ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
048 திருப்பாண்டிக்கொடுமுடி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 1 பண் : பழம் பஞ்சுரம்

மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப்
    பாத மேமனம் பாவித்தேன்
பெற்ற லும்பிறந் தேன்இ னிப்பிற
    வாத தன்மைவந் தெய்தினேன்
கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
    யூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்ற வாஉனை நான்ம றக்கினுஞ்
    சொல்லும்நா நமச்சி வாயவே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

கற்றவர்கள் வணங்கித் துதிக்கின்ற புகழையுடைய கறையூரில் உள்ள, ` திருப்பாண்டிக் கொடுமுடி ` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற, நல்ல தவவடிவினனே, எனக்கு வேறு துணையில்லையாகும்படி, உனது திருவடியையே துணையாக மனத்தில் துணியப்பெற்றேன் ; அவ்வாறு துணியப்பெற்ற பின்பே, நான் மனிதனாய்ப்பிறந்தவனாயினேன் ; அதுவன்றி, இனியொரு பிறப்பிற் சென்று பிறவாத தன்மையும் என்னை வந்து அடையப்பெற்றேன் ; இனி உன்னை நான் மறந்தாலும், என் நா, உனது திருப்பெயராகிய, ` நமச்சிவாய ` என்பதனை, இடையறாது சொல்லும்.

குறிப்புரை:

` அங்ஙனஞ் சொல்லுமாறு பயில்வேன் ` என்றவாறு ` இல்லையாக ` என்பது, ` இன்றி ` எனத் திரிந்தது. ` பெற்றலும் ` என்றதில் றகர ஒற்று, விரித்தல். ` பெறலும் ` எனப் பின்னர் வருகின் றமையின், ` பாவித்தேன் ` என்றதற்கு, ` பாவிக்கப்பெற்றேன் ` என்பது பொருளாயிற்று. ` கறையூர் ` என்பது தலத்தின் பெயர் ; ` பாண்டிக் கொடிமுடி ` என்பது கோயிலின் பெயர் ; ` கறையூர் ` என்பதனையும் வைப்புத்தலம் என்றார் உளர் ; இவ்வாறே பலவற்றையும் கூறுதல் அவர்க்கு இயல்பென்க. ` நமச்சிவாய ` என்னும் சொல், தன்னையே உணர்த்தி நின்றது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
విద్వాంసులు స్తుతించి పూజించే ప్రఖ్యాత కఱైయూరు పాండిక్కొడుముడి లో తీవ్ర తపస్సు చేస్తున్న తాపసీ!
నాకు వేరెవ్వరి సహాయమూ అక్కర లేదు.
నీ పవిత్ర పాదాలనే నేను ధ్యానిస్తున్నాను.
ఆ విధంగా చేయడం వల్ల మానవుడుగా పుట్టినందులకు పొంద దగిన అదృష్టాన్ని నేను పొందాను.
ఈ లోకంలో మళ్ళీ జన్మించకుండా ఉండ గలిగి నంత ఉన్నత స్థితిని నేను పొందాను. నేను మరిచి పోయినా నా నాలుక ‘నమశ్శివాయ’ అని ఉచ్ఛరిస్తూనే ఉంటుంది.
(కఱైయూరు- ఊరి పేరు, పాండిక్కొడుముడి-గుడిపేరు)

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
මට අන් පිහිටක් නැත ඔබ සිරි පා හැර
සිත්හි තිරව රඳවා ගතිම්
නිසලව ඔබ සිත්හි තබා මිනිසත් ලැබුයෙම්
මතු බවයක් නැත ඔබ සරණ ගියෙම්
වියතුන් පැහැද නමදිනා සීර්කරයේ
ගම් දනව්වේ පාණ්ඩික් කොඩුමුඩි
මා ඔබ අමතක කළත්
මගේ දිව මහ මතුර මතුරයි නමශිවාය.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
48. तिरुप्पाण्डिक्कोडुमुडि
(नम: शिवाय दशक)

(प्राचीन पद के अन्त में नम: शिवाय होने से इस दशक को नम: शिवाय दशक के नाम से भी पुकारते हैं।
कई दर्शनीय स्थलों के दर्शनोपरान्त सुन्दरर् कोडाकु प्रदेश में कावेरी नदी के दक्षिणी भाग में स्थित पाण्डिक्कोडुमुडि देवालय में पहुँचे और वहाँ आराधयदेव शिव और उमा की स्तुति का यह दशक गाया।)

सुशिक्षितों द्वारा पूजित आराधिात
प्र्रसिध्द \\\\\\\'करैयूर\\\\\\\' के
पाण्डिळ कोडुमुडि मन्दिर में,
तपस्वी के रूप में प्रतिष्ठित प्रभु!
मेरा कोई दूसरा अवलम्ब (सहारा) नहीं है।
मेरा मन आपके श्रीचरणों को ही आश्रय मानता है।
इस आश्रय के उपरान्त ही
मैं अपने को मनुष्य मानता हूँ।
मेरा दृढ़ विश्वास है कि
मैं जन्म बन्धान के चक्कर से छुटकारा पा चुका हूँ।
मैं आपको भले ही भूल जाऊँ
तो भी मेरी जिह्वा
पंचाक्षर \\\\\\\'नम: शिवाय\\\\\\\' को रटती रहेगी।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
God who is the form of severe penance and who dwells at Pāṇṭikkotumuṭi in famous Kaṟaiyūr which is worshipped and praised by learned people!
as there is no other support for me.
I meditated upon your holy feet only.
as I did so.
I enjoyed the good fortune of being born as a human being.
I got the state of not-being born again in this world.
even if I may forget you.
my tongue will be uttering your name, ``namaccivāya`` without ceasing.
Kaṟaiyūr is the name of the place;
Pāṇṭikkoṭumuṭi is the name of the temple
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


O Siva! You are the embodiment of all religious austerities. You dwell in the \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'pANdik kodumudi\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\' temple in the famous town of kaRaiyUr, that is worshipped by learned people. I realized that I have no other refuge except You and meditated on Your holy feet. That was when I was truly born. I also achieved the state of not being born again. Even if I were to forget you, my tongue will go on saying Your holy name \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'namaSSivaAya\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'.
Translation: V. Subramanian, USA. (2008)


O, Amicable Ascetic Abider Fair in Paandikkodumudi of famous Karaiyoor where learned
throng to worship! None help me;I have had your Holy Feet as my sole company,
I assured my heart!
Resolving thus, I took to human birth; also,
I was bestowed onward birth-less state! Hence were I to forget you,
I won\\\'t forget for certain, my tongue by habit would recount self same holy name Namasivaya without break.

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀶𑁆𑀶𑀼𑀧𑁆 𑀧𑀶𑁆𑀶𑁂𑁆𑀷𑀓𑁆 𑀓𑀺𑀷𑁆𑀶𑀺 𑀦𑀺𑀷𑁆𑀢𑀺𑀭𑀼𑀧𑁆
𑀧𑀸𑀢 𑀫𑁂𑀫𑀷𑀫𑁆 𑀧𑀸𑀯𑀺𑀢𑁆𑀢𑁂𑀷𑁆
𑀧𑁂𑁆𑀶𑁆𑀶 𑀮𑀼𑀫𑁆𑀧𑀺𑀶𑀦𑁆 𑀢𑁂𑀷𑁆𑀇 𑀷𑀺𑀧𑁆𑀧𑀺𑀶
𑀯𑀸𑀢 𑀢𑀷𑁆𑀫𑁃𑀯𑀦𑁆 𑀢𑁂𑁆𑀬𑁆𑀢𑀺𑀷𑁂𑀷𑁆
𑀓𑀶𑁆𑀶 𑀯𑀭𑁆𑀢𑁄𑁆𑀵𑀼 𑀢𑁂𑀢𑁆𑀢𑀼𑀜𑁆 𑀘𑀻𑀭𑁆𑀓𑁆𑀓𑀶𑁃
𑀬𑀽𑀭𑀺𑀶𑁆 𑀧𑀸𑀡𑁆𑀝𑀺𑀓𑁆 𑀓𑁄𑁆𑀝𑀼𑀫𑀼𑀝𑀺
𑀦𑀶𑁆𑀶 𑀯𑀸𑀉𑀷𑁃 𑀦𑀸𑀷𑁆𑀫 𑀶𑀓𑁆𑀓𑀺𑀷𑀼𑀜𑁆
𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀼𑀫𑁆𑀦𑀸 𑀦𑀫𑀘𑁆𑀘𑀺 𑀯𑀸𑀬𑀯𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মট্রুপ্ পট্রেন়ক্ কিণ্ড্রি নিন়্‌দিরুপ্
পাদ মেমন়ম্ পাৱিত্তেন়্‌
পেট্র লুম্বির়ন্ দেন়্‌ই ন়িপ্পির়
ৱাদ তন়্‌মৈৱন্ দেয্দিন়েন়্‌
কট্র ৱর্দোৰ়ু তেত্তুঞ্ সীর্ক্কর়ৈ
যূরির়্‌ পাণ্ডিক্ কোডুমুডি
নট্র ৱাউন়ৈ নান়্‌ম র়ক্কিন়ুঞ্
সোল্লুম্না নমচ্চি ৱাযৱে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப்
பாத மேமனம் பாவித்தேன்
பெற்ற லும்பிறந் தேன்இ னிப்பிற
வாத தன்மைவந் தெய்தினேன்
கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்ற வாஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே


Open the Thamizhi Section in a New Tab
மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப்
பாத மேமனம் பாவித்தேன்
பெற்ற லும்பிறந் தேன்இ னிப்பிற
வாத தன்மைவந் தெய்தினேன்
கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்ற வாஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே

Open the Reformed Script Section in a New Tab
मट्रुप् पट्रॆऩक् किण्ड्रि निऩ्दिरुप्
पाद मेमऩम् पावित्तेऩ्
पॆट्र लुम्बिऱन् देऩ्इ ऩिप्पिऱ
वाद तऩ्मैवन् दॆय्दिऩेऩ्
कट्र वर्दॊऴु तेत्तुञ् सीर्क्कऱै
यूरिऱ् पाण्डिक् कॊडुमुडि
नट्र वाउऩै नाऩ्म ऱक्किऩुञ्
सॊल्लुम्ना नमच्चि वायवे
Open the Devanagari Section in a New Tab
ಮಟ್ರುಪ್ ಪಟ್ರೆನಕ್ ಕಿಂಡ್ರಿ ನಿನ್ದಿರುಪ್
ಪಾದ ಮೇಮನಂ ಪಾವಿತ್ತೇನ್
ಪೆಟ್ರ ಲುಂಬಿಱನ್ ದೇನ್ಇ ನಿಪ್ಪಿಱ
ವಾದ ತನ್ಮೈವನ್ ದೆಯ್ದಿನೇನ್
ಕಟ್ರ ವರ್ದೊೞು ತೇತ್ತುಞ್ ಸೀರ್ಕ್ಕಱೈ
ಯೂರಿಱ್ ಪಾಂಡಿಕ್ ಕೊಡುಮುಡಿ
ನಟ್ರ ವಾಉನೈ ನಾನ್ಮ ಱಕ್ಕಿನುಞ್
ಸೊಲ್ಲುಮ್ನಾ ನಮಚ್ಚಿ ವಾಯವೇ
Open the Kannada Section in a New Tab
మట్రుప్ పట్రెనక్ కిండ్రి నిన్దిరుప్
పాద మేమనం పావిత్తేన్
పెట్ర లుంబిఱన్ దేన్ఇ నిప్పిఱ
వాద తన్మైవన్ దెయ్దినేన్
కట్ర వర్దొళు తేత్తుఞ్ సీర్క్కఱై
యూరిఱ్ పాండిక్ కొడుముడి
నట్ర వాఉనై నాన్మ ఱక్కినుఞ్
సొల్లుమ్నా నమచ్చి వాయవే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මට්‍රුප් පට්‍රෙනක් කින්‍රි නින්දිරුප්
පාද මේමනම් පාවිත්තේන්
පෙට්‍ර ලුම්බිරන් දේන්ඉ නිප්පිර
වාද තන්මෛවන් දෙය්දිනේන්
කට්‍ර වර්දොළු තේත්තුඥ් සීර්ක්කරෛ
යූරිර් පාණ්ඩික් කොඩුමුඩි
නට්‍ර වාඋනෛ නාන්ම රක්කිනුඥ්
සොල්ලුම්නා නමච්චි වායවේ


Open the Sinhala Section in a New Tab
മറ്റുപ് പറ്റെനക് കിന്‍റി നിന്‍തിരുപ്
പാത മേമനം പാവിത്തേന്‍
പെറ്റ ലുംപിറന്‍ തേന്‍ഇ നിപ്പിറ
വാത തന്‍മൈവന്‍ തെയ്തിനേന്‍
കറ്റ വര്‍തൊഴു തേത്തുഞ് ചീര്‍ക്കറൈ
യൂരിറ് പാണ്ടിക് കൊടുമുടി
നറ്റ വാഉനൈ നാന്‍മ റക്കിനുഞ്
ചൊല്ലുമ്നാ നമച്ചി വായവേ
Open the Malayalam Section in a New Tab
มะรรุป ปะรเระณะก กิณริ นิณถิรุป
ปาถะ เมมะณะม ปาวิถเถณ
เปะรระ ลุมปิระน เถณอิ ณิปปิระ
วาถะ ถะณมายวะน เถะยถิเณณ
กะรระ วะรโถะฬุ เถถถุญ จีรกกะราย
ยูริร ปาณดิก โกะดุมุดิ
นะรระ วาอุณาย นาณมะ ระกกิณุญ
โจะลลุมนา นะมะจจิ วายะเว
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မရ္ရုပ္ ပရ္ေရ့နက္ ကိန္ရိ နိန္ထိရုပ္
ပာထ ေမမနမ္ ပာဝိထ္ေထန္
ေပ့ရ္ရ လုမ္ပိရန္ ေထန္အိ နိပ္ပိရ
ဝာထ ထန္မဲဝန္ ေထ့ယ္ထိေနန္
ကရ္ရ ဝရ္ေထာ့လု ေထထ္ထုည္ စီရ္က္ကရဲ
ယူရိရ္ ပာန္တိက္ ေကာ့တုမုတိ
နရ္ရ ဝာအုနဲ နာန္မ ရက္ကိနုည္
ေစာ့လ္လုမ္နာ နမစ္စိ ဝာယေဝ


Open the Burmese Section in a New Tab
マリ・ルピ・ パリ・レナク・ キニ・リ ニニ・ティルピ・
パータ メーマナミ・ パーヴィタ・テーニ・
ペリ・ラ ルミ・ピラニ・ テーニ・イ ニピ・ピラ
ヴァータ タニ・マイヴァニ・ テヤ・ティネーニ・
カリ・ラ ヴァリ・トル テータ・トゥニ・ チーリ・ク・カリイ
ユーリリ・ パーニ・ティク・ コトゥムティ
ナリ・ラ ヴァーウニイ ナーニ・マ ラク・キヌニ・
チョリ・ルミ・ナー ナマシ・チ ヴァーヤヴェー
Open the Japanese Section in a New Tab
madrub badrenag gindri nindirub
bada memanaM bafidden
bedra luMbiran deni nibbira
fada danmaifan deydinen
gadra fardolu deddun sirggarai
yurir bandig godumudi
nadra faunai nanma ragginun
sollumna namaddi fayafe
Open the Pinyin Section in a New Tab
مَتْرُبْ بَتْريَنَكْ كِنْدْرِ نِنْدِرُبْ
بادَ ميَۤمَنَن باوِتّيَۤنْ
بيَتْرَ لُنبِرَنْ ديَۤنْاِ نِبِّرَ
وَادَ تَنْمَيْوَنْ ديَیْدِنيَۤنْ
كَتْرَ وَرْدُوظُ تيَۤتُّنعْ سِيرْكَّرَيْ
یُورِرْ بانْدِكْ كُودُمُدِ
نَتْرَ وَااُنَيْ نانْمَ رَكِّنُنعْ
سُولُّمْنا نَمَتشِّ وَایَوٕۤ


Open the Arabic Section in a New Tab
mʌt̺t̺ʳɨp pʌt̺t̺ʳɛ̝n̺ʌk kɪn̺d̺ʳɪ· n̺ɪn̪d̪ɪɾɨp
pɑ:ðə me:mʌn̺ʌm pɑ:ʋɪt̪t̪e:n̺
pɛ̝t̺t̺ʳə lʊmbɪɾʌn̺ t̪e:n̺ɪ· n̺ɪppɪɾʌ
ʋɑ:ðə t̪ʌn̺mʌɪ̯ʋʌn̺ t̪ɛ̝ɪ̯ðɪn̺e:n̺
kʌt̺t̺ʳə ʋʌrðo̞˞ɻɨ t̪e:t̪t̪ɨɲ si:rkkʌɾʌɪ̯
ɪ̯u:ɾɪr pɑ˞:ɳɖɪk ko̞˞ɽɨmʉ̩˞ɽɪ
n̺ʌt̺t̺ʳə ʋɑ:_ɨn̺ʌɪ̯ n̺ɑ:n̺mə rʌkkʲɪn̺ɨɲ
so̞llɨmn̺ɑ: n̺ʌmʌʧʧɪ· ʋɑ:ɪ̯ʌʋe·
Open the IPA Section in a New Tab
maṟṟup paṟṟeṉak kiṉṟi niṉtirup
pāta mēmaṉam pāvittēṉ
peṟṟa lumpiṟan tēṉi ṉippiṟa
vāta taṉmaivan teytiṉēṉ
kaṟṟa vartoḻu tēttuñ cīrkkaṟai
yūriṟ pāṇṭik koṭumuṭi
naṟṟa vāuṉai nāṉma ṟakkiṉuñ
collumnā namacci vāyavē
Open the Diacritic Section in a New Tab
мaтрюп пaтрэнaк кынры нынтырюп
паатa мэaмaнaм паавыттэaн
пэтрa люмпырaн тэaны ныппырa
ваатa тaнмaывaн тэйтынэaн
катрa вaртолзю тэaттюгн сирккарaы
ёюрыт паантык котюмюты
нaтрa вааюнaы наанмa рaккынюгн
соллюмнаа нaмaчсы вааявэa
Open the Russian Section in a New Tab
marrup parrenak kinri :ninthi'rup
pahtha mehmanam pahwiththehn
perra lumpira:n thehni nippira
wahtha thanmäwa:n thejthinehn
karra wa'rthoshu thehththung sih'rkkarä
juh'rir pah'ndik kodumudi
:narra wahunä :nahnma rakkinung
zollum:nah :namachzi wahjaweh
Open the German Section in a New Tab
marhrhòp parhrhènak kinrhi ninthiròp
paatha mèèmanam paaviththèèn
pèrhrha lòmpirhan thèèni nippirha
vaatha thanmâivan thèiythinèèn
karhrha vartholzò thèèththògn çiirkkarhâi
yörirh paanhdik kodòmòdi
narhrha vaaònâi naanma rhakkinògn
çollòmnaa namaçhçi vaayavèè
marhrhup parhrhenaic cinrhi ninthirup
paatha meemanam paaviiththeen
perhrha lumpirhain theeni nippirha
vatha thanmaivain theyithineen
carhrha vartholzu theeiththuign ceiiriccarhai
yiuurirh paainhtiic cotumuti
narhrha vaunai naanma rhaiccinuign
ciollumnaa namaccei vayavee
ma'r'rup pa'r'renak kin'ri :ninthirup
paatha maemanam paaviththaen
pe'r'ra lumpi'ra:n thaeni nippi'ra
vaatha thanmaiva:n theythinaen
ka'r'ra varthozhu thaeththunj seerkka'rai
yoori'r paa'ndik kodumudi
:na'r'ra vaaunai :naanma 'rakkinunj
sollum:naa :namachchi vaayavae
Open the English Section in a New Tab
মৰ্ৰূপ্ পৰ্ৰেনক্ কিন্ৰি ণিন্তিৰুপ্
পাত মেমনম্ পাৱিত্তেন্
পেৰ্ৰ লুম্পিৰণ্ তেন্ই নিপ্পিৰ
ৱাত তন্মৈৱণ্ তেয়্তিনেন্
কৰ্ৰ ৱৰ্তোলু তেত্তুঞ্ চীৰ্ক্কৰৈ
য়ূৰিৰ্ পাণ্টিক্ কোটুমুটি
ণৰ্ৰ ৱাউনৈ ণান্ম ৰক্কিনূঞ্
চোল্লুম্ণা ণমচ্চি ৱায়ৱে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.