ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
048 திருப்பாண்டிக்கொடுமுடி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 5 பண் : பழம் பஞ்சுரம்

அஞ்சி னார்க்கர ணாதி என்றடி
    யேனும் நான்மிக அஞ்சினேன்
அஞ்ச லென்றடித் தொண்ட னேற்கருள்
    நல்கி னாய்க்கழி கின்றதென்
பஞ்சின் மெல்லடிப் பாவை மார்குடைந்
    தாடு பாண்டிக் கொடுமுடி
நஞ்ச ணிகண்ட நான்ம றக்கினுஞ்
    சொல்லும்நா நமச்சி வாயவே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

ஊட்டப்பட்ட பஞ்சினை உடைய மெல்லிய அடிகளையுடைய பாவைபோலும் மகளிர் காவிரித்துறைக்கண் மூழ்கி விளையாடுகின்ற, ` திருப்பாண்டிக் கொடுமுடி ` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற, நஞ்சணிந்த கண்டத்தை யுடையவனே, நீ அச்சமுற்று வந்து அடைந்தவர்க்குப் பாதுகாப்பாவாய் என்று அறிந்து, அடியேனாகிய யானும் மிகவும் அச்சமுற்று வந்து உன்னை அடைந்தேன் ; அதனையறிந்து நீ அவ்வண்ணமே ` அஞ்சேல் ` என்று சொல்லி அணைத்து, அடித்தொண்டனாகிய எனக்கு உன் திருவருளை அளித்தாய் ; அதனால் உனக்குக் கெடுகின்றது ஒன்றின்மையைக் கண்டேன் ; இன்ன பெருமையும் முதன்மையும் உடைய உன்னை நான் மறந்தாலும், என் நா, உனது திருப்பெயராகிய, ` நமச்சிவாய ` என்பதனை, இடையறாது சொல்லும்.

குறிப்புரை:

` அஞ்சுதல் ` என்பது, இரண்டிடத்தும், அஞ்சி அடைதலின் மேற்று. ` என் ` என்றது. ` இல்லை என்னும் பொருட்டு ; அதனைத் தாம் கண்கூடாக அறிந்தமையைத் தெரிவித்தல் கருத்தாகலின், அதற்கு இவ்வாறுரைக்கப்பட்டது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
స్నానాలు చేసినా చెరిగి పోని ఎర్ర ప్రత్తి రంగుతో చిత్రింప బడిన చిత్రాల వలే అందమైన స్త్రీలున్న పాండిక్కొడుముడిలో విషం చేత అందంగా తీర్చి దిద్ద బడిన గొంతు గల శివుడు కొలువున్నాడు.
‘పునరపిజననం-పునరపి మరణం’ అనే జీవిత చక్రాన్ని గురించి భయపడి, అందులో నుంచి తప్పించ గల దేవుడవు నీవే అని నీ భక్తులు నిన్నే శరణు వేడు తున్నారు.
సేవకుడి నైన నేనూ దాన్ని గురించి భయపడే నిన్ను శరణు జొచ్చాను.
‘భయపడ బోకు నేనున్నాని’ ధైర్యం జెప్పి నీ కృపను జూపించు. అందు మూలంగా నీవు నష్ట పోయేదేమిటి?

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
බැතියෙන් බියවී ගැතිවන්නවුනට ඔබ රැකවල් මැදුරකි
එපුවත දත් මාද බියෙන් සැලී ඔබ සොයා ආවෙමි
ඔබ ගැති මට ද සමිඳුන් පිළිසරණ වූවෙහි
මින් ඔබට අවැඩක් නොවන බව ද දුටුවෙමි
පුළුන් පරයන සිනිඳු පා ලකල කතුන් වසනා
පාණ්ඩික්කොඩුමුඩි කෝවිලේ රැඳී සිටිනා දෙවිඳුනි
මා ඔබ අමතක කළත්
මගේ දිව මහ මතුර මතුරයි නමශිවාය.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
कपास सदृश चरणोंवाली महिलाएँ
कावेरी नदी में जल क्रीड़ा कर रही हैं।
उस पाण्डिक्कोडुमुडि मन्दिर में प्रतिष्ठित प्रभु!
विषैले कण्ठवाले प्रभु!
भयभीत होकर तुम्हारे आश्रय में आनेवालों को
अभय प्रदान करनेवाले प्रभु!
मैं भयभीत होकर तुम्हारे पास आया।
आपने मुझे भी अभय प्रदान कर
आश्रय दिया, अपनाया।
कृपा प्रदान की।
महिमामय प्रभु को मैं भले ही भूल जाऊँ,
तो भी मेरी जिह्वा
पंचाक्षर \\\\\\\'नम: शिवाय\\\\\\\' को रटती रहेगी।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who has a neck made beautiful by poison and who is in pāṇṭikkoṭumuṭi where the ladies who are as beautiful as a portrait and whose feet are painted with red-cotton dye plunge and bathe!
with the thought that you afford protection to those who are afraid of the cycle of birth and death, and seek refuge in you.
I too who is your slave was very much afraid of that, and sought refuge in you you granted your grace to me who is your slave saying Do not fear.
What do you lose by that?
see 1st verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


O Siva! O poison-adorned dark throated one! O primal Lord! You dwell in the \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'pANdik kodumudi\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\' temple in kaRaiyUr town where beautiful women with soft feet bathe in the Kaveri river. You are the protection for those who are afraid. Having realized it, I too have have come to you for the same reason. Saying \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\"do not fear\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\", You have given protection to your lowly servant. Yet, you have not lost anything. Even if I were to forget you, my tongue will go on saying Your holy name \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'namaSSivaAya\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'.
Translation: V. Subramanian, USA. (2008)


Virgins with cotton soft tread like dolls play on Cauvery ghats, plunge oft in gentle current and play, there in Paandikkodumudi where , O, Lord of grace you abide, O One with venom banded neck, for frightened lot that refuge in you, you ensure safety, I learnt; knowing, you signed me in signalling \\\"fear never\\\", hugged me and gave holy mercy; found I you didn\\\'t stand to lose thereby; nobility and status pristine though you hold, and I forget you though, tongue in routine tell thy holy name Namasivaya nonstop.

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀜𑁆𑀘𑀺 𑀷𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀭 𑀡𑀸𑀢𑀺 𑀏𑁆𑀷𑁆𑀶𑀝𑀺
𑀬𑁂𑀷𑀼𑀫𑁆 𑀦𑀸𑀷𑁆𑀫𑀺𑀓 𑀅𑀜𑁆𑀘𑀺𑀷𑁂𑀷𑁆
𑀅𑀜𑁆𑀘 𑀮𑁂𑁆𑀷𑁆𑀶𑀝𑀺𑀢𑁆 𑀢𑁄𑁆𑀡𑁆𑀝 𑀷𑁂𑀶𑁆𑀓𑀭𑀼𑀴𑁆
𑀦𑀮𑁆𑀓𑀺 𑀷𑀸𑀬𑁆𑀓𑁆𑀓𑀵𑀺 𑀓𑀺𑀷𑁆𑀶𑀢𑁂𑁆𑀷𑁆
𑀧𑀜𑁆𑀘𑀺𑀷𑁆 𑀫𑁂𑁆𑀮𑁆𑀮𑀝𑀺𑀧𑁆 𑀧𑀸𑀯𑁃 𑀫𑀸𑀭𑁆𑀓𑀼𑀝𑁃𑀦𑁆
𑀢𑀸𑀝𑀼 𑀧𑀸𑀡𑁆𑀝𑀺𑀓𑁆 𑀓𑁄𑁆𑀝𑀼𑀫𑀼𑀝𑀺
𑀦𑀜𑁆𑀘 𑀡𑀺𑀓𑀡𑁆𑀝 𑀦𑀸𑀷𑁆𑀫 𑀶𑀓𑁆𑀓𑀺𑀷𑀼𑀜𑁆
𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀼𑀫𑁆𑀦𑀸 𑀦𑀫𑀘𑁆𑀘𑀺 𑀯𑀸𑀬𑀯𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অঞ্জি ন়ার্ক্কর ণাদি এণ্ড্রডি
যেন়ুম্ নান়্‌মিহ অঞ্জিন়েন়্‌
অঞ্জ লেণ্ড্রডিত্ তোণ্ড ন়ের়্‌করুৰ‍্
নল্গি ন়ায্ক্কৰ়ি কিণ্ড্রদেন়্‌
পঞ্জিন়্‌ মেল্লডিপ্ পাৱৈ মার্গুডৈন্
তাডু পাণ্ডিক্ কোডুমুডি
নঞ্জ ণিহণ্ড নান়্‌ম র়ক্কিন়ুঞ্
সোল্লুম্না নমচ্চি ৱাযৱে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அஞ்சி னார்க்கர ணாதி என்றடி
யேனும் நான்மிக அஞ்சினேன்
அஞ்ச லென்றடித் தொண்ட னேற்கருள்
நல்கி னாய்க்கழி கின்றதென்
பஞ்சின் மெல்லடிப் பாவை மார்குடைந்
தாடு பாண்டிக் கொடுமுடி
நஞ்ச ணிகண்ட நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே


Open the Thamizhi Section in a New Tab
அஞ்சி னார்க்கர ணாதி என்றடி
யேனும் நான்மிக அஞ்சினேன்
அஞ்ச லென்றடித் தொண்ட னேற்கருள்
நல்கி னாய்க்கழி கின்றதென்
பஞ்சின் மெல்லடிப் பாவை மார்குடைந்
தாடு பாண்டிக் கொடுமுடி
நஞ்ச ணிகண்ட நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே

Open the Reformed Script Section in a New Tab
अञ्जि ऩार्क्कर णादि ऎण्ड्रडि
येऩुम् नाऩ्मिह अञ्जिऩेऩ्
अञ्ज लॆण्ड्रडित् तॊण्ड ऩेऱ्करुळ्
नल्गि ऩाय्क्कऴि किण्ड्रदॆऩ्
पञ्जिऩ् मॆल्लडिप् पावै मार्गुडैन्
ताडु पाण्डिक् कॊडुमुडि
नञ्ज णिहण्ड नाऩ्म ऱक्किऩुञ्
सॊल्लुम्ना नमच्चि वायवे
Open the Devanagari Section in a New Tab
ಅಂಜಿ ನಾರ್ಕ್ಕರ ಣಾದಿ ಎಂಡ್ರಡಿ
ಯೇನುಂ ನಾನ್ಮಿಹ ಅಂಜಿನೇನ್
ಅಂಜ ಲೆಂಡ್ರಡಿತ್ ತೊಂಡ ನೇಱ್ಕರುಳ್
ನಲ್ಗಿ ನಾಯ್ಕ್ಕೞಿ ಕಿಂಡ್ರದೆನ್
ಪಂಜಿನ್ ಮೆಲ್ಲಡಿಪ್ ಪಾವೈ ಮಾರ್ಗುಡೈನ್
ತಾಡು ಪಾಂಡಿಕ್ ಕೊಡುಮುಡಿ
ನಂಜ ಣಿಹಂಡ ನಾನ್ಮ ಱಕ್ಕಿನುಞ್
ಸೊಲ್ಲುಮ್ನಾ ನಮಚ್ಚಿ ವಾಯವೇ
Open the Kannada Section in a New Tab
అంజి నార్క్కర ణాది ఎండ్రడి
యేనుం నాన్మిహ అంజినేన్
అంజ లెండ్రడిత్ తొండ నేఱ్కరుళ్
నల్గి నాయ్క్కళి కిండ్రదెన్
పంజిన్ మెల్లడిప్ పావై మార్గుడైన్
తాడు పాండిక్ కొడుముడి
నంజ ణిహండ నాన్మ ఱక్కినుఞ్
సొల్లుమ్నా నమచ్చి వాయవే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අඥ්ජි නාර්ක්කර ණාදි එන්‍රඩි
යේනුම් නාන්මිහ අඥ්ජිනේන්
අඥ්ජ ලෙන්‍රඩිත් තොණ්ඩ නේර්කරුළ්
නල්හි නාය්ක්කළි කින්‍රදෙන්
පඥ්ජින් මෙල්ලඩිප් පාවෛ මාර්හුඩෛන්
තාඩු පාණ්ඩික් කොඩුමුඩි
නඥ්ජ ණිහණ්ඩ නාන්ම රක්කිනුඥ්
සොල්ලුම්නා නමච්චි වායවේ


Open the Sinhala Section in a New Tab
അഞ്ചി നാര്‍ക്കര ണാതി എന്‍റടി
യേനും നാന്‍മിക അഞ്ചിനേന്‍
അഞ്ച ലെന്‍റടിത് തൊണ്ട നേറ്കരുള്‍
നല്‍കി നായ്ക്കഴി കിന്‍റതെന്‍
പഞ്ചിന്‍ മെല്ലടിപ് പാവൈ മാര്‍കുടൈന്‍
താടു പാണ്ടിക് കൊടുമുടി
നഞ്ച ണികണ്ട നാന്‍മ റക്കിനുഞ്
ചൊല്ലുമ്നാ നമച്ചി വായവേ
Open the Malayalam Section in a New Tab
อญจิ ณารกกะระ ณาถิ เอะณระดิ
เยณุม นาณมิกะ อญจิเณณ
อญจะ เละณระดิถ โถะณดะ เณรกะรุล
นะลกิ ณายกกะฬิ กิณระเถะณ
ปะญจิณ เมะลละดิป ปาวาย มารกุดายน
ถาดุ ปาณดิก โกะดุมุดิ
นะญจะ ณิกะณดะ นาณมะ ระกกิณุญ
โจะลลุมนา นะมะจจิ วายะเว
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အည္စိ နာရ္က္ကရ နာထိ ေအ့န္ရတိ
ေယနုမ္ နာန္မိက အည္စိေနန္
အည္စ ေလ့န္ရတိထ္ ေထာ့န္တ ေနရ္ကရုလ္
နလ္ကိ နာယ္က္ကလိ ကိန္ရေထ့န္
ပည္စိန္ ေမ့လ္လတိပ္ ပာဝဲ မာရ္ကုတဲန္
ထာတု ပာန္တိက္ ေကာ့တုမုတိ
နည္စ နိကန္တ နာန္မ ရက္ကိနုည္
ေစာ့လ္လုမ္နာ နမစ္စိ ဝာယေဝ


Open the Burmese Section in a New Tab
アニ・チ ナーリ・ク・カラ ナーティ エニ・ラティ
ヤエヌミ・ ナーニ・ミカ アニ・チネーニ・
アニ・サ レニ・ラティタ・ トニ・タ ネーリ・カルリ・
ナリ・キ ナーヤ・ク・カリ キニ・ラテニ・
パニ・チニ・ メリ・ラティピ・ パーヴイ マーリ・クタイニ・
タートゥ パーニ・ティク・ コトゥムティ
ナニ・サ ニカニ・タ ナーニ・マ ラク・キヌニ・
チョリ・ルミ・ナー ナマシ・チ ヴァーヤヴェー
Open the Japanese Section in a New Tab
andi narggara nadi endradi
yenuM nanmiha andinen
anda lendradid donda nergarul
nalgi nayggali gindraden
bandin melladib bafai margudain
dadu bandig godumudi
nanda nihanda nanma ragginun
sollumna namaddi fayafe
Open the Pinyin Section in a New Tab
اَنعْجِ نارْكَّرَ نادِ يَنْدْرَدِ
یيَۤنُن نانْمِحَ اَنعْجِنيَۤنْ
اَنعْجَ ليَنْدْرَدِتْ تُونْدَ نيَۤرْكَرُضْ
نَلْغِ نایْكَّظِ كِنْدْرَديَنْ
بَنعْجِنْ ميَلَّدِبْ باوَيْ مارْغُدَيْنْ
تادُ بانْدِكْ كُودُمُدِ
نَنعْجَ نِحَنْدَ نانْمَ رَكِّنُنعْ
سُولُّمْنا نَمَتشِّ وَایَوٕۤ


Open the Arabic Section in a New Tab
ˀʌɲʤɪ· n̺ɑ:rkkʌɾə ɳɑ:ðɪ· ʲɛ̝n̺d̺ʳʌ˞ɽɪ
ɪ̯e:n̺ɨm n̺ɑ:n̺mɪxə ˀʌɲʤɪn̺e:n̺
ˀʌɲʤə lɛ̝n̺d̺ʳʌ˞ɽɪt̪ t̪o̞˞ɳɖə n̺e:rkʌɾɨ˞ɭ
n̺ʌlgʲɪ· n̺ɑ:jccʌ˞ɻɪ· kɪn̺d̺ʳʌðɛ̝n̺
pʌɲʤɪn̺ mɛ̝llʌ˞ɽɪp pɑ:ʋʌɪ̯ mɑ:rɣɨ˞ɽʌɪ̯n̺
t̪ɑ˞:ɽɨ pɑ˞:ɳɖɪk ko̞˞ɽɨmʉ̩˞ɽɪ
n̺ʌɲʤə ɳɪxʌ˞ɳɖə n̺ɑ:n̺mə rʌkkʲɪn̺ɨɲ
so̞llɨmn̺ɑ: n̺ʌmʌʧʧɪ· ʋɑ:ɪ̯ʌʋe·
Open the IPA Section in a New Tab
añci ṉārkkara ṇāti eṉṟaṭi
yēṉum nāṉmika añciṉēṉ
añca leṉṟaṭit toṇṭa ṉēṟkaruḷ
nalki ṉāykkaḻi kiṉṟateṉ
pañciṉ mellaṭip pāvai mārkuṭain
tāṭu pāṇṭik koṭumuṭi
nañca ṇikaṇṭa nāṉma ṟakkiṉuñ
collumnā namacci vāyavē
Open the Diacritic Section in a New Tab
агнсы наарккарa нааты энрaты
еaнюм наанмыка агнсынэaн
агнсa лэнрaтыт тонтa нэaткарюл
нaлкы наайккалзы кынрaтэн
пaгнсын мэллaтып паавaы мааркютaын
таатю паантык котюмюты
нaгнсa ныкантa наанмa рaккынюгн
соллюмнаа нaмaчсы вааявэa
Open the Russian Section in a New Tab
angzi nah'rkka'ra 'nahthi enradi
jehnum :nahnmika angzinehn
angza lenradith tho'nda nehrka'ru'l
:nalki nahjkkashi kinrathen
pangzin melladip pahwä mah'rkudä:n
thahdu pah'ndik kodumudi
:nangza 'nika'nda :nahnma rakkinung
zollum:nah :namachzi wahjaweh
Open the German Section in a New Tab
agnçi naarkkara nhaathi ènrhadi
yèènòm naanmika agnçinèèn
agnça lènrhadith thonhda nèèrhkaròlh
nalki naaiykka1zi kinrhathèn
pagnçin mèlladip paavâi maarkòtâin
thaadò paanhdik kodòmòdi
nagnça nhikanhda naanma rhakkinògn
çollòmnaa namaçhçi vaayavèè
aigncei naariccara nhaathi enrhati
yieenum naanmica aignceineen
aigncea lenrhatiith thoinhta neerhcarulh
nalci naayiiccalzi cinrhathen
paigncein mellatip paavai maarcutaiin
thaatu paainhtiic cotumuti
naigncea nhicainhta naanma rhaiccinuign
ciollumnaa namaccei vayavee
anjsi naarkkara 'naathi en'radi
yaenum :naanmika anjsinaen
anjsa len'radith tho'nda nae'rkaru'l
:nalki naaykkazhi kin'rathen
panjsin melladip paavai maarkudai:n
thaadu paa'ndik kodumudi
:nanjsa 'nika'nda :naanma 'rakkinunj
sollum:naa :namachchi vaayavae
Open the English Section in a New Tab
অঞ্চি নাৰ্ক্কৰ নাতি এন্ৰটি
য়েনূম্ ণান্মিক অঞ্চিনেন্
অঞ্চ লেন্ৰটিত্ তোণ্ত নেৰ্কৰুল্
ণল্কি নায়্ক্কলী কিন্ৰতেন্
পঞ্চিন্ মেল্লটিপ্ পাৱৈ মাৰ্কুটৈণ্
তাটু পাণ্টিক্ কোটুমুটি
ণঞ্চ ণাকণ্ত ণান্ম ৰক্কিনূঞ্
চোল্লুম্ণা ণমচ্চি ৱায়ৱে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.