ৈক্ কন়হমাল্ ৱরৈযৈক্
কাম কোবন়ৈক্ কণ্ণুদ লান়ৈচ্
সোর়্‌প তপ্পোরুৰ‍্ ইরুৰ‍্অর়ুত্ তরুৰুন্
তূয সোদিযৈ ৱেণ্ণেয্নল্ লূরিল্
অর়্‌পু তপ্পৰ় আৱণঙ্ কাট্টি
অডিয ন়াএন়্‌ন়ৈ আৰদু কোণ্ড
নর়্‌প তত্তৈনৰ‍্ ৰার়ন়ৈ অমুদৈ
নাযি ন়েন়্‌মর়ন্ দেন়্‌নিন়ৈক্ কেন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கற்ப கத்தினைக் கனகமால் வரையைக்
காம கோபனைக் கண்ணுத லானைச்
சொற்ப தப்பொருள் இருள்அறுத் தருளுந்
தூய சோதியை வெண்ணெய்நல் லூரில்
அற்பு தப்பழ ஆவணங் காட்டி
அடிய னாஎன்னை ஆளது கொண்ட
நற்ப தத்தைநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே


Open the Thamizhi Section in a New Tab
கற்ப கத்தினைக் கனகமால் வரையைக்
காம கோபனைக் கண்ணுத லானைச்
சொற்ப தப்பொருள் இருள்அறுத் தருளுந்
தூய சோதியை வெண்ணெய்நல் லூரில்
அற்பு தப்பழ ஆவணங் காட்டி
அடிய னாஎன்னை ஆளது கொண்ட
நற்ப தத்தைநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே

Open the Reformed Script Section in a New Tab
कऱ्प कत्तिऩैक् कऩहमाल् वरैयैक्
काम कोबऩैक् कण्णुद लाऩैच्
सॊऱ्प तप्पॊरुळ् इरुळ्अऱुत् तरुळुन्
तूय सोदियै वॆण्णॆय्नल् लूरिल्
अऱ्पु तप्पऴ आवणङ् काट्टि
अडिय ऩाऎऩ्ऩै आळदु कॊण्ड
नऱ्प तत्तैनळ् ळाऱऩै अमुदै
नायि ऩेऩ्मऱन् दॆऩ्निऩैक् केऩे
Open the Devanagari Section in a New Tab
ಕಱ್ಪ ಕತ್ತಿನೈಕ್ ಕನಹಮಾಲ್ ವರೈಯೈಕ್
ಕಾಮ ಕೋಬನೈಕ್ ಕಣ್ಣುದ ಲಾನೈಚ್
ಸೊಱ್ಪ ತಪ್ಪೊರುಳ್ ಇರುಳ್ಅಱುತ್ ತರುಳುನ್
ತೂಯ ಸೋದಿಯೈ ವೆಣ್ಣೆಯ್ನಲ್ ಲೂರಿಲ್
ಅಱ್ಪು ತಪ್ಪೞ ಆವಣಙ್ ಕಾಟ್ಟಿ
ಅಡಿಯ ನಾಎನ್ನೈ ಆಳದು ಕೊಂಡ
ನಱ್ಪ ತತ್ತೈನಳ್ ಳಾಱನೈ ಅಮುದೈ
ನಾಯಿ ನೇನ್ಮಱನ್ ದೆನ್ನಿನೈಕ್ ಕೇನೇ
Open the Kannada Section in a New Tab
కఱ్ప కత్తినైక్ కనహమాల్ వరైయైక్
కామ కోబనైక్ కణ్ణుద లానైచ్
సొఱ్ప తప్పొరుళ్ ఇరుళ్అఱుత్ తరుళున్
తూయ సోదియై వెణ్ణెయ్నల్ లూరిల్
అఱ్పు తప్పళ ఆవణఙ్ కాట్టి
అడియ నాఎన్నై ఆళదు కొండ
నఱ్ప తత్తైనళ్ ళాఱనై అముదై
నాయి నేన్మఱన్ దెన్నినైక్ కేనే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කර්ප කත්තිනෛක් කනහමාල් වරෛයෛක්
කාම කෝබනෛක් කණ්ණුද ලානෛච්
සොර්ප තප්පොරුළ් ඉරුළ්අරුත් තරුළුන්
තූය සෝදියෛ වෙණ්ණෙය්නල් ලූරිල්
අර්පු තප්පළ ආවණඞ් කාට්ටි
අඩිය නාඑන්නෛ ආළදු කොණ්ඩ
නර්ප තත්තෛනළ් ළාරනෛ අමුදෛ
නායි නේන්මරන් දෙන්නිනෛක් කේනේ


Open the Sinhala Section in a New Tab
കറ്പ കത്തിനൈക് കനകമാല്‍ വരൈയൈക്
കാമ കോപനൈക് കണ്ണുത ലാനൈച്
ചൊറ്പ തപ്പൊരുള്‍ ഇരുള്‍അറുത് തരുളുന്‍
തൂയ ചോതിയൈ വെണ്ണെയ്നല്‍ ലൂരില്‍
അറ്പു തപ്പഴ ആവണങ് കാട്ടി
അടിയ നാഎന്‍നൈ ആളതു കൊണ്ട
നറ്പ തത്തൈനള്‍ ളാറനൈ അമുതൈ
നായി നേന്‍മറന്‍ തെന്‍നിനൈക് കേനേ
Open the Malayalam Section in a New Tab
กะรปะ กะถถิณายก กะณะกะมาล วะรายยายก
กามะ โกปะณายก กะณณุถะ ลาณายจ
โจะรปะ ถะปโปะรุล อิรุลอรุถ ถะรุลุน
ถูยะ โจถิยาย เวะณเณะยนะล ลูริล
อรปุ ถะปปะฬะ อาวะณะง กาดดิ
อดิยะ ณาเอะณณาย อาละถุ โกะณดะ
นะรปะ ถะถถายนะล ลาระณาย อมุถาย
นายิ เณณมะระน เถะณนิณายก เกเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကရ္ပ ကထ္ထိနဲက္ ကနကမာလ္ ဝရဲယဲက္
ကာမ ေကာပနဲက္ ကန္နုထ လာနဲစ္
ေစာ့ရ္ပ ထပ္ေပာ့ရုလ္ အိရုလ္အရုထ္ ထရုလုန္
ထူယ ေစာထိယဲ ေဝ့န္ေန့ယ္နလ္ လူရိလ္
အရ္ပု ထပ္ပလ အာဝနင္ ကာတ္တိ
အတိယ နာေအ့န္နဲ အာလထု ေကာ့န္တ
နရ္ပ ထထ္ထဲနလ္ လာရနဲ အမုထဲ
နာယိ ေနန္မရန္ ေထ့န္နိနဲက္ ေကေန


Open the Burmese Section in a New Tab
カリ・パ カタ・ティニイク・ カナカマーリ・ ヴァリイヤイク・
カーマ コーパニイク・ カニ・ヌタ ラーニイシ・
チョリ・パ タピ・ポルリ・ イルリ・アルタ・ タルルニ・
トゥーヤ チョーティヤイ ヴェニ・ネヤ・ナリ・ ルーリリ・
アリ・プ タピ・パラ アーヴァナニ・ カータ・ティ
アティヤ ナーエニ・ニイ アーラトゥ コニ・タ
ナリ・パ タタ・タイナリ・ ラアラニイ アムタイ
ナーヤ ネーニ・マラニ・ テニ・ニニイク・ ケーネー
Open the Japanese Section in a New Tab
garba gaddinaig ganahamal faraiyaig
gama gobanaig gannuda lanaid
sorba dabborul irularud darulun
duya sodiyai fenneynal luril
arbu dabbala afanang gaddi
adiya naennai aladu gonda
narba daddainal laranai amudai
nayi nenmaran denninaig gene
Open the Pinyin Section in a New Tab
كَرْبَ كَتِّنَيْكْ كَنَحَمالْ وَرَيْیَيْكْ
كامَ كُوۤبَنَيْكْ كَنُّدَ لانَيْتشْ
سُورْبَ تَبُّورُضْ اِرُضْاَرُتْ تَرُضُنْ
تُویَ سُوۤدِیَيْ وٕنّيَیْنَلْ لُورِلْ
اَرْبُ تَبَّظَ آوَنَنغْ كاتِّ
اَدِیَ نايَنَّْيْ آضَدُ كُونْدَ
نَرْبَ تَتَّيْنَضْ ضارَنَيْ اَمُدَيْ
نایِ نيَۤنْمَرَنْ ديَنْنِنَيْكْ كيَۤنيَۤ


Open the Arabic Section in a New Tab
kʌrpə kʌt̪t̪ɪn̺ʌɪ̯k kʌn̺ʌxʌmɑ:l ʋʌɾʌjɪ̯ʌɪ̯k
kɑ:mə ko:βʌn̺ʌɪ̯k kʌ˞ɳɳɨðə lɑ:n̺ʌɪ̯ʧ
so̞rpə t̪ʌppo̞ɾɨ˞ɭ ʲɪɾɨ˞ɭʼʌɾɨt̪ t̪ʌɾɨ˞ɭʼɨn̺
t̪u:ɪ̯ə so:ðɪɪ̯ʌɪ̯ ʋɛ̝˞ɳɳɛ̝ɪ̯n̺ʌl lu:ɾɪl
ˀʌrpʉ̩ t̪ʌppʌ˞ɻə ˀɑ:ʋʌ˞ɳʼʌŋ kɑ˞:ʈʈɪ
ˀʌ˞ɽɪɪ̯ə n̺ɑ:ʲɛ̝n̺n̺ʌɪ̯ ˀɑ˞:ɭʼʌðɨ ko̞˞ɳɖʌ
n̺ʌrpə t̪ʌt̪t̪ʌɪ̯n̺ʌ˞ɭ ɭɑ:ɾʌn̺ʌɪ̯ ˀʌmʉ̩ðʌɪ̯
n̺ɑ:ɪ̯ɪ· n̺e:n̺mʌɾʌn̺ t̪ɛ̝n̺n̺ɪn̺ʌɪ̯k ke:n̺e·
Open the IPA Section in a New Tab
kaṟpa kattiṉaik kaṉakamāl varaiyaik
kāma kōpaṉaik kaṇṇuta lāṉaic
coṟpa tapporuḷ iruḷaṟut taruḷun
tūya cōtiyai veṇṇeynal lūril
aṟpu tappaḻa āvaṇaṅ kāṭṭi
aṭiya ṉāeṉṉai āḷatu koṇṭa
naṟpa tattainaḷ ḷāṟaṉai amutai
nāyi ṉēṉmaṟan teṉniṉaik kēṉē
Open the Diacritic Section in a New Tab
катпa каттынaык канaкамаал вaрaыйaык
кaмa коопaнaык каннютa лаанaыч
сотпa тaппорюл ырюларют тaрюлюн
туя соотыйaы вэннэйнaл лурыл
атпю тaппaлзa аавaнaнг кaтты
атыя нааэннaы аалaтю контa
нaтпa тaттaынaл лаарaнaы амютaы
наайы нэaнмaрaн тэннынaык кэaнэa
Open the Russian Section in a New Tab
karpa kaththinäk kanakamahl wa'räjäk
kahma kohpanäk ka'n'nutha lahnäch
zorpa thappo'ru'l i'ru'laruth tha'ru'lu:n
thuhja zohthijä we'n'nej:nal luh'ril
arpu thappasha ahwa'nang kahddi
adija nahennä ah'lathu ko'nda
:narpa thaththä:na'l 'lahranä amuthä
:nahji nehnmara:n then:ninäk kehneh
Open the German Section in a New Tab
karhpa kaththinâik kanakamaal varâiyâik
kaama koopanâik kanhnhòtha laanâiçh
çorhpa thapporòlh iròlharhòth tharòlhòn
thöya çoothiyâi vènhnhèiynal löril
arhpò thappalza aavanhang kaatdi
adiya naaènnâi aalhathò konhda
narhpa thaththâinalh lhaarhanâi amòthâi
naayei nèènmarhan thènninâik kèènèè
carhpa caiththinaiic canacamaal varaiyiaiic
caama coopanaiic cainhṇhutha laanaic
ciorhpa thapporulh irulharhuith tharulhuin
thuuya cioothiyiai veinhnheyinal luuril
arhpu thappalza aavanhang caaitti
atiya naaennai aalhathu coinhta
narhpa thaiththainalh lhaarhanai amuthai
naayii neenmarhain thenninaiic keenee
ka'rpa kaththinaik kanakamaal varaiyaik
kaama koapanaik ka'n'nutha laanaich
so'rpa thapporu'l iru'la'ruth tharu'lu:n
thooya soathiyai ve'n'ney:nal looril
a'rpu thappazha aava'nang kaaddi
adiya naaennai aa'lathu ko'nda
:na'rpa thaththai:na'l 'laa'ranai amuthai
:naayi naenma'ra:n then:ninaik kaenae
Open the English Section in a New Tab
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.