ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
048 திருப்பாண்டிக்கொடுமுடி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 3 பண் : பழம் பஞ்சுரம்

ஓவு நாள்உணர் வழியும்நாள் உயிர்
    போகும் நாள்உயர் பாடைமேல்
காவு நாள்இவை என்ற லாற்கரு
    தேன்கி ளர்புனற் காவிரிப்
பாவு தண்புனல் வந்தி ழிபரஞ்
    சோதி பாண்டிக் கொடுமுடி
நாவ லாஉனை நான்ம றக்கினுஞ்
    சொல்லும்நா நமச்சி வாயவே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

மேலான ஒளியாய் உள்ளவனே, மிக்கு வருகின்ற நீரையுடைய காவிரியாற்றினது பரந்த வெள்ளம் வந்து பாய்கின்ற, ` திருப் பாண்டிக் கொடுமுடி ` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற, நா வன்மை யுடையவனே, அடியேன் உன்னை நினையா தொழிந்த நாள்களை, என் உணர்வு அழிந்த நாள்களும், உயிர்போன நாள்களும், உயரத்தோன்றும் பாடையின்மேல் வைத்துச் சுமக்கப்படும் நாள்களும் என்னும் இவைகளாகக் கருதுதல் அன்றி, வேறு நல்ல நாளாகக் கருதமாட்டேன் ; ஆதலின், உன்னை நான் மறந்தாலும், என் நா, உனது திருப்பெயராகிய, ` நமச்சிவாய ` என்பதனை, இடையறாது சொல்லும்.

குறிப்புரை:

தாம் வாழும் நாளளவும் உள்ள நிகழ்ச்சிபற்றிக் கூறு கின்றாராகலின், செய்யுமென்னும் வாய்பாட்டாற் கூறினார். ` புனல் ` இரண்டனுள், பின்னது, ` வெள்ளம் ` என்னும் பொருளில் வந்தது. மறைகளையும், மறைகளின் பொருளையும் சொல்பவனாதல் பற்றி, இறைவனை, நாவலன் என்று அருளினார்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
దేదీప్య మైన వెలుగు ప్రకాసించే ప్రధాన మైన దేవా!
వరద లప్పుడు కావేరి నదిజలం పాండిక్కొడు ముడి -గుడిలో నీ పాదాలను అభిషేకించి మళ్ళుతుంది.
నేను నిన్ను తలుసు కొనని ఆక్షణాలను నేను మరణించిన తరువాత నా శవాన్ని కాష్టానికి కొని పోయిన తరువాత సంభవించే క్షణాలు గానే లెక్కించు కొంటాను తప్ప వేరు విధంగా కాదు సుమా!

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
අනුවණයකු ලෙස සිටි දවස‚ පණ නළ වෙන් වූ දවස
උස මැස්සක තබා ඔසවා ගෙන යන දවස
මෙ දවස් සියල්ල මිය ගිය දවස්මය
එදවස සුබ දවසක් ලෙස සිතනු විනා අන් කිසි දවස් නැත
උතුරා ගලා යන කාවේරි නදියේ සිසිල් දිය අසබඩ
පාණ්ඩික්කොඩුමුඩි කෝවිලේ රැඳී සිටිනා දෙවිඳුනි
මා ඔබ අමතක කළත්
මගේ දිව මහ මතුර මතුරයි නමශිවාය.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
ज्योति स्वरूप!
बाढ़ के कारण उमड़-घुमड़कर बहकर आनेवाली
कावेरी नदी से घिरे
पाण्डिक्कोडुमुडि मन्दिर में प्रतिष्ठित, भाषाविद् प्रभु!
मैं आपको स्मरण किये बिना पड़ा रहा।
उन दिनों को दुर्दिन ही नहीं,
अर्थी पर ढोए जाने का दिन मानता हूँ।
मैं आपको भले ही भूल जाऊँ,
तो भी मेरी जिह्वा
पंचाक्षर \\\\\\\'नम: शिवाय\\\\\\\' को रटती रहेगी।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
supreme being as the light divine!
the great orator who is in Pāṇṭikkoṭumuṭi where the cool floods of the Kāviri with water spreads coming to that place!
the days when I did not think of you.
I would not consider otherwise the days when I lost consciousness, when life leaves my body and I am carried on a funeral bier which is carried high, except as wasted.
see 1st verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


O Siva! O Divine Light! O exponent of Vedas! You dwell in the \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'pANdik kodumudi\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\' temple, where the Kaveri river flows spreading its cool waters. Those days when I forgot You - I consider all those days as days when I had lost my senses, as days when I was dead, as days when my body was carried on a bier. Even if I were to forget you, my tongue will go on saying Your holy name \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'namaSSivaAya\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'.
Translation: V. Subramanian, USA. (2008)


O, Lofty Lumen, O, Valiancy in Word and Tongue, abiding in Paandikkodumudi flooded with Cauvery
swollen in spate inundating there! I loathe those days I never thought on you as days comatose,
lifeless, and ominous, as days in coffin borne aloft; never I deem them auspicious. Hence, even if I forget,
to spell thine, my tongue by habit would recount self same holy name Namasivaya without break.

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀑𑀯𑀼 𑀦𑀸𑀴𑁆𑀉𑀡𑀭𑁆 𑀯𑀵𑀺𑀬𑀼𑀫𑁆𑀦𑀸𑀴𑁆 𑀉𑀬𑀺𑀭𑁆
𑀧𑁄𑀓𑀼𑀫𑁆 𑀦𑀸𑀴𑁆𑀉𑀬𑀭𑁆 𑀧𑀸𑀝𑁃𑀫𑁂𑀮𑁆
𑀓𑀸𑀯𑀼 𑀦𑀸𑀴𑁆𑀇𑀯𑁃 𑀏𑁆𑀷𑁆𑀶 𑀮𑀸𑀶𑁆𑀓𑀭𑀼
𑀢𑁂𑀷𑁆𑀓𑀺 𑀴𑀭𑁆𑀧𑀼𑀷𑀶𑁆 𑀓𑀸𑀯𑀺𑀭𑀺𑀧𑁆
𑀧𑀸𑀯𑀼 𑀢𑀡𑁆𑀧𑀼𑀷𑀮𑁆 𑀯𑀦𑁆𑀢𑀺 𑀵𑀺𑀧𑀭𑀜𑁆
𑀘𑁄𑀢𑀺 𑀧𑀸𑀡𑁆𑀝𑀺𑀓𑁆 𑀓𑁄𑁆𑀝𑀼𑀫𑀼𑀝𑀺
𑀦𑀸𑀯 𑀮𑀸𑀉𑀷𑁃 𑀦𑀸𑀷𑁆𑀫 𑀶𑀓𑁆𑀓𑀺𑀷𑀼𑀜𑁆
𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀼𑀫𑁆𑀦𑀸 𑀦𑀫𑀘𑁆𑀘𑀺 𑀯𑀸𑀬𑀯𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ওৱু নাৰ‍্উণর্ ৱৰ়িযুম্নাৰ‍্ উযির্
পোহুম্ নাৰ‍্উযর্ পাডৈমেল্
কাৱু নাৰ‍্ইৱৈ এণ্ড্র লার়্‌করু
তেন়্‌গি ৰর্বুন়র়্‌ কাৱিরিপ্
পাৱু তণ্বুন়ল্ ৱন্দি ৰ়িবরঞ্
সোদি পাণ্ডিক্ কোডুমুডি
নাৱ লাউন়ৈ নান়্‌ম র়ক্কিন়ুঞ্
সোল্লুম্না নমচ্চি ৱাযৱে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஓவு நாள்உணர் வழியும்நாள் உயிர்
போகும் நாள்உயர் பாடைமேல்
காவு நாள்இவை என்ற லாற்கரு
தேன்கி ளர்புனற் காவிரிப்
பாவு தண்புனல் வந்தி ழிபரஞ்
சோதி பாண்டிக் கொடுமுடி
நாவ லாஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே


Open the Thamizhi Section in a New Tab
ஓவு நாள்உணர் வழியும்நாள் உயிர்
போகும் நாள்உயர் பாடைமேல்
காவு நாள்இவை என்ற லாற்கரு
தேன்கி ளர்புனற் காவிரிப்
பாவு தண்புனல் வந்தி ழிபரஞ்
சோதி பாண்டிக் கொடுமுடி
நாவ லாஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே

Open the Reformed Script Section in a New Tab
ओवु नाळ्उणर् वऴियुम्नाळ् उयिर्
पोहुम् नाळ्उयर् पाडैमेल्
कावु नाळ्इवै ऎण्ड्र लाऱ्करु
तेऩ्गि ळर्बुऩऱ् काविरिप्
पावु तण्बुऩल् वन्दि ऴिबरञ्
सोदि पाण्डिक् कॊडुमुडि
नाव लाउऩै नाऩ्म ऱक्किऩुञ्
सॊल्लुम्ना नमच्चि वायवे
Open the Devanagari Section in a New Tab
ಓವು ನಾಳ್ಉಣರ್ ವೞಿಯುಮ್ನಾಳ್ ಉಯಿರ್
ಪೋಹುಂ ನಾಳ್ಉಯರ್ ಪಾಡೈಮೇಲ್
ಕಾವು ನಾಳ್ಇವೈ ಎಂಡ್ರ ಲಾಱ್ಕರು
ತೇನ್ಗಿ ಳರ್ಬುನಱ್ ಕಾವಿರಿಪ್
ಪಾವು ತಣ್ಬುನಲ್ ವಂದಿ ೞಿಬರಞ್
ಸೋದಿ ಪಾಂಡಿಕ್ ಕೊಡುಮುಡಿ
ನಾವ ಲಾಉನೈ ನಾನ್ಮ ಱಕ್ಕಿನುಞ್
ಸೊಲ್ಲುಮ್ನಾ ನಮಚ್ಚಿ ವಾಯವೇ
Open the Kannada Section in a New Tab
ఓవు నాళ్ఉణర్ వళియుమ్నాళ్ ఉయిర్
పోహుం నాళ్ఉయర్ పాడైమేల్
కావు నాళ్ఇవై ఎండ్ర లాఱ్కరు
తేన్గి ళర్బునఱ్ కావిరిప్
పావు తణ్బునల్ వంది ళిబరఞ్
సోది పాండిక్ కొడుముడి
నావ లాఉనై నాన్మ ఱక్కినుఞ్
సొల్లుమ్నా నమచ్చి వాయవే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඕවු නාළ්උණර් වළියුම්නාළ් උයිර්
පෝහුම් නාළ්උයර් පාඩෛමේල්
කාවු නාළ්ඉවෛ එන්‍ර ලාර්කරු
තේන්හි ළර්බුනර් කාවිරිප්
පාවු තණ්බුනල් වන්දි ළිබරඥ්
සෝදි පාණ්ඩික් කොඩුමුඩි
නාව ලාඋනෛ නාන්ම රක්කිනුඥ්
සොල්ලුම්නා නමච්චි වායවේ


Open the Sinhala Section in a New Tab
ഓവു നാള്‍ഉണര്‍ വഴിയുമ്നാള്‍ ഉയിര്‍
പോകും നാള്‍ഉയര്‍ പാടൈമേല്‍
കാവു നാള്‍ഇവൈ എന്‍റ ലാറ്കരു
തേന്‍കി ളര്‍പുനറ് കാവിരിപ്
പാവു തണ്‍പുനല്‍ വന്തി ഴിപരഞ്
ചോതി പാണ്ടിക് കൊടുമുടി
നാവ ലാഉനൈ നാന്‍മ റക്കിനുഞ്
ചൊല്ലുമ്നാ നമച്ചി വായവേ
Open the Malayalam Section in a New Tab
โอวุ นาลอุณะร วะฬิยุมนาล อุยิร
โปกุม นาลอุยะร ปาดายเมล
กาวุ นาลอิวาย เอะณระ ลารกะรุ
เถณกิ ละรปุณะร กาวิริป
ปาวุ ถะณปุณะล วะนถิ ฬิปะระญ
โจถิ ปาณดิก โกะดุมุดิ
นาวะ ลาอุณาย นาณมะ ระกกิณุญ
โจะลลุมนา นะมะจจิ วายะเว
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေအာဝု နာလ္အုနရ္ ဝလိယုမ္နာလ္ အုယိရ္
ေပာကုမ္ နာလ္အုယရ္ ပာတဲေမလ္
ကာဝု နာလ္အိဝဲ ေအ့န္ရ လာရ္ကရု
ေထန္ကိ လရ္ပုနရ္ ကာဝိရိပ္
ပာဝု ထန္ပုနလ္ ဝန္ထိ လိပရည္
ေစာထိ ပာန္တိက္ ေကာ့တုမုတိ
နာဝ လာအုနဲ နာန္မ ရက္ကိနုည္
ေစာ့လ္လုမ္နာ နမစ္စိ ဝာယေဝ


Open the Burmese Section in a New Tab
オーヴ ナーリ・ウナリ・ ヴァリユミ・ナーリ・ ウヤリ・
ポークミ・ ナーリ・ウヤリ・ パータイメーリ・
カーヴ ナーリ・イヴイ エニ・ラ ラーリ・カル
テーニ・キ ラリ・プナリ・ カーヴィリピ・
パーヴ タニ・プナリ・ ヴァニ・ティ リパラニ・
チョーティ パーニ・ティク・ コトゥムティ
ナーヴァ ラーウニイ ナーニ・マ ラク・キヌニ・
チョリ・ルミ・ナー ナマシ・チ ヴァーヤヴェー
Open the Japanese Section in a New Tab
ofu nalunar faliyumnal uyir
bohuM naluyar badaimel
gafu nalifai endra largaru
dengi larbunar gafirib
bafu danbunal fandi libaran
sodi bandig godumudi
nafa launai nanma ragginun
sollumna namaddi fayafe
Open the Pinyin Section in a New Tab
اُوۤوُ ناضْاُنَرْ وَظِیُمْناضْ اُیِرْ
بُوۤحُن ناضْاُیَرْ بادَيْميَۤلْ
كاوُ ناضْاِوَيْ يَنْدْرَ لارْكَرُ
تيَۤنْغِ ضَرْبُنَرْ كاوِرِبْ
باوُ تَنْبُنَلْ وَنْدِ ظِبَرَنعْ
سُوۤدِ بانْدِكْ كُودُمُدِ
ناوَ لااُنَيْ نانْمَ رَكِّنُنعْ
سُولُّمْنا نَمَتشِّ وَایَوٕۤ


Open the Arabic Section in a New Tab
ʷo:ʋʉ̩ n̺ɑ˞:ɭʼɨ˞ɳʼʌr ʋʌ˞ɻɪɪ̯ɨmn̺ɑ˞:ɭ ʷʊɪ̯ɪr
po:xɨm n̺ɑ˞:ɭʼɨɪ̯ʌr pɑ˞:ɽʌɪ̯me:l
kɑ:ʋʉ̩ n̺ɑ˞:ɭʼɪʋʌɪ̯ ʲɛ̝n̺d̺ʳə lɑ:rkʌɾɨ
t̪e:n̺gʲɪ· ɭʌrβʉ̩n̺ʌr kɑ:ʋɪɾɪp
pɑ:ʋʉ̩ t̪ʌ˞ɳbʉ̩n̺ʌl ʋʌn̪d̪ɪ· ɻɪβʌɾʌɲ
so:ðɪ· pɑ˞:ɳɖɪk ko̞˞ɽɨmʉ̩˞ɽɪ
n̺ɑ:ʋə lɑ:_ɨn̺ʌɪ̯ n̺ɑ:n̺mə rʌkkʲɪn̺ɨɲ
so̞llɨmn̺ɑ: n̺ʌmʌʧʧɪ· ʋɑ:ɪ̯ʌʋe·
Open the IPA Section in a New Tab
ōvu nāḷuṇar vaḻiyumnāḷ uyir
pōkum nāḷuyar pāṭaimēl
kāvu nāḷivai eṉṟa lāṟkaru
tēṉki ḷarpuṉaṟ kāvirip
pāvu taṇpuṉal vanti ḻiparañ
cōti pāṇṭik koṭumuṭi
nāva lāuṉai nāṉma ṟakkiṉuñ
collumnā namacci vāyavē
Open the Diacritic Section in a New Tab
оовю наалюнaр вaлзыёмнаал юйыр
поокюм наалюяр паатaымэaл
кaвю наалывaы энрa лааткарю
тэaнкы лaрпюнaт кaвырып
паавю тaнпюнaл вaнты лзыпaрaгн
сооты паантык котюмюты
наавa лааюнaы наанмa рaккынюгн
соллюмнаа нaмaчсы вааявэa
Open the Russian Section in a New Tab
ohwu :nah'lu'na'r washijum:nah'l uji'r
pohkum :nah'luja'r pahdämehl
kahwu :nah'liwä enra lahrka'ru
thehnki 'la'rpunar kahwi'rip
pahwu tha'npunal wa:nthi shipa'rang
zohthi pah'ndik kodumudi
:nahwa lahunä :nahnma rakkinung
zollum:nah :namachzi wahjaweh
Open the German Section in a New Tab
oovò naalhònhar va1ziyòmnaalh òyeir
pookòm naalhòyar paatâimèèl
kaavò naalhivâi ènrha laarhkarò
thèènki lharpònarh kaavirip
paavò thanhpònal vanthi 1ziparagn
çoothi paanhdik kodòmòdi
naava laaònâi naanma rhakkinògn
çollòmnaa namaçhçi vaayavèè
oovu naalhunhar valziyumnaalh uyiir
poocum naalhuyar paataimeel
caavu naalhivai enrha laarhcaru
theenci lharpunarh caavirip
paavu thainhpunal vainthi lziparaign
cioothi paainhtiic cotumuti
naava laaunai naanma rhaiccinuign
ciollumnaa namaccei vayavee
oavu :naa'lu'nar vazhiyum:naa'l uyir
poakum :naa'luyar paadaimael
kaavu :naa'livai en'ra laa'rkaru
thaenki 'larpuna'r kaavirip
paavu tha'npunal va:nthi zhiparanj
soathi paa'ndik kodumudi
:naava laaunai :naanma 'rakkinunj
sollum:naa :namachchi vaayavae
Open the English Section in a New Tab
ওৱু ণাল্উণৰ্ ৱলীয়ুম্ণাল্ উয়িৰ্
পোকুম্ ণাল্উয়ৰ্ পাটৈমেল্
কাৱু ণাল্ইৱৈ এন্ৰ লাৰ্কৰু
তেন্কি লৰ্পুনৰ্ কাৱিৰিপ্
পাৱু তণ্পুনল্ ৱণ্তি লীপৰঞ্
চোতি পাণ্টিক্ কোটুমুটি
ণাৱ লাউনৈ ণান্ম ৰক্কিনূঞ্
চোল্লুম্ণা ণমচ্চি ৱায়ৱে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.