ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
048 திருப்பாண்டிக்கொடுமுடி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 6 பண் : பழம் பஞ்சுரம்

ஏடு வான்இளந் திங்கள் சூடினை
    என்பின் கொல்புலித் தோலின்மேல்
ஆடு பாம்ப தரைக்க சைத்த
    அழக னேஅந்தண் காவிரிப்
பாடு தண்புனல் வந்தி ழிபரஞ்
    சோதி பாண்டிக் கொடுமுடிச்
சேட னேஉனை நான்ம றக்கினுஞ்
    சொல்லும்நா நமச்சி வாயவே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

கொல்லுகின்ற புலியினது தோலின் மேல், ஆடுகின்ற பாம்பை, அரையின்கண் கட்டியுள்ள அழகனே, அழகிய, ஆழ்ந்த காவிரியாற்றினது, ஒலிக்கின்ற குளிர்ந்த நீர் வந்து பாய்கின்ற, ` திருப்பாண்டிக் கொடுமுடி ` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற மேலான ஒளியாய் உள்ளவனே, பெருமையுடையவனே நீ, வானத்தில் தோன்றுகின்ற, பூவிதழ்போலும் இளந்திங்களை முடியிற் சூடினாய் ; அதன்பின் சான்று சொல்லவேண்டுவது என்! அதனால், உன்னை நான் மறந்தாலும், என் நா, உனது திருப்பெயராகிய, ` நமச்சிவாய ` என்பதனை, இடையறாது சொல்லும்.

குறிப்புரை:

` சந்திரனைச் சடையிற் சூடியது ஒன்றே, நீ, குறைந்து வந்து அடைந்தாரை ஆழாமற் காப்பவன் என்பதற்குப் போதிய சான்றாம் ` என்றபடி, புலித்தோலாடையும், பாம்புக் கச்சும் உனது ஆற்றலை உணர்த்தும் என்பது குறிப்பு. ` சேடன் ` என்றதற்கு, யாவும் ஒடுங்கிய பின், எஞ்சியிருப்பவன் ` என்றும் பொருள் கூறுவர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
నాగుబామును మొల పట్టిగా ధరించి మనిషిని చంపగల పులి తోలు పై నాట్యమాడే ఓ అందాల దేవుడా!
దేదీప్య మైన వెలుగు లాగా ప్రధాన మైన దేవా!
చల్లని నీరు పారే పాండిక్కొడుముడిలో వసించే దొరలకు దొరా! పుష్ప దళంలాగా కనిపిస్తూ ఆకాశంలో ప్రకాశించే నెలవంకను ధరించిన వాడా!
నిన్ను శరణు జొచ్చిన తరువాత నీ రక్షణా సామర్థ్యాన్ని గురించి స్తుతించ డానికి ఇంకేమి మిగిలింది?
(దక్షుని శాపకారణంగా చంద్రుడు 16 కళలలో ఒక్క దానిని తప్ప తక్కిన 15 కళలను పోగొట్టు కొని శివుని రక్షింపమని శరణు వేడు కొన్నాడు. శివుడు చంద్రుని షోడష కళాంశాన్నిపెరుగుదల లేకుండా, పాలిపోకుండా వరమిచ్చి జటా జూటంలో అలంకరించు కొన్నాడు)

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
සැඳෑ අහසේ නව සඳ සිකරයේ පැළඳියාණනි
දරුණු දිවි සම ද විසකුරු සපු ද ඉණ දවටා සිටිනා රජිඳුනේ
සුන්දරයාණෙනි‚ සිසිල් දිය ගලා යන
කාවේරි නදි ඉවුරුබඩ දෙසට
වඩිනා සොමි රැස් දහර
පාණ්ඩික්කොඩුමුඩි කෝවිලේ රැඳී සිටිනා දෙවිඳුනි
මා ඔබ අමතක කළත්
මගේ දිව මහ මතුර මතුරයි නමශිවාය.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
हिंस्र बाघ के चर्म पर नाचनेवाले,
सर्प को कटि में धाारण करनेवाले, सुन्दरेश्वर प्रभु!
सुन्दर लहराती शीतल जलवाली कावेरी नदी के तट पर स्थित
पाण्डिक्कोडुमुडि मन्दिर में प्रतिष्ठित, ज्योति स्वरूप प्रभु!
आपने आकाश के पुष्प सदृश दिखनेवाले
चन्द्र को जटा में धाारण किया है।
इसके उपरान्त आपके दिव्य रूप के बारे में क्या कहूँ।
भले ही मैं आपको भूल जाऊँ,
तो भी मेरी जिह्वा
पंचाक्षर \\\\\\\'नम: शिवाय\\\\\\\' को रटती रहेगी।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
beautiful god who tied on the waist a dancing cobra on the skin of the tiger which is capable of killing!
the supreme being as the light divine!
the great god who is in pāṇṭikkoṭumuṭi where the cool water comes and flows into the beautiful and cool Kāviri!
you wore a crescent that shines in the sky which resembles the petal of a flower.
what is there after that to praise about your affording protection to those who surrender to you The moon sought the protection of Civaṉ when he lost all phases except one on account of Takkaṉ`s curse;
Civaṉ wore it on his head and granted it the life of waxing and waning
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


O Siva! O Divine Light! O Great one! You dwell in the \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'pANdik kodumudi\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\' temple in the kaRaiyUr town situated on the bank of beautiful cool Kaveri river with roaring waters. O beautiful Lord who ties a snake over tiger skin on the waist! You are wearing a petal-like crescent moon on Your head. Do I need to say anymore (about your kindness)? Even if I were to forget you, my tongue will go on saying Your holy name \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'namaSSivaAya\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'..
Notes:
1) Siva wearing the crescent moon: The moon married all 27 daughters of Dhaksha. However, the moon did not treat all of them equally. Hence, Dhaksha cursed moon to wane slowly into nothingness. The moon worshipped Siva and sought refuge. Siva kept the moon on His head and saved him.
2) The term \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\"sEdan\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\' means \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'the great one\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\' (from its Tamil root). It can also mean \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'the one who remains\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\' (from its Sanskrit root \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'sEsham\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\');
Translation: V. Subramanian, USA. (2008)


Upon fell tiger hide on waist you wear a mazy serpent as belt ,O Fair One,
Lovely deep Cauvery\\\'s
waters cool and gurgling rush in Paandikkodumudi where you abide
as lofty lumen supreme!
Highness you are! Sky revealed flower petal like crescent young you wear on the crest. What else need be said to attest!
Therefore, albeit I forget you, my tongue spells out thy holy name Namasivaya without miss.

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀏𑀝𑀼 𑀯𑀸𑀷𑁆𑀇𑀴𑀦𑁆 𑀢𑀺𑀗𑁆𑀓𑀴𑁆 𑀘𑀽𑀝𑀺𑀷𑁃
𑀏𑁆𑀷𑁆𑀧𑀺𑀷𑁆 𑀓𑁄𑁆𑀮𑁆𑀧𑀼𑀮𑀺𑀢𑁆 𑀢𑁄𑀮𑀺𑀷𑁆𑀫𑁂𑀮𑁆
𑀆𑀝𑀼 𑀧𑀸𑀫𑁆𑀧 𑀢𑀭𑁃𑀓𑁆𑀓 𑀘𑁃𑀢𑁆𑀢
𑀅𑀵𑀓 𑀷𑁂𑀅𑀦𑁆𑀢𑀡𑁆 𑀓𑀸𑀯𑀺𑀭𑀺𑀧𑁆
𑀧𑀸𑀝𑀼 𑀢𑀡𑁆𑀧𑀼𑀷𑀮𑁆 𑀯𑀦𑁆𑀢𑀺 𑀵𑀺𑀧𑀭𑀜𑁆
𑀘𑁄𑀢𑀺 𑀧𑀸𑀡𑁆𑀝𑀺𑀓𑁆 𑀓𑁄𑁆𑀝𑀼𑀫𑀼𑀝𑀺𑀘𑁆
𑀘𑁂𑀝 𑀷𑁂𑀉𑀷𑁃 𑀦𑀸𑀷𑁆𑀫 𑀶𑀓𑁆𑀓𑀺𑀷𑀼𑀜𑁆
𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀼𑀫𑁆𑀦𑀸 𑀦𑀫𑀘𑁆𑀘𑀺 𑀯𑀸𑀬𑀯𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

এডু ৱান়্‌ইৰন্ দিঙ্গৰ‍্ সূডিন়ৈ
এন়্‌বিন়্‌ কোল্বুলিত্ তোলিন়্‌মেল্
আডু পাম্ব তরৈক্ক সৈত্ত
অৰ়হ ন়েঅন্দণ্ কাৱিরিপ্
পাডু তণ্বুন়ল্ ৱন্দি ৰ়িবরঞ্
সোদি পাণ্ডিক্ কোডুমুডিচ্
সেড ন়েউন়ৈ নান়্‌ম র়ক্কিন়ুঞ্
সোল্লুম্না নমচ্চি ৱাযৱে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஏடு வான்இளந் திங்கள் சூடினை
என்பின் கொல்புலித் தோலின்மேல்
ஆடு பாம்ப தரைக்க சைத்த
அழக னேஅந்தண் காவிரிப்
பாடு தண்புனல் வந்தி ழிபரஞ்
சோதி பாண்டிக் கொடுமுடிச்
சேட னேஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே


Open the Thamizhi Section in a New Tab
ஏடு வான்இளந் திங்கள் சூடினை
என்பின் கொல்புலித் தோலின்மேல்
ஆடு பாம்ப தரைக்க சைத்த
அழக னேஅந்தண் காவிரிப்
பாடு தண்புனல் வந்தி ழிபரஞ்
சோதி பாண்டிக் கொடுமுடிச்
சேட னேஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே

Open the Reformed Script Section in a New Tab
एडु वाऩ्इळन् दिङ्गळ् सूडिऩै
ऎऩ्बिऩ् कॊल्बुलित् तोलिऩ्मेल्
आडु पाम्ब तरैक्क सैत्त
अऴह ऩेअन्दण् काविरिप्
पाडु तण्बुऩल् वन्दि ऴिबरञ्
सोदि पाण्डिक् कॊडुमुडिच्
सेड ऩेउऩै नाऩ्म ऱक्किऩुञ्
सॊल्लुम्ना नमच्चि वायवे
Open the Devanagari Section in a New Tab
ಏಡು ವಾನ್ಇಳನ್ ದಿಂಗಳ್ ಸೂಡಿನೈ
ಎನ್ಬಿನ್ ಕೊಲ್ಬುಲಿತ್ ತೋಲಿನ್ಮೇಲ್
ಆಡು ಪಾಂಬ ತರೈಕ್ಕ ಸೈತ್ತ
ಅೞಹ ನೇಅಂದಣ್ ಕಾವಿರಿಪ್
ಪಾಡು ತಣ್ಬುನಲ್ ವಂದಿ ೞಿಬರಞ್
ಸೋದಿ ಪಾಂಡಿಕ್ ಕೊಡುಮುಡಿಚ್
ಸೇಡ ನೇಉನೈ ನಾನ್ಮ ಱಕ್ಕಿನುಞ್
ಸೊಲ್ಲುಮ್ನಾ ನಮಚ್ಚಿ ವಾಯವೇ
Open the Kannada Section in a New Tab
ఏడు వాన్ఇళన్ దింగళ్ సూడినై
ఎన్బిన్ కొల్బులిత్ తోలిన్మేల్
ఆడు పాంబ తరైక్క సైత్త
అళహ నేఅందణ్ కావిరిప్
పాడు తణ్బునల్ వంది ళిబరఞ్
సోది పాండిక్ కొడుముడిచ్
సేడ నేఉనై నాన్మ ఱక్కినుఞ్
సొల్లుమ్నా నమచ్చి వాయవే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඒඩු වාන්ඉළන් දිංගළ් සූඩිනෛ
එන්බින් කොල්බුලිත් තෝලින්මේල්
ආඩු පාම්බ තරෛක්ක සෛත්ත
අළහ නේඅන්දණ් කාවිරිප්
පාඩු තණ්බුනල් වන්දි ළිබරඥ්
සෝදි පාණ්ඩික් කොඩුමුඩිච්
සේඩ නේඋනෛ නාන්ම රක්කිනුඥ්
සොල්ලුම්නා නමච්චි වායවේ


Open the Sinhala Section in a New Tab
ഏടു വാന്‍ഇളന്‍ തിങ്കള്‍ ചൂടിനൈ
എന്‍പിന്‍ കൊല്‍പുലിത് തോലിന്‍മേല്‍
ആടു പാംപ തരൈക്ക ചൈത്ത
അഴക നേഅന്തണ്‍ കാവിരിപ്
പാടു തണ്‍പുനല്‍ വന്തി ഴിപരഞ്
ചോതി പാണ്ടിക് കൊടുമുടിച്
ചേട നേഉനൈ നാന്‍മ റക്കിനുഞ്
ചൊല്ലുമ്നാ നമച്ചി വായവേ
Open the Malayalam Section in a New Tab
เอดุ วาณอิละน ถิงกะล จูดิณาย
เอะณปิณ โกะลปุลิถ โถลิณเมล
อาดุ ปามปะ ถะรายกกะ จายถถะ
อฬะกะ เณอนถะณ กาวิริป
ปาดุ ถะณปุณะล วะนถิ ฬิปะระญ
โจถิ ปาณดิก โกะดุมุดิจ
เจดะ เณอุณาย นาณมะ ระกกิณุญ
โจะลลุมนา นะมะจจิ วายะเว
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေအတု ဝာန္အိလန္ ထိင္ကလ္ စူတိနဲ
ေအ့န္ပိန္ ေကာ့လ္ပုလိထ္ ေထာလိန္ေမလ္
အာတု ပာမ္ပ ထရဲက္က စဲထ္ထ
အလက ေနအန္ထန္ ကာဝိရိပ္
ပာတု ထန္ပုနလ္ ဝန္ထိ လိပရည္
ေစာထိ ပာန္တိက္ ေကာ့တုမုတိစ္
ေစတ ေနအုနဲ နာန္မ ရက္ကိနုည္
ေစာ့လ္လုမ္နာ နမစ္စိ ဝာယေဝ


Open the Burmese Section in a New Tab
エートゥ ヴァーニ・イラニ・ ティニ・カリ・ チューティニイ
エニ・ピニ・ コリ・プリタ・ トーリニ・メーリ・
アートゥ パーミ・パ タリイク・カ サイタ・タ
アラカ ネーアニ・タニ・ カーヴィリピ・
パートゥ タニ・プナリ・ ヴァニ・ティ リパラニ・
チョーティ パーニ・ティク・ コトゥムティシ・
セータ ネーウニイ ナーニ・マ ラク・キヌニ・
チョリ・ルミ・ナー ナマシ・チ ヴァーヤヴェー
Open the Japanese Section in a New Tab
edu fanilan dinggal sudinai
enbin golbulid dolinmel
adu baMba daraigga saidda
alaha neandan gafirib
badu danbunal fandi libaran
sodi bandig godumudid
seda neunai nanma ragginun
sollumna namaddi fayafe
Open the Pinyin Section in a New Tab
يَۤدُ وَانْاِضَنْ دِنغْغَضْ سُودِنَيْ
يَنْبِنْ كُولْبُلِتْ تُوۤلِنْميَۤلْ
آدُ بانبَ تَرَيْكَّ سَيْتَّ
اَظَحَ نيَۤاَنْدَنْ كاوِرِبْ
بادُ تَنْبُنَلْ وَنْدِ ظِبَرَنعْ
سُوۤدِ بانْدِكْ كُودُمُدِتشْ
سيَۤدَ نيَۤاُنَيْ نانْمَ رَكِّنُنعْ
سُولُّمْنا نَمَتشِّ وَایَوٕۤ


Open the Arabic Section in a New Tab
ʲe˞:ɽɨ ʋɑ:n̺ɪ˞ɭʼʌn̺ t̪ɪŋgʌ˞ɭ su˞:ɽɪn̺ʌɪ̯
ʲɛ̝n̺bɪn̺ ko̞lβʉ̩lɪt̪ t̪o:lɪn̺me:l
ˀɑ˞:ɽɨ pɑ:mbə t̪ʌɾʌjccə sʌɪ̯t̪t̪ʌ
ˀʌ˞ɻʌxə n̺e:ˀʌn̪d̪ʌ˞ɳ kɑ:ʋɪɾɪp
pɑ˞:ɽɨ t̪ʌ˞ɳbʉ̩n̺ʌl ʋʌn̪d̪ɪ· ɻɪβʌɾʌɲ
so:ðɪ· pɑ˞:ɳɖɪk ko̞˞ɽɨmʉ̩˞ɽɪʧ
se˞:ɽə n̺e:_ɨn̺ʌɪ̯ n̺ɑ:n̺mə rʌkkʲɪn̺ɨɲ
so̞llɨmn̺ɑ: n̺ʌmʌʧʧɪ· ʋɑ:ɪ̯ʌʋe·
Open the IPA Section in a New Tab
ēṭu vāṉiḷan tiṅkaḷ cūṭiṉai
eṉpiṉ kolpulit tōliṉmēl
āṭu pāmpa taraikka caitta
aḻaka ṉēantaṇ kāvirip
pāṭu taṇpuṉal vanti ḻiparañ
cōti pāṇṭik koṭumuṭic
cēṭa ṉēuṉai nāṉma ṟakkiṉuñ
collumnā namacci vāyavē
Open the Diacritic Section in a New Tab
эaтю ваанылaн тынгкал сутынaы
энпын колпюлыт тоолынмэaл
аатю паампa тaрaыкка сaыттa
алзaка нэaантaн кaвырып
паатю тaнпюнaл вaнты лзыпaрaгн
сооты паантык котюмютыч
сэaтa нэaюнaы наанмa рaккынюгн
соллюмнаа нaмaчсы вааявэa
Open the Russian Section in a New Tab
ehdu wahni'la:n thingka'l zuhdinä
enpin kolpulith thohlinmehl
ahdu pahmpa tha'räkka zäththa
ashaka neha:ntha'n kahwi'rip
pahdu tha'npunal wa:nthi shipa'rang
zohthi pah'ndik kodumudich
zehda nehunä :nahnma rakkinung
zollum:nah :namachzi wahjaweh
Open the German Section in a New Tab
èèdò vaanilhan thingkalh çödinâi
ènpin kolpòlith thoolinmèèl
aadò paampa tharâikka çâiththa
alzaka nèèanthanh kaavirip
paadò thanhpònal vanthi 1ziparagn
çoothi paanhdik kodòmòdiçh
çèèda nèèònâi naanma rhakkinògn
çollòmnaa namaçhçi vaayavèè
eetu vanilhain thingcalh chuotinai
enpin colpuliith thoolinmeel
aatu paampa tharaiicca ceaiiththa
alzaca neeainthainh caavirip
paatu thainhpunal vainthi lziparaign
cioothi paainhtiic cotumutic
ceeta neeunai naanma rhaiccinuign
ciollumnaa namaccei vayavee
aedu vaani'la:n thingka'l soodinai
enpin kolpulith thoalinmael
aadu paampa tharaikka saiththa
azhaka naea:ntha'n kaavirip
paadu tha'npunal va:nthi zhiparanj
soathi paa'ndik kodumudich
saeda naeunai :naanma 'rakkinunj
sollum:naa :namachchi vaayavae
Open the English Section in a New Tab
এটু ৱান্ইলণ্ তিঙকল্ চূটিনৈ
এন্পিন্ কোল্পুলিত্ তোলিন্মেল্
আটু পাম্প তৰৈক্ক চৈত্ত
অলক নেঅণ্তণ্ কাৱিৰিপ্
পাটু তণ্পুনল্ ৱণ্তি লীপৰঞ্
চোতি পাণ্টিক্ কোটুমুটিচ্
চেত নেউনৈ ণান্ম ৰক্কিনূঞ্
চোল্লুম্ণা ণমচ্চি ৱায়ৱে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.