ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
053 திருக்கடவூர் மயானம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 8 பண் : பழம் பஞ்சுரம்

வாடா முலையாள் தன்னோடும்
    மகிழ்ந்து கானில் வேடுவனாய்க்
கோடார் கேழற் பின்சென்று
    குறுகி விசயன் தவமழித்து
நாடா வண்ணஞ் செருச்செய்து
    ஆவ நாழி நிலையருள்செய்
பீடார் சடையார் மயானத்துப்
    பெரிய பெருமா னடிகளே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், தளராத தனங்களை யுடைய மங்கையொருத்தியோடு, வேடராய், கொம்பையுடைய பன்றியின்பின் சென்று, அருச்சுனனது தவத்தை அழித்து, அவன் தம்மை அறியாத நிலையில் நின்று போர்புரிந்து, பின்பு அவனுக்கு அம்பறாத் தூணியை நிலையாக வழங்கிய பெருமையைப் பொருந்திய, சடைமுடியை யுடையவர்.

குறிப்புரை:

``வாடா முலையாள் தன்னோடு வேடுவனாய்ச் சென்று`` என்றதனால், அவள் வேடிச்சியாயினமை பெறப்பட்டது. சிவபிரான் அருச்சுனனுக்கு அளித்த பாசுபதக் கணையாலே, அவன் வில் வன்மை நிலைபெற்றமையின், ``ஆவநாழி நிலையருள் செய்`` என்று அருளினார். `பீடார்ந்தவர், சடைமுடியர்` என வேறு வேறாக ஓதற் பாலதனை, இவ்வாறு, ஒன்றாகத் தொகுத்தோதியருளினார் என்க. ``வேடுவனாய்`` என்றது, பன்மை யொருமை மயக்கம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
బిగువు సడలని వక్షోజాలున్న యువతిని జూచి ఆనందించే వాడా!
వేటగాని వేషంలో పందిని ఆడవి లోనికి తరుముకొని పోయి, తపస్సు చేసే అర్జునుని వద్దకు వచ్చి గుర్తు తెలియ నీయక అతనితో యుద్ధం చేసి ఆ పిమ్మట విజయునికి అస్త్రాన్ని కవచాన్ని ఇచ్చిన జటా జూటుడైన శివా!

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
පුන් පියවුරු උමය සමගින්
තුටුව‚ වනයේ වැදි දන සේ
දළ සූකරයා ලුහු බැඳ
අර්ජුනගෙ තපස බිඳ දමා
සටන් කර වෙස් ගෙන
බල අවිය තිළිණ කර ආසිරි දෙවා
අගනා කෙස් කළඹ දරා කඩවූර් මයානම
වැඩ සිටින්නේ සිව රජිඳුන් නොවේදෝ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
वे प्रभु शिकारिन (भीलनी) उमा देवी के साथ
वराह के पीछे जाकर,
अर्जुन की तपस्या भंग करनेवाले हैं।
अज्ञानावस्था मेंं अर्जुन शिव से लड़ने लगे।
अर्जुन को तरकश व बाण प्रदान कर
प्रभु ने कृपा प्रकट की।
प्रभु जटाधाारी हैं।
वे प्रभु तिरुक्कडवूर के
मयानम् मन्दिर में प्रतिष्ठित बृहद्देव हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
see 1st verse.
feeling happy with a lady having breasts which do not diminish in beauty.
following the pig with a tusk in the forest assuming the form of a hunter.
coming near.
destroying Vicayaṉ`s penance.
fighting with him without being recognised.
Civaṉ, who has a famous caṭai granted him a quirar and attitude in archery.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Magnificent Lord Siva abiding in majesty to Grace
in Katavoor Mayaanam with a huntress woman
of firm breasts in part, chases a horned boar
as a hunter, and destroys the continence of Arjuna\\\'s austere askesis;
and fights a while with him unknown to him,
outright and grants at length a quiver of arrows;
so generous and sportive is He ,our Lord
with far famed
matted locks on His crest of greatness Supreme

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀸𑀝𑀸 𑀫𑀼𑀮𑁃𑀬𑀸𑀴𑁆 𑀢𑀷𑁆𑀷𑁄𑀝𑀼𑀫𑁆
𑀫𑀓𑀺𑀵𑁆𑀦𑁆𑀢𑀼 𑀓𑀸𑀷𑀺𑀮𑁆 𑀯𑁂𑀝𑀼𑀯𑀷𑀸𑀬𑁆𑀓𑁆
𑀓𑁄𑀝𑀸𑀭𑁆 𑀓𑁂𑀵𑀶𑁆 𑀧𑀺𑀷𑁆𑀘𑁂𑁆𑀷𑁆𑀶𑀼
𑀓𑀼𑀶𑀼𑀓𑀺 𑀯𑀺𑀘𑀬𑀷𑁆 𑀢𑀯𑀫𑀵𑀺𑀢𑁆𑀢𑀼
𑀦𑀸𑀝𑀸 𑀯𑀡𑁆𑀡𑀜𑁆 𑀘𑁂𑁆𑀭𑀼𑀘𑁆𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀼
𑀆𑀯 𑀦𑀸𑀵𑀺 𑀦𑀺𑀮𑁃𑀬𑀭𑀼𑀴𑁆𑀘𑁂𑁆𑀬𑁆
𑀧𑀻𑀝𑀸𑀭𑁆 𑀘𑀝𑁃𑀬𑀸𑀭𑁆 𑀫𑀬𑀸𑀷𑀢𑁆𑀢𑀼𑀧𑁆
𑀧𑁂𑁆𑀭𑀺𑀬 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀸 𑀷𑀝𑀺𑀓𑀴𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱাডা মুলৈযাৰ‍্ তন়্‌ন়োডুম্
মহিৰ়্‌ন্দু কান়িল্ ৱেডুৱন়ায্ক্
কোডার্ কেৰ়র়্‌ পিন়্‌চেণ্ড্রু
কুর়ুহি ৱিসযন়্‌ তৱমৰ়িত্তু
নাডা ৱণ্ণঞ্ সেরুচ্চেয্দু
আৱ নাৰ়ি নিলৈযরুৰ‍্সেয্
পীডার্ সডৈযার্ মযান়ত্তুপ্
পেরিয পেরুমা ন়ডিহৰে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வாடா முலையாள் தன்னோடும்
மகிழ்ந்து கானில் வேடுவனாய்க்
கோடார் கேழற் பின்சென்று
குறுகி விசயன் தவமழித்து
நாடா வண்ணஞ் செருச்செய்து
ஆவ நாழி நிலையருள்செய்
பீடார் சடையார் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே


Open the Thamizhi Section in a New Tab
வாடா முலையாள் தன்னோடும்
மகிழ்ந்து கானில் வேடுவனாய்க்
கோடார் கேழற் பின்சென்று
குறுகி விசயன் தவமழித்து
நாடா வண்ணஞ் செருச்செய்து
ஆவ நாழி நிலையருள்செய்
பீடார் சடையார் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே

Open the Reformed Script Section in a New Tab
वाडा मुलैयाळ् तऩ्ऩोडुम्
महिऴ्न्दु काऩिल् वेडुवऩाय्क्
कोडार् केऴऱ् पिऩ्चॆण्ड्रु
कुऱुहि विसयऩ् तवमऴित्तु
नाडा वण्णञ् सॆरुच्चॆय्दु
आव नाऴि निलैयरुळ्सॆय्
पीडार् सडैयार् मयाऩत्तुप्
पॆरिय पॆरुमा ऩडिहळे
Open the Devanagari Section in a New Tab
ವಾಡಾ ಮುಲೈಯಾಳ್ ತನ್ನೋಡುಂ
ಮಹಿೞ್ಂದು ಕಾನಿಲ್ ವೇಡುವನಾಯ್ಕ್
ಕೋಡಾರ್ ಕೇೞಱ್ ಪಿನ್ಚೆಂಡ್ರು
ಕುಱುಹಿ ವಿಸಯನ್ ತವಮೞಿತ್ತು
ನಾಡಾ ವಣ್ಣಞ್ ಸೆರುಚ್ಚೆಯ್ದು
ಆವ ನಾೞಿ ನಿಲೈಯರುಳ್ಸೆಯ್
ಪೀಡಾರ್ ಸಡೈಯಾರ್ ಮಯಾನತ್ತುಪ್
ಪೆರಿಯ ಪೆರುಮಾ ನಡಿಹಳೇ
Open the Kannada Section in a New Tab
వాడా ములైయాళ్ తన్నోడుం
మహిళ్ందు కానిల్ వేడువనాయ్క్
కోడార్ కేళఱ్ పిన్చెండ్రు
కుఱుహి విసయన్ తవమళిత్తు
నాడా వణ్ణఞ్ సెరుచ్చెయ్దు
ఆవ నాళి నిలైయరుళ్సెయ్
పీడార్ సడైయార్ మయానత్తుప్
పెరియ పెరుమా నడిహళే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වාඩා මුලෛයාළ් තන්නෝඩුම්
මහිළ්න්දු කානිල් වේඩුවනාය්ක්
කෝඩාර් කේළර් පින්චෙන්‍රු
කුරුහි විසයන් තවමළිත්තු
නාඩා වණ්ණඥ් සෙරුච්චෙය්දු
ආව නාළි නිලෛයරුළ්සෙය්
පීඩාර් සඩෛයාර් මයානත්තුප්
පෙරිය පෙරුමා නඩිහළේ


Open the Sinhala Section in a New Tab
വാടാ മുലൈയാള്‍ തന്‍നോടും
മകിഴ്ന്തു കാനില്‍ വേടുവനായ്ക്
കോടാര്‍ കേഴറ് പിന്‍ചെന്‍റു
കുറുകി വിചയന്‍ തവമഴിത്തു
നാടാ വണ്ണഞ് ചെരുച്ചെയ്തു
ആവ നാഴി നിലൈയരുള്‍ചെയ്
പീടാര്‍ ചടൈയാര്‍ മയാനത്തുപ്
പെരിയ പെരുമാ നടികളേ
Open the Malayalam Section in a New Tab
วาดา มุลายยาล ถะณโณดุม
มะกิฬนถุ กาณิล เวดุวะณายก
โกดาร เกฬะร ปิณเจะณรุ
กุรุกิ วิจะยะณ ถะวะมะฬิถถุ
นาดา วะณณะญ เจะรุจเจะยถุ
อาวะ นาฬิ นิลายยะรุลเจะย
ปีดาร จะดายยาร มะยาณะถถุป
เปะริยะ เปะรุมา ณะดิกะเล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝာတာ မုလဲယာလ္ ထန္ေနာတုမ္
မကိလ္န္ထု ကာနိလ္ ေဝတုဝနာယ္က္
ေကာတာရ္ ေကလရ္ ပိန္ေစ့န္ရု
ကုရုကိ ဝိစယန္ ထဝမလိထ္ထု
နာတာ ဝန္နည္ ေစ့ရုစ္ေစ့ယ္ထု
အာဝ နာလိ နိလဲယရုလ္ေစ့ယ္
ပီတာရ္ စတဲယာရ္ မယာနထ္ထုပ္
ေပ့ရိယ ေပ့ရုမာ နတိကေလ


Open the Burmese Section in a New Tab
ヴァーター ムリイヤーリ・ タニ・ノートゥミ・
マキリ・ニ・トゥ カーニリ・ ヴェートゥヴァナーヤ・ク・
コーターリ・ ケーラリ・ ピニ・セニ・ル
クルキ ヴィサヤニ・ タヴァマリタ・トゥ
ナーター ヴァニ・ナニ・ セルシ・セヤ・トゥ
アーヴァ ナーリ ニリイヤルリ・セヤ・
ピーターリ・ サタイヤーリ・ マヤーナタ・トゥピ・
ペリヤ ペルマー ナティカレー
Open the Japanese Section in a New Tab
fada mulaiyal dannoduM
mahilndu ganil fedufanayg
godar gelar bindendru
guruhi fisayan dafamaliddu
nada fannan seruddeydu
afa nali nilaiyarulsey
bidar sadaiyar mayanaddub
beriya beruma nadihale
Open the Pinyin Section in a New Tab
وَادا مُلَيْیاضْ تَنُّْوۤدُن
مَحِظْنْدُ كانِلْ وٕۤدُوَنایْكْ
كُوۤدارْ كيَۤظَرْ بِنْتشيَنْدْرُ
كُرُحِ وِسَیَنْ تَوَمَظِتُّ
نادا وَنَّنعْ سيَرُتشّيَیْدُ
آوَ ناظِ نِلَيْیَرُضْسيَیْ
بِيدارْ سَدَيْیارْ مَیانَتُّبْ
بيَرِیَ بيَرُما نَدِحَضيَۤ


Open the Arabic Section in a New Tab
ʋɑ˞:ɽɑ: mʊlʌjɪ̯ɑ˞:ɭ t̪ʌn̺n̺o˞:ɽɨm
mʌçɪ˞ɻn̪d̪ɨ kɑ:n̺ɪl ʋe˞:ɽɨʋʌn̺ɑ:ɪ̯k
ko˞:ɽɑ:r ke˞:ɻʌr pɪn̺ʧɛ̝n̺d̺ʳɨ
kʊɾʊçɪ· ʋɪsʌɪ̯ʌn̺ t̪ʌʋʌmʌ˞ɻɪt̪t̪ɨ
n̺ɑ˞:ɽɑ: ʋʌ˞ɳɳʌɲ sɛ̝ɾɨʧʧɛ̝ɪ̯ðɨ
ˀɑ:ʋə n̺ɑ˞:ɻɪ· n̺ɪlʌjɪ̯ʌɾɨ˞ɭʧɛ̝ɪ̯
pi˞:ɽɑ:r sʌ˞ɽʌjɪ̯ɑ:r mʌɪ̯ɑ:n̺ʌt̪t̪ɨp
pɛ̝ɾɪɪ̯ə pɛ̝ɾɨmɑ: n̺ʌ˞ɽɪxʌ˞ɭʼe·
Open the IPA Section in a New Tab
vāṭā mulaiyāḷ taṉṉōṭum
makiḻntu kāṉil vēṭuvaṉāyk
kōṭār kēḻaṟ piṉceṉṟu
kuṟuki vicayaṉ tavamaḻittu
nāṭā vaṇṇañ cerucceytu
āva nāḻi nilaiyaruḷcey
pīṭār caṭaiyār mayāṉattup
periya perumā ṉaṭikaḷē
Open the Diacritic Section in a New Tab
ваатаа мюлaыяaл тaнноотюм
мaкылзнтю кaныл вэaтювaнаайк
коотаар кэaлзaт пынсэнрю
кюрюкы высaян тaвaмaлзыттю
наатаа вaннaгн сэрючсэйтю
аавa наалзы нылaыярюлсэй
питаар сaтaыяaр мaяaнaттюп
пэрыя пэрюмаа нaтыкалэa
Open the Russian Section in a New Tab
wahdah muläjah'l thannohdum
makish:nthu kahnil wehduwanahjk
kohdah'r kehshar pinzenru
kuruki wizajan thawamashiththu
:nahdah wa'n'nang ze'ruchzejthu
ahwa :nahshi :niläja'ru'lzej
pihdah'r zadäjah'r majahnaththup
pe'rija pe'rumah nadika'leh
Open the German Section in a New Tab
vaadaa mòlâiyaalh thannoodòm
makilznthò kaanil vèèdòvanaaiyk
koodaar kèèlzarh pinçènrhò
kòrhòki viçayan thavama1ziththò
naadaa vanhnhagn çèròçhçèiythò
aava naa1zi nilâiyaròlhçèiy
piidaar çatâiyaar mayaanaththòp
pèriya pèròmaa nadikalhèè
vataa mulaiiyaalh thannootum
macilzinthu caanil veetuvanaayiic
cootaar keelzarh pincenrhu
curhuci viceayan thavamalziiththu
naataa vainhnhaign cerucceyithu
aava naalzi nilaiyarulhceyi
piitaar ceataiiyaar maiyaanaiththup
periya perumaa naticalhee
vaadaa mulaiyaa'l thannoadum
makizh:nthu kaanil vaeduvanaayk
koadaar kaezha'r pinsen'ru
ku'ruki visayan thavamazhiththu
:naadaa va'n'nanj seruchcheythu
aava :naazhi :nilaiyaru'lsey
peedaar sadaiyaar mayaanaththup
periya perumaa nadika'lae
Open the English Section in a New Tab
ৱাটা মুলৈয়াল্ তন্নোটুম্
মকিইলণ্তু কানিল্ ৱেটুৱনায়্ক্
কোটাৰ্ কেলৰ্ পিন্চেন্ৰূ
কুৰূকি ৱিচয়ন্ তৱমলীত্তু
ণাটা ৱণ্ণঞ্ চেৰুচ্চেয়্তু
আৱ ণালী ণিলৈয়ৰুল্চেয়্
পীটাৰ্ চটৈয়াৰ্ ময়ানত্তুপ্
পেৰিয় পেৰুমা নটিকলে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.