ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
053 திருக்கடவூர் மயானம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 10 பண் : பழம் பஞ்சுரம்

மாட மல்கு கடவூரின்
    மறையோர் ஏத்து மயானத்துப்
பீடை தீர அடியாருக்
    கருளும் பெருமா னடிகள்சீர்
நாடி நாவ லாரூரன்
    நம்பி சொன்ன நற்றமிழ்கள்
பாடு மடியார் கேட்பார்மேற்
    பாவ மான பறையுமே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

மாடங்கள் நிறைந்த திருக்கடவூரில், அந்தணர்கள் துதிக்கின்ற மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற, அடியவர்களுக்கு, அவர்களது துன்பம் நீங்குமாறு அருள் செய்கின்ற பெருமானடிகளது புகழை, திருநாவலூரில் தோன்றிய, `ஆரூரன்` என்னும் பெயரை யுடையவனாகிய நம்பி, ஆராய்ந்து பாடிய இந் நல்ல தமிழ்ப் பாடல் களைப் பாடுகின்ற அடியார், பாடக் கேட்கின்ற அடியார் இவர்கள்மேல் உள்ள பாவங்களெல்லாம் பறந்தொழிதல் திண்ணம்.

குறிப்புரை:

`நாவலூர்` என்பதனை, `நாவல்` என்று அருளினார். `நம்பி` என்பது பெருமைபற்றிப் புணர்க்கப்படும் பெயராகலின், அதனை வேறாக ஓதுதலும் பொருந்துவதாயிற்று. `ஆரூர நம்பி` என ஈறு கெட்டு வாராது, இயல்பாகவே வந்தமையின், `ஆரூரனாகிய நம்பி` என உரைத்தல் கூடாமையறிக. ``கேட்பார்`` என வாளா அருளி னாரேனும், `கேட்கும் அடியார்` என்றலே திருவுள்ளம் என்க. `பாடு மடியார் கேட்குமடியார்` என்பது உம்மைத் தொகை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
సంపన్న భవనాలున్న కటావూరు మయాణంలో వసించే భక్తుల బాధలను తీర్చడానికి కృపను జూపించే శ్రేష్ఠమైన దేవుని కీర్తిని కోరుతూ ప్రజలు స్తుతిస్తారు.
నావలురు నివాసి ఆరూరన్ రచించిన ఈ గీతాలను పాడిన వారి , పాడగా విన్న వారి పాపాలన్నీ పటాపంచలై పోతాయి.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
සොබන මන්දිර පිරි කඩවූර්
බමුණන් දහම් රකිනා මයානම
දුක් දුරු කර බැතියනට
පිළිසරණ වන සමිඳු සිරි පා
පසසා ආරූරයන් ගෙතූ දමිළ ගී
බැති සිතින් ගයනවුන්
අකුසල කම්වලින් මිදී
විමුක්ති සුව ලබනු නිසැකය.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
अट्टालिकाओं से घिरे,
विप्रों से पूजित तिरुक्कडवूर के
मयानम् मन्दिर में आये भक्तों के
दु:ख दूर करनेवाले बृहद्देव प्रभु पर,
नावलूर वासी द्वारा विरचित,
इन अच्छे गीतों को गानेवाले, सुननेवाले के
पाप विनष्ट हो जायेंगे।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
desirings earnestly the fame of the supreme god who grants his grace to remove the afflictions of devotees and who dwells in the mayāṉam in Kaṭavūr where mansions are prosperous and the brahmins praise him.
the sins of those who sing the good Tamiḻ verses composed by the eminent among men, who is a native of Nāvalūr and who has the name of Ārūraṉ, and hear them sung, will disappear by degrees.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


In gorgeous mansion girt holy Katavoor Vedics
propitiate and praise the abiding Lord in Mayaanam;
He graces servitors removing all their sorrows;
His glory great is severally sung by Sacred Navaloorist
Aarooran by name known as Nampi in these well wrought
searching hymns of glory ten versed in Tamil;
servitors that listen to these well sung shall
have all their sins and flaws put to flight for certain.

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀸𑀝 𑀫𑀮𑁆𑀓𑀼 𑀓𑀝𑀯𑀽𑀭𑀺𑀷𑁆
𑀫𑀶𑁃𑀬𑁄𑀭𑁆 𑀏𑀢𑁆𑀢𑀼 𑀫𑀬𑀸𑀷𑀢𑁆𑀢𑀼𑀧𑁆
𑀧𑀻𑀝𑁃 𑀢𑀻𑀭 𑀅𑀝𑀺𑀬𑀸𑀭𑀼𑀓𑁆
𑀓𑀭𑀼𑀴𑀼𑀫𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀸 𑀷𑀝𑀺𑀓𑀴𑁆𑀘𑀻𑀭𑁆
𑀦𑀸𑀝𑀺 𑀦𑀸𑀯 𑀮𑀸𑀭𑀽𑀭𑀷𑁆
𑀦𑀫𑁆𑀧𑀺 𑀘𑁄𑁆𑀷𑁆𑀷 𑀦𑀶𑁆𑀶𑀫𑀺𑀵𑁆𑀓𑀴𑁆
𑀧𑀸𑀝𑀼 𑀫𑀝𑀺𑀬𑀸𑀭𑁆 𑀓𑁂𑀝𑁆𑀧𑀸𑀭𑁆𑀫𑁂𑀶𑁆
𑀧𑀸𑀯 𑀫𑀸𑀷 𑀧𑀶𑁃𑀬𑀼𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মাড মল্গু কডৱূরিন়্‌
মর়ৈযোর্ এত্তু মযান়ত্তুপ্
পীডৈ তীর অডিযারুক্
করুৰুম্ পেরুমা ন়ডিহৰ‍্সীর্
নাডি নাৱ লারূরন়্‌
নম্বি সোন়্‌ন় নট্রমিৰ়্‌গৰ‍্
পাডু মডিযার্ কেট্পার্মের়্‌
পাৱ মান় পর়ৈযুমে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மாட மல்கு கடவூரின்
மறையோர் ஏத்து மயானத்துப்
பீடை தீர அடியாருக்
கருளும் பெருமா னடிகள்சீர்
நாடி நாவ லாரூரன்
நம்பி சொன்ன நற்றமிழ்கள்
பாடு மடியார் கேட்பார்மேற்
பாவ மான பறையுமே


Open the Thamizhi Section in a New Tab
மாட மல்கு கடவூரின்
மறையோர் ஏத்து மயானத்துப்
பீடை தீர அடியாருக்
கருளும் பெருமா னடிகள்சீர்
நாடி நாவ லாரூரன்
நம்பி சொன்ன நற்றமிழ்கள்
பாடு மடியார் கேட்பார்மேற்
பாவ மான பறையுமே

Open the Reformed Script Section in a New Tab
माड मल्गु कडवूरिऩ्
मऱैयोर् एत्तु मयाऩत्तुप्
पीडै तीर अडियारुक्
करुळुम् पॆरुमा ऩडिहळ्सीर्
नाडि नाव लारूरऩ्
नम्बि सॊऩ्ऩ नट्रमिऴ्गळ्
पाडु मडियार् केट्पार्मेऱ्
पाव माऩ पऱैयुमे
Open the Devanagari Section in a New Tab
ಮಾಡ ಮಲ್ಗು ಕಡವೂರಿನ್
ಮಱೈಯೋರ್ ಏತ್ತು ಮಯಾನತ್ತುಪ್
ಪೀಡೈ ತೀರ ಅಡಿಯಾರುಕ್
ಕರುಳುಂ ಪೆರುಮಾ ನಡಿಹಳ್ಸೀರ್
ನಾಡಿ ನಾವ ಲಾರೂರನ್
ನಂಬಿ ಸೊನ್ನ ನಟ್ರಮಿೞ್ಗಳ್
ಪಾಡು ಮಡಿಯಾರ್ ಕೇಟ್ಪಾರ್ಮೇಱ್
ಪಾವ ಮಾನ ಪಱೈಯುಮೇ
Open the Kannada Section in a New Tab
మాడ మల్గు కడవూరిన్
మఱైయోర్ ఏత్తు మయానత్తుప్
పీడై తీర అడియారుక్
కరుళుం పెరుమా నడిహళ్సీర్
నాడి నావ లారూరన్
నంబి సొన్న నట్రమిళ్గళ్
పాడు మడియార్ కేట్పార్మేఱ్
పావ మాన పఱైయుమే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මාඩ මල්හු කඩවූරින්
මරෛයෝර් ඒත්තු මයානත්තුප්
පීඩෛ තීර අඩියාරුක්
කරුළුම් පෙරුමා නඩිහළ්සීර්
නාඩි නාව ලාරූරන්
නම්බි සොන්න නට්‍රමිළ්හළ්
පාඩු මඩියාර් කේට්පාර්මේර්
පාව මාන පරෛයුමේ


Open the Sinhala Section in a New Tab
മാട മല്‍കു കടവൂരിന്‍
മറൈയോര്‍ ഏത്തു മയാനത്തുപ്
പീടൈ തീര അടിയാരുക്
കരുളും പെരുമാ നടികള്‍ചീര്‍
നാടി നാവ ലാരൂരന്‍
നംപി ചൊന്‍ന നറ്റമിഴ്കള്‍
പാടു മടിയാര്‍ കേട്പാര്‍മേറ്
പാവ മാന പറൈയുമേ
Open the Malayalam Section in a New Tab
มาดะ มะลกุ กะดะวูริณ
มะรายโยร เอถถุ มะยาณะถถุป
ปีดาย ถีระ อดิยารุก
กะรุลุม เปะรุมา ณะดิกะลจีร
นาดิ นาวะ ลารูระณ
นะมปิ โจะณณะ นะรระมิฬกะล
ปาดุ มะดิยาร เกดปารเมร
ปาวะ มาณะ ปะรายยุเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မာတ မလ္ကု ကတဝူရိန္
မရဲေယာရ္ ေအထ္ထု မယာနထ္ထုပ္
ပီတဲ ထီရ အတိယာရုက္
ကရုလုမ္ ေပ့ရုမာ နတိကလ္စီရ္
နာတိ နာဝ လာရူရန္
နမ္ပိ ေစာ့န္န နရ္ရမိလ္ကလ္
ပာတု မတိယာရ္ ေကတ္ပာရ္ေမရ္
ပာဝ မာန ပရဲယုေမ


Open the Burmese Section in a New Tab
マータ マリ・ク カタヴーリニ・
マリイョーリ・ エータ・トゥ マヤーナタ・トゥピ・
ピータイ ティーラ アティヤールク・
カルルミ・ ペルマー ナティカリ・チーリ・
ナーティ ナーヴァ ラールーラニ・
ナミ・ピ チョニ・ナ ナリ・ラミリ・カリ・
パートゥ マティヤーリ・ ケータ・パーリ・メーリ・
パーヴァ マーナ パリイユメー
Open the Japanese Section in a New Tab
mada malgu gadafurin
maraiyor eddu mayanaddub
bidai dira adiyarug
garuluM beruma nadihalsir
nadi nafa laruran
naMbi sonna nadramilgal
badu madiyar gedbarmer
bafa mana baraiyume
Open the Pinyin Section in a New Tab
مادَ مَلْغُ كَدَوُورِنْ
مَرَيْیُوۤرْ يَۤتُّ مَیانَتُّبْ
بِيدَيْ تِيرَ اَدِیارُكْ
كَرُضُن بيَرُما نَدِحَضْسِيرْ
نادِ ناوَ لارُورَنْ
نَنبِ سُونَّْ نَتْرَمِظْغَضْ
بادُ مَدِیارْ كيَۤتْبارْميَۤرْ
باوَ مانَ بَرَيْیُميَۤ


Open the Arabic Section in a New Tab
mɑ˞:ɽə mʌlxɨ kʌ˞ɽʌʋu:ɾɪn̺
mʌɾʌjɪ̯o:r ʲe:t̪t̪ɨ mʌɪ̯ɑ:n̺ʌt̪t̪ɨp
pi˞:ɽʌɪ̯ t̪i:ɾə ˀʌ˞ɽɪɪ̯ɑ:ɾɨk
kʌɾɨ˞ɭʼɨm pɛ̝ɾɨmɑ: n̺ʌ˞ɽɪxʌ˞ɭʧi:r
n̺ɑ˞:ɽɪ· n̺ɑ:ʋə lɑ:ɾu:ɾʌn̺
n̺ʌmbɪ· so̞n̺n̺ə n̺ʌt̺t̺ʳʌmɪ˞ɻxʌ˞ɭ
pɑ˞:ɽɨ mʌ˞ɽɪɪ̯ɑ:r ke˞:ʈpɑ:rme:r
pɑ:ʋə mɑ:n̺ə pʌɾʌjɪ̯ɨme·
Open the IPA Section in a New Tab
māṭa malku kaṭavūriṉ
maṟaiyōr ēttu mayāṉattup
pīṭai tīra aṭiyāruk
karuḷum perumā ṉaṭikaḷcīr
nāṭi nāva lārūraṉ
nampi coṉṉa naṟṟamiḻkaḷ
pāṭu maṭiyār kēṭpārmēṟ
pāva māṉa paṟaiyumē
Open the Diacritic Section in a New Tab
маатa мaлкю катaвурын
мaрaыйоор эaттю мaяaнaттюп
питaы тирa атыяaрюк
карюлюм пэрюмаа нaтыкалсир
нааты наавa лаарурaн
нaмпы соннa нaтрaмылзкал
паатю мaтыяaр кэaтпаармэaт
паавa маанa пaрaыёмэa
Open the Russian Section in a New Tab
mahda malku kadawuh'rin
maräjoh'r ehththu majahnaththup
pihdä thih'ra adijah'ruk
ka'ru'lum pe'rumah nadika'lsih'r
:nahdi :nahwa lah'ruh'ran
:nampi zonna :narramishka'l
pahdu madijah'r kehdpah'rmehr
pahwa mahna paräjumeh
Open the German Section in a New Tab
maada malkò kadavörin
marhâiyoor èèththò mayaanaththòp
piitâi thiira adiyaaròk
karòlhòm pèròmaa nadikalhçiir
naadi naava laaröran
nampi çonna narhrhamilzkalh
paadò madiyaar kèètpaarmèèrh
paava maana parhâiyòmèè
maata malcu catavuurin
marhaiyoor eeiththu maiyaanaiththup
piitai thiira atiiyaaruic
carulhum perumaa naticalhceiir
naati naava laaruuran
nampi cionna narhrhamilzcalh
paatu matiiyaar keeitpaarmeerh
paava maana parhaiyumee
maada malku kadavoorin
ma'raiyoar aeththu mayaanaththup
peedai theera adiyaaruk
karu'lum perumaa nadika'lseer
:naadi :naava laarooran
:nampi sonna :na'r'ramizhka'l
paadu madiyaar kaedpaarmae'r
paava maana pa'raiyumae
Open the English Section in a New Tab
মাত মল্কু কতৱূৰিন্
মৰৈয়োৰ্ এত্তু ময়ানত্তুপ্
পীটৈ তীৰ অটিয়াৰুক্
কৰুলুম্ পেৰুমা নটিকল্চীৰ্
ণাটি ণাৱ লাৰূৰন্
ণম্পি চোন্ন ণৰ্ৰমিইলকল্
পাটু মটিয়াৰ্ কেইটপাৰ্মেৰ্
পাৱ মান পৰৈয়ুমে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.