ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
048 திருப்பாண்டிக்கொடுமுடி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 8 பண் : பழம் பஞ்சுரம்

செம்பொ னேர்சடை யாய்தி ரிபுரந்
    தீயெ ழச்சிலை கோலினாய்
வம்பு லாங்குழ லாளைப் பாக
    மமர்ந்து காவிரிக் கோட்டிடைக்
கொம்பின் மேற்குயில் கூவ மாமயில்
    ஆடு பாண்டிக் கொடுமுடி
நம்ப னேஉனை நான்ம றக்கினுஞ்
    சொல்லும்நா நமச்சி வாயவே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

செம்பொன்போலும் சடையையுடையவனே, திரி புரத்தில் தீ உண்டாகும்படி வில்லை வளைத்தவனே, மணம் வீசுகின்ற கூந்தலையுடைய இறைவியை ஒருபாகத்தில் விரும்பி வைத்து, காவிரி யாற்றினது கரையின்கண் உள்ள, சோலைகளில் கிளைகளின்மேற் குயில்கள் கூவ, சிறந்த மயில்கள் ஆடுகின்ற, ` திருப்பாண்டிக்கொடு முடி ` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற நம்பனே, உன்னை நான் மறந்தாலும், என் நா, உனது திருப்பெயராகிய, ` நமச்சிவாய ` என்பதனை, இடையறாது சொல்லும்.

குறிப்புரை:

` அமர்ந்து ` என்றது, அதன் காரியந் தோற்றி நின்றது. நம்பன் - விரும்பத் தக்கவன்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
అపరంజి బంగారం వంటి జటాజూటం శివునిది.
ధనుస్సు వంచి అగ్ని బాణం వదలి త్రిపురాలను శివుడు ద్వంసం చేశాడు. సుగంధ పరిమళాలు వ్యాపిస్తున్న కురులు గలిగిన యువతిని తనలో సగ భాగంగా చేసు కొన్నాడు.
కావేరి తీరంలో చెట్ల కొమ్మలపై కోకిలలు కూసున్న , నెమళ్ళు నాట్యం చేస్తున్న పాండిక్కొడుముడిలో శివుడు చూడ ముచ్చటగా ఉన్నాడు.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
දඹ රන් සිකාව දරමින් තෙපුර
දැවී අළු වන සේ දුන්න නමා ගත් සමිඳුනේ
සුවඳ පතුරුවන කෙස් කළඹින්
සැරසි උමය පසෙක රඳවා
කාවේරි නදිය බඩ පාණ්ඩික්කොඩුමුඩි
කෝවිලේ රැඳී සිටිනා දෙවිඳුනේ
මා ඔබ අමතක කළත්
මගේ දිව මහ මතුර මතුරයි නමශිවාය.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
स्वर्णिम जटाधाारी!
त्रिापुर को जलाने के लिए धानुष धाारण करनेवाले!
सुगन्धिात केशवाली देवी को
अपने अर्धाभाग में रखनेवाले!
कावेरी तट पर स्थित वाटिकाओं में
कोयल गा रही हैं,
मयूर नाच रहे हैं,
इस प्रकार सुशोभित पाण्डिक्कोडुमुडि मन्दिर के प्रतिष्ठित प्रभु!
भले ही मैं आपको भूल जाऊँ,
तो भी मेरी जिह्वा
पंचाक्षर \\\\\\\'नम: शिवाय\\\\\\\' को रटती रहेगी।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who has a caṭai like superior gold!
who bent the bow for the fire to rise in the three cities!
having placed with desire a lady from whose tresses of hair fragrance spreads.
Civaṉ fit to be desired who is in pāṇṭikkoṭumuṭi on the bank of the Kāviri, where on the branches of trees the great peacocks dance when the indian cuckoo cries!
see 1st verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


O Siva! You have golden matted locks. You bent the bow (to shoot an arrow) to burn down the roaming forts. You lovingly have fragrant haired Parvathi as one half of You. You dwell in the \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'pANdik kodumudi\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\' temple in the kaRaiyUr town situated on the bank of Kaveri river where koels on tree branches sing and beautiful peacocks dance. O desirable one! Even if I were to forget you, my tongue will go on saying Your holy name \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'namaSSivaAya\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'.
Notes:
1) The term \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'~namban\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\' can mean either \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\"the one who is desirable\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\" or \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\"or the one who loves\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\". Both are appropriate and refer to God.
2) Koel - Indian cuckoo (Eudynamis honorata).
Translation: V. Subramanian, USA. (2008)


O, One with golden locks! Didn\\\'t you arch the bow to flame up the Triple City! Having in your part
fragrant plaits rich consort Uma, you the Desirable ONE abide in Paandikkodumudi where
an ostentstion of peacocks dance, koels on tree branches from the groves call over the banks of River Cauvery.
Although I may forget you, my tongue would refrain thy holy name Namasivaya involuntarily.

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑁂𑁆𑀫𑁆𑀧𑁄𑁆 𑀷𑁂𑀭𑁆𑀘𑀝𑁃 𑀬𑀸𑀬𑁆𑀢𑀺 𑀭𑀺𑀧𑀼𑀭𑀦𑁆
𑀢𑀻𑀬𑁂𑁆 𑀵𑀘𑁆𑀘𑀺𑀮𑁃 𑀓𑁄𑀮𑀺𑀷𑀸𑀬𑁆
𑀯𑀫𑁆𑀧𑀼 𑀮𑀸𑀗𑁆𑀓𑀼𑀵 𑀮𑀸𑀴𑁃𑀧𑁆 𑀧𑀸𑀓
𑀫𑀫𑀭𑁆𑀦𑁆𑀢𑀼 𑀓𑀸𑀯𑀺𑀭𑀺𑀓𑁆 𑀓𑁄𑀝𑁆𑀝𑀺𑀝𑁃𑀓𑁆
𑀓𑁄𑁆𑀫𑁆𑀧𑀺𑀷𑁆 𑀫𑁂𑀶𑁆𑀓𑀼𑀬𑀺𑀮𑁆 𑀓𑀽𑀯 𑀫𑀸𑀫𑀬𑀺𑀮𑁆
𑀆𑀝𑀼 𑀧𑀸𑀡𑁆𑀝𑀺𑀓𑁆 𑀓𑁄𑁆𑀝𑀼𑀫𑀼𑀝𑀺
𑀦𑀫𑁆𑀧 𑀷𑁂𑀉𑀷𑁃 𑀦𑀸𑀷𑁆𑀫 𑀶𑀓𑁆𑀓𑀺𑀷𑀼𑀜𑁆
𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀼𑀫𑁆𑀦𑀸 𑀦𑀫𑀘𑁆𑀘𑀺 𑀯𑀸𑀬𑀯𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সেম্বো ন়ের্সডৈ যায্দি রিবুরন্
তীযে ৰ়চ্চিলৈ কোলিন়ায্
ৱম্বু লাঙ্গুৰ় লাৰৈপ্ পাহ
মমর্ন্দু কাৱিরিক্ কোট্টিডৈক্
কোম্বিন়্‌ মের়্‌কুযিল্ কূৱ মামযিল্
আডু পাণ্ডিক্ কোডুমুডি
নম্ব ন়েউন়ৈ নান়্‌ম র়ক্কিন়ুঞ্
সোল্লুম্না নমচ্চি ৱাযৱে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

செம்பொ னேர்சடை யாய்தி ரிபுரந்
தீயெ ழச்சிலை கோலினாய்
வம்பு லாங்குழ லாளைப் பாக
மமர்ந்து காவிரிக் கோட்டிடைக்
கொம்பின் மேற்குயில் கூவ மாமயில்
ஆடு பாண்டிக் கொடுமுடி
நம்ப னேஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே


Open the Thamizhi Section in a New Tab
செம்பொ னேர்சடை யாய்தி ரிபுரந்
தீயெ ழச்சிலை கோலினாய்
வம்பு லாங்குழ லாளைப் பாக
மமர்ந்து காவிரிக் கோட்டிடைக்
கொம்பின் மேற்குயில் கூவ மாமயில்
ஆடு பாண்டிக் கொடுமுடி
நம்ப னேஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே

Open the Reformed Script Section in a New Tab
सॆम्बॊ ऩेर्सडै याय्दि रिबुरन्
तीयॆ ऴच्चिलै कोलिऩाय्
वम्बु लाङ्गुऴ लाळैप् पाह
ममर्न्दु काविरिक् कोट्टिडैक्
कॊम्बिऩ् मेऱ्कुयिल् कूव मामयिल्
आडु पाण्डिक् कॊडुमुडि
नम्ब ऩेउऩै नाऩ्म ऱक्किऩुञ्
सॊल्लुम्ना नमच्चि वायवे
Open the Devanagari Section in a New Tab
ಸೆಂಬೊ ನೇರ್ಸಡೈ ಯಾಯ್ದಿ ರಿಬುರನ್
ತೀಯೆ ೞಚ್ಚಿಲೈ ಕೋಲಿನಾಯ್
ವಂಬು ಲಾಂಗುೞ ಲಾಳೈಪ್ ಪಾಹ
ಮಮರ್ಂದು ಕಾವಿರಿಕ್ ಕೋಟ್ಟಿಡೈಕ್
ಕೊಂಬಿನ್ ಮೇಱ್ಕುಯಿಲ್ ಕೂವ ಮಾಮಯಿಲ್
ಆಡು ಪಾಂಡಿಕ್ ಕೊಡುಮುಡಿ
ನಂಬ ನೇಉನೈ ನಾನ್ಮ ಱಕ್ಕಿನುಞ್
ಸೊಲ್ಲುಮ್ನಾ ನಮಚ್ಚಿ ವಾಯವೇ
Open the Kannada Section in a New Tab
సెంబొ నేర్సడై యాయ్ది రిబురన్
తీయె ళచ్చిలై కోలినాయ్
వంబు లాంగుళ లాళైప్ పాహ
మమర్ందు కావిరిక్ కోట్టిడైక్
కొంబిన్ మేఱ్కుయిల్ కూవ మామయిల్
ఆడు పాండిక్ కొడుముడి
నంబ నేఉనై నాన్మ ఱక్కినుఞ్
సొల్లుమ్నా నమచ్చి వాయవే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සෙම්බො නේර්සඩෛ යාය්දි රිබුරන්
තීයෙ ළච්චිලෛ කෝලිනාය්
වම්බු ලාංගුළ ලාළෛප් පාහ
මමර්න්දු කාවිරික් කෝට්ටිඩෛක්
කොම්බින් මේර්කුයිල් කූව මාමයිල්
ආඩු පාණ්ඩික් කොඩුමුඩි
නම්බ නේඋනෛ නාන්ම රක්කිනුඥ්
සොල්ලුම්නා නමච්චි වායවේ


Open the Sinhala Section in a New Tab
ചെംപൊ നേര്‍ചടൈ യായ്തി രിപുരന്‍
തീയെ ഴച്ചിലൈ കോലിനായ്
വംപു ലാങ്കുഴ ലാളൈപ് പാക
മമര്‍ന്തു കാവിരിക് കോട്ടിടൈക്
കൊംപിന്‍ മേറ്കുയില്‍ കൂവ മാമയില്‍
ആടു പാണ്ടിക് കൊടുമുടി
നംപ നേഉനൈ നാന്‍മ റക്കിനുഞ്
ചൊല്ലുമ്നാ നമച്ചി വായവേ
Open the Malayalam Section in a New Tab
เจะมโปะ เณรจะดาย ยายถิ ริปุระน
ถีเยะ ฬะจจิลาย โกลิณาย
วะมปุ ลางกุฬะ ลาลายป ปากะ
มะมะรนถุ กาวิริก โกดดิดายก
โกะมปิณ เมรกุยิล กูวะ มามะยิล
อาดุ ปาณดิก โกะดุมุดิ
นะมปะ เณอุณาย นาณมะ ระกกิณุญ
โจะลลุมนา นะมะจจิ วายะเว
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေစ့မ္ေပာ့ ေနရ္စတဲ ယာယ္ထိ ရိပုရန္
ထီေယ့ လစ္စိလဲ ေကာလိနာယ္
ဝမ္ပု လာင္ကုလ လာလဲပ္ ပာက
မမရ္န္ထု ကာဝိရိက္ ေကာတ္တိတဲက္
ေကာ့မ္ပိန္ ေမရ္ကုယိလ္ ကူဝ မာမယိလ္
အာတု ပာန္တိက္ ေကာ့တုမုတိ
နမ္ပ ေနအုနဲ နာန္မ ရက္ကိနုည္
ေစာ့လ္လုမ္နာ နမစ္စိ ဝာယေဝ


Open the Burmese Section in a New Tab
セミ・ポ ネーリ・サタイ ヤーヤ・ティ リプラニ・
ティーイェ ラシ・チリイ コーリナーヤ・
ヴァミ・プ ラーニ・クラ ラーリイピ・ パーカ
ママリ・ニ・トゥ カーヴィリク・ コータ・ティタイク・
コミ・ピニ・ メーリ・クヤリ・ クーヴァ マーマヤリ・
アートゥ パーニ・ティク・ コトゥムティ
ナミ・パ ネーウニイ ナーニ・マ ラク・キヌニ・
チョリ・ルミ・ナー ナマシ・チ ヴァーヤヴェー
Open the Japanese Section in a New Tab
seMbo nersadai yaydi riburan
diye laddilai golinay
faMbu langgula lalaib baha
mamarndu gafirig goddidaig
goMbin merguyil gufa mamayil
adu bandig godumudi
naMba neunai nanma ragginun
sollumna namaddi fayafe
Open the Pinyin Section in a New Tab
سيَنبُو نيَۤرْسَدَيْ یایْدِ رِبُرَنْ
تِيیيَ ظَتشِّلَيْ كُوۤلِنایْ
وَنبُ لانغْغُظَ لاضَيْبْ باحَ
مَمَرْنْدُ كاوِرِكْ كُوۤتِّدَيْكْ
كُونبِنْ ميَۤرْكُیِلْ كُووَ مامَیِلْ
آدُ بانْدِكْ كُودُمُدِ
نَنبَ نيَۤاُنَيْ نانْمَ رَكِّنُنعْ
سُولُّمْنا نَمَتشِّ وَایَوٕۤ


Open the Arabic Section in a New Tab
sɛ̝mbo̞ n̺e:rʧʌ˞ɽʌɪ̯ ɪ̯ɑ:ɪ̯ðɪ· rɪβʉ̩ɾʌn̺
t̪i:ɪ̯ɛ̝ ɻʌʧʧɪlʌɪ̯ ko:lɪn̺ɑ:ɪ̯
ʋʌmbʉ̩ lɑ:ŋgɨ˞ɻə lɑ˞:ɭʼʌɪ̯p pɑ:xʌ
mʌmʌrn̪d̪ɨ kɑ:ʋɪɾɪk ko˞:ʈʈɪ˞ɽʌɪ̯k
ko̞mbɪn̺ me:rkɨɪ̯ɪl ku:ʋə mɑ:mʌɪ̯ɪl
ˀɑ˞:ɽɨ pɑ˞:ɳɖɪk ko̞˞ɽɨmʉ̩˞ɽɪ
n̺ʌmbə n̺e:_ɨn̺ʌɪ̯ n̺ɑ:n̺mə rʌkkʲɪn̺ɨɲ
so̞llɨmn̺ɑ: n̺ʌmʌʧʧɪ· ʋɑ:ɪ̯ʌʋe·
Open the IPA Section in a New Tab
cempo ṉērcaṭai yāyti ripuran
tīye ḻaccilai kōliṉāy
vampu lāṅkuḻa lāḷaip pāka
mamarntu kāvirik kōṭṭiṭaik
kompiṉ mēṟkuyil kūva māmayil
āṭu pāṇṭik koṭumuṭi
nampa ṉēuṉai nāṉma ṟakkiṉuñ
collumnā namacci vāyavē
Open the Diacritic Section in a New Tab
сэмпо нэaрсaтaы яaйты рыпюрaн
тие лзaчсылaы коолынаай
вaмпю лаангкюлзa лаалaып паака
мaмaрнтю кaвырык кооттытaык
компын мэaткюйыл кувa маамaйыл
аатю паантык котюмюты
нaмпa нэaюнaы наанмa рaккынюгн
соллюмнаа нaмaчсы вааявэa
Open the Russian Section in a New Tab
zempo neh'rzadä jahjthi 'ripu'ra:n
thihje shachzilä kohlinahj
wampu lahngkusha lah'läp pahka
mama'r:nthu kahwi'rik kohddidäk
kompin mehrkujil kuhwa mahmajil
ahdu pah'ndik kodumudi
:nampa nehunä :nahnma rakkinung
zollum:nah :namachzi wahjaweh
Open the German Section in a New Tab
çèmpo nèèrçatâi yaaiythi ripòran
thiiyè lzaçhçilâi koolinaaiy
vampò laangkòlza laalâip paaka
mamarnthò kaavirik kootditâik
kompin mèèrhkòyeil köva maamayeil
aadò paanhdik kodòmòdi
nampa nèèònâi naanma rhakkinògn
çollòmnaa namaçhçi vaayavèè
cempo neerceatai iyaayithi ripurain
thiiyie lzacceilai coolinaayi
vampu laangculza laalhaip paaca
mamarinthu caaviriic cooittitaiic
compin meerhcuyiil cuuva maamayiil
aatu paainhtiic cotumuti
nampa neeunai naanma rhaiccinuign
ciollumnaa namaccei vayavee
sempo naersadai yaaythi ripura:n
theeye zhachchilai koalinaay
vampu laangkuzha laa'laip paaka
mamar:nthu kaavirik koaddidaik
kompin mae'rkuyil koova maamayil
aadu paa'ndik kodumudi
:nampa naeunai :naanma 'rakkinunj
sollum:naa :namachchi vaayavae
Open the English Section in a New Tab
চেম্পো নেৰ্চটৈ য়ায়্তি ৰিপুৰণ্
তীয়ে লচ্চিলৈ কোলিনায়্
ৱম্পু লাঙকুল লালৈপ্ পাক
মমৰ্ণ্তু কাৱিৰিক্ কোইটটিটৈক্
কোম্পিন্ মেৰ্কুয়িল্ কূৱ মাময়িল্
আটু পাণ্টিক্ কোটুমুটি
ণম্প নেউনৈ ণান্ম ৰক্কিনূঞ্
চোল্লুম্ণা ণমচ্চি ৱায়ৱে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.