ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
048 திருப்பாண்டிக்கொடுமுடி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 9 பண் : பழம் பஞ்சுரம்

சார ணன்தந்தை எம்பி ரான்எந்தை
    தம்பி ரான்எம்பொன் மாமணீயென்று
பேரெ ணாயிர கோடி தேவர்
    பிதற்றி நின்று பிரிகிலார்
நார ணன்பிர மன்தொ ழுங்கறை
    யூரிற் பாண்டிக் கொடுமுடிக்
கார ணாஉனை நான்ம றக்கினுஞ்
    சொல்லும்நா நமச்சி வாயவே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

திருமாலும், பிரமனும் வணங்குகின்ற, கறையூரில் உள்ள, ` திருப்பாண்டிக்கொடுமுடி ` என்னும் கோயிலில் எழுந்தருளி யிருக்கின்ற முதல்வனே, அளவற்ற தேவர் ; ` எமக்குப் புகலிட மானவன் ; எம்தந்தை ; எம்தலைவன் ; எம் தந்தைக்கும் தலைவன் ; எங்கள் பொன் ; எங்கள் மணி ` என்று சொல்லி, உன் பெயர்கள் பலவற்றையும் பிதற்றி நின்று, உன்னைப் பிரியமாட்டார் ; இன்ன பெரியோனாகிய உன்னை நான் மறந்தாலும், என் நா, உனது திருப்பெயராகிய, ` நமச்சிவாய ` என்பதனை, இடையறாது சொல்லும்.

குறிப்புரை:

சாரணன் - ` அடைக்கலம் ` எனப் பொருள் தரும் ` சரண் ` என்பதனடியாக வந்த தத்திதப் பெயர். ` என் பொன் ` என்பது பாடம் அன்று. ` எண்ணாயிரகோடி ` என்றது, அளவின்மை குறித்த வாறு. காரணன் - எல்லாக் காரியங்கட்கும் முன்னிற்பவன் ; முதல்வன். இத் திருப்பாடலின் முதலடி ஒருசீர் மிகுந்து வந்தது அடி மயக்கம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
సమస్తానికి కారణ భూతుడైన కఱైయూరు - పాండిక్కొడుముడిలో ఉన్న శివుని బ్రహ్మ నారాయణులు పూజిస్తారు.
అన్నింటికి రక్షణనిచ్చే అసమాన దైవం. మా తండ్రి, మా దొర, మా యజమాని, మాహా దేవుడు, మారత్నం-- ఇలా నీ పేర్లు ఉచ్చరించి స్తుతిస్తూ నిన్ను వీడి పోలేకున్నాను.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
සිරි පා සරණ ගියවුනගෙ පියාණනි
පියාණන්ට ද පියාණනි රන් කඳ මිණි පහන කියමින්
සිය දහසින් බැති දන ඔබ පුදනුයේ
වෙණු ද බඹු ද ඔබ නිති ඔබ නමදිනුයේ
කාවේරි නදිය බඩ පාණ්ඩික්කොඩුමුඩි
කෝවිලේ රැඳී සිටිනා දෙවිඳුනේ
මා ඔබ අමතක කළත්
මගේ දිව මහ මතුර මතුරයි නමශිවාය.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
विष्णु व विरंचि के वन्दनीय!
करैयूर में स्थित पाण्डिक्कोडुमुडि मन्दिर में प्रतिष्ठित प्रभु,
देवगण सभी तुम्हारी यह नाम स्तुति करते-करते
तृप्त नहीं होते
कि आप आश्रयदाता हैं।
हमारे पिता हैं। हमारे प्रभु हैं। पिता के पिता हैं।
स्वर्णिम रूपवाले मणि हैं।
उस महिमायम प्रभु को भले ही मैं भूल जाऊँ
तो भी मेरी जिह्वा
पंचाक्षर \\\\\\\'नम: शिवाय\\\\\\\' को रटती रहेगी।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ, the cause of all things, who is at the temple pāṇṭikkoṭumuṭi in Kaṟaiyur, and who is worshipped by nāraṇaṉ and Piramaṉ!
countless tēvar.
one who is the shelter for all things!
father!
our master!
the master of my father!
my gold!
big gem!
praising like this prating these names, are incapable of leaving you.
see 1st verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


O Siva! Countless devas chant your various names saying \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\"Our Refuge! Our Father! our Lord! Our father\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s Lord! Our Gold! Our Gem!\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\" and keep on babbling your praises. You are always in their minds. O Primal one who is worshipped by Vishnu and Brahma in the \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'pANdik kodumudi\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\' temple in the town of kaRaiyUr! Even if I were to forget you, my tongue will go on saying Your holy name \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'namaSSivaAya\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'.
Notes:
The term \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'sAraNan\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\' can mean either \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\"one who moves everywhere\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\" or \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\"one who is the refuge\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\". Both are appropriate for God.
Translation: V. Subramanian, USA. (2008)


O, Primordial Cause in Paandikkodumudi
of Karaiyoor bowed unto by Fair Maal
and Brahma,
Devas in hyperboles often Prate\\\"Our Refuge, Our Father, Our Father\\\'s Lord, Our Gold, Our Gemstone\\\",
and so on and so forth, and never would they leave your precincts and court! So great though you are,
I might forget you, albeit, my tongue would in reflex pronounce thy holy name Namasivaya nonstop!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑀸𑀭 𑀡𑀷𑁆𑀢𑀦𑁆𑀢𑁃 𑀏𑁆𑀫𑁆𑀧𑀺 𑀭𑀸𑀷𑁆𑀏𑁆𑀦𑁆𑀢𑁃
𑀢𑀫𑁆𑀧𑀺 𑀭𑀸𑀷𑁆𑀏𑁆𑀫𑁆𑀧𑁄𑁆𑀷𑁆 𑀫𑀸𑀫𑀡𑀻𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑀼
𑀧𑁂𑀭𑁂𑁆 𑀡𑀸𑀬𑀺𑀭 𑀓𑁄𑀝𑀺 𑀢𑁂𑀯𑀭𑁆
𑀧𑀺𑀢𑀶𑁆𑀶𑀺 𑀦𑀺𑀷𑁆𑀶𑀼 𑀧𑀺𑀭𑀺𑀓𑀺𑀮𑀸𑀭𑁆
𑀦𑀸𑀭 𑀡𑀷𑁆𑀧𑀺𑀭 𑀫𑀷𑁆𑀢𑁄𑁆 𑀵𑀼𑀗𑁆𑀓𑀶𑁃
𑀬𑀽𑀭𑀺𑀶𑁆 𑀧𑀸𑀡𑁆𑀝𑀺𑀓𑁆 𑀓𑁄𑁆𑀝𑀼𑀫𑀼𑀝𑀺𑀓𑁆
𑀓𑀸𑀭 𑀡𑀸𑀉𑀷𑁃 𑀦𑀸𑀷𑁆𑀫 𑀶𑀓𑁆𑀓𑀺𑀷𑀼𑀜𑁆
𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀼𑀫𑁆𑀦𑀸 𑀦𑀫𑀘𑁆𑀘𑀺 𑀯𑀸𑀬𑀯𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সার ণন়্‌দন্দৈ এম্বি রান়্‌এন্দৈ
তম্বি রান়্‌এম্বোন়্‌ মামণীযেণ্ড্রু
পেরে ণাযির কোডি তেৱর্
পিদট্রি নিণ্ড্রু পিরিহিলার্
নার ণন়্‌বির মন়্‌দো ৰ়ুঙ্গর়ৈ
যূরির়্‌ পাণ্ডিক্ কোডুমুডিক্
কার ণাউন়ৈ নান়্‌ম র়ক্কিন়ুঞ্
সোল্লুম্না নমচ্চি ৱাযৱে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

சார ணன்தந்தை எம்பி ரான்எந்தை
தம்பி ரான்எம்பொன் மாமணீயென்று
பேரெ ணாயிர கோடி தேவர்
பிதற்றி நின்று பிரிகிலார்
நார ணன்பிர மன்தொ ழுங்கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடிக்
கார ணாஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே


Open the Thamizhi Section in a New Tab
சார ணன்தந்தை எம்பி ரான்எந்தை
தம்பி ரான்எம்பொன் மாமணீயென்று
பேரெ ணாயிர கோடி தேவர்
பிதற்றி நின்று பிரிகிலார்
நார ணன்பிர மன்தொ ழுங்கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடிக்
கார ணாஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே

Open the Reformed Script Section in a New Tab
सार णऩ्दन्दै ऎम्बि राऩ्ऎन्दै
तम्बि राऩ्ऎम्बॊऩ् मामणीयॆण्ड्रु
पेरॆ णायिर कोडि तेवर्
पिदट्रि निण्ड्रु पिरिहिलार्
नार णऩ्बिर मऩ्दॊ ऴुङ्गऱै
यूरिऱ् पाण्डिक् कॊडुमुडिक्
कार णाउऩै नाऩ्म ऱक्किऩुञ्
सॊल्लुम्ना नमच्चि वायवे
Open the Devanagari Section in a New Tab
ಸಾರ ಣನ್ದಂದೈ ಎಂಬಿ ರಾನ್ಎಂದೈ
ತಂಬಿ ರಾನ್ಎಂಬೊನ್ ಮಾಮಣೀಯೆಂಡ್ರು
ಪೇರೆ ಣಾಯಿರ ಕೋಡಿ ತೇವರ್
ಪಿದಟ್ರಿ ನಿಂಡ್ರು ಪಿರಿಹಿಲಾರ್
ನಾರ ಣನ್ಬಿರ ಮನ್ದೊ ೞುಂಗಱೈ
ಯೂರಿಱ್ ಪಾಂಡಿಕ್ ಕೊಡುಮುಡಿಕ್
ಕಾರ ಣಾಉನೈ ನಾನ್ಮ ಱಕ್ಕಿನುಞ್
ಸೊಲ್ಲುಮ್ನಾ ನಮಚ್ಚಿ ವಾಯವೇ
Open the Kannada Section in a New Tab
సార ణన్దందై ఎంబి రాన్ఎందై
తంబి రాన్ఎంబొన్ మామణీయెండ్రు
పేరె ణాయిర కోడి తేవర్
పిదట్రి నిండ్రు పిరిహిలార్
నార ణన్బిర మన్దొ ళుంగఱై
యూరిఱ్ పాండిక్ కొడుముడిక్
కార ణాఉనై నాన్మ ఱక్కినుఞ్
సొల్లుమ్నా నమచ్చి వాయవే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සාර ණන්දන්දෛ එම්බි රාන්එන්දෛ
තම්බි රාන්එම්බොන් මාමණීයෙන්‍රු
පේරෙ ණායිර කෝඩි තේවර්
පිදට්‍රි නින්‍රු පිරිහිලාර්
නාර ණන්බිර මන්දො ළුංගරෛ
යූරිර් පාණ්ඩික් කොඩුමුඩික්
කාර ණාඋනෛ නාන්ම රක්කිනුඥ්
සොල්ලුම්නා නමච්චි වායවේ


Open the Sinhala Section in a New Tab
ചാര ണന്‍തന്തൈ എംപി രാന്‍എന്തൈ
തംപി രാന്‍എംപൊന്‍ മാമണീയെന്‍റു
പേരെ ണായിര കോടി തേവര്‍
പിതറ്റി നിന്‍റു പിരികിലാര്‍
നാര ണന്‍പിര മന്‍തൊ ഴുങ്കറൈ
യൂരിറ് പാണ്ടിക് കൊടുമുടിക്
കാര ണാഉനൈ നാന്‍മ റക്കിനുഞ്
ചൊല്ലുമ്നാ നമച്ചി വായവേ
Open the Malayalam Section in a New Tab
จาระ ณะณถะนถาย เอะมปิ ราณเอะนถาย
ถะมปิ ราณเอะมโปะณ มามะณีเยะณรุ
เปเระ ณายิระ โกดิ เถวะร
ปิถะรริ นิณรุ ปิริกิลาร
นาระ ณะณปิระ มะณโถะ ฬุงกะราย
ยูริร ปาณดิก โกะดุมุดิก
การะ ณาอุณาย นาณมะ ระกกิณุญ
โจะลลุมนา นะมะจจิ วายะเว
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

စာရ နန္ထန္ထဲ ေအ့မ္ပိ ရာန္ေအ့န္ထဲ
ထမ္ပိ ရာန္ေအ့မ္ေပာ့န္ မာမနီေယ့န္ရု
ေပေရ့ နာယိရ ေကာတိ ေထဝရ္
ပိထရ္ရိ နိန္ရု ပိရိကိလာရ္
နာရ နန္ပိရ မန္ေထာ့ လုင္ကရဲ
ယူရိရ္ ပာန္တိက္ ေကာ့တုမုတိက္
ကာရ နာအုနဲ နာန္မ ရက္ကိနုည္
ေစာ့လ္လုမ္နာ နမစ္စိ ဝာယေဝ


Open the Burmese Section in a New Tab
チャラ ナニ・タニ・タイ エミ・ピ ラーニ・エニ・タイ
タミ・ピ ラーニ・エミ・ポニ・ マーマニーイェニ・ル
ペーレ ナーヤラ コーティ テーヴァリ・
ピタリ・リ ニニ・ル ピリキラーリ・
ナーラ ナニ・ピラ マニ・ト ルニ・カリイ
ユーリリ・ パーニ・ティク・ コトゥムティク・
カーラ ナーウニイ ナーニ・マ ラク・キヌニ・
チョリ・ルミ・ナー ナマシ・チ ヴァーヤヴェー
Open the Japanese Section in a New Tab
sara nandandai eMbi ranendai
daMbi raneMbon mamaniyendru
bere nayira godi defar
bidadri nindru birihilar
nara nanbira mando lunggarai
yurir bandig godumudig
gara naunai nanma ragginun
sollumna namaddi fayafe
Open the Pinyin Section in a New Tab
سارَ نَنْدَنْدَيْ يَنبِ رانْيَنْدَيْ
تَنبِ رانْيَنبُونْ مامَنِيیيَنْدْرُ
بيَۤريَ نایِرَ كُوۤدِ تيَۤوَرْ
بِدَتْرِ نِنْدْرُ بِرِحِلارْ
نارَ نَنْبِرَ مَنْدُو ظُنغْغَرَيْ
یُورِرْ بانْدِكْ كُودُمُدِكْ
كارَ نااُنَيْ نانْمَ رَكِّنُنعْ
سُولُّمْنا نَمَتشِّ وَایَوٕۤ


Open the Arabic Section in a New Tab
sɑ:ɾə ɳʌn̪d̪ʌn̪d̪ʌɪ̯ ʲɛ̝mbɪ· rɑ:n̺ɛ̝n̪d̪ʌɪ̯
t̪ʌmbɪ· rɑ:n̺ɛ̝mbo̞n̺ mɑ:mʌ˞ɳʼi:ɪ̯ɛ̝n̺d̺ʳɨ
pe:ɾɛ̝ ɳɑ:ɪ̯ɪɾə ko˞:ɽɪ· t̪e:ʋʌr
pɪðʌt̺t̺ʳɪ· n̺ɪn̺d̺ʳɨ pɪɾɪçɪlɑ:r
n̺ɑ:ɾə ɳʌn̺bɪɾə mʌn̪d̪o̞ ɻɨŋgʌɾʌɪ̯
ɪ̯u:ɾɪr pɑ˞:ɳɖɪk ko̞˞ɽɨmʉ̩˞ɽɪk
kɑ:ɾə ɳɑ:_ɨn̺ʌɪ̯ n̺ɑ:n̺mə rʌkkʲɪn̺ɨɲ
so̞llɨmn̺ɑ: n̺ʌmʌʧʧɪ· ʋɑ:ɪ̯ʌʋe·
Open the IPA Section in a New Tab
cāra ṇaṉtantai empi rāṉentai
tampi rāṉempoṉ māmaṇīyeṉṟu
pēre ṇāyira kōṭi tēvar
pitaṟṟi niṉṟu pirikilār
nāra ṇaṉpira maṉto ḻuṅkaṟai
yūriṟ pāṇṭik koṭumuṭik
kāra ṇāuṉai nāṉma ṟakkiṉuñ
collumnā namacci vāyavē
Open the Diacritic Section in a New Tab
сaaрa нaнтaнтaы эмпы раанэнтaы
тaмпы раанэмпон маамaниенрю
пэaрэ наайырa кооты тэaвaр
пытaтры нынрю пырыкылаар
наарa нaнпырa мaнто лзюнгкарaы
ёюрыт паантык котюмютык
кaрa нааюнaы наанмa рaккынюгн
соллюмнаа нaмaчсы вааявэa
Open the Russian Section in a New Tab
zah'ra 'nantha:nthä empi 'rahne:nthä
thampi 'rahnempon mahma'nihjenru
peh're 'nahji'ra kohdi thehwa'r
pitharri :ninru pi'rikilah'r
:nah'ra 'nanpi'ra mantho shungkarä
juh'rir pah'ndik kodumudik
kah'ra 'nahunä :nahnma rakkinung
zollum:nah :namachzi wahjaweh
Open the German Section in a New Tab
çhara nhanthanthâi èmpi raanènthâi
thampi raanèmpon maamanhiiyènrhò
pèèrè nhaayeira koodi thèèvar
pitharhrhi ninrhò pirikilaar
naara nhanpira mantho lzòngkarhâi
yörirh paanhdik kodòmòdik
kaara nhaaònâi naanma rhakkinògn
çollòmnaa namaçhçi vaayavèè
saara nhanthainthai empi raaneinthai
thampi raanempon maamanhiiyienrhu
peere nhaayiira cooti theevar
pitharhrhi ninrhu piricilaar
naara nhanpira mantho lzungcarhai
yiuurirh paainhtiic cotumutiic
caara nhaaunai naanma rhaiccinuign
ciollumnaa namaccei vayavee
saara 'nantha:nthai empi raane:nthai
thampi raanempon maama'neeyen'ru
paere 'naayira koadi thaevar
pitha'r'ri :nin'ru pirikilaar
:naara 'nanpira mantho zhungka'rai
yoori'r paa'ndik kodumudik
kaara 'naaunai :naanma 'rakkinunj
sollum:naa :namachchi vaayavae
Open the English Section in a New Tab
চাৰ ণন্তণ্তৈ এম্পি ৰান্এণ্তৈ
তম্পি ৰান্এম্পোন্ মামণীয়েন্ৰূ
পেৰে নায়িৰ কোটি তেৱৰ্
পিতৰ্ৰি ণিন্ৰূ পিৰিকিলাৰ্
ণাৰ ণন্পিৰ মন্তো লুঙকৰৈ
য়ূৰিৰ্ পাণ্টিক্ কোটুমুটিক্
কাৰ নাউনৈ ণান্ম ৰক্কিনূঞ্
চোল্লুম্ণা ণমচ্চি ৱায়ৱে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.