ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
053 திருக்கடவூர் மயானம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 5 பண் : பழம் பஞ்சுரம்

கொத்தார் கொன்றை மதிசூடிக்
    கோணா கங்கள் பூணாக
மத்த யானை யுரிபோர்த்து
    மருப்பு மாமைத் தாலியார்
பத்தி செய்து பாரிடங்கள்
    பாடி யாடப் பலிகொள்ளும்
பித்தர் கடவூர் மயானத்துப்
    பெரிய பெருமா னடிகளே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், கொத்தாகப் பொருந்திய கொன்றை மாலையையும், பிறையையும் திருமுடியிற்சூடி, கொல்லுந் தன்மையுடைய பாம்புகள் அணிகலங்களாய் இருக்க, மதத்தையுடைய யானைத் தோலைப்போர்த்து, பன்றியின் கொம்பை யும், ஆமையின் ஓட்டையும் உடைய தாலியையுடையவராய், பூத கணங்கள் அன்புசெய்து பாடியும், ஆடியும் சூழப் பிச்சை ஏற்கின்ற பித்தர் கோலத்தவராவர்.

குறிப்புரை:

`மருப்பு` என்றது பன்றியினுடையது என்பது அறியப் பட்டதாகலின், கிளந்து கூறாராயினார். ``ஆமை``, ஆகு பெயர். ``ஆமை`` என்றவிடத்தும் தொகுக்கப்பட்ட எண்ணும்மையை விரித்து, `உடைய` என்பதனை வருவித்து முடிக்க. தாலியாவது, வெறு வடமாக அணியப்படாது எவற்றையேனும் கோத்து அணியப்படுவது என்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
గుత్తులుగా పూసే కొండ పువ్వులను, నెలవంకను అలంకరించుకొనే వాడా!
మనిషిని చంప గల నాగు బాములను అలంకారాలుగా ధరించే వాడా!
మదపు టేనుగు తోలును కప్పు కొనే వాడా!
పంది కోరలను తలపై అలంకరించి, తాబేటి చిప్పను తాళిగా కట్టు కొన్నవాడా!
భూతాలు ప్రేమతో చుట్టూ చేరి ఆడుతూ పాడుతూ గంతులేస్తూ ఉండగా భిక్షను గ్రహించే వాడా!

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
පොකුරු ඇසල මල් මාලා සිරස දරනා
විසකුරු සපු අබරණ සේ පැළඳ සිටින්නා
මදැ’තුගෙ සම හැඳ සිටින්නා‚ සූකර දළ ද
ඉබි කටුව ද තැල්ලක් කර සිටියදී
බැතියෙන් බූත ගණ
ගී ගයා නටනා විට‚ යදිමින්
වියරුවා සේ කඩවූර් මයානම
වැඩ සිටින්නේ සිව රජිඳුන් නොවේදෝ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
वे प्रभु आराग्वधा माला, बालचन्द्र को
जटा में धाारण करनेवाले हैं।
सर्प को आभूषण के रूप में पहननेवाले हैं।
वे गजचर्मधाारी हैं
वराह की सींग, कछुआ-कपाल एवं हार पहननेवाले हैं।
भूतगणों के साथ प्रेम से नाचते-गाते हैं।
वे भिक्षा प्राप्त करनेवाले उन्मत्ता प्रभु हैं।
वे प्रभु तिरुक्कडवूर के
मयानम् मन्दिर के बृहद्देव हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
see 1st verse.
wearing koṉṟai which blossoms in bunches, and a crescent.
wearing as ornaments cobras which are capable of killing.
covering himself with the skin of a rutting elephant.
has ornaments of the hog`s tusk, and the shell of a tortoise as a tāli.
is Civaṉ who receives alms when the pūtams, cherish him with love, sing and dance.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Magnificent Lord Siva abiding in majesty to Grace
in Katavoor Mayaanam wears bunches of cassia garlands,
and crescent upon His holy crest; His ornaments
are fell venomous vipers; must elephant hide is His shawl and cover;
the tusk of a boar, and carapace of tortoise
are hung around His neck as pendants; goblin groups
in orgy love and lyric Him and dance around
as He takes alms as the Mad Mad Majesty.

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑁄𑁆𑀢𑁆𑀢𑀸𑀭𑁆 𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑁃 𑀫𑀢𑀺𑀘𑀽𑀝𑀺𑀓𑁆
𑀓𑁄𑀡𑀸 𑀓𑀗𑁆𑀓𑀴𑁆 𑀧𑀽𑀡𑀸𑀓
𑀫𑀢𑁆𑀢 𑀬𑀸𑀷𑁃 𑀬𑀼𑀭𑀺𑀧𑁄𑀭𑁆𑀢𑁆𑀢𑀼
𑀫𑀭𑀼𑀧𑁆𑀧𑀼 𑀫𑀸𑀫𑁃𑀢𑁆 𑀢𑀸𑀮𑀺𑀬𑀸𑀭𑁆
𑀧𑀢𑁆𑀢𑀺 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀼 𑀧𑀸𑀭𑀺𑀝𑀗𑁆𑀓𑀴𑁆
𑀧𑀸𑀝𑀺 𑀬𑀸𑀝𑀧𑁆 𑀧𑀮𑀺𑀓𑁄𑁆𑀴𑁆𑀴𑀼𑀫𑁆
𑀧𑀺𑀢𑁆𑀢𑀭𑁆 𑀓𑀝𑀯𑀽𑀭𑁆 𑀫𑀬𑀸𑀷𑀢𑁆𑀢𑀼𑀧𑁆
𑀧𑁂𑁆𑀭𑀺𑀬 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀸 𑀷𑀝𑀺𑀓𑀴𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কোত্তার্ কোণ্ড্রৈ মদিসূডিক্
কোণা কঙ্গৰ‍্ পূণাহ
মত্ত যান়ৈ যুরিবোর্ত্তু
মরুপ্পু মামৈত্ তালিযার্
পত্তি সেয্দু পারিডঙ্গৰ‍্
পাডি যাডপ্ পলিহোৰ‍্ৰুম্
পিত্তর্ কডৱূর্ মযান়ত্তুপ্
পেরিয পেরুমা ন়ডিহৰে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கொத்தார் கொன்றை மதிசூடிக்
கோணா கங்கள் பூணாக
மத்த யானை யுரிபோர்த்து
மருப்பு மாமைத் தாலியார்
பத்தி செய்து பாரிடங்கள்
பாடி யாடப் பலிகொள்ளும்
பித்தர் கடவூர் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே


Open the Thamizhi Section in a New Tab
கொத்தார் கொன்றை மதிசூடிக்
கோணா கங்கள் பூணாக
மத்த யானை யுரிபோர்த்து
மருப்பு மாமைத் தாலியார்
பத்தி செய்து பாரிடங்கள்
பாடி யாடப் பலிகொள்ளும்
பித்தர் கடவூர் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே

Open the Reformed Script Section in a New Tab
कॊत्तार् कॊण्ड्रै मदिसूडिक्
कोणा कङ्गळ् पूणाह
मत्त याऩै युरिबोर्त्तु
मरुप्पु मामैत् तालियार्
पत्ति सॆय्दु पारिडङ्गळ्
पाडि याडप् पलिहॊळ्ळुम्
पित्तर् कडवूर् मयाऩत्तुप्
पॆरिय पॆरुमा ऩडिहळे
Open the Devanagari Section in a New Tab
ಕೊತ್ತಾರ್ ಕೊಂಡ್ರೈ ಮದಿಸೂಡಿಕ್
ಕೋಣಾ ಕಂಗಳ್ ಪೂಣಾಹ
ಮತ್ತ ಯಾನೈ ಯುರಿಬೋರ್ತ್ತು
ಮರುಪ್ಪು ಮಾಮೈತ್ ತಾಲಿಯಾರ್
ಪತ್ತಿ ಸೆಯ್ದು ಪಾರಿಡಂಗಳ್
ಪಾಡಿ ಯಾಡಪ್ ಪಲಿಹೊಳ್ಳುಂ
ಪಿತ್ತರ್ ಕಡವೂರ್ ಮಯಾನತ್ತುಪ್
ಪೆರಿಯ ಪೆರುಮಾ ನಡಿಹಳೇ
Open the Kannada Section in a New Tab
కొత్తార్ కొండ్రై మదిసూడిక్
కోణా కంగళ్ పూణాహ
మత్త యానై యురిబోర్త్తు
మరుప్పు మామైత్ తాలియార్
పత్తి సెయ్దు పారిడంగళ్
పాడి యాడప్ పలిహొళ్ళుం
పిత్తర్ కడవూర్ మయానత్తుప్
పెరియ పెరుమా నడిహళే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කොත්තාර් කොන්‍රෛ මදිසූඩික්
කෝණා කංගළ් පූණාහ
මත්ත යානෛ යුරිබෝර්ත්තු
මරුප්පු මාමෛත් තාලියාර්
පත්ති සෙය්දු පාරිඩංගළ්
පාඩි යාඩප් පලිහොළ්ළුම්
පිත්තර් කඩවූර් මයානත්තුප්
පෙරිය පෙරුමා නඩිහළේ


Open the Sinhala Section in a New Tab
കൊത്താര്‍ കൊന്‍റൈ മതിചൂടിക്
കോണാ കങ്കള്‍ പൂണാക
മത്ത യാനൈ യുരിപോര്‍ത്തു
മരുപ്പു മാമൈത് താലിയാര്‍
പത്തി ചെയ്തു പാരിടങ്കള്‍
പാടി യാടപ് പലികൊള്ളും
പിത്തര്‍ കടവൂര്‍ മയാനത്തുപ്
പെരിയ പെരുമാ നടികളേ
Open the Malayalam Section in a New Tab
โกะถถาร โกะณราย มะถิจูดิก
โกณา กะงกะล ปูณากะ
มะถถะ ยาณาย ยุริโปรถถุ
มะรุปปุ มามายถ ถาลิยาร
ปะถถิ เจะยถุ ปาริดะงกะล
ปาดิ ยาดะป ปะลิโกะลลุม
ปิถถะร กะดะวูร มะยาณะถถุป
เปะริยะ เปะรุมา ณะดิกะเล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေကာ့ထ္ထာရ္ ေကာ့န္ရဲ မထိစူတိက္
ေကာနာ ကင္ကလ္ ပူနာက
မထ္ထ ယာနဲ ယုရိေပာရ္ထ္ထု
မရုပ္ပု မာမဲထ္ ထာလိယာရ္
ပထ္ထိ ေစ့ယ္ထု ပာရိတင္ကလ္
ပာတိ ယာတပ္ ပလိေကာ့လ္လုမ္
ပိထ္ထရ္ ကတဝူရ္ မယာနထ္ထုပ္
ေပ့ရိယ ေပ့ရုမာ နတိကေလ


Open the Burmese Section in a New Tab
コタ・ターリ・ コニ・リイ マティチューティク・
コーナー カニ・カリ・ プーナーカ
マタ・タ ヤーニイ ユリポーリ・タ・トゥ
マルピ・プ マーマイタ・ ターリヤーリ・
パタ・ティ セヤ・トゥ パーリタニ・カリ・
パーティ ヤータピ・ パリコリ・ルミ・
ピタ・タリ・ カタヴーリ・ マヤーナタ・トゥピ・
ペリヤ ペルマー ナティカレー
Open the Japanese Section in a New Tab
goddar gondrai madisudig
gona ganggal bunaha
madda yanai yuriborddu
marubbu mamaid daliyar
baddi seydu baridanggal
badi yadab baliholluM
biddar gadafur mayanaddub
beriya beruma nadihale
Open the Pinyin Section in a New Tab
كُوتّارْ كُونْدْرَيْ مَدِسُودِكْ
كُوۤنا كَنغْغَضْ بُوناحَ
مَتَّ یانَيْ یُرِبُوۤرْتُّ
مَرُبُّ مامَيْتْ تالِیارْ
بَتِّ سيَیْدُ بارِدَنغْغَضْ
بادِ یادَبْ بَلِحُوضُّن
بِتَّرْ كَدَوُورْ مَیانَتُّبْ
بيَرِیَ بيَرُما نَدِحَضيَۤ


Open the Arabic Section in a New Tab
ko̞t̪t̪ɑ:r ko̞n̺d̺ʳʌɪ̯ mʌðɪsu˞:ɽɪk
ko˞:ɳʼɑ: kʌŋgʌ˞ɭ pu˞:ɳʼɑ:xʌ
mʌt̪t̪ə ɪ̯ɑ:n̺ʌɪ̯ ɪ̯ɨɾɪβo:rt̪t̪ɨ
mʌɾɨppʉ̩ mɑ:mʌɪ̯t̪ t̪ɑ:lɪɪ̯ɑ:r
pʌt̪t̪ɪ· sɛ̝ɪ̯ðɨ pɑ:ɾɪ˞ɽʌŋgʌ˞ɭ
pɑ˞:ɽɪ· ɪ̯ɑ˞:ɽʌp pʌlɪxo̞˞ɭɭɨm
pɪt̪t̪ʌr kʌ˞ɽʌʋu:r mʌɪ̯ɑ:n̺ʌt̪t̪ɨp
pɛ̝ɾɪɪ̯ə pɛ̝ɾɨmɑ: n̺ʌ˞ɽɪxʌ˞ɭʼe·
Open the IPA Section in a New Tab
kottār koṉṟai maticūṭik
kōṇā kaṅkaḷ pūṇāka
matta yāṉai yuripōrttu
maruppu māmait tāliyār
patti ceytu pāriṭaṅkaḷ
pāṭi yāṭap palikoḷḷum
pittar kaṭavūr mayāṉattup
periya perumā ṉaṭikaḷē
Open the Diacritic Section in a New Tab
коттаар конрaы мaтысутык
коонаа кангкал пунаака
мaттa яaнaы ёрыпоорттю
мaрюппю маамaыт таалыяaр
пaтты сэйтю паарытaнгкал
пааты яaтaп пaлыколлюм
пыттaр катaвур мaяaнaттюп
пэрыя пэрюмаа нaтыкалэa
Open the Russian Section in a New Tab
koththah'r konrä mathizuhdik
koh'nah kangka'l puh'nahka
maththa jahnä ju'ripoh'rththu
ma'ruppu mahmäth thahlijah'r
paththi zejthu pah'ridangka'l
pahdi jahdap paliko'l'lum
piththa'r kadawuh'r majahnaththup
pe'rija pe'rumah nadika'leh
Open the German Section in a New Tab
koththaar konrhâi mathiçödik
koonhaa kangkalh pönhaaka
maththa yaanâi yòripoorththò
maròppò maamâith thaaliyaar
paththi çèiythò paaridangkalh
paadi yaadap palikolhlhòm
piththar kadavör mayaanaththòp
pèriya pèròmaa nadikalhèè
coiththaar conrhai mathichuotiic
coonhaa cangcalh puunhaaca
maiththa iyaanai yuripooriththu
maruppu maamaiith thaaliiyaar
paiththi ceyithu paaritangcalh
paati iyaatap palicolhlhum
piiththar catavuur maiyaanaiththup
periya perumaa naticalhee
koththaar kon'rai mathisoodik
koa'naa kangka'l poo'naaka
maththa yaanai yuripoarththu
maruppu maamaith thaaliyaar
paththi seythu paaridangka'l
paadi yaadap paliko'l'lum
piththar kadavoor mayaanaththup
periya perumaa nadika'lae
Open the English Section in a New Tab
কোত্তাৰ্ কোন্ৰৈ মতিচূটিক্
কোনা কঙকল্ পূনাক
মত্ত য়ানৈ য়ুৰিপোৰ্ত্তু
মৰুপ্পু মামৈত্ তালিয়াৰ্
পত্তি চেয়্তু পাৰিতঙকল্
পাটি য়াতপ্ পলিকোল্লুম্
পিত্তৰ্ কতৱূৰ্ ময়ানত্তুপ্
পেৰিয় পেৰুমা নটিকলে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.