ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
053 திருக்கடவூர் மயானம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 2 பண் : பழம்பஞ்சுரம்

விண்ணோர் தலைவர் வெண்புரிநூல்
    மார்பர் வேத கீதத்தர்
கண்ணார் நுதலர் நகுதலையர்
    கால காலர் கடவூரர்
எண்ணார் புரமூன் றெரிசெய்த
    இறைவர் உமையோ ரொருபாகம்
பெண்ணா ணாவர் மயானத்துப்
    பெரிய பெருமா னடிகளே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், தேவர்கட்குத் தலைவரும், வெள்ளிய முப்புரிநூலை அணிந்த மார்பினை உடைய வரும், வேதத்தை உடைய இசையைப் பாடுகின்றவரும், கண் பொருந்திய நெற்றியையுடையவரும், சிரிப்பதுபோலத் தோன்றும் தலைஓட்டினை ஏந்தியவரும், காலனுக்குக் காலரும் திருக்கடவூரைத் தம் ஊராகக் கொண்டவரும், தம்மை மதியாதவரது ஊர்கள் மூன்றை எரித்த இறைவரும், உமை ஒருபாகமும் தாம் ஒருபாகமுமாய்ப் பெண்ணும் ஆணுமாய் நிற்கும் உருவத்தை உடையவரும் ஆவர்.

குறிப்புரை:

``பாகம்`` என்றதனை, ``ஓர்`` என்றதனோடுங்கூட்டி, ``பாகம்`` என்பன இரண்டன் பின்னும், `தாம், ஆய்` என்பன வருவித்து உரைக்க. `உமையோடொருபாகம்` எனப்பாடம் ஓதுதல் சிறக்கும். `ஊர், திருக்கடவூர்` எனப்பட்டமையால், மயானம் அதனைச் சார்ந்ததாயிற்று.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
దేవతుల నాయకుడా!
మూడు పోగుల పవిత్ర జంధ్యాన్ని ధరించే వాడా!
సంగీత భరితంగా వేదాలను గానం చేసేవాడా!
త్రినేత్రుడా!
నవ్వుతుండే పుర్రెను చేత బట్టిన వాడా!
యమునికే యముడైన వాడా!
శత్రువుల త్రిపురాలను దగ్ధం చేసి కటావూరులో వసించే దొరా!
స్త్రీ పురుష సమ్మేళన రూపం గల వాడా!

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
සුරයනට අධිපති සුදු පූනූල
ලය මත දැරියා‚ වේදයට වියතා
තිනෙත ධාරියා හිස් කබල අත දැරියා
මරුවාට මරුව සිටි
සතුරු තෙපුර දවා ලූ
දෙව් උමය පසෙක දරනා
කඩවූර් මයානම
වැඩ සිටින්නේ සිව රජිඳුන් නොවේදෝ .

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
वे सबके देवाधिादेव हैं।
यज्ञोपवीतधाारी हैं। वेद को सस्वर गानेवाले हैं।
वे त्रिानेत्रावाले हैं। उन्होंने ऐसा कपाल धाारण किया है;
जो हँसता सा दिखाई देता है।
वे यमदेव के संहारक,
कडवूर को अपना निवास स्थान बनानेवाले हैं।
शत्राुओं के त्रिापुर का संहार करनेवाले हैं।
उमा देवी को अर्धाभाग में रखकर,
अर्ध्दनारीश्वर रूप में दिखाई पड़नेवाले हैं।
वे कडवूर के
मयानम् मन्दिर में प्रतिष्ठित बृहद्देव हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
see 1st verse.
is the chief of the celestials.
wears on his chest a white sacred thread of three strands.
sings vētams setting them to music.
has a frontal eye.
holds a laughing skull.
is the death-dealing god to the god of death himself.
is in Kaṭavūr.
the master who burnt the three cities of the enemies.
has a male half and Umai the female half in his body
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Magnificent Lord Siva abiding in majesty to Grace
in Katavoor Mayaanam is Head of Devas; wears triple stranded
holy thread on His chest; sings the luminous notes of Saama Veda;
His forehead is marked by an Eye betwixt temples;
holds a laughing looking cranial bowl; He Timed Timer Yama;
He owns Katavoor as His native; He burnt
the triple cities of they that respected Him not;
Uma and He as part -in- part, He is Androgynous in form

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀺𑀡𑁆𑀡𑁄𑀭𑁆 𑀢𑀮𑁃𑀯𑀭𑁆 𑀯𑁂𑁆𑀡𑁆𑀧𑀼𑀭𑀺𑀦𑀽𑀮𑁆
𑀫𑀸𑀭𑁆𑀧𑀭𑁆 𑀯𑁂𑀢 𑀓𑀻𑀢𑀢𑁆𑀢𑀭𑁆
𑀓𑀡𑁆𑀡𑀸𑀭𑁆 𑀦𑀼𑀢𑀮𑀭𑁆 𑀦𑀓𑀼𑀢𑀮𑁃𑀬𑀭𑁆
𑀓𑀸𑀮 𑀓𑀸𑀮𑀭𑁆 𑀓𑀝𑀯𑀽𑀭𑀭𑁆
𑀏𑁆𑀡𑁆𑀡𑀸𑀭𑁆 𑀧𑀼𑀭𑀫𑀽𑀷𑁆 𑀶𑁂𑁆𑀭𑀺𑀘𑁂𑁆𑀬𑁆𑀢
𑀇𑀶𑁃𑀯𑀭𑁆 𑀉𑀫𑁃𑀬𑁄 𑀭𑁄𑁆𑀭𑀼𑀧𑀸𑀓𑀫𑁆
𑀧𑁂𑁆𑀡𑁆𑀡𑀸 𑀡𑀸𑀯𑀭𑁆 𑀫𑀬𑀸𑀷𑀢𑁆𑀢𑀼𑀧𑁆
𑀧𑁂𑁆𑀭𑀺𑀬 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀸 𑀷𑀝𑀺𑀓𑀴𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱিণ্ণোর্ তলৈৱর্ ৱেণ্বুরিনূল্
মার্বর্ ৱেদ কীদত্তর্
কণ্ণার্ নুদলর্ নহুদলৈযর্
কাল কালর্ কডৱূরর্
এণ্ণার্ পুরমূণ্ড্রেরিসেয্দ
ইর়ৈৱর্ উমৈযো রোরুবাহম্
পেণ্ণা ণাৱর্ মযান়ত্তুপ্
পেরিয পেরুমা ন়ডিহৰে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

விண்ணோர் தலைவர் வெண்புரிநூல்
மார்பர் வேத கீதத்தர்
கண்ணார் நுதலர் நகுதலையர்
கால காலர் கடவூரர்
எண்ணார் புரமூன் றெரிசெய்த
இறைவர் உமையோ ரொருபாகம்
பெண்ணா ணாவர் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே


Open the Thamizhi Section in a New Tab
விண்ணோர் தலைவர் வெண்புரிநூல்
மார்பர் வேத கீதத்தர்
கண்ணார் நுதலர் நகுதலையர்
கால காலர் கடவூரர்
எண்ணார் புரமூன் றெரிசெய்த
இறைவர் உமையோ ரொருபாகம்
பெண்ணா ணாவர் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே

Open the Reformed Script Section in a New Tab
विण्णोर् तलैवर् वॆण्बुरिनूल्
मार्बर् वेद कीदत्तर्
कण्णार् नुदलर् नहुदलैयर्
काल कालर् कडवूरर्
ऎण्णार् पुरमूण्ड्रॆरिसॆय्द
इऱैवर् उमैयो रॊरुबाहम्
पॆण्णा णावर् मयाऩत्तुप्
पॆरिय पॆरुमा ऩडिहळे
Open the Devanagari Section in a New Tab
ವಿಣ್ಣೋರ್ ತಲೈವರ್ ವೆಣ್ಬುರಿನೂಲ್
ಮಾರ್ಬರ್ ವೇದ ಕೀದತ್ತರ್
ಕಣ್ಣಾರ್ ನುದಲರ್ ನಹುದಲೈಯರ್
ಕಾಲ ಕಾಲರ್ ಕಡವೂರರ್
ಎಣ್ಣಾರ್ ಪುರಮೂಂಡ್ರೆರಿಸೆಯ್ದ
ಇಱೈವರ್ ಉಮೈಯೋ ರೊರುಬಾಹಂ
ಪೆಣ್ಣಾ ಣಾವರ್ ಮಯಾನತ್ತುಪ್
ಪೆರಿಯ ಪೆರುಮಾ ನಡಿಹಳೇ
Open the Kannada Section in a New Tab
విణ్ణోర్ తలైవర్ వెణ్బురినూల్
మార్బర్ వేద కీదత్తర్
కణ్ణార్ నుదలర్ నహుదలైయర్
కాల కాలర్ కడవూరర్
ఎణ్ణార్ పురమూండ్రెరిసెయ్ద
ఇఱైవర్ ఉమైయో రొరుబాహం
పెణ్ణా ణావర్ మయానత్తుప్
పెరియ పెరుమా నడిహళే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

විණ්ණෝර් තලෛවර් වෙණ්බුරිනූල්
මාර්බර් වේද කීදත්තර්
කණ්ණාර් නුදලර් නහුදලෛයර්
කාල කාලර් කඩවූරර්
එණ්ණාර් පුරමූන්‍රෙරිසෙය්ද
ඉරෛවර් උමෛයෝ රොරුබාහම්
පෙණ්ණා ණාවර් මයානත්තුප්
පෙරිය පෙරුමා නඩිහළේ


Open the Sinhala Section in a New Tab
വിണ്ണോര്‍ തലൈവര്‍ വെണ്‍പുരിനൂല്‍
മാര്‍പര്‍ വേത കീതത്തര്‍
കണ്ണാര്‍ നുതലര്‍ നകുതലൈയര്‍
കാല കാലര്‍ കടവൂരര്‍
എണ്ണാര്‍ പുരമൂന്‍ റെരിചെയ്ത
ഇറൈവര്‍ ഉമൈയോ രൊരുപാകം
പെണ്ണാ ണാവര്‍ മയാനത്തുപ്
പെരിയ പെരുമാ നടികളേ
Open the Malayalam Section in a New Tab
วิณโณร ถะลายวะร เวะณปุรินูล
มารปะร เวถะ กีถะถถะร
กะณณาร นุถะละร นะกุถะลายยะร
กาละ กาละร กะดะวูระร
เอะณณาร ปุระมูณ เระริเจะยถะ
อิรายวะร อุมายโย โระรุปากะม
เปะณณา ณาวะร มะยาณะถถุป
เปะริยะ เปะรุมา ณะดิกะเล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝိန္ေနာရ္ ထလဲဝရ္ ေဝ့န္ပုရိနူလ္
မာရ္ပရ္ ေဝထ ကီထထ္ထရ္
ကန္နာရ္ နုထလရ္ နကုထလဲယရ္
ကာလ ကာလရ္ ကတဝူရရ္
ေအ့န္နာရ္ ပုရမူန္ ေရ့ရိေစ့ယ္ထ
အိရဲဝရ္ အုမဲေယာ ေရာ့ရုပာကမ္
ေပ့န္နာ နာဝရ္ မယာနထ္ထုပ္
ေပ့ရိယ ေပ့ရုမာ နတိကေလ


Open the Burmese Section in a New Tab
ヴィニ・ノーリ・ タリイヴァリ・ ヴェニ・プリヌーリ・
マーリ・パリ・ ヴェータ キータタ・タリ・
カニ・ナーリ・ ヌタラリ・ ナクタリイヤリ・
カーラ カーラリ・ カタヴーラリ・
エニ・ナーリ・ プラムーニ・ レリセヤ・タ
イリイヴァリ・ ウマイョー ロルパーカミ・
ペニ・ナー ナーヴァリ・ マヤーナタ・トゥピ・
ペリヤ ペルマー ナティカレー
Open the Japanese Section in a New Tab
finnor dalaifar fenburinul
marbar feda gidaddar
gannar nudalar nahudalaiyar
gala galar gadafurar
ennar buramundreriseyda
iraifar umaiyo rorubahaM
benna nafar mayanaddub
beriya beruma nadihale
Open the Pinyin Section in a New Tab
وِنُّوۤرْ تَلَيْوَرْ وٕنْبُرِنُولْ
مارْبَرْ وٕۤدَ كِيدَتَّرْ
كَنّارْ نُدَلَرْ نَحُدَلَيْیَرْ
كالَ كالَرْ كَدَوُورَرْ
يَنّارْ بُرَمُونْدْريَرِسيَیْدَ
اِرَيْوَرْ اُمَيْیُوۤ رُورُباحَن
بيَنّا ناوَرْ مَیانَتُّبْ
بيَرِیَ بيَرُما نَدِحَضيَۤ


Open the Arabic Section in a New Tab
ʋɪ˞ɳɳo:r t̪ʌlʌɪ̯ʋʌr ʋɛ̝˞ɳbʉ̩ɾɪn̺u:l
mɑ:rβʌr ʋe:ðə ki:ðʌt̪t̪ʌr
kʌ˞ɳɳɑ:r n̺ɨðʌlʌr n̺ʌxɨðʌlʌjɪ̯ʌr
kɑ:lə kɑ:lʌr kʌ˞ɽʌʋu:ɾʌr
ʲɛ̝˞ɳɳɑ:r pʊɾʌmu:n̺ rɛ̝ɾɪsɛ̝ɪ̯ðʌ
ʲɪɾʌɪ̯ʋʌr ʷʊmʌjɪ̯o· ro̞ɾɨβɑ:xʌm
pɛ̝˞ɳɳɑ: ɳɑ:ʋʌr mʌɪ̯ɑ:n̺ʌt̪t̪ɨp
pɛ̝ɾɪɪ̯ə pɛ̝ɾɨmɑ: n̺ʌ˞ɽɪxʌ˞ɭʼe·
Open the IPA Section in a New Tab
viṇṇōr talaivar veṇpurinūl
mārpar vēta kītattar
kaṇṇār nutalar nakutalaiyar
kāla kālar kaṭavūrar
eṇṇār puramūṉ ṟericeyta
iṟaivar umaiyō rorupākam
peṇṇā ṇāvar mayāṉattup
periya perumā ṉaṭikaḷē
Open the Diacritic Section in a New Tab
вынноор тaлaывaр вэнпюрынул
маарпaр вэaтa китaттaр
каннаар нютaлaр нaкютaлaыяр
кaлa кaлaр катaвурaр
эннаар пюрaмун рэрысэйтa
ырaывaр юмaыйоо рорюпаакам
пэннаа наавaр мaяaнaттюп
пэрыя пэрюмаа нaтыкалэa
Open the Russian Section in a New Tab
wi'n'noh'r thaläwa'r we'npu'ri:nuhl
mah'rpa'r wehtha kihthaththa'r
ka'n'nah'r :nuthala'r :nakuthaläja'r
kahla kahla'r kadawuh'ra'r
e'n'nah'r pu'ramuhn re'rizejtha
iräwa'r umäjoh 'ro'rupahkam
pe'n'nah 'nahwa'r majahnaththup
pe'rija pe'rumah nadika'leh
Open the German Section in a New Tab
vinhnhoor thalâivar vènhpòrinöl
maarpar vèètha kiithaththar
kanhnhaar nòthalar nakòthalâiyar
kaala kaalar kadavörar
ènhnhaar pòramön rhèriçèiytha
irhâivar òmâiyoo roròpaakam
pènhnhaa nhaavar mayaanaththòp
pèriya pèròmaa nadikalhèè
viinhnhoor thalaivar veinhpurinuul
maarpar veetha ciithaiththar
cainhnhaar nuthalar nacuthalaiyar
caala caalar catavuurar
einhnhaar puramuun rhericeyitha
irhaivar umaiyoo rorupaacam
peinhnhaa nhaavar maiyaanaiththup
periya perumaa naticalhee
vi'n'noar thalaivar ve'npuri:nool
maarpar vaetha keethaththar
ka'n'naar :nuthalar :nakuthalaiyar
kaala kaalar kadavoorar
e'n'naar puramoon 'reriseytha
i'raivar umaiyoa rorupaakam
pe'n'naa 'naavar mayaanaththup
periya perumaa nadika'lae
Open the English Section in a New Tab
ৱিণ্ণোৰ্ তলৈৱৰ্ ৱেণ্পুৰিণূল্
মাৰ্পৰ্ ৱেত কিতত্তৰ্
কণ্নাৰ্ ণূতলৰ্ ণকুতলৈয়ৰ্
কাল কালৰ্ কতৱূৰৰ্
এণ্নাৰ্ পুৰমূন্ ৰেৰিচেয়্ত
ইৰৈৱৰ্ উমৈয়ো ৰোৰুপাকম্
পেণ্না নাৱৰ্ ময়ানত্তুপ্
পেৰিয় পেৰুমা নটিকলে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.