ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
061 திருக்கச்சி ஏகம்பம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 10 பண் : தக்கேசி

எள்கல் இன்றி இமையவர் கோனை
    ஈச னைவழி பாடுசெய் வாள்போல்
உள்ளத் துள்கி உகந்துமை நங்கை
    வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளங் காட்டி வெருட்டிட வஞ்சி
    வெருவிஓ டித்தழு வவெளிப் பட்ட
கள்ளக் கம்பனை எங்கள்பி ரானைக்
    காணக் கண்அடி யேன்பெற்ற வாறே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

தேவர் பெருமானாகிய சிவபெருமானை, அவனது ஒரு கூறாகிய உமாதேவிதானே, தான் வழிபடவேண்டுவது இல்லை என்று இகழ்தல் செய்யாது வழிபட விரும்பி, ஏனைவழிபாடு செய்வாருள் ஒருத்திபோலவே நின்று, முன்னர் உள்ளத்துள்ளே நினைந்து செய்யும் வழிபாட்டினை முடித்து, பின்பு, புறத்தே வழிபடச் சென்று, அவ்வழிபாட்டில் தலைப்பட்டு நின்ற முறைமையைக் கண்டு, தான் அவ்விடத்துக் கம்பையாற்றின்கண் பெருவெள்ளத்தைத் தோற்று வித்து வெருட்ட, வஞ்சிக்கொடி போல்பவளாகிய அவள் அஞ்சி ஓடித் தன்னைத் தழுவிக்கொள்ள, அதன்பின் அவள்முன் வெளிப்பட்டு நின்ற கள்வனாகிய, திருவேகம்பத்தில் உள்ள எங்கள் பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு!

குறிப்புரை:

` எள்கலின்றி ` என்ற விதப்பினால், அவள் அவனது ஒருகூறாய் நிற்கும் இயல்பு பெறப்பட்டது. ` வழிபாடு செய்வாள் போல் ` என்றது. அவள் வழிபடப்படுவாளே யாதலைக் குறித்தது. உகப்பு, உயிர்கட்கு உணர்வுண்டாக்குதல் பற்றி எழுந்தது என்க. அதனானே, ஓர் உயிரேனும் சிவவழிபாட்டினை எவ்வாற்றானும் ஒழியற்பாலது அன்று என்பது தெற்றென உணர்ந்து கொள்க. வெள்ளங்காட்டி வெருட்டியது, தன்னினும் தன்பெருமானை இனி யனாக உணர்ந்து வழிபடும் அவளது உணர்வு நிலையினைப் புலப் படுத்துதற் பொருட்டு. ` வஞ்சி ` என்றருளினார், அவளது மெல்லியல் பிற்கு இரங்கி, ` ஓடி ` என்றது, மிக விரைந்தமையை. மெல்லிய இயல் பினளாய்ப் பேரச்சங்கொண்ட அவள்தான் அவ்வச்சங்காரணமாகச் சேணிடை நீங்க முயலாது, தன் பெருமானை விடமாட்டாளாய்க் கைகளால் மார்போடு அணைத்து இறுகத் தழுவிக் கொண்டாளாதலின், ` தழுவ ` என்றும், அவ்வாறு, அன்பிற்கு எல்லையாய் நின்ற அவளது உணர்வின் நிலையைப் புலப்படச் செய்த பின்னும் பெருமான் அவட்குக் கரந்து நிற்கமாட்டானாய்த் தன்கள்ளம் நீங்கி வெளி நின்றனனாதலின், ` வெளிப்பட்ட கள்ளன் ` என்றும் அருளினார். இங்ஙனம், இறைவி இறைவனை வழிபட்ட இவ் வரலாறு, திருக் குறிப்புத்தொண்ட நாயனார் புராணத்துள்ளும், காஞ்சிப் புராணத் துள்ளும் விரிவாகக் கூறப்படுதல் காண்க. மேலைத் திருப்பாடல்களில் தொகுத்தருளிப்போந்த உமைநங்கை என்றும் ஏத்தி வழிபடுதலை, இதன்கண் வகுத்தருளிச் செய்தவாறு. இங்ஙனம், எண்ணில் கோடி ஆகமங்களின் பயனாய் உயிர் கட்கு இன்றியமையாத முதற்கடமையாய வழிபாட்டினை உயிர்கள் பொருட்டு இறைவி என்றும் செய்து, அதனோடு அவள் என்றும் எல்லா அறங்களையும் வளர்த்து நிற்றலானே, தலங்கள் எல்லாவற்றுள் ளும் சிறந்தது காஞ்சியாயிற்று என்க. ` வஞ்சி வெருவி ` என்னாது ` அஞ்சி வெருவி ` எனக் கண்ணழிப்பாரும் உளர் ; அதனால் ஒரு பயனின்மை யறிக. இத் திருப்பதிகத்துள், ` நல்ல கம்பன் `, ` கள்ளக் கம்பன் ` என வந்தவையும், அம்மை வழிபட்ட நிலையைக்கருதி அருளினவே யாதலின், அவற்றை உருத்திரர் வழிபட்ட நிலை, திருமால் வழிபட்ட நிலைகளாகக் கூறும் புராண வரலாற்றோடு இயைக்க முயலுதல் பொருந்தாமை யறிக.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
అనిమిషులైన దేవతుల దొరైన, విశ్వ ప్రభువైన శివుని నిజంగా పూజించే వారిలో ఒక్కతెగానే ఏ అలక్ష్యం లేకుండా ఉమ అతన్ని పూజిస్తుంది.
కంపై నదిలో ప్రవాహాలకై ఆమె కోరికతో పూజిస్తుంది.
ప్రవాహ నీటిలో శివ లింగం కొట్టుకొని పోకూడదని ఆలింగాన్ని ఆమె కౌగలించుకొన్న తీరులో కళ్ళ కంబన్ దొరగా ఆమెను భయపెట్టుతున్న విధంగా అగుడిలో ఉన్నాడు.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
හරසර නොකර සුර ලෝ අධිපති
සිවයනට‚ උදම්ව සිටි උමය
බැති පුදනු අතපසු කර සිටියෙන්
තැති ගන්වා මෙල්ල කරනු වස්
ගඟ උතුරා යන්නට සලස්වද්දී ඇය
පිළිසරණ සොයා ආ දෙව්
කච්චි ඒකම්පම දෙවිඳුන් දැක ගනු වස් ගැතියාට
නෙත් පහදා දුන් අසිරිය පවසනු නම් කෙසේ. 10

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
शिव की अध्र्दांगिनी उमा देवी
स्वयं आप भक्तों की तरह
मन से, वचन से, प्रभु का स्मरण करती रहीं।
कभी समक्ष स्तुति करती रहीं।
कभी दूर रहकर स्तुति करती रहीं।
वंदना-क्रम में अग्रगण्य रहीं।
प्रभु ने कम्ब नदी में बाढ़ पैदा कर दी,
वंजिलता सदृश उमा देवी ने
इससे भयभीत होकर
प्रभु का गाढालिंगन कर लिया;
फिर उनके समक्ष प्रकट होनेवाले छलिया प्रभु
तिरुएकाम्बम् में प्रतिष्ठित प्रियतम के
दर्शन से,
प्रभु के इस दास ने
उनके दर्शन करने योग्य
ऑंख की ज्योति पायी है।
क्या ही चमत्कार है!

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
see 1st verse.
without slighting.
thinking in her mind just like one of those who worshipped Civaṉ, who is the Lord of the universe, and master of the celestials who do not wink.
desiring.
seeing her performing worshop going there for the purpose.
causing floods in the river Kampai frightening her.
our master, Kaḷḷakkampaṉ who became manifest when Umai embraced the liṅkam fearing lest it should be swept away by the floods.
see 1st verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀏𑁆𑀴𑁆𑀓𑀮𑁆 𑀇𑀷𑁆𑀶𑀺 𑀇𑀫𑁃𑀬𑀯𑀭𑁆 𑀓𑁄𑀷𑁃
𑀈𑀘 𑀷𑁃𑀯𑀵𑀺 𑀧𑀸𑀝𑀼𑀘𑁂𑁆𑀬𑁆 𑀯𑀸𑀴𑁆𑀧𑁄𑀮𑁆
𑀉𑀴𑁆𑀴𑀢𑁆 𑀢𑀼𑀴𑁆𑀓𑀺 𑀉𑀓𑀦𑁆𑀢𑀼𑀫𑁃 𑀦𑀗𑁆𑀓𑁃
𑀯𑀵𑀺𑀧𑀝𑀘𑁆 𑀘𑁂𑁆𑀷𑁆𑀶𑀼 𑀦𑀺𑀷𑁆𑀶𑀯𑀸 𑀓𑀡𑁆𑀝𑀼
𑀯𑁂𑁆𑀴𑁆𑀴𑀗𑁆 𑀓𑀸𑀝𑁆𑀝𑀺 𑀯𑁂𑁆𑀭𑀼𑀝𑁆𑀝𑀺𑀝 𑀯𑀜𑁆𑀘𑀺
𑀯𑁂𑁆𑀭𑀼𑀯𑀺𑀑 𑀝𑀺𑀢𑁆𑀢𑀵𑀼 𑀯𑀯𑁂𑁆𑀴𑀺𑀧𑁆 𑀧𑀝𑁆𑀝
𑀓𑀴𑁆𑀴𑀓𑁆 𑀓𑀫𑁆𑀧𑀷𑁃 𑀏𑁆𑀗𑁆𑀓𑀴𑁆𑀧𑀺 𑀭𑀸𑀷𑁃𑀓𑁆
𑀓𑀸𑀡𑀓𑁆 𑀓𑀡𑁆𑀅𑀝𑀺 𑀬𑁂𑀷𑁆𑀧𑁂𑁆𑀶𑁆𑀶 𑀯𑀸𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

এৰ‍্গল্ ইণ্ড্রি ইমৈযৱর্ কোন়ৈ
ঈস ন়ৈৱৰ়ি পাডুসেয্ ৱাৰ‍্বোল্
উৰ‍্ৰত্ তুৰ‍্গি উহন্দুমৈ নঙ্গৈ
ৱৰ়িবডচ্ চেণ্ড্রু নিণ্ড্রৱা কণ্ডু
ৱেৰ‍্ৰঙ্ কাট্টি ৱেরুট্টিড ৱঞ্জি
ৱেরুৱিও টিত্তৰ়ু ৱৱেৰিপ্ পট্ট
কৰ‍্ৰক্ কম্বন়ৈ এঙ্গৰ‍্বি রান়ৈক্
কাণক্ কণ্অডি যেন়্‌বেট্র ৱার়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

எள்கல் இன்றி இமையவர் கோனை
ஈச னைவழி பாடுசெய் வாள்போல்
உள்ளத் துள்கி உகந்துமை நங்கை
வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளங் காட்டி வெருட்டிட வஞ்சி
வெருவிஓ டித்தழு வவெளிப் பட்ட
கள்ளக் கம்பனை எங்கள்பி ரானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே


Open the Thamizhi Section in a New Tab
எள்கல் இன்றி இமையவர் கோனை
ஈச னைவழி பாடுசெய் வாள்போல்
உள்ளத் துள்கி உகந்துமை நங்கை
வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளங் காட்டி வெருட்டிட வஞ்சி
வெருவிஓ டித்தழு வவெளிப் பட்ட
கள்ளக் கம்பனை எங்கள்பி ரானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே

Open the Reformed Script Section in a New Tab
ऎळ्गल् इण्ड्रि इमैयवर् कोऩै
ईस ऩैवऴि पाडुसॆय् वाळ्बोल्
उळ्ळत् तुळ्गि उहन्दुमै नङ्गै
वऴिबडच् चॆण्ड्रु निण्ड्रवा कण्डु
वॆळ्ळङ् काट्टि वॆरुट्टिड वञ्जि
वॆरुविओ टित्तऴु ववॆळिप् पट्ट
कळ्ळक् कम्बऩै ऎङ्गळ्बि राऩैक्
काणक् कण्अडि येऩ्बॆट्र वाऱे
Open the Devanagari Section in a New Tab
ಎಳ್ಗಲ್ ಇಂಡ್ರಿ ಇಮೈಯವರ್ ಕೋನೈ
ಈಸ ನೈವೞಿ ಪಾಡುಸೆಯ್ ವಾಳ್ಬೋಲ್
ಉಳ್ಳತ್ ತುಳ್ಗಿ ಉಹಂದುಮೈ ನಂಗೈ
ವೞಿಬಡಚ್ ಚೆಂಡ್ರು ನಿಂಡ್ರವಾ ಕಂಡು
ವೆಳ್ಳಙ್ ಕಾಟ್ಟಿ ವೆರುಟ್ಟಿಡ ವಂಜಿ
ವೆರುವಿಓ ಟಿತ್ತೞು ವವೆಳಿಪ್ ಪಟ್ಟ
ಕಳ್ಳಕ್ ಕಂಬನೈ ಎಂಗಳ್ಬಿ ರಾನೈಕ್
ಕಾಣಕ್ ಕಣ್ಅಡಿ ಯೇನ್ಬೆಟ್ರ ವಾಱೇ
Open the Kannada Section in a New Tab
ఎళ్గల్ ఇండ్రి ఇమైయవర్ కోనై
ఈస నైవళి పాడుసెయ్ వాళ్బోల్
ఉళ్ళత్ తుళ్గి ఉహందుమై నంగై
వళిబడచ్ చెండ్రు నిండ్రవా కండు
వెళ్ళఙ్ కాట్టి వెరుట్టిడ వంజి
వెరువిఓ టిత్తళు వవెళిప్ పట్ట
కళ్ళక్ కంబనై ఎంగళ్బి రానైక్
కాణక్ కణ్అడి యేన్బెట్ర వాఱే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

එළ්හල් ඉන්‍රි ඉමෛයවර් කෝනෛ
ඊස නෛවළි පාඩුසෙය් වාළ්බෝල්
උළ්ළත් තුළ්හි උහන්දුමෛ නංගෛ
වළිබඩච් චෙන්‍රු නින්‍රවා කණ්ඩු
වෙළ්ළඞ් කාට්ටි වෙරුට්ටිඩ වඥ්ජි
වෙරුවිඕ ටිත්තළු වවෙළිප් පට්ට
කළ්ළක් කම්බනෛ එංගළ්බි රානෛක්
කාණක් කණ්අඩි යේන්බෙට්‍ර වාරේ


Open the Sinhala Section in a New Tab
എള്‍കല്‍ ഇന്‍റി ഇമൈയവര്‍ കോനൈ
ഈച നൈവഴി പാടുചെയ് വാള്‍പോല്‍
ഉള്ളത് തുള്‍കി ഉകന്തുമൈ നങ്കൈ
വഴിപടച് ചെന്‍റു നിന്‍റവാ കണ്ടു
വെള്ളങ് കാട്ടി വെരുട്ടിട വഞ്ചി
വെരുവിഓ ടിത്തഴു വവെളിപ് പട്ട
കള്ളക് കംപനൈ എങ്കള്‍പി രാനൈക്
കാണക് കണ്‍അടി യേന്‍പെറ്റ വാറേ
Open the Malayalam Section in a New Tab
เอะลกะล อิณริ อิมายยะวะร โกณาย
อีจะ ณายวะฬิ ปาดุเจะย วาลโปล
อุลละถ ถุลกิ อุกะนถุมาย นะงกาย
วะฬิปะดะจ เจะณรุ นิณระวา กะณดุ
เวะลละง กาดดิ เวะรุดดิดะ วะญจิ
เวะรุวิโอ ดิถถะฬุ วะเวะลิป ปะดดะ
กะลละก กะมปะณาย เอะงกะลปิ ราณายก
กาณะก กะณอดิ เยณเปะรระ วาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေအ့လ္ကလ္ အိန္ရိ အိမဲယဝရ္ ေကာနဲ
အီစ နဲဝလိ ပာတုေစ့ယ္ ဝာလ္ေပာလ္
အုလ္လထ္ ထုလ္ကိ အုကန္ထုမဲ နင္ကဲ
ဝလိပတစ္ ေစ့န္ရု နိန္ရဝာ ကန္တု
ေဝ့လ္လင္ ကာတ္တိ ေဝ့ရုတ္တိတ ဝည္စိ
ေဝ့ရုဝိေအာ တိထ္ထလု ဝေဝ့လိပ္ ပတ္တ
ကလ္လက္ ကမ္ပနဲ ေအ့င္ကလ္ပိ ရာနဲက္
ကာနက္ ကန္အတိ ေယန္ေပ့ရ္ရ ဝာေရ


Open the Burmese Section in a New Tab
エリ・カリ・ イニ・リ イマイヤヴァリ・ コーニイ
イーサ ニイヴァリ パートゥセヤ・ ヴァーリ・ポーリ・
ウリ・ラタ・ トゥリ・キ ウカニ・トゥマイ ナニ・カイ
ヴァリパタシ・ セニ・ル ニニ・ラヴァー カニ・トゥ
ヴェリ・ラニ・ カータ・ティ ヴェルタ・ティタ ヴァニ・チ
ヴェルヴィオー ティタ・タル ヴァヴェリピ・ パタ・タ
カリ・ラク・ カミ・パニイ エニ・カリ・ピ ラーニイク・
カーナク・ カニ・アティ ヤエニ・ペリ・ラ ヴァーレー
Open the Japanese Section in a New Tab
elgal indri imaiyafar gonai
isa naifali badusey falbol
ullad dulgi uhandumai nanggai
falibadad dendru nindrafa gandu
fellang gaddi feruddida fandi
ferufio diddalu fafelib badda
gallag gaMbanai enggalbi ranaig
ganag ganadi yenbedra fare
Open the Pinyin Section in a New Tab
يَضْغَلْ اِنْدْرِ اِمَيْیَوَرْ كُوۤنَيْ
اِيسَ نَيْوَظِ بادُسيَیْ وَاضْبُوۤلْ
اُضَّتْ تُضْغِ اُحَنْدُمَيْ نَنغْغَيْ
وَظِبَدَتشْ تشيَنْدْرُ نِنْدْرَوَا كَنْدُ
وٕضَّنغْ كاتِّ وٕرُتِّدَ وَنعْجِ
وٕرُوِاُوۤ تِتَّظُ وَوٕضِبْ بَتَّ
كَضَّكْ كَنبَنَيْ يَنغْغَضْبِ رانَيْكْ
كانَكْ كَنْاَدِ یيَۤنْبيَتْرَ وَاريَۤ


Open the Arabic Section in a New Tab
ʲɛ̝˞ɭxʌl ʲɪn̺d̺ʳɪ· ʲɪmʌjɪ̯ʌʋʌr ko:n̺ʌɪ̯
ʲi:sə n̺ʌɪ̯ʋʌ˞ɻɪ· pɑ˞:ɽɨsɛ̝ɪ̯ ʋɑ˞:ɭβo:l
ʷʊ˞ɭɭʌt̪ t̪ɨ˞ɭgʲɪ· ʷʊxʌn̪d̪ɨmʌɪ̯ n̺ʌŋgʌɪ̯
ʋʌ˞ɻɪβʌ˞ɽʌʧ ʧɛ̝n̺d̺ʳɨ n̺ɪn̺d̺ʳʌʋɑ: kʌ˞ɳɖɨ
ʋɛ̝˞ɭɭʌŋ kɑ˞:ʈʈɪ· ʋɛ̝ɾɨ˞ʈʈɪ˞ɽə ʋʌɲʤɪ
ʋɛ̝ɾɨʋɪ_o· ʈɪt̪t̪ʌ˞ɻɨ ʋʌʋɛ̝˞ɭʼɪp pʌ˞ʈʈʌ
kʌ˞ɭɭʌk kʌmbʌn̺ʌɪ̯ ʲɛ̝ŋgʌ˞ɭβɪ· rɑ:n̺ʌɪ̯k
kɑ˞:ɳʼʌk kʌ˞ɳʼʌ˞ɽɪ· ɪ̯e:n̺bɛ̝t̺t̺ʳə ʋɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
eḷkal iṉṟi imaiyavar kōṉai
īca ṉaivaḻi pāṭucey vāḷpōl
uḷḷat tuḷki ukantumai naṅkai
vaḻipaṭac ceṉṟu niṉṟavā kaṇṭu
veḷḷaṅ kāṭṭi veruṭṭiṭa vañci
veruviō ṭittaḻu vaveḷip paṭṭa
kaḷḷak kampaṉai eṅkaḷpi rāṉaik
kāṇak kaṇaṭi yēṉpeṟṟa vāṟē
Open the Diacritic Section in a New Tab
элкал ынры ымaыявaр коонaы
исa нaывaлзы паатюсэй ваалпоол
юллaт тюлкы юкантюмaы нaнгкaы
вaлзыпaтaч сэнрю нынрaваа кантю
вэллaнг кaтты вэрюттытa вaгнсы
вэрювыоо тыттaлзю вaвэлып пaттa
каллaк кампaнaы энгкалпы раанaык
кaнaк канаты еaнпэтрa ваарэa
Open the Russian Section in a New Tab
e'lkal inri imäjawa'r kohnä
ihza näwashi pahduzej wah'lpohl
u'l'lath thu'lki uka:nthumä :nangkä
washipadach zenru :ninrawah ka'ndu
we'l'lang kahddi we'ruddida wangzi
we'ruwioh diththashu wawe'lip padda
ka'l'lak kampanä engka'lpi 'rahnäk
kah'nak ka'nadi jehnperra wahreh
Open the German Section in a New Tab
èlhkal inrhi imâiyavar koonâi
iiça nâiva1zi paadòçèiy vaalhpool
òlhlhath thòlhki òkanthòmâi nangkâi
va1zipadaçh çènrhò ninrhavaa kanhdò
vèlhlhang kaatdi vèròtdida vagnçi
vèròvioo diththalzò vavèlhip patda
kalhlhak kampanâi èngkalhpi raanâik
kaanhak kanhadi yèènpèrhrha vaarhèè
elhcal inrhi imaiyavar coonai
iicea naivalzi paatuceyi valhpool
ulhlhaith thulhci ucainthumai nangkai
valzipatac cenrhu ninrhava cainhtu
velhlhang caaitti veruittita vaigncei
veruvioo tiiththalzu vavelhip paitta
calhlhaic campanai engcalhpi raanaiic
caanhaic cainhati yieenperhrha varhee
e'lkal in'ri imaiyavar koanai
eesa naivazhi paadusey vaa'lpoal
u'l'lath thu'lki uka:nthumai :nangkai
vazhipadach sen'ru :nin'ravaa ka'ndu
ve'l'lang kaaddi veruddida vanjsi
veruvioa diththazhu vave'lip padda
ka'l'lak kampanai engka'lpi raanaik
kaa'nak ka'nadi yaenpe'r'ra vaa'rae
Open the English Section in a New Tab
এল্কল্ ইন্ৰি ইমৈয়ৱৰ্ কোনৈ
পীচ নৈৱলী পাটুচেয়্ ৱাল্পোল্
উল্লত্ তুল্কি উকণ্তুমৈ ণঙকৈ
ৱলীপতচ্ চেন্ৰূ ণিন্ৰৱা কণ্টু
ৱেল্লঙ কাইটটি ৱেৰুইটটিত ৱঞ্চি
ৱেৰুৱিও টিত্তলু ৱৱেলিপ্ পইটত
কল্লক্ কম্পনৈ এঙকল্পি ৰানৈক্
কাণক্ কণ্অটি য়েন্পেৰ্ৰ ৱাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.