ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
053 திருக்கடவூர் மயானம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 6 பண் : பழம் பஞ்சுரம்

துணிவார் கீளுங் கோவணமுந்
    துதைந்து சுடலைப் பொடியணிந்து
பணிமே லிட்ட பாசுபதர்
    பஞ்ச வடிமார் பினர்கடவூர்த்
திணிவார் குழையார் புரமூன்றுந்
    தீவாய்ப் படுத்த சேவகனார்
பிணிவார் சடையார் மயானத்துப்
    பெரிய பெருமா னடிகளே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், துணிபட்ட நீண்ட கீளும் கோவணமும் நெருங்கப்பட்டு, சுடலைச் சாம்பலைப் பூசி, பாம்புகளை மேலே அணிந்த பாசுபத வேடத்தையுடையவர்; பஞ்ச வடியை அணிந்த மார்பினையுடைய மாவிரத கோலத்தையுடையவர்; திண்ணிய நீண்ட குழையை அணிந்தவர்; புரங்கள் மூன்றையும் நெருப்பின் வாயிற்படுவித்த வீரத்தையுடையவர்; கட்டிய நீண்ட சடையையுடையவர்.

குறிப்புரை:

பாசுபத வேடம், கபாலத்தைக் கையில் ஏந்துதல். பஞ்ச வடி - அகன்ற கயிறு; இது மயிரால் திரிக்கப்படுவது. இறந்த தேவர் களது தலைகளையும், எலும்புகளையும் சிவபிரான் அணிகலமாக அணிதல்போல, அவர்களது மயிரினைக் கயிறாகத் திரித்துப் பூணூலாக அணிவன்; இதனை மாவிரத சமயத்தார் சிறந்தெடுத்து அணிவர்; இவ் வாறே கபாலம் ஏந்துதலைப் பாசுபத சமயத்தர் சிறந்தெடுத்துக் கொள்வர் என்க. ``கடவூர்`` என்றதனை, ``மயானம்`` என்றதனோடுங் கூட்டுக.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పొడవైన గుడ్డతో పేనిన నడి కట్టును మొలనూలును కట్టు కొన్న వాడా!
స్మశాన వాటిక బూడిదను ఒడలంత పూసుకొనే వాడా!
నాగుపాములను ధరించి పశుపతిగా దర్శన మిచ్చే దైవమా!
వెంట్రుకలతో పేనిన పవిత్ర తాడును ధరించే మావిరది స్వరూపుడా!
(శైవ సన్యాసి అయిన మావిరది గురించిన వర్ణన మాణిక్యవాచకర్ నాయనారు పెరియ పురాణంలో 22-26 లో ఉన్నది)
బలమైన పొడవైన కర్ణ కుండళాన్ని ధరించే వాడా!
త్రిపురాలను అగ్నికి ఆహూతి చేసిన గొప్ప వీరుడా!
గోపురంగా ఎత్తి కట్టిన జటను గలిగిన వాడా!

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
දිය ලණුවේ කච්චය ගසා ගනිමින්
සොහොන් බිම අළු තවරා ගත්
සපුන් සිරුර දවටා පාසුපද වෙස්ගෙන
පන්සවඩිය පූ නූල සේ පැළඳියා
සවිමත් දිගු කුණ්ඩලබරණ රැඳියා
තෙපුර අළු කර දැමූ විරුවාණන්
දිගු කෙස් වැටියක් දිසි කඩවූර් මයානම
වැඩ සිටින්නේ සිව රජිඳුන් නොවේදෝ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
वे प्रभु जीर्ण वस्त्राधाारी हैं।
कौपीनधाारी एवं भस्म का लेप करनेवाले हैं।
सर्पों को आभूषणों के रूप में धाारण करनेवाले
पाशुपत वेषधाारी हैं।
पंचवर (बालों का यज्ञोपवीत) धाारी महातपस्वी हैं।
कर्णकुंडलधाारी हैं।
त्रिापुरों को जलानेवाले हैं।
वे लम्बी जटाधाारी हैं।
वे प्रभु तिरुक्कडवूर के
मयानम् मन्दिर में प्रतिष्ठित बृहद्देव हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
see 1st verse.
wearing tightly a loin-cloth and a long girdle of an ascetic which is usually a long strip of cloth.
smearing the ash in the cremation ground.
Civaṉ who has the appearance of a pācupataṉ who adorned his body with cobras.
who has the appearance of a māvirati wearing a sacred thread twisted with hair.
The description of a māvirata caiva ascetic is found in periyapurāṇam māṉakkañcaṟa nāyaṉār purāṇam, 22-26;
wears a strong and long mens` ear-ring.
is the warrior who set fire to all the three cities.
has a long caṭai tied into a bundle.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Magnificent Lord Siva abiding in majesty to Grace
in Katavoor Mayaanam wears KeeL and KovaNam,
smears channel ash upon, wears serpents
all over and shows up in Paasupata form with Devas\\\' hairs
spun as triple thread across; His chest glows
as of Mahaavrataas\\\' holding crania; wears He
a long strong Kuzhai in ear; valourous is He to engulf
triple citadels by the jaws of fire; long matted locks are His.

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀼𑀡𑀺𑀯𑀸𑀭𑁆 𑀓𑀻𑀴𑀼𑀗𑁆 𑀓𑁄𑀯𑀡𑀫𑀼𑀦𑁆
𑀢𑀼𑀢𑁃𑀦𑁆𑀢𑀼 𑀘𑀼𑀝𑀮𑁃𑀧𑁆 𑀧𑁄𑁆𑀝𑀺𑀬𑀡𑀺𑀦𑁆𑀢𑀼
𑀧𑀡𑀺𑀫𑁂 𑀮𑀺𑀝𑁆𑀝 𑀧𑀸𑀘𑀼𑀧𑀢𑀭𑁆
𑀧𑀜𑁆𑀘 𑀯𑀝𑀺𑀫𑀸𑀭𑁆 𑀧𑀺𑀷𑀭𑁆𑀓𑀝𑀯𑀽𑀭𑁆𑀢𑁆
𑀢𑀺𑀡𑀺𑀯𑀸𑀭𑁆 𑀓𑀼𑀵𑁃𑀬𑀸𑀭𑁆 𑀧𑀼𑀭𑀫𑀽𑀷𑁆𑀶𑀼𑀦𑁆
𑀢𑀻𑀯𑀸𑀬𑁆𑀧𑁆 𑀧𑀝𑀼𑀢𑁆𑀢 𑀘𑁂𑀯𑀓𑀷𑀸𑀭𑁆
𑀧𑀺𑀡𑀺𑀯𑀸𑀭𑁆 𑀘𑀝𑁃𑀬𑀸𑀭𑁆 𑀫𑀬𑀸𑀷𑀢𑁆𑀢𑀼𑀧𑁆
𑀧𑁂𑁆𑀭𑀺𑀬 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀸 𑀷𑀝𑀺𑀓𑀴𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তুণিৱার্ কীৰুঙ্ কোৱণমুন্
তুদৈন্দু সুডলৈপ্ পোডিযণিন্দু
পণিমে লিট্ট পাসুবদর্
পঞ্জ ৱডিমার্ পিন়র্গডৱূর্ত্
তিণিৱার্ কুৰ়ৈযার্ পুরমূণ্ড্রুন্
তীৱায্প্ পডুত্ত সেৱহন়ার্
পিণিৱার্ সডৈযার্ মযান়ত্তুপ্
পেরিয পেরুমা ন়ডিহৰে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

துணிவார் கீளுங் கோவணமுந்
துதைந்து சுடலைப் பொடியணிந்து
பணிமே லிட்ட பாசுபதர்
பஞ்ச வடிமார் பினர்கடவூர்த்
திணிவார் குழையார் புரமூன்றுந்
தீவாய்ப் படுத்த சேவகனார்
பிணிவார் சடையார் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே


Open the Thamizhi Section in a New Tab
துணிவார் கீளுங் கோவணமுந்
துதைந்து சுடலைப் பொடியணிந்து
பணிமே லிட்ட பாசுபதர்
பஞ்ச வடிமார் பினர்கடவூர்த்
திணிவார் குழையார் புரமூன்றுந்
தீவாய்ப் படுத்த சேவகனார்
பிணிவார் சடையார் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே

Open the Reformed Script Section in a New Tab
तुणिवार् कीळुङ् कोवणमुन्
तुदैन्दु सुडलैप् पॊडियणिन्दु
पणिमे लिट्ट पासुबदर्
पञ्ज वडिमार् पिऩर्गडवूर्त्
तिणिवार् कुऴैयार् पुरमूण्ड्रुन्
तीवाय्प् पडुत्त सेवहऩार्
पिणिवार् सडैयार् मयाऩत्तुप्
पॆरिय पॆरुमा ऩडिहळे
Open the Devanagari Section in a New Tab
ತುಣಿವಾರ್ ಕೀಳುಙ್ ಕೋವಣಮುನ್
ತುದೈಂದು ಸುಡಲೈಪ್ ಪೊಡಿಯಣಿಂದು
ಪಣಿಮೇ ಲಿಟ್ಟ ಪಾಸುಬದರ್
ಪಂಜ ವಡಿಮಾರ್ ಪಿನರ್ಗಡವೂರ್ತ್
ತಿಣಿವಾರ್ ಕುೞೈಯಾರ್ ಪುರಮೂಂಡ್ರುನ್
ತೀವಾಯ್ಪ್ ಪಡುತ್ತ ಸೇವಹನಾರ್
ಪಿಣಿವಾರ್ ಸಡೈಯಾರ್ ಮಯಾನತ್ತುಪ್
ಪೆರಿಯ ಪೆರುಮಾ ನಡಿಹಳೇ
Open the Kannada Section in a New Tab
తుణివార్ కీళుఙ్ కోవణమున్
తుదైందు సుడలైప్ పొడియణిందు
పణిమే లిట్ట పాసుబదర్
పంజ వడిమార్ పినర్గడవూర్త్
తిణివార్ కుళైయార్ పురమూండ్రున్
తీవాయ్ప్ పడుత్త సేవహనార్
పిణివార్ సడైయార్ మయానత్తుప్
పెరియ పెరుమా నడిహళే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තුණිවාර් කීළුඞ් කෝවණමුන්
තුදෛන්දු සුඩලෛප් පොඩියණින්දු
පණිමේ ලිට්ට පාසුබදර්
පඥ්ජ වඩිමාර් පිනර්හඩවූර්ත්
තිණිවාර් කුළෛයාර් පුරමූන්‍රුන්
තීවාය්ප් පඩුත්ත සේවහනාර්
පිණිවාර් සඩෛයාර් මයානත්තුප්
පෙරිය පෙරුමා නඩිහළේ


Open the Sinhala Section in a New Tab
തുണിവാര്‍ കീളുങ് കോവണമുന്‍
തുതൈന്തു ചുടലൈപ് പൊടിയണിന്തു
പണിമേ ലിട്ട പാചുപതര്‍
പഞ്ച വടിമാര്‍ പിനര്‍കടവൂര്‍ത്
തിണിവാര്‍ കുഴൈയാര്‍ പുരമൂന്‍റുന്‍
തീവായ്പ് പടുത്ത ചേവകനാര്‍
പിണിവാര്‍ ചടൈയാര്‍ മയാനത്തുപ്
പെരിയ പെരുമാ നടികളേ
Open the Malayalam Section in a New Tab
ถุณิวาร กีลุง โกวะณะมุน
ถุถายนถุ จุดะลายป โปะดิยะณินถุ
ปะณิเม ลิดดะ ปาจุปะถะร
ปะญจะ วะดิมาร ปิณะรกะดะวูรถ
ถิณิวาร กุฬายยาร ปุระมูณรุน
ถีวายป ปะดุถถะ เจวะกะณาร
ปิณิวาร จะดายยาร มะยาณะถถุป
เปะริยะ เปะรุมา ณะดิกะเล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထုနိဝာရ္ ကီလုင္ ေကာဝနမုန္
ထုထဲန္ထု စုတလဲပ္ ေပာ့တိယနိန္ထု
ပနိေမ လိတ္တ ပာစုပထရ္
ပည္စ ဝတိမာရ္ ပိနရ္ကတဝူရ္ထ္
ထိနိဝာရ္ ကုလဲယာရ္ ပုရမူန္ရုန္
ထီဝာယ္ပ္ ပတုထ္ထ ေစဝကနာရ္
ပိနိဝာရ္ စတဲယာရ္ မယာနထ္ထုပ္
ေပ့ရိယ ေပ့ရုမာ နတိကေလ


Open the Burmese Section in a New Tab
トゥニヴァーリ・ キールニ・ コーヴァナムニ・
トゥタイニ・トゥ チュタリイピ・ ポティヤニニ・トゥ
パニメー リタ・タ パーチュパタリ・
パニ・サ ヴァティマーリ・ ピナリ・カタヴーリ・タ・
ティニヴァーリ・ クリイヤーリ・ プラムーニ・ルニ・
ティーヴァーヤ・ピ・ パトゥタ・タ セーヴァカナーリ・
ピニヴァーリ・ サタイヤーリ・ マヤーナタ・トゥピ・
ペリヤ ペルマー ナティカレー
Open the Japanese Section in a New Tab
dunifar gilung gofanamun
dudaindu sudalaib bodiyanindu
banime lidda basubadar
banda fadimar binargadafurd
dinifar gulaiyar buramundrun
difayb badudda sefahanar
binifar sadaiyar mayanaddub
beriya beruma nadihale
Open the Pinyin Section in a New Tab
تُنِوَارْ كِيضُنغْ كُوۤوَنَمُنْ
تُدَيْنْدُ سُدَلَيْبْ بُودِیَنِنْدُ
بَنِميَۤ لِتَّ باسُبَدَرْ
بَنعْجَ وَدِمارْ بِنَرْغَدَوُورْتْ
تِنِوَارْ كُظَيْیارْ بُرَمُونْدْرُنْ
تِيوَایْبْ بَدُتَّ سيَۤوَحَنارْ
بِنِوَارْ سَدَيْیارْ مَیانَتُّبْ
بيَرِیَ بيَرُما نَدِحَضيَۤ


Open the Arabic Section in a New Tab
t̪ɨ˞ɳʼɪʋɑ:r ki˞:ɭʼɨŋ ko:ʋʌ˞ɳʼʌmʉ̩n̺
t̪ɨðʌɪ̯n̪d̪ɨ sʊ˞ɽʌlʌɪ̯p po̞˞ɽɪɪ̯ʌ˞ɳʼɪn̪d̪ɨ
pʌ˞ɳʼɪme· lɪ˞ʈʈə pɑ:sɨβʌðʌr
pʌɲʤə ʋʌ˞ɽɪmɑ:r pɪn̺ʌrɣʌ˞ɽʌʋu:rt̪
t̪ɪ˞ɳʼɪʋɑ:r kʊ˞ɻʌjɪ̯ɑ:r pʊɾʌmu:n̺d̺ʳɨn̺
t̪i:ʋɑ:ɪ̯p pʌ˞ɽɨt̪t̪ə se:ʋʌxʌn̺ɑ:r
pɪ˞ɳʼɪʋɑ:r sʌ˞ɽʌjɪ̯ɑ:r mʌɪ̯ɑ:n̺ʌt̪t̪ɨp
pɛ̝ɾɪɪ̯ə pɛ̝ɾɨmɑ: n̺ʌ˞ɽɪxʌ˞ɭʼe·
Open the IPA Section in a New Tab
tuṇivār kīḷuṅ kōvaṇamun
tutaintu cuṭalaip poṭiyaṇintu
paṇimē liṭṭa pācupatar
pañca vaṭimār piṉarkaṭavūrt
tiṇivār kuḻaiyār puramūṉṟun
tīvāyp paṭutta cēvakaṉār
piṇivār caṭaiyār mayāṉattup
periya perumā ṉaṭikaḷē
Open the Diacritic Section in a New Tab
тюнываар килюнг коовaнaмюн
тютaынтю сютaлaып потыянынтю
пaнымэa лыттa паасюпaтaр
пaгнсa вaтымаар пынaркатaвурт
тынываар кюлзaыяaр пюрaмунрюн
тиваайп пaтюттa сэaвaканаар
пынываар сaтaыяaр мaяaнaттюп
пэрыя пэрюмаа нaтыкалэa
Open the Russian Section in a New Tab
thu'niwah'r kih'lung kohwa'namu:n
thuthä:nthu zudaläp podija'ni:nthu
pa'nimeh lidda pahzupatha'r
pangza wadimah'r pina'rkadawuh'rth
thi'niwah'r kushäjah'r pu'ramuhnru:n
thihwahjp paduththa zehwakanah'r
pi'niwah'r zadäjah'r majahnaththup
pe'rija pe'rumah nadika'leh
Open the German Section in a New Tab
thònhivaar kiilhòng koovanhamòn
thòthâinthò çòdalâip podiyanhinthò
panhimèè litda paaçòpathar
pagnça vadimaar pinarkadavörth
thinhivaar kòlzâiyaar pòramönrhòn
thiivaaiyp padòththa çèèvakanaar
pinhivaar çatâiyaar mayaanaththòp
pèriya pèròmaa nadikalhèè
thunhivar ciilhung coovanhamuin
thuthaiinthu sutalaip potiyanhiinthu
panhimee liitta paasupathar
paigncea vatimaar pinarcatavuurith
thinhivar culzaiiyaar puramuunrhuin
thiivayip patuiththa ceevacanaar
pinhivar ceataiiyaar maiyaanaiththup
periya perumaa naticalhee
thu'nivaar kee'lung koava'namu:n
thuthai:nthu sudalaip podiya'ni:nthu
pa'nimae lidda paasupathar
panjsa vadimaar pinarkadavoorth
thi'nivaar kuzhaiyaar puramoon'ru:n
theevaayp paduththa saevakanaar
pi'nivaar sadaiyaar mayaanaththup
periya perumaa nadika'lae
Open the English Section in a New Tab
তুণাৱাৰ্ কিলুঙ কোৱণমুণ্
তুতৈণ্তু চুতলৈপ্ পোটিয়ণাণ্তু
পণামে লিইটত পাচুপতৰ্
পঞ্চ ৱটিমাৰ্ পিনৰ্কতৱূৰ্ত্
তিণাৱাৰ্ কুলৈয়াৰ্ পুৰমূন্ৰূণ্
তীৱায়্প্ পটুত্ত চেৱকনাৰ্
পিণাৱাৰ্ চটৈয়াৰ্ ময়ানত্তুপ্
পেৰিয় পেৰুমা নটিকলে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.