ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
092 திருக்கழுக்குன்றம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2


பாடல் எண் : 1

மூவிலைவேற் கையானை மூர்த்தி தன்னை
    முதுபிணக்கா டுடையானை முதலா னானை
ஆவினிலைந் துகந்தானை அமரர் கோனை
    ஆலால முண்டுகந்த ஐயன் தன்னைப்
பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப்
    புணர்வரிய பெருமானைப் புனிதன் தன்னைக்
காவலனைக் கழுக்குன்றம் அமர்ந்தான் தன்னைக்
    கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

மூவிலை வேலாகிய சூலத்தைப் பிடித்த கையினனும், அழகிய கடவுளும், பிணமுதுகாட்டை உடையவனும், எல்லாவற்றிற்கும் அடியானவனும், தேவர்களுடைய அரசனும், ஆல கால விடத்தை மகிழ்ந்துண்ட தலைவனும், தாமரைமேல் வீற்றிருக்கும் நான்முகனும் திருமாலும் வணங்குதற்கு நெருங்க முடியாத பெருமானும், புனிதனும், எல்லாவற்றையும் காப்பவனும், கழுக்குன்றில் அமர்ந்தவனும் ஆகிய கற்பகத்தை நான் கண்ணாரக்கண்டேன்.

குறிப்புரை:

மூவிலைவேல் - சூலம். மூர்த்தி - கடவுள். ` முதுகாடு ` என இயையும். எந்த இடம் அழியினும் என்றும் அழியாதிருப்பது மயானம் ஆதலின், அதனை, ` முதுகாடு ` என்பர் தொல்லாசிரியர். முதல் - எல்லாவற்றிற்கும் அடிநிலை, ` போற்றுதற்கு ( வணங்குதற்கு ) ப் புணர்வரிய ( நெருங்குதற்கு அரிய )` என்க ; இது, சிவபிரானது பெருமையும், தேவர்களது சிறுமையும் குறித்தருளியவாறு. காவலன் - எல்லாவற்றையும் காப்பவன் ; பதி. அமர்ந்தான் - விரும்பியிருந்தான்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
92. तिरुक्कलु़क्कुन्ट्रम

षिव षूलायुधधारी मूर्ति का, ष्मषान में नृत्य करने वाले प्रभु के, सबके आदि स्वरूप प्रभु के, पंचगव्यों से पूजित प्रभु के, देवों के स्तुत्य महादेव के, हलाहल विष का पान करने वाले विषपायी के, ब्रह्मा, विष्णु के लिए अगोचर प्रभु के, पुनीत प्रभु का, सबके स्वामी का कलु़क्कुन्ट्रम में प्रतिष्ठित प्रभु के, पारिजात तरु सदृष उस प्रभु के, दर्षन इन आँखों से किये।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He holds a three-leaved trident in His hand;
He is Moorti;
He is the Lord of the hoary crematory;
He is The Primal Ens;
Pancha-kavya is dear to Him;
He is the King Of the immortals;
He is the Sire who ate the aalaalam and was Pleased;
He is inaccessible to the Four-faced on the Flower,
And Mall,
for their hailing;
He is the holy One;
He is The fosterer;
He is enshrined in Kazhukkunram;
He is Karpaka;
I,
even I,
beheld Him with joyous eyes!
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀽𑀯𑀺𑀮𑁃𑀯𑁂𑀶𑁆 𑀓𑁃𑀬𑀸𑀷𑁃 𑀫𑀽𑀭𑁆𑀢𑁆𑀢𑀺 𑀢𑀷𑁆𑀷𑁃
𑀫𑀼𑀢𑀼𑀧𑀺𑀡𑀓𑁆𑀓𑀸 𑀝𑀼𑀝𑁃𑀬𑀸𑀷𑁃 𑀫𑀼𑀢𑀮𑀸 𑀷𑀸𑀷𑁃
𑀆𑀯𑀺𑀷𑀺𑀮𑁃𑀦𑁆 𑀢𑀼𑀓𑀦𑁆𑀢𑀸𑀷𑁃 𑀅𑀫𑀭𑀭𑁆 𑀓𑁄𑀷𑁃
𑀆𑀮𑀸𑀮 𑀫𑀼𑀡𑁆𑀝𑀼𑀓𑀦𑁆𑀢 𑀐𑀬𑀷𑁆 𑀢𑀷𑁆𑀷𑁃𑀧𑁆
𑀧𑀽𑀯𑀺𑀷𑀺𑀷𑁆𑀫𑁂𑀮𑁆 𑀦𑀸𑀷𑁆𑀫𑀼𑀓𑀷𑀼𑀫𑁆 𑀫𑀸𑀮𑀼𑀫𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀧𑁆
𑀧𑀼𑀡𑀭𑁆𑀯𑀭𑀺𑀬 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀸𑀷𑁃𑀧𑁆 𑀧𑀼𑀷𑀺𑀢𑀷𑁆 𑀢𑀷𑁆𑀷𑁃𑀓𑁆
𑀓𑀸𑀯𑀮𑀷𑁃𑀓𑁆 𑀓𑀵𑀼𑀓𑁆𑀓𑀼𑀷𑁆𑀶𑀫𑁆 𑀅𑀫𑀭𑁆𑀦𑁆𑀢𑀸𑀷𑁆 𑀢𑀷𑁆𑀷𑁃𑀓𑁆
𑀓𑀶𑁆𑀧𑀓𑀢𑁆𑀢𑁃𑀓𑁆 𑀓𑀡𑁆𑀡𑀸𑀭𑀓𑁆 𑀓𑀡𑁆𑀝𑁂𑀷𑁆 𑀦𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মূৱিলৈৱের়্‌ কৈযান়ৈ মূর্ত্তি তন়্‌ন়ৈ
মুদুবিণক্কা টুডৈযান়ৈ মুদলা ন়ান়ৈ
আৱিন়িলৈন্ দুহন্দান়ৈ অমরর্ কোন়ৈ
আলাল মুণ্ডুহন্দ ঐযন়্‌ তন়্‌ন়ৈপ্
পূৱিন়িন়্‌মেল্ নান়্‌মুহন়ুম্ মালুম্ পোট্রপ্
পুণর্ৱরিয পেরুমান়ৈপ্ পুন়িদন়্‌ তন়্‌ন়ৈক্
কাৱলন়ৈক্ কৰ়ুক্কুণ্ড্রম্ অমর্ন্দান়্‌ তন়্‌ন়ৈক্
কর়্‌পহত্তৈক্ কণ্ণারক্ কণ্ডেন়্‌ নান়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மூவிலைவேற் கையானை மூர்த்தி தன்னை
முதுபிணக்கா டுடையானை முதலா னானை
ஆவினிலைந் துகந்தானை அமரர் கோனை
ஆலால முண்டுகந்த ஐயன் தன்னைப்
பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப்
புணர்வரிய பெருமானைப் புனிதன் தன்னைக்
காவலனைக் கழுக்குன்றம் அமர்ந்தான் தன்னைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே


Open the Thamizhi Section in a New Tab
மூவிலைவேற் கையானை மூர்த்தி தன்னை
முதுபிணக்கா டுடையானை முதலா னானை
ஆவினிலைந் துகந்தானை அமரர் கோனை
ஆலால முண்டுகந்த ஐயன் தன்னைப்
பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப்
புணர்வரிய பெருமானைப் புனிதன் தன்னைக்
காவலனைக் கழுக்குன்றம் அமர்ந்தான் தன்னைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே

Open the Reformed Script Section in a New Tab
मूविलैवेऱ् कैयाऩै मूर्त्ति तऩ्ऩै
मुदुबिणक्का टुडैयाऩै मुदला ऩाऩै
आविऩिलैन् दुहन्दाऩै अमरर् कोऩै
आलाल मुण्डुहन्द ऐयऩ् तऩ्ऩैप्
पूविऩिऩ्मेल् नाऩ्मुहऩुम् मालुम् पोट्रप्
पुणर्वरिय पॆरुमाऩैप् पुऩिदऩ् तऩ्ऩैक्
कावलऩैक् कऴुक्कुण्ड्रम् अमर्न्दाऩ् तऩ्ऩैक्
कऱ्पहत्तैक् कण्णारक् कण्डेऩ् नाऩे
Open the Devanagari Section in a New Tab
ಮೂವಿಲೈವೇಱ್ ಕೈಯಾನೈ ಮೂರ್ತ್ತಿ ತನ್ನೈ
ಮುದುಬಿಣಕ್ಕಾ ಟುಡೈಯಾನೈ ಮುದಲಾ ನಾನೈ
ಆವಿನಿಲೈನ್ ದುಹಂದಾನೈ ಅಮರರ್ ಕೋನೈ
ಆಲಾಲ ಮುಂಡುಹಂದ ಐಯನ್ ತನ್ನೈಪ್
ಪೂವಿನಿನ್ಮೇಲ್ ನಾನ್ಮುಹನುಂ ಮಾಲುಂ ಪೋಟ್ರಪ್
ಪುಣರ್ವರಿಯ ಪೆರುಮಾನೈಪ್ ಪುನಿದನ್ ತನ್ನೈಕ್
ಕಾವಲನೈಕ್ ಕೞುಕ್ಕುಂಡ್ರಂ ಅಮರ್ಂದಾನ್ ತನ್ನೈಕ್
ಕಱ್ಪಹತ್ತೈಕ್ ಕಣ್ಣಾರಕ್ ಕಂಡೇನ್ ನಾನೇ
Open the Kannada Section in a New Tab
మూవిలైవేఱ్ కైయానై మూర్త్తి తన్నై
ముదుబిణక్కా టుడైయానై ముదలా నానై
ఆవినిలైన్ దుహందానై అమరర్ కోనై
ఆలాల ముండుహంద ఐయన్ తన్నైప్
పూవినిన్మేల్ నాన్ముహనుం మాలుం పోట్రప్
పుణర్వరియ పెరుమానైప్ పునిదన్ తన్నైక్
కావలనైక్ కళుక్కుండ్రం అమర్ందాన్ తన్నైక్
కఱ్పహత్తైక్ కణ్ణారక్ కండేన్ నానే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මූවිලෛවේර් කෛයානෛ මූර්ත්ති තන්නෛ
මුදුබිණක්කා ටුඩෛයානෛ මුදලා නානෛ
ආවිනිලෛන් දුහන්දානෛ අමරර් කෝනෛ
ආලාල මුණ්ඩුහන්ද ඓයන් තන්නෛප්
පූවිනින්මේල් නාන්මුහනුම් මාලුම් පෝට්‍රප්
පුණර්වරිය පෙරුමානෛප් පුනිදන් තන්නෛක්
කාවලනෛක් කළුක්කුන්‍රම් අමර්න්දාන් තන්නෛක්
කර්පහත්තෛක් කණ්ණාරක් කණ්ඩේන් නානේ


Open the Sinhala Section in a New Tab
മൂവിലൈവേറ് കൈയാനൈ മൂര്‍ത്തി തന്‍നൈ
മുതുപിണക്കാ ടുടൈയാനൈ മുതലാ നാനൈ
ആവിനിലൈന്‍ തുകന്താനൈ അമരര്‍ കോനൈ
ആലാല മുണ്ടുകന്ത ഐയന്‍ തന്‍നൈപ്
പൂവിനിന്‍മേല്‍ നാന്‍മുകനും മാലും പോറ്റപ്
പുണര്‍വരിയ പെരുമാനൈപ് പുനിതന്‍ തന്‍നൈക്
കാവലനൈക് കഴുക്കുന്‍റം അമര്‍ന്താന്‍ തന്‍നൈക്
കറ്പകത്തൈക് കണ്ണാരക് കണ്ടേന്‍ നാനേ
Open the Malayalam Section in a New Tab
มูวิลายเวร กายยาณาย มูรถถิ ถะณณาย
มุถุปิณะกกา ดุดายยาณาย มุถะลา ณาณาย
อาวิณิลายน ถุกะนถาณาย อมะระร โกณาย
อาลาละ มุณดุกะนถะ อายยะณ ถะณณายป
ปูวิณิณเมล นาณมุกะณุม มาลุม โปรระป
ปุณะรวะริยะ เปะรุมาณายป ปุณิถะณ ถะณณายก
กาวะละณายก กะฬุกกุณระม อมะรนถาณ ถะณณายก
กะรปะกะถถายก กะณณาระก กะณเดณ นาเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မူဝိလဲေဝရ္ ကဲယာနဲ မူရ္ထ္ထိ ထန္နဲ
မုထုပိနက္ကာ တုတဲယာနဲ မုထလာ နာနဲ
အာဝိနိလဲန္ ထုကန္ထာနဲ အမရရ္ ေကာနဲ
အာလာလ မုန္တုကန္ထ အဲယန္ ထန္နဲပ္
ပူဝိနိန္ေမလ္ နာန္မုကနုမ္ မာလုမ္ ေပာရ္ရပ္
ပုနရ္ဝရိယ ေပ့ရုမာနဲပ္ ပုနိထန္ ထန္နဲက္
ကာဝလနဲက္ ကလုက္ကုန္ရမ္ အမရ္န္ထာန္ ထန္နဲက္
ကရ္ပကထ္ထဲက္ ကန္နာရက္ ကန္ေတန္ နာေန


Open the Burmese Section in a New Tab
ムーヴィリイヴェーリ・ カイヤーニイ ムーリ・タ・ティ タニ・ニイ
ムトゥピナク・カー トゥタイヤーニイ ムタラー ナーニイ
アーヴィニリイニ・ トゥカニ・ターニイ アマラリ・ コーニイ
アーラーラ ムニ・トゥカニ・タ アヤ・ヤニ・ タニ・ニイピ・
プーヴィニニ・メーリ・ ナーニ・ムカヌミ・ マールミ・ ポーリ・ラピ・
プナリ・ヴァリヤ ペルマーニイピ・ プニタニ・ タニ・ニイク・
カーヴァラニイク・ カルク・クニ・ラミ・ アマリ・ニ・ターニ・ タニ・ニイク・
カリ・パカタ・タイク・ カニ・ナーラク・ カニ・テーニ・ ナーネー
Open the Japanese Section in a New Tab
mufilaifer gaiyanai murddi dannai
mudubinagga dudaiyanai mudala nanai
afinilain duhandanai amarar gonai
alala munduhanda aiyan dannaib
bufininmel nanmuhanuM maluM bodrab
bunarfariya berumanaib bunidan dannaig
gafalanaig galuggundraM amarndan dannaig
garbahaddaig gannarag ganden nane
Open the Pinyin Section in a New Tab
مُووِلَيْوٕۤرْ كَيْیانَيْ مُورْتِّ تَنَّْيْ
مُدُبِنَكّا تُدَيْیانَيْ مُدَلا نانَيْ
آوِنِلَيْنْ دُحَنْدانَيْ اَمَرَرْ كُوۤنَيْ
آلالَ مُنْدُحَنْدَ اَيْیَنْ تَنَّْيْبْ
بُووِنِنْميَۤلْ نانْمُحَنُن مالُن بُوۤتْرَبْ
بُنَرْوَرِیَ بيَرُمانَيْبْ بُنِدَنْ تَنَّْيْكْ
كاوَلَنَيْكْ كَظُكُّنْدْرَن اَمَرْنْدانْ تَنَّْيْكْ
كَرْبَحَتَّيْكْ كَنّارَكْ كَنْديَۤنْ نانيَۤ


Open the Arabic Section in a New Tab
mu:ʋɪlʌɪ̯ʋe:r kʌjɪ̯ɑ:n̺ʌɪ̯ mu:rt̪t̪ɪ· t̪ʌn̺n̺ʌɪ̯
mʊðʊβɪ˞ɳʼʌkkɑ: ʈɨ˞ɽʌjɪ̯ɑ:n̺ʌɪ̯ mʊðʌlɑ: n̺ɑ:n̺ʌɪ̯
ˀɑ:ʋɪn̺ɪlʌɪ̯n̺ t̪ɨxʌn̪d̪ɑ:n̺ʌɪ̯ ˀʌmʌɾʌr ko:n̺ʌɪ̯
ˀɑ:lɑ:lə mʊ˞ɳɖɨxʌn̪d̪ə ˀʌjɪ̯ʌn̺ t̪ʌn̺n̺ʌɪ̯β
pu:ʋɪn̺ɪn̺me:l n̺ɑ:n̺mʉ̩xʌn̺ɨm mɑ:lɨm po:t̺t̺ʳʌp
pʊ˞ɳʼʌrʋʌɾɪɪ̯ə pɛ̝ɾɨmɑ:n̺ʌɪ̯p pʊn̺ɪðʌn̺ t̪ʌn̺n̺ʌɪ̯k
kɑ:ʋʌlʌn̺ʌɪ̯k kʌ˞ɻɨkkɨn̺d̺ʳʌm ˀʌmʌrn̪d̪ɑ:n̺ t̪ʌn̺n̺ʌɪ̯k
kʌrpʌxʌt̪t̪ʌɪ̯k kʌ˞ɳɳɑ:ɾʌk kʌ˞ɳɖe:n̺ n̺ɑ:n̺e·
Open the IPA Section in a New Tab
mūvilaivēṟ kaiyāṉai mūrtti taṉṉai
mutupiṇakkā ṭuṭaiyāṉai mutalā ṉāṉai
āviṉilain tukantāṉai amarar kōṉai
ālāla muṇṭukanta aiyaṉ taṉṉaip
pūviṉiṉmēl nāṉmukaṉum mālum pōṟṟap
puṇarvariya perumāṉaip puṉitaṉ taṉṉaik
kāvalaṉaik kaḻukkuṉṟam amarntāṉ taṉṉaik
kaṟpakattaik kaṇṇārak kaṇṭēṉ nāṉē
Open the Diacritic Section in a New Tab
мувылaывэaт кaыяaнaы муртты тaннaы
мютюпынaккa тютaыяaнaы мютaлаа наанaы
аавынылaын тюкантаанaы амaрaр коонaы
аалаалa мюнтюкантa aыян тaннaып
пувынынмэaл наанмюканюм маалюм поотрaп
пюнaрвaрыя пэрюмаанaып пюнытaн тaннaык
кaвaлaнaык калзюккюнрaм амaрнтаан тaннaык
катпaкаттaык каннаарaк кантэaн наанэa
Open the Russian Section in a New Tab
muhwiläwehr käjahnä muh'rththi thannä
muthupi'nakkah dudäjahnä muthalah nahnä
ahwinilä:n thuka:nthahnä ama'ra'r kohnä
ahlahla mu'nduka:ntha äjan thannäp
puhwininmehl :nahnmukanum mahlum pohrrap
pu'na'rwa'rija pe'rumahnäp punithan thannäk
kahwalanäk kashukkunram ama'r:nthahn thannäk
karpakaththäk ka'n'nah'rak ka'ndehn :nahneh
Open the German Section in a New Tab
mövilâivèèrh kâiyaanâi mörththi thannâi
mòthòpinhakkaa dòtâiyaanâi mòthalaa naanâi
aavinilâin thòkanthaanâi amarar koonâi
aalaala mònhdòkantha âiyan thannâip
pövininmèèl naanmòkanòm maalòm poorhrhap
pònharvariya pèròmaanâip pònithan thannâik
kaavalanâik kalzòkkònrham amarnthaan thannâik
karhpakaththâik kanhnhaarak kanhdèèn naanèè
muuvilaiveerh kaiiyaanai muuriththi thannai
muthupinhaiccaa tutaiiyaanai muthalaa naanai
aavinilaiin thucainthaanai amarar coonai
aalaala muinhtucaintha aiyan thannaip
puuvininmeel naanmucanum maalum poorhrhap
punharvariya perumaanaip punithan thannaiic
caavalanaiic calzuiccunrham amarinthaan thannaiic
carhpacaiththaiic cainhnhaaraic cainhteen naanee
moovilaivae'r kaiyaanai moorththi thannai
muthupi'nakkaa dudaiyaanai muthalaa naanai
aavinilai:n thuka:nthaanai amarar koanai
aalaala mu'nduka:ntha aiyan thannaip
poovininmael :naanmukanum maalum poa'r'rap
pu'narvariya perumaanaip punithan thannaik
kaavalanaik kazhukkun'ram amar:nthaan thannaik
ka'rpakaththaik ka'n'naarak ka'ndaen :naanae
Open the English Section in a New Tab
মূৱিলৈৱেৰ্ কৈয়ানৈ মূৰ্ত্তি তন্নৈ
মুতুপিণক্কা টুটৈয়ানৈ মুতলা নানৈ
আৱিনিলৈণ্ তুকণ্তানৈ অমৰৰ্ কোনৈ
আলাল মুণ্টুকণ্ত ঈয়ন্ তন্নৈপ্
পূৱিনিন্মেল্ ণান্মুকনূম্ মালুম্ পোৰ্ৰপ্
পুণৰ্ৱৰিয় পেৰুমানৈপ্ পুনিতন্ তন্নৈক্
কাৱলনৈক্ কলুক্কুন্ৰম্ অমৰ্ণ্তান্ তন্নৈক্
কৰ্পকত্তৈক্ কণ্নাৰক্ কণ্টেন্ ণানে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.