ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
048 திருப்பாண்டிக்கொடுமுடி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 10 பண் : பழம் பஞ்சுரம்

கோணி யபிறை சூடி யைக்கறை
    யூரிற் பாண்டிக் கொடுமுடி
பேணி யபெரு மானைப் பிஞ்ஞகப்
    பித்த னைப்பிறப் பில்லியைப்
பாணு லாவரி வண்ட றைகொன்றைத்
    தார னைப்படப் பாம்பரை
நாண னைத்தொண்டன் ஊரன் சொல்லிவை
    சொல்லு வார்க்கில்லை துன்பமே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

வளைந்த பிறையைச் சூடினவனும், தலைக் கோலம் உடையவனும். பேரருள் உடையவனும், பிறப்பில்லாதவனும், இசையோடு உலாவுகின்ற வரிகளையுடைய வண்டுகள் ஒலிக்கும் கொன்றைப் பூமாலையை அணிந்தவனும் ` படத்தையுடைய பாம்பாகிய அரைநாணை உடையவனும் ஆகிய கறையூரில் உள்ள, ` திருப்பாண்டிக்கொடுமுடி ` என்னும் கோயிலை விரும்பி எழுந்தருளி யிருக்கின்ற பெருமானை, அவன் தொண்டனாகிய நம்பியாரூரன் பாடிய இப்பாடல்களைப் பாடுபவர்க்குத் துன்பம் இல்லையாம்.

குறிப்புரை:

இறுதிக்கண் நிற்றற்பாலதாய, ` கறையூரிற் பாண்டிக் கொடுமுடி பேணிய பெருமானை ` என்றது, செய்யுள் நோக்கி, இடைநின்றது. ` பண் ` என்பது நீண்டது ; இதன்பின், ஓடுவுருபு விரிக்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
కఱైయూరు - పాండిక్కొడుముడిలో అభీష్టంతో వసిస్తున్న, వంకర నెలవంకను ధరించిన, లయ కారకుడైన , పిత్తననే పేరుగల శివుడు అయోనిజుడు.
జుమ్మని నాదాలు జేస్తూ వరుస క్రమంలో తేనెటీగలు ముసురుకొనే కొండ పువ్వులను శివుడు తలపై జటలో అలంకరిచు కొంటాడు.
పడగెత్తి ఆడుతున్న నాగాన్నిశివుడు మొల పట్టిగా కట్టుకొన్నాడు. నంబి ఆరూరన్ అనే భక్తుడు రచించిన ఈ పదాలను వల్లించ గలిగిన వారికి ఏ బాధలూ ఉండవు.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
නව සඳ පැළඳියා කරෛයූර් ගම් දනව්වේ
පාණ්ඩික්කොඩුමුඩි දෙවොලේ
වැඩ සිටි උතුමන් අනඟි මහිමය ඇත්තා
උපතක් නැත්තා මියුරු ගී ගයනා
ඉරි හැඩ වැටුණු බිඟුන් නද දෙන
ඇසළ මල් මාලා පැළඳියා
රුදු සපු ඉණ දැවටියා පතා ගැතියා ගැයූ ගී මාලා
ගයනවුනට දුක් දුරු වනු නියතය සදහට.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
टेढ़े अर्धा-चन्द्र को धाारण करनेवाले प्रभु का,
करैयूर में पाण्डिक्कोडुमुडि मन्दिर में स्वेच्छा से प्रतिष्ठित प्रभु का,
कपाल माला से सुसज्जित प्रभु का,
अजन्मा का,
सुन्दर भ्रमर मण्डित आराग्वधा मालाधाारी का,
फन फैलानेवाले सर्प को कटि में धाारण करनेवाले का,
भक्त आरूरन् ने स्तुति-गान किया है।
जो इन गीतों को सुनाते हैं, गाते हैं
उन्हें कभी भी दु:ख नहीं होता।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
on Civaṉ who wore a curved crescent the god who desired pāṇṭikkoṭumuṭi in Kaṟaiyūr pittaṉ who is the destroyer of all things.
one who is not born;
who wears garlands of koṉṟai on which the bees with lines move to and fro with humming music.
and who has a waist cord of a cobra which has a hood.
those who are able to recite these words of the devotee, Nampi Ārūraṉ, will not have sufferings
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Siva wears the crescent moon. He is the destroyer. He is the crazy one. He has no birth. He wears a garland of kondRai flowers (Indian Laburnum) where striped bees hum. He wears a cobra as His waist belt. Devotee \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'nambi ArUran\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\' (Sundarar) has sung this set of songs on Siva. Those who sing these songs will be free from suffering.
Notes:
Siva is referred to as \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'crazy\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\' (piththan) - Humans cannot make out the reasoning behind His actions. In that sense, His actions resemble a crazy person\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s action. Another reason for being referred to as \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'crazy\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\' is that He showers His infinite grace. \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'mANikka vAsagar\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\' sings in \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'thiruvAsagam\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\' thus - \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\"O Sankara! You gave Yourself to me! And, all You got in return was me! I got infinite bliss from You. What did You get from me!\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\" - 8.22.10 - kOyil thiruppadhigam).
Translation: V. Subramanian, USA. (2008)


Curved crescent He wears; Head Gear shows He; Great Grace is His; Birth-less He
wears Cassia hovered over by striped bees humming musically the sruthi; hooded cobra
as gee string is His; to His like, in Karaiyoor\\\'s Paandikkodumudi stays He; His slave Nampi
Aarooran sung hymns are these; if these be sung,no woe afflicts the singers, sure!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑁄𑀡𑀺 𑀬𑀧𑀺𑀶𑁃 𑀘𑀽𑀝𑀺 𑀬𑁃𑀓𑁆𑀓𑀶𑁃
𑀬𑀽𑀭𑀺𑀶𑁆 𑀧𑀸𑀡𑁆𑀝𑀺𑀓𑁆 𑀓𑁄𑁆𑀝𑀼𑀫𑀼𑀝𑀺
𑀧𑁂𑀡𑀺 𑀬𑀧𑁂𑁆𑀭𑀼 𑀫𑀸𑀷𑁃𑀧𑁆 𑀧𑀺𑀜𑁆𑀜𑀓𑀧𑁆
𑀧𑀺𑀢𑁆𑀢 𑀷𑁃𑀧𑁆𑀧𑀺𑀶𑀧𑁆 𑀧𑀺𑀮𑁆𑀮𑀺𑀬𑁃𑀧𑁆
𑀧𑀸𑀡𑀼 𑀮𑀸𑀯𑀭𑀺 𑀯𑀡𑁆𑀝 𑀶𑁃𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑁃𑀢𑁆
𑀢𑀸𑀭 𑀷𑁃𑀧𑁆𑀧𑀝𑀧𑁆 𑀧𑀸𑀫𑁆𑀧𑀭𑁃
𑀦𑀸𑀡 𑀷𑁃𑀢𑁆𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀷𑁆 𑀊𑀭𑀷𑁆 𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀺𑀯𑁃
𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀼 𑀯𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀺𑀮𑁆𑀮𑁃 𑀢𑀼𑀷𑁆𑀧𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কোণি যবির়ৈ সূডি যৈক্কর়ৈ
যূরির়্‌ পাণ্ডিক্ কোডুমুডি
পেণি যবেরু মান়ৈপ্ পিঞ্ঞহপ্
পিত্ত ন়ৈপ্পির়প্ পিল্লিযৈপ্
পাণু লাৱরি ৱণ্ড র়ৈহোণ্ড্রৈত্
তার ন়ৈপ্পডপ্ পাম্বরৈ
নাণ ন়ৈত্তোণ্ডন়্‌ ঊরন়্‌ সোল্লিৱৈ
সোল্লু ৱার্ক্কিল্লৈ তুন়্‌বমে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கோணி யபிறை சூடி யைக்கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடி
பேணி யபெரு மானைப் பிஞ்ஞகப்
பித்த னைப்பிறப் பில்லியைப்
பாணு லாவரி வண்ட றைகொன்றைத்
தார னைப்படப் பாம்பரை
நாண னைத்தொண்டன் ஊரன் சொல்லிவை
சொல்லு வார்க்கில்லை துன்பமே


Open the Thamizhi Section in a New Tab
கோணி யபிறை சூடி யைக்கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடி
பேணி யபெரு மானைப் பிஞ்ஞகப்
பித்த னைப்பிறப் பில்லியைப்
பாணு லாவரி வண்ட றைகொன்றைத்
தார னைப்படப் பாம்பரை
நாண னைத்தொண்டன் ஊரன் சொல்லிவை
சொல்லு வார்க்கில்லை துன்பமே

Open the Reformed Script Section in a New Tab
कोणि यबिऱै सूडि यैक्कऱै
यूरिऱ् पाण्डिक् कॊडुमुडि
पेणि यबॆरु माऩैप् पिञ्ञहप्
पित्त ऩैप्पिऱप् पिल्लियैप्
पाणु लावरि वण्ड ऱैहॊण्ड्रैत्
तार ऩैप्पडप् पाम्बरै
नाण ऩैत्तॊण्डऩ् ऊरऩ् सॊल्लिवै
सॊल्लु वार्क्किल्लै तुऩ्बमे
Open the Devanagari Section in a New Tab
ಕೋಣಿ ಯಬಿಱೈ ಸೂಡಿ ಯೈಕ್ಕಱೈ
ಯೂರಿಱ್ ಪಾಂಡಿಕ್ ಕೊಡುಮುಡಿ
ಪೇಣಿ ಯಬೆರು ಮಾನೈಪ್ ಪಿಞ್ಞಹಪ್
ಪಿತ್ತ ನೈಪ್ಪಿಱಪ್ ಪಿಲ್ಲಿಯೈಪ್
ಪಾಣು ಲಾವರಿ ವಂಡ ಱೈಹೊಂಡ್ರೈತ್
ತಾರ ನೈಪ್ಪಡಪ್ ಪಾಂಬರೈ
ನಾಣ ನೈತ್ತೊಂಡನ್ ಊರನ್ ಸೊಲ್ಲಿವೈ
ಸೊಲ್ಲು ವಾರ್ಕ್ಕಿಲ್ಲೈ ತುನ್ಬಮೇ
Open the Kannada Section in a New Tab
కోణి యబిఱై సూడి యైక్కఱై
యూరిఱ్ పాండిక్ కొడుముడి
పేణి యబెరు మానైప్ పిఞ్ఞహప్
పిత్త నైప్పిఱప్ పిల్లియైప్
పాణు లావరి వండ ఱైహొండ్రైత్
తార నైప్పడప్ పాంబరై
నాణ నైత్తొండన్ ఊరన్ సొల్లివై
సొల్లు వార్క్కిల్లై తున్బమే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කෝණි යබිරෛ සූඩි යෛක්කරෛ
යූරිර් පාණ්ඩික් කොඩුමුඩි
පේණි යබෙරු මානෛප් පිඥ්ඥහප්
පිත්ත නෛප්පිරප් පිල්ලියෛප්
පාණු ලාවරි වණ්ඩ රෛහොන්‍රෛත්
තාර නෛප්පඩප් පාම්බරෛ
නාණ නෛත්තොණ්ඩන් ඌරන් සොල්ලිවෛ
සොල්ලු වාර්ක්කිල්ලෛ තුන්බමේ


Open the Sinhala Section in a New Tab
കോണി യപിറൈ ചൂടി യൈക്കറൈ
യൂരിറ് പാണ്ടിക് കൊടുമുടി
പേണി യപെരു മാനൈപ് പിഞ്ഞകപ്
പിത്ത നൈപ്പിറപ് പില്ലിയൈപ്
പാണു ലാവരി വണ്ട റൈകൊന്‍റൈത്
താര നൈപ്പടപ് പാംപരൈ
നാണ നൈത്തൊണ്ടന്‍ ഊരന്‍ ചൊല്ലിവൈ
ചൊല്ലു വാര്‍ക്കില്ലൈ തുന്‍പമേ
Open the Malayalam Section in a New Tab
โกณิ ยะปิราย จูดิ ยายกกะราย
ยูริร ปาณดิก โกะดุมุดิ
เปณิ ยะเปะรุ มาณายป ปิญญะกะป
ปิถถะ ณายปปิระป ปิลลิยายป
ปาณุ ลาวะริ วะณดะ รายโกะณรายถ
ถาระ ณายปปะดะป ปามปะราย
นาณะ ณายถโถะณดะณ อูระณ โจะลลิวาย
โจะลลุ วารกกิลลาย ถุณปะเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေကာနိ ယပိရဲ စူတိ ယဲက္ကရဲ
ယူရိရ္ ပာန္တိက္ ေကာ့တုမုတိ
ေပနိ ယေပ့ရု မာနဲပ္ ပိည္ညကပ္
ပိထ္ထ နဲပ္ပိရပ္ ပိလ္လိယဲပ္
ပာနု လာဝရိ ဝန္တ ရဲေကာ့န္ရဲထ္
ထာရ နဲပ္ပတပ္ ပာမ္ပရဲ
နာန နဲထ္ေထာ့န္တန္ အူရန္ ေစာ့လ္လိဝဲ
ေစာ့လ္လု ဝာရ္က္ကိလ္လဲ ထုန္ပေမ


Open the Burmese Section in a New Tab
コーニ ヤピリイ チューティ ヤイク・カリイ
ユーリリ・ パーニ・ティク・ コトゥムティ
ペーニ ヤペル マーニイピ・ ピニ・ニャカピ・
ピタ・タ ニイピ・ピラピ・ ピリ・リヤイピ・
パーヌ ラーヴァリ ヴァニ・タ リイコニ・リイタ・
ターラ ニイピ・パタピ・ パーミ・パリイ
ナーナ ニイタ・トニ・タニ・ ウーラニ・ チョリ・リヴイ
チョリ・ル ヴァーリ・ク・キリ・リイ トゥニ・パメー
Open the Japanese Section in a New Tab
goni yabirai sudi yaiggarai
yurir bandig godumudi
beni yaberu manaib binnahab
bidda naibbirab billiyaib
banu lafari fanda raihondraid
dara naibbadab baMbarai
nana naiddondan uran sollifai
sollu farggillai dunbame
Open the Pinyin Section in a New Tab
كُوۤنِ یَبِرَيْ سُودِ یَيْكَّرَيْ
یُورِرْ بانْدِكْ كُودُمُدِ
بيَۤنِ یَبيَرُ مانَيْبْ بِنعَّحَبْ
بِتَّ نَيْبِّرَبْ بِلِّیَيْبْ
بانُ لاوَرِ وَنْدَ رَيْحُونْدْرَيْتْ
تارَ نَيْبَّدَبْ بانبَرَيْ
نانَ نَيْتُّونْدَنْ اُورَنْ سُولِّوَيْ
سُولُّ وَارْكِّلَّيْ تُنْبَميَۤ


Open the Arabic Section in a New Tab
ko˞:ɳʼɪ· ɪ̯ʌβɪɾʌɪ̯ su˞:ɽɪ· ɪ̯ʌjccʌɾʌɪ̯
ɪ̯u:ɾɪr pɑ˞:ɳɖɪk ko̞˞ɽɨmʉ̩˞ɽɪ
pe˞:ɳʼɪ· ɪ̯ʌβɛ̝ɾɨ mɑ:n̺ʌɪ̯p pɪɲɲʌxʌp
pɪt̪t̪ə n̺ʌɪ̯ppɪɾʌp pɪllɪɪ̯ʌɪ̯β
pɑ˞:ɳʼɨ lɑ:ʋʌɾɪ· ʋʌ˞ɳɖə rʌɪ̯xo̞n̺d̺ʳʌɪ̯t̪
t̪ɑ:ɾə n̺ʌɪ̯ppʌ˞ɽʌp pɑ:mbʌɾʌɪ̯
n̺ɑ˞:ɳʼə n̺ʌɪ̯t̪t̪o̞˞ɳɖʌn̺ ʷu:ɾʌn̺ so̞llɪʋʌɪ̯
so̞llɨ ʋɑ:rkkʲɪllʌɪ̯ t̪ɨn̺bʌme·
Open the IPA Section in a New Tab
kōṇi yapiṟai cūṭi yaikkaṟai
yūriṟ pāṇṭik koṭumuṭi
pēṇi yaperu māṉaip piññakap
pitta ṉaippiṟap pilliyaip
pāṇu lāvari vaṇṭa ṟaikoṉṟait
tāra ṉaippaṭap pāmparai
nāṇa ṉaittoṇṭaṉ ūraṉ collivai
collu vārkkillai tuṉpamē
Open the Diacritic Section in a New Tab
кооны япырaы суты йaыккарaы
ёюрыт паантык котюмюты
пэaны япэрю маанaып пыгнгнaкап
пыттa нaыппырaп пыллыйaып
пааню лаавaры вaнтa рaыконрaыт
таарa нaыппaтaп паампaрaы
наанa нaыттонтaн урaн соллывaы
соллю ваарккыллaы тюнпaмэa
Open the Russian Section in a New Tab
koh'ni japirä zuhdi jäkkarä
juh'rir pah'ndik kodumudi
peh'ni jape'ru mahnäp pinggnakap
piththa näppirap pillijäp
pah'nu lahwa'ri wa'nda räkonräth
thah'ra näppadap pahmpa'rä
:nah'na näththo'ndan uh'ran zolliwä
zollu wah'rkkillä thunpameh
Open the German Section in a New Tab
koonhi yapirhâi çödi yâikkarhâi
yörirh paanhdik kodòmòdi
pèènhi yapèrò maanâip pigngnakap
piththa nâippirhap pilliyâip
paanhò laavari vanhda rhâikonrhâith
thaara nâippadap paamparâi
naanha nâiththonhdan öran çollivâi
çollò vaarkkillâi thònpamèè
coonhi yapirhai chuoti yiaiiccarhai
yiuurirh paainhtiic cotumuti
peenhi yaperu maanaip piigngnacap
piiththa naippirhap pilliyiaip
paaṇhu laavari vainhta rhaiconrhaiith
thaara naippatap paamparai
naanha naiiththoinhtan uuran ciollivai
ciollu variccillai thunpamee
koa'ni yapi'rai soodi yaikka'rai
yoori'r paa'ndik kodumudi
pae'ni yaperu maanaip pinjgnakap
piththa naippi'rap pilliyaip
paa'nu laavari va'nda 'raikon'raith
thaara naippadap paamparai
:naa'na naiththo'ndan ooran sollivai
sollu vaarkkillai thunpamae
Open the English Section in a New Tab
কোণা য়পিৰৈ চূটি য়ৈক্কৰৈ
য়ূৰিৰ্ পাণ্টিক্ কোটুমুটি
পেণা য়পেৰু মানৈপ্ পিঞ্ঞকপ্
পিত্ত নৈপ্পিৰপ্ পিল্লিয়ৈপ্
পাণু লাৱৰি ৱণ্ত ৰৈকোন্ৰৈত্
তাৰ নৈপ্পতপ্ পাম্পৰৈ
ণাণ নৈত্তোণ্তন্ ঊৰন্ চোল্লিৱৈ
চোল্লু ৱাৰ্ক্কিল্লৈ তুন্পমে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.