ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
053 திருக்கடவூர் மயானம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 9 பண் : பழம் பஞ்சுரம்

வேழ முரிப்பர் மழுவாளர்
    வேள்வி யழிப்பர் சிரமறுப்பர்
ஆழி யளிப்பர் அரிதனக்கு
    ஆனஞ் சுகப்பர் அறமுரைப்பர்
ஏழை தலைவர் கடவூரில்
    இறைவர் சிறுமான் மறிக்கையர்
பேழைச் சடையர் மயானத்துப்
    பெரிய பெருமா னடிகளே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், யானையை உரிப்பர்; மழுப்படையை யுடையவர்; தக்கன் வேள்வியை அழிப்பர்; அவ் விடத்துப் பலரது தலைகளை அறுப்பர்; திருமாலுக்குச் சக்கரத்தைக் கொடுப்பர்; என்றும் பசுவினிடத்து உளவாகின்ற ஐந்து பொருள்களை விரும்புவர்; நால்வர் முனிவர்கட்கு அறம் உரைப்பர்; மங்கை யொருத் திக்குத் தலைவராவர்; திருக்கடவூரில் தங்குவர்; சிறிய மான்கன்றைப் பிடித்த கையை உடையவர்; விரிந்த சடையை யுடையவர்.

குறிப்புரை:

வேண்டும் சொற்கள், ஆற்றலால் வந்தன. இறை - இறுத்தல்; தங்குதல். பாம்பு முதலியன அடங்கிக் கிடத்தலின், ``பேழைச் சடை`` என்று அருளினார்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఏనుగు తోలు వొలిచిన, గండ్ర గొడ్డలిని గలిగిన,
దక్షుని యఙ్ఞాన్ని భగ్నంచేసి,
అక్కడ కూడిన దేవతుల తలలను నరికి,
విష్ణువుకు చక్రాన్ని ప్రసాదించి,
గో పంచకాలతో అభిషేకం చేసు కొనడానికి ఇష్ట పడుతున్న, నాలుగు వేదాలను తాత్త్వికంగా వివరించిన, ఉమాధవా!
సర్వ వ్యాపకుడా!
జింకపిల్లను చేత బట్టుకొని ఉన్న,
పెట్టె అరల లాగా పెక్కింటిని జటలో దాచు కొని ఉన్న శివుని ప్రార్థిస్తాను.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
ඇතු සම ගැළවූයේ‚ මළු අවි දැරියේ
තක්කන් වේල්වි යාගය වනසා දැමුයේ
අසුරයන් සිරස සිඳ දැමූයේ
වෙණුට සක් අවි තිළිණ කළේ
දහම සුරකින උමය හිමියන්
දුගියනට පිළිසරණ වන
සමිඳුන සේ‚ කඩවූර් මයානම
වැඩ සිටින්නේ සිව රජිඳුන් නොවේදෝ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
वे प्रभु गजचर्म को उघाड़नेवाले हैं,
हाथ में परसधाारी हैं।
दक्ष-यज्ञ को विनष्ट करनेवाले हैं।
वहाँ कई देवों के सिर काटनेवाले हैं।
विष्णु को चक्र प्रदान करनेवाले हैं।
गाय का पंचगव्य पान करनेवाले हैं।
चार मुनियों को धार्मोंपदेश देनेवाले हैं।
उमादेवी के प्रियतम हैं।
तिरुक्कडवूर में निवास करनेवाले हैं।
हाथ में हिरण शावक को धाारण करनेवाले हैं।
विशाल जटाधाारी हैं।
वे प्रभु तिरुक्कडवूर के
मयानम् मन्दिर में प्रतिष्ठित बृहद्देव हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
see 1st verse.
will flay an elephant.
possesses a battle-axe.
devastated the sacrifice performed by takkaṉ.
cut off the heads of many tēvar who assembled there.
will give a discus to ari Māl.
will like being bathed in the five products of the cow.
will give philosophical discourse to four sages.
is the husband of a lady, Umai.
pervades in everything and everywhere.
holds in his hand a tender young deer;
has a caṭai which contains many things like a box;
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Magnificent Lord Siva abiding in majesty to Grace in Katavoor Mayaanam
skins an elephant gone must; wields Machu weaponry;
destroys Takkan\\\'s sacrifices;
where He quells
several heads; Grant\\\'s a discus wheel to Fair Maal;
loves to take the five bovine blessed stuff;
teaches the four sages a silence of mystique in virtue;
stays in lockdown in Holy Katavoor, the ultimate urb;
holds a mini fawn head in an arm; has flowing spreading locks adance.

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑁂𑀵 𑀫𑀼𑀭𑀺𑀧𑁆𑀧𑀭𑁆 𑀫𑀵𑀼𑀯𑀸𑀴𑀭𑁆
𑀯𑁂𑀴𑁆𑀯𑀺 𑀬𑀵𑀺𑀧𑁆𑀧𑀭𑁆 𑀘𑀺𑀭𑀫𑀶𑀼𑀧𑁆𑀧𑀭𑁆
𑀆𑀵𑀺 𑀬𑀴𑀺𑀧𑁆𑀧𑀭𑁆 𑀅𑀭𑀺𑀢𑀷𑀓𑁆𑀓𑀼
𑀆𑀷𑀜𑁆 𑀘𑀼𑀓𑀧𑁆𑀧𑀭𑁆 𑀅𑀶𑀫𑀼𑀭𑁃𑀧𑁆𑀧𑀭𑁆
𑀏𑀵𑁃 𑀢𑀮𑁃𑀯𑀭𑁆 𑀓𑀝𑀯𑀽𑀭𑀺𑀮𑁆
𑀇𑀶𑁃𑀯𑀭𑁆 𑀘𑀺𑀶𑀼𑀫𑀸𑀷𑁆 𑀫𑀶𑀺𑀓𑁆𑀓𑁃𑀬𑀭𑁆
𑀧𑁂𑀵𑁃𑀘𑁆 𑀘𑀝𑁃𑀬𑀭𑁆 𑀫𑀬𑀸𑀷𑀢𑁆𑀢𑀼𑀧𑁆
𑀧𑁂𑁆𑀭𑀺𑀬 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀸 𑀷𑀝𑀺𑀓𑀴𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱেৰ় মুরিপ্পর্ মৰ়ুৱাৰর্
ৱেৰ‍্ৱি যৰ়িপ্পর্ সিরমর়ুপ্পর্
আৰ়ি যৰিপ্পর্ অরিদন়ক্কু
আন়ঞ্ সুহপ্পর্ অর়মুরৈপ্পর্
এৰ়ৈ তলৈৱর্ কডৱূরিল্
ইর়ৈৱর্ সির়ুমান়্‌ মর়িক্কৈযর্
পেৰ়ৈচ্ চডৈযর্ মযান়ত্তুপ্
পেরিয পেরুমা ন়ডিহৰে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வேழ முரிப்பர் மழுவாளர்
வேள்வி யழிப்பர் சிரமறுப்பர்
ஆழி யளிப்பர் அரிதனக்கு
ஆனஞ் சுகப்பர் அறமுரைப்பர்
ஏழை தலைவர் கடவூரில்
இறைவர் சிறுமான் மறிக்கையர்
பேழைச் சடையர் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே


Open the Thamizhi Section in a New Tab
வேழ முரிப்பர் மழுவாளர்
வேள்வி யழிப்பர் சிரமறுப்பர்
ஆழி யளிப்பர் அரிதனக்கு
ஆனஞ் சுகப்பர் அறமுரைப்பர்
ஏழை தலைவர் கடவூரில்
இறைவர் சிறுமான் மறிக்கையர்
பேழைச் சடையர் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே

Open the Reformed Script Section in a New Tab
वेऴ मुरिप्पर् मऴुवाळर्
वेळ्वि यऴिप्पर् सिरमऱुप्पर्
आऴि यळिप्पर् अरिदऩक्कु
आऩञ् सुहप्पर् अऱमुरैप्पर्
एऴै तलैवर् कडवूरिल्
इऱैवर् सिऱुमाऩ् मऱिक्कैयर्
पेऴैच् चडैयर् मयाऩत्तुप्
पॆरिय पॆरुमा ऩडिहळे
Open the Devanagari Section in a New Tab
ವೇೞ ಮುರಿಪ್ಪರ್ ಮೞುವಾಳರ್
ವೇಳ್ವಿ ಯೞಿಪ್ಪರ್ ಸಿರಮಱುಪ್ಪರ್
ಆೞಿ ಯಳಿಪ್ಪರ್ ಅರಿದನಕ್ಕು
ಆನಞ್ ಸುಹಪ್ಪರ್ ಅಱಮುರೈಪ್ಪರ್
ಏೞೈ ತಲೈವರ್ ಕಡವೂರಿಲ್
ಇಱೈವರ್ ಸಿಱುಮಾನ್ ಮಱಿಕ್ಕೈಯರ್
ಪೇೞೈಚ್ ಚಡೈಯರ್ ಮಯಾನತ್ತುಪ್
ಪೆರಿಯ ಪೆರುಮಾ ನಡಿಹಳೇ
Open the Kannada Section in a New Tab
వేళ మురిప్పర్ మళువాళర్
వేళ్వి యళిప్పర్ సిరమఱుప్పర్
ఆళి యళిప్పర్ అరిదనక్కు
ఆనఞ్ సుహప్పర్ అఱమురైప్పర్
ఏళై తలైవర్ కడవూరిల్
ఇఱైవర్ సిఱుమాన్ మఱిక్కైయర్
పేళైచ్ చడైయర్ మయానత్తుప్
పెరియ పెరుమా నడిహళే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වේළ මුරිප්පර් මළුවාළර්
වේළ්වි යළිප්පර් සිරමරුප්පර්
ආළි යළිප්පර් අරිදනක්කු
ආනඥ් සුහප්පර් අරමුරෛප්පර්
ඒළෛ තලෛවර් කඩවූරිල්
ඉරෛවර් සිරුමාන් මරික්කෛයර්
පේළෛච් චඩෛයර් මයානත්තුප්
පෙරිය පෙරුමා නඩිහළේ


Open the Sinhala Section in a New Tab
വേഴ മുരിപ്പര്‍ മഴുവാളര്‍
വേള്വി യഴിപ്പര്‍ ചിരമറുപ്പര്‍
ആഴി യളിപ്പര്‍ അരിതനക്കു
ആനഞ് ചുകപ്പര്‍ അറമുരൈപ്പര്‍
ഏഴൈ തലൈവര്‍ കടവൂരില്‍
ഇറൈവര്‍ ചിറുമാന്‍ മറിക്കൈയര്‍
പേഴൈച് ചടൈയര്‍ മയാനത്തുപ്
പെരിയ പെരുമാ നടികളേ
Open the Malayalam Section in a New Tab
เวฬะ มุริปปะร มะฬุวาละร
เวลวิ ยะฬิปปะร จิระมะรุปปะร
อาฬิ ยะลิปปะร อริถะณะกกุ
อาณะญ จุกะปปะร อระมุรายปปะร
เอฬาย ถะลายวะร กะดะวูริล
อิรายวะร จิรุมาณ มะริกกายยะร
เปฬายจ จะดายยะร มะยาณะถถุป
เปะริยะ เปะรุมา ณะดิกะเล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေဝလ မုရိပ္ပရ္ မလုဝာလရ္
ေဝလ္ဝိ ယလိပ္ပရ္ စိရမရုပ္ပရ္
အာလိ ယလိပ္ပရ္ အရိထနက္ကု
အာနည္ စုကပ္ပရ္ အရမုရဲပ္ပရ္
ေအလဲ ထလဲဝရ္ ကတဝူရိလ္
အိရဲဝရ္ စိရုမာန္ မရိက္ကဲယရ္
ေပလဲစ္ စတဲယရ္ မယာနထ္ထုပ္
ေပ့ရိယ ေပ့ရုမာ နတိကေလ


Open the Burmese Section in a New Tab
ヴェーラ ムリピ・パリ・ マルヴァーラリ・
ヴェーリ・ヴィ ヤリピ・パリ・ チラマルピ・パリ・
アーリ ヤリピ・パリ・ アリタナク・ク
アーナニ・ チュカピ・パリ・ アラムリイピ・パリ・
エーリイ タリイヴァリ・ カタヴーリリ・
イリイヴァリ・ チルマーニ・ マリク・カイヤリ・
ペーリイシ・ サタイヤリ・ マヤーナタ・トゥピ・
ペリヤ ペルマー ナティカレー
Open the Japanese Section in a New Tab
fela muribbar malufalar
felfi yalibbar siramarubbar
ali yalibbar aridanaggu
anan suhabbar aramuraibbar
elai dalaifar gadafuril
iraifar siruman mariggaiyar
belaid dadaiyar mayanaddub
beriya beruma nadihale
Open the Pinyin Section in a New Tab
وٕۤظَ مُرِبَّرْ مَظُوَاضَرْ
وٕۤضْوِ یَظِبَّرْ سِرَمَرُبَّرْ
آظِ یَضِبَّرْ اَرِدَنَكُّ
آنَنعْ سُحَبَّرْ اَرَمُرَيْبَّرْ
يَۤظَيْ تَلَيْوَرْ كَدَوُورِلْ
اِرَيْوَرْ سِرُمانْ مَرِكَّيْیَرْ
بيَۤظَيْتشْ تشَدَيْیَرْ مَیانَتُّبْ
بيَرِیَ بيَرُما نَدِحَضيَۤ


Open the Arabic Section in a New Tab
ʋe˞:ɻə mʊɾɪppʌr mʌ˞ɻɨʋɑ˞:ɭʼʌr
ʋe˞:ɭʋɪ· ɪ̯ʌ˞ɻɪppʌr sɪɾʌmʌɾɨppʌr
ˀɑ˞:ɻɪ· ɪ̯ʌ˞ɭʼɪppʌr ˀʌɾɪðʌn̺ʌkkɨ
ˀɑ:n̺ʌɲ sʊxʌppʌr ˀʌɾʌmʉ̩ɾʌɪ̯ppʌr
ʲe˞:ɻʌɪ̯ t̪ʌlʌɪ̯ʋʌr kʌ˞ɽʌʋu:ɾɪl
ʲɪɾʌɪ̯ʋʌr sɪɾɨmɑ:n̺ mʌɾɪkkʌjɪ̯ʌr
pe˞:ɻʌɪ̯ʧ ʧʌ˞ɽʌjɪ̯ʌr mʌɪ̯ɑ:n̺ʌt̪t̪ɨp
pɛ̝ɾɪɪ̯ə pɛ̝ɾɨmɑ: n̺ʌ˞ɽɪxʌ˞ɭʼe·
Open the IPA Section in a New Tab
vēḻa murippar maḻuvāḷar
vēḷvi yaḻippar ciramaṟuppar
āḻi yaḷippar aritaṉakku
āṉañ cukappar aṟamuraippar
ēḻai talaivar kaṭavūril
iṟaivar ciṟumāṉ maṟikkaiyar
pēḻaic caṭaiyar mayāṉattup
periya perumā ṉaṭikaḷē
Open the Diacritic Section in a New Tab
вэaлзa мюрыппaр мaлзюваалaр
вэaлвы ялзыппaр сырaмaрюппaр
аалзы ялыппaр арытaнaккю
аанaгн сюкаппaр арaмюрaыппaр
эaлзaы тaлaывaр катaвурыл
ырaывaр сырюмаан мaрыккaыяр
пэaлзaыч сaтaыяр мaяaнaттюп
пэрыя пэрюмаа нaтыкалэa
Open the Russian Section in a New Tab
wehsha mu'rippa'r mashuwah'la'r
weh'lwi jashippa'r zi'ramaruppa'r
ahshi ja'lippa'r a'rithanakku
ahnang zukappa'r aramu'räppa'r
ehshä thaläwa'r kadawuh'ril
iräwa'r zirumahn marikkäja'r
pehshäch zadäja'r majahnaththup
pe'rija pe'rumah nadika'leh
Open the German Section in a New Tab
vèèlza mòrippar malzòvaalhar
vèèlhvi ya1zippar çiramarhòppar
aa1zi yalhippar arithanakkò
aanagn çòkappar arhamòrâippar
èèlzâi thalâivar kadavöril
irhâivar çirhòmaan marhikkâiyar
pèèlzâiçh çatâiyar mayaanaththòp
pèriya pèròmaa nadikalhèè
veelza murippar malzuvalhar
veelhvi yalzippar ceiramarhuppar
aalzi yalhippar arithanaiccu
aanaign sucappar arhamuraippar
eelzai thalaivar catavuuril
irhaivar ceirhumaan marhiickaiyar
peelzaic ceataiyar maiyaanaiththup
periya perumaa naticalhee
vaezha murippar mazhuvaa'lar
vae'lvi yazhippar sirama'ruppar
aazhi ya'lippar arithanakku
aananj sukappar a'ramuraippar
aezhai thalaivar kadavooril
i'raivar si'rumaan ma'rikkaiyar
paezhaich sadaiyar mayaanaththup
periya perumaa nadika'lae
Open the English Section in a New Tab
ৱেল মুৰিপ্পৰ্ মলুৱালৰ্
ৱেল্ৱি য়লীপ্পৰ্ চিৰমৰূপ্পৰ্
আলী য়লিপ্পৰ্ অৰিতনক্কু
আনঞ্ চুকপ্পৰ্ অৰমুৰৈপ্পৰ্
এলৈ তলৈৱৰ্ কতৱূৰিল্
ইৰৈৱৰ্ চিৰূমান্ মৰিক্কৈয়ৰ্
পেলৈচ্ চটৈয়ৰ্ ময়ানত্তুপ্
পেৰিয় পেৰুমা নটিকলে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.