ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
048 திருப்பாண்டிக்கொடுமுடி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 7 பண் : பழம் பஞ்சுரம்

விரும்பி நின்மலர்ப் பாத மேநினைந்
    தேன்வி னைகளும் விண்டன
நெருங்கி வண்பொழில் சூழ்ந்தெ ழில்பெற
    நின்ற காவிரிக் கோட்டிடைக்
குரும்பை மென்முலைக் கோதை மார்குடைந்
    தாடு பாண்டிக் கொடுமுடி
விரும்ப னேஉனை நான்ம றக்கினுஞ்
    சொல்லும்நா நமச்சி வாயவே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

தென்னங் குரும்பைபோலும், மெல்லிய கொங்கை களையுடைய கன்னியர் மூழ்கி விளையாடுகின்ற காவிரியாற்றினது, வளப்பமான சோலைகள் நெருங்கிச் சூழ்ந்து அழகுண்டாக நிற்கின்ற கரைக்கண் உள்ள, ` திருப்பாண்டிக் கொடுமுடி ` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற, விரும்பப்படுபவனே, அடியேன், உனது மலர் போலும் திருவடிகளையே விரும்பி நினைந்தேன் ; அதனால், நீங்குதற் கரிய வினைகளும் நீங்கின ; இனி, உன்னை நான் மறந்தாலும், என் நா, உனது திருப்பெயராகிய, ` நமச்சிவாய ` என்பதனை, இடையறாது சொல்லும்.

குறிப்புரை:

` வினைகளும் ` என்னும் உம்மை இழிவு சிறப்பு. ` வினைகளும் விண்டனன் ` என்றும் பாடம் ஓதுவர். ` நம்பன் ` என்பதனை, ` விரும்பன் ` என்று அருளினார்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పక్వానికి రాని కొబ్బరుల వంటి వక్షోజాలు గల సున్నితమైన పుష్ప మాలికల వంటి కన్యలు కావేరిలో దూకి స్నాన మాచరించే సారవంత మైన తోటలు ఒక దాని ప్రక్కన ఒకటిగా అందంగా అమరి ఉన్న కావేరీ తీరంలో పాండిక్కొడుముడిలో అందరూ ఇష్టపడే విధంగా వసిస్తున్న దేవా!
ప్రేమతో నీ పాదాలను నిత్యం ధ్యానిస్తూ ఉన్నాను నా కర్మలన్నీ నన్ను వీడి పోయాయి.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
ගැතියා ඔබේ සිරි පා කමල කෙරේ ලැදිව සිටියෙමි
එම අනුහසින් මගේ කම්දොස් සියල්ල පහ වූයේ
පේර ගැට පමණ පියවුරු බාල ලියන් කාවේරි නදියේ
නිති රැස්ව දිය නාන
සසිරිබර උයන් වතු පිරී පවතින
පාණ්ඩික්කොඩුමුඩි කෝවිලේ රැඳී සිටිනා දෙවිඳුනි
මා ඔබ අමතක කළත්
මගේ දිව මහ මතුර මතුරයි නමශිවාය.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
नारियल के अधाकच्चे फल सदृश स्तनवाली कन्याएँ
जहाँ जल क्रीड़ा कर रही हैं,
वहाँ कावेरी से घिरी
हरी-हरी वाटिकाओं से सुशोभित तट पर
पाण्डिक्कोडुमुडि मन्दिर में प्रतिष्ठित प्रभु! सबको प्रिय,
मैं आपके पुष्प सदृश श्री चरणों का स्मरण करता रहा।
भले ही मैं आपको भूल जाऊँ,
तो भी मेरी जिह्वा
पंचाक्षर \\\\\\\'नम: शिवाय\\\\\\\' को रटती रहेगी।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
God who is liked by all and who dwells in pāṇṭikkotumuṭi on the bank of the Kāviri where the fertile gardens are close to one another and beautifully situated, and where the young girls who are like soft garlands and have breasts like immature cocoanuts dive and bathe!
I meditated upon your feet only cherishing them with love.
all my acts got separated from me.
see 1st verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


O Siva! O loved one! (/O loving one)! You dwell in the \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'pANdik kodumudi\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\' temple in the kaRaiyUr town situated on the bank of Kaveri river where beautiful tender breasted young girls bathe and surrounded by dense groves. I meditated on your floral feet with love. By Your grace, all my karma left me. Even if I were to forget you, my tongue will go on saying Your holy name \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'namaSSivaAya\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'.
Notes:
1) There is another version for the last 2 words in line-1 in some books: \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\"vinaigaLum viNdanan\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\". It does not change the overall meaning - as this phrase means \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\"I got separated from my karma\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'.
2) The tem \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'virumban\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\' can mean \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'loving one\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\' or \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'loved one\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'.
Translation: V. Subramanian, USA. (2008)


Virgin girls with soft Palm drupe like breasts plunge and play in Cauvery river on banks of which fertile arbors
and groves thick add verdure to Paandikkodumudi. O, Lord Abider there,
dear to all, me thy servitor, thought
and thought on and on your lotus feet with pious ardour. Hence moss of dire deeds got removed.
Even if I tend to forget you henceforth, my tongue would chant thy holy name Namasivaya incessantly.

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀺𑀭𑀼𑀫𑁆𑀧𑀺 𑀦𑀺𑀷𑁆𑀫𑀮𑀭𑁆𑀧𑁆 𑀧𑀸𑀢 𑀫𑁂𑀦𑀺𑀷𑁃𑀦𑁆
𑀢𑁂𑀷𑁆𑀯𑀺 𑀷𑁃𑀓𑀴𑀼𑀫𑁆 𑀯𑀺𑀡𑁆𑀝𑀷
𑀦𑁂𑁆𑀭𑀼𑀗𑁆𑀓𑀺 𑀯𑀡𑁆𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑁆 𑀘𑀽𑀵𑁆𑀦𑁆𑀢𑁂𑁆 𑀵𑀺𑀮𑁆𑀧𑁂𑁆𑀶
𑀦𑀺𑀷𑁆𑀶 𑀓𑀸𑀯𑀺𑀭𑀺𑀓𑁆 𑀓𑁄𑀝𑁆𑀝𑀺𑀝𑁃𑀓𑁆
𑀓𑀼𑀭𑀼𑀫𑁆𑀧𑁃 𑀫𑁂𑁆𑀷𑁆𑀫𑀼𑀮𑁃𑀓𑁆 𑀓𑁄𑀢𑁃 𑀫𑀸𑀭𑁆𑀓𑀼𑀝𑁃𑀦𑁆
𑀢𑀸𑀝𑀼 𑀧𑀸𑀡𑁆𑀝𑀺𑀓𑁆 𑀓𑁄𑁆𑀝𑀼𑀫𑀼𑀝𑀺
𑀯𑀺𑀭𑀼𑀫𑁆𑀧 𑀷𑁂𑀉𑀷𑁃 𑀦𑀸𑀷𑁆𑀫 𑀶𑀓𑁆𑀓𑀺𑀷𑀼𑀜𑁆
𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀼𑀫𑁆𑀦𑀸 𑀦𑀫𑀘𑁆𑀘𑀺 𑀯𑀸𑀬𑀯𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱিরুম্বি নিন়্‌মলর্প্ পাদ মেনিন়ৈন্
তেন়্‌ৱি ন়ৈহৰুম্ ৱিণ্ডন়
নেরুঙ্গি ৱণ্বোৰ়িল্ সূৰ়্‌ন্দে ৰ়িল্বের়
নিণ্ড্র কাৱিরিক্ কোট্টিডৈক্
কুরুম্বৈ মেন়্‌মুলৈক্ কোদৈ মার্গুডৈন্
তাডু পাণ্ডিক্ কোডুমুডি
ৱিরুম্ব ন়েউন়ৈ নান়্‌ম র়ক্কিন়ুঞ্
সোল্লুম্না নমচ্চি ৱাযৱে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

விரும்பி நின்மலர்ப் பாத மேநினைந்
தேன்வி னைகளும் விண்டன
நெருங்கி வண்பொழில் சூழ்ந்தெ ழில்பெற
நின்ற காவிரிக் கோட்டிடைக்
குரும்பை மென்முலைக் கோதை மார்குடைந்
தாடு பாண்டிக் கொடுமுடி
விரும்ப னேஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே


Open the Thamizhi Section in a New Tab
விரும்பி நின்மலர்ப் பாத மேநினைந்
தேன்வி னைகளும் விண்டன
நெருங்கி வண்பொழில் சூழ்ந்தெ ழில்பெற
நின்ற காவிரிக் கோட்டிடைக்
குரும்பை மென்முலைக் கோதை மார்குடைந்
தாடு பாண்டிக் கொடுமுடி
விரும்ப னேஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே

Open the Reformed Script Section in a New Tab
विरुम्बि निऩ्मलर्प् पाद मेनिऩैन्
तेऩ्वि ऩैहळुम् विण्डऩ
नॆरुङ्गि वण्बॊऴिल् सूऴ्न्दॆ ऴिल्बॆऱ
निण्ड्र काविरिक् कोट्टिडैक्
कुरुम्बै मॆऩ्मुलैक् कोदै मार्गुडैन्
ताडु पाण्डिक् कॊडुमुडि
विरुम्ब ऩेउऩै नाऩ्म ऱक्किऩुञ्
सॊल्लुम्ना नमच्चि वायवे
Open the Devanagari Section in a New Tab
ವಿರುಂಬಿ ನಿನ್ಮಲರ್ಪ್ ಪಾದ ಮೇನಿನೈನ್
ತೇನ್ವಿ ನೈಹಳುಂ ವಿಂಡನ
ನೆರುಂಗಿ ವಣ್ಬೊೞಿಲ್ ಸೂೞ್ಂದೆ ೞಿಲ್ಬೆಱ
ನಿಂಡ್ರ ಕಾವಿರಿಕ್ ಕೋಟ್ಟಿಡೈಕ್
ಕುರುಂಬೈ ಮೆನ್ಮುಲೈಕ್ ಕೋದೈ ಮಾರ್ಗುಡೈನ್
ತಾಡು ಪಾಂಡಿಕ್ ಕೊಡುಮುಡಿ
ವಿರುಂಬ ನೇಉನೈ ನಾನ್ಮ ಱಕ್ಕಿನುಞ್
ಸೊಲ್ಲುಮ್ನಾ ನಮಚ್ಚಿ ವಾಯವೇ
Open the Kannada Section in a New Tab
విరుంబి నిన్మలర్ప్ పాద మేనినైన్
తేన్వి నైహళుం విండన
నెరుంగి వణ్బొళిల్ సూళ్ందె ళిల్బెఱ
నిండ్ర కావిరిక్ కోట్టిడైక్
కురుంబై మెన్ములైక్ కోదై మార్గుడైన్
తాడు పాండిక్ కొడుముడి
విరుంబ నేఉనై నాన్మ ఱక్కినుఞ్
సొల్లుమ్నా నమచ్చి వాయవే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

විරුම්බි නින්මලර්ප් පාද මේනිනෛන්
තේන්වි නෛහළුම් විණ්ඩන
නෙරුංගි වණ්බොළිල් සූළ්න්දෙ ළිල්බෙර
නින්‍ර කාවිරික් කෝට්ටිඩෛක්
කුරුම්බෛ මෙන්මුලෛක් කෝදෛ මාර්හුඩෛන්
තාඩු පාණ්ඩික් කොඩුමුඩි
විරුම්බ නේඋනෛ නාන්ම රක්කිනුඥ්
සොල්ලුම්නා නමච්චි වායවේ


Open the Sinhala Section in a New Tab
വിരുംപി നിന്‍മലര്‍പ് പാത മേനിനൈന്‍
തേന്‍വി നൈകളും വിണ്ടന
നെരുങ്കി വണ്‍പൊഴില്‍ ചൂഴ്ന്തെ ഴില്‍പെറ
നിന്‍റ കാവിരിക് കോട്ടിടൈക്
കുരുംപൈ മെന്‍മുലൈക് കോതൈ മാര്‍കുടൈന്‍
താടു പാണ്ടിക് കൊടുമുടി
വിരുംപ നേഉനൈ നാന്‍മ റക്കിനുഞ്
ചൊല്ലുമ്നാ നമച്ചി വായവേ
Open the Malayalam Section in a New Tab
วิรุมปิ นิณมะละรป ปาถะ เมนิณายน
เถณวิ ณายกะลุม วิณดะณะ
เนะรุงกิ วะณโปะฬิล จูฬนเถะ ฬิลเปะระ
นิณระ กาวิริก โกดดิดายก
กุรุมปาย เมะณมุลายก โกถาย มารกุดายน
ถาดุ ปาณดิก โกะดุมุดิ
วิรุมปะ เณอุณาย นาณมะ ระกกิณุญ
โจะลลุมนา นะมะจจิ วายะเว
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝိရုမ္ပိ နိန္မလရ္ပ္ ပာထ ေမနိနဲန္
ေထန္ဝိ နဲကလုမ္ ဝိန္တန
ေန့ရုင္ကိ ဝန္ေပာ့လိလ္ စူလ္န္ေထ့ လိလ္ေပ့ရ
နိန္ရ ကာဝိရိက္ ေကာတ္တိတဲက္
ကုရုမ္ပဲ ေမ့န္မုလဲက္ ေကာထဲ မာရ္ကုတဲန္
ထာတု ပာန္တိက္ ေကာ့တုမုတိ
ဝိရုမ္ပ ေနအုနဲ နာန္မ ရက္ကိနုည္
ေစာ့လ္လုမ္နာ နမစ္စိ ဝာယေဝ


Open the Burmese Section in a New Tab
ヴィルミ・ピ ニニ・マラリ・ピ・ パータ メーニニイニ・
テーニ・ヴィ ニイカルミ・ ヴィニ・タナ
ネルニ・キ ヴァニ・ポリリ・ チューリ・ニ・テ リリ・ペラ
ニニ・ラ カーヴィリク・ コータ・ティタイク・
クルミ・パイ メニ・ムリイク・ コータイ マーリ・クタイニ・
タートゥ パーニ・ティク・ コトゥムティ
ヴィルミ・パ ネーウニイ ナーニ・マ ラク・キヌニ・
チョリ・ルミ・ナー ナマシ・チ ヴァーヤヴェー
Open the Japanese Section in a New Tab
firuMbi ninmalarb bada meninain
denfi naihaluM findana
nerunggi fanbolil sulnde lilbera
nindra gafirig goddidaig
guruMbai menmulaig godai margudain
dadu bandig godumudi
firuMba neunai nanma ragginun
sollumna namaddi fayafe
Open the Pinyin Section in a New Tab
وِرُنبِ نِنْمَلَرْبْ بادَ ميَۤنِنَيْنْ
تيَۤنْوِ نَيْحَضُن وِنْدَنَ
نيَرُنغْغِ وَنْبُوظِلْ سُوظْنْديَ ظِلْبيَرَ
نِنْدْرَ كاوِرِكْ كُوۤتِّدَيْكْ
كُرُنبَيْ ميَنْمُلَيْكْ كُوۤدَيْ مارْغُدَيْنْ
تادُ بانْدِكْ كُودُمُدِ
وِرُنبَ نيَۤاُنَيْ نانْمَ رَكِّنُنعْ
سُولُّمْنا نَمَتشِّ وَایَوٕۤ


Open the Arabic Section in a New Tab
ʋɪɾɨmbɪ· n̺ɪn̺mʌlʌrp pɑ:ðə me:n̺ɪn̺ʌɪ̯n̺
t̪e:n̺ʋɪ· n̺ʌɪ̯xʌ˞ɭʼɨm ʋɪ˞ɳɖʌn̺ʌ
n̺ɛ̝ɾɨŋʲgʲɪ· ʋʌ˞ɳbo̞˞ɻɪl su˞:ɻn̪d̪ɛ̝ ɻɪlβɛ̝ɾʌ
n̺ɪn̺d̺ʳə kɑ:ʋɪɾɪk ko˞:ʈʈɪ˞ɽʌɪ̯k
kʊɾʊmbʌɪ̯ mɛ̝n̺mʉ̩lʌɪ̯k ko:ðʌɪ̯ mɑ:rɣɨ˞ɽʌɪ̯n̺
t̪ɑ˞:ɽɨ pɑ˞:ɳɖɪk ko̞˞ɽɨmʉ̩˞ɽɪ
ʋɪɾɨmbə n̺e:_ɨn̺ʌɪ̯ n̺ɑ:n̺mə rʌkkʲɪn̺ɨɲ
so̞llɨmn̺ɑ: n̺ʌmʌʧʧɪ· ʋɑ:ɪ̯ʌʋe·
Open the IPA Section in a New Tab
virumpi niṉmalarp pāta mēniṉain
tēṉvi ṉaikaḷum viṇṭaṉa
neruṅki vaṇpoḻil cūḻnte ḻilpeṟa
niṉṟa kāvirik kōṭṭiṭaik
kurumpai meṉmulaik kōtai mārkuṭain
tāṭu pāṇṭik koṭumuṭi
virumpa ṉēuṉai nāṉma ṟakkiṉuñ
collumnā namacci vāyavē
Open the Diacritic Section in a New Tab
вырюмпы нынмaлaрп паатa мэaнынaын
тэaнвы нaыкалюм вынтaнa
нэрюнгкы вaнползыл сулзнтэ лзылпэрa
нынрa кaвырык кооттытaык
кюрюмпaы мэнмюлaык коотaы мааркютaын
таатю паантык котюмюты
вырюмпa нэaюнaы наанмa рaккынюгн
соллюмнаа нaмaчсы вааявэa
Open the Russian Section in a New Tab
wi'rumpi :ninmala'rp pahtha meh:ninä:n
thehnwi näka'lum wi'ndana
:ne'rungki wa'nposhil zuhsh:nthe shilpera
:ninra kahwi'rik kohddidäk
ku'rumpä menmuläk kohthä mah'rkudä:n
thahdu pah'ndik kodumudi
wi'rumpa nehunä :nahnma rakkinung
zollum:nah :namachzi wahjaweh
Open the German Section in a New Tab
viròmpi ninmalarp paatha mèèninâin
thèènvi nâikalhòm vinhdana
nèròngki vanhpo1zil çölznthè 1zilpèrha
ninrha kaavirik kootditâik
kòròmpâi mènmòlâik koothâi maarkòtâin
thaadò paanhdik kodòmòdi
viròmpa nèèònâi naanma rhakkinògn
çollòmnaa namaçhçi vaayavèè
virumpi ninmalarp paatha meeninaiin
theenvi naicalhum viinhtana
nerungci vainhpolzil chuolzinthe lzilperha
ninrha caaviriic cooittitaiic
curumpai menmulaiic coothai maarcutaiin
thaatu paainhtiic cotumuti
virumpa neeunai naanma rhaiccinuign
ciollumnaa namaccei vayavee
virumpi :ninmalarp paatha mae:ninai:n
thaenvi naika'lum vi'ndana
:nerungki va'npozhil soozh:nthe zhilpe'ra
:nin'ra kaavirik koaddidaik
kurumpai menmulaik koathai maarkudai:n
thaadu paa'ndik kodumudi
virumpa naeunai :naanma 'rakkinunj
sollum:naa :namachchi vaayavae
Open the English Section in a New Tab
ৱিৰুম্পি ণিন্মলৰ্প্ পাত মেণিনৈণ্
তেন্ৱি নৈকলুম্ ৱিণ্তন
ণেৰুঙকি ৱণ্পোলীল্ চূইলণ্তে লীল্পেৰ
ণিন্ৰ কাৱিৰিক্ কোইটটিটৈক্
কুৰুম্পৈ মেন্মুলৈক্ কোতৈ মাৰ্কুটৈণ্
তাটু পাণ্টিক্ কোটুমুটি
ৱিৰুম্প নেউনৈ ণান্ম ৰক্কিনূঞ্
চোল্লুম্ণা ণমচ্চি ৱায়ৱে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.