ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
048 திருப்பாண்டிக்கொடுமுடி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 2 பண் : பழம் பஞ்சுரம்

இட்ட னுன்னடி ஏத்து வார்இகழ்ந்
    திட்ட நாள்மறந் திட்டநாள்
கெட்ட நாள்இவை என்ற லாற்கரு
    தேன்கி ளர்புனற் காவிரி
வட்ட வாசிகை கொண்ட டிதொழு
    தேத்து பாண்டிக் கொடுமுடி
நட்ட வாஉனை நான்ம றக்கினுஞ்
    சொல்லும்நா நமச்சி வாயவே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

மிக்கு வருகின்ற நீரையுடைய காவிரியாறு, வளைவாக மேலால் விளங்க இடப்படும் மாலையைக் கொணர்ந்து உன் திருவடியை வணங்கித் துதிக்கின்ற. ` திருப்பாண்டிக் கொடுமுடி ` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற, தோழமை கொண்டவனே, உன்னால் விரும்பப்பெற்றவனாகிய யான், உன் திருவடியைத் துதிக்கின்ற அடியவர்களால் ` இவன் நிலையில்லாத மனத்தை யுடையவன் ` என்று இகழப்பட்ட நாள்களும், அங்ஙனம் அவர்கள் இகழ்தற்கு ஏதுவாக நான் உன்னை மறந்துவிட்ட நாள்களும் ஆகிய இவைகளை, அடியேன் அழிந்த நாள் என்று கருதுவதன்றி வேறாகக் கருதமாட்டேன் ; ஆதலின், நான் உன்னை மறக்கினும், என் நா, உனது திருப்பெயராகிய, ` நமச்சிவாய ` என்பதனை, இடையறாது சொல்லும்.

குறிப்புரை:

` இட்டனுன்னடி ` என்பது, ` நுன்னடி ` என்றும் ` உன்னடி ` என்றும் பிரித்தற்கு ஏற்புடையதாதல் அறிக. ` இட்டனும்மடி ` என்பது பாடம் அன்று. காவிரி நதி, பல பூக்களையும், மணிகளையும் கரையில் நிரைபடக்கொணர்ந்து ஒதுக்குதலை, வாசிகை கொண்டு வந்து வழி படுதலாக அருளினார் ; இது, தற்குறிப்பேற்றம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
వరద పొంగుతో ఉన్న కావేరి నది గుండ్రని పూల మాలలను ప్రవాహ గతితో కొని వచ్చి పాండిక్కొడుముడి మిత్రుడైన దేవుని పూజిస్తుంది.
నీ పాదాలను పూజించే భక్తులచే నేను అలక్ష్యం చేయబడి చంచల మనసుతో నేను ఉండినప్పుడు నీవే నన్ను కోరి రప్పించుకొన్నావు.
నిన్ను నేను మరిచి పోయి ఉండడమే అప్పుడు వారా విధంగా అలక్ష్యం చేయడానికి కారణమైంది.
అవన్ని నా జీవితంలో వృధా అయిన క్షణాలనే నేను భావిస్తాను. (1వ చరణం చూడండి.)

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
ඔබ නමදින බැතියන් මට නිගා කළ දවස් ද
ඔබ අමතක කර සිටි දවස් ද
මංගල දවස් සේ නොසිතා අසුබ දවස් සේ සලකමි
උතුරා ගලා යන කාවේරි නදිය
වට රවුමක් සේ සැදි ඔබ පුදනුයේ
පාණ්ඩික්කොඩුමුඩි කෝවිලේ රැඳී සිටිනා දෙවිඳුනි
මා ඔබ අමතක කළත්
මගේ දිව මහ මතුර මතුරයි නමශිවාය.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
लहराती, उमड़ती कावेरी नदी,
मणि, पुष्प आदि बहाकर ले आती है।
उसे आपके श्रीचरणों में माला सी पहनाती है।
पाण्डिक्कोडुमुडि मन्दिर में प्रतिष्ठित प्रियतम!
मैं आपके श्री चरणों की
स्तुति करनेवाला प्रिय भक्त हूँ।
एक समय था, लोग मुझे धिाक्कारते थे कि
\\\\\\\'\\\\\\\'यह अस्थिर मनवाला है।\\\\\\\'\\\\\\\'
उनका कहना ठीक था।
मैं उन दिनों आपको भूल गया था।
उनको मैं अपने जीवन के दुर्दिन मानता हूँ।
मैं आपको भले ही भूल जाऊँ
तो भी मेरी जिह्वा
पंचाक्षर \\\\\\\'नम: शिवाय\\\\\\\' को रटती रहेगी।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
my friend in Pāṇṭikkoṭumuṭi which the river Kāviri of rising water worship and praises bringing with it a garland circular in shape!
I, who was desired by you.
those days when I was despised by devotees who praise your feet, as a fickleminded person.
and those days when I forgot you which were the cause for their despising me.
I would consider those days as wasted days only, I would not think otherwise, see 1st verse
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


O Siva! You are the friend who dwells in the \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'pANdik kodumudi\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\' temple, where the Kaveri river worships Your holy feet with garlands! You are the desired one! Those days when your devotees despised me, those days when I forgot Your holy feet - I consider all those days as wasted days (/bad days). Even if I were to forget you, my tongue will go on saying Your holy name \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'namaSSivaAya\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'.
Notes:
1) Siva is referred to as \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'ittan\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\' (based on \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\"ishta\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\" - desired, liked, wished, beloved,,,,). Devotees like Him. Siva likes the devotees.
2) Kaveri river waters carry many flowers that are washed ashore. Sundarar ascribes that to Kaveri worshipping Siva in \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\"pANdik kodumudi\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\" temple with flower garlands.
3) The phrase \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\"ittanun\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\" can be split as \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\"ittan un\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\" or \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\"ittan ~nun\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\" - but both mean the same.
Translation: V. Subramanian, USA. (2008)


O, Comrade pleased in Paandikkodumudi! Cauvery in spate brings garlands, gems thrown upon Her Sacredness to worship
your holy feet in humility; loved by you, I consider days ill spent, never otherwise, when servitors propitiating your feet
denounced me as \\\"one with no steadfast mind\\\", and by the very remark, deservedly, I forgot you too;
hence, albeit I forgot, my tongue by habit would recount self same holy name Namasivaya without break.

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀇𑀝𑁆𑀝 𑀷𑀼𑀷𑁆𑀷𑀝𑀺 𑀏𑀢𑁆𑀢𑀼 𑀯𑀸𑀭𑁆𑀇𑀓𑀵𑁆𑀦𑁆
𑀢𑀺𑀝𑁆𑀝 𑀦𑀸𑀴𑁆𑀫𑀶𑀦𑁆 𑀢𑀺𑀝𑁆𑀝𑀦𑀸𑀴𑁆
𑀓𑁂𑁆𑀝𑁆𑀝 𑀦𑀸𑀴𑁆𑀇𑀯𑁃 𑀏𑁆𑀷𑁆𑀶 𑀮𑀸𑀶𑁆𑀓𑀭𑀼
𑀢𑁂𑀷𑁆𑀓𑀺 𑀴𑀭𑁆𑀧𑀼𑀷𑀶𑁆 𑀓𑀸𑀯𑀺𑀭𑀺
𑀯𑀝𑁆𑀝 𑀯𑀸𑀘𑀺𑀓𑁃 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝 𑀝𑀺𑀢𑁄𑁆𑀵𑀼
𑀢𑁂𑀢𑁆𑀢𑀼 𑀧𑀸𑀡𑁆𑀝𑀺𑀓𑁆 𑀓𑁄𑁆𑀝𑀼𑀫𑀼𑀝𑀺
𑀦𑀝𑁆𑀝 𑀯𑀸𑀉𑀷𑁃 𑀦𑀸𑀷𑁆𑀫 𑀶𑀓𑁆𑀓𑀺𑀷𑀼𑀜𑁆
𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀼𑀫𑁆𑀦𑀸 𑀦𑀫𑀘𑁆𑀘𑀺 𑀯𑀸𑀬𑀯𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ইট্ট ন়ুন়্‌ন়ডি এত্তু ৱার্ইহৰ়্‌ন্
তিট্ট নাৰ‍্মর়ন্ দিট্টনাৰ‍্
কেট্ট নাৰ‍্ইৱৈ এণ্ড্র লার়্‌করু
তেন়্‌গি ৰর্বুন়র়্‌ কাৱিরি
ৱট্ট ৱাসিহৈ কোণ্ড টিদোৰ়ু
তেত্তু পাণ্ডিক্ কোডুমুডি
নট্ট ৱাউন়ৈ নান়্‌ম র়ক্কিন়ুঞ্
সোল্লুম্না নমচ্চি ৱাযৱে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

இட்ட னுன்னடி ஏத்து வார்இகழ்ந்
திட்ட நாள்மறந் திட்டநாள்
கெட்ட நாள்இவை என்ற லாற்கரு
தேன்கி ளர்புனற் காவிரி
வட்ட வாசிகை கொண்ட டிதொழு
தேத்து பாண்டிக் கொடுமுடி
நட்ட வாஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே


Open the Thamizhi Section in a New Tab
இட்ட னுன்னடி ஏத்து வார்இகழ்ந்
திட்ட நாள்மறந் திட்டநாள்
கெட்ட நாள்இவை என்ற லாற்கரு
தேன்கி ளர்புனற் காவிரி
வட்ட வாசிகை கொண்ட டிதொழு
தேத்து பாண்டிக் கொடுமுடி
நட்ட வாஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே

Open the Reformed Script Section in a New Tab
इट्ट ऩुऩ्ऩडि एत्तु वार्इहऴ्न्
तिट्ट नाळ्मऱन् दिट्टनाळ्
कॆट्ट नाळ्इवै ऎण्ड्र लाऱ्करु
तेऩ्गि ळर्बुऩऱ् काविरि
वट्ट वासिहै कॊण्ड टिदॊऴु
तेत्तु पाण्डिक् कॊडुमुडि
नट्ट वाउऩै नाऩ्म ऱक्किऩुञ्
सॊल्लुम्ना नमच्चि वायवे
Open the Devanagari Section in a New Tab
ಇಟ್ಟ ನುನ್ನಡಿ ಏತ್ತು ವಾರ್ಇಹೞ್ನ್
ತಿಟ್ಟ ನಾಳ್ಮಱನ್ ದಿಟ್ಟನಾಳ್
ಕೆಟ್ಟ ನಾಳ್ಇವೈ ಎಂಡ್ರ ಲಾಱ್ಕರು
ತೇನ್ಗಿ ಳರ್ಬುನಱ್ ಕಾವಿರಿ
ವಟ್ಟ ವಾಸಿಹೈ ಕೊಂಡ ಟಿದೊೞು
ತೇತ್ತು ಪಾಂಡಿಕ್ ಕೊಡುಮುಡಿ
ನಟ್ಟ ವಾಉನೈ ನಾನ್ಮ ಱಕ್ಕಿನುಞ್
ಸೊಲ್ಲುಮ್ನಾ ನಮಚ್ಚಿ ವಾಯವೇ
Open the Kannada Section in a New Tab
ఇట్ట నున్నడి ఏత్తు వార్ఇహళ్న్
తిట్ట నాళ్మఱన్ దిట్టనాళ్
కెట్ట నాళ్ఇవై ఎండ్ర లాఱ్కరు
తేన్గి ళర్బునఱ్ కావిరి
వట్ట వాసిహై కొండ టిదొళు
తేత్తు పాండిక్ కొడుముడి
నట్ట వాఉనై నాన్మ ఱక్కినుఞ్
సొల్లుమ్నా నమచ్చి వాయవే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඉට්ට නුන්නඩි ඒත්තු වාර්ඉහළ්න්
තිට්ට නාළ්මරන් දිට්ටනාළ්
කෙට්ට නාළ්ඉවෛ එන්‍ර ලාර්කරු
තේන්හි ළර්බුනර් කාවිරි
වට්ට වාසිහෛ කොණ්ඩ ටිදොළු
තේත්තු පාණ්ඩික් කොඩුමුඩි
නට්ට වාඋනෛ නාන්ම රක්කිනුඥ්
සොල්ලුම්නා නමච්චි වායවේ


Open the Sinhala Section in a New Tab
ഇട്ട നുന്‍നടി ഏത്തു വാര്‍ഇകഴ്ന്‍
തിട്ട നാള്‍മറന്‍ തിട്ടനാള്‍
കെട്ട നാള്‍ഇവൈ എന്‍റ ലാറ്കരു
തേന്‍കി ളര്‍പുനറ് കാവിരി
വട്ട വാചികൈ കൊണ്ട ടിതൊഴു
തേത്തു പാണ്ടിക് കൊടുമുടി
നട്ട വാഉനൈ നാന്‍മ റക്കിനുഞ്
ചൊല്ലുമ്നാ നമച്ചി വായവേ
Open the Malayalam Section in a New Tab
อิดดะ ณุณณะดิ เอถถุ วารอิกะฬน
ถิดดะ นาลมะระน ถิดดะนาล
เกะดดะ นาลอิวาย เอะณระ ลารกะรุ
เถณกิ ละรปุณะร กาวิริ
วะดดะ วาจิกาย โกะณดะ ดิโถะฬุ
เถถถุ ปาณดิก โกะดุมุดิ
นะดดะ วาอุณาย นาณมะ ระกกิณุญ
โจะลลุมนา นะมะจจิ วายะเว
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အိတ္တ နုန္နတိ ေအထ္ထု ဝာရ္အိကလ္န္
ထိတ္တ နာလ္မရန္ ထိတ္တနာလ္
ေက့တ္တ နာလ္အိဝဲ ေအ့န္ရ လာရ္ကရု
ေထန္ကိ လရ္ပုနရ္ ကာဝိရိ
ဝတ္တ ဝာစိကဲ ေကာ့န္တ တိေထာ့လု
ေထထ္ထု ပာန္တိက္ ေကာ့တုမုတိ
နတ္တ ဝာအုနဲ နာန္မ ရက္ကိနုည္
ေစာ့လ္လုမ္နာ နမစ္စိ ဝာယေဝ


Open the Burmese Section in a New Tab
イタ・タ ヌニ・ナティ エータ・トゥ ヴァーリ・イカリ・ニ・
ティタ・タ ナーリ・マラニ・ ティタ・タナーリ・
ケタ・タ ナーリ・イヴイ エニ・ラ ラーリ・カル
テーニ・キ ラリ・プナリ・ カーヴィリ
ヴァタ・タ ヴァーチカイ コニ・タ ティトル
テータ・トゥ パーニ・ティク・ コトゥムティ
ナタ・タ ヴァーウニイ ナーニ・マ ラク・キヌニ・
チョリ・ルミ・ナー ナマシ・チ ヴァーヤヴェー
Open the Japanese Section in a New Tab
idda nunnadi eddu farihaln
didda nalmaran diddanal
gedda nalifai endra largaru
dengi larbunar gafiri
fadda fasihai gonda didolu
deddu bandig godumudi
nadda faunai nanma ragginun
sollumna namaddi fayafe
Open the Pinyin Section in a New Tab
اِتَّ نُنَّْدِ يَۤتُّ وَارْاِحَظْنْ
تِتَّ ناضْمَرَنْ دِتَّناضْ
كيَتَّ ناضْاِوَيْ يَنْدْرَ لارْكَرُ
تيَۤنْغِ ضَرْبُنَرْ كاوِرِ
وَتَّ وَاسِحَيْ كُونْدَ تِدُوظُ
تيَۤتُّ بانْدِكْ كُودُمُدِ
نَتَّ وَااُنَيْ نانْمَ رَكِّنُنعْ
سُولُّمْنا نَمَتشِّ وَایَوٕۤ


Open the Arabic Section in a New Tab
ʲɪ˞ʈʈə n̺ɨn̺n̺ʌ˞ɽɪ· ʲe:t̪t̪ɨ ʋɑ:ɾɪxʌ˞ɻn̺
t̪ɪ˞ʈʈə n̺ɑ˞:ɭmʌɾʌn̺ t̪ɪ˞ʈʈʌn̺ɑ˞:ɭ
kɛ̝˞ʈʈə n̺ɑ˞:ɭʼɪʋʌɪ̯ ʲɛ̝n̺d̺ʳə lɑ:rkʌɾɨ
t̪e:n̺gʲɪ· ɭʌrβʉ̩n̺ʌr kɑ:ʋɪɾɪ
ʋʌ˞ʈʈə ʋɑ:sɪxʌɪ̯ ko̞˞ɳɖə ʈɪðo̞˞ɻɨ
t̪e:t̪t̪ɨ pɑ˞:ɳɖɪk ko̞˞ɽɨmʉ̩˞ɽɪ
n̺ʌ˞ʈʈə ʋɑ:_ɨn̺ʌɪ̯ n̺ɑ:n̺mə rʌkkʲɪn̺ɨɲ
so̞llɨmn̺ɑ: n̺ʌmʌʧʧɪ· ʋɑ:ɪ̯ʌʋe·
Open the IPA Section in a New Tab
iṭṭa ṉuṉṉaṭi ēttu vārikaḻn
tiṭṭa nāḷmaṟan tiṭṭanāḷ
keṭṭa nāḷivai eṉṟa lāṟkaru
tēṉki ḷarpuṉaṟ kāviri
vaṭṭa vācikai koṇṭa ṭitoḻu
tēttu pāṇṭik koṭumuṭi
naṭṭa vāuṉai nāṉma ṟakkiṉuñ
collumnā namacci vāyavē
Open the Diacritic Section in a New Tab
ыттa нюннaты эaттю ваарыкалзн
тыттa наалмaрaн тыттaнаал
кэттa наалывaы энрa лааткарю
тэaнкы лaрпюнaт кaвыры
вaттa ваасыкaы контa тытолзю
тэaттю паантык котюмюты
нaттa вааюнaы наанмa рaккынюгн
соллюмнаа нaмaчсы вааявэa
Open the Russian Section in a New Tab
idda nunnadi ehththu wah'rikash:n
thidda :nah'lmara:n thidda:nah'l
kedda :nah'liwä enra lahrka'ru
thehnki 'la'rpunar kahwi'ri
wadda wahzikä ko'nda dithoshu
thehththu pah'ndik kodumudi
:nadda wahunä :nahnma rakkinung
zollum:nah :namachzi wahjaweh
Open the German Section in a New Tab
itda nònnadi èèththò vaarikalzn
thitda naalhmarhan thitdanaalh
kètda naalhivâi ènrha laarhkarò
thèènki lharpònarh kaaviri
vatda vaaçikâi konhda ditholzò
thèèththò paanhdik kodòmòdi
natda vaaònâi naanma rhakkinògn
çollòmnaa namaçhçi vaayavèè
iitta nunnati eeiththu varicalzin
thiitta naalhmarhain thiittanaalh
keitta naalhivai enrha laarhcaru
theenci lharpunarh caaviri
vaitta vaceikai coinhta titholzu
theeiththu paainhtiic cotumuti
naitta vaunai naanma rhaiccinuign
ciollumnaa namaccei vayavee
idda nunnadi aeththu vaarikazh:n
thidda :naa'lma'ra:n thidda:naa'l
kedda :naa'livai en'ra laa'rkaru
thaenki 'larpuna'r kaaviri
vadda vaasikai ko'nda dithozhu
thaeththu paa'ndik kodumudi
:nadda vaaunai :naanma 'rakkinunj
sollum:naa :namachchi vaayavae
Open the English Section in a New Tab
ইইটত নূন্নটি এত্তু ৱাৰ্ইকইলণ্
তিইটত ণাল্মৰণ্ তিইটতণাল্
কেইটত ণাল্ইৱৈ এন্ৰ লাৰ্কৰু
তেন্কি লৰ্পুনৰ্ কাৱিৰি
ৱইটত ৱাচিকৈ কোণ্ত টিতোলু
তেত্তু পাণ্টিক্ কোটুমুটি
ণইটত ৱাউনৈ ণান্ম ৰক্কিনূঞ্
চোল্লুম্ণা ণমচ্চি ৱায়ৱে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.