ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
061 திருக்கன்றாப்பூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 8

திருதிமையால் ஐவரையுங் காவ லேவித்
    திகையாதே சிவாயநம வென்னுஞ் சிந்தைச்
சுருதிதனைத் துயக்கறுத்துத் துன்ப வெள்ளக்
    கடல்நீந்திக் கரையேறுங் கருத்தே மிக்குப்
பரிதிதனைப் பற்பறித்த பாவ நாசா
    பரஞ்சுடரே யென்றென்று பரவி நாளுங்
கருதிமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
    கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

மன உறுதியால் ஐம்பொறிகளையும் காவலில் வைத்து மனம் கலங்காமல், சூக்கும ஐந்தெழுத்தாகிய மானதமாகக் கணிக்கப்படும் மந்திரத்தைத் தியானித்தலால் மயக்கத்தைப் போக்கித் துன்பமாகிய வெள்ளம் நிறைந்த வாழ்க்கையாகிய கடலைக் கடந்து, முத்திநிலையாகிய கரைக்கு ஏறும் எண்ணமே மிக்கு, `சூரியன் ஒருவனுடைய பற்களை நீக்கிய பாவநாசனே! மேம்பட்ட ஒளியே! என்று துதித்து, நாள்தோறும் விரும்பி மிகத்தொழும் அடியவர் உள்ளத்தினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.

குறிப்புரை:

திருதி - மன உறுதி; `மன உறுதியாகிய பண்பினால் என்றபடி. ஐவர் - ஐம்பொறிகள். காவல் ஏவி - காவலில் வைத்து. திகையாதே - மனங் கலங்காமலே, சுருதி - மறை; மந்திரம். `மானதமாகக் கணிக்கப்படுவது` என்பார், ``சிந்தைச் சுருதி`` என்றருளினார்; ``சுருதிதனை`` என்பதைச் சுருதிதன்னால்` எனத் திரிக்க. துயக்கு - மயக்கம். `சுருதி தன்னால் துயக்கறுத்து` என்க. `மிகக் கருதி` என மாறிக் கூட்டுக. கருதி - தியானித்து. இதனால், திருவைந்தெழுத்தை ஓது முறைமை அருளப்பட்டது. இத்திருப்பதிகத்தின் ஒன்பதாம் திருத்தாண்டகம் கிடைத்திலது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
पंचेन्द्रियों के चंगुल में न फँसकर, उनके दुःखानुभव से बचकर, षिवाय नमः का नाम स्मरण करना चाहिए। सूर्य के दाँत उखाड़नेवाले प्रभु! पाप नाषी हैं। परमज्योति! इन नाम स्मरणों से प्रतिदिन स्तुति कर द्रवीभूत होकर वन्दना करने वाले भक्त अपने मन में कन्ऱप्पुर में प्रतिष्ठित नडुतऱिनाथ को देख सकते हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
With firmness of manam,
you should place the five (Sense) in duress;
with bewilderment none And with the sruti of chinta that is SIVAAYANAMA May you conquer delusion;
enthused full well by the thought To swim the sea of flooding misery and to reach the other shore May you daily hail the Lord thus: ``O Queller of sin That plucked out ht teeth of Surya!
O Supernal Light!
`` You can,
for sure,
witness in the hearts of the adoring Atiyaar who ever think on Him,
the Nadutari of Kanraappoor.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀺𑀭𑀼𑀢𑀺𑀫𑁃𑀬𑀸𑀮𑁆 𑀐𑀯𑀭𑁃𑀬𑀼𑀗𑁆 𑀓𑀸𑀯 𑀮𑁂𑀯𑀺𑀢𑁆
𑀢𑀺𑀓𑁃𑀬𑀸𑀢𑁂 𑀘𑀺𑀯𑀸𑀬𑀦𑀫 𑀯𑁂𑁆𑀷𑁆𑀷𑀼𑀜𑁆 𑀘𑀺𑀦𑁆𑀢𑁃𑀘𑁆
𑀘𑀼𑀭𑀼𑀢𑀺𑀢𑀷𑁃𑀢𑁆 𑀢𑀼𑀬𑀓𑁆𑀓𑀶𑀼𑀢𑁆𑀢𑀼𑀢𑁆 𑀢𑀼𑀷𑁆𑀧 𑀯𑁂𑁆𑀴𑁆𑀴𑀓𑁆
𑀓𑀝𑀮𑁆𑀦𑀻𑀦𑁆𑀢𑀺𑀓𑁆 𑀓𑀭𑁃𑀬𑁂𑀶𑀼𑀗𑁆 𑀓𑀭𑀼𑀢𑁆𑀢𑁂 𑀫𑀺𑀓𑁆𑀓𑀼𑀧𑁆
𑀧𑀭𑀺𑀢𑀺𑀢𑀷𑁃𑀧𑁆 𑀧𑀶𑁆𑀧𑀶𑀺𑀢𑁆𑀢 𑀧𑀸𑀯 𑀦𑀸𑀘𑀸
𑀧𑀭𑀜𑁆𑀘𑀼𑀝𑀭𑁂 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑁆𑀷𑁆𑀶𑀼 𑀧𑀭𑀯𑀺 𑀦𑀸𑀴𑀼𑀗𑁆
𑀓𑀭𑀼𑀢𑀺𑀫𑀺𑀓𑀢𑁆 𑀢𑁄𑁆𑀵𑀼𑀫𑀝𑀺𑀬𑀸𑀭𑁆 𑀦𑁂𑁆𑀜𑁆𑀘𑀺 𑀷𑀼𑀴𑁆𑀴𑁂
𑀓𑀷𑁆𑀶𑀸𑀧𑁆𑀧𑀽𑀭𑁆 𑀦𑀝𑀼𑀢𑀶𑀺𑀬𑁃𑀓𑁆 𑀓𑀸𑀡 𑀮𑀸𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তিরুদিমৈযাল্ ঐৱরৈযুঙ্ কাৱ লেৱিত্
তিহৈযাদে সিৱাযনম ৱেন়্‌ন়ুঞ্ সিন্দৈচ্
সুরুদিদন়ৈত্ তুযক্কর়ুত্তুত্ তুন়্‌ব ৱেৰ‍্ৰক্
কডল্নীন্দিক্ করৈযের়ুঙ্ করুত্তে মিক্কুপ্
পরিদিদন়ৈপ্ পর়্‌পর়িত্ত পাৱ নাসা
পরঞ্জুডরে যেণ্ড্রেণ্ড্রু পরৱি নাৰুঙ্
করুদিমিহত্ তোৰ়ুমডিযার্ নেঞ্জি ন়ুৰ‍্ৰে
কণ্ড্রাপ্পূর্ নডুদর়িযৈক্ কাণ লামে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

திருதிமையால் ஐவரையுங் காவ லேவித்
திகையாதே சிவாயநம வென்னுஞ் சிந்தைச்
சுருதிதனைத் துயக்கறுத்துத் துன்ப வெள்ளக்
கடல்நீந்திக் கரையேறுங் கருத்தே மிக்குப்
பரிதிதனைப் பற்பறித்த பாவ நாசா
பரஞ்சுடரே யென்றென்று பரவி நாளுங்
கருதிமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே


Open the Thamizhi Section in a New Tab
திருதிமையால் ஐவரையுங் காவ லேவித்
திகையாதே சிவாயநம வென்னுஞ் சிந்தைச்
சுருதிதனைத் துயக்கறுத்துத் துன்ப வெள்ளக்
கடல்நீந்திக் கரையேறுங் கருத்தே மிக்குப்
பரிதிதனைப் பற்பறித்த பாவ நாசா
பரஞ்சுடரே யென்றென்று பரவி நாளுங்
கருதிமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே

Open the Reformed Script Section in a New Tab
तिरुदिमैयाल् ऐवरैयुङ् काव लेवित्
तिहैयादे सिवायनम वॆऩ्ऩुञ् सिन्दैच्
सुरुदिदऩैत् तुयक्कऱुत्तुत् तुऩ्ब वॆळ्ळक्
कडल्नीन्दिक् करैयेऱुङ् करुत्ते मिक्कुप्
परिदिदऩैप् पऱ्पऱित्त पाव नासा
परञ्जुडरे यॆण्ड्रॆण्ड्रु परवि नाळुङ्
करुदिमिहत् तॊऴुमडियार् नॆञ्जि ऩुळ्ळे
कण्ड्राप्पूर् नडुदऱियैक् काण लामे

Open the Devanagari Section in a New Tab
ತಿರುದಿಮೈಯಾಲ್ ಐವರೈಯುಙ್ ಕಾವ ಲೇವಿತ್
ತಿಹೈಯಾದೇ ಸಿವಾಯನಮ ವೆನ್ನುಞ್ ಸಿಂದೈಚ್
ಸುರುದಿದನೈತ್ ತುಯಕ್ಕಱುತ್ತುತ್ ತುನ್ಬ ವೆಳ್ಳಕ್
ಕಡಲ್ನೀಂದಿಕ್ ಕರೈಯೇಱುಙ್ ಕರುತ್ತೇ ಮಿಕ್ಕುಪ್
ಪರಿದಿದನೈಪ್ ಪಱ್ಪಱಿತ್ತ ಪಾವ ನಾಸಾ
ಪರಂಜುಡರೇ ಯೆಂಡ್ರೆಂಡ್ರು ಪರವಿ ನಾಳುಙ್
ಕರುದಿಮಿಹತ್ ತೊೞುಮಡಿಯಾರ್ ನೆಂಜಿ ನುಳ್ಳೇ
ಕಂಡ್ರಾಪ್ಪೂರ್ ನಡುದಱಿಯೈಕ್ ಕಾಣ ಲಾಮೇ

Open the Kannada Section in a New Tab
తిరుదిమైయాల్ ఐవరైయుఙ్ కావ లేవిత్
తిహైయాదే సివాయనమ వెన్నుఞ్ సిందైచ్
సురుదిదనైత్ తుయక్కఱుత్తుత్ తున్బ వెళ్ళక్
కడల్నీందిక్ కరైయేఱుఙ్ కరుత్తే మిక్కుప్
పరిదిదనైప్ పఱ్పఱిత్త పావ నాసా
పరంజుడరే యెండ్రెండ్రు పరవి నాళుఙ్
కరుదిమిహత్ తొళుమడియార్ నెంజి నుళ్ళే
కండ్రాప్పూర్ నడుదఱియైక్ కాణ లామే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තිරුදිමෛයාල් ඓවරෛයුඞ් කාව ලේවිත්
තිහෛයාදේ සිවායනම වෙන්නුඥ් සින්දෛච්
සුරුදිදනෛත් තුයක්කරුත්තුත් තුන්බ වෙළ්ළක්
කඩල්නීන්දික් කරෛයේරුඞ් කරුත්තේ මික්කුප්
පරිදිදනෛප් පර්පරිත්ත පාව නාසා
පරඥ්ජුඩරේ යෙන්‍රෙන්‍රු පරවි නාළුඞ්
කරුදිමිහත් තොළුමඩියාර් නෙඥ්ජි නුළ්ළේ
කන්‍රාප්පූර් නඩුදරියෛක් කාණ ලාමේ


Open the Sinhala Section in a New Tab
തിരുതിമൈയാല്‍ ഐവരൈയുങ് കാവ ലേവിത്
തികൈയാതേ ചിവായനമ വെന്‍നുഞ് ചിന്തൈച്
ചുരുതിതനൈത് തുയക്കറുത്തുത് തുന്‍പ വെള്ളക്
കടല്‍നീന്തിക് കരൈയേറുങ് കരുത്തേ മിക്കുപ്
പരിതിതനൈപ് പറ്പറിത്ത പാവ നാചാ
പരഞ്ചുടരേ യെന്‍റെന്‍റു പരവി നാളുങ്
കരുതിമികത് തൊഴുമടിയാര്‍ നെഞ്ചി നുള്ളേ
കന്‍റാപ്പൂര്‍ നടുതറിയൈക് കാണ ലാമേ

Open the Malayalam Section in a New Tab
ถิรุถิมายยาล อายวะรายยุง กาวะ เลวิถ
ถิกายยาเถ จิวายะนะมะ เวะณณุญ จินถายจ
จุรุถิถะณายถ ถุยะกกะรุถถุถ ถุณปะ เวะลละก
กะดะลนีนถิก กะรายเยรุง กะรุถเถ มิกกุป
ปะริถิถะณายป ปะรปะริถถะ ปาวะ นาจา
ปะระญจุดะเร เยะณเระณรุ ปะระวิ นาลุง
กะรุถิมิกะถ โถะฬุมะดิยาร เนะญจิ ณุลเล
กะณราปปูร นะดุถะริยายก กาณะ ลาเม

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထိရုထိမဲယာလ္ အဲဝရဲယုင္ ကာဝ ေလဝိထ္
ထိကဲယာေထ စိဝာယနမ ေဝ့န္နုည္ စိန္ထဲစ္
စုရုထိထနဲထ္ ထုယက္ကရုထ္ထုထ္ ထုန္ပ ေဝ့လ္လက္
ကတလ္နီန္ထိက္ ကရဲေယရုင္ ကရုထ္ေထ မိက္ကုပ္
ပရိထိထနဲပ္ ပရ္ပရိထ္ထ ပာဝ နာစာ
ပရည္စုတေရ ေယ့န္ေရ့န္ရု ပရဝိ နာလုင္
ကရုထိမိကထ္ ေထာ့လုမတိယာရ္ ေန့ည္စိ နုလ္ေလ
ကန္ရာပ္ပူရ္ နတုထရိယဲက္ ကာန လာေမ


Open the Burmese Section in a New Tab
ティルティマイヤーリ・ アヤ・ヴァリイユニ・ カーヴァ レーヴィタ・
ティカイヤーテー チヴァーヤナマ ヴェニ・ヌニ・ チニ・タイシ・
チュルティタニイタ・ トゥヤク・カルタ・トゥタ・ トゥニ・パ ヴェリ・ラク・
カタリ・ニーニ・ティク・ カリイヤエルニ・ カルタ・テー ミク・クピ・
パリティタニイピ・ パリ・パリタ・タ パーヴァ ナーチャ
パラニ・チュタレー イェニ・レニ・ル パラヴィ ナールニ・
カルティミカタ・ トルマティヤーリ・ ネニ・チ ヌリ・レー
カニ・ラーピ・プーリ・ ナトゥタリヤイク・ カーナ ラーメー

Open the Japanese Section in a New Tab
dirudimaiyal aifaraiyung gafa lefid
dihaiyade sifayanama fennun sindaid
surudidanaid duyaggaruddud dunba fellag
gadalnindig garaiyerung garudde miggub
barididanaib barbaridda bafa nasa
barandudare yendrendru barafi nalung
garudimihad dolumadiyar nendi nulle
gandrabbur nadudariyaig gana lame

Open the Pinyin Section in a New Tab
تِرُدِمَيْیالْ اَيْوَرَيْیُنغْ كاوَ ليَۤوِتْ
تِحَيْیاديَۤ سِوَایَنَمَ وٕنُّْنعْ سِنْدَيْتشْ
سُرُدِدَنَيْتْ تُیَكَّرُتُّتْ تُنْبَ وٕضَّكْ
كَدَلْنِينْدِكْ كَرَيْیيَۤرُنغْ كَرُتّيَۤ مِكُّبْ
بَرِدِدَنَيْبْ بَرْبَرِتَّ باوَ ناسا
بَرَنعْجُدَريَۤ یيَنْدْريَنْدْرُ بَرَوِ ناضُنغْ
كَرُدِمِحَتْ تُوظُمَدِیارْ نيَنعْجِ نُضّيَۤ
كَنْدْرابُّورْ نَدُدَرِیَيْكْ كانَ لاميَۤ



Open the Arabic Section in a New Tab
t̪ɪɾɨðɪmʌjɪ̯ɑ:l ˀʌɪ̯ʋʌɾʌjɪ̯ɨŋ kɑ:ʋə le:ʋɪt̪
t̪ɪxʌjɪ̯ɑ:ðe· sɪʋɑ:ɪ̯ʌn̺ʌmə ʋɛ̝n̺n̺ɨɲ sɪn̪d̪ʌɪ̯ʧ
sʊɾʊðɪðʌn̺ʌɪ̯t̪ t̪ɨɪ̯ʌkkʌɾɨt̪t̪ɨt̪ t̪ɨn̺bə ʋɛ̝˞ɭɭʌk
kʌ˞ɽʌln̺i:n̪d̪ɪk kʌɾʌjɪ̯e:ɾɨŋ kʌɾɨt̪t̪e· mɪkkɨp
pʌɾɪðɪðʌn̺ʌɪ̯p pʌrpʌɾɪt̪t̪ə pɑ:ʋə n̺ɑ:sɑ:
pʌɾʌɲʤɨ˞ɽʌɾe· ɪ̯ɛ̝n̺d̺ʳɛ̝n̺d̺ʳɨ pʌɾʌʋɪ· n̺ɑ˞:ɭʼɨŋ
kʌɾɨðɪmɪxʌt̪ t̪o̞˞ɻɨmʌ˞ɽɪɪ̯ɑ:r n̺ɛ̝ɲʤɪ· n̺ɨ˞ɭɭe:
kʌn̺d̺ʳɑ:ppu:r n̺ʌ˞ɽɨðʌɾɪɪ̯ʌɪ̯k kɑ˞:ɳʼə lɑ:me·

Open the IPA Section in a New Tab
tirutimaiyāl aivaraiyuṅ kāva lēvit
tikaiyātē civāyanama veṉṉuñ cintaic
curutitaṉait tuyakkaṟuttut tuṉpa veḷḷak
kaṭalnīntik karaiyēṟuṅ karuttē mikkup
parititaṉaip paṟpaṟitta pāva nācā
parañcuṭarē yeṉṟeṉṟu paravi nāḷuṅ
karutimikat toḻumaṭiyār neñci ṉuḷḷē
kaṉṟāppūr naṭutaṟiyaik kāṇa lāmē

Open the Diacritic Section in a New Tab
тырютымaыяaл aывaрaыёнг кaвa лэaвыт
тыкaыяaтэa сывааянaмa вэннюгн сынтaыч
сюрютытaнaыт тюяккарюттют тюнпa вэллaк
катaлнинтык карaыеaрюнг карюттэa мыккюп
пaрытытaнaып пaтпaрыттa паавa наасaa
пaрaгнсютaрэa енрэнрю пaрaвы наалюнг
карютымыкат толзюмaтыяaр нэгнсы нюллэa
канрааппур нaтютaрыйaык кaнa лаамэa

Open the Russian Section in a New Tab
thi'ruthimäjahl äwa'räjung kahwa lehwith
thikäjahtheh ziwahja:nama wennung zi:nthäch
zu'ruthithanäth thujakkaruththuth thunpa we'l'lak
kadal:nih:nthik ka'räjehrung ka'ruththeh mikkup
pa'rithithanäp parpariththa pahwa :nahzah
pa'rangzuda'reh jenrenru pa'rawi :nah'lung
ka'ruthimikath thoshumadijah'r :nengzi nu'l'leh
kanrahppuh'r :nadutharijäk kah'na lahmeh

Open the German Section in a New Tab
thiròthimâiyaal âivarâiyòng kaava lèèvith
thikâiyaathèè çivaayanama vènnògn çinthâiçh
çòròthithanâith thòyakkarhòththòth thònpa vèlhlhak
kadalniinthik karâiyèèrhòng karòththèè mikkòp
parithithanâip parhparhiththa paava naaçha
paragnçòdarèè yènrhènrhò paravi naalhòng
karòthimikath tholzòmadiyaar nègnçi nòlhlhèè
kanrhaappör nadòtharhiyâik kaanha laamèè
thiruthimaiiyaal aivaraiyung caava leeviith
thikaiiyaathee ceivayanama vennuign ceiinthaic
suruthithanaiith thuyaiccarhuiththuith thunpa velhlhaic
catalniiinthiic caraiyieerhung caruiththee miiccup
parithithanaip parhparhiiththa paava naasaa
paraignsutaree yienrhenrhu paravi naalhung
caruthimicaith tholzumatiiyaar neigncei nulhlhee
canrhaappuur natutharhiyiaiic caanha laamee
thiruthimaiyaal aivaraiyung kaava laevith
thikaiyaathae sivaaya:nama vennunj si:nthaich
suruthithanaith thuyakka'ruththuth thunpa ve'l'lak
kadal:nee:nthik karaiyae'rung karuththae mikkup
parithithanaip pa'rpa'riththa paava :naasaa
paranjsudarae yen'ren'ru paravi :naa'lung
karuthimikath thozhumadiyaar :nenjsi nu'l'lae
kan'raappoor :nadutha'riyaik kaa'na laamae

Open the English Section in a New Tab
তিৰুতিমৈয়াল্ ঈৱৰৈয়ুঙ কাৱ লেৱিত্
তিকৈয়াতে চিৱায়ণম ৱেন্নূঞ্ চিণ্তৈচ্
চুৰুতিতনৈত্ তুয়ক্কৰূত্তুত্ তুন্প ৱেল্লক্
কতল্ণীণ্তিক্ কৰৈয়েৰূঙ কৰুত্তে মিক্কুপ্
পৰিতিতনৈপ্ পৰ্পৰিত্ত পাৱ ণাচা
পৰঞ্চুতৰে য়েন্ৰেন্ৰূ পৰৱি ণালুঙ
কৰুতিমিকত্ তোলুমটিয়াৰ্ ণেঞ্চি নূল্লে
কন্ৰাপ্পূৰ্ ণটুতৰিয়ৈক্ কাণ লামে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.