ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
061 திருக்கச்சி ஏகம்பம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 2 பண் : தக்கேசி

உற்ற வர்க்குத வும்பெரு மானை
    ஊர்வ தொன்றுடை யான்உம்பர் கோனைப்
பற்றி னார்க்கென்றும் பற்றவன் றன்னைப்
    பாவிப் பார்மனம் பாவிக்கொண் டானை
அற்ற மில்புக ழாள் உமை நங்கை
    ஆத ரித்து வழிபடப் பெற்ற
கற்றை வார்சடைக் கம்பன்எம் மானைக்
    காணக் கண்அடி யேன்பெற்ற வாறே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

தன்னைப் புகலிடமாக அடைந்தவர்க்கு நலம் செய் கின்ற பெருமானும், ஊர்தி எருதாகிய ஒன்றை உடையவனும், தேவர் கட்குத் தலைவனும், தன்னை விடாது பற்றினவர்க்கு, பெரிய பற்றுக் கோடாய் நிற்பவனும், தன்னை நினைப்பவரது மனத்தில் பரவி நின்று, அதனைத் தன் இடமாகக் கொண்டவனும் ஆகிய, அழிவில்லாத புகழையுடையவளாகிய, ` உமை ` என்னும் நங்கை விரும்பி வழிபடப் பெற்ற, கற்றையான நீண்ட சடையையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு.

குறிப்புரை:

` ஒன்று ` என்றது தொகைக் குறிப்பு. ` பற்றவன் ` என்றதில் அகரம், ஒட்டுச் சொல்லாய ஒரு மொழியிடை வந்த சாரியை. ` பரவிக்கொண்டானை ` என்பதும் பாடம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
కష్టాలలో ఉన్న వారికి శివుడు సహాయం చేస్తాడు.
దేవతుల రాజైన శివుడు ఎద్దు నెక్కి స్వారీ చేస్తాడు.
అతడే సహాయకుడు అని అనుకొన్న వారికి అతడు అండదండ అవుతాడు.
అతన్ని ధానించిన వారి మనస్సులల్లో అతడు కొలువై ఉంటాడు.
మొక్క వోని కీర్తి ప్రతిష్టలు గలిగిన ఉమ కంబననే మరో పేరు గల శివుని సదా స్తుతించి ఆరాధిస్తుంది.
అతడు మా దొర.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
තමන් සරණගිය’වුනට පිහිටවන සමිඳුන්
එක් වසු මත සරනා සුරයනට රජිඳුන්
තිරව බැතියෙන් වෙළුන’වුනට පිළිසරණ වන
සිහි කරන බැති හද තුළ පැතිරියාණන්
පිවිතුරු කිස් ගොස සපිරියාණන්‚ උමය
බැතියෙන් නිති නමදින ගෙතූ කෙස්වැටි
කච්චි ඒකම්පම දෙවිඳුන් දකිනු වස් ගැතියාට
නෙත් පහදා දුන් අසිරිය පවසනු නම් කෙසේ. 2

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
अपने आश्रय में आनेवालों को
क्षेम प्रदान करनेवाले प्रभु के,
वृषभ वाहनवाले प्रियतम के,
देवाधिादेव के, प्रभु से प्रेम करनेवालों के लिए प्रेमी के,
स्मरण करनेवालों के मन में निवास करनेवाले के,
अमर कीर्तिवान् प्रभु के,
विशाल लम्बी जटा को धाारण करनेवाले के
दर्शन से प्रभु के दास ने उनके दर्शन करने योग्य
ऑंख की ज्योति पायी है।
क्या ही चमत्कार है?

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
see 1st verse Civaṉ who helps those in difficulties.
who has a bull to ride on.
the King of the celestials.
who is the support of those who hold him as their support.
who diffused himself in the minds of those who meditate on him.
who is Kampaṉ and our Lord who has long bundle of caṭai worshipped by the lady of distinction, Umai who has undying fame, desiring it.
see 1st verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀉𑀶𑁆𑀶 𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀢 𑀯𑀼𑀫𑁆𑀧𑁂𑁆𑀭𑀼 𑀫𑀸𑀷𑁃
𑀊𑀭𑁆𑀯 𑀢𑁄𑁆𑀷𑁆𑀶𑀼𑀝𑁃 𑀬𑀸𑀷𑁆𑀉𑀫𑁆𑀧𑀭𑁆 𑀓𑁄𑀷𑁃𑀧𑁆
𑀧𑀶𑁆𑀶𑀺 𑀷𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑁂𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑁆 𑀧𑀶𑁆𑀶𑀯𑀷𑁆 𑀶𑀷𑁆𑀷𑁃𑀧𑁆
𑀧𑀸𑀯𑀺𑀧𑁆 𑀧𑀸𑀭𑁆𑀫𑀷𑀫𑁆 𑀧𑀸𑀯𑀺𑀓𑁆𑀓𑁄𑁆𑀡𑁆 𑀝𑀸𑀷𑁃
𑀅𑀶𑁆𑀶 𑀫𑀺𑀮𑁆𑀧𑀼𑀓 𑀵𑀸𑀴𑁆 𑀉𑀫𑁃 𑀦𑀗𑁆𑀓𑁃
𑀆𑀢 𑀭𑀺𑀢𑁆𑀢𑀼 𑀯𑀵𑀺𑀧𑀝𑀧𑁆 𑀧𑁂𑁆𑀶𑁆𑀶
𑀓𑀶𑁆𑀶𑁃 𑀯𑀸𑀭𑁆𑀘𑀝𑁃𑀓𑁆 𑀓𑀫𑁆𑀧𑀷𑁆𑀏𑁆𑀫𑁆 𑀫𑀸𑀷𑁃𑀓𑁆
𑀓𑀸𑀡𑀓𑁆 𑀓𑀡𑁆𑀅𑀝𑀺 𑀬𑁂𑀷𑁆𑀧𑁂𑁆𑀶𑁆𑀶 𑀯𑀸𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

উট্র ৱর্ক্কুদ ৱুম্বেরু মান়ৈ
ঊর্ৱ তোণ্ড্রুডৈ যান়্‌উম্বর্ কোন়ৈপ্
পট্রি ন়ার্ক্কেণ্ড্রুম্ পট্রৱণ্ড্রন়্‌ন়ৈপ্
পাৱিপ্ পার্মন়ম্ পাৱিক্কোণ্ টান়ৈ
অট্র মিল্বুহ ৰ়াৰ‍্ উমৈ নঙ্গৈ
আদ রিত্তু ৱৰ়িবডপ্ পেট্র
কট্রৈ ৱার্সডৈক্ কম্বন়্‌এম্ মান়ৈক্
কাণক্ কণ্অডি যেন়্‌বেট্র ৱার়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

உற்ற வர்க்குத வும்பெரு மானை
ஊர்வ தொன்றுடை யான்உம்பர் கோனைப்
பற்றி னார்க்கென்றும் பற்றவன் றன்னைப்
பாவிப் பார்மனம் பாவிக்கொண் டானை
அற்ற மில்புக ழாள் உமை நங்கை
ஆத ரித்து வழிபடப் பெற்ற
கற்றை வார்சடைக் கம்பன்எம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே


Open the Thamizhi Section in a New Tab
உற்ற வர்க்குத வும்பெரு மானை
ஊர்வ தொன்றுடை யான்உம்பர் கோனைப்
பற்றி னார்க்கென்றும் பற்றவன் றன்னைப்
பாவிப் பார்மனம் பாவிக்கொண் டானை
அற்ற மில்புக ழாள் உமை நங்கை
ஆத ரித்து வழிபடப் பெற்ற
கற்றை வார்சடைக் கம்பன்எம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே

Open the Reformed Script Section in a New Tab
उट्र वर्क्कुद वुम्बॆरु माऩै
ऊर्व तॊण्ड्रुडै याऩ्उम्बर् कोऩैप्
पट्रि ऩार्क्कॆण्ड्रुम् पट्रवण्ड्रऩ्ऩैप्
पाविप् पार्मऩम् पाविक्कॊण् टाऩै
अट्र मिल्बुह ऴाळ् उमै नङ्गै
आद रित्तु वऴिबडप् पॆट्र
कट्रै वार्सडैक् कम्बऩ्ऎम् माऩैक्
काणक् कण्अडि येऩ्बॆट्र वाऱे
Open the Devanagari Section in a New Tab
ಉಟ್ರ ವರ್ಕ್ಕುದ ವುಂಬೆರು ಮಾನೈ
ಊರ್ವ ತೊಂಡ್ರುಡೈ ಯಾನ್ಉಂಬರ್ ಕೋನೈಪ್
ಪಟ್ರಿ ನಾರ್ಕ್ಕೆಂಡ್ರುಂ ಪಟ್ರವಂಡ್ರನ್ನೈಪ್
ಪಾವಿಪ್ ಪಾರ್ಮನಂ ಪಾವಿಕ್ಕೊಣ್ ಟಾನೈ
ಅಟ್ರ ಮಿಲ್ಬುಹ ೞಾಳ್ ಉಮೈ ನಂಗೈ
ಆದ ರಿತ್ತು ವೞಿಬಡಪ್ ಪೆಟ್ರ
ಕಟ್ರೈ ವಾರ್ಸಡೈಕ್ ಕಂಬನ್ಎಂ ಮಾನೈಕ್
ಕಾಣಕ್ ಕಣ್ಅಡಿ ಯೇನ್ಬೆಟ್ರ ವಾಱೇ
Open the Kannada Section in a New Tab
ఉట్ర వర్క్కుద వుంబెరు మానై
ఊర్వ తొండ్రుడై యాన్ఉంబర్ కోనైప్
పట్రి నార్క్కెండ్రుం పట్రవండ్రన్నైప్
పావిప్ పార్మనం పావిక్కొణ్ టానై
అట్ర మిల్బుహ ళాళ్ ఉమై నంగై
ఆద రిత్తు వళిబడప్ పెట్ర
కట్రై వార్సడైక్ కంబన్ఎం మానైక్
కాణక్ కణ్అడి యేన్బెట్ర వాఱే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

උට්‍ර වර්ක්කුද වුම්බෙරු මානෛ
ඌර්ව තොන්‍රුඩෛ යාන්උම්බර් කෝනෛප්
පට්‍රි නාර්ක්කෙන්‍රුම් පට්‍රවන්‍රන්නෛප්
පාවිප් පාර්මනම් පාවික්කොණ් ටානෛ
අට්‍ර මිල්බුහ ළාළ් උමෛ නංගෛ
ආද රිත්තු වළිබඩප් පෙට්‍ර
කට්‍රෛ වාර්සඩෛක් කම්බන්එම් මානෛක්
කාණක් කණ්අඩි යේන්බෙට්‍ර වාරේ


Open the Sinhala Section in a New Tab
ഉറ്റ വര്‍ക്കുത വുംപെരു മാനൈ
ഊര്‍വ തൊന്‍റുടൈ യാന്‍ഉംപര്‍ കോനൈപ്
പറ്റി നാര്‍ക്കെന്‍റും പറ്റവന്‍ റന്‍നൈപ്
പാവിപ് പാര്‍മനം പാവിക്കൊണ്‍ ടാനൈ
അറ്റ മില്‍പുക ഴാള്‍ ഉമൈ നങ്കൈ
ആത രിത്തു വഴിപടപ് പെറ്റ
കറ്റൈ വാര്‍ചടൈക് കംപന്‍എം മാനൈക്
കാണക് കണ്‍അടി യേന്‍പെറ്റ വാറേ
Open the Malayalam Section in a New Tab
อุรระ วะรกกุถะ วุมเปะรุ มาณาย
อูรวะ โถะณรุดาย ยาณอุมปะร โกณายป
ปะรริ ณารกเกะณรุม ปะรระวะณ ระณณายป
ปาวิป ปารมะณะม ปาวิกโกะณ ดาณาย
อรระ มิลปุกะ ฬาล อุมาย นะงกาย
อาถะ ริถถุ วะฬิปะดะป เปะรระ
กะรราย วารจะดายก กะมปะณเอะม มาณายก
กาณะก กะณอดิ เยณเปะรระ วาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အုရ္ရ ဝရ္က္ကုထ ဝုမ္ေပ့ရု မာနဲ
အူရ္ဝ ေထာ့န္ရုတဲ ယာန္အုမ္ပရ္ ေကာနဲပ္
ပရ္ရိ နာရ္က္ေက့န္ရုမ္ ပရ္ရဝန္ ရန္နဲပ္
ပာဝိပ္ ပာရ္မနမ္ ပာဝိက္ေကာ့န္ တာနဲ
အရ္ရ မိလ္ပုက လာလ္ အုမဲ နင္ကဲ
အာထ ရိထ္ထု ဝလိပတပ္ ေပ့ရ္ရ
ကရ္ရဲ ဝာရ္စတဲက္ ကမ္ပန္ေအ့မ္ မာနဲက္
ကာနက္ ကန္အတိ ေယန္ေပ့ရ္ရ ဝာေရ


Open the Burmese Section in a New Tab
ウリ・ラ ヴァリ・ク・クタ ヴミ・ペル マーニイ
ウーリ・ヴァ トニ・ルタイ ヤーニ・ウミ・パリ・ コーニイピ・
パリ・リ ナーリ・ク・ケニ・ルミ・ パリ・ラヴァニ・ ラニ・ニイピ・
パーヴィピ・ パーリ・マナミ・ パーヴィク・コニ・ ターニイ
アリ・ラ ミリ・プカ ラーリ・ ウマイ ナニ・カイ
アータ リタ・トゥ ヴァリパタピ・ ペリ・ラ
カリ・リイ ヴァーリ・サタイク・ カミ・パニ・エミ・ マーニイク・
カーナク・ カニ・アティ ヤエニ・ペリ・ラ ヴァーレー
Open the Japanese Section in a New Tab
udra fargguda fuMberu manai
urfa dondrudai yanuMbar gonaib
badri narggendruM badrafandrannaib
bafib barmanaM bafiggon danai
adra milbuha lal umai nanggai
ada riddu falibadab bedra
gadrai farsadaig gaMbaneM manaig
ganag ganadi yenbedra fare
Open the Pinyin Section in a New Tab
اُتْرَ وَرْكُّدَ وُنبيَرُ مانَيْ
اُورْوَ تُونْدْرُدَيْ یانْاُنبَرْ كُوۤنَيْبْ
بَتْرِ نارْكّيَنْدْرُن بَتْرَوَنْدْرَنَّْيْبْ
باوِبْ بارْمَنَن باوِكُّونْ تانَيْ
اَتْرَ مِلْبُحَ ظاضْ اُمَيْ نَنغْغَيْ
آدَ رِتُّ وَظِبَدَبْ بيَتْرَ
كَتْرَيْ وَارْسَدَيْكْ كَنبَنْيَن مانَيْكْ
كانَكْ كَنْاَدِ یيَۤنْبيَتْرَ وَاريَۤ


Open the Arabic Section in a New Tab
ʷʊt̺t̺ʳə ʋʌrkkɨðə ʋʉ̩mbɛ̝ɾɨ mɑ:n̺ʌɪ̯
ʷu:rʋə t̪o̞n̺d̺ʳɨ˞ɽʌɪ̯ ɪ̯ɑ:n̺ɨmbʌr ko:n̺ʌɪ̯β
pʌt̺t̺ʳɪ· n̺ɑ:rkkɛ̝n̺d̺ʳɨm pʌt̺t̺ʳʌʋʌn̺ rʌn̺n̺ʌɪ̯β
pɑ:ʋɪp pɑ:rmʌn̺ʌm pɑ:ʋɪkko̞˞ɳ ʈɑ:n̺ʌɪ̯
ˀʌt̺t̺ʳə mɪlβʉ̩xə ɻɑ˞:ɭ ʷʊmʌɪ̯ n̺ʌŋgʌɪ̯
ˀɑ:ðə rɪt̪t̪ɨ ʋʌ˞ɻɪβʌ˞ɽʌp pɛ̝t̺t̺ʳʌ
kʌt̺t̺ʳʌɪ̯ ʋɑ:rʧʌ˞ɽʌɪ̯k kʌmbʌn̺ɛ̝m mɑ:n̺ʌɪ̯k
kɑ˞:ɳʼʌk kʌ˞ɳʼʌ˞ɽɪ· ɪ̯e:n̺bɛ̝t̺t̺ʳə ʋɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
uṟṟa varkkuta vumperu māṉai
ūrva toṉṟuṭai yāṉumpar kōṉaip
paṟṟi ṉārkkeṉṟum paṟṟavaṉ ṟaṉṉaip
pāvip pārmaṉam pāvikkoṇ ṭāṉai
aṟṟa milpuka ḻāḷ umai naṅkai
āta rittu vaḻipaṭap peṟṟa
kaṟṟai vārcaṭaik kampaṉem māṉaik
kāṇak kaṇaṭi yēṉpeṟṟa vāṟē
Open the Diacritic Section in a New Tab
ютрa вaрккютa вюмпэрю маанaы
урвa тонрютaы яaнюмпaр коонaып
пaтры наарккэнрюм пaтрaвaн рaннaып
паавып паармaнaм паавыккон таанaы
атрa мылпюка лзаал юмaы нaнгкaы
аатa рыттю вaлзыпaтaп пэтрa
катрaы ваарсaтaык кампaнэм маанaык
кaнaк канаты еaнпэтрa ваарэa
Open the Russian Section in a New Tab
urra wa'rkkutha wumpe'ru mahnä
uh'rwa thonrudä jahnumpa'r kohnäp
parri nah'rkkenrum parrawan rannäp
pahwip pah'rmanam pahwikko'n dahnä
arra milpuka shah'l umä :nangkä
ahtha 'riththu washipadap perra
karrä wah'rzadäk kampanem mahnäk
kah'nak ka'nadi jehnperra wahreh
Open the German Section in a New Tab
òrhrha varkkòtha vòmpèrò maanâi
örva thonrhòtâi yaanòmpar koonâip
parhrhi naarkkènrhòm parhrhavan rhannâip
paavip paarmanam paavikkonh daanâi
arhrha milpòka lzaalh òmâi nangkâi
aatha riththò va1zipadap pèrhrha
karhrhâi vaarçatâik kampanèm maanâik
kaanhak kanhadi yèènpèrhrha vaarhèè
urhrha variccutha vumperu maanai
uurva thonrhutai iyaanumpar coonaip
parhrhi naarickenrhum parhrhavan rhannaip
paavip paarmanam paaviiccoinh taanai
arhrha milpuca lzaalh umai nangkai
aatha riiththu valzipatap perhrha
carhrhai varceataiic campanem maanaiic
caanhaic cainhati yieenperhrha varhee
u'r'ra varkkutha vumperu maanai
oorva thon'rudai yaanumpar koanaip
pa'r'ri naarkken'rum pa'r'ravan 'rannaip
paavip paarmanam paavikko'n daanai
a'r'ra milpuka zhaa'l umai :nangkai
aatha riththu vazhipadap pe'r'ra
ka'r'rai vaarsadaik kampanem maanaik
kaa'nak ka'nadi yaenpe'r'ra vaa'rae
Open the English Section in a New Tab
উৰ্ৰ ৱৰ্ক্কুত ৱুম্পেৰু মানৈ
ঊৰ্ৱ তোন্ৰূটৈ য়ান্উম্পৰ্ কোনৈপ্
পৰ্ৰি নাৰ্ক্কেন্ৰূম্ পৰ্ৰৱন্ ৰন্নৈপ্
পাৱিপ্ পাৰ্মনম্ পাৱিক্কোণ্ টানৈ
অৰ্ৰ মিল্পুক লাল্ উমৈ ণঙকৈ
আত ৰিত্তু ৱলীপতপ্ পেৰ্ৰ
কৰ্ৰৈ ৱাৰ্চটৈক্ কম্পন্এম্ মানৈক্
কাণক্ কণ্অটি য়েন্পেৰ্ৰ ৱাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.