ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
053 திருக்கடவூர் மயானம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 7 பண் : பழம் பஞ்சுரம்

காரார் கடலின் நஞ்சுண்ட
    கண்டர் கடவூ ருறைவாணர்
தேரார் அரக்கன் போய்வீழ்ந்து
    சிதைய விரலால் ஊன்றினார்
ஊர்தா னாவ துலகேழும்
    உடையார்க் கொற்றி யூர்ஆரூர்
பேரா யிரவர் மயானத்துப்
    பெரிய பெருமா னடிகளே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், கரிய, நிறைந்த கடலினின்றுந் தோன்றிய நஞ்சினையுண்ட கண்டத்தை யுடையவர்; திருக்கடவூரில் உறைகின்ற வாழ்க்கையையுடையவர்; தேர்மேற் பொருந்திய அரக்கனாகிய இராவணன், அதனை விட்டுக் கீழேபோய் வீழ்ந்து உடல் சிதையுமாறு கால்விரலால் தமது மலையை ஊன்றினவர்; ஏழுலகங்களையும் உடையவராகிய அவருக்கு ஊராவது, ஒற்றியாய் உள்ளது, அஃதொழிந்தால் யாருடைய ஊரோ! பெயர், ஆயிரம் உடையவர்.

குறிப்புரை:

`கார்க் கடல், ஆர் கடல்` எனத் தனித்தனி சென்றியை யும். `கருமை பொருந்திய கடல்` என்றே உரைப்பினும் அமையும். `ஒற்றியூர், ஆரூர்` என்னும் பெயர்களை, நகைதோன்ற, இவ்வாறு பொருள்படுத்தருளினார். ``பேர் ஆயிரவர்`` என்றது, ஒரு பெய ரில்லாதவர் என்னும் குறிப்பினது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
శివుడు నీలి సముద్రంలో ఉప్పొంగిన విషాన్ని గ్రోలి, దాన్ని కంఠంలో నిలుపుకొని ఉన్నాడు.
శివుడు అతని కాలి బొటన వ్రేలితో కైలాస పర్వతాన్ని ఎత్తి నిలబడిన రావణాసురుని రథం నుండి క్రింద పడి శరీరం గాయపడేటట్లుగా అదిమి పట్టాడు.
సప్త ప్రపంచాలు శివునివే అయినా అతని ముఖ్యమైన వాసస్థలం ఒట్రియూరు.(అది కుదువ బెట్టిన ప్రదేశం) అతనికి వేయి పేర్లున్నాయి.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
සයුර මතු වූ වස වළඳා කණ්ඨය
නිල් වූයෙන් කඩවූරයේ රැඳියේ
අසුර රාවණ වීසිවී වැටී
නැසෙන සේ සිරිපා තුඩින් පාගා
සදෙව් ලොව හිමිව සිටිනා
දෙව් ඔට්රියූරයේ ද නිජබිම කර
නාම දහසක් දරමින් කඩවූර් මයානම
වැඩ සිටින්නේ සිව රජිඳුන් නොවේදෝ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
वे प्रभु समुद्र से उद्भूत विष का
पान करनेवाले हैं।
तिरुक्कडवूर को चाहनेवाले हैं।
रावण को रथ से गिराकर,
अपने पैरों की अंगुलियों से
कैलाश पर्वत को दबानेवाले हैं।
सप्त लोक के अधिापति का
निवास स्थान है गिरवी नगर है।
वे सहस्र नामधाारी हैं।
वे प्रभु तिरुक्कडवूर के
मयानम् मन्दिर में प्रतिष्ठित बृहद्देव हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
see 1st verse.
has a neck in which he has stationed the poison that rose in a very black ocean.
resides in Kaṭavūr.
pressed with his toe the arakkaṉ riding on a chariot, to make his body injured, falling down from that chariot.
to Civaṉ who has all the seven worlds, the important places are oṟṟiyūr a place that has been mortgaged;
has one thousand names.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Magnificent Lord Siva abiding in majesty to Grace
in Katavoor Mayaanam holds dark dense thick
sea-spouted venom in His throat; for life He dwells
in Tirukkatavoor; He pressed His finger on His Hill
for demon Raavan to fall from his car and his body
go crushed; owning seven worlds though, His town
is Otriyoor to tenant in pledge; if not which is His
town proper! His names are legion, what if! How call Him!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀸𑀭𑀸𑀭𑁆 𑀓𑀝𑀮𑀺𑀷𑁆 𑀦𑀜𑁆𑀘𑀼𑀡𑁆𑀝
𑀓𑀡𑁆𑀝𑀭𑁆 𑀓𑀝𑀯𑀽 𑀭𑀼𑀶𑁃𑀯𑀸𑀡𑀭𑁆
𑀢𑁂𑀭𑀸𑀭𑁆 𑀅𑀭𑀓𑁆𑀓𑀷𑁆 𑀧𑁄𑀬𑁆𑀯𑀻𑀵𑁆𑀦𑁆𑀢𑀼
𑀘𑀺𑀢𑁃𑀬 𑀯𑀺𑀭𑀮𑀸𑀮𑁆 𑀊𑀷𑁆𑀶𑀺𑀷𑀸𑀭𑁆
𑀊𑀭𑁆𑀢𑀸 𑀷𑀸𑀯 𑀢𑀼𑀮𑀓𑁂𑀵𑀼𑀫𑁆
𑀉𑀝𑁃𑀬𑀸𑀭𑁆𑀓𑁆 𑀓𑁄𑁆𑀶𑁆𑀶𑀺 𑀬𑀽𑀭𑁆𑀆𑀭𑀽𑀭𑁆
𑀧𑁂𑀭𑀸 𑀬𑀺𑀭𑀯𑀭𑁆 𑀫𑀬𑀸𑀷𑀢𑁆𑀢𑀼𑀧𑁆
𑀧𑁂𑁆𑀭𑀺𑀬 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀸 𑀷𑀝𑀺𑀓𑀴𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কারার্ কডলিন়্‌ নঞ্জুণ্ড
কণ্ডর্ কডৱূ রুর়ৈৱাণর্
তেরার্ অরক্কন়্‌ পোয্ৱীৰ়্‌ন্দু
সিদৈয ৱিরলাল্ ঊণ্ড্রিন়ার্
ঊর্দা ন়াৱ তুলহেৰ়ুম্
উডৈযার্ক্ কোট্রি যূর্আরূর্
পেরা যিরৱর্ মযান়ত্তুপ্
পেরিয পেরুমা ন়ডিহৰে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

காரார் கடலின் நஞ்சுண்ட
கண்டர் கடவூ ருறைவாணர்
தேரார் அரக்கன் போய்வீழ்ந்து
சிதைய விரலால் ஊன்றினார்
ஊர்தா னாவ துலகேழும்
உடையார்க் கொற்றி யூர்ஆரூர்
பேரா யிரவர் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே


Open the Thamizhi Section in a New Tab
காரார் கடலின் நஞ்சுண்ட
கண்டர் கடவூ ருறைவாணர்
தேரார் அரக்கன் போய்வீழ்ந்து
சிதைய விரலால் ஊன்றினார்
ஊர்தா னாவ துலகேழும்
உடையார்க் கொற்றி யூர்ஆரூர்
பேரா யிரவர் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே

Open the Reformed Script Section in a New Tab
कारार् कडलिऩ् नञ्जुण्ड
कण्डर् कडवू रुऱैवाणर्
तेरार् अरक्कऩ् पोय्वीऴ्न्दु
सिदैय विरलाल् ऊण्ड्रिऩार्
ऊर्दा ऩाव तुलहेऴुम्
उडैयार्क् कॊट्रि यूर्आरूर्
पेरा यिरवर् मयाऩत्तुप्
पॆरिय पॆरुमा ऩडिहळे
Open the Devanagari Section in a New Tab
ಕಾರಾರ್ ಕಡಲಿನ್ ನಂಜುಂಡ
ಕಂಡರ್ ಕಡವೂ ರುಱೈವಾಣರ್
ತೇರಾರ್ ಅರಕ್ಕನ್ ಪೋಯ್ವೀೞ್ಂದು
ಸಿದೈಯ ವಿರಲಾಲ್ ಊಂಡ್ರಿನಾರ್
ಊರ್ದಾ ನಾವ ತುಲಹೇೞುಂ
ಉಡೈಯಾರ್ಕ್ ಕೊಟ್ರಿ ಯೂರ್ಆರೂರ್
ಪೇರಾ ಯಿರವರ್ ಮಯಾನತ್ತುಪ್
ಪೆರಿಯ ಪೆರುಮಾ ನಡಿಹಳೇ
Open the Kannada Section in a New Tab
కారార్ కడలిన్ నంజుండ
కండర్ కడవూ రుఱైవాణర్
తేరార్ అరక్కన్ పోయ్వీళ్ందు
సిదైయ విరలాల్ ఊండ్రినార్
ఊర్దా నావ తులహేళుం
ఉడైయార్క్ కొట్రి యూర్ఆరూర్
పేరా యిరవర్ మయానత్తుప్
పెరియ పెరుమా నడిహళే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කාරාර් කඩලින් නඥ්ජුණ්ඩ
කණ්ඩර් කඩවූ රුරෛවාණර්
තේරාර් අරක්කන් පෝය්වීළ්න්දු
සිදෛය විරලාල් ඌන්‍රිනාර්
ඌර්දා නාව තුලහේළුම්
උඩෛයාර්ක් කොට්‍රි යූර්ආරූර්
පේරා යිරවර් මයානත්තුප්
පෙරිය පෙරුමා නඩිහළේ


Open the Sinhala Section in a New Tab
കാരാര്‍ കടലിന്‍ നഞ്ചുണ്ട
കണ്ടര്‍ കടവൂ രുറൈവാണര്‍
തേരാര്‍ അരക്കന്‍ പോയ്വീഴ്ന്തു
ചിതൈയ വിരലാല്‍ ഊന്‍റിനാര്‍
ഊര്‍താ നാവ തുലകേഴും
ഉടൈയാര്‍ക് കൊറ്റി യൂര്‍ആരൂര്‍
പേരാ യിരവര്‍ മയാനത്തുപ്
പെരിയ പെരുമാ നടികളേ
Open the Malayalam Section in a New Tab
การาร กะดะลิณ นะญจุณดะ
กะณดะร กะดะวู รุรายวาณะร
เถราร อระกกะณ โปยวีฬนถุ
จิถายยะ วิระลาล อูณริณาร
อูรถา ณาวะ ถุละเกฬุม
อุดายยารก โกะรริ ยูรอารูร
เปรา ยิระวะร มะยาณะถถุป
เปะริยะ เปะรุมา ณะดิกะเล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကာရာရ္ ကတလိန္ နည္စုန္တ
ကန္တရ္ ကတဝူ ရုရဲဝာနရ္
ေထရာရ္ အရက္ကန္ ေပာယ္ဝီလ္န္ထု
စိထဲယ ဝိရလာလ္ အူန္ရိနာရ္
အူရ္ထာ နာဝ ထုလေကလုမ္
အုတဲယာရ္က္ ေကာ့ရ္ရိ ယူရ္အာရူရ္
ေပရာ ယိရဝရ္ မယာနထ္ထုပ္
ေပ့ရိယ ေပ့ရုမာ နတိကေလ


Open the Burmese Section in a New Tab
カーラーリ・ カタリニ・ ナニ・チュニ・タ
カニ・タリ・ カタヴー ルリイヴァーナリ・
テーラーリ・ アラク・カニ・ ポーヤ・ヴィーリ・ニ・トゥ
チタイヤ ヴィララーリ・ ウーニ・リナーリ・
ウーリ・ター ナーヴァ トゥラケールミ・
ウタイヤーリ・ク・ コリ・リ ユーリ・アールーリ・
ペーラー ヤラヴァリ・ マヤーナタ・トゥピ・
ペリヤ ペルマー ナティカレー
Open the Japanese Section in a New Tab
garar gadalin nandunda
gandar gadafu ruraifanar
derar araggan boyfilndu
sidaiya firalal undrinar
urda nafa dulaheluM
udaiyarg godri yurarur
bera yirafar mayanaddub
beriya beruma nadihale
Open the Pinyin Section in a New Tab
كارارْ كَدَلِنْ نَنعْجُنْدَ
كَنْدَرْ كَدَوُو رُرَيْوَانَرْ
تيَۤرارْ اَرَكَّنْ بُوۤیْوِيظْنْدُ
سِدَيْیَ وِرَلالْ اُونْدْرِنارْ
اُورْدا ناوَ تُلَحيَۤظُن
اُدَيْیارْكْ كُوتْرِ یُورْآرُورْ
بيَۤرا یِرَوَرْ مَیانَتُّبْ
بيَرِیَ بيَرُما نَدِحَضيَۤ


Open the Arabic Section in a New Tab
kɑ:ɾɑ:r kʌ˞ɽʌlɪn̺ n̺ʌɲʤɨ˞ɳɖʌ
kʌ˞ɳɖʌr kʌ˞ɽʌʋu· rʊɾʌɪ̯ʋɑ˞:ɳʼʌr
t̪e:ɾɑ:r ˀʌɾʌkkʌn̺ po:ɪ̯ʋi˞:ɻn̪d̪ɨ
sɪðʌjɪ̯ə ʋɪɾʌlɑ:l ʷu:n̺d̺ʳɪn̺ɑ:r
ʷu:rðɑ: n̺ɑ:ʋə t̪ɨlʌxe˞:ɻɨm
ʷʊ˞ɽʌjɪ̯ɑ:rk ko̞t̺t̺ʳɪ· ɪ̯u:ɾɑ:ɾu:r
pe:ɾɑ: ɪ̯ɪɾʌʋʌr mʌɪ̯ɑ:n̺ʌt̪t̪ɨp
pɛ̝ɾɪɪ̯ə pɛ̝ɾɨmɑ: n̺ʌ˞ɽɪxʌ˞ɭʼe·
Open the IPA Section in a New Tab
kārār kaṭaliṉ nañcuṇṭa
kaṇṭar kaṭavū ruṟaivāṇar
tērār arakkaṉ pōyvīḻntu
citaiya viralāl ūṉṟiṉār
ūrtā ṉāva tulakēḻum
uṭaiyārk koṟṟi yūrārūr
pērā yiravar mayāṉattup
periya perumā ṉaṭikaḷē
Open the Diacritic Section in a New Tab
кaраар катaлын нaгнсюнтa
кантaр катaву рюрaываанaр
тэaраар арaккан поойвилзнтю
сытaыя вырaлаал унрынаар
уртаа наавa тюлaкэaлзюм
ютaыяaрк котры ёюраарур
пэaраа йырaвaр мaяaнaттюп
пэрыя пэрюмаа нaтыкалэa
Open the Russian Section in a New Tab
kah'rah'r kadalin :nangzu'nda
ka'nda'r kadawuh 'ruräwah'na'r
theh'rah'r a'rakkan pohjwihsh:nthu
zithäja wi'ralahl uhnrinah'r
uh'rthah nahwa thulakehshum
udäjah'rk korri juh'rah'ruh'r
peh'rah ji'rawa'r majahnaththup
pe'rija pe'rumah nadika'leh
Open the German Section in a New Tab
kaaraar kadalin nagnçònhda
kanhdar kadavö ròrhâivaanhar
thèèraar arakkan pooiyviilznthò
çithâiya viralaal önrhinaar
örthaa naava thòlakèèlzòm
òtâiyaark korhrhi yöraarör
pèèraa yeiravar mayaanaththòp
pèriya pèròmaa nadikalhèè
caaraar catalin naignsuinhta
cainhtar catavuu rurhaivanhar
theeraar araiccan pooyiviilzinthu
ceithaiya viralaal uunrhinaar
uurthaa naava thulakeelzum
utaiiyaaric corhrhi yiuuraaruur
peeraa yiiravar maiyaanaiththup
periya perumaa naticalhee
kaaraar kadalin :nanjsu'nda
ka'ndar kadavoo ru'raivaa'nar
thaeraar arakkan poayveezh:nthu
sithaiya viralaal oon'rinaar
oorthaa naava thulakaezhum
udaiyaark ko'r'ri yooraaroor
paeraa yiravar mayaanaththup
periya perumaa nadika'lae
Open the English Section in a New Tab
কাৰাৰ্ কতলিন্ ণঞ্চুণ্ত
কণ্তৰ্ কতৱূ ৰুৰৈৱাণৰ্
তেৰাৰ্ অৰক্কন্ পোয়্ৱীইলণ্তু
চিতৈয় ৱিৰলাল্ ঊন্ৰিনাৰ্
ঊৰ্তা নাৱ তুলকেলুম্
উটৈয়াৰ্ক্ কোৰ্ৰি য়ূৰ্আৰূৰ্
পেৰা য়িৰৱৰ্ ময়ানত্তুপ্
পেৰিয় পেৰুমা নটিকলে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.