ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
053 திருக்கடவூர் மயானம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 3 பண் : பழம் பஞ்சுரம்

காயும் புலியி னதளுடையர்
    கண்டர் எண்டோட் கடவூரர்
தாயுந் தந்தை பல்லுயிர்க்குந்
    தாமே யாய தலைவனார்
பாயும் விடையொன் றதுவேறிப்
    பலிதேர்ந் துண்ணும் பரமேட்டி
பேய்கள் வாழும் மயானத்துப்
    பெரிய பெருமா னடிகளே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பேய்கள் வாழ்கின்ற திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், சினங்கொள்கின்ற புலியின் தோலாகிய உடையை உடையவர்; நீல கண்டத்தை உடையவர்; எட்டுத் தோள்களை யுடையவர்; திருக்கடவூரைத் தம் ஊராகக் கொண்டவர்; எல்லா உயிர்கட்கும் தாமே தாயும், தந்தையும், தலைவருமானவர்; பாய்ந்து செல்லுகின்ற ஒற்றை எருதின்மேல் ஏறிப் பிச்சை கிடைக்கும் இடங்களை நாடிச் சென்று ஏற்று உண்பவர்; ஆயினும் யாவர்க்கும் மேலான இடத்தில் இருப்பவர்.

குறிப்புரை:

`அதளுடை அகண்டர்` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். `பலிதேர்ந்து உண்ணும் பரமேட்டி` என்பது, நகைச்சுவை படக் கூறிய தாகலின், அதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது. பரமேட்டி, பன்மை யொருமை மயக்கம். `மயானம்` என்னும் பெயரானே அதற்குரிய அடைபுணர்த்தற்கு இயைபுண்மையின், `பேய்வாழ் மயானம்` எனச் சிறப்பித்தருளினார்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
భూతాలు ఉండే స్మశానంలో వసించే ప్రధాన దేవుడా!
పులి తోలును ధరించి, విషాన్ని త్రాగి నందున గొంతు నల్లబారిన దేవా!
ఎనిమిది చేతులతో ఉన్న కటావూరు దైవమా!
అఖిల జీవరాశులకు తల్లి తండ్రి అయిన నాయకుడా!
రంకెలిడే ఎద్దు నెక్కి స్వారీచేసి పొందిన భిక్షతో జీవనం సాగిస్తూ మహోన్నత స్థానంలో నిలిచిన ఉత్తముడా!

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
රුදුරු දිවි සම පොරවා සිටින සමිඳුන්
නිල් පැහැ කණ්ඨය‚ බාහු අට ද හෙබියා
මව ද පියා ද වී‚ මුළු ලෝසතට
තමන්ම නායකව සිටිනා
පනින වසු මත නැඟ සිටි
සිඟමන් යැද ගම් නියම්ගම් සැරිසරන
බූත ගණ පිරි කඩවූර් මයානම
වැඩ සිටින්නේ සිව රජිඳුන් නොවේදෝ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
वे प्रभु गजचर्मधाारी हैं।
नीलकण्ठ एवं अष्ट भुजाओं वाले हैं।
वे कडवूर को निवास स्थान बनानेवाले हैं।
सभी जीवराशियों के लिए माता-पिता हैं।
वृषभवाहन पर आरूढ़ होकर,
भिक्षा प्राप्त कर खानेवाले हैं।
वे सर्वोत्ताम प्रभु हैं।
वे प्रभु पिशाचों का निवास स्थान तिरुक्कडवूर के
मयानम् मन्दिर में प्रतिष्ठित बृहद्देव हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the supreme god who dwells in the cremation ground where pēys live.
dresses himself in the skin of an angry tiger has a neck stained by the poison is in Kaṭavūr and has eight arms.
is the chief who is himself the mother and father for the many living beings.
is the god in the most exalted place who eats receiving alms riding on a galloping bull.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


In Ghost haunted Katavoor Mayaanam abides
Magnificent Siva Lord; His repulsive sutureless wear
is furious curious tiger hide; His neck is blue with a clue;
His shoulders eight to fight; His own town
is Intimate Katavoor ultimate; He is Mother, Father,
Head, for all Beings; astraddle upon strident
single lone Bull, He begs for alms where He might seek,
receive, and eat! Yet, He dwells far above all.

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀸𑀬𑀼𑀫𑁆 𑀧𑀼𑀮𑀺𑀬𑀺 𑀷𑀢𑀴𑀼𑀝𑁃𑀬𑀭𑁆
𑀓𑀡𑁆𑀝𑀭𑁆 𑀏𑁆𑀡𑁆𑀝𑁄𑀝𑁆 𑀓𑀝𑀯𑀽𑀭𑀭𑁆
𑀢𑀸𑀬𑀼𑀦𑁆 𑀢𑀦𑁆𑀢𑁃 𑀧𑀮𑁆𑀮𑀼𑀬𑀺𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀦𑁆
𑀢𑀸𑀫𑁂 𑀬𑀸𑀬 𑀢𑀮𑁃𑀯𑀷𑀸𑀭𑁆
𑀧𑀸𑀬𑀼𑀫𑁆 𑀯𑀺𑀝𑁃𑀬𑁄𑁆𑀷𑁆 𑀶𑀢𑀼𑀯𑁂𑀶𑀺𑀧𑁆
𑀧𑀮𑀺𑀢𑁂𑀭𑁆𑀦𑁆 𑀢𑀼𑀡𑁆𑀡𑀼𑀫𑁆 𑀧𑀭𑀫𑁂𑀝𑁆𑀝𑀺
𑀧𑁂𑀬𑁆𑀓𑀴𑁆 𑀯𑀸𑀵𑀼𑀫𑁆 𑀫𑀬𑀸𑀷𑀢𑁆𑀢𑀼𑀧𑁆
𑀧𑁂𑁆𑀭𑀺𑀬 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀸 𑀷𑀝𑀺𑀓𑀴𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কাযুম্ পুলিযি ন়দৰুডৈযর্
কণ্ডর্ এণ্ডোট্ কডৱূরর্
তাযুন্ দন্দৈ পল্লুযির্ক্কুন্
তামে যায তলৈৱন়ার্
পাযুম্ ৱিডৈযোণ্ড্রদুৱের়িপ্
পলিদের্ন্ দুণ্ণুম্ পরমেট্টি
পেয্গৰ‍্ ৱাৰ়ুম্ মযান়ত্তুপ্
পেরিয পেরুমা ন়ডিহৰে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

காயும் புலியி னதளுடையர்
கண்டர் எண்டோட் கடவூரர்
தாயுந் தந்தை பல்லுயிர்க்குந்
தாமே யாய தலைவனார்
பாயும் விடையொன் றதுவேறிப்
பலிதேர்ந் துண்ணும் பரமேட்டி
பேய்கள் வாழும் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே


Open the Thamizhi Section in a New Tab
காயும் புலியி னதளுடையர்
கண்டர் எண்டோட் கடவூரர்
தாயுந் தந்தை பல்லுயிர்க்குந்
தாமே யாய தலைவனார்
பாயும் விடையொன் றதுவேறிப்
பலிதேர்ந் துண்ணும் பரமேட்டி
பேய்கள் வாழும் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே

Open the Reformed Script Section in a New Tab
कायुम् पुलियि ऩदळुडैयर्
कण्डर् ऎण्डोट् कडवूरर्
तायुन् दन्दै पल्लुयिर्क्कुन्
तामे याय तलैवऩार्
पायुम् विडैयॊण्ड्रदुवेऱिप्
पलिदेर्न् दुण्णुम् परमेट्टि
पेय्गळ् वाऴुम् मयाऩत्तुप्
पॆरिय पॆरुमा ऩडिहळे
Open the Devanagari Section in a New Tab
ಕಾಯುಂ ಪುಲಿಯಿ ನದಳುಡೈಯರ್
ಕಂಡರ್ ಎಂಡೋಟ್ ಕಡವೂರರ್
ತಾಯುನ್ ದಂದೈ ಪಲ್ಲುಯಿರ್ಕ್ಕುನ್
ತಾಮೇ ಯಾಯ ತಲೈವನಾರ್
ಪಾಯುಂ ವಿಡೈಯೊಂಡ್ರದುವೇಱಿಪ್
ಪಲಿದೇರ್ನ್ ದುಣ್ಣುಂ ಪರಮೇಟ್ಟಿ
ಪೇಯ್ಗಳ್ ವಾೞುಂ ಮಯಾನತ್ತುಪ್
ಪೆರಿಯ ಪೆರುಮಾ ನಡಿಹಳೇ
Open the Kannada Section in a New Tab
కాయుం పులియి నదళుడైయర్
కండర్ ఎండోట్ కడవూరర్
తాయున్ దందై పల్లుయిర్క్కున్
తామే యాయ తలైవనార్
పాయుం విడైయొండ్రదువేఱిప్
పలిదేర్న్ దుణ్ణుం పరమేట్టి
పేయ్గళ్ వాళుం మయానత్తుప్
పెరియ పెరుమా నడిహళే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කායුම් පුලියි නදළුඩෛයර්
කණ්ඩර් එණ්ඩෝට් කඩවූරර්
තායුන් දන්දෛ පල්ලුයිර්ක්කුන්
තාමේ යාය තලෛවනාර්
පායුම් විඩෛයොන්‍රදුවේරිප්
පලිදේර්න් දුණ්ණුම් පරමේට්ටි
පේය්හළ් වාළුම් මයානත්තුප්
පෙරිය පෙරුමා නඩිහළේ


Open the Sinhala Section in a New Tab
കായും പുലിയി നതളുടൈയര്‍
കണ്ടര്‍ എണ്ടോട് കടവൂരര്‍
തായുന്‍ തന്തൈ പല്ലുയിര്‍ക്കുന്‍
താമേ യായ തലൈവനാര്‍
പായും വിടൈയൊന്‍ റതുവേറിപ്
പലിതേര്‍ന്‍ തുണ്ണും പരമേട്ടി
പേയ്കള്‍ വാഴും മയാനത്തുപ്
പെരിയ പെരുമാ നടികളേ
Open the Malayalam Section in a New Tab
กายุม ปุลิยิ ณะถะลุดายยะร
กะณดะร เอะณโดด กะดะวูระร
ถายุน ถะนถาย ปะลลุยิรกกุน
ถาเม ยายะ ถะลายวะณาร
ปายุม วิดายโยะณ ระถุเวริป
ปะลิเถรน ถุณณุม ปะระเมดดิ
เปยกะล วาฬุม มะยาณะถถุป
เปะริยะ เปะรุมา ณะดิกะเล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကာယုမ္ ပုလိယိ နထလုတဲယရ္
ကန္တရ္ ေအ့န္ေတာတ္ ကတဝူရရ္
ထာယုန္ ထန္ထဲ ပလ္လုယိရ္က္ကုန္
ထာေမ ယာယ ထလဲဝနာရ္
ပာယုမ္ ဝိတဲေယာ့န္ ရထုေဝရိပ္
ပလိေထရ္န္ ထုန္နုမ္ ပရေမတ္တိ
ေပယ္ကလ္ ဝာလုမ္ မယာနထ္ထုပ္
ေပ့ရိယ ေပ့ရုမာ နတိကေလ


Open the Burmese Section in a New Tab
カーユミ・ プリヤ ナタルタイヤリ・
カニ・タリ・ エニ・トータ・ カタヴーラリ・
ターユニ・ タニ・タイ パリ・ルヤリ・ク・クニ・
ターメー ヤーヤ タリイヴァナーリ・
パーユミ・ ヴィタイヨニ・ ラトゥヴェーリピ・
パリテーリ・ニ・ トゥニ・ヌミ・ パラメータ・ティ
ペーヤ・カリ・ ヴァールミ・ マヤーナタ・トゥピ・
ペリヤ ペルマー ナティカレー
Open the Japanese Section in a New Tab
gayuM buliyi nadaludaiyar
gandar endod gadafurar
dayun dandai balluyirggun
dame yaya dalaifanar
bayuM fidaiyondraduferib
balidern dunnuM barameddi
beygal faluM mayanaddub
beriya beruma nadihale
Open the Pinyin Section in a New Tab
كایُن بُلِیِ نَدَضُدَيْیَرْ
كَنْدَرْ يَنْدُوۤتْ كَدَوُورَرْ
تایُنْ دَنْدَيْ بَلُّیِرْكُّنْ
تاميَۤ یایَ تَلَيْوَنارْ
بایُن وِدَيْیُونْدْرَدُوٕۤرِبْ
بَلِديَۤرْنْ دُنُّن بَرَميَۤتِّ
بيَۤیْغَضْ وَاظُن مَیانَتُّبْ
بيَرِیَ بيَرُما نَدِحَضيَۤ


Open the Arabic Section in a New Tab
kɑ:ɪ̯ɨm pʊlɪɪ̯ɪ· n̺ʌðʌ˞ɭʼɨ˞ɽʌjɪ̯ʌr
kʌ˞ɳɖʌr ʲɛ̝˞ɳɖo˞:ʈ kʌ˞ɽʌʋu:ɾʌr
t̪ɑ:ɪ̯ɨn̺ t̪ʌn̪d̪ʌɪ̯ pʌllɨɪ̯ɪrkkɨn̺
t̪ɑ:me· ɪ̯ɑ:ɪ̯ə t̪ʌlʌɪ̯ʋʌn̺ɑ:r
pɑ:ɪ̯ɨm ʋɪ˞ɽʌjɪ̯o̞n̺ rʌðɨʋe:ɾɪp
pʌlɪðe:rn̺ t̪ɨ˞ɳɳɨm pʌɾʌme˞:ʈʈɪ
pe:ɪ̯xʌ˞ɭ ʋɑ˞:ɻɨm mʌɪ̯ɑ:n̺ʌt̪t̪ɨp
pɛ̝ɾɪɪ̯ə pɛ̝ɾɨmɑ: n̺ʌ˞ɽɪxʌ˞ɭʼe·
Open the IPA Section in a New Tab
kāyum puliyi ṉataḷuṭaiyar
kaṇṭar eṇṭōṭ kaṭavūrar
tāyun tantai palluyirkkun
tāmē yāya talaivaṉār
pāyum viṭaiyoṉ ṟatuvēṟip
palitērn tuṇṇum paramēṭṭi
pēykaḷ vāḻum mayāṉattup
periya perumā ṉaṭikaḷē
Open the Diacritic Section in a New Tab
кaём пюлыйы нaтaлютaыяр
кантaр энтоот катaвурaр
тааён тaнтaы пaллюйырккюн
таамэa яaя тaлaывaнаар
пааём вытaыйон рaтювэaрып
пaлытэaрн тюннюм пaрaмэaтты
пэaйкал ваалзюм мaяaнaттюп
пэрыя пэрюмаа нaтыкалэa
Open the Russian Section in a New Tab
kahjum puliji natha'ludäja'r
ka'nda'r e'ndohd kadawuh'ra'r
thahju:n tha:nthä palluji'rkku:n
thahmeh jahja thaläwanah'r
pahjum widäjon rathuwehrip
palitheh'r:n thu'n'num pa'ramehddi
pehjka'l wahshum majahnaththup
pe'rija pe'rumah nadika'leh
Open the German Section in a New Tab
kaayòm pòliyei nathalhòtâiyar
kanhdar ènhtoot kadavörar
thaayòn thanthâi pallòyeirkkòn
thaamèè yaaya thalâivanaar
paayòm vitâiyon rhathòvèèrhip
palithèèrn thònhnhòm paramèètdi
pèèiykalh vaalzòm mayaanaththòp
pèriya pèròmaa nadikalhèè
caayum puliyii nathalhutaiyar
cainhtar einhtooit catavuurar
thaayuin thainthai palluyiiriccuin
thaamee iyaaya thalaivanaar
paayum vitaiyion rhathuveerhip
palitheerin thuinhṇhum parameeitti
peeyicalh valzum maiyaanaiththup
periya perumaa naticalhee
kaayum puliyi natha'ludaiyar
ka'ndar e'ndoad kadavoorar
thaayu:n tha:nthai palluyirkku:n
thaamae yaaya thalaivanaar
paayum vidaiyon 'rathuvae'rip
palithaer:n thu'n'num paramaeddi
paeyka'l vaazhum mayaanaththup
periya perumaa nadika'lae
Open the English Section in a New Tab
কায়ুম্ পুলিয়ি নতলুটৈয়ৰ্
কণ্তৰ্ এণ্টোইট কতৱূৰৰ্
তায়ুণ্ তণ্তৈ পল্লুয়িৰ্ক্কুণ্
তামে য়ায় তলৈৱনাৰ্
পায়ুম্ ৱিটৈয়ʼন্ ৰতুৱেৰিপ্
পলিতেৰ্ণ্ তুণ্ণুম্ পৰমেইটটি
পেয়্কল্ ৱালুম্ ময়ানত্তুপ্
পেৰিয় পেৰুমা নটিকলে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.